Тёмный

பொண்ணு பார்க்க ஒரு பெரிய படையே வந்ததும் பயந்துட்டேன் l GHADAM KARTHICK ANJANA KARTHIC l KAVASAM 

Kavasam Konnect
Подписаться 502 тыс.
Просмотров 24 тыс.
50% 1

#kavasamkonnect #ghatamkarthic#ghatam#Vikku #kavasamkonnecttamil #ghatamartist #sarvamthaalamayam #kollywood #devotionalartist #tamilmovie #movies #musiccomposer #karthik #interview #andhanalumvandhidadho #carnaticmusic
அந்த நாளும் வந்திடாதோ... l #ghatamkarthick l #AndhaNalumVandhidadho l #promo | Sanakara Tv
கடம் வித்வான் கார்த்திக் அஞ்சனா தம்பதிகளின் இனிமை நிறைந்த வாழ்க்கைப் பயணத்தை பகிரும் ... அந்த நாளும் வந்திடாதோ...
11/2/24- 4.30 Kavasam konnectr channel Dont missit
ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

10 фев 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 47   
@user-rg6pb1bu7i
@user-rg6pb1bu7i 5 месяцев назад
Really you are blessed couples. God's divine gift for music lovers.
@malathisundaram355
@malathisundaram355 5 месяцев назад
Super Karthik sir l,thambadigal.Aasirvadhangal
@krithikavedhachalammusical
@krithikavedhachalammusical 5 месяцев назад
Both of them are beautiful souls. Karthik sir,gem of a person., Anjana mam,very lovable and most dedicative ,house wife
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 5 месяцев назад
Wonderful couple sharing very valuable information.🙏
@ganesansambasivam6701
@ganesansambasivam6701 Месяц назад
1109 a.m 18th June 2024 You both were very much made for each other and the total discussion very illustrative and full of enthusiasm and meaning of carnatic music.Your praise for seniors to be appreciated.May you both with your children live long and be happy and prosperous in the years to come.S.Ganesan from SULUR Coimbatore.All the best wishes and blessings.
@sharmilamanavalan9373
@sharmilamanavalan9373 5 месяцев назад
Very understanding and loving couple.god bless you both
@studybythewindow
@studybythewindow 5 месяцев назад
A lovely couple, each a paka vathiyam to the other! A great percussionist as brilliant as Sivamani and Selvaganesh. Still treasure his CD.
@sundararamans654
@sundararamans654 5 месяцев назад
Very valuable information reg. Joint family. As you shared, the younger generation doesn't bother about the elder's.
@kandaswamy9002
@kandaswamy9002 5 месяцев назад
Super may God bless these couple for peaceful long and happy life
@monkupinku4141
@monkupinku4141 2 месяца назад
good understanding couple 👌 நிறைய நல்ல விஷயங்கள் அறிந்து கொண்டேன்..
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 5 месяцев назад
Beautiful interview sir Renduperum arumayana news ippo generationkku cholli irukireergal. Realaga neenga oru maha (great) manidardan. Ungal wife bagyasali. God bless both of yougood health, wealth and happiness throughout your life. Thatha patti valartha oru manikkamdan unga wife enru purigiradu. 🌹🌹🙏🙏🙌🙌 20:22
@ushanatarajan1755
@ushanatarajan1755 5 месяцев назад
Karthick Sir may be now running around 53 years of age. Apart from his musical knowledge he must look after his health as he looks like Mr Ravindran(Mahalakshmi). You are gifted to have such an energetic wife
@jayanthi7225
@jayanthi7225 5 месяцев назад
Sairam !.Saw ur RU-vid video ! Super interview.
@natesanmuthuramasamy9817
@natesanmuthuramasamy9817 5 месяцев назад
Very balanced and practical facts of life. Made for each other. God bless
@prsmusicacadamy809
@prsmusicacadamy809 5 месяцев назад
Super interview sir good. Excellent memories
@ushamohan9391
@ushamohan9391 5 месяцев назад
Excellent interview.Enjoyed from the beginning till the end.
@krishnakumarg5415
@krishnakumarg5415 5 месяцев назад
Ramar Song is ultimate...Karthil Sir is practical to the core :)
@ushasrinivasan9188
@ushasrinivasan9188 4 месяца назад
Very Interesting Interview..Made for Each Other Couples
@mridmohan
@mridmohan 5 месяцев назад
My self and my friend Santosh few years back met you at Thyagaraja utsavam Thiruvayuru you showed clay pendant of Lord Ganesha. Excellent and straightforward sharing your experience along with your wife.
@nirmalamuralikrishna7242
@nirmalamuralikrishna7242 5 месяцев назад
Excelent interview! 🙏🙏🙏🙏
@nector25
@nector25 5 месяцев назад
How do remember this much of dialogues from so many cinemas? Sure you might have seen the movies many times still to get these at appropriate time 😁😁. Very Happy. Old enough to bless you. Blessings Blessings Blessings Blessings Blessings for a great great future.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 5 месяцев назад
வாழ்க்கை அனுபவங்களை நன்னா புரிஞ்சுண்டிருக்கா! நிறைய பேர் சும்மா அனுபவிப்பா, அவ்வளவு தான். எதுவும் கத்துக்க மாட்டா!
@vasanthinatarajan2379
@vasanthinatarajan2379 5 месяцев назад
Good speech,valzha valamudan
@sugavanamvenkat8448
@sugavanamvenkat8448 5 месяцев назад
super allthebest
@sivakumarm9580
@sivakumarm9580 5 месяцев назад
May the Bhagavan bless you both to celebrate platinum Jubilee of your wedding anniversary with the same affinity and joy.
@sreenivasanerugurseshan149
@sreenivasanerugurseshan149 5 месяцев назад
எப்படி எதுக்கு ரஹ்மானுக்கு ஆஸ்கார் தந்தார்கள் என்றே புரியவில்லை
@padmaganesan6607
@padmaganesan6607 5 месяцев назад
True words
@sankariraman6453
@sankariraman6453 5 месяцев назад
Super presentation
@usharamachandran1078
@usharamachandran1078 5 месяцев назад
Super
@lalithavaithianathan7465
@lalithavaithianathan7465 5 месяцев назад
Beautiful and lovely interview
@sundararamans654
@sundararamans654 5 месяцев назад
Different type of presentation, very nice.
@saumgopal
@saumgopal 4 месяца назад
Perfect Harmonious Program.
@vasanthasundaram6667
@vasanthasundaram6667 5 месяцев назад
Very nice and practical inteterview. Very interesting Enjoyed much.
@gomathikrishnamoorthy8484
@gomathikrishnamoorthy8484 5 месяцев назад
Very nice..Thanks to both of you for sharing your experiences and interesting too..👍🙌🙌💐🌷🙏🙏
@sridharandoraiswamy2279
@sridharandoraiswamy2279 5 месяцев назад
👏👏👏
@MGM8483
@MGM8483 5 месяцев назад
Karthik sir... u may not remember me... once in chromepet cultural academy, I have got autograph from you...
@ananthiv9316
@ananthiv9316 5 месяцев назад
👌👌👌
@saranyavijay9564
@saranyavijay9564 5 месяцев назад
What about MLV amma? PlsI.m blessed to here your interview . Dr.SaranyaVijay
@ramanathannatarajan2785
@ramanathannatarajan2785 5 месяцев назад
ரகுமான் பழைய இசைகளை காப்பி அடிப்பதில் ஆஸ்கார் கொடுக்கலாம்
@jaganr7362
@jaganr7362 5 месяцев назад
ஆமா இவர் பெரிய சங்கீத சக்ரவர்த்தி வந்துட்டாரு😂
@shibasangeetham
@shibasangeetham 5 месяцев назад
Anjana could have sung a devotional song which she learnt from her mother in law..
@vasanthakumari8255
@vasanthakumari8255 5 месяцев назад
Karthik your mother padma usedto sing for my danceconcersts
@kalpagamramachandran9264
@kalpagamramachandran9264 5 месяцев назад
Its the duty of wife to organize things
@lalithasathyamoorthy6376
@lalithasathyamoorthy6376 5 месяцев назад
Sir, ungaloda guru, and vinyakaram sir, sathya sai ram (prasanthi experience) patri chollavillaye sir.
@malathisundaram355
@malathisundaram355 5 месяцев назад
Romba pidichudu🎉
@kalpagamramachandran9264
@kalpagamramachandran9264 5 месяцев назад
All Pachidi (PhD) people are? for organization.
@ramamanibalaji6343
@ramamanibalaji6343 5 месяцев назад
நான் ஒரு ஞான சூன்யம். அதனால், என் கேள்வியில் தவறிருந்தால் மன்னித்தருளவும்: கடம் கொஞ்சம் பெரிசா இருக்குமே!' இந்த நிகழ்ச்சியில் "கடம் கார்த்திக்" அவர்கள் வைத்திருந்த கடம் சின்னதா இருக்கே?
Далее
Угадай МОБА 1 🥵 | WICSUR #shorts
01:00
Просмотров 335 тыс.