Тёмный

பேரன்புக்கு இந்த உலகமே அடிமை! வனம் போவோம் வா மகளே! |TRIBES OF INDIA|TRIBES COOKING AND EATING|TAMIL 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 123 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
#forest
#tribes
#kaliradumkadurajan
#tribesofindia
#veerappanforest
#tribeslifestyletamil
#veerappan
#veerappanhistory
#veerappanstory
#documentarytamil
#freedocumentarytamil
#documentary
#tribeslifestyleintamil
#tamiltribes
#veerappaninterview
#kaliradumkadurajan
#trible
#tribesculture
TRIBES LIFE STYLE IN TAMIL
TRIBES LIFE STYLE IN INDIA
TRIBES OF TAMIL
TRIBES OF INDIA
FULL DOCUMENTARY TAMIL
FULL DOCUMENTARY
FREE DOCUMENTARY TAMIL
FREE DOCUMENTARY
DOCUMENTARY TAMIL
KALIRADUM KADU RAJAN
M : 9025115647

Опубликовано:

 

27 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 398   
@deva7211
@deva7211 Год назад
நான் பார்த்தவரையில் முற்றிலும் வேறுபட்ட ஒரு வாழ்வியல் இந்த களிறாடும் ராஜன்... வாழ்த்துகள்.. 💐👏👍
@krv254
@krv254 2 года назад
உங்கள் மகள் நீங்கள் தந்தையாக கிடைக்க பெரும் பாக்கியம் செய்திருக்கிறார்...👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@latharavi9078
@latharavi9078 2 года назад
அருமை பாரதிராஜாவும் பாலூமகேந்திராவும்சேர்ந்த ஒர் வடிவம் களிறாடும்காடுராஜன் .சமுக அக்கறை கொண்ட மனிதனும் கூட👌👌🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@gopalanraju9255
@gopalanraju9255 Год назад
Really great brother
@prakashlic7578
@prakashlic7578 2 года назад
ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக்காணலாம்.. இதை , செய்யும் நீங்கள் பல்லாண்டு வாழ்க...
@manikandan8198
@manikandan8198 2 года назад
இது தான் உண்மையான சொர்கம்,தோழரே,மின்சாரம் இல்லை அலைபேசி இல்லை,polution இல்லை,மிக அருமை தோழரே,மற்றவரை சாப்பிட வைத்து அழகு பார்க்கும் அந்த மனசு தான் தோழரே கடவுள்,வாழ்க வளமுடன்..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
@Mages143
@Mages143 2 года назад
மண்ணின் மனமும்... மனிதத்தின் குணமும்.... வெகு இயல்பே...... இங்கு அருமை தோழர்....♥️♥️♥️♥️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤❤❤❤❤🙏🙏🙏மகிழ்ச்சி தோழர்🙏💕🙏💕🙏💕 பயணிப்போம்🙏 நன்றி
@muruganandamp5664
@muruganandamp5664 Год назад
நகரத்து வாழ்க்கையும் நிறைய குடும்பங்களில் இருக்கிற பிரச்சினைகளை பார்க்கும் பொழுது இதுபோல் மக்களிடம் சென்று நம் வாழ்க்கையை வாழ்ந்து அவர்களுக்குத் தேவையான அடிப்படை அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வாழ்ந்து மறைய வேண்டும் என்றே தோன்றுகிறது அந்த மக்களுக்காக உங்களால் முடிந்தவரை உதவி செய்யும் நண்பா உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@karunasnas6321
@karunasnas6321 2 года назад
அண்ணா அவருக்கு நீங்கள் மீன் ஊட்டி விடும்போது அவரின் முகத்தில் அளவற்ற மகிழ்ச்சி அண்ணா 😍😍😍😍😘
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤❤❤❤❤🙏❤❤❤❤❤❤❤
@rajdev6503
@rajdev6503 Год назад
பிறரை உண்ண வைத்து அழகு பார்க்கும் உங்களின் செயல் மனம் நெகிழ வைக்கிறது. 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚🙏🙏🙏
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 2 года назад
இயற்க்கையின் ரசிகன் பயணிப்போம் தோழா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏💯
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 2 года назад
அருமை 👍சந்தோஷமும் கவலையும் சேர்ந்திருக்கு அண்ணா. தண்ணி சுமக்கும் அண்ணா அவர் ஒரு நேரம் இந்த இடத்தை விட்டு மறையும் அன்று அவர் தண்ணீர் எடுக்கும் ஆறு அந்த பாதை காடு கண்ணீர் விடும்.
@santhusanthu420
@santhusanthu420 Год назад
அருமை my sister சொல்லி யவாறு நதியும் நதியோட வயியும் குப்பன் மறைவிக்பின் அந்த ஊற்றும் அதில் தேங்கும் தண்ணீரும் கண்ணீராக பெருகி தண்ணீராக மாறி குப்பன் குடிசில வந்தேரும்!
@raghulraghav9499
@raghulraghav9499 2 года назад
ஒரு பெரும் குழந்தைக்கு சாப்பிட கற்றுக்கொடுக்கும் எங்கள் பெரும்காடன் எங்கள் தோழர் 😍😍😍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@hgxtbynufyftfrc1268
@hgxtbynufyftfrc1268 Год назад
Super 👉🐠🐠🐠
@ananthankarunanithi6324
@ananthankarunanithi6324 Год назад
வாழும் போதே சொர்க்கத்தை காண்பது இந்த அருமையான காடு சார்ந்த கிராம வாழ்க்கை தான் உலகத்தில் எவ்வளவு விலை கொடுத்தாலும் இந்த நிம்மதியும் சந்தோஷமும் எங்கும் கிடைக்காது ஒவ்வொரு மனிதனும் ஒரு நாளாவது இது போன்ற உண்மையான சந்தோசம் மகிழ்ச்சி நிம்மதி வாழும் போதே வாழ வேண்டும் இந்த அற்புதமான வாழ்க்கை முறையை எங்களுக்கு அளித்த உங்களுக்கு மிகவும் நன்றி உங்கள் நல் உள்ளத்திற்கு நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚🙏💚
@gunaguns1
@gunaguns1 2 года назад
அருமை.. அவர்களிடம் பேசும் போது நாம் எதற்காக இங்கு இப்படி ஓடிக்கொண்டிருக்கிறோம் என்ற ஐயம்..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
அருமை அருமை❤❤❤❤❤❤ பயணிப்போம்🙏🙏🙏🙏 தோழர்
@vijaykumarmdu5968
@vijaykumarmdu5968 Год назад
அண்ணா அழகு உங்கள் ரசனையும் பதிவும் அழகு என்ன என்பதை இன்று உணர்கிறேன்...காடும் மலையும் கடவுளின் அழகு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 2 года назад
அண்ணா உங்கா சேவ super வாழ்க வளமுடன் 🌹 From Swiss
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@Mages143
@Mages143 2 года назад
அப்பா.... அதன் அருமையும் பெருமையும்.. மகள்களை பெற்றவர்களுக்கு மட்டுமே உண்டான தனிப்பட்ட இயல்பு.....🔥🔥🔥🔥
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏🙏
@abumasscreations9777
@abumasscreations9777 2 года назад
அண்ணா உங்கள் வீடியோ காக எப்போதும் காத்து கொண்டு வீடியோ போட்டதற்கு மிக்க மகிழ்ச்சி நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤❤❤🙏❤❤❤
@arunprasath4836
@arunprasath4836 2 года назад
ஒருவர் அந்த உணவை வாழ்நாளில் பார்க்கத உணவை சாப்பிட வைத்து அழகு பார்க்கும் அந்த மனசுதான் சார் கடவுள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@gandhimathi9222
@gandhimathi9222 Год назад
True
@amsaveni3664
@amsaveni3664 2 года назад
சொர்க்கபூமி அந்த இடம் அமைதியாய் இருக்கிறது பார்க்கும் போது எங்களுக்கு சிட்டியில் இருந்து அந்த மாதிரி அந்த மாதிரி இடத்தில் இருக்க ஆசையாக இருக்கிறது வாழ்க வளமுடன் அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤❤❤🙏🙏🙏🙏
@user-yw2yj1wm7j
@user-yw2yj1wm7j 2 года назад
புதுவிதமான முயற்சி காட்டு பயணம் இயற்கை அழகை ரசிக்க குடுத்து வச்சுருக்கனும் வா தலைவா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏🙏
@nakeeransabaratnam6930
@nakeeransabaratnam6930 2 года назад
Really She is Maharani Accept My Blessings 🙏 I'm Her Grandpa Age
@rajanthoni7899
@rajanthoni7899 2 года назад
நன்றி தோழர் பழைய நினைவுகள் வந்து விட்டது தொலைவில் ஏதோ ஒன்னு சொல்லு மிகச்சிறந்த வாழ்க்கை கிடைக்குமா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@kavi531
@kavi531 2 года назад
ஒரு படம் பார்த்த feel இருந்தது. ❤️😊💐.. சூப்பர் . Director is ready 👍👍👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏
@windotsrini
@windotsrini 2 года назад
Excellent
@veeraranga5710
@veeraranga5710 2 года назад
வுன்மை நிலையை எடுத்து காட்டும் மகா மனிதன் நீ ஒரு தெய்வம் அவர்களுக்கு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏
@selvadurai1736
@selvadurai1736 Год назад
உங்கள் போல் ஒருவர் கருணை மனிதநேயம்கொண்டுநடப்பதால்தான்மழைகூடபொழிகிறது உங்கள் மொழிபேசும்விதம்மிகபிடித்தம் இசையின் தேன் 🍯 உருக்கும்உயிர் அவர்கள் கதைஒவ்வொன்றூம்மனதுவலிக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் பலமுடன் பல ஆண்டுகள் வாழ வாழ்த்துகிறேன் நானூம்
@muthup4275
@muthup4275 Год назад
Happy Birthday Dheekshanya God Bless you cellam Brother your tamil very well and Good Valga Valamudan
@James72779
@James72779 2 года назад
வாழ்க்கையில் பல இடர் கடந்த வாழ்க்கையை கடந்திருக்கிறேன். ஆனால் தண்ணீர் இல்லாமல் எங்கும் வறுமையை நான் உணர்த்ததில்லை. அந்த வகையில் ஈழம் ஒரு சொர்க்கம் என்றே சொல்கிறேன். தோழர் காட்டு வாழ் மக்களுடன் பன்றி , மான், உடும்பு இறைச்சி சமைத்து காட்டுங்கள். அவர்கள் இந்த இறைச்சி சமையலே தனி சுவை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
வன விலங்குகளை... வேட்டையாடுவதை பெரும் பாவச் செயல் என வாழும் கூட்டம் தோழர்🙏🙏🙏🙏🙏🙏 ₹₹ களிறாடும் காடு ராஜன்
@Ashokkumar-vw1rn
@Ashokkumar-vw1rn 2 года назад
அருமையான பதிவு தோழரே
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
💯💯💯🙏
@karthikkarthikeyan827
@karthikkarthikeyan827 Год назад
என் கண்ணீர் துளி உங்களுக்கு சமர்ப்பணம்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚🙏💚🙏💚🙏
@kavi531
@kavi531 2 года назад
இதுபோல் மனிதநேயம் கொண்ட மனிதன் இவ்வுலகிற்கு சீக்கிரம் தெரியவேண்டும். அனைவரும் நிறைய share செய்யுங்கள். அனைவருக்கும் வாழ்வியல் பாடமாக இருக்கும். 🙏🙏🙏. விருது வெகுவிரைவில்🏆🏆🏆💐💐💐 👍😊
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@shanthiuma9594
@shanthiuma9594 2 года назад
உண்மையில் மனிதர்களில் மாணிக்கம் . காட்டு ராஜன் அவர்களே அவர்களை சாப்பிட வைத்து அழகு பார்க்கும் உங்கள் உயர்ந்த உள்ளத்தை வணங்குகிறேன் வாழ்க நீங்கள் பல்லாண்டுகள் 🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏
@karthikkarthikeyan827
@karthikkarthikeyan827 Год назад
உங்க அன்பு கடவுளின் நிகர்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@vijaivijai558
@vijaivijai558 5 месяцев назад
அருமை அருமை 👌👌👌
@Suresh-je7ms
@Suresh-je7ms Год назад
Super arumai nala manitharkal
@user-if4px7in3x
@user-if4px7in3x 2 года назад
அப்பாவின் மகள் ஆசீர்வதிக்கப்பட்டவள்.
@user-yw2yj1wm7j
@user-yw2yj1wm7j 2 года назад
அன்புக்காக ஏங்கி தேடாதீர்கள் அன்புக்காக ஏங்குபவரை தேடுங்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@vijaykumarmdu5968
@vijaykumarmdu5968 Год назад
உங்கள் வீடியோ தான் பாத்துட்டு இருக்கேன்...எரில் ஒரு நாள் சந்திப்போம்..மதுரை லைவ் துபாய்...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏
@mjaganathan2267
@mjaganathan2267 2 года назад
அருமை தோழர் 1 மணி நேர 17 நிமிட வீடியோ நேரம் போனதே தெரியவில்லை, வாழ்த்துக்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@adlinjosejoseph4973
@adlinjosejoseph4973 Год назад
அண்ணா வாழ்த்துக்கள் அண்ணா அன்புடன் உங்க தம்பி குமரி ஜோஸ் 🌹🌹🌹🌹🌹🌹🌹
@ullanvlogs
@ullanvlogs 2 года назад
அந்தத் தாத்தா பாட்டி வந்துட்டு இருக்க இடத்தில நகரத்தை பத்தி பேசி இப்ப வாழ்ந்துகிட்டு இருக்கிற (மகிழ்ச்சியை) சலனம் ஏற்படுத்திவிட வேண்டாம் (பொருளாதார அளவில் மகிழ்ச்சி இல்லாமல் இருக்க கூடலாம் ஆனால் இயற்கை சூழ்ந்த இந்த இடத்தில் அவர்கள் பெரும் (மகிழ்ச்சி எனும் செல்வம்)செல்வந்தர்கள் அது நம்ம கிட்ட கூட இல்ல)
@ullanvlogs
@ullanvlogs 2 года назад
(உங்களிடம் சேர்ந்து இறைவன் நாடினால் இந்த இயற்கை சூழ்ந்த இந்த இடத்தின்உறங்கி கண் முழிக்க எனக்கு ஆசை) ஆசைப்படுகிறேன்
@eswarmani6818
@eswarmani6818 2 года назад
Rajan you are great
@sujathasumathi4172
@sujathasumathi4172 2 года назад
உங்க பாப்பா அப்பா ன்னு சொல்ற அழகே அழகு.... பாப்பா பேசுவதை கேட்டு கிட்டே இருக்கணும் போல இருக்கு....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏
@latharavi9078
@latharavi9078 2 года назад
அழகான பதிவு அருமையான கவிதை பாசம்மிக்க மனிதர்கள் அருமை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏❤🙏🙏🙏
@nithyasaran1351
@nithyasaran1351 2 года назад
சூப்பர் ப்ரோ வாழ்ந்தா இப்படி வாளனும்
@vishnuraaml6240
@vishnuraaml6240 Год назад
குப்பன் அண்ணா அவர்களை சந்தித்து அவருடன் சேர்ந்து ஒரு வீடியோ podunga நண்பா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚🙏💚🙏💚🙏💚
@jeyaranis3838
@jeyaranis3838 2 года назад
அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@drndsrblackpepperfarm2355
@drndsrblackpepperfarm2355 2 года назад
அழகான வாழ்க்கை கசப்பு சுவை யில் இனிப்பை உணர்ந்தேன் வாழக வளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏❤🙏🙏🙏
@suthasinijayasothy9409
@suthasinijayasothy9409 4 месяца назад
Super Brother உங்க சேவை
@gopalanraju9255
@gopalanraju9255 Год назад
Kuthuvaithaval enjoy daughter really nice
@inbaraj2750
@inbaraj2750 Год назад
Very Nice video graphics and natural language slang are wonderful and your display titles are very very fine a best innocent man kuppana God Bless him abundantly.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 2 года назад
CUTE DAUGHTER .SHE grownup.padithu palkalaiyum kattu vazhara vazhthukiren.pillaikal padithal AMMA,APPAVUKU PERUMAI SERKUM..MY MOM IS ATEACHER.FATHER Worked in EDUCATION,IRRIGATION ,railway officer.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏
@harshanshankari2297
@harshanshankari2297 Год назад
Meegavum arumai 👏👏👍
@spicevlog1302
@spicevlog1302 Год назад
Happy Birthday papa, many more happy returns of the day,God bless you 🌸
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashlic7578
@prakashlic7578 2 года назад
சூப்பர் போ...
@pavisshka9357
@pavisshka9357 Год назад
Super idea
@dhananjayanramasamy8176
@dhananjayanramasamy8176 Год назад
நீங்க ஒரு நல்ல மனிதர் . மிகவும் ரசிக்கும் படியான அருமையான பதிவுகள். வாழ்க வளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@Murugan.N7221
@Murugan.N7221 2 года назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤❤❤❤🙏🙏🙏
@dhavamanivalli3842
@dhavamanivalli3842 2 года назад
*காத்துக் கொண்டிருந்தேன் இயற்கையின் வாழ்வியலை காதலிக்க....*
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤❤❤🙏❤❤❤
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
அருமை 👌👍😍
@northmadraskitchen3296
@northmadraskitchen3296 2 года назад
Actually waiting for your video Anna 💜💜💜
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤❤❤🙏🙏🙏❤❤❤
@kaliynisusila7932
@kaliynisusila7932 2 года назад
Vanakkam anna tehngs for video arambame suppera irukku 💕💕💕❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤❤🙏🙏❤❤❤
@arunthangarajah5452
@arunthangarajah5452 2 года назад
அருமை தம்பி, நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பில் மனம் நெகிழ்ந்து போகிறது 👍 அந்த ஏரியின் பெயர் என்ன? மிகவும் அழகான இடம். நாங்கள் இங்கிலாந்தில் வாழும் ஈழத்தமிழர்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
பெருமகிழ்ச்சி🙏💕🙏💕🙏💕🙏💕 தோழர். குண்டேரிப்பள்ளம் அணை. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வடமேற்கு ஈரோடு மாவட்டம். வடமேற்கு தமிழ்நாடு 🙏🙏🙏
@arunthangarajah5452
@arunthangarajah5452 2 года назад
@@user-bl7ux3ys3x நன்றி தம்பி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
@@arunthangarajah5452 🙏🙏🙏🙏❤🙏🙏🙏
@arunthangarajah5452
@arunthangarajah5452 2 года назад
உங்களின் காணொளிகளை தான் பார்த்து கொண்டிருக்கிறோம் 😎
@logaprakash-rx8wv
@logaprakash-rx8wv Год назад
தோழர் நாங்களும் சத்தியமங்கலம் காட்டுப்பகுதியில் தான் வசிக்கிறோம்..... நீங்கள் கண்டிப்பாக ஒரு நாள் எங்கள் வீட்டுக்கு வர வேண்டும் 🙏🙏🙏....... வாருங்கள்.......
@rahulchandra8938
@rahulchandra8938 2 года назад
Super video
@arputharaj9173
@arputharaj9173 Год назад
காத்தொட உண்வாசம்...... காடெல்லாம் உன் பாசம்..... ஊத்தாட்டும் உன்நெனப்பா.... ஊருதையா..................................kk.ராஜன்....? சல்சாப்பு வேணாம் வந்து நில்லையா... உங்க மேற்கு தொடர்ச்சி மலையின் அழகு என்ன மயக்கி விட்டதையா...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚🙏🙏🙏
@bullet7653
@bullet7653 2 года назад
Iam very happy to see this video 🙏🙏 and I saw that people's are wonderful and great. this is the real love and happiness of the life. Thank u Rajan brother. i will meet you one day in my life. 👍👍👍👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Wellcome❤❤❤❤❤❤ thank you so much❤
@subivkp5597
@subivkp5597 4 месяца назад
Super bro
@jeevarasiah7191
@jeevarasiah7191 Год назад
Hi Bro super 😊
@boopathipathi7031
@boopathipathi7031 2 года назад
Super anna mass mattur Boopathi
@senthilkumar-nj6ie
@senthilkumar-nj6ie 2 года назад
Super thala kgf........real hero....
@Mages143
@Mages143 Год назад
பழைய சாதம்.. இந்த வெயிலுக்கு இதமான ஒன்று . அது போல... இதுவும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚🙏💚💚🙏💚
@kokilasakthi5223
@kokilasakthi5223 2 года назад
Super Anna
@chantallumiere6108
@chantallumiere6108 2 года назад
Thank you so much sir your vlog IS beautifull wonderfull splendide peaceful no words ,the god bless you sir 🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Thank you so much❤❤❤❤💕
@balajip6701
@balajip6701 Год назад
Unga vlogs la best vlog ithu thaan sir. Ethanai murai paarthalum santhosam niraintha vlog sir. 😊arumai arumai. 👌👌👌👌👌, Heart touching vlog KKR sir.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚🙏💚💚💚💚💚
@indumohan6558
@indumohan6558 2 года назад
Really super, I don't know how to explain it very very nice and it feels like I'm also in that place and have experiences, I can feel it, I really appreciate your work, every point from camera angle to your video delivery everything is like, Pakka professionalist way, is like movie, all the best for your future work, I really proud that you encourage your daughter to learn and experience our culture, really no words to explain, hats off sir
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Thank you so much 💕sir
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 2 года назад
அண்ணா அந்த ஊர் பெயர் என்னங்க உங்க ஊர் பெயர் அந்த ஊர் எப்படி போனா அதனால் கொஞ்சம் சொன்னீங்கன்னா நல்லா இருக்கேனா வாழ்க
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Sathyamangalamforest... இரண்டுக்கும் ஒரே விடைத்தான் தோழர்🙏💕
@vryamuthukathir8032
@vryamuthukathir8032 Год назад
Good 👍 thanks 🙏🐅🐅🐅🐅
@deva.j3416
@deva.j3416 2 года назад
Super anna 👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@nicholsonlazar4518
@nicholsonlazar4518 2 года назад
மிக மிக அருமை தோழர்😍😍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏❤🙏🙏
@fadil9024
@fadil9024 2 года назад
Super3 ungga video maddum ettanai vaddi parttalum salikkave salikkatu.arumayana pativugal anaittu video vum.👏👏👏👏🇱🇷
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏
@balaamir1956
@balaamir1956 2 года назад
இசைக்குஅடிமைநன்பர்பரெ இயர்க்கைவி௫ம்பிவாழ்கவளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@70090441
@70090441 2 года назад
Namaskaram (ANNA) Son of Mother Nature and our little An Angel 🙏🏼🙏🏼🙏🏼 First Our Heartfelt Thanks for the wonderful Video Anna🙏🏼No words to Describe, Forests are vital to life on Earth🌍 happy to see the whole Mother of Forest covered by clothed in green and we felts your mother touch base when you teach Anna, how to eat fish! we are learning from Tata Family how to live life with Happy what ever we got, Beautiful family ❤️❤️❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
Thank you so much❤❤❤💕❤❤❤
@Arunkumar-ix5es
@Arunkumar-ix5es Год назад
மிக அருமை தோழரே.
@sudhapriya4593
@sudhapriya4593 2 года назад
You are kind hearted human being bro😊
@pandiyanmalaichamy1451
@pandiyanmalaichamy1451 2 года назад
Arumai Annaaaaaa
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 2 года назад
Video super👌👌👌periyavara video la kattavae ella. Ennaku romba pidikkum unga pappu kum pudikum
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏💕🙏
@letscricket1017
@letscricket1017 Год назад
இவை இன்று சாதாராண கணொளியாக இருந்தாலும், எனை பொருத்தவரை அரிய ஆவணம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@bibinb7990
@bibinb7990 Год назад
Pappa supara iruku
@manisrmuvel2898
@manisrmuvel2898 Год назад
Kuppan super thanks bro
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏
@sarojasenniappan4372
@sarojasenniappan4372 2 года назад
Vanakkam brother video supperairukku 👍 Meena kulambu super🤤🤤🤤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@malbalaji
@malbalaji 2 года назад
Awesome Anbare!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@balasundaram5336
@balasundaram5336 2 года назад
Rempa nantri Anna unga videos parthu rempa nallachuu samayal super
@thulasiramrajamanickam9278
@thulasiramrajamanickam9278 Год назад
தண்ணீர் எடுக்க காவடி குச்சியில் இரண்டு குடம் கட்டி தோளில் சுமந்தவாறு தண்ணீர் எடுத்தாள் சுலபமாக இருக்கும் அண்ணா
@meyyarmani9004
@meyyarmani9004 Год назад
அண்ணா இந்த வாழ்கை உள்ள எதுவும். வேற எங்கையூம் கிடைக்கது 👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚👍
@lathakarnan9344
@lathakarnan9344 Год назад
👌❤️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@balachandar7581
@balachandar7581 Год назад
WOW your camera work really awesome ......
@dineshkumarr8871
@dineshkumarr8871 2 года назад
Super sir 👍👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏
@mohanrajviswanathan3396
@mohanrajviswanathan3396 Год назад
வாழ்க வளமுடன் தோழர்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@RameshRamesh-bj4rs
@RameshRamesh-bj4rs Год назад
Suppar anna 👌
@IyalbaanaVaazhkkai
@IyalbaanaVaazhkkai 2 года назад
Beautiful
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏
@rajan2205
@rajan2205 2 года назад
நீங்கள் மற்றவர்களிடம் காட்டும் அன்பில் மனம் நெகிழ்ந்து போகிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
Далее