Тёмный
No video :(

மாடி தோட்டத்தில் அரை கீரை, சிறு கீரை, தண்டங்கீரை வளர்ப்பது எப்படி? 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 312 тыс.
50% 1

How to grow spinach in terrace garden? Sharing few tips to grow spinach successfully in terrace garden. The challenge we face in spinach growing is the seedling get spoiled when you water the young plants. Few tips on saving them from this problem and getting better yield in growing spinach.
Growing Arai keerai, Siru keerai, Thandu keerai, Mulai keerai is easy. Check this video

Опубликовано:

 

24 мар 2019

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 630   
@GRC-iw3vn
@GRC-iw3vn 3 года назад
சரியான நேரத்தில் இப்பதிவு தந்தமைக்கு நன்றி சிவா
@savariagastin7265
@savariagastin7265 4 года назад
ஐயா இதைதான் நீண்டநாளாக தேடுகிறேன். முதல் முதலில் மாடித்தோட்டம் அமைக்க ஆசைகொண்டு நான் முதல் முதலில் கீரைகள்தான் பயிர்செய்தேன். பயிர்செய்த அனைத்தும் மிக நன்றாக வளர்ந்து பத்துநாளில் அனைத்தும் பாய் போடாமலே படுத்துக்கொண்டது. படுத்தது கீரை மட்டுமல்ல ஐயா எனது மாடித்தோட்ட கனவும்தான். உங்களின் இந்த பயனுள்ள தகவல்தான் மீண்டும் மாடித்தோட்டம் அமைக்க உயிர் உரமாய் எனக்கு பயன்படப்போகிறது. "இதோ வந்துட்டேன் எங்கடா அந்த கீரைவிதை"
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
ரொம்ப சந்தோசம். கலக்குங்க 👍👍
@srinivasanj7541
@srinivasanj7541 3 года назад
Lock down starting la erunthu unga videos pathutu erukan. Konjam konjam ah gardening start Pani erunkan. Romba interesting eruku ipoo. Thanks for ur videos.
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Romba santhosam. Ungal arvam methuvaa thottam meethu valaruthu.. Nalla visayam. Continue pannunga.
@dhayanidhikbt4706
@dhayanidhikbt4706 4 года назад
Ungalaparkum podhu romba inspiration haa irku sir 😊☺🤗🤗
@devikaalagan3863
@devikaalagan3863 5 лет назад
Excellent keerai harvest. Very useful keerai valarpu video. Thanks.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome ☺️
@saraswathiganesan8592
@saraswathiganesan8592 4 года назад
Sir உங்கள் வீடியோகளை நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். எனக்கு மிகவும் பிடித்த சானல்.மிகத் தெளிவாக விளக்குகிறீர்கள். நன்றி.
@rajalakshmimohan232
@rajalakshmimohan232 4 года назад
Appadaa. Romba aruthala irunthuthu Sir. Silathu saanchu poracha thappa pannaromonnu nenachen. Thank you for a very valuable video.
@dayanaantony7132
@dayanaantony7132 3 года назад
Useful information.Thank u for sharing this beautiful video
@yuvarani7176
@yuvarani7176 5 лет назад
Nanum ippothu thaan Madi thottam start panni iruken. First arai Keerai aruvadai seithu vitten. This video is very useful to me Sir. Thank you so much sir.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Happy to know about your first keerai harvest 👍
@gajandrenc1269
@gajandrenc1269 4 года назад
How many days growth keerai sir?
@zealcomsystems6075
@zealcomsystems6075 5 лет назад
ரொம்ப நல்லா இருக்கு சிவா சார் உங்க வீடியோ பார்த்தாலே நஷ்டம் இல்லாமலேயே செடிகள் வளர்க்கலாம். அருமை.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :))
@sudharanin5187
@sudharanin5187 4 года назад
Super explaination sir fir starters. Thank u sir
@umamaheswari2948
@umamaheswari2948 5 лет назад
கீரை பற்றிய தகவல் அருமை நண்பா
@rajagopalgirirajan9938
@rajagopalgirirajan9938 3 года назад
Super sir.very useful to us.Thankyou.
@SasiKala-hd6zb
@SasiKala-hd6zb 5 лет назад
azhagu arumai semma
@nagarajans1833
@nagarajans1833 5 лет назад
அருமை அண்ணா நீங்க சூப்பர்.நான் உங்க பெரிய ரசிகன் என்பதில் எனக்கு பெருமை
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :))
@sundarip.l8611
@sundarip.l8611 3 года назад
I am sundari from chennai I have seen all your garden video it's very useful I have started kitchen garden now french beans,tomotoes and some more vegetables Thanks for your video
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you. My wishes for all your gardening activities 👍
@manjusri101
@manjusri101 4 года назад
Very interesting.i need Maddi thottam basic things.
@nishajamal8663
@nishajamal8663 4 года назад
Thanks u so much for such a clear explanation 👌
@krishnavenir3981
@krishnavenir3981 3 года назад
8joyhifam 8joyhifam uu8uuuuuuu rouge in my mind UIDAI is shareware
@user-uo8nm1mm8t
@user-uo8nm1mm8t 4 года назад
Thanks to Thottam siva Channel sharing Information how to plant 🌱 spinach seeds & maintance
@mageshashir852
@mageshashir852 3 года назад
Super tips thanks
@nalinipushparaj2552
@nalinipushparaj2552 4 года назад
Your speech and way of talking very good sir... Good information sir... Thank you and
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Welcome. Thanks for your nice comment
@stejeestejee3395
@stejeestejee3395 4 года назад
Sir your speech and information nice sir uram patthi ennum konjam thaliva solluga plz
@Jayaram10.
@Jayaram10. 3 года назад
Thank you so much uncle for this link
@yamunadevi3185
@yamunadevi3185 4 года назад
மிக அருமை எந்த செயலும் மிக நேர்த்தியாக செய்கிறீர்கள் நன்றி
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
நன்றி
@TamillanBroTamil
@TamillanBroTamil 3 года назад
அருமையான பதிவு அண்ணா .. இதை போல என்னும் நிறைய பதிவுகளை போடுங்கள்.. நன்றி . very good video do more videos like this one thanks
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி
@unexplainedmysteries2248
@unexplainedmysteries2248 4 года назад
Nice video
@kavishahrukh4581
@kavishahrukh4581 2 года назад
Nalla tips bro tq
@geevaappag820
@geevaappag820 3 года назад
Super boss thanks
@thilagavathiramu1964
@thilagavathiramu1964 5 лет назад
Superb sir...arumaiyana pathivu ....semma..... freshna keeraigal sir.....
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thank you :)
@parisri3027
@parisri3027 5 лет назад
Small suggestion instead of thoddam u put thottam if u like👍
@rdoscnagercoil9538
@rdoscnagercoil9538 4 года назад
super message sir
@homemaker3380
@homemaker3380 5 лет назад
Thank you for your vedio. Na vekara keeraikal matum than starting la sariuthunu nenachen.but in this vedio clear my all doubts.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Ok. Ella Chinna keeraikalum sayvathu thavirkka mudiyaathathu
@AB-xn4nl
@AB-xn4nl 3 года назад
Useful info sir, thank you
@priyakutty9058
@priyakutty9058 4 года назад
உங்க video பார்த்து நான் எங்க வீட்டு மாடியில் தோட்டம் போட போரேன் அண்ணா
@manikandan-ng7tw
@manikandan-ng7tw 4 года назад
Pottigala thottam
@sivakamasundariragavan1467
@sivakamasundariragavan1467 Год назад
Thank you very much sir for your valuable information.
@ThottamSiva
@ThottamSiva 11 месяцев назад
Welcome 🙏🙏🙏
@rathakrishnan4992
@rathakrishnan4992 2 года назад
Super 👍
@jayalakshmipalaniappan4800
@jayalakshmipalaniappan4800 5 лет назад
Super sir 👌
@gurumoorthy4914
@gurumoorthy4914 4 года назад
Complex Na enna bro
@hanifamohamed8391
@hanifamohamed8391 5 лет назад
சூப்பர் அண்ணா உங்களுக்கு நிறைய திறமை இருக்கு
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :)
@indumathir4182
@indumathir4182 5 лет назад
அனைத்து வகையான காய்கறிகள் வளர்கின்றன.நன்றாக காய்கின்றன.ஆனால் கீரை மட்டும் வளர வில்லை.அனைத்து முயற்சியும் செய்து விட்டேன் நன்றாக முளைத்து வரும் மூன்று நாட்கள் கழித்து சிறிது சிறிதாக வாடிவிடும்.மாடியில் வளர்கிறேன்.விதைப்பு முதல் முழு வெயிலில் தான் வைத்துள்ளேன்.தயவு செய்து என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள் அண்ணா
@hajafai2172
@hajafai2172 4 года назад
சகோ உங்கள பாராட்டாம இருக்கவே முடியல அருமையா விளக்கி சொல்றீங்க வாழ்த்துக்கள்
@rajeevimuralidhara8028
@rajeevimuralidhara8028 5 лет назад
good advice sir, thanks n keep posting
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 5 лет назад
Wow super Anna 😍👌👍🍁🍀🌿☘🌾🌳🌳🌲🌱
@amudhaamudh2377
@amudhaamudh2377 4 года назад
Wow thank you sir
@ezhilnaresh831
@ezhilnaresh831 4 года назад
I'm new one for madi thootam
@venkateswaransambamoorthy5242
@venkateswaransambamoorthy5242 5 месяцев назад
I am having two doubts. Can u pl clarify. 1) Is it necessary to wash coir pith ? If it is not washed plant will grow or not. 2) After washing can we use for plantation or we hv to wait. You are using immediately but some of them are saying we hv to keep one day after washing. 3) My keerai in the initial stage has grown verywell but after a wind everything has gone how to do? Thanks
@devi2420
@devi2420 5 лет назад
Arumaiyana pathiuo.super.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks
@devidarsni8606
@devidarsni8606 5 лет назад
Aduthaduthu keerai kaikku kidaithavudan thirumba aruvadaikku Vara 4 varangal aguma thodarnthu keerai kidaikka enna seivathu
@devisathi5897
@devisathi5897 4 года назад
Thanks for your tips
@naseerali7091
@naseerali7091 5 лет назад
சூப்பர்
@bothumani2580
@bothumani2580 4 года назад
Excellent anna
@gauthamkumar7538
@gauthamkumar7538 3 года назад
Super
@shanthimarx1760
@shanthimarx1760 5 лет назад
Super sir 🙏
@aarpnb1084
@aarpnb1084 5 лет назад
நல்ல தகவல்... தகவலுக்கு நன்றி... பாலக் கீரை வளர்ப்பது பற்றி சொல்லுஙகள்...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி. பாலக்கீரை பற்றி ஒரு வீடியோ விரைவில் கொடுக்கிறேன்
@kirubavithya8681
@kirubavithya8681 5 лет назад
உங்க மேக் எனக்குரொம்ப பிடிக்கும்
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி :))
@RaviChandran-ve3xx
@RaviChandran-ve3xx 3 года назад
Thanks Sir
@nassdev5865
@nassdev5865 2 года назад
I have doubt plzz sujest me is it very very necessary to grow plant in sunlight?
@vijayalakshmimurali4385
@vijayalakshmimurali4385 5 лет назад
arumaiyana pathivu anna
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
நன்றி
@nirmalaDevi-vh2od
@nirmalaDevi-vh2od 4 года назад
Super anna
@nandhabalass1702
@nandhabalass1702 2 года назад
Sir na ippa tha maddi thottam start pannirukka yenaku intha man kalavai method la theriyathu nursery la oram kalantha mann tha vagura mann pullu oram and cow dung seman yella kalathathu ithu ok va sir na waste veg thannila ora vachi atha plantuku kudupa aparam arisi kalaja thanni kudupa aparam neem leafah thanni la boil pannitu nalla arinathu athu kudupa innu ennala basic ah kudukala yenaku theriyala ipdi pannalea pothuma illla innu yethavathu kudukanuma pls solluga sir na uga videla pathu tha start pannirukka
@tamilselvimanim4418
@tamilselvimanim4418 4 года назад
Nice bro I am try garden
@rajag8231
@rajag8231 5 лет назад
உங்கள் அறிவுரைக்கி நன்றி அண்ணா
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Welcome
@rajag8231
@rajag8231 5 лет назад
@@ThottamSiva உங்கள் பதிலுக்கு நன்றி
@murthyjmurthy1573
@murthyjmurthy1573 5 лет назад
Very fresh superb
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Thanks
@justine0007
@justine0007 4 года назад
Hai sir I relaxing myself by watching your videos, super 👍
@sathyasakthi4282
@sathyasakthi4282 4 года назад
EXCELLENT BRO.. THANK YOU SO MUCH..
@nirmalahariharan
@nirmalahariharan 2 месяца назад
Can I get thandu kirai siru kirai seeds Sir. I am staying in saligramam. Chennai
@karthiksellappan6771
@karthiksellappan6771 2 года назад
Super sir
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
Thank you
@bhavanisaravanan709
@bhavanisaravanan709 3 года назад
Thanku so much sir.
@rajarampandian948
@rajarampandian948 4 года назад
super
@sfnet72
@sfnet72 4 года назад
விதைத்த உடன் தண்ணீர் எ‌ப்படி, எவ்வளவு ஊத்தனும்? முளைக்க ஆரம்பிக்கும் வரை தண்ணீர் அளவு, கால அவகாசம்(gap between watering) பற்றின தகவல் தேவை. நன்றி
@dreamworld9362
@dreamworld9362 Год назад
Anne idhukku veyil endha alavuku irukkanum semi shade podhuma
@melredfamily1377
@melredfamily1377 5 лет назад
Mattrum oru arumaiyaana padhivuu 🙏🏼🙏🏼
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
Nantri
@veniselva676
@veniselva676 5 лет назад
Anna naan enga veettu thottathila arai keerai and thandu keerai vithaichuruken ipothan 5 inch alavu valarnthu iruku but athoda ilaikal la chinna chinnatha hole iruku vettukili and pulu nu ethume illa katterumbu iruku athuthan appdi pannutha atha thadukka enna vazhi sollunga anna
@menakamenaka5381
@menakamenaka5381 5 лет назад
Super anna very nice
@banuraja8000
@banuraja8000 4 года назад
Chedi valardhu varum podhe sainthu poiduthu why sir please sollungha sir
@musicaddiction4955
@musicaddiction4955 3 года назад
Anna super aa solrenga..I'm from Chennai.. indha seeds Elam enga na kidaikum naatu vidhaigal??easy aa valarkara vegitable solunga maadi la valarkara mari..I'm new to maadi thottam:-)
@kalaiselvan5994
@kalaiselvan5994 4 года назад
All ur videos r very useful sir..
@SriGardening
@SriGardening 3 года назад
Bro unga explanation super 👍...
@venkatesanpoorni2
@venkatesanpoorni2 4 года назад
I am in Mumbai, now its raining in Mumbai, but I have a balcony facing west side, 3 to 4 hours of sunlight I get, I desperately want to grow all Keerai variety please suggest good ideas
@gamingtom4859
@gamingtom4859 4 года назад
Bro best sand please tell
@vijiviji-my9cu
@vijiviji-my9cu 3 года назад
Ur voice vera level
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you :)
@rkedits9616
@rkedits9616 3 года назад
Anna keerai Nan poduren erumbu thollai vithai mulaikkum munname kondupoiduthu ithukku enna seiyalam
@dineshnainar7114
@dineshnainar7114 5 лет назад
Vanakkam Anna 👍👍👍
@stellaelizabethraniP
@stellaelizabethraniP 5 дней назад
Tq
@saijai08
@saijai08 4 года назад
Anna vanakam...Nan epothan aadi peruku andru arai keerai keerai bag la poten...nalla thulir vitu vanthutu irundhadhu..bag la maan kamiya potuten pola..keerai ellam side ah,kela vilara mathri iruku..entha timela yathathu sari pana mudiuma Anna..
@flytosky9240
@flytosky9240 3 года назад
Thank you
@nellaimurugan369
@nellaimurugan369 4 года назад
நன்றி
@bharathibalaji1212
@bharathibalaji1212 4 года назад
My spinach spoiled by some insects. I don't find any clue which one spoiled. Kindly suggest some spray to protect my Kerrai?
@AnandRaj-bb4qc
@AnandRaj-bb4qc 5 лет назад
super bro
@janani1810
@janani1810 3 года назад
வணக்கம் அண்ணா கீரை விதை த்தவுடன் எறும்பு வந்து விட்டது என்ன செய்ய? பதில் கூறவும் அண்ணா
@OnlyMusic4190
@OnlyMusic4190 3 года назад
மண் கலவையில் வேப்ப புண்ணாக்கு சேர்க்கலாம்
@bhuvanam6132
@bhuvanam6132 4 года назад
Nan balcony thottam potruken. Aana araikeerai ilai ellam vellai pottukal pola iruku. Parka arogyama ila.velir pachai nirathula iruku.idharku ena karanam.idhai thaduka ena seiya vendum.
@davidesther6352
@davidesther6352 2 года назад
வணக்கம் அண்ணா, நான் பல முறை கீரை விதைகள் விதைத்தேன். நன்றாக முளைக்கின்றன, ஆனால் 5 நாளில் எல்லாம் காய்ந்து விடுகின்றன. என்ன செய்வது அண்ணா?
@raa.damodaran3777
@raa.damodaran3777 3 года назад
ஐயா வணக்கம், உங்கள் வீடியோ பார்த்தபின்தான், முளைக்கீரை விதைத்தோம். முளைக்கீரை ஒரு பக்கமாக சாய்கிறது. நேராக வளர என்ன செய்ய வேண்டும் ஐயா?
@mallikaseenichandrasekaran5602
எனக்கும் கீரை வளா்ப்பதில் தணணீா் ஊற்றத்தெரியாமல் எல்லாம் சரிந்து விடும்.உங்கள் பழைய கொத்தமல்லி விதைப்பு வீடியோவைப்பாா்த்து நானும் கோடுகள் போட்டு விதைத்து இரண்டு முறை அழகாக அறுவடை எடுத்து விட்டேன்.இப்போது மறுபடியும் அரைக்கீரை சிறுகீரை போட்டிருக்கிறேன்.நன்கு வளா்ந்திருக்கிறது சாா். உங்கள் வீடியோவில் நிறைய டிப்ஸ் கிடைக்கிறது.நன்றி சாா். ஆனால் பாலக்கீரை இதே முறையில் போட்டிருக்கிறேன் இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. மொத்தமாக இருக்கிறதே சாா்.எப்படி எடூத்து நடுவதென்று தெரியவில்லை.அடுத்த கீரை வீடியோ உடனே கொடுத்தால் நன்றாக இருக்கும் சாா். அதைபோல் எனக்கு பொன்னாங்கன்னி கீரையும் வளராமல் பல மாதங்களாக அப்படியே இருக்கிறது சாா்.இடத்தை மாற்றிப் பாா்க்கலாமா சாா்.தரையில் தான் இருக்கிறது சாா்.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உங்கள் கொத்தமல்லி அறுவடை குறித்து ரொம்ப சந்தோசம். பாலகீரையை அப்படியே விட்டு விடலாம். ரொம்ப நெருக்கமாக இருந்தால் ஒரு பாதி மட்டும் மற்ற செடிகள் அசையாம பிடுங்கி விடுங்கள். பொன்னாங்கன்னி கீரைக்கு வெயில் இருக்கிறதா? தரையில் என்றால் எளிதாக வரணுமே.
@yogesh648
@yogesh648 2 года назад
Marubadiyum marubadiyum aruthu use panra keerai yedhu sir?
@abhiramkrishnan7662
@abhiramkrishnan7662 4 года назад
Sir super thanks
@ramyadina2051
@ramyadina2051 5 лет назад
Good information sir. Entha bag enga kadaikkum sir.
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
For bags, to get an idea, Check this video, ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-t0Oz3hmhU5A.html
@krishnaveni6277
@krishnaveni6277 Год назад
Thank you Anna
@shanthips1014
@shanthips1014 4 года назад
Thankyou
@dhanasekarp3655
@dhanasekarp3655 5 лет назад
Super bro neraya doubt clear achu
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
ok :)
@arunprasath7830
@arunprasath7830 5 лет назад
அருமை ஐயா அவர்களுக்கு நாட்டு கீரை விதைகள் எங்கு கிடைக்கும் என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா? நான் யோசித்தேன் தலையிலுள்ள உள்ள முடி தான் கொட்டுச்சு ஆனால் பதில் கிடைக்கவில்லை☺
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
உழவர் ஆனந்திடம் வாங்கிய விதைகள் தான் இவை எல்லாமே. அவரிடமே வாங்கலாம். ஏற்கனவே அவரை பற்றி ஓரு வீடியோ கொடுத்திருக்கிறேன்
@arunprasath7830
@arunprasath7830 5 лет назад
@@ThottamSiva நன்றி ஐயா நான் கேட்க நினைத்தது அவர்கள் எப்படி கீரை விதைகளை சேகரிப்பார்கள் என்று. உதாரணத்திற்கு நாம் தக்காளி கத்திரிக்காயிலுருந்து விதை சேகரிப்போம் அல்லவா, அதுபோல...
@ThottamSiva
@ThottamSiva 5 лет назад
கீரையில் இருந்து விதை எடுப்பது ரொம்ப எளிது தான். கீரை செடியை அப்படியே விட்டுவிட்டால் அது பூக்கும். அதில் இருந்து தான் விதைகள் கிடைக்கும். அதை நாம் கூட சேகரிக்கலாம்.
@arunprasath7830
@arunprasath7830 5 лет назад
@@ThottamSiva சூப்பர்☺
@pavithradevi7642
@pavithradevi7642 3 года назад
Does panchakavya also help in controlling pests? Should we only spray on leaf only or pour in the roots as well?
Далее