Тёмный

பேரக்குழந்தைகளை வளர்ப்பதில் தாத்தா, பாட்டியின் பங்கு | Dr. Sudha Seshayyan | Poongaatru 

Poongaatru
Подписаться 65 тыс.
Просмотров 8 тыс.
50% 1

#grandparents #grandpa #grandma #grandmother #grandchildren #grandchild #parents #parenting #parentingtips #parentingadvice #parentingjourney #parentinghacks #parentinglife #aging #seniorcare #elderly #antiaging #seniorliving #healthcare #seniorcitizens #seniors #eldercare #elderlycare #wrinkles #agingwell #drvsnatarajan #poongaatru
பேரக்குழந்தைகளை வளர்ப்பதில் தாத்தா, பாட்டிக்கு எவ்வளவு பெரிய பங்கு இருக்கிறது? என்பதை மருத்துவர் மற்றும் பல்துறை வல்லுநர் Dr. சுதா சேஷய்யன் அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி
டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' RU-vid சேனல்.
இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம்.
ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும்.
அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம்.
பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி!
பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள்.
இனி எல்லாம் வசந்தமே!
For Support Contact
Geriatric Resource Centre
No.14, 2nd floor, 29/2, Saena Circle,
Duraisamy Road, T.nagar,
Chennai - 600017
Landline : 044-48615866 | Mobile : 9994902173
Email: info@drvsngeriatricfoundation.com
Website: www.drvsngeriatricfoundation.com

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 58   
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p День назад
ரொம்ப ரொம்ப ரொம்ப தாத்தா பாட்டி, பேரக் குழந்தைகள் உறவுகள் பற்றி அழகாக சொன்னீர்கள் அம்மா. நன்றி🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤
@nandhinisridhar4544
@nandhinisridhar4544 2 часа назад
🎉 excellent mam I enjoy with my grand daughter true love comes from them
@rathikabalachandar7398
@rathikabalachandar7398 Час назад
I enjoying the multiple joy.really its a boon for us.thank you mam for your speech.
@vkpadmavathy5610
@vkpadmavathy5610 2 дня назад
வீட்டில் பெரியவர்கள் சேர்ந்து இருப்பதை விரும்பாத உறவுகள் அமைவதால், நீங்கள் கூறிய சந்தோஷம் எட்டாக்கனியாக இருக்கிறது.
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh День назад
நல்ல முதியோர் இல்லம்மோ அல்லது தனிமையில் பொழுதை கழிக்க பழகி கொள்ள வேண்டும் இப்பருந்தே மனசை தெற்றி கொள்ளுங்கள் வருங்கால முதியோர்களே 😰😰
@rpsajay9683
@rpsajay9683 3 дня назад
Super.Thank you.mam.for your valuable words to motivate old people.
@poongaatru
@poongaatru 2 дня назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@vasukivenkatachalam4008
@vasukivenkatachalam4008 2 дня назад
வாழ்க வளமுடன்.அருமை.இந்த வரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@BalaKrishnan-v1x
@BalaKrishnan-v1x 23 часа назад
Happy
@radharamani7154
@radharamani7154 День назад
Thank you Mam. My Dr told me that my bp and other ailments have come to Normal after my grandson came into our lives. We r happy with him.
@poongaatru
@poongaatru День назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 дня назад
தாத்தாவும் பாட்டியும் பேரனும் பாசமுடன்திகழ அருமையான பதிவு உங்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி மேடம்
@poongaatru
@poongaatru День назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@ashankarthik
@ashankarthik 2 дня назад
உண்மையான கருத்து. நான் அதைச் செய்கிறேன்
@poongaatru
@poongaatru День назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@nithiananthangn3996
@nithiananthangn3996 2 дня назад
வாழ்த்துக்கள் நன்றி
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@kbhanu4938
@kbhanu4938 День назад
Can teach the children small new things / information daily
@visionunlimited2008
@visionunlimited2008 21 час назад
உண்மையில் என் பேரன் இரண்டரை வயது தான்.. ஆனால் எங்கள் பாண்டிங் வேற லெவல்...
@jebarajgnanamuthu1848
@jebarajgnanamuthu1848 День назад
உண்மை! நன்றி!
@poongaatru
@poongaatru День назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@kalyanamkumar3735
@kalyanamkumar3735 2 дня назад
Excellent
@poongaatru
@poongaatru День назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@manimekalai6277
@manimekalai6277 2 дня назад
Very nice
@poongaatru
@poongaatru 2 дня назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@RANGANATHANK-tq9hj
@RANGANATHANK-tq9hj 2 дня назад
❤ உண்மை தான் நன்றி 🙏🎉
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@gnanambalm4682
@gnanambalm4682 2 дня назад
என் மருமகள் பேத்தி ய என் கூட பேசவோ விளையாடவோ அனுப்பமாட்ட பேத்தி பேசாதே அடிப்பா சாப்டு மருமகள் ரூம்லபேத்தி கூடவேஇருப்பா ஓரே வீட்ல இருக்கோம் பேத்தி4வயது L.K.G படிகறாள்என்மகன் புத்திசொன்னாலும் கேட்க மாட்டாமருமகள் அம்மா அப்பா அக்கா போன்ல ஒருமணிநேரம் வீடியோ கால் பேசுவா பேத்தி என்கூட5நிமிசபேசகூடவிட மாட்டா கலர் பண்ணு வீட்டுப்பாடம் எழுது மருமகள் பேத்தி ய அடிப்பா ஸ்கூல்லீவு அவரூம் கதவ சாத்திட்டுஇருப்பா என் கூட பேத்தி பாசமாக பழகினால் மருமகள் அம்மா அப்பா அகாவிடம் பேசுவதை பேத்தி என்னிடம் என்மகனிடம் சொல்லி விடுவாலள் மருமகள்பயபடுகிறாள் பேத்தி அடிப்பது கிள்ளுவது பல்லி கரப்பான்பூச்சி கடிக்ம்நான்போகனும் மகன்கூடவோ என்கூடவோ பக்கத்தில்இருக்கும் கடைக் பார்க்கூட்டி போகக்கூடாது பக்கத்தில் இருப்பவர்களிடம் பேத்தி பேச கூடாதுமருமகள் சொல்வதை பேத்தி கேட்லைன அப்பா கூட இரு நான்ஆயாவீட்டுக் போய்டுவேன் சொல்றா
@Selviprem-mf2vi
@Selviprem-mf2vi 2 дня назад
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@HemaRamadurai
@HemaRamadurai 2 дня назад
Super sweet ❤
@poongaatru
@poongaatru 2 дня назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@gladisarockiamary6569
@gladisarockiamary6569 3 часа назад
எந்த மகன்கள் எந்த பிள்ளைகள் பெற்றோரை கவனிக்கிறார்கள் மேடம் .பேரக்குழந்தைகள் மீது அளவுக்கு அதிகமான அன்பும் பாசமும் உள்ளது .அவர்களும் பாசமாகத்தான் இருக்கிறார்கள் .பெற்ற பிள்ளைகள் அப்படி இல்லையே மேடம்
@jeyasankari9865
@jeyasankari9865 2 дня назад
Super mam
@poongaatru
@poongaatru День назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@GeethaSatheesh06
@GeethaSatheesh06 2 дня назад
Keep rocking mam👏👏💐💐👍
@poongaatru
@poongaatru 2 дня назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@mycrafts8139
@mycrafts8139 2 дня назад
👌
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@monishasekar4716
@monishasekar4716 2 дня назад
24/7 TV yil moozhgiya thatha pattiyai enna seivathu? Kuzhanthaiyai vaithukondu nadagam, news parkum thatha pattigaley ingu athigam😢
@poongaatru
@poongaatru День назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@sivaramanganesan1271
@sivaramanganesan1271 21 час назад
தாத்தா பாட்டி அன்பில் நனைந்து அரவணைப்பில் வளரும் குழந்தைகள் நிச்சயம் சாதனையாளர்களாக வரும் வாய்ப்பு உண்டு.
@shanthir1735
@shanthir1735 2 дня назад
என் பேத்தி என் உயிர். குழந்தைக்கு சரிசமமாக விளையாடுவதால் நாங்கள் இருவரும் thick friends. அதற்கு மூன்று வயதிருக்கும்போது " பாட்டி கட்டிலுக்கடியில் ஒளிஞ்சுக்கோ கண்டு பிடிக்கிறேன்" என்றும் நான் போட்ட கோலத்தைத் தான் அழிப்பது மட்டுமல்லாது "பாட்டி நீயும் வா கோலத்தை அழிக்கலாம்" என்றும் கள்ளமில்லாமல் கூறும். நானும் கட்டிலுக்கடியில் ஒளிந்து அது இழுத்த இழுப்புக்குப் போவேன். அது யசோதையாக நான் கிருஷ்ணனாக விளையாடுவோம். கிருஷ்ணன் வெண்ணெய் முழுவதையும் தின்று விட யசோதை" it is ok, Krishna, you like butter that's why you have eaten all " என்று பெரிய மனது பண்ணிப் பேசும். அவர்களது லெவலுக்கு நாம் இறங்கி விட்டால் இரண்டு பேருக்கும் பேரானந்தமே.
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 дня назад
மிகவும் சரி ஆனால் பேத்தி வளர்ந்து காலேஜ்போய் காத்திருப்போர் பெரிய படிப்பு வரும்போது மாறிவிடுகிறார்கள்
@kalavathymahendran8956
@kalavathymahendran8956 2 дня назад
நூறு வீதம் உண்மை
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@devinagarajan4734
@devinagarajan4734 2 дня назад
👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@poongaatru
@poongaatru День назад
Thank you for your valuable COMMENT. Please keep supporting by SUBSCRIBE the 'poongaatru' channel and SHARE the video with your friends.
@komalamadhavan8079
@komalamadhavan8079 2 дня назад
ஸ்ரீநிரைய செய்தேன் தினந்தோறும்இப்ப அவள் வயது பாட்டியான என்வயது நல்லவித்யாசமாச்சு
@poongaatru
@poongaatru День назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@nithyarul7171
@nithyarul7171 2 дня назад
👍👍👍👍👍🙏
@poongaatru
@poongaatru 2 дня назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
@vanjulamsrinivasan877
@vanjulamsrinivasan877 День назад
சொல்வதுசரிதான்ஆனாகேட்பார்களா?
@ikmkkhdsfgghhh
@ikmkkhdsfgghhh День назад
எங்க அண்ணி எங்க அப்பா அம்மா கூட பேர குழந்தைகளை பேச விடுவதில்லை
@poongaatru
@poongaatru День назад
தங்கள் COMMENT-க்கு நன்றி. 'பூங்காற்று' சேனலை SUBSCRIBE செய்வதன் மூலமும், வீடியோவை உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்வதன் மூலமும் எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Далее
🤔Угадай постройку | WICSUR #shorts
00:59