Тёмный
No video :(

பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் குலையில் இருந்து நம்ம மாடி தோட்டத்திலேயே மஞ்சள் செடி வளர்ப்பது எப்படி? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 119 тыс.
50% 1

Have left over turmeric from pongal? How to grow turmeric plant from the root? Shall I use the fresh turmeric root from pongal to grow turmeric plant? How to grow turmeric plant in terrrace garden? Let me answer all these question in this video by growing turmeric in terrace garden.
Watch this video for preparing turmeric powder in home from our garden harvest,
• How to make turmeric p...

Опубликовано:

 

20 янв 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 255   
@arunprasath7830
@arunprasath7830 5 лет назад
அருமையான பதிவு ஐயா நீங்கள் தோட்டம் தொடங்கும்போது ஏற்பட்ட இன்னல்களை கொஞ்சம் வீடியோவாக போடுங்கள் உதாரணத்திற்கு அப்பா தோட்டதுக்கு போனா என் கூட விளையாட மாட்டேங்கிறாரு அப்படின்னு சொல்ற குட்டீஸ் கொஞ்சம் கடைக்கு போயிட்டு வாங்க எப்ப பார்த்தாலும் தோட்டத்திலே இருக்கீங்க.. இந்த மாதிரி கேள்விக்கெல்லாம் எப்படி பதிலளித்தீர்கள்☺...( தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்)
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
அப்படி தோட்டம் என்று கிடந்தால் தான் செய்ய முடியும் என்றில்லை. குடும்பத்துக்கும் நேரம் ஒதுக்கலாம். கொஞ்சம் டைம் management வேணும். அவ்ளோ தான் :)
@sivalingamd3523
@sivalingamd3523 Год назад
உங்கள் காணொளியில் தான் தெளிவான முழு தகவல் கிடைக்கிறது நன்றி.
@venkateshc1711
@venkateshc1711 5 лет назад
Sir ,unga.speech so clear good information thank u.
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 4 года назад
சிவா நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி இயற்கையை நீங்க நே சிக்கலை இயற்கைதான் உங்களை விரும்புகிறது உங்கள் கை பட்டால் பூமியில் உள்ள அனைத்தும் உயிர் பெற்று விடும்
@nimmicreations6575
@nimmicreations6575 5 лет назад
எங்க வீட்டில் இந்த பொங்கலுக்கு வீட்டுதோட்டத்தில இருந்து மஞ்சளை பயன் படுத்தினோம்.நல்ல விளைச்சல்.மண் கலவை சற்று தளற்வா இருந்தா நல்லது.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
அருமை. சூப்பர் பொங்கல். //மண் கலவை சற்று தளற்வா இருந்தா நல்லது// சரி தான்..
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 5 лет назад
சகோதரரே உங்களின் தெளிவான வாழ்க்கை முறையை பார்க்கும் போது மனம் இலேசாக பொறாமையாக உள்ளது. என்ன ஒரு சுகம் அழகான தோட்டத்தில் நடுவில் வீடு அமைந்துள்ளது மேலும் மாடியிலும் தோட்டம் இதைவிட வேறு என்ன சொர்க்கம் வேண்டும். உங்கள் வாழ்க்கை துணை, குழந்தைகள், மற்றும் மேக் மிகவும் கொடுத்து வைத்தவர்கள். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு. தங்களின் எல்லா பதிவையும் நான் பார்த்து இருக்கிறேன். எனக்கும் இது போன்று வாழவேண்டும் என்று மிகுந்த ஆசை. ஆனால் என்ன செய்வது நாங்கள் இருப்பது சென்னையில். உங்கள் பதிவுகள் பார்த்து சிறிய அளவில் மாடியிலும் தோட்டம் இப்போது தான் முயற்சி செய்து இருக்கிறேன். பார்க்கலாம் சரியாக வருமா என்று தெரியவில்லை. மேலும் எங்களுக்கு ஓரு ஆலோசனை கூறவேண்டும் முடியுமா? அது என்ன வென்றால் எங்களின் மாடி 300அடி உள்ள மாடி எனக்கு தினமும் சமைக்க தேவையான காய்கறிகளை விதைக்க எவ்வளவு முதலிடு செய்ய வேண்டும்.மேலும் தக்க ஆலோசனை கூறவேண்டும். இது உடன் பிறவாத சகோதரியின் அன்பு வேண்டுகோள். இங்கு கார்டனில் உள்ளவர்கள் பணம் மட்டுமே குறிக்கோளாக உள்ளனர். வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்க வளமுடன்🙏🙂
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நேரம் செலவிட்டு இவ்வளவு பெரிய கமென்ட் கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி. படிக்க ரொம்ப சந்தோசமா இருந்தது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி. நானும் சென்னையில் இருந்தவன் தான். இது போல சொந்தமாய் ஒரு வீடு, அதை சுற்றி தோட்டம், இப்படி மேக் மாதிரி ஒரு செல்ல பிராணி, நிறைய பறவைகள் என்று வேண்டும் என்று கோவைக்கு ஓடி வந்தவன் :)) நீங்கள் மாடி தோட்டம் ஆரம்பிக்கணும் என்றால் //தினமும் சமைக்க தேவையான காய்கறிகளை விதைக்க // இந்த நோக்கத்தில் முதலிலேயே ஆரம்பிக்க வேண்டாம். ஒரு பத்து அல்லது இருபது பைகள் மட்டும் வைத்து முதலில் ஆரம்பிங்க. பிறகு விரிவு படுத்தி கொள்ளலாம். இந்த வீடியோ பாருங்கள், ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-e908a92sOZs.html சென்னையில் பொருட்களுக்கு மணி தர்மாவில் கேட்டு பாருங்க, இந்த லிங்க்ல விவரம் கொடுத்திருக்கேன், thoddam.wordpress.com/gardeningmaterials/ வேறு ஏதும் விவரம், உதவிகள் தேவைபட்டால் சொல்லுங்க. என்னுடைய வாட்ஸ் ஆப் எண் 809 823 2857, சந்தேகங்களை வாட்ஸ் ஆப் அனுப்புங்க.
@rajarajeshwari7797
@rajarajeshwari7797 5 лет назад
மிகவும் நன்றி சகோதரரே. தங்களின் மேலான அன்புக்கு நன்றி. நீங்கள் கூறிய கருத்தின் அடிப்படையில் நானும் தொடர்ந்து பயணிப்பேன். உங்களின் ஆதரவுக்கு நன்றி நன்றி நன்றி🙏🙂
@kalaiarasu9327
@kalaiarasu9327 5 лет назад
மங்களகரமான மஞ்சள் செடி வளர்ப்பு பதிவு மிகவும் அருமை
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@Kalavetti
@Kalavetti 3 года назад
சிறந்த பதிவு வாழ்த்துக்கள்
@rajikumarhari505
@rajikumarhari505 5 лет назад
மிகச்சரியான நேரத்தில் பதிவிட்டுள்ளீர்கள்.நன்றி
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@devikaalagan3863
@devikaalagan3863 5 лет назад
I also planted manjal after this pongal. Trying first time.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Good. All the best :)
@manimaadithottam
@manimaadithottam 5 лет назад
i also tried it for 1st time
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
All the best :)
@jayaprakash1470
@jayaprakash1470 4 года назад
Thank sir good speech
@dineshnainar7114
@dineshnainar7114 5 лет назад
Sariyana nerathil sariyana video super Anna 🌹👌
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks :)
@MultiEB1991
@MultiEB1991 3 года назад
Nanna unga video pathu tha HDPE bags mela enaku trust vanthuruku... Ordered in Amazon already. I am a string believer in reusing plastics. But I am now relaxing tht stand!
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
A good bag will come for more than 7 years life. You check this video to get some idea, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-4RTQ9bVu-ZA.html
@smartboyshadow
@smartboyshadow 6 месяцев назад
Pongal ku vachunathu enna pannalam nu nenachan you tube vanthan. Rompa usefull la eruthuchu anna ...cooking ku use pannalam ma eilla only cosmetics than pls solluga anna
@subasakthig8539
@subasakthig8539 5 лет назад
Thank you sir, milakai valarpu patri solunga sir
@dr.k.julietsheela6114
@dr.k.julietsheela6114 3 года назад
Arumai anna
@devarajanvenugopal7870
@devarajanvenugopal7870 5 лет назад
video super ellaraium self gardening ku kondu vara vazhuthukal brother
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Ungal vaazhthukku nantri.. நம்ம வீடியோ பார்த்து சிலர் தோட்டம் ஆரம்பித்தேன் என்று சொல்லும் போது ரொம்ப சந்தோசமா இருக்கும்.
@sarenusarenu4701
@sarenusarenu4701 4 года назад
Ginger or garlic natural Muriel soluga. Sir
@sagotharan
@sagotharan 5 лет назад
நினைவூட்டல் மிக சிறப்பு நண்பரே..
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nantri
@navaneethamkrishnakumar2604
@navaneethamkrishnakumar2604 4 года назад
Suupper Siva Uncle 👌👌👍👍
@rrevathifashion3600
@rrevathifashion3600 5 лет назад
Thank you sir ☺I also had some doubts regarding turmeric growing ,by seeing your vedios my doubts cleared
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome. Now you can start your turmeric :)
@mohamedsameem5340
@mohamedsameem5340 4 года назад
Sugarcane video poadunga sir
@Musically_deeps
@Musically_deeps 4 года назад
Anna neenga success full gardener..yaar vena plants vaikalam aana elaaralau yeild eduka mudiyathu..bt u r rocking....bt ungaluku ethavathu sothapi irukum...so atha bloopers vedio va podunga
@balajikumar4762
@balajikumar4762 4 года назад
Black ginger is exisit?
@narendrakumars9127
@narendrakumars9127 2 года назад
Anna engayavathu vidhai manjal kidaithal sollavum
@anjalinmary4287
@anjalinmary4287 3 месяца назад
மஞ்சள் செடிகளுக்கு வெயில் அதிகமாக தேவைப்படுமா
@MuthuKumar-vp4qd
@MuthuKumar-vp4qd 5 лет назад
நல்ல பதிவு நன்றி நண்பரே
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@marinashome3847
@marinashome3847 5 лет назад
Super na
@ramalingams6177
@ramalingams6177 3 года назад
Good information,Tq
@geetharaman8972
@geetharaman8972 5 лет назад
Ok. Thanks sir for the immediate reply. Will plant now itself.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
ok :)
@birundkutty3290
@birundkutty3290 5 лет назад
மிக அருமைங்க....
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks
@ruthrarajendran6207
@ruthrarajendran6207 3 года назад
Hi Siva Sir.. for turmeric growing does it require full day sun or partial sunlight is required ?? please reply...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Hi. Yes. Turmeric need full day sun light for better growth and yield .Otherwise you won't get good yirled
@ruthrarajendran6207
@ruthrarajendran6207 3 года назад
@@ThottamSiva thank you 😊
@Sssss-kv2hh
@Sssss-kv2hh 5 лет назад
Unga videos anaithum arumai sir...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :)
@sethuramanr3833
@sethuramanr3833 3 года назад
Supper bro
@kamatchibabu2551
@kamatchibabu2551 4 года назад
அப்பா சூப்பர்
@pavipavithra4296
@pavipavithra4296 5 лет назад
Nandri sir🙂
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@raineyrainey2031
@raineyrainey2031 5 лет назад
Thank you sir Wow super tips how is your kids and Mac so cute🐶👨👩💐💕😍🙏
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome. Mac super-a irukkaan.. will get a video soon :)
@prathibaravi1896
@prathibaravi1896 5 лет назад
One turmeric plant in one grow bag???
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Yes. You can see how much each plant takes space in this video. You can still try to grow two. But one is good.
@ramachandrand6788
@ramachandrand6788 5 лет назад
timely presentation. thanks
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@s.e.kuzhali7014
@s.e.kuzhali7014 5 лет назад
Thank you sir for clear explanation.please let me know howto growtomato and raddish
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you. You can check this video for Tomato and Radish, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-e908a92sOZs.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-54cCwYWIfHE.html ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-7zaRxqGut30.html
@parimalabaste9310
@parimalabaste9310 5 лет назад
Maangaa inchi +manjal pachadi seythu saappidunga. sensible vayiru ullavanga powder manjalukku pathil pachai manjal use panna romba nallathu. Thinam kaalaila siria thundu manjal saapidunga.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
intha vivarangalukku Romba Nantri. sappiddu paarkkiren. Inge organic store-la kooda pachchai manjal vikkaraanga. Maanga inji thaan avlo easy-a kidaippathillai.
@geetharani953
@geetharani953 Год назад
Thanks bro ❤
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 2 года назад
பொங்கலுக்கு வாங்கிய மஞ்சள் கொத்து ல உள்ள மஞ்சள் ஏப்ரல் மாதத்தில் நடுவதற்குள் காய்ந்து போகாதா? காய்ந்து போனால் என்ன செய்யறது
@MathsclassKI
@MathsclassKI 5 лет назад
Super Very good
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you
@sugiaquas
@sugiaquas 4 года назад
How to water these turmeric plants?
@gangagowrilifestyle1871
@gangagowrilifestyle1871 2 года назад
பொங்கலுக்கு மஞ்சள் கொத்து எடுக்க எந்த மாதத்தில் நட வேண்டும் மாடித் தோட்டத்தில்
@nishnisha4251
@nishnisha4251 5 лет назад
Good information anna
@nishnisha4251
@nishnisha4251 5 лет назад
T q anna
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome :)
@suryamurugesan6321
@suryamurugesan6321 3 года назад
Super
@geethaguruswami4414
@geethaguruswami4414 4 года назад
Anna,,,, where to get vidhai manjal..
@shanmugapriya504
@shanmugapriya504 4 года назад
Sir post a video about ginger also
@karthim4262
@karthim4262 4 года назад
Nice
@shobanashobanashobana8001
@shobanashobanashobana8001 5 лет назад
அருமை🇲🇾🇲🇾🇲🇾
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@rgayathri7924
@rgayathri7924 5 лет назад
வாழ்த்துக்கள் சார்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@tharanivelu4299
@tharanivelu4299 3 года назад
Kanja mangal as podalama
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
illai,,, Athu mulaikkathu.. Fresh manjal thaan podanum.
@tharanivelu4299
@tharanivelu4299 3 года назад
@@ThottamSiva okay ana
@rachuishanss951
@rachuishanss951 4 года назад
Is this kasturi manjal ?
@amudhasugi6797
@amudhasugi6797 5 лет назад
Neenga vacha Manjal ellam nalla valandhu irukku sir👌👌👌👌.chinna thottiyila Manjal vaikkalama.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nantri. Valarkkalaam.. Oru chedi mattum vaiyunga..
@amudhaamudh2377
@amudhaamudh2377 4 года назад
Wow👍👍👍👌👌👌❤️
@anandarathi1411
@anandarathi1411 Год назад
Nice video 👌👌👍👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri
@jansiranir7644
@jansiranir7644 2 года назад
Anna ithu கிழங்கு மஞ்சளா?
@umamaheswari2929
@umamaheswari2929 5 лет назад
Ok saringa iya nanri.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@experimentguy3656
@experimentguy3656 5 лет назад
Super etha na try pantranga . Yenga veetu rose chedila poochi athigama irukku mottum karuki vidukirathu ,atharku yenna seiyalam
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nantri. ரோஸ் செடியில் பூச்சி என்றால் எது மாதிரி இருக்கிறது? மொட்டியில் இருக்கிறதா இல்லை இலையில் இருக்கிறதா? ரோஸ் மாடியில் grow bag, பிளாஸ்டிக் தொட்டில வளர்க்கிரீன்களா இல்லை சிமெண்ட், மண் தொட்டில வளர்க்கறீங்களா?
@experimentguy3656
@experimentguy3656 5 лет назад
Nilathil sila chedikal ullathu .sila chedikal bucket la irukkirathu
@experimentguy3656
@experimentguy3656 5 лет назад
Mottu matrum elaiyel poochi ullathu
@sobanadr90
@sobanadr90 3 года назад
தோட்டத்தில் நடவு செய்ய விதை மஞ்சளுக்கு என்ன செய்ய
@sosambalbalusamy9906
@sosambalbalusamy9906 4 года назад
மஞ்சள் சருகு அறுத்து ஒரு மாதம் கழித்து தான் அறுவடை செய்ய வேண்டும்.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
அடுத்த முறை முயற்சி செய்கிறேன். நன்றி
@shobhanaresh4453
@shobhanaresh4453 5 лет назад
thanks u sir.. manjal
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome :)
@jansil3510
@jansil3510 3 года назад
Well explained video! Most of us don’t give that much importance while choosing the right turmeric. If we want good health, we must go for pure ingredients. I tried Yellowraw premium turmeric from Nature’s Box. It passes the test too. Try and see.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
True.. Turmeric is one important ingredient in our food which saves us from many intestine related diseases. People should stop buying the packet masala items
@TAMILKIDS123
@TAMILKIDS123 4 года назад
WDC results?
@dhandayudhapanid3761
@dhandayudhapanid3761 4 года назад
Sir manjal nattu rendu masam aguthu ennum elai varala,manjal kizhangum azhuki pogala enna pannum sir
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Mutratha kilanga irukkalaam.. Mulaippu varukira mathiri nuniyil theriyuthaa? Appadiye puthaichi vainga.. Mulaippu innum one month-la vanthirum.
@vishakasivakumar948
@vishakasivakumar948 5 лет назад
Sir என் தோட்டத்தில் 1 மஞ்சள் செடியில் பூ பூத்திருக்கு வேர புது செடியும் வரவில்லை. மற்ற 2 மஞ்சள் செடியும் நல்லா வளந்து வருது கிளை செடியும் வருது. இப்ப பூ பூத்திருக்கு செடிய என்ன செய்யரது?
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
செடி பூக்க ஆர்மபிச்சிட்டா முற்ற ஆரம்பித்து விட்டது என்று அர்த்தம். அறுவடை செய்து பாருங்க. நல்ல செழிப்பா செடி இருந்தா தான் நிறைய மஞ்சள் இருக்கும்.
@vishakasivakumar948
@vishakasivakumar948 5 лет назад
Thank you sir
@malaisamysolaiappan8994
@malaisamysolaiappan8994 2 года назад
சப்போட்டா மரத்தில் மாவுப்பூச்சியை ஒழிக்க ஏதாவது யோசனை சொல்லுங்க...!!!👍🙏
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
சமையல் செய்து வடி தண்ணீர் தெளித்து பாருங்க. நான் மாவு பூச்சி கட்டுப்படுத்துதல் பற்றி ஒரு வீடியோ கொடுக்கிறேன். கொஞ்சம் டைம் கொடுங்க
@mohamedsameem5340
@mohamedsameem5340 4 года назад
👍👍
@rajeshexpowtr
@rajeshexpowtr Год назад
Ayya oru grow bagilendu evalavu kg manjal kidakkum
@ThottamSiva
@ThottamSiva Год назад
intha video paarunga. idea kidaikkum ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pHwy55SGbzA.html
@visugowsalya6908
@visugowsalya6908 4 года назад
Dry manjal kilangilirunthu eppadi mulaikka vaippathu pls sollunga anna
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Athu mulaikkathu. Fresh manjal kilangu thaan mulaikkum.
@visugowsalya6908
@visugowsalya6908 4 года назад
@@ThottamSiva tq na
@mohamedeesak3285
@mohamedeesak3285 5 лет назад
ungha video ellathayum pathuruken nallairukku.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nantri :)
@yasodhamanikandan4712
@yasodhamanikandan4712 5 лет назад
Super sir😃
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@padmasunderasan4680
@padmasunderasan4680 2 года назад
மண் கலவை என்னங்க உதிர் உதிரா இருக்கு நன்றி தம்பி
@MahaLakshmi-vr8od
@MahaLakshmi-vr8od 4 года назад
Hai anna, naan enna potean nu therila. Bt adhu manjal chedi madhiri than iruku. Adhula flower madhiri onnu varudhu. Adhu inji yah nu doubt, inji la poo varumah?
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
inila poo varuma entru theriyavillai.. Manjalil poo varum.. But poo vara romba naal eudkkume.. 6 months aagum..
@MahaLakshmi-vr8od
@MahaLakshmi-vr8od 4 года назад
@@ThottamSiva hai anna, appo adhu enna chedi annah? Pic send pannalam mah ungaluku, WhatsApp la?
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 5 лет назад
Timely message Bro! Super. how is your new seedlings.Iam waiting to watch.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks Akka. Seedling ellam just started germinating. Intha weekend detail-a oru video kodukkaren.. How about your season?
@s.b.vidhya1015
@s.b.vidhya1015 5 лет назад
@@ThottamSiva முந்தைய பதிவிலேயே என் சீசனைப்பற்றி கூறிவிட்டேனே. why no reply? இந்த வாரம் தான் நிறையவிதைக்க திட்டமிட்டுள்ளேன்.நீங்கள் முதலில் ஆரம்பித்தால் நான் பின்தொடர்கிறேன்.
@shanthinisundar428
@shanthinisundar428 5 лет назад
Super sir
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@manimekalaikr5469
@manimekalaikr5469 3 года назад
This turmeric is used for cooking ?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Yes
@umamaheswari2929
@umamaheswari2929 5 лет назад
Evlo naal la manja kizhangu varum. Inji potradhu pathi sollunga evlo naal agum sollunga
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
மஞ்சள் எட்டில் இருந்து பத்து மாதங்கள் ஆகும். இஞ்சி பற்றி இன்னும் வளர்த்து பார்க்கலை. இந்த சீசன்ல வளர்க்க முடியுமா என்று பார்க்கிறேன்.
@ramaasundarrajan836
@ramaasundarrajan836 5 лет назад
நானும் இனி இப்படியே செய்கிறேன்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
இப்போது பொங்கலோடு வந்த கிழங்குகள் இருக்கும். ஆரம்பிக்கலாம்.
@priyasathish3266
@priyasathish3266 5 лет назад
super bro
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks :)
@babupr1107
@babupr1107 5 лет назад
S it's true
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
:))
@anuanu.m8148
@anuanu.m8148 3 года назад
Uncle.. manjal chedi veikka thaai manjal use pannalaama
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thaai manjal entral puriyalaiye.. Pongal time-la kidaikkum fresh manjal vachcha vanthirum.
@spriya1836
@spriya1836 5 лет назад
So Cute bro
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks
@ruba4288
@ruba4288 3 года назад
Can we keep them in spinach grow bag?
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Need some bag with good height.. atleast 10 inches. Then yield will be good
@ruba4288
@ruba4288 3 года назад
@@ThottamSiva OK sir
@MrManok211
@MrManok211 3 года назад
Anna en maadi thottathil ulla manjal sediyil poo poothirkku, antha pookal pathi solla mudiyuma
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Manjal sedi matra chedikal maathiri pooppathu thaan.. Normal thaan.. Neenga eppo manjal vaicheenga entru naal parthu aruvadai panna vendiyathu thaan.
@MrManok211
@MrManok211 3 года назад
@@ThottamSiva Romba nandri Anna, antha pokkala ethukaavathu Payan padutha mudiyuma
@mamamayilu8844
@mamamayilu8844 3 года назад
Anna Puthusa Madithottam podanum unga thottampakavaralama Enga iruku anna neriya tips kekanum
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Neenga entha oor entru sollave illaiye. Naan Kovai-la irukken.. Oru garden visit plan panni solren.. Join pannikonga.
@dmmapiko7d368
@dmmapiko7d368 3 года назад
Sir intha manjal unga kitta sale ku irukka
@amuthac8459
@amuthac8459 5 лет назад
Sir give information about karu manchal, & if you have photos for that plant add it. And also maa inchi
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
கரு மஞ்சள் பற்றி தெரியவில்லை. மா இஞ்சி சில வருடங்களுக்கு முன்பு ஒரு முறை வளர்த்திருக்கிறேன். என்னோ blog ல எழுதி இருந்தேன் என்று நினைக்கிறேன். பார்க்கிறேன்.
@amuthac8459
@amuthac8459 5 лет назад
Thank you sir
@geetharaman8972
@geetharaman8972 5 лет назад
Sir, Thanks for the video. My doubt is whether the manjal chedi needs hot sun & nowitself can be put for growth for next year need.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
It is almost 10 month plant.. We usually harvest in Pongal time. So you can sow now. Summer shouldn't be a problem
@nandinivaradharajan631
@nandinivaradharajan631 3 года назад
intha varudam maadi thottaathil irunthae manjal eduthen. motham 3/4 kg kidathathu
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Oru chedi harvest-a? Eththanai chedi? Pongalukku Manga Harvest-a.. Super
@nandinivaradharajan631
@nandinivaradharajan631 3 года назад
@@ThottamSiva 2 chedi oda harvest..
@indhuk2649
@indhuk2649 4 года назад
ஜனவரியில் நட்டது இப்பதான் முளை விட்டு வளர்கிறது
@lifeinmyway2200
@lifeinmyway2200 4 года назад
நம்ம கேரட் cut panra mari pani vei ga, ilati late agum. நாங்க இது theriyam vechi 3 months kalichu cut pani vecha 1 month kula molai vutruchu
@praveenkumar-hx7cd
@praveenkumar-hx7cd 5 лет назад
மஞ்சள் கிழங்கு நடவு செய்து 2 மாதம் ஆகிறது. இன்னும் முளைக்கவே இல்லை. என்ன செய்யலாம்?
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
எத்தனை கிழங்கு விதைத்தீர்கள்? எதுவுமே முளைக்கவில்லையா. ரொம்ப பிஞ்சி கிழங்காக முளைப்பு இல்லாமலே வைத்து விட்டீர்களோ? முளைக்க வைக்க என்று இனி ஒன்றும் செய்ய முடியாது. இன்னும் இரண்டு வாரம் தண்ணீர் ஊற்றி பார்க்கலாம்.
@nivetha.s1068
@nivetha.s1068 4 года назад
Kadaila kidaikurathu use pannalama sir. Sollunga pls.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Kaintha manjal mulaikkaathu.. Fresh manjal kilangu kidaithtaal use pannalaam.
@nivetha.s1068
@nivetha.s1068 4 года назад
@@ThottamSiva fresh manjal enga kidaikum sir
@revathyphysio3166
@revathyphysio3166 5 лет назад
Pasalai chedii leaves lam pale green a iruku dark green colour a illa what to do? Sir
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
தழைச்சத்து குறைவால் இருக்கும். தரையில் வளர்க்கிறீர்களா இல்லை பையிலா? கொஞ்சம் மக்கிய சாணம் அல்லது மண் புழு உரம் கூடவே கொஞ்சம் செம்மண்ணும் கலந்து போட்டு விடுங்கள். மீன் அமிலம் இருந்தால் ஐந்து நாள் இடைவெளியில் மூன்று முறை தெளித்து விடுங்கள். பலன் இருக்கும்.
@revathyphysio3166
@revathyphysio3166 5 лет назад
@@ThottamSiva in bag only sir,
@salmayusuff4058
@salmayusuff4058 4 года назад
அண்ணா மஞ்சள் வகைகள் பயன்கள் சொல்லுங்க குழப்பமா இருக்கு.
@vimalagovindarajan6472
@vimalagovindarajan6472 5 лет назад
Plant ku coconut punaku use panalama athu epti explain bro
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
பொதுவாக தேங்காய் புண்ணாக்கு செடிகளுக்கு பயன்படுத்துவதில்லை. அதில் பெரிதாக பயன் இல்லை. கடலை புண்ணாக்கு கிடைத்தால் பயன்படுத்துங்கள்.
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 3 года назад
அண்ணா எனக்கு கஸ்தூரி மஞ்சள் கிழங்கு விதை வேண்டும் கிடைக்குமா
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
இது பற்றி நான் இன்னும் விசாரிக்கவில்லை. கிடைத்தால் சொல்கிறேன்.
@muruganpudur1569
@muruganpudur1569 3 года назад
அண்ணா விரலி மஞ்சள் பூசும் மஞ்சள் வேற வேற யா ஒரே செட்டி தானா
Далее
NOOOO 😂😂😂
00:14
Просмотров 14 млн
NOOOO 😂😂😂
00:14
Просмотров 14 млн