Тёмный

பொண்டாட்டியவே காசு கொடுத்து உறவுக்கு அழைக்கிற கணவன்..அடக்கொடுமையே 🤦 - Solvathellam Unmai 

Zee Tamil
Подписаться 15 млн
Просмотров 827 тыс.
50% 1

Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
All Full Episode Playlist:
• Solvathellam Unmai (சொ...
Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
To Free Download ZEE5 Mobile app click the link below
Playstore: bit.ly/Zee5PlayStore
iTunes: bit.ly/Zee5ITunes
Connect with Zee Tamil on Social Media
Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
Facebook: bit.ly/ZeeTamilFB
Instagram: bit.ly/ZeeTamilInsta
Twitter: bit.ly/ZeeTamilTwitter
Connect with Zee5 on Social Media
Facebook: bit.ly/Zee5TamilFB
Instagram: bit.ly/Zee5TamilInsta
Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Развлечения

Опубликовано:

 

5 сен 2012

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 270   
@teaem8872
@teaem8872 3 года назад
புருஷனோடை படுக்க உடம்பு வீக்காம் கள்ள்ளப் புருஷனோடை ஓடிப்பிடிச்சு விளையாடவா ஓடிவந்தாளாம் கள்ளப்புருனோடை ஓடுறதுக்கு என்ன. கதையெல்லாம் அளந்துவிடுறாளுகள் அடிபின்னியெடுக்க எல்லாம் சரியாகிவிடும்
@sathishm9434
@sathishm9434 4 года назад
Laksmi madam eruntha entha epsod super comedy ya erundhu erukum
@radhakrishnanr9585
@radhakrishnanr9585 Год назад
9434:சதீஷ்மா:பாப்பாரஜட்ஸ்மென்ட்தேவையா?
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
யாத்தா உனக்கு ஆதரவு வேணும்னு ஒவ்வொருத்தன் கூட போகிறீங்களே நியாயமா
@cute_zenu
@cute_zenu 3 года назад
#Lakshmi mam irunthu iruntha intha episode vera maziri poy irukum
@kumarprasath7805
@kumarprasath7805 3 года назад
பெத்தவங்க ஒழுக்கமாக இருந்திருந்தால் இந்த பெண்களுக்கு இந்த மாதிரி சூழ்நிலை வந்திருக்காது என்ன கொடுமைடா வாழ்க்கை இது போல பல கதைகள் எங்க ஊரில் நடக்கிறதே என்ற வேதனை எனக்கு
@sundariyer3192
@sundariyer3192 3 года назад
Love marriage படற பாட்டை பாரடா! மேற்கொண்டு படிக்க விடமாட்டானாம், சந்தேகப்படுவானாம், அடிச்சு துவைப்பானாம்! இதுங்களுக்க்கு love பண்ணும்போது அவனுடைய குணங்கள் எல்லாம் கண்ணை மறைக்குமோ?
@prakash.vinotha4659
@prakash.vinotha4659 3 года назад
அது தான் இவங்க காதல் அம்மா அப்பா பெத்து வளர்த்து உங்கள படிக்க அனுப்புனா ஊர் மேய போக வேண்டியது இப்போ வாழ்க்கை போய் நிக்க வேண்டியது இது தான் காதல்
@sundariyer3192
@sundariyer3192 3 года назад
@@prakash.vinotha4659 ...👍👍👍
@sinathampipalanimuththu9601
லக்ஷிமி'அம்மாநீங்க'கன்டிபா'வரனும்
@lakshmijamuna4672
@lakshmijamuna4672 Год назад
லட்சுமி வந்தா என்ன பெரிய ஐ கோர்ட் ஜட்ஜா?😅
@sundariyer3192
@sundariyer3192 11 месяцев назад
​@@lakshmijamuna4672... லக்ஷ்மி அம்மா ஹைகோர்ட் ஜட்ஜோ இல்லையோ, ஆனால் நிறைய நிகழ்ச்சிகளில் நிர்மலாவைவிட விஷயத்தை நன்றாக கையாண்டிருக்கிறாள்.
@sinathampipalanimuththu9601
@sinathampipalanimuththu9601 2 месяца назад
சஜ்ஜஜ்/போலத்தான் திரமயாய்.நடத்துவார்.அதுதான்.அண்ணா
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
இவர்கள் அக்கா/தங்கை, அவர்கள் நண்பர்கள், பிளான் போட்டு சேர்ந்துட்டீங்க, நல்லா இருந்துட்டு போங்கடா,,,,!
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
சின்னதுக்கும் கல்யாணம் ஆகிருச்சா பிரமாதம்
@sathyaudhai9885
@sathyaudhai9885 3 года назад
Ama 😂😂😂😂😂
@mphemavathi7863
@mphemavathi7863 6 дней назад
Suuuuper family
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
ஐந்து ஆறு வருசம் காத்திருக்க வயசு விடாது, வாயில வாந்தி வரும், மாங்கா இனிக்கும்,
@nilameganathan8014
@nilameganathan8014 Год назад
16.4 2023 பாக்கிறேன் தாய் போல பிள்ளை. நூல் போல் சேலை
@Thamilini2022
@Thamilini2022 2 месяца назад
16.4.2024 இல் பார்கிறேன்
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 2 месяца назад
😮😮😮😮😂😂😂😂😅😅😅😅😊😊
@user-ig3xo3vo8r
@user-ig3xo3vo8r 4 года назад
நாலு பேரையும் கட்ட விளக்கமாறு எடுத்து அடிக்காம உட்கார வைத்து பேசிக்கிட்டு இருக்கீங்க
@PriyaPriya-ie3js
@PriyaPriya-ie3js 4 года назад
Super bro
@meenakshimeenakshi4914
@meenakshimeenakshi4914 3 года назад
ஆமாம்
@nidhishraja8932
@nidhishraja8932 2 месяца назад
😅😂
@user-rd2xt1sq2x
@user-rd2xt1sq2x 4 года назад
என்னடா நடக்கது தமிழ்நாட்டில தான் இருக்கமா கடவுளை சீக்கிரமே பிறந்தவுடனே சீக்கிரமே கல்யாணம்
@ramachanthirans2949
@ramachanthirans2949 4 года назад
முன்.ஏறு.எப்படி.போகுமோ.பின்.ஏறும்.அப்படிதான்.போகும்
@rkajith8184
@rkajith8184 6 лет назад
super familya
@helenpoornima5126
@helenpoornima5126 3 года назад
சீ!!இவளுங்கள்லாம் பொம்பளைங்களா?! இது என்னாச்சுது? இந்தப் பொண்ணுங்களுக்கு?!தறுதலைங்க!! கல்யாணம் குடும்ப உறவுகளையே மதிக்கறதில்லை! கண்டதே காட்சி கொண்டதே கோலம்னு திரியுறாளுங்களே!! அசிங்கமா இருக்கு! ஒடம்பு கூசாது?! எனக்கு இவளுகளோட மென்டாலிட்டி புரியவேமீட்டேன்குது! கரும மே!!
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 2 месяца назад
ஐயா பெரியவரே உனக்கு வயது 65 இதுனாச்சும் பரவாயில்லை😂😂😂😂😂😂 தாலி கட்டாமல் குழந்தை பெறாமல் 😭😭😭😭😭😭😭😭😭 வாழும் காலம் 🔥🔥🔥🔥🔥🔥 ஐயா 😭😭😭😭😀😀😀😀😀😀😀😀😀😀
@madhuriashok7252
@madhuriashok7252 5 лет назад
Were is part 2
@joshking9418
@joshking9418 4 года назад
Please show us the continuation of this episode madam
@magiemagie643
@magiemagie643 4 года назад
Pls upload part 2...
@tainmanisathiantainmani9362
@tainmanisathiantainmani9362 11 лет назад
it nice i so like witch daliy
@sangeethasundar7844
@sangeethasundar7844 4 месяца назад
Upload part 2
@rkajith8184
@rkajith8184 6 лет назад
super family pa
@bikksvlogs
@bikksvlogs 5 лет назад
Please upload second part of this
@sundariyer3192
@sundariyer3192 4 года назад
31.14....இப்போ மணிகண்டன் 'படுக்க' கூப்பிடவில்லையா?
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
பெற்றோர் சரியில்லனா பிள்ளைகளின் வாழ்க்கை அந்தோபரிதாபம்தான்
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
அனைவரும் அவங்க அவங்க செய்யுறத நியாயபடுத்துரீங்க
@samyma84
@samyma84 12 лет назад
nalla valarppu
@sujasajna4729
@sujasajna4729 3 года назад
Pullaykale ....romba nalla vallathivechirukkreenga
@jobyg3279
@jobyg3279 7 лет назад
Nice family ha ha ha thalayila enna erukk sanakama
@Kaniization
@Kaniization 6 лет назад
This is the new Generation i belived in?!?! 😳🤢🤮
@peersultan5545
@peersultan5545 3 года назад
Good
@shajildasan5631
@shajildasan5631 7 лет назад
கண்ணகி வாழ்ந்த ஊர்! தமிழர்கள் நாகரிகம் மிகுந்தவர்கள், தமிழ் பெண்கள் கற்புகரசிகள், நிரூபணம் ஆகிறது
@parveen_1013
@parveen_1013 4 года назад
😂😂😂
@thisisabi9298
@thisisabi9298 4 года назад
Na MA,B.ED, en lover B.E yangaluku odi poga innum thairiyam varla.. ungaluku appadi ??? Thairiyam varuthu?
@sindhu4797
@sindhu4797 4 года назад
Same
@thirugayu7623
@thirugayu7623 4 года назад
Enka lover MSc nanum MSc graduate 8 years love ennum agala
@steffiSubish
@steffiSubish 4 года назад
Nanum 9 yrs luv na BE avungalum diploma ana neraiya prblm iruku ana family support oda tha mrge pannanumnu irukom
@thirugayu7623
@thirugayu7623 4 года назад
Nanum MSc avanka Bsc ennum enakum marriage agala vethuku support adha next year pannikom
@lathamoulik2154
@lathamoulik2154 4 года назад
Na MCA enga alu MBA 10 years love innum marriage agala. Odi poga threyama ila but odi poi yena achieve pana porom veetula yelam iruntha than seriya irukum
@RameshKumar-xt2cz
@RameshKumar-xt2cz 4 года назад
love important tha but parents god ku equal so god kaneer vida vacha nimathiyana life irukadu
@veeralakshmiveera4125
@veeralakshmiveera4125 2 месяца назад
ஹலோ நானும் 16.4.2024 பார்க்கிறேன் தாய் பால தான் பிள்ளை
@rajasekaran7831
@rajasekaran7831 2 месяца назад
திருப்பூரில் யாரும் திருமணம் செய்யாதீர்கள் கலாச்சார சீரழிவு அதிகமாக உள்ளது..
@appungeniuz130
@appungeniuz130 Месяц назад
enna kalacharam purushan kudichittu adipan vangittu vitlayea iruksnum athana kalacharam 😂😂😂
@angelinsushma6564
@angelinsushma6564 28 дней назад
😂😂
@gayatriraja3266
@gayatriraja3266 4 года назад
Amma appa kuda irukum pothey pasangala samalichu nalla vazhila kondu porathey kashtam ithula parents romba latchanam kekava venum paavam intha pasanga. Pls parents pasanga life ah parunga intha vayasula onum theriyathu
@shajeethat6329
@shajeethat6329 12 лет назад
super family.....
@SanaSana-kx5db
@SanaSana-kx5db 7 лет назад
GUNA
@kisvanth8655
@kisvanth8655 4 года назад
😄
@dr.ashokkumarpn3747
@dr.ashokkumarpn3747 8 лет назад
comedy aa iruku yellarum sirichite irukanga😂😂😂
@sangeetha3752
@sangeetha3752 6 лет назад
Ashok Kumar PN dz. GC
@sangeethamunusamy1497
@sangeethamunusamy1497 4 года назад
Epdi neengala ivlo dhairiyama odi poringa enakula nenaikumbodhe bayama iruku 🤔😬 20 vayasulaye 2 kalyanam epdi irukum ini unga life unga kozhandhadha pavam
@raja-jx3kk
@raja-jx3kk 3 года назад
Yes..
@arunguru6388
@arunguru6388 2 месяца назад
Super kudumbam
@panidassnatarajan106
@panidassnatarajan106 4 года назад
பருவ வயது ஆட்டம் நல்லா ஆடிருக்கிறம்மா
@anandwin6277
@anandwin6277 18 дней назад
Nanda very practical
@priyanka.k8060
@priyanka.k8060 4 дня назад
Gowndamani comedy : sslc fail na..na 8th pass na...😂😂😂😂
@apoorvat4245
@apoorvat4245 Год назад
Ippo ellam vyakyanama pesu di...padikira velaiya vittutu love panni kalyanam panni family planning pannama conceive aaga vendiyadhu aprom oru varushathula saayam veluthu ingey vandhu oppari vekkavendiyadhu..naasama ponga di... ellathukum avasaram 🤣
@secretsingingvoice5799
@secretsingingvoice5799 Месяц назад
Padikkaradha vida indha naayingaluku padukkuradhu romba easy, adhan
@rajkumar-uf6hw
@rajkumar-uf6hw 12 лет назад
super kudumbam. (vaalthukkal) keep it up
@vijaykarthick628
@vijaykarthick628 14 дней назад
Vijay and MGR thug life 😅😅😅
@haleemamohamed7546
@haleemamohamed7546 4 года назад
Nalla mudivu Nirmal mem yu are great
@k.s.s.4229
@k.s.s.4229 13 дней назад
Don't boast of Tamil culture.
@user-nl3ic9sn6o
@user-nl3ic9sn6o 2 месяца назад
ஆண் பெண் 16 வயதில் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலம் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@prabharanganathan9165
@prabharanganathan9165 Год назад
யதார்த்த தன்னை விட்டுக் கொடுத்த தமிழகத்தின் குடும்ப குத்துவிளக்கு அருமையான யாதார்தமான குடும்பம்
@trevohostpanneerselvam5697
@trevohostpanneerselvam5697 Год назад
q1
@swamy0608
@swamy0608 11 месяцев назад
​@@trevohostpanneerselvam56976FYINoVlp gy😊😅😮
@elizabeths6709
@elizabeths6709 9 месяцев назад
@user-cw6jt3zh5n
@user-cw6jt3zh5n 9 месяцев назад
​@@elizabeths6709ppplllllll
@saranraj140
@saranraj140 4 года назад
Gud family
@bhasksub80
@bhasksub80 11 лет назад
Tirupur nick name : "kutty japan", Perai maatthunga "Kutti America"
@kumarprasath8871
@kumarprasath8871 4 года назад
அடசாமி எங்க ஊரு மானத்தை ஏங்கடா இப்படி கெடுக்குறீங்க வாழத்தான் வைக்கும் ஊரு சமூகசீர் கேடுகளை வளர்த்தி கெடுத்து விட்டீங்களே காலம் கெட்டுப்போச்சு
@latalata8170
@latalata8170 3 года назад
seeing to much Tamil movie
@subramanianthevar492
@subramanianthevar492 4 года назад
இந்த குடும்பம் ஒரு கதம்பம்... ஒரே குழப்பம்...இவள் கெட்டு போக கணவனை காரணம் சொல்லுகிறாள்.தங்கச்சியும் தறிகெட்டு போய் அலைகிறாள்...
@sabrinafathima4293
@sabrinafathima4293 3 года назад
Enna
@kalyanisekar245
@kalyanisekar245 27 дней назад
Anda kulandai enna achu
@bharathiraja9243
@bharathiraja9243 3 года назад
Urupatruvaanga.ipadiye pona naadu naasama tha pogum.family maanatha romba kaapaathiringa.
@jeyaprakash7585
@jeyaprakash7585 4 года назад
Epathereyathupennalseeramam
@lifeinmyway2200
@lifeinmyway2200 4 года назад
Tirupur moosam, anga poi velai செய்ற ponnunga, தனியா irukarathu, காசு கைல irukarathala, romba mosama irukunga
@rajsmart787
@rajsmart787 4 года назад
Pavam than
@manikuwat306
@manikuwat306 4 года назад
Patikka ventiya vayasula kaathal kamam
@chozhaschozhas5530
@chozhaschozhas5530 2 месяца назад
காதல் என்றால் உங்க அகராதியில் என்ன என்று நிர்மலா பெரியசாமி கேட்கும் போது இரு பெண்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை..😢😢😢 சீக்கிரமாவே எல்லாத்தையும் பார்த்து விட்டு.... இனிமேல் இவன் பிடிக்கவில்லை அவன், அவன் பிடிக்கவில்லை மற்றவன் என்றே 🙄🙄🙄... பாவம்.... என்ன சொல்ல
@saranboy143
@saranboy143 11 лет назад
பெற்றோர் சரி இல்லனா அதுங்க பெத்ததும் சரி இருக்காது.
@vaishnakannan5244
@vaishnakannan5244 4 года назад
Seriya irukathu ila,seriya valaka mudiyathu avangalala pasangala..athanala ithunga ipadi ayiduchu
@velavelan2168
@velavelan2168 4 года назад
தாய்...தந்தை சரியில்லனா பிள்ளைகள் நீயாச்சும் கெளவுரமா வாழ்ந்திருக்கலாமே....இந்த வயசுல மனக்கட்டுப்பாடு அவசியம்.... தமிழ் நாட்டுக்கே கேவலம்டா ...போங்கடா நீங்களும் உங்க மானம் கெட்ட காதலும்...த்தூ
@sugumars6903
@sugumars6903 Год назад
❤❤
@neethee-ankapooccu
@neethee-ankapooccu Год назад
Correct ......
@amfarhanfarhan7172
@amfarhanfarhan7172 11 лет назад
hmm
@mangalam4782
@mangalam4782 4 года назад
Engaareavula. 4pillaka. Vaalamairukku. Seekramodivapa. Engairukkapa
@dreamyardstudio
@dreamyardstudio 11 лет назад
மற்றவர்கள் வாழ்க்கையை இப்படி பொதுநிகழ்ச்சியில் போசாதிர்கள்
@mangalam4782
@mangalam4782 4 года назад
Ivarumela. Masuravachurukka
@keshikap633
@keshikap633 4 года назад
Ippavathu kalyanam acha illaya
@nihamedia1145
@nihamedia1145 5 лет назад
இதல்லாம் ஒரு பொழப்பு
@anilraj4486
@anilraj4486 4 года назад
Comedy show
@chikkibukki3366
@chikkibukki3366 6 лет назад
Nirmala mam sama
@Reels2010
@Reels2010 11 лет назад
this is illegal. if this not a reality show and informed to this gal.
@sangamithraswaminathan3354
@sangamithraswaminathan3354 5 лет назад
என்ன டாடி மம்மி ..ஏன் தமிழ் வராத
@sinathampipalanimuththu9601
நாம்'தமிழர்'ஆங்கிலம்'வேண்டாம்
@anilraj4486
@anilraj4486 4 года назад
Semma vijay padam adigam papingala illa mgr padam papingala avanga padathula kuda ipdi varatha🤣?
@foreveromg123
@foreveromg123 11 лет назад
The judge asked the right question " Do like to watch Vijay movies?" Ya, i agree all these problems caused by tamil movies.
@ranjithkumarb1598
@ranjithkumarb1598 4 года назад
Ni Oru Kandara Ooli....😇🤣😂
@fredericksharon6908
@fredericksharon6908 10 лет назад
i feel bad for the mam in the middle :) hahahahahha she is totally confused :D
@rskumaran3271
@rskumaran3271 4 года назад
Thaaiya Pol tan ponnu..innum yen mdm khelvi...!?
@385balan
@385balan 11 лет назад
i think then main problem start wen her parents breakup and married other..so no one to guide this girls..
@latalata8170
@latalata8170 3 года назад
Why both off them want to marry so early age both of them think
@gunampakriverasamy4516
@gunampakriverasamy4516 3 года назад
Put the two boys in jail the married girl is telling lots of lies
@sethupathibalakrishnan5781
@sethupathibalakrishnan5781 4 года назад
P
@manikuwat306
@manikuwat306 4 года назад
Katavulakku velichcham
@devakichidambaram9700
@devakichidambaram9700 4 года назад
My blood is boiling . they just think of today . after 2 years they will be back at the same place with another man and another woman
@chevybalaji
@chevybalaji 12 лет назад
nirmala mme neenga romba poruma.hats off
@saminathan2417
@saminathan2417 6 лет назад
chevybalaji r r r c Sar
@rajaantony9354
@rajaantony9354 6 лет назад
mgr
@vijayv3496
@vijayv3496 7 лет назад
2016
@npreetha1938
@npreetha1938 11 лет назад
People r making der life like waste, messed up... like human waste......TO zee TV this show is really gud one but, u should make people aware and solve dez problems in such different way.. dez program may create some bad influence among der children for few parents. So pla take some more initiative to make some changes on this program & solve it in different way.... Lets change india with its own culture. Lets do something....
@mocha_jewels
@mocha_jewels 2 месяца назад
1 and half years baby ah vittutu vandhuruka... Iva laam oru thaai ya... Iva pei...
@lifeinmyway2200
@lifeinmyway2200 4 года назад
ஏய் loosungala ena kalyanam na easy ah posuku posuku nu panikiringa. Evlo pbm face pananum theriyuma, மாமியார், மாமனார், naathanaar , seeru, sanathi. Ithula sonthakaravanga vera ela pbm um samaliknum. Ithunga elam கல்யாணம் panikitu bore அடிச்சா vitrunga போல.ithunga rendum ithuku melayum vazhkai ah parthutu iruntha polachukunga, ilati ரொம்ப kashtam.
@rajsmart787
@rajsmart787 4 года назад
Oru life Athaa pasama kondupogama Sandaiku asaiku kondu pore silara enna than pandrathu pavam Manu valkai illa
@arshadahmed-qb2bl
@arshadahmed-qb2bl 4 года назад
Enna mix comments
@karthikeyans.j1296
@karthikeyans.j1296 5 лет назад
சிரிப்பா வருது.
@laniani2989
@laniani2989 4 года назад
Hahaha
@jobyg3279
@jobyg3279 7 лет назад
Kathal panni 20 vayasile divoce pannalam vere thedalam kevalama ella ponam
@palamirtammarimuthu17
@palamirtammarimuthu17 12 лет назад
where is the promised change for the better??
@mithalimithu9053
@mithalimithu9053 6 лет назад
Hahahaaaaaaaaaa iyooooo kadavuleeeeeee😃mudillaaaa
@mageshewari1390
@mageshewari1390 Год назад
புத்தகம்சுமவேண்டியவயசுலபுள்ளையசுமந்துகிட்டுஅலையிதுங்கபிஞ்சியிலவெம்பிரிச்சிங்கவெலங்டும்
@mylifemyrules5366
@mylifemyrules5366 4 года назад
Anne na 8 class pass neenga10 class fail ....
@malinipandi3509
@malinipandi3509 2 месяца назад
16.04.2024 6.58
Далее