Тёмный

வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம்! வனம் போவோம்! வா மகளே! | FULL DOCUMENTARY | TRIBES LIFE STYLE 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 115 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHANNEL
குடிசை வீட்டில்
விளக்குத் திரியில்
புகையும் அடுப்பில்
தூர்ந்த உன் கண்களில்
நீ பட்ட துயரங்கள் கற்பனையோ
வெள்ளையம்மாள் !
வெளிச்சம் அற்ற உன் உலகில்
ஒளி ஏற்றிய அமெரிக்க வாழ்
பேரன்புத் தமிழருக்கு என்
கோடான கோடி சிரம் தாழ்ந்த
நன்றிகள் !
மின்சார வசதிகள் அற்ற மலைவாழ் மனிதர்களின் இல்லங்களுக்கு Solar power plant LED light.
உதவிக்கரம் நீட்ட விரும்புவோர் :🙏❤️🙏
contact :
M : 9025115646 ( this is my wtsup )
M : rajendran.aims@gmail.com
Google pay : 9025115646.
மிக நீண்டதொரு
கருப்பு இரவு விடிந்தது!
அது உங்களால் நிகழ்ந்தது!
வாழ்வென்பதை
எங்கிருந்தும் தொடங்கலாம்!
அவன் மண்ணைத்தானே கீறினான்
அதில் அன்பைத் தானே விதைத்தான் !
பிறகேன் அவன் பூமி தரிசானது!!
ஓர் மலைக் கிழவியிடம்
"நான் யார்!? " என்னைத் தெரியுமா??"என்று கேட்டேன்!
""நீ தா ப்பு.... எம் ஜி ஆரு " என்றாள் !!!! 😂😂😂😂😍😍😍❤❤❤❤❤❤❤❤😂😂😂😂😂😂😂
அந்த வரண்ட நெற்றியில் அழுத்தமாக ஓர் முத்தமிட்டு வந்தேன்! அந்த நிமிடத்தில் அவள் பூத்த குறுநகை இருக்கிறதே!
ரமணர் ஆஸ்ரமத்தில் நான் கண்டெடுத்த
ஓர் மயில் பீலியைப்போல!
தெய்வங்கள்
இப்படி த்தான் இருக்கும் போலும் !!
நாம் அன்றாடம் பயன்படுத்தும்
வாடி...! போடி..! வா புள்ள ! போ புள்ள..!கேணப்பு..#### !?
கேணக்கூ...##### !? எனும் பெண் உறுப்புகள் குறித்து தமிழ் வட்டாரத்தில் சரளாமாய் இன்னமும் புழங்கும் வார்த்தைகளுக்குப் பின்னால்!!
பெண்ணியம் குறித்த ஓர்
பெரும் அரசியல் உள்ளது என்பதை
காடதிரச் சொன்னான்
ஓர் மலைப் பெருங்கிழவன் !!
#fulldocumentary
#fulldocumentarytamil
#freedocumentary
#tribeslifestyletamil
#tribeslifestyleindia
#tribesoftamil
#tribesofindia
#documentarytamil
#documentary
#veerappan
#veerappanforest
#sathyamangalamforest
#Veerappaninterview
#kaliradumkadurajan
#verrappaninterview
KALIRADUM KADU RAJAN
M : rajendran.aims@gmail.com
களிறாடும் காடு ராஜன்
kALIRADUM KADU RAJAN
M : 9025115646.

Опубликовано:

 

3 авг 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 302   
@arunprasath4836
@arunprasath4836 2 года назад
அருமையான தந்தை அருமையான மகள் அருமையான வளர்ப்பு அருமை அருமை வாழ்த்துக்கள்
@thangasubra4198
@thangasubra4198 2 года назад
அப்பா என்றால் இப்படியல்லவோ இருக்கவேண்டும் பிள்ளைகளுக்கு பழையவற்றையெல்லாம் சொல்லிக்கொடுக்கவேண்டும் அப்போதுதான் இந்தப் பழமைமாறாமல் இருக்கும் நன்றி அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤❤❤
@balasubramaniyan4185
@balasubramaniyan4185 2 года назад
@@user-bl7ux3ys3xஅரசன் கொட்டை யார் அரசன் கோட்டையார் பரிசு ரங்கன் வாரிசு எனது பங்காளிக்கு வாழ்த்துக்கள்
@rukmaninatarajan4541
@rukmaninatarajan4541 Год назад
​@@user-bl7ux3ys3x ií760
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
@@balasubramaniyan4185 🙏🙏🙏🙏🙏🙏
@jayakumarkm
@jayakumarkm 9 месяцев назад
Antha thadiya eduthu kodutghirukaalam
@user-ex4dr2vd4l
@user-ex4dr2vd4l 2 года назад
நீங்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் உங்கள் பிள்ளைகளுக்கு பெருமை சேர்க்கும் புண்ணியம் சேர்க்கும் வாழ்க வளமுடன் the great man
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏💚💚❤❤💚💚🙏🙏🙏🙏
@raaghulkumar5816
@raaghulkumar5816 2 года назад
உங்கள் வீடியோவை பார்க்காமல் என்னால் தினசரி தூங்கமுடியவில்லை...
@karunasnas6321
@karunasnas6321 2 года назад
அண்ணா உங்க மகளுக்கு நீங்கள் நிறைய கற்று கொடுக்கிறீர்கள் அருமையான உள்ளது எங்களுக்கும் வீடியோ பார்க்கும் அனைவரும் இது போன்ற நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளவேண்டும் 💗💗💗💗
@jasminefootwear6001
@jasminefootwear6001 Год назад
தந்தையர் தின வாழ்த்துக்கள் தோழர். உங்களைப் போன்ற தகப்பன் அனைத்து பிள்ளைகளுக்கும் அமைய வேண்டும்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaikalaimagal4485
@kalaikalaimagal4485 2 года назад
Im from pollachi.....எனக்கும் உங்களுடன் பயணித்து...காடுமலை கடக்கும் அனுபவத்தை பெற வேண்டும் என்றும் அங்கு வாழும் மக்களின் வாழ்வை கற்றுணர வேண்டும் என்றும் பெறும் ஆவலாக உள்ளது தோழரே ...!😍
@januamuamu8508
@januamuamu8508 Год назад
Nanum Pollachi than
@januamuamu8508
@januamuamu8508 Год назад
Valapari vangka anna
@priyachozha7557
@priyachozha7557 2 года назад
இப்பொழுது உள்ள தலைமுறையினருக்கு இந்த காணொளி சிறந்த பதிவு தோழரே
@rohithm3143
@rohithm3143 2 года назад
உங்கள் மனச பார்த்து என்ன சொல்றதுன்னு தெரியல அண்ணா u r great உங்கள் மனசு மாறி நீங்க எப்போதும் நல்லா இருக்கனும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏
@Mages143
@Mages143 2 года назад
தோழர் அழவும் வைத்து விட்டீர்... கூடவே அசத்தியும் விட்டீர்...🙏🙏🔥🔥👍
@palanichamy3030
@palanichamy3030 Год назад
அன்பு தோழர் களிறாடும் காட்டு ராஜன் அவர்களது மனசு சொல்ல வார்த்தைகள் இல்லை.பேச்சில் தெரியும் அன்பு அளப்பரியது வாழ்த்துக்கள் காலம் கனியும் போது நம் சந்திப்பு நிகழலாம்.காத்திருக்கிறேன் அக் காலம் கனிய . நன்றி 🙏 வாழ்த்துக்கள்.தொடரட்டும் தங்கள் ஏழைப்பங்காளர்களுக்கான உறவு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚🙏🙏🙏🙏💚💚💚💚💚
@thinaastr9290
@thinaastr9290 2 года назад
வாழும்போதே சொர்க்கத்தை அனுபவிக்கும் உங்களுக்கும், உங்கள் யுவதிக்கும் வாழ்த்துக்கள்.... கோடி ரூபாய் இருந்தாலும் இந்த இன்பத்தை வாங்க முடியாது.... கடவுள் கொடுத்த ஒரு வாழ்க்கை யை உணர்ந்து வாழ்றீங்க அண்ணா... வாழ்த்துக்கள்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@lakshmananmadhu6008
@lakshmananmadhu6008 2 года назад
எவ்ளோ நாள் தோழரே காத்திருப்பது 😢😢😢 அசுர வேகத்துல ஆரம்பம் ஆகட்டும்
@shivaletchumi5309
@shivaletchumi5309 2 года назад
தம்பி உங்க காணொளி பார்க்கும் வாய்ப்பு இப்பதான் கிடைத்து.மகளை அருமையாக வளர்த்து உள்ளீர்கள் நல்ல மனம் நேர்மை உண்மை எளிமை புரிந்துணர்வு எல்லாம் நிறைந்து உள்ள தந்தை .வாழ்க வாழ்க நீடூழி வாழ்க. மலேசியா.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
அக மகிழ்ச்சி தோழர்❤🙏❤ பெருமகிழ்ச்சி சிரம் தாழ்ந்த நன்றி🙏💕🙏💕🙏💕 பயணிப்போம்🙏💕
@vickytvchannel9552
@vickytvchannel9552 2 года назад
சூப்பவிடியோ. ப்ரோ.
@rajan2205
@rajan2205 2 года назад
ஐயா உங்கள் மனசும், கருத்துகளும் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது சாமி.இந்த காலத்திலும் இப்படி ஒரு மனிதரா நான் ஜெர்மனிலிருந்து இலங்கை தமிழன்,
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏
@elumamaim3698
@elumamaim3698 3 месяца назад
Rajan.sir.❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮
@Mages143
@Mages143 2 года назад
ஆரம்பமே அதிர்ச்சி வைத்தியம்..சர்ச்சைக்குரிய கருத்துக்கள்.. என்பது மட்டும் புரிகிறது... முழுதும் பார்த்துவிட்டு.. வருகிறேன் தோழர் 👍
@user-zc1qw5zu4p
@user-zc1qw5zu4p 4 месяца назад
சூப்பர் அண்ணா சூப்பர் அருமை
@RatnasamyRaju
@RatnasamyRaju 2 месяца назад
அண்ணா உங்கள் குடும்பம் அருமையான குடும்பம் 👌👍💯💯❤
@kanagendramilangovan809
@kanagendramilangovan809 2 года назад
😢😢இப்படியான வெள்ளந்தி மனிதர்கள் பார்க்க ஆனந்தமாக உள்ளது சுற்றி வாழ்க்கை 😭😭
@yogayoganandhan7325
@yogayoganandhan7325 2 года назад
எளிமையும் உண்மையும் என்றும் தோற்றதேயில்லை....பகட்டும் ஆடம்பரமும் சந்தி சிரிக்க வைக்கும்....1990 க்கு பிறகு எல்லாமே வெறுப்பு தான்.
@raghulraghav9499
@raghulraghav9499 2 года назад
தோழர் என் முழு data வீணாகவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சியே 😍😍🤩😕
@raghulraghav9499
@raghulraghav9499 2 года назад
நான் சொல்ல வந்தது வீணாகவில்லை என்பது... பார்த்ததில் முழு திருப்தியே 🤩🤩
@raghulraghav9499
@raghulraghav9499 2 года назад
நான் நீங்கள் சொன்னதில் ஒத்துவருகிறேன்.,. இதில் எந்த எடிட்டிங் தேவையும் ஏற்படவில்லை. பாத்த எனக்கும் எந்த சலிப்பும் ஏற்படவில்லை 😍👍😍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
இனி.... வரும் இதன் தொடர்ச்சி இரண்டு மூன்று நான்கு episode களுக்கும் ஆதரவு வேண்டுகிறேன்❤❤❤❤🙏❤❤❤❤❤
@subramanihemanth4854
@subramanihemanth4854 Год назад
அருமை உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 года назад
Good advice for all humanbeeing
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 2 года назад
வணக்கம் தோழரே அருமையான வாழ்வியல் நல்ல பதிவு .
@jayaviji2854
@jayaviji2854 2 года назад
அந்த பெரியவரிடம் தீட்சு ஆசிர்வாதம் வாங்கும் போது நானும் அழுதுவிட்டேன் சகோ...!! அருமையான் உணர்வு மேலிட்டது சகோ..!!!🌹
@thivakaran8867
@thivakaran8867 Год назад
You are a great father brother
@user-kl5lx8ln8l
@user-kl5lx8ln8l Месяц назад
Super ayaaaaa❤❤❤❤❤❤❤
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 года назад
I like your advice verymuch
@sakthis9454
@sakthis9454 2 года назад
ச.சக்திஅன்பு .அருமை
@kalimuthu652
@kalimuthu652 Год назад
இந்த கண்ணீர் காட்சி என் கண்ணில் நீர் வடிகிறது
@gowthaman161
@gowthaman161 2 года назад
தோழரே விடியே போட்டு ரொம்பா நாள் ஆச்சு
@sarojasenniappan4372
@sarojasenniappan4372 2 года назад
மிக அரு மை சகோதரரே👍👍🙏🙏🌟🌟🌟
@kubendranp2519
@kubendranp2519 Год назад
மீன் சாப்பிட்டு 10 வருஷம் ஆச்சுங்கற அந்த வெள்ளந்தி மனிதரது எளிய ஆசைக்கு முன்பு எனது அத்தனை ஆஸ்த்தியும் போச்சுங்க அன்பரே... உங்களது மனம் போல உங்களது மகளுக்கு நல்ல எதிர் காலம் அமைய வாழ்த்துக்கள்.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚🙏🙏🙏🙏💚💚💚💚💚
@chitraemporium1340
@chitraemporium1340 2 года назад
Anna super
@chantallumiere6108
@chantallumiere6108 2 года назад
Thanks sir for this beautifull wonderfull vlog no words peaceful vlog Always hard work 🙏🙏🤗🤗🤗
@rajeswariramu6888
@rajeswariramu6888 2 года назад
அருமையான பதிவு
@mathimaran2429
@mathimaran2429 2 года назад
Annan arumai👌👌👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏
@sathishkumar-mv4js
@sathishkumar-mv4js 2 года назад
உங்கள் பிள்ளையை சரியான முறையில் வழிகாட்டி வருகிறீர்கள்... 👍
@kalimuthu652
@kalimuthu652 Год назад
தம்பி உன் பணி உன் உள்ளத்தில் உதிக்கும் நற்பணி எண்ணம் இதை எல்லாம் ஒவ்வொரு ஆறரிவு மனிதனுக்கும் சிந்தனை வரவேண்டும்
@TheAnand1967
@TheAnand1967 2 года назад
Arumai anna Your daughter is blessed with a awesome father and you are blessed with great daughter
@arunprasath4836
@arunprasath4836 2 года назад
Welcome anna
@murugeshgowsi935
@murugeshgowsi935 2 года назад
இந்த பதிவு சுப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் கிடைக்கும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏❤🙏❤🙏❤🙏
@venkateshm989
@venkateshm989 2 года назад
🙏 tnks anna 👍🍺
@kavin2758
@kavin2758 2 года назад
Happy to have u back Anna..❤️❤️❤️
@kalaikalaimagal4485
@kalaikalaimagal4485 2 года назад
உங்களது எண்ணம் மிகவும் ஆழகானது அண்ணா...வாய்பிருந்தால் உங்களுடன் எங்களையும் அழைத்துச்செல்லுங்கள் அண்ணா...
@mssubramanyan
@mssubramanyan 2 года назад
Tholare, hats off..
@elumamaim3698
@elumamaim3698 3 месяца назад
❤❤❤
@nallusamyjeyasankar5911
@nallusamyjeyasankar5911 2 года назад
இயற்கை போற்றுவோம் இயற்கையோடு ஒண்றி வாழ்வோம் 🙏உங்கள் உதவி தொடருட்டும் 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏❤🙏🙏
@rahulkannan3960
@rahulkannan3960 2 года назад
Happy to you back anna, we are waiting for your video. 🙏🙏🙏🙏👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
❤🤝❤🤝✌❤🤝❤🤝
@mohammedmaideen5145
@mohammedmaideen5145 Год назад
Ungal sevaikku MIKKA nandry bro. Àllah ungalai menmelum uyarthuvan.
@thinaastr9290
@thinaastr9290 Год назад
வித்தியாசமான பதிவு
@pachiappanv1510
@pachiappanv1510 2 года назад
அருமை நண்பர்
@rajalakshmis456
@rajalakshmis456 Год назад
உங்கள் உள்ளம் உயர்ந்த உள்ளம் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் குழந்தைகள் குணம் அருமை வாழ்க வளமுடன்
@ravananrajasolan8688
@ravananrajasolan8688 2 года назад
அருமை 👌👍
@gunasekar9748
@gunasekar9748 Год назад
அன்புக்கும்உன்டோ அடைக்கம்தாழ் தாங்களுக்கு வாழ்த்துக்கள்களும் நன்றியிம் வாழ்க வளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@RajalakshmiBaskaran
@RajalakshmiBaskaran 2 года назад
Romba naal achu unga vedio pathu super bro unga ponnu romba arumaiya vazhrtirukenga bro👌👌👌
@raaghulkumar5816
@raaghulkumar5816 2 года назад
அனைத்தும் அருமை ஐயா ❤
@sarahjani9253
@sarahjani9253 Год назад
Eangappa ipdi tha eanakku solli kuduthanga athea mathiri unga pappaku neenga solli kudukkaringa great anna ipdiyea solli kudunga
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚
@Vijay-xy7dd
@Vijay-xy7dd Год назад
Sir you are very great 👍.good father good children good friend.god bless your family.salute sir
@biochemistry7211
@biochemistry7211 2 года назад
Nice bro
@saravanansanmugam9290
@saravanansanmugam9290 2 года назад
அருமை.. 🔥❤
@sureshkumarsairam9497
@sureshkumarsairam9497 2 года назад
சூப்பர் அண்ணா
@saransai6434
@saransai6434 2 года назад
Super
@ramakrishnans6959
@ramakrishnans6959 2 года назад
I praises you mr
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🤝🙏
@trishbabytrishna3839
@trishbabytrishna3839 Год назад
உங்கள் குடும்பம் வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@vanarajanm6997
@vanarajanm6997 Год назад
👌👌👌
@Srinivasan.n5
@Srinivasan.n5 2 года назад
Great man ,very interesting person
@sasikumarbaskaran5096
@sasikumarbaskaran5096 2 года назад
Appan enda epudethan etukanum anna super
@hgxtbynufyftfrc1268
@hgxtbynufyftfrc1268 Год назад
Super Anna 🥰🥰🥰
@bullet7653
@bullet7653 2 года назад
Super this the real life story . nobody can't do these type of videos. real video shooting natural video and audio is good and natural. 👍👍👍👍👍👌👌👌👌👌👌👌your tone is like some of slightly actor Sivakumar sir
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
மகிழ்ச்சி தோழர் பயணிப்போம் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@dividd7543
@dividd7543 2 года назад
True
@viswanathanmoorthy6149
@viswanathanmoorthy6149 2 года назад
அருமை நண்பரே....
@prabakaranmdr8206
@prabakaranmdr8206 Год назад
👍
@nagu.nagarathnanagarathna2640
@nagu.nagarathnanagarathna2640 5 месяцев назад
Ur doing good job💯🙏
@user-mm3xi8tz1j
@user-mm3xi8tz1j 2 года назад
மகளுக்கு அருமையான போதனை. மகனுக்கு இதில் ஆர்வம் இல்லையோ
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
அவருக்கு புத்தகத்தில் அதித ஆர்வம் அதிகம்.... தீரனைவிட அதி புத்திசாலி ❤❤❤ படிப்பாளி
@user-mm3xi8tz1j
@user-mm3xi8tz1j 2 года назад
@@user-bl7ux3ys3x ஓ அப்படியா நல்லது வீழ்த்துக்கள். நானும் உங்கள் பின்னால் அந்த மலைப்பாதையில் நடந்து வருவதுபோல உள்ளது நன்றி
@palanisamy1901
@palanisamy1901 2 года назад
அண்ண அருமையாண பேச்சு அண்ண
@ananthiraju507
@ananthiraju507 2 года назад
Arumaiya na pathivu
@guruprasadiyer442
@guruprasadiyer442 2 года назад
மிக அருமை சகோ 🙏🙏
@dhineshkumare8633
@dhineshkumare8633 2 года назад
சிறந்த பணி வாழ்த்துக்கள் சகோ 👍🙏
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 2 года назад
The waited video was successfully uploaded and this was super hit videoo
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 2 года назад
அருமை 👌 அருமை 👌 தோழர் ☺️
@Thivahar143
@Thivahar143 2 года назад
Sir unga video Partha nalla irukku Kandippa one day varuva veerappan ayya vazhntha idam our murai parkanum
@alaguthevarpadmanaban4274
@alaguthevarpadmanaban4274 2 года назад
Rajan..we will be doing the maximum for this old Thatha...
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🤝❤🤝❤🤝❤🤝
@fadil9024
@fadil9024 2 года назад
Salute sir.im from 🇲🇾
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 2 года назад
🙏🙏🙏🙏❤🙏🙏🙏🙏🙏
@helmutpaul8757
@helmutpaul8757 Год назад
👌
@love23161
@love23161 Год назад
Superrrrrrrrrrrrrrrrrrrrrrr👍👍👍👍👍
@sureshsettiaapan3755
@sureshsettiaapan3755 2 года назад
Bro, waiting for ur videos for soooo long. This video awesome ..
@asokanaananthi3496
@asokanaananthi3496 2 года назад
Sama music
@user-iw8yo7hx3x
@user-iw8yo7hx3x Год назад
எல்லோரையும் ஒரு இடத்திற்க்கு வரவைத்து கொடுத்துவிடலாமே அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
பிறகு... அவர்கள் வாழ்வியலை அறிவதெப்படி???
@muruganmurugana9202
@muruganmurugana9202 Год назад
Super bro
@pitchaipitchai5975
@pitchaipitchai5975 2 года назад
Anna voice super anna
@sasisasikutty1839
@sasisasikutty1839 Год назад
உங்களுக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚
@RaviChandran-ri4yc
@RaviChandran-ri4yc 2 года назад
Clarity of Perception ... Nature, Naturally
@TamilSelvi-hj5pp
@TamilSelvi-hj5pp 2 года назад
அருமை 👌 அருமை 👌 தோழர் ☺️
@malars9961
@malars9961 Год назад
Very interesting journey sir. Thank you sir.
@dhanushdhana7095
@dhanushdhana7095 Год назад
Your great 😘.Ninga super appa
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@windotsrini
@windotsrini 2 года назад
Nice raj
@sathishnithish8446
@sathishnithish8446 Год назад
Thalaiva
@BommaiRaju
@BommaiRaju Месяц назад
R u good man ❤❤❤
@uthayathasandhasan1430
@uthayathasandhasan1430 Год назад
. என்னெ. தோழரே. குழந்தையை. பாவம். காடு. மலை மேடு. எல்லாம். நடக்க. வச்சி. கதசொல்றிங்க. குழந்தை. நடக்க முடியாமல். தொவழுது.பாவம்.வாழ்த்துக்கள்தோழரே.
Далее
Best father #shorts by Secret Vlog
00:18
Просмотров 21 млн