Тёмный

பேரறிவாளன் பேசுகிறேன் | கதைகளின் கதை 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 2,4 млн
50% 1

பேரறிவாளன் பேசுகிறேன் | கதைகளின் கதை
Subscribe : bitly.com/SubscribeNews7Tamil
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
#AGPerarivalan#RajivGandhi#RahulGandhi

Опубликовано:

 

23 сен 2018

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,6 тыс.   
@ajmeeraji934
@ajmeeraji934 2 года назад
பேரறிவாளன் விடுதலை செய்தபின் பார்பவர்கள் ஒரு like போடுங்க.
@prakeshprakesh2001
@prakeshprakesh2001 2 года назад
I am bro from jolarpettai enaa oruu
@RamKumar-qp2pr
@RamKumar-qp2pr Месяц назад
Mi​@@prakeshprakesh2001
@arivuselvam5914
@arivuselvam5914 2 года назад
எங்கு இவர் விடுதலை கானல் நீராகிவிடும் என்று நினைத்தேன்!😭😭😭😭 பேரறிவாளன் விடுதலை ஆன பிறகு இந்த காணொளியை பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது!😍😊☺️🥰
@vsvignesh2549
@vsvignesh2549 2 года назад
Kunduvedippula sethavangalaum serthu mahilchiya irukja
@gulabm1126
@gulabm1126 2 года назад
இனி வாழப்போகும் வாழ்க்கை வசந்த காலமாக மாற எல்லாம் வல்லஹ் இறையோனிடம் வேண்டுகிறோம்
@lalithanatrajan3099
@lalithanatrajan3099 4 месяца назад
😊😊😊 13:30 17:28
@mohankc9361
@mohankc9361 3 года назад
போதும் இந்த சித்திரவதை, தண்டனை ,பாவம் பேரறிவாளனை விடுதலை செய்க
@solomon5050
@solomon5050 5 лет назад
இந்த வீடியோவை பார்ப்பதற்கே ஒரு தனி இறுக்கமான இதயம் வேண்டும் என்று நினைக்கிறேன். சும்மா 2 நிமிடம் தான் கேட்டிருப்பேன் அதற்குமேல் எனக்கு இந்த கானொளியை தொடர விரும்பவில்லை. எப்படி இந்த கொடுஞ்செயலை செய்ய காவலர்களுக்கு மனம் வருகிறது என்றே தெரியவில்லை
@lovelyhome6803
@lovelyhome6803 4 года назад
😢
@vasendthavasend17
@vasendthavasend17 5 лет назад
அந்த அம்மாவுக்கு நாங்கள் தலைவணங்கி ஆல்த ஆனுதாபத்தை தேரிக்கின்றோம் அம்மா நிங்கள் தான் நடமாடும் தேய்வம் அம்மா உங்கலை வணங்கின்றோம் அம்மா🙏🙏🙏🙏
@dhanrajk3125
@dhanrajk3125 3 года назад
உன் அப்பன் கொலை செஞ்ச நீ சொம்மா இருப்பிய, ரெகாமெண்ட்..... நயே
@dhanrajk3125
@dhanrajk3125 3 года назад
பொட்டை நாய் ஒரு நல்ல தலைவர் பாம் வைத்து ஷகவைத்த இவனுங்ல shoot சஞ்சு செவேடுத்து நாய்
@luxmanwinten4949
@luxmanwinten4949 3 года назад
@@dhanrajk3125 சொறி நாய் உங்க தலைவர் ராஜீவ் காந்தி ஈழத்துல எத்தனை அப்பாவி மக்களை கொலை செய்தார் என்று தெரியுமாடா நாயே
@dhanrajk3125
@dhanrajk3125 3 года назад
டேய் காண்டு பொழிக்க போற இடத்துல போல்கருதுக்கு மட்டும் பார்க்கவுன் நாடு எந்து என்னு பேசக்கூடது....
@subramaniam7936
@subramaniam7936 2 года назад
@@dhanrajk3125 5fff
@velumaniselvi8934
@velumaniselvi8934 4 года назад
இந்த பிறவியே போச்சு போஸிஸ் தான் மக்களுக்கு எமன்
@ganeshalian2546
@ganeshalian2546 2 года назад
Unmaithan
@prabanjanvlogs9015
@prabanjanvlogs9015 2 года назад
பேரறிவாளன் விடுதலை செய்த பிறகு இந்த காணொளி பார்த்தவர்கள்
@kaseerkaseer7287
@kaseerkaseer7287 Год назад
னதறய
@kaseerkaseer7287
@kaseerkaseer7287 Год назад
@omaoma2301
@omaoma2301 Год назад
@@kaseerkaseer7287 77
@omaoma2301
@omaoma2301 Год назад
T a
@thanganana4092
@thanganana4092 5 лет назад
மிகவும் வேதனை. நான் ஒரு பகுத்தறிளவாதி விடுதலை உங்களை விடுதலை செய்ய உதவிடாது கைவிட்டது மிகப் பெரிய வேதனை.
@rajtamil4785
@rajtamil4785 5 лет назад
பேச வார்த்தை வரவில்லை 😨😰😢இறைவா இன்னும் இவர்கள் சித்ரவதைகள் அனுபவிக்க நீ விரும்புகிறாயா🙏🙏🙏
@sagasakthimagasakthi4314
@sagasakthimagasakthi4314 5 лет назад
கல் நென்சு காரன் கூட கலங்கிடுவான் எனக்கே கண் கலங்குது
@ashwiniaashwinia9962
@ashwiniaashwinia9962 3 года назад
இதை கேட்கும் போது கண்ணீர் வருது 😭😭😭😭😭😭 மனித நேயம் மற்ற நா யிகளா
@janupriya3310
@janupriya3310 2 года назад
Correct 👍😭🙏
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Oresattathil7peraiyumviduthalaiendrujjarvithareappaengadaponinkaneengalllam
@sharmyjennifer973
@sharmyjennifer973 5 лет назад
மனதை உலுக்கியது! தவரான வழக்கால் வாழ்க்கை இழந்தவர்களின் சாபம் சும்மா விடாது!
@ManiMani-tu1rx
@ManiMani-tu1rx 4 года назад
K
@rameshvasan4391
@rameshvasan4391 3 года назад
@@ManiMani-tu1rx ponnungale bob nh a Nnmmlmkn nnmmlmkn nnmmlmkn mlmml to lmmLpml ml to lmmLpml monline andllnnmnn0lnnn knjm to mlmml nkl tol u mlmml mn to mlmml Mnl0
@rameshvasan4391
@rameshvasan4391 3 года назад
L
@venkatraman8997
@venkatraman8997 3 года назад
He lost his life because of periyar thidalconection only his leaders are happily having Oct choru
@hemapalanivel6292
@hemapalanivel6292 3 года назад
தவறு செய்தவர்கள் எல்லாம் இந்த உலகில் நிம்மதியாக தான் இருக்கிறார்கள் எந்த தவறும் செய்யாத அவர்கள்தான் இந்த உலகில் தண்டிக்கப்படுகிறார்கள் அவர்கள் வாழ்க்கையே சீரழிக்கப்படுகிறது தவறு செய்தவர்கள் அனைவருமே என்று நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் அவர்கள் வாழ்க்கையை நல்லபடியாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதுதான் நிதர்சனமான உண்மை
@sentamilselvan8241
@sentamilselvan8241 5 лет назад
நம் உறவுகளே உங்களை மீட்டெடுக்க நாங்கள் பாடுபடுவேன். இப்படிக்கு தமிழன்
@karthick5198
@karthick5198 4 года назад
Enga ??WhatsApp status laya bro??
@lovelyhome6803
@lovelyhome6803 4 года назад
@@karthick5198 m namma atha mattum than panrom
@GoodLuck-hi9uc
@GoodLuck-hi9uc 5 лет назад
மனம் மிகவும் கலங்கிப்போனது இந்த பதிவை கேட்கும்போது
@vijayaragavan4313
@vijayaragavan4313 2 года назад
இந்தப் பா அந்த கதைய கேட்டா உன் மனம் கண்கலங்கியது ன்னு சொல்றஅதுல 13 பேர் உயிரிழந்து இருக்காங்க நம் நாட்டினுடைய பிரதமர் இறந்து இருக்கிறார் அவங்க குடும்பம் எல்லாம் எவ்வளவு கண்கலங்கி இருக்கு அதெல்லாம் உனக்கு வழியா தெரியலையா
@sumathi7826
@sumathi7826 2 года назад
Mansu rumba vavikkuthu sami
@balajishree2835
@balajishree2835 5 лет назад
கண்கள் குளமாகியது ஒரு சராசரி மனிதனாக...எவ்வளவு சித்ரவதை எவ்வளவு துன்பம் எவ்வளவு மனவலி..😢😢😢எதிரிக்கும் வேண்டாம்..... நீதி படு குழியில்..😢😭😭😭
@MOON-jw4mq
@MOON-jw4mq 2 года назад
Neethi vellum tholare ellayel eni oru ✨parkkaneridum
@BalaBala-df8ko
@BalaBala-df8ko 2 года назад
டவ
@anthonybalachandar4168
@anthonybalachandar4168 2 года назад
@@MOON-jw4mq Past 30 years justice sleeping. Police/CBI/IB, what ever they want they will do and cover the eyes of justice. The result innocents are vitmised. This is Indian Bureaucratic style.
@ldkodi7186
@ldkodi7186 2 года назад
குற்றவாளிக்கு துணனை போகிறவர்களும் குற்றவாளி தான்
@balaramanp6694
@balaramanp6694 2 года назад
@@MOON-jw4mq a qqaáq1¹
@musasiva8864
@musasiva8864 5 лет назад
நெஞ்சம் விம்மி கண்களில் கண்ணீர் ததும்புகிறது. இந்த உலகம் எவ்வளவு கொடூரமான மனிதர்களால் நிரம்பியுள்ளது. நெஞ்சுரமிக்க அந்த அற்புதத் தாயின் நம்பிக்கை வென்றாக வேண்டும். அத்தனை சித்திரவதைகளையும் செய்த மனித வடிவிலான கொடூர மிருகங்களுக்கும் குடும்பம் இருக்கும். இந்த வீடியோவினைப் பார்த்தால் அவர்களின் முகத்தினில் காரி உமிழ்வார்கள். இது நிச்சயம் .
@baba200412
@baba200412 5 лет назад
பொய்
@musasiva8864
@musasiva8864 5 лет назад
kailasam padmanaban என்ன பொய், விளக்கம் வேண்டும்.
@sreekanthpschiatrydoctor
@sreekanthpschiatrydoctor 4 года назад
Thundu thunda un appano or un pillayo Setha antha kolakarana pathaa nee poi amaithiya en da en appa va konen nu amaithiya kettutu amaithiya poiduva apdi thane.. Dai unakum athey mathry nadantha than theriyum.. Police apdi than panum.
@sopranomusiczz1530
@sopranomusiczz1530 4 года назад
@@sreekanthpschiatrydoctor dai...... oru.... pillayoda appava konnatha pathi ivalove akkadaya pesriyae srilanka la 20, 000 sonthangala amaithipadai konnuthae...... antha amaithi padaya anupunathu yaru
@christinapaul8313
@christinapaul8313 4 года назад
@RAJAN l நீ அதை செய்யலாம்.
@moganamogi2884
@moganamogi2884 5 лет назад
News 7 tamil hat's off 👏👏👏 telecast this program
@rajeshtaek
@rajeshtaek 4 года назад
Gp💂🙂
@nabeerhussain2149
@nabeerhussain2149 2 года назад
தாயின் சக்தி உங்களை காப்பற்றிற்கு மனது ரொம்ப வலிக்குது உண்மையில் நீங்கள் அற்புதம் தான் அம்மா
@akb2888
@akb2888 3 года назад
நண்பா ! உன் வேதனையை கேட்டேன் மனசே வலிக்குது. இனி உன் விடுதலை ஆலுனர் கையில் இல்லை. என் பிரார்த்தனைக்கு பின்னால் இனி இறைவன் கையில் .விடுதலை மிக விரைவில்.
@muthukumarguru7442
@muthukumarguru7442 3 года назад
பாவம் இம்மனிதர். பொய்யான குற்றம் சாட்டி கொடுமைப்படுத்தும் நிலைமை யாருக்கும் வரக்கூடாது. உண்மையை உரைத்த நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு மிக்க நன்றி. யாராவது இவரை காப்பாற்ற முயற்சி செய்யுங்கள் 🙏🙏😭😭😭
@manilic3531
@manilic3531 2 года назад
நாம்🙏💕🙏💕 அனைவரும்🙏💕🙏💕 ராஜிவ்காந்தி என்ற மகத்தான மாமனிதரை இழந்து விட்டோம் இது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் ஏற்பட்ட இழப்பாகும் இதில் சம்மந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் துலியும் ஐயமில்லை ஆனால் எந்த அப்பாவியும் தண்டிக்க பட கூடாது. இதில் பேரறிவாளன் போன்ற அப்பாவியும் அடங்குவர்.
@soundaryan6536
@soundaryan6536 2 года назад
காலம் கடந்து கிடைக்கும் நீதி அநீதி தான்....... 💔இது அயராது போராடிய தாய்க்குக் கிடைத்த வெற்றி
@bg3170
@bg3170 2 года назад
நீதி இல்லை பா... கருணையின் அடிப்படையில் குற்றவாளியை உச்சநீதிமன்ற விடுவித்துள்ளது
@selvakumari338
@selvakumari338 2 года назад
தாயே நீ வாழ்க
@kilavamoorthi4012
@kilavamoorthi4012 2 года назад
@@bg3170 c
@mahendiran11111
@mahendiran11111 2 года назад
Poda
@Murugan-ni4vi
@Murugan-ni4vi 2 года назад
@@bg3170 a
@chandru3500
@chandru3500 4 года назад
சுதந்திரம் கிடைக்காமலே இருந்திருக்கலாம் , ஆங்கிலேயர் நல்லாட்சி ஆண்டு இருப்பார்கள்
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 3 года назад
True
@devarajraj949
@devarajraj949 3 года назад
நேதாஜி க்கு பயந்த வெள்ளையன் சுதந்திரம் தரும் போது வேண்டாம் என்று சொன்னவர் தானே நீங்கள்
@sathyavanitamillub1406
@sathyavanitamillub1406 3 года назад
True
@janani978
@janani978 3 года назад
Ivaru innocent nu prove akiducha?
@ldkodi7186
@ldkodi7186 2 года назад
உங்களுக்கு அறிவு அவ்வளவு தான், ஆங்கிலேயனும், மொகலாயனும் வரும் முன் இந்தியா எப்படி இருந்தது என்று வரலாறை எடுத்து படித்துப் பாருங்கள். உங்களைப் போன்றவர்களுக்கு நோகாமல் நொங்கு திங்கனும்
@rajeshramajayam167
@rajeshramajayam167 5 лет назад
போராட்ட குணமிக்க ஒரு தாயின் மகன் 😔😔😔😔
@sangavitamilmani402
@sangavitamilmani402 5 лет назад
உன் அம்மாவா கொன்றாலும் இப்படி பாராட்டனும்
@thanistanpirathas1328
@thanistanpirathas1328 5 лет назад
@@baba200412 Neeyum terrorist than unnayum siikram thada seiyanum
@AjithKumar-xq4oi
@AjithKumar-xq4oi 3 года назад
@@sangavitamilmani402.
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@sangavitamilmani402 ஒரு குற்றத்திற்காக மற்றொரு குற்றம் தீர்வாகாது சகோதரி....
@christobermichael3550
@christobermichael3550 2 года назад
@Elango Selvi தாங்கள் யாரை குறித்து கேட்கிறீர்கள்...?
@kathiresankathiresan3248
@kathiresankathiresan3248 4 года назад
கதை கதையாம் காரணமாம். கேட்கவே முடியாத என் கண்ணீர் துளிகள் ..... மட்டுமே......
@priyaannamalai6467
@priyaannamalai6467 3 года назад
தன்னலமற்ற உயிர் அம்மா அப்பா...
@rajeshgowtham1732
@rajeshgowtham1732 3 года назад
விசாரணை திரைப்படம் இப்படித்தான் எடுத்திருக்க நேர்த்ததோ.😭😭😭
@muniannathan6174
@muniannathan6174 5 лет назад
வீர தமிழ் தாய்க்கு அற்புதம்மால் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தங்கை செங்கொடியின் உயிர் தியாகத்திற்கும் இன்னும் நீதி கிடைக்கவில்லையே?
@sathiavathithiagarajan7476
@sathiavathithiagarajan7476 4 года назад
Apo evangala rajiv Gandhi kuda sethu pona tamil makkal ku ena neethi....
@ashwinachu5610
@ashwinachu5610 3 года назад
கொலைகாரனை பெற்றெடுத்த வீர தமிழ் தாய், கோயில் கட்டி கும்பிடுங்க.
@hra345
@hra345 2 года назад
Jayalalitha played very great role in his release.... Today he has released and we all thank jayalalitha .....
@s.m.s2306
@s.m.s2306 3 года назад
இப்பவும் இப்படி நடக்குது...நெனச்சாலே மனசு வலிக்குது...
@yoganathanganesapillai
@yoganathanganesapillai 2 года назад
கண்கள் குளமாகியது.... ஒரு சராசரி மனிதனா எவ்வளவு சித்ரவதை, எவ்வளவு துன்பம், எவ்வளவு மனவலி.. நீதி படு குழியில் என்பது உண்மை. எம் தமிழினத்துக்காக எவ்வளவு துன்பங்களை அனுபவிக்கிறீங்கள்.இனியில்லை என்ற வேதனையாய் இருக்கிறது சகோதரனே.
@Sathishkumar-oq8on
@Sathishkumar-oq8on 5 лет назад
விடுதலை. தமிழகத்தின் மகன் விடுதலைச்செய்யப்பட வேண்டும்.
@user-zy7kc1xc8v
@user-zy7kc1xc8v 5 лет назад
என் முன் நிற்கும் தமிழனே உன் கதையில் நான் கண்ணீர் கண்டேன் விரைவில் உங்களுக்கு விடுதலை கிடைக்கும்
@timetraveller8031
@timetraveller8031 2 года назад
Viduthalai kedachuruchu bro
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Vetrimaraneneithaoruciniemaeduthuthaiyodapavathaikottikidthadaporampokku
@sjhari9552
@sjhari9552 4 года назад
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம் அவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா !! உங்கள் தாயை நான் நேரில் பார்த்தல் காலில் விழுந்து வணங்குவேன் , உங்கள் அன்னையின் ஆசியுடன் மிக விரைவில் விடுதலை பெற வேண்டுகிறேன்
@gokularunarunarun
@gokularunarunarun 4 года назад
போலீஸ் எப்பவுமே நம்ப முடியாத நிலை
@jsubbiahpillai9437
@jsubbiahpillai9437 3 года назад
உண்மையான தமிழன் ஆட்சியில் இருந்தால் இது நடந்திருக்காது. பெரியார் , திராவிடம் அல்லவா ? அது தான்.. தமிழர்களே உணருங்கள் . இதை முடிவுக்கு கொண்டு வர நாம் ஒன்றிணைவோம். போராட்டங்கள் நடத்துவோம்.
@helloindians2760
@helloindians2760 3 года назад
மனசு கஷ்டாமாக இருக்கு, எத்தனை மரணம், இலங்கை நாட்டின் இனவெறி பேய்கள், அரசியல் வாதிகள் நல்லவே இருக்க மாட்டார்கள் 😭
@naliguru
@naliguru 2 года назад
BROTHER NOT ONLY SINHALA ARAJAHA POLTICIONS ALSO INDIA POLTICIONS INVOLVED FOR RAJEEV GANDHI'S DEATH.😡😡😡😡😡. POOR INNOCENT PEOPLE BRUTTALY TOTURED AND STILL ROTTING IN THE PRISON.😭😭😭😭😭💔💔💔💔💔💔
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 2 года назад
என் மனசு ரொம்ப வலிக்குது அண்ணன் கடவுளே உன்னை சித்திரவதை செய்தவர்கள் இறைவன் தண்டிக்க வேண்டும் இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழ் வாழ்க தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
@madhumaddy3834
@madhumaddy3834 2 года назад
அவரின் விடுதலைக்குப்பின்னர் இந்த வீடியோவை பார்ப்பது மிக சந்தோசம்
@prakeshprakesh2001
@prakeshprakesh2001 2 года назад
Yes bro
@user-or9yd3vg7u
@user-or9yd3vg7u 5 лет назад
அண்டை நாட்டு இரானுவத்தைவிட உள் நாட்டு காவல்துறையை கண்டால் தான் எனக்கு பயம்...
@dreamerscorner9126
@dreamerscorner9126 4 года назад
நாம் நல்லவர்கள் தானே ஐயா,நிச்சயம் தமிழ் வாழும்... வாழனும் நன்றி
@kaviyarasankavi8703
@kaviyarasankavi8703 4 года назад
Hi
@krishnanmalliga1403
@krishnanmalliga1403 3 года назад
இழூ
@rajamrajam-ru5ds
@rajamrajam-ru5ds 3 года назад
திருமா.ஈழத்துரோகி
@periyarmaanavan1267
@periyarmaanavan1267 3 года назад
இவ்ளோ Detail-அ சொல்றீயே பேரறிவாளனுக்கு ஆதரவாக எந்த நீதிமன்றங்களுக்காவது சென்று சொல்லிருக்கியா News 7 அவர்களே 🤨
@parwathir9187
@parwathir9187 3 года назад
Ĺ
@jayaprakash8238
@jayaprakash8238 3 года назад
Ithuvum ivanuku business pa
@kalidevikalidevi9150
@kalidevikalidevi9150 3 года назад
@@parwathir9187 ⁿⁿ/
@gokulprasandh3542
@gokulprasandh3542 3 года назад
@@jayaprakash8238 yes
@BalaKrishnan-ig6wf
@BalaKrishnan-ig6wf 3 года назад
O
@jawpershakulshakul7205
@jawpershakulshakul7205 3 года назад
விடுதலை செய் விடுதலை செய் தமிழக ஆளுநர்ரே பேரறிவாளன் விடுதலை செய்
@manilic3531
@manilic3531 2 года назад
இது பெற்ற தாய் அறபுதம்மாளுக்கு கிடைத்த வெற்றியாகும் இது போன்ற கொடுமை நம் எதிரிக்கும் ஏற்படக்கூடாது சட்டத்தின் முன். எந்த குற்றவாளியும் தப்பிக்க கூடாது ஆனால் நிரபாரதியும் தண்டிக்க கூடாது.
@kubathrannagapaan7397
@kubathrannagapaan7397 5 лет назад
உங்கள் தாய் கடவுளுக்கு சமம்
@ashwinachu5610
@ashwinachu5610 3 года назад
கொலை காரன பெற்றெடுத்த தவ புதல்வி
@harisankar3074
@harisankar3074 3 года назад
Nenga pathangala bro
@christobermichael3550
@christobermichael3550 3 года назад
@@ashwinachu5610 ஒன்றும் முழுவதுமாக அறியாமல் பதிவிட வேண்டாம்....
@devarajraj949
@devarajraj949 3 года назад
@@ashwinachu5610 அதுதான் கைய வச்சு பொத்திக்கொண்டு இரக்கிறா பார்.
@manikandan5208
@manikandan5208 2 года назад
😭😭😭.......கடவுள் இரக்கம் அற்றவன்.....அண்ணனின் வாழ்வில்
@sathiyapasumathi7383
@sathiyapasumathi7383 3 года назад
எவ்வளவோ தேவையில்லாததை நாம் போராட்டம் செய்யுரோம் இவரை விடுதலை செய்ய போராட்டம் பண்ணா நல்லா இருக்கும்
@ammukarthika7510
@ammukarthika7510 3 года назад
கமெண்ட் போட்டுட்டு வீட்டுக்குள்ள உக்காந்துக்க
@raghavansubramanian6777
@raghavansubramanian6777 3 года назад
@@ammukarthika7510 😂😂😂👍
@balajiintegra1703
@balajiintegra1703 2 года назад
@@ammukarthika7510 🤣🤣🤣
@vijayanvijayan872
@vijayanvijayan872 2 года назад
@@raghavansubramanian6777 9
@76balaji
@76balaji 2 года назад
அதிகாரம் உள்ளவர்கள் சொல்வதே நீதி. நீதிபதிகள் சந்தர்பவாதிகளே. நீதி இயற்கையிடமே கிடைக்கும்.
@rameshboosa3815
@rameshboosa3815 3 года назад
செங்கொடி வீரதமிழச்சி
@duraiselvam8104
@duraiselvam8104 5 лет назад
தமிழர்களுக்கு விரைவில் விடுதலை...சுசா வை விரைவில் விசாரிக்க வேண்டும்....
@saraswathieaswaran9988
@saraswathieaswaran9988 2 года назад
கடவுளே! இப்படியும் ஒரு நிலை பேரறிவு ,வாழ்கவளமுடன் போதும் இறைவா .சகோதரனேநீஇனிமேலாவது அம்மா வும்நல்லாஇருக்கனும்
@saraswathieaswaran9988
@saraswathieaswaran9988 2 года назад
அம்மா உங்களுடைய எண்ணங்களே பேரறிவை காப்பாற்றியது.உண்மை வெல்லும் தாயே உனக்காக.வாழ்கவளமுடன் வாழ்க பேரறிவு நீடுழிவாழ்க. அறிவு.
@kuttimanikuttimani9724
@kuttimanikuttimani9724 5 лет назад
சொல்வதற்க்கு வார்த்தைகளை இல்லை அண்ணா
@user-cn5lv2er5r
@user-cn5lv2er5r 2 года назад
ஈடு இணையற்ற.... கண்ணீர் சிந்தும் ஓர் எழுதபடாத வரலாறு
@richepratheepriche7221
@richepratheepriche7221 Год назад
பேரறிவாளனின் உணர்வின் வலியின் உச்சமும், அவன் அம்மாவின் அன்பின் வலிமைத் தியாகமும்.......
@aravindns6315
@aravindns6315 2 года назад
30 ஆண்டு சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை ஆனார் பேரறிவாளன் 18/5/2022
@KarunanidhiAG
@KarunanidhiAG 5 лет назад
விடுதலை இன்றே செய்ய வேண்டும் அரசு
@sabhapathisumathisabhapath6300
இந்த பேச்சு, எனக்குள் ஒரு பெரிய தலை சுற்றலே ஏற்படுத்தி விட்டது, என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியாது, ஓரே குழப்பங்கள் தான் மிஞ்சுகிறது. இந்த உலகத்தில், இது போன்ற கொடுமைகள், யாரும் அனுபவித்து இருக்க முடியாது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. சுக்கல் சுக்கலாக நெஞ்சு வெடிக்கிறது.28வருடங்கள் ஆகின்றன சிறைவாசம். இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்க்கை முறையில்,இன்று வரை கொடுமைகள், இங்கே இவர்கள்7பேரும் அனுபவித்த கொடுமைகள். தாங்க முடியவில்லை, இன்னும், இன்றைய தினமும், நம் தமிழ் சொந்தங்கள், படும் துன்பம், சொல்லி மாளாது. ஆனால் ஒன்று மட்டுமே தெளிவாக தெரிகிறது, அவர்களின் வாழ்க்கை முறையில் ,நல்ல மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதும்,இல்லை என்றால் பெரும் அழிவை இந்த உலகமே சந்திக்கும் என்று தோணுது. நல்லது நடக்கும், நல்லது நடக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஓம் நமசிவாய நமஹா. ஈஸ்வரா விரைவில்நல்ல விடிவு கொண்டு வர வேண்டும் என்று சொல்லி வேண்டி கொள்ளுகிறேன் ஐயா.ஓம் நமசிவாய நமஹா.
@dinoburoh2949
@dinoburoh2949 5 лет назад
அவர் விரைவில் விடுதலை பெற்று மீதம் இருக்கும் வாழ்வையாவது மகிழ்ச்சியோடு வாழ வேண்டுகிறேன்.
@ramachandranb4006
@ramachandranb4006 2 года назад
30 ஆண்டுகால வாளியை 20 நிமிடங்களில் சொல்ல முடியுமா என்ன தனக்கான விடுதலை தானே பெற்றுக் கொண்டார் அண்ணன் பேரறிவாளன்
@தேசியதலைவர்மீடியா
இந்த நொடி எனது கண்களில் கண்ணீர் வந்தது
@karthicksivan9764
@karthicksivan9764 5 лет назад
பேரறிவாளன் பேசி பேச்சு என்னை கண்கள் கலஙக வைத்து
@ronaldchrishton7969
@ronaldchrishton7969 5 лет назад
Karthick Sivan same bro
@ashwinbalaji4710
@ashwinbalaji4710 5 лет назад
Yenakum
@baba200412
@baba200412 5 лет назад
Ltte terrosiom எல்லாம் பொய்
@vijayahmohan1641
@vijayahmohan1641 5 лет назад
ronald chrishto
@kannadhasan6200
@kannadhasan6200 4 года назад
வைகோ,கொளத்தூர் மணிய மிதிச்சா உண்மை தெரிஞ்சிருக்கும்
@ckmobiles6277
@ckmobiles6277 4 года назад
எமனின் வேலை ஆட்களா இந்த காவல்துறை என நினைக்க வைக்கிறது. உன்மையான குற்றவாளியை காவல்துறை தவறிவிட்டது என நினைக்கின்றேன்.
@viswanathanjanakiraman6775
@viswanathanjanakiraman6775 3 года назад
P0009p9
@natarajang4752
@natarajang4752 3 года назад
@@viswanathanjanakiraman6775 ஒஒஒஒ
@arulselvam6014
@arulselvam6014 3 года назад
@@viswanathanjanakiraman6775 llí
@gobalparvathu2823
@gobalparvathu2823 3 года назад
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 3 года назад
இந்த கொலை வழக்கில் யார் குற்றவாளி என்பது காவல்துறை க்கு தெரியும் ஆனால் இதை வெளியே தெரிவிக்க அவர்களால் முடியாது காரணம் அரசியல் வாதிகள்
@thamizharasivetrivelu3207
@thamizharasivetrivelu3207 3 года назад
No, they’re misusing their powers on innocents, otherwise they won’t so badly physically charge without enquiry.
@tyothytyothy6026
@tyothytyothy6026 5 лет назад
குற்றம் செய்பவர்கள் தண்டனை அணுபவிக்கிறது இல்லை நிரபராதிகள்தான் தண்டிக்கப்படுகிறார்கள் இதுதான் இந்திய நாட்டு சட்டம் குற்றத்தை யார் மேலயாவது திணிச்சு உள்ள தள்ளணும் குற்றவாளிகள் வெளியில் சுகந்தரமாகவும் சந்தோசமாகவும் வாழணும் இதுதான் இங்க நடக்கிறது
@rahiniperumal7153
@rahiniperumal7153 5 лет назад
Correct.
@viperpandy8893
@viperpandy8893 5 лет назад
அரசியல் ஆட்டத்தில் நீங்கள் சதுரங்க காய்கள் அண்ணா,, மனம் வலிக்கிறது...
@Manicka210
@Manicka210 3 года назад
Unmaithan
@senthamaraikannanr1745
@senthamaraikannanr1745 Год назад
Dainaigaleilangaiyil2lakhviduthalaipuligalaikondrukuvithargaleapothuungalveeramengadaponathuporampokkukalla
@trragavantrragavan112
@trragavantrragavan112 2 года назад
🙏🚗🚗🙏 அம்மா போராட்டம் தான் இவருக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தது அவர் தாய்க்கு என் வாழ்த்துக்கள்
@trragavantrragavan112
@trragavantrragavan112 2 года назад
🙏🚗🚗🙏 வெற்றி பெற்ற தாய்க்கு என் மனதார பாராட்டி என் நன்றி அந்தத் தாய்க்கு வெற்றி பெற்ற தாய்க்கு என் வாழ்த்துக்கள்
@jayaramanvenugopal4787
@jayaramanvenugopal4787 2 года назад
திரு.வைகோ திரி.ஜெட்மாலனியா அழைத்து சட்டம் போராட்டம் நடத்தி மதிமுக கட்சி செலவு செய்து தூக்கை காத்தார் நீதி மன்றத்தில் இப்ப்பா தலைவர் வைகோவிடம் நன்றி சொன்னார் to late
@musiclover4478
@musiclover4478 2 года назад
Who are all watch this video after பேரறிவாளன் release 🔥
@muthumoorthy2524
@muthumoorthy2524 5 лет назад
உங்களை வைத்து அரசியல் விளையாட்டை முடித்து விட்டார்கள் அதில் எந்த மாற்றமும் இல்லை
@Vijay_Chan
@Vijay_Chan 5 лет назад
கண்களின் ஓரம் கண்ணீர்
@s9ka972
@s9ka972 4 года назад
I am a malayalee....In my college days ( 2011) , I wrote a short story on Perarivalan in a competition which fetched me 1st prize in Short Story Malayalam category which was named as "Iratta Minkalam thulacha youvanm" translsted Youthful life spoiled by two batteries .....He is a innocent boy who did no crime other than procuring two batteries ...If He didn't buy ; some one else would have bought that .....Poor man 😪
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
True my friend! HR shd be taken seriously! Global rule!
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
Tamils in Srilanka still Sufferings!
@checkmate6151
@checkmate6151 2 года назад
If he didn't buy you would have bought two batteries instead right..motive of buying those two batteries matters..
@svinodmenon1985
@svinodmenon1985 2 года назад
Idiot do you know the size of the battery Do you that was his only ties with LTTE. He has been helping LTTE for quite a long time.
@Nnniiii99
@Nnniiii99 Год назад
@@SHANNALLIAH AA na. ..
@sakthi.s5316
@sakthi.s5316 2 года назад
Oru தாய் ku கிடைத்த வெற்றி than இது ஆனால் oru அப்பாவி வாழ்கை இப்படி செய்யது தமிழக அரசியல் நான் வன்மையாக கண்டிக்கிறான்
@Antindev
@Antindev 5 лет назад
கண்ணீர் வருது அண்ணா..
@singababuveerasingam8714
@singababuveerasingam8714 4 года назад
Pundiyand Rothman pamandulapurathavan
@rswisdom3135
@rswisdom3135 5 лет назад
வாழ்க்கையின் பெரும் நாட்களையும் போலீஸின் பிடியிலேயே அனுபவித்த இவரின் நிலைமையை நினைக்கும்போதே மனம் பதறுகிறது ...ஏனெனில் சாதாரண ஒரு வழக்குக்கே நம்மை போலீஸ் விசாரித்தால் நாம் அனுபவிக்கும் நரக வேதனை சொல்லி மாளாதது ....
@viji-hz4mm
@viji-hz4mm 2 года назад
13:10 - 15:40 .... Ketta Alugaiya varudhu... Oru thai oru kulandhaita karuvil sumakkurapo kattuna adhe anbu akkarai pasam parivu idhu ellane than kulandhai evlo periyavana valandhalum apdye dhan irukum dradhuku oru udhaaranam.... Kadavul ungaluku oru kadhava adachalum amma ndra sorka boomi ungalukaga ipovum epovum irukum ..... Close to my heart...
@kalidasankalidasan5621
@kalidasankalidasan5621 4 месяца назад
அண்ணா உங்களை சித்தரவதை செய்த மிருகங்கள் இறைவன் தண்டிக்க வேண்டும் நீங்கள் நல்ல இருக்க வேண்டும் இறைவனை வேண்டுகிரேண்
@gomathicpmgo1352
@gomathicpmgo1352 5 лет назад
மனசு | ரொம்ப . வலிக்குது.சட்டம், ஒரு இருட்டறை, தான்,
@purusothaman6465
@purusothaman6465 3 года назад
Unmai than
@anbun8832
@anbun8832 2 года назад
058689
@lillyphilip8628
@lillyphilip8628 2 года назад
Exactly👎
@rajuselvi5884
@rajuselvi5884 2 года назад
@@purusothaman6465 pp
@vennilavennila6769
@vennilavennila6769 2 года назад
Jjjjjjjijjpppji
@ovigzssheross8644
@ovigzssheross8644 5 лет назад
இவரோட கதை, வெற்றிமாறன் எடுத்த விசாரணை திரைப்படம் போல இருக்குது.
@dr.apannadurai5544
@dr.apannadurai5544 4 года назад
CTh
@chinnapparaj808
@chinnapparaj808 4 года назад
@@dr.apannadurai5544 àaaàaaaà
@mohamedsameer8605
@mohamedsameer8605 4 года назад
@@dr.apannadurai5544 a YEAR AT EZ,
@seranv420
@seranv420 3 года назад
Vetrimaran - Arputhammal's biography ah padam ah edupen nu sollirukaru
@hpravin
@hpravin 2 года назад
All the media and political party spokesperson glorifying notorious criminal. Accused is proven in court and Death punishment is awarded. Later reduced to Lifetime imprisonment. TN Indian National Congress should be ashamed of their inability. As a common citizen Former PM assassination is black day in history to our tamilnadu state. Verdict : Do you think Judiciary is fool to keep in jail for 30 years the accused if he and related accused people are innocent? He's not only accused, he's convicted. The release of NOTORIOUS CRIMINAL RELEASE is the Justice for 15 innocent people died along with RAJIV GANDHI?
@mohammedrasheen9840
@mohammedrasheen9840 3 года назад
அம்மா. உங்கள் வீரத்தை மற்றும் பாசத்தை கண்டு மகிழ்ந்தேன். நிச்சியமாக உண்மை வெல்லும் உறுதியுடன் இருகாங்க
@vijjikuttichannel5687
@vijjikuttichannel5687 Год назад
அம்மா நீங்கதான் பாவம் அய்யா நீங்க எவ்வளவு கஷ்ட பட்டு இருக்கீங்க 😒😒
@athilamshmi2501
@athilamshmi2501 5 лет назад
பாவம்
@vankalai1
@vankalai1 5 лет назад
Everyday, I pray for you. "Those who know your name trust in you, for you, LORD, have never forsaken those who seek you". Psalm 9:10
@SelvarajKselvarajk-bs5po
@SelvarajKselvarajk-bs5po 2 года назад
ILLAI DK SARPAGA NAN PORADINEN NAN AYANPURAM SELVARASU
@sumathitharun2220
@sumathitharun2220 2 года назад
amen
@puwaneswary4861
@puwaneswary4861 2 года назад
Jesus love u u beive Jesus. He helo u
@madhumaddy3834
@madhumaddy3834 2 года назад
Praise the lord ayya
@vijayaragunathathondaimaan9965
@vijayaragunathathondaimaan9965 2 года назад
Pavathin sampalam maranam
@maniarasan5737
@maniarasan5737 3 года назад
உங்கள் உயிரே காப்பாற்ற காஞ்சி வீரத்தமிழச்சி செங்கோடிக்கு என் வீர வணக்கம் உங்களுக்கு துரோகம் சூழ்சசியால் அவர்கள் செய்த அரசு நீதிமன்றம் நீதிபதி காவல்துறை இவர்கள் அனைவரும் உண்மைக்கு புறம்பானதாக நடந்தால் கொடுமை செய்தவர்களை உங்கள் கண்முன்னே அனுபவிக்க காலம் விரைவில் நேரிடும்.பேரறிவாளன் உங்கள் பெற்ற தாய்க்கு நான் தலை வணங்குகிறேன்🙏🙏🙏
@nateshkumar4701
@nateshkumar4701 3 года назад
தாயின் அன்புக்கு நிகர் ஏதுமில்லை
@howtomake01
@howtomake01 5 лет назад
வாழ்க தமிழ்
@rozinitv5160
@rozinitv5160 4 года назад
ஒரு சார்பு நிலை. காவல் துறை சார்பு விளக்கம் இல்லை.
@devarajand7082
@devarajand7082 2 года назад
தயவு செய்து பேரறிவாளன் முகத்தை வீடியோவில் காட்டவேண்டாம். ஜீவகாருண்ய மனிதர்களைப் பற்றி பதிவிடுங்கள். pl.🙏
@pfprince1524
@pfprince1524 2 года назад
இதுக்கு மேல் இந்த சதோரர் சொல்வதை முழுசாக கேட்க மடியாதந்த அளக்கு கொடுமைபடுத்திய அம்மாவிட வேண்டாம்
@viswanathanjagadeesan3254
@viswanathanjagadeesan3254 5 лет назад
My eyes are rolling up with full of tears , and it made me sleepless night, and I never heard such a painful story, and unimaginable , and TAMILAY please wake up, please wake up, and so many soul’s sacrificed for you, and no more blood bath, and no more pain, and just give peaceful life
@devakumar6822
@devakumar6822 4 года назад
IM.rafry..i.pl.f..soon
@sridharsri6343
@sridharsri6343 2 года назад
@@devakumar6822 hjtjhjgh
@sridharsri6343
@sridharsri6343 2 года назад
@@devakumar6822 hhjgjghj hhjhhgjl
@sridharsri6343
@sridharsri6343 2 года назад
@@devakumar6822 hhjgjghj hhjhhgjl
@sridharsri6343
@sridharsri6343 2 года назад
Hlhhhhh
@thagaseermaideen955
@thagaseermaideen955 5 лет назад
இந்த மாதிரி விசாரணை .இந்திரா காந்தி, மகாத்மா வழக்கில் விசாரணை செய்தது உண்டா?
@karthick4690
@karthick4690 4 года назад
Fact fact fact
@user-my8pc7bh4l
@user-my8pc7bh4l 3 года назад
சஞ்சய்காந்தி லால்பகதூர் சாஸ்திரி
@sebilonprabhu
@sebilonprabhu 5 месяцев назад
இந்த வீடியோ தேவையில்லை. ஏன் என்றால் அவர் விடுவிக்கப்பட்டார். தமிழக அரசும், சட்டம் மற்றும் நீதி அமைப்புகளும் விடுதலைக்கு உதவின. நன்றி அமைதியான வாழ்வு. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்.
@sureshshanmugam7586
@sureshshanmugam7586 3 года назад
இதயம் மிகுந்த அழுத்தம் கொள்கிறது, கண்ணீரை நெருத்தமுடியவில்லை, 30 வருட அநீதிக்கு என்ன பதில் சொல்ல போகிறது நீதி?
@amazonestharlondonvicky8870
@amazonestharlondonvicky8870 5 лет назад
I am very sorry for perlivalan and his mother. We are support for you and god bless you and your mum. I hope that you will come soon. Think positiv and motivation. We believe you.
@barsthanseshachalam707
@barsthanseshachalam707 4 года назад
The type of treatment to perarivaalan is almost equivalent to Sathaankulam police treated Jayaraj and Pennix.
@thiyagarajanindia7674
@thiyagarajanindia7674 3 года назад
எய்பவர்கள் பாதிக்கபடுதில்லை.அப்பாவிகள் வாழமுடிவதில்லை. வாழ்க ஜனநாயகம்.
@kabaddifun4798
@kabaddifun4798 2 года назад
விடுதலை ஆன பின் கேட்கிறவங்க யாரு?
@dhinesh2932
@dhinesh2932 5 лет назад
எனக்கு அழுகை தாங்க முடியவில்லை
@koteeswrankot2144
@koteeswrankot2144 4 года назад
Super super super super 🙏🙏🙏🙏🙏🇮🇳
@ramavarmagr8435
@ramavarmagr8435 5 лет назад
ஏழுவர் விடுதலை இனத்தின் விடுதலை...
@srinikumar5508
@srinikumar5508 2 года назад
கண்ணீர் கண்ணீர் கண்ணீர் இப்படி ஒரு எழவெடுத்த நாடு தங்கை செங்கொடி ஆத்மா சாந்தி அடைய வேண்டும்
@jee3583
@jee3583 2 года назад
படத்ததுலதான் இந்த கதைவரும் நிஜத்திலும் இப்படியிறுக்குமா அட பாவிங்கள நாசமாபோக
Далее