Тёмный

பொட்டு அம்மான் - புகைப்படத்துக்கு என்ன நடந்தது? முழு விபரம் உள்ளே + காணொளி இணைப்பு | TAMIL ADIYAN | 

TAMIL ADIYAN
Подписаться 33 тыс.
Просмотров 28 тыс.
50% 1

Опубликовано:

 

5 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 207   
@surekakamalaruban3471
@surekakamalaruban3471 2 месяца назад
அவர்களுக்கு பொறாமை உங்கள் வீடியோவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து நிற்பவர்கள் நாங்கள் நீங்கள் ஒரு தமிழ் ஆதரவாளர் அது மட்டும் போதும் எங்கள் ஆதரவு தொடர்ந்தும் உங்களுக்கு இருக்கும்
@tharshinikiritharan370
@tharshinikiritharan370 2 месяца назад
ஒரு தமிழரின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப் படுவது இன்னொரு தமிழர் தான் எம் தமிழ் இனத்தின் சாபக்கேடு எம் உயிர் தலைவரின் போராட்டம் வீழ்த்தப்பட்டதும் இதனாலேயே கவலை வேண்டாம் சகோ கடந்து செல்வோம் 🙏🙏
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 2 месяца назад
100% truth
@SureshKumar-pu1nq
@SureshKumar-pu1nq 2 месяца назад
Pls who are you 2009 naai medi ell
@user-vd9pp5yx4i
@user-vd9pp5yx4i 2 месяца назад
@@SureshKumar-pu1nq விளக்கமாக போடப்பா
@yasothasrikannathas4077
@yasothasrikannathas4077 2 месяца назад
தமிழ் இனம் வளர்ந்து வருவதை தடுப்பது வேறு யாரும் இல்லை, தமிழ் இனத்தில் உள்ள ஒரு சில விசக்கிருமிகள் தான். வாழ்க வளர்க உங்கள் சேவை🙏
@senthilratnam6726
@senthilratnam6726 2 месяца назад
பயித்தியக்காரனுக்கு வைத்தியம் பார்க்கும் வைத்தியருக்கும் பயித்தியம் என்று சொல்லும் உலகம் இது. Don't worry Bro
@sarathchandradhevanand3417
@sarathchandradhevanand3417 2 месяца назад
Well said brother. Your explanation is highly appreciable bro!
@shankathiravelu8558
@shankathiravelu8558 2 месяца назад
நீங்கள் சொல்வது 100 வீதம் சரி, மற்றவர்களைப்பற்றி கவலைப்படாமல் நீங்கள் உங்கள் சேவையை தொடரவும்
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 2 месяца назад
உண்மை என்னவென்றால்,தம்பி நீங்கள் குறுகிய காலத்தில் வளர்ந்திட்டீங்க என்ற பொறாமையில் ,உங்களுக்கு திமிர் என்று சொல்கிறாங்க.கவலைப்படாதீங்க தம்பி.இந்த காதில எடுத்து,அடுத்த காதில விடுங்க.
@parathasanmahendrathasan6843
@parathasanmahendrathasan6843 2 месяца назад
வளர்ச்சி கண்டு பொறாமை படுபவர்கள் தமிழ் துரோகிகள் வாழ்க வளர்க உங்கள் தொண்டு 🙏
@seevaratnamshangar8994
@seevaratnamshangar8994 2 месяца назад
தம்பி கவலையவிடு வாழ்க வளர்க
@rasiahpat7005
@rasiahpat7005 2 месяца назад
தம்பி பரமேஸ்வரனின் எண்ணப் பார்வையும் பதிவும் என்றுமே சிறப்பு அவர் போல் எல்லோரும் இருக்கவேணும். முந்திரி கொட்டை போல் முந்தக்கூடாது யாவரும் .
@mmalarmmalar3490
@mmalarmmalar3490 2 месяца назад
தமிழனுக்கு எதிரி தமிழனுக்கு உள்ளே தான் இருக்கிறான் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள் 💐👏❤
@srilankanraja9338
@srilankanraja9338 2 месяца назад
என் அன்பு தம்பி அவர்களுக்கு அன்பு வணக்கம். ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏💪💪💪🇱🇰🇱🇰👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌
@GaneshThamu
@GaneshThamu 2 месяца назад
நீர் பொறாமைப்படாமல் பொறாமைபட வைப்பதே சிறப்பு.
@yoursstardistributor831
@yoursstardistributor831 2 месяца назад
குருவி எங்கிருந்தாலும் பாதுகாப்பாய் இருக்க வேண்டும் 🙏
@thananjeyanmurugesu8512
@thananjeyanmurugesu8512 2 месяца назад
அன்பான தமிழ்அடியான் அவர்களே… ஓரிரு முட்டாள்களின் இந்த கீழ்த்தரமான சிந்தனையும்.. செயலும்.. தமிழ் அடியானின் ஊடகத்துறை வளர்சிக்கு ஒரு வெற்றி! உலகம் முழுவதிலும் உங்கள் சிறப்பான சேவைக்கு வரவேற்பு தொடர்ந்து கிடைக்கும்… உம் பணி தொடர வாழ்த்துக்கள்🙏👍
@rpraba1796
@rpraba1796 2 месяца назад
கவலைப்பட வேண்டாம் தம்பி. உங்கள் சேவை என்றும் எமக்குத் தேவை. No worries.
@Udayakumar-fh3qc
@Udayakumar-fh3qc 2 месяца назад
உங்கள் கருத்துக்களை பயமின்றி பதிவிடுங்கள் ஒவ்வொருவரின் பிழையான விமர்சனங்களுக்கும் விளக்கம் சொல்லத் தேவையில்லை , பார்வையாளர்களாகிய எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை , உங்கள் பதிவுகளை பார்ப்பதற்கு ஆவலாய் உள்ளோம்,
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 2 месяца назад
அண்ணை 🙏 😍🤗 தொடரட்டும் பணி. தெளிவு😘
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i 2 месяца назад
Super Super தம்பி.உங்க பேச்சு உண்மை,நிஜம்.👌👍🙏
@user-ly7fr5mg6i
@user-ly7fr5mg6i 2 месяца назад
அன்பு வணக்கம் அண்ணா 🙏நல்ல விளக்கம் 💙👍👍நாங்கள் தெளிவாக புரிந்து கொண்டோம் 🙏🙏🙏👌👌இத விடுங்கோ 👍
@MosesMosess-cv7xv
@MosesMosess-cv7xv 2 месяца назад
போலிகளை'தோலுரிக்கும்'தமிழடியான் வாழ்க
@rajkumarshanmuganathan9513
@rajkumarshanmuganathan9513 2 месяца назад
மன்னிப்போம் சேவைதொடரட்டும் வாழ்க வளமுடன்🙏🙏
@shansubesh5003
@shansubesh5003 Месяц назад
நல்ல விளக்கம் அண்ணா 👍 உங்கள் நியூஸ் தொடர்ந்து போகணும் 👌
@NiranjanNiranjan-rx6oy
@NiranjanNiranjan-rx6oy 2 месяца назад
கவலை வேண்டாம் தொடரட்டும் உங்கள் பணி
@thavarajahthangarajah4943
@thavarajahthangarajah4943 2 месяца назад
உண்மைகள் எப்போதும் உறங்குவதில்லை அண்ணா! தொடருங்கள. உங்கள் நற்பணியை
@kamalsabapathy2919
@kamalsabapathy2919 2 месяца назад
சிறப்பாக செயல்பட வாழ்த்துகள்
@almoh
@almoh 2 месяца назад
உங்களது நேரிய சேவை தொடரட்டும்.
@yoursstardistributor831
@yoursstardistributor831 2 месяца назад
உங்களுடைய ஷேட் மிகவும் வடிவாக உள்ளது 👌👌👌
@VithinaMylvaganam-kk3dg
@VithinaMylvaganam-kk3dg 2 месяца назад
சிறப்பு வாழ்த்துகள்
@sarasteephen3677
@sarasteephen3677 2 месяца назад
Naam saryaaga seyalpadum varai bayapadawo, vetkapadawo thevai illai. Well done tamil Adiyan brother 🤗🤗👍👍👍Keep it up👍👌👍👌
@footballsbest3930
@footballsbest3930 2 месяца назад
I always support you.👍🏽
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 2 месяца назад
அவர்களுக்கு பொறாமை உங்கள் வீடியோவை ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்து நிற்பவர்கள் நாங்கள் நீங்கள் ஒரு தமிழ் ஆதரவாளர் அது மட்டும் போதும் எங்கள் ஆதரவு தொடர்ந்தும் உங்களுக்கு இருக்கும்ஒரு தமிழரின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப் படுவது இன்னொரு தமிழர் தான் எம் தமிழ் இனத்தின் சாபக்கேடு எம் உயிர் தலைவரின் போராட்டம் வீழ்த்தப்பட்டதும் இதனாலேயே கவலை வேண்டாம் சகோ கடந்து செல்வோம்
@dhuvaragann3034
@dhuvaragann3034 2 месяца назад
தமிழ் அடியானின் ரசிகர்களாகிய எங்களுக்கு எந்த குழப்பமும் இல்லை. ❤ நீங்க தொடர்ந்து பயணியுங்கள். நாங்கள் இருக்கிறோம்..🎉🎉
@abdulmajeedriza122
@abdulmajeedriza122 2 месяца назад
Sir you are 100 %correct,we are with you and gentlemen also we need your service.
@suriyanirmala4051
@suriyanirmala4051 2 месяца назад
Thank you my brother Good bless you ❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@mamimamie2130
@mamimamie2130 2 месяца назад
பொறாமையில் சொல்லுவானுங்க ,விடுங்க தம்பி. உங்கள் காணொளியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். தொடருங்கள்👍
@pakiyarajahkandiah7358
@pakiyarajahkandiah7358 2 месяца назад
Don't worry about it .dear thambi 👍 You're always grate 👍
@satheesmurugesu6892
@satheesmurugesu6892 2 месяца назад
நான் படம் பார்க்கும் போது .. நீங்களும் மற்றவை மாதிரி தான் வந்து விட்டிர்கள் என்று தோன்றியது.அதனால் தான் முன்பு ஒன்னும் எழதவில்லை..இப்ப எழுதனும் போல இருந்தது.. எழுதுகிறேன்.
@ChristyRajeswaran-mb8tl
@ChristyRajeswaran-mb8tl 2 месяца назад
Super thamby proceed.
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 2 месяца назад
அருமை 🙏🤗
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 2 месяца назад
உங்கள் கருத்து சரியானது
@sutharsanrajeswaran6370
@sutharsanrajeswaran6370 2 месяца назад
Anna, you are doing great..u don't need to worrying about those ppl...i always support to you. i have been watching on your videos since you are started. all your videos are superb.
@KumaranKumaran-vw9hm
@KumaranKumaran-vw9hm 2 месяца назад
அருமை அருமை அண்ணா வாழ்த்துக்கள் ❤❤❤❤
@M-S_MSvlog
@M-S_MSvlog 2 месяца назад
No worries. You are doing a great job brother
@thivakaran3999
@thivakaran3999 2 месяца назад
சூப்பர் உங்கள் செய்தி.❤🎉🎊👍
@pankayatchelviratnarasa5149
@pankayatchelviratnarasa5149 2 месяца назад
Good people can understand, don’t worry Anna and Thanks…
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 2 месяца назад
Vanakkam ! Pala katuththukal vatum naam kzhmpa vendiyathillai nanry.
@angelat3728
@angelat3728 2 месяца назад
Well said 👏👏👏
@sagthidevanjoseph2481
@sagthidevanjoseph2481 2 месяца назад
You are right.Keep it up.
@thiyaharajamanikk4670
@thiyaharajamanikk4670 2 месяца назад
உண்மையான பேச்சாளர்
@arulkumaransivasuntharam5119
@arulkumaransivasuntharam5119 2 месяца назад
I LIKE IT .....
@ratnambalyogaeswaran8502
@ratnambalyogaeswaran8502 2 месяца назад
நன்றி 🙏🙏👌
@veeradeepan
@veeradeepan 2 месяца назад
Nice Anna don’t worry keep do jobs
@vssabes1990
@vssabes1990 2 месяца назад
உண்மை சகோ
@sivanesanannachchamy
@sivanesanannachchamy 2 месяца назад
நான் நினைத்தது நடக்குது இப்ப உங்களுக்கு, ஏன் தெரியுமா உங்கள் முன்னேற்றம் நீங்கள் எந்தளவுக்கு முன்னுக்கு வாறீங்களோ அதைவிட அதிகமானஎதிரிகள் இலுப்பாங்கள் என்ன செய்வது நீங்களும் அதை எல்லாம் சமாளித்துதான் ஆகனும்,நீங்கள் கவளைபடாமள் இருங்க எனக்கு உங்களிடம் பிடித்தது உன்னமையன வெளிப்படையான பேச்சு அது இருந்தாள் உங்களை யாரும் ஓன்றும் செய்ய முடியாது வாழ்த்துக்கள்
@aruk3421
@aruk3421 2 месяца назад
Do not worry , continue with your service .
@GKannapiran-lr5oz
@GKannapiran-lr5oz 2 месяца назад
நண்பரே அதை விடுங்கள் இதெல்லாம் சாதாரண விடயம். உங்கள் காணொளி களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
@benedictalexander8432
@benedictalexander8432 2 месяца назад
Take it easy n go ahead ❤
@beaulah9097
@beaulah9097 2 месяца назад
நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✅️✅️✅️✅️✅️ உங்கள் மேல் எந்த தவறும் இல்லை.
@harijayanthan4060
@harijayanthan4060 2 месяца назад
Keep your hard work ❤
@SuyeeMediaUSA
@SuyeeMediaUSA 2 месяца назад
Bro, keep doing your hard work, don’t be emotional, any one do right work or tire job they will win. Take it easy bro.
@kanthashamysinnadurai610
@kanthashamysinnadurai610 2 месяца назад
Keep it up 👍
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 2 месяца назад
Brother keep it up.
@prasathsinthuja1080
@prasathsinthuja1080 2 месяца назад
Well said 👍🏻
@rasheedgaleel3445
@rasheedgaleel3445 2 месяца назад
You’re 💯 correct don’t worry
@VinoBilli
@VinoBilli 2 месяца назад
நான் உங்கள் இடத்தில் உங்கள் பணியை செய்தால் எப்படி சிந்திப்பேன் எப்படி அதை பொது வெளியில் கதைப்பேனோ அப்படியே உங்களை பார்க்கின்றேன் அண்ணா. பணி தொடர வாழ்த்துக்கள் 🎉❤
@user-ef6pb6nc2t
@user-ef6pb6nc2t 2 месяца назад
❤❤❤ super anna
@margaretchelliah4338
@margaretchelliah4338 2 месяца назад
Don't worry brother, please continue channel.
@mohammedaslook8425
@mohammedaslook8425 2 месяца назад
அந்த பயங்கரவாதிகளால் எமக்கு இழைக்கப்பட்ட துன்பங்களும் துயரங்களும்
@stanntezithorkoduthor9441
@stanntezithorkoduthor9441 2 месяца назад
விடுங்க. தம்பி அடுத்தவிடையத்துக்கு. போங்க
@yogendranmanickam3825
@yogendranmanickam3825 2 месяца назад
நீங்க தொடர்ந்து பயணியுங்கள். நாங்கள் இருக்கிறோம்.
@user-ll3rq1zd5y
@user-ll3rq1zd5y 2 месяца назад
Super thambi
@user-bt3lt6fk9p
@user-bt3lt6fk9p 2 месяца назад
You are correct
@Ravichandranjjs
@Ravichandranjjs 2 месяца назад
no wory i am with u
@parthipanparthi3995
@parthipanparthi3995 2 месяца назад
சகோ நீங்கள் இப்ப சரியான பாதையில் செல்றீங்க. காரணம், சரியான பாதையில் பயணிக்கும் போது தான் இப்படி எதிர்ப்புகள், முரண்பாடுகள், ஏற்படும். ஆகவே நீங்கள் சரியான பாதையில் பயணிக்கிறீங்க என்பதற்கு ஒரு சரியான அங்கீகாரம் என்று தெளிவாக தெரிகிறது. தொடர்க தங்கள் பணி.🎉🎉🎉🎉🎉
@Smart_Tamaha
@Smart_Tamaha 2 месяца назад
Correct Brother
@boysandgirlsproductions3521
@boysandgirlsproductions3521 2 месяца назад
Good ny frand
@patrickkamaleswaran4580
@patrickkamaleswaran4580 2 месяца назад
Don’t worry bro❤
@yogarasarasamanikkam9628
@yogarasarasamanikkam9628 2 месяца назад
உன்மை எப்போதூம் வெல்லும்
@ramasamysaratha6084
@ramasamysaratha6084 2 месяца назад
யார். எது. சொன்னலும் நிங்கள். உங்கள் .பணியை தொடர்ந்து. நடத்துங்க..அண்ணா💐💐💐💐💐💐
@ThayaKumaraswamy
@ThayaKumaraswamy 2 месяца назад
I like you media
@Sabeshkumar-cb9ld
@Sabeshkumar-cb9ld 2 месяца назад
ENKA DA THAMIL MAKKAL DA THANEY SONNANAN .... 💯 👍 🙏🏻 ANNA , ANNA , ANNA ...
@bobitonvlog
@bobitonvlog 2 месяца назад
Super bro
@apishanparamaraj4634
@apishanparamaraj4634 2 месяца назад
Don’t worry thampi
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 2 месяца назад
தம்பி அவன் முடடாள் நீங்க சொல்லுவது சரி
@user-iw2ft6zv5m
@user-iw2ft6zv5m 2 месяца назад
உங்கள் கருத்து சரியானது தொடர்ந்து செல்லுங்கள் வாழ்த்துக்கள்
@Amjad-y5m
@Amjad-y5m Месяц назад
Are you srilankan dear ❤ i like your videos 🎉
@thiyagarasasri7022
@thiyagarasasri7022 2 месяца назад
🎉🎉🎉
@seenimohamedsainab1929
@seenimohamedsainab1929 2 месяца назад
Dont worry
@RAVIRAVI-gj7vv
@RAVIRAVI-gj7vv 2 месяца назад
👍👍👍👍👍
@Maniyammai671
@Maniyammai671 2 месяца назад
💖💖💖💖👍
@komathykaaviya4447
@komathykaaviya4447 2 месяца назад
Don't worry sahothera
@sithiravelkrishnananth5768
@sithiravelkrishnananth5768 2 месяца назад
ராம் ராம்🌸🌺
@thakan150
@thakan150 2 месяца назад
Raavana raavana😂
@selvis8495
@selvis8495 2 месяца назад
❤❤❤❤
@user-gg8cd9kh4n
@user-gg8cd9kh4n 2 месяца назад
👍👌👏💯
@victorrameshxavier876
@victorrameshxavier876 2 месяца назад
Don't worry brother
@gunasagaranachiapan9154
@gunasagaranachiapan9154 2 месяца назад
We'll say bro
@arumugamm6040
@arumugamm6040 2 месяца назад
தம்பி தமிழடியானின் மனவலியை உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழினமே இன்று தாழ்வுற்று நிற்பது இவர்களை போன்றவர்களால்தான் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. நாம் தமிழர்.
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g 2 месяца назад
உண்மை
@josephanton1191
@josephanton1191 2 месяца назад
Anna ningal ondum josika vendam nangal irukrom eppavum unga pakkam🇨🇭🇨🇭🇨🇭
@kajeeparraveenthiran140
@kajeeparraveenthiran140 2 месяца назад
அவங்க சொல்றத பார்த்து நீங்க சோர்ந்து போக கூடாது இப்பிடியான ஆக்கள் விமர்சனம் செய்ய எங்கள் மீதுள்ள பயம்
@Keetha555
@Keetha555 2 месяца назад
இந்த பேஸ்புக் பாவி பவர் உண்மையான பகுத்தறிவு நல்ல குடும்பத்தில் உள்ளவரா இருக்க மாட்டார் அப்படியானவர்கள் இப்படி நேரத்தை வீணாக்கி கருத்தை விளங்காமல் எழுத மாட்டார்கள்
Далее
Это реально работает?!
00:33
Просмотров 1,9 млн
🤡Украли У ВСЕХ🤪
00:37
Просмотров 254 тыс.
Ranil or Sajith? | Rj Chandra Report
22:50
Просмотров 28 тыс.
Hirunika | Rj Chandru Report
6:59
Просмотров 145 тыс.
Это реально работает?!
00:33
Просмотров 1,9 млн