Тёмный

2 மாசத்தில் 72 கடிதங்கள்... நல்ல புரிதலை தந்த தருணம் l Andha Naalum Vandhidadho 06 

Kavasam Konnect
Подписаться 502 тыс.
Просмотров 10 тыс.
50% 1

#kavasamkonnect #JeevaRavifamily #AndhaNaalumVandhidadho #love #couples #marriagecouple #cinemacouple #couple #affection #sacrifice #bonding #respect #family #srisankaratv
2 மாசத்தில் 72 கடிதங்கள்... நல்ல புரிதலை தந்த தருணம் l Andha Naalum Vandhidadho 06
ஊரே கூடி பேசிய காலம் போய், இன்றோ கணவன் மனைவிகூட ஒருத்தருக்கொருத்தர் மனம் விட்டு பேசிக் கொள்வதில்லை என்பதுதான் உண்மை. காரணம், சூழ்நிலை. இன்றைய காலக்கட்டத்தில், எத்தனை சம்பாதித்தாலும், அதைக்காட்டிலும் செலவு விண்ணைப் பிளக்கிறது. பணத்தை தேடி ஓடிக் கொண்டிருப்பதன் விளைவு, குடும்பத்துடன் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுவது, மனம் திறந்து பேசுவது, சரி தவறுகளை ஆராய்வது என்பதெல்லாம் மறைந்து, Yes, No - என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்ளேயே வாழ்க்கை ஓடிவிடுகிறது. இதனால், இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை கணவன் மனைவி என்ற அற்புத பந்தமானது புரியாத புதிராகவே இருந்து சண்டை சச்சரவு, பிரிவு என்ற புயலையும் கிளப்பிவிடுகிறது.
கஷ்ட நஷ்டங்கள், கவலைகள், சந்தோஷங்கள் என மாறி மாறி வருவதுதான் வாழ்க்கை.
ஒவ்வொரு நொடியும் கடவுள் நமக்கு கொடுத்த வரம். சென்ற தலைமுறை, ஏராளமான பிரச்னைகளுக்கு நடுவே, சந்தோஷ நினைவுகளை மட்டும், மனதில் கொண்டு, துக்கங்களை தூர எரிந்து நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தனர். அதனால்தான் அந்த நாளில் குடும்பம் என்ற ஆலமரம் வேரூன்றி விருட்சமாக இன்று வரை கிளை பரப்பி வருகிறது.
அப்படி, உன்னதமான தம்பதியினர், தங்களின் திருமண வாழ்வில் நடந்த சந்தோஷங்கள், சின்ன சின்ன சண்டைகள், கோபங்கள், கிண்டல்கள் என நினைத்து பார்த்து நெகிழும் அனுபவங்களை நம் சங்கரா டிவியுடன் பகிர்ந்து கொள்கின்ற நிகழ்ச்சிதான் அந்த நாளும் வந்திடாதோ...
இதில் பங்கு பெரும் ஆத்மார்த்தமான தம்பதிகள், வரும் தலைமுறையினருக்கும் வழிகாட்டி.
அந்த நாளும் வந்திடாதோ - 2
வில்லிசை கலைஞர் பாரதி திருமகன்
ஞாயிறு காலை 11 & இரவு 10 மணிக்கு
உங்கள் சங்கரா டிவியில்
Join this channel to get access to Exclusive Content:
/ @kavasamkonnect
அந்த நாளும் வந்திடாதோ - 1 ரேவதி சங்கரன் • 60 வருஷம் நம் இரண்டு ப...
Stay Connected with us! Follow us for further updates:
► RU-vid: / kavasamtv
► Facebook: / kavasamkonnectfb
► Instagram: / kavasamkonnect

Опубликовано:

 

9 дек 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@pushpalathapushpalatha4634
@pushpalathapushpalatha4634 6 дней назад
வாழ்த்துக்கள் உங்கள் கவிதை போலவே உங்கள் வாழ்க்கையும் அழகிய கவிதை
@geetharavichandar1797
@geetharavichandar1797 5 месяцев назад
அருமையான நிகழ்ச்சி, பொருளை மட்டுமே ஆதாரமாக கொண்டு பெரும்பாலோர் வாழும் இக்காலத்தில், வாழவே நமக்குத் தகுதியில்லையோ, என்று வெதும்பும் முதிய தம்பதிகளுக்கு இந்நிகழ்ச்சி அர்ப்பணம், நன்றி, வாழ்க, வளர்க.
@ARUNKUMAR-gf3zv
@ARUNKUMAR-gf3zv 3 месяца назад
He got such a nice partner who shared, admired and respected what he wanted to do. She is always smiling and joyful
@sureshlingam3859
@sureshlingam3859 7 месяцев назад
அற்புதமான உரையாடல் இது ஒரு பாடம் ஒவ்வொரு தம்பதிகளும் கானவேண்டியது
@sarahsubramaniam5867
@sarahsubramaniam5867 5 дней назад
VAZGHA VALLAMUDAN .❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tchandrasinivassane527
@tchandrasinivassane527 5 месяцев назад
மிகவும் அருமையான பேச்சு.இருவரும் நூறாண்டு வாழியவே நிம்மதியாக🙏🙏.
@nirmalamuralikrishna7242
@nirmalamuralikrishna7242 6 месяцев назад
One of the best conversation between a couple🙏🙏🙏🙏
@DevBabu
@DevBabu 7 месяцев назад
Congratulations Anu and Ramana. Pray By Lord Krishna's Grace, have many more successful anniversaries.🎉🎉😊
@chari.lakshmi.iyengariyeng4074
@chari.lakshmi.iyengariyeng4074 4 месяца назад
Very beautiful conversation. Lovely couple.some where reflects us we are married for 50yrs. Blessings
@vallimadhavan3920
@vallimadhavan3920 5 месяцев назад
இசையும் தமிழும்....இசைந்த வாழ்க்கை.... மனம் நிறைந்த உணர்வு...❤
@padmabalakrishnan1127
@padmabalakrishnan1127 4 месяца назад
Super conversation
@Sanfrancisco.2024
@Sanfrancisco.2024 6 месяцев назад
lovely to watch them conversing , living their best with supporting each other. Only recently started seeing Ramanan Sir in you tube with lot of respect. from California 🙏
@venkat14atutube
@venkat14atutube 5 месяцев назад
Fascinating couple! What a role model for many a couple!!❤❤
@namasivaya549
@namasivaya549 6 месяцев назад
Completely lovely ❤❤❤❤❤🎉 thanks to the team for presenting..youngsters like us to know such lovely life experience... God bless such beautiful souls.,... ❤❤❤❤❤
@kannand4181
@kannand4181 5 месяцев назад
நிதர்சனமான வாழ்க்கை 👍🏼
@umalakshmanan1130
@umalakshmanan1130 7 месяцев назад
Great. Good pair
@usharam4721
@usharam4721 5 месяцев назад
Wah an unimaginable lifestyle. A very good lead for present generation people
@kumaruSummairu5950
@kumaruSummairu5950 6 месяцев назад
Wow theyviga சிரிப்பு
@chandrav9396
@chandrav9396 7 месяцев назад
Super vayavittu sirikkanum
@sreesree6269
@sreesree6269 5 месяцев назад
Happiness means what you said is exactly 💯......
@JK-ck7ph
@JK-ck7ph 7 месяцев назад
Great life lesson for youngsters.
@shrinivasnakkina284
@shrinivasnakkina284 5 месяцев назад
Wow..!! Wow..!! Only wow...!!🙏🙏🙏🙏
@murugeshs8650
@murugeshs8650 5 месяцев назад
😊❤🎉 தங்களுடைய வாழ்க்கை சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்
@kumarjeevan5833
@kumarjeevan5833 5 месяцев назад
ரமணன் அண்ணா நீங்கள் அடிக்கடி சொன்ன குருஜி என்பவர் யார்?
@saipriya1850
@saipriya1850 Месяц назад
Guruji Shivananda murthy..... In Vishakapatnam...
@rajeswarikgs1655
@rajeswarikgs1655 7 месяцев назад
Please write about your Himalaya tour.
@saipriya1850
@saipriya1850 Месяц назад
It's available with Narmada pathippagam... English as well as Tamil....
Далее
Она Может Остановить Дождь 😱
00:20