Тёмный

Vijay-கூட நடிக்க கூடாதுனு Husband-கிட்ட சண்ட போட்டேன்; அதனாலதான்...😳 - நடிகை Disco Shanthi Emotional 

Aval Vikatan
Подписаться 954 тыс.
Просмотров 55 тыс.
50% 1

#discoshanthi #rajinikanth #vijay #tamilcinema #actress
Vijay-கூட நடிக்க கூடாதுனு Husband-கிட்ட சண்ட போட்டேன்; அதனாலதான்...😳 - நடிகை Disco Shanthi Emotional
1980 மற்றும் 1990-களில் கவர்ச்சி நடிகையாக தமிழ் உள்ளிட்ட பல மொழி சினிமாவிலும் பட்டையைக் கிளப்பியவர், டிஸ்கோ சாந்தி. ரஜினி, கமல் உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் பலருடனும் 900-க்கும் மேற்பட்ட படங்களில் இணைந்து நடித்திருப்பவர், ஹைதராபாத்தில் வசித்துவருகிறார். 'வேட்டைக்காரன்' படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்த Actor Srihari-தான் டிஸ்கோ சாந்தியின் கணவர். தன் கணவரின் மறைவுக்குப் பின்னர், வீட்டுக்குள்ளேயே முடங்கியிருக்கும் டிஸ்கோ சாந்தி, சினிமா பயணம், குடும்பம், கணவர், பர்சனல் என நிறைய விஷயங்கள் குறித்துப் பேசியிருக்கிறார், இந்த Exclusive வீடியோ பேட்டியில்.
Video Credits:
###
Host : Jinadhattan
Cameraman : Suresh Kumar
Camera : Bharathwaj
Visual Edit : Sushanthika
Video Producer : Anandaraj
Thumbnail Artist : Santhosh.C
###
To Subscribe:
Aval Vikatan ▶ : bit.ly/2DUXIQK
Vikatan App ▶ : vikatanmobile....
Hello Vikatan ▶ : linktr.ee/hell...
Vikatan Website ▶: vikatanmobile....
Vikatan Digital Magazine Subscription ▶ : bit.ly/3uEfyiY
Thanks For Watching..
Follow our social media handles to stay updated with the trendiest buzz in town!
Instagram : / avalvikatan
Facebook : / avalvikatan
Twitter : av...
Aval Vikatan is a brand of Vikatan RU-vid Network which glorifies women & their achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change. To subscribe to our Channel to work towards more productive content.

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 49   
@AvalVikatanChannel
@AvalVikatanChannel 5 часов назад
Disco Shanthi Interview Part 1 Link : ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t2Nl-Iw07Z8.html Actress Disco Shanthi இந்த Video பேட்டியில் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் பேசியிருக்கிறார். இவரின் பேச்சு மற்றும் இந்த Interview குறித்த உங்களின் கருத்துகளை Comment Box-ல் பகிரலாம்.
@umabalaji3120
@umabalaji3120 4 часа назад
இவரது பேச்சில் கள்ளமில்லை. வெளிப்படையாக பேசுகிறார்.
@Deepa_Balachandar
@Deepa_Balachandar 5 часов назад
வெளிப்படையான குடும்பத்தை நேசிக்கும் அன்பின் வெளிப்பாடான டிஸ்கோ சாந்தியின் மறுபக்கம்.. ❤️.. அவரின் உதவும் மனப்பான்மை சிறப்பு ❤️
@prabhasiva7861
@prabhasiva7861 5 часов назад
அப்போ இவங்களை பிடிக்கல but இப்போ புடிக்குது❤❤❤❤ennoda comment kku like பண்ணுங்க மக்கா ❤❤❤
@savithasavithasivakumar-wj7tl
@savithasavithasivakumar-wj7tl 5 часов назад
Bava....bava....nu enna oru pasam. Love❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maryjothi5153
@maryjothi5153 2 часа назад
கள்ள மில்லா வெளிப்படையான பேச்சு இயல்பாக பேசுகிறார் வாழ்த்துக்கள் அம்மா டிஸ்கோ சாந்தி
@thamaraik1773
@thamaraik1773 6 часов назад
Still looks very beautiful ❤️❤️❤️❤️❤️
@maryjothi5153
@maryjothi5153 2 часа назад
காலமெல்லாம் வெளிப்படையான பேச்சு அருமையான அம்மா டிஸ்கோ சாந்தி வாழ்க
@anitharamasamy7828
@anitharamasamy7828 5 часов назад
True soul. Love can change ppl. Anna unga kuda irunthu irukanum.. god romba mosamanavar . Anbanavangala pirichitar
@Aaram2019
@Aaram2019 5 часов назад
பாவா இருக்கும் போது அவர் பக்கத்து ஆட்களை அனுமதித்து இருக்க மாட்டீர்கள.. அதுதான் காரணமாக இருக்கும்
@surthilakshmanan1762
@surthilakshmanan1762 Час назад
அம்மா லவ்யூ மா கடவுள் உங்களை ஆசீவதம் பண்ணுவார்
@aaiyar2643
@aaiyar2643 4 часа назад
I also applaud Jina thambi- he is so respectful and genuinely affectionate to all his interviewees. He always seems to know a lot about all the old movies they talk about 👏👏👍
@subhashinivenkatesan2415
@subhashinivenkatesan2415 4 часа назад
Madam I was studying in the same school in which you studied. I was in 6th std when you were in 9th...I have seen you in school...I have also seen that often you used to take leave and go for shoots. But didn't know anything about you by then. Now I understand you are so sweet ❤
@chanlee6254
@chanlee6254 51 минуту назад
Karnataka sanga school, habibulah road dhane ?
@memecraftplays1139
@memecraftplays1139 5 часов назад
❤❤❤❤
@bharathijayabharathi5268
@bharathijayabharathi5268 5 часов назад
🙏🙏🙏
@vijaymanjula9989
@vijaymanjula9989 5 часов назад
Like you ma take care of your health
@aaiyar2643
@aaiyar2643 4 часа назад
She seems so simple and sweet , talks so honestly and openly.
@anithacs8444
@anithacs8444 6 часов назад
❤❤❤❤
@memphistnliving
@memphistnliving Час назад
Ton lot of honesty very interesting interview
@meetmr.dhaulath8031
@meetmr.dhaulath8031 3 часа назад
Arumai Arumai Arumai Arumaiyana padhivuy sister 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤ god bless your family members sister I miss so much sri Harry sir
@anbuvaran
@anbuvaran 2 минуты назад
Super amma❤
@Aaram2019
@Aaram2019 5 часов назад
வெள்ளிகிழமை தலை முழுகி
@Sandeepkumarj-fb3fz
@Sandeepkumarj-fb3fz 2 часа назад
Disco shanthi mam ❤
@Spica24
@Spica24 9 минут назад
She’s a genuine person, like her sister! Their parents raised them really good!
@girijasatheesan8695
@girijasatheesan8695 4 часа назад
Well said madam.nalathu Ninaithal nalathu varum.wishing you to pass this Good message to your sons too
@sasikumar7523
@sasikumar7523 Час назад
இவங்கள மாதிரி நானும் பைத்தியக்காரிச்சி தான்.
@kuzhali2kannan
@kuzhali2kannan 2 часа назад
டிஸ்கோசாந்தி உறவினர்கள் சேலத்தில் உள்ளார்களா
@devibhavani8833
@devibhavani8833 17 минут назад
You have to act again mam.
@SS-oc7sl
@SS-oc7sl 3 часа назад
Very genuine lady ❤
@LawrencePremkumar
@LawrencePremkumar Час назад
Super bold lady
@dharaas
@dharaas Час назад
Proud of you mam.
@aalukutti1243
@aalukutti1243 Час назад
Nice interview
@coolrb4506
@coolrb4506 5 часов назад
Smart person😊
@shreeleisurebeat9441
@shreeleisurebeat9441 4 часа назад
God bless u...❤❤
@manjularamkumar460
@manjularamkumar460 24 минуты назад
Nallaetuka
@alliswell5873
@alliswell5873 4 часа назад
நல்ல அம்மா ❤❤❤
@LakshmiBoutique-u9z
@LakshmiBoutique-u9z 3 часа назад
குடிகாரி எல்லாம் ஒரு நல்ல தாயா😂
@ManogowriAnantharuban-so7dv
@ManogowriAnantharuban-so7dv 18 минут назад
​@@LakshmiBoutique-u9zenta nee pathaniya avagala patti unnakku enna therium unta Amma va ippadi solluva
@nachiar4567
@nachiar4567 3 часа назад
did her sis came r no whether they are in touch she is not at alll talking abt her
@chanlee6254
@chanlee6254 34 минуты назад
Shanti mam helped Lalithakumari & her husband Prakash Raj, she helped both of their entry into films , don’t know why the sister doesn’t keep connections
@Yuvaraj-xv5xn
@Yuvaraj-xv5xn Час назад
👌👌👌👌👍👍👍❤❤
@ananthkumarnamthamilaranan8029
@ananthkumarnamthamilaranan8029 5 часов назад
❤ ❤ ❤.........
@Bava_with_Nila
@Bava_with_Nila 4 часа назад
👌👌👌❤️❤️
@rajahdaniel4224
@rajahdaniel4224 2 часа назад
GOd bless you And your family 🎉🎉🎉🎉🎉🎉🎉
@barathinachiyar3204
@barathinachiyar3204 43 минуты назад
❤❤❤❤❤❤
@pandiraja8997
@pandiraja8997 4 часа назад
ராஜதுரை விஜயகாந்த் தம்பி ஆனந்ராஜ் மகன் மாப்பிள்ள தர்மதுரை
@SwathimaniVannan25
@SwathimaniVannan25 6 часов назад
Далее
荧光棒的最佳玩法UP+#short #angel #clown
00:18
ХОМЯК ВСЕХ КИНУЛ
10:23
Просмотров 536 тыс.