Тёмный
No video :(

பொது நல பட்டிமன்றம் | சுதந்திரத்திற்கு பின் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா? வீழ்ச்சியா? 

News7 Tamil
Подписаться 5 млн
Просмотров 669 тыс.
50% 1

பொது நல பட்டிமன்றம் | சுதந்திரத்திற்கு பின் தொடரும் போராட்டங்களால் வளர்ச்சியா? வீழ்ச்சியா?
Subscribe : bitly.com/Subs...
Facebook: News7Tamil
Twitter: / news7tamil
Website: www.ns7.tv
News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Опубликовано:

 

20 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 416   
@youngmedia6568
@youngmedia6568 2 года назад
30:30 abisheik about kamal...itha thedi thane vantinga.....apo like pannu
@mukavaimurugankr2457
@mukavaimurugankr2457 6 лет назад
அண்ணன்... ஆளூர் ஷாநவாஸ்..வாழ்க வளமுடன் .👌👌👍👍👍👍.😍😍😍
@chinnason9737
@chinnason9737 6 лет назад
எதற்கெடுத்தாலும் போராட்டம் நடைபெறவில்லை இதுவே உண்மை சமுதாயத்தின் மீது தெளிவான பார்வை ஆளூர் ஷாநவாஸ் வாழ்த்துக்கள்
@user-zs3ed1yp4e
@user-zs3ed1yp4e 5 лет назад
ஷா நவாஸ் சூப்பர் speech
@user-ls4wn6vc1p
@user-ls4wn6vc1p 6 лет назад
தோழர் ஆளூர் ஷாநவாஸ் அருமை பதில்கள்!
@pooorpoor5786
@pooorpoor5786 3 года назад
Akash Main
@arunvijay9779
@arunvijay9779 6 лет назад
அருமையான உரை அண்ணா ஆளூர் ஷா...
@manikandanmanikandan-bb8pm
@manikandanmanikandan-bb8pm 6 лет назад
ஆளுர் ஷாநவாஸ்,ப்ரியா அவர்களும் மிகவும் தெளிவாகவும் சிறப்பாகவும் மக்கள் நலன் கருதி விளக்கமளித்தார் நன்றி வாழ்த்துக்கள்
@pasamalar8321
@pasamalar8321 3 года назад
நான் ஒரு இஸ்லாமியர் அல்ல நான் ஒரு வி சி க இல்லை நான் ஒரு தமிழன் என்பதில் பெருமை கொள்கிறேன் திரு. ஷா நவாஸ் பேசிய முறையை பார்த்து... எதிர் அணியின் உறுப்பினர் கூட பாராட்டும் ஒரு பேட்சை இவரை போன்றவர்களால் மட்டுமே தர முடியும்....
@thirugnanasambandamsamnand8122
தலைவரின் எழுச்சி தமிழரின் உண்மையான அரசியல் வாரிசு விசி கட்சியின் வருங்கால தலைவர் பதவிக்கு தகுதியான ஆலுராரின் பேச்சு அற்புதம்
@chinnason9737
@chinnason9737 6 лет назад
அருமை என் உறவே உண்மை தான்
@s.poovarasans.suriya9499
@s.poovarasans.suriya9499 6 лет назад
thirugnanasambandam samnandam ,,. Zero.
@kamalavalli7981
@kamalavalli7981 5 лет назад
@@s.poovarasans.suriya9499 8
@kodilingammasilamani2875
@kodilingammasilamani2875 2 года назад
L
@Rockcreaters
@Rockcreaters 6 лет назад
Aloor Shanavas excellent speech
@SHANKARIze
@SHANKARIze 6 лет назад
ஆளுர் ஷாநவாஸ் எப்பொழுதுமே சிறப்பு...
@sundarapandiansundarapandi2235
Gowri JayaShankar
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 6 лет назад
இப்படி ஒரு பட்டிமன்றத்தில் பேசுவதற்கே தமிழ்தான் வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் பேசும் இந்த அறிவு ஜீவியை என்னவென்று சொல்லுவது தமிழ் படித்ததனால் எனக்கு எந்த பலனும் இல்லை என்று சொல்லுகிற இவரை தமிழால் இணைவோம்🤝🌷
@vijayadhaschandran6711
@vijayadhaschandran6711 6 лет назад
Tamil matum padicha onnum panna mudiyathu nu solrar bro.. Unmai athu thana?? Tamil kattayam padikanum. Matha language katayam therinjukanum..
@ravinmurugesan5138
@ravinmurugesan5138 6 лет назад
ஹனிபா அஸ்ரார் என் தமிழ் Atha pathi pesarathuku unga peray.. Tamil la illaiaye..! Sister
@Vinoth_SB
@Vinoth_SB 6 лет назад
ஆளூர் ஷாநவாஸ் 👌👌👌👌👌💐💐💐💐
@arunachalamv4930
@arunachalamv4930 3 года назад
Narayaniyam
@rajasekarramji4062
@rajasekarramji4062 6 лет назад
Annan aloor shanavas super speech
@dshanth2709
@dshanth2709 6 лет назад
ஆளூர் ஷாநவாஸ் always super
@user-eh4hu2bg6z
@user-eh4hu2bg6z 4 года назад
D
@moorthiarumugam9971
@moorthiarumugam9971 6 лет назад
அண்ணா ஆளுர் அவர்களின் பேச்சு அருமை
@rafiqansari9280
@rafiqansari9280 6 лет назад
சியாமளா மேடம் , மிக மிக அறிவார்ந்த யதார்த்தமான சத்திய பேச்சு. பொது மக்கள் நிறய பேர் மனதிலும் உள்ள கருத்து.. அருமை சகோதரி..வாழ்க நீங்கள்...
@user-hu3bt5rd3t
@user-hu3bt5rd3t 6 лет назад
அம்மா சியாமளா ரமேஸ்பாபு அருமை. செம்மையான பேச்சு, நல்ல உண்மையான மக்கள் கருத்து. உங்கள் பேச்சுக் காணொளி அனைத்தும் மிக மிக அருமை. சாநவாஸ் அண்ணனின் பேச்சுக்கள் எப்போதுமே தரம். இதில், இந்த இருவர் தவிர மற்றவர்கள் வீண்.
@germdios
@germdios 6 лет назад
Aalur shanawaz super talk.........salute to you man
@tech-os7fp
@tech-os7fp 5 лет назад
பட்டிமன்றம் மிக அருமை சண்முகம் ஐயா உங்களுடைய முன்னுரை மிக அருமை அதில் சம்பளம் பற்றிய தகவல் மிக மிக அருமை
@frankfrancis5006
@frankfrancis5006 6 лет назад
ஆளுர் ஷாநவாஸ் speech super
@krishnankrish2254
@krishnankrish2254 6 лет назад
நான் News7 TV யின் ஆன்லைன் ரசிகன். இது போன்ற பட்டிமன்ற உரையாடலை அரசு கல்லூரிகளில் நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும்.
@gopinathsampath6878
@gopinathsampath6878 6 лет назад
ஆளூர் ஷாநாவாஸ் அண்ணா அருமை
@champakavallithava1361
@champakavallithava1361 4 года назад
Long live mirchivijay
@kpitchai2163
@kpitchai2163 3 года назад
@@champakavallithava1361 in all
@thinkpositive5725
@thinkpositive5725 4 года назад
I'm here for Aloor Shaanavas🔥🔥❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mr.selvakumar6584
@mr.selvakumar6584 6 лет назад
விடுதலைச்சிறுத்தைக்கு வாழ்த்துக்கள்...
@abangabang4584
@abangabang4584 3 года назад
நடிகர்விஜய்சேதுபதி கண்டிப்பாக 800திரைப்படத்தில்நடிக்ககூடாது கொடுங்கோலன்ராஜபக்ஷேவின்கைக்கூலி இனத்துரோகி இந்தமுத்தையாமுரளீதரன்70000ஊயிரம்என்தமிழீழமக்களைகொத்துக்குண்டுகளால்கொன்றுகவித்தவன் கொலைகாரராஜபக்ஷே கோத்தபாயா இருவரும் இவந்தகொலலகாரரின்சொம்பு இந்த மு முரளீதரன்
@ethayatharsini5822
@ethayatharsini5822 6 лет назад
Sathammai priya mam...ur wrds alwayss melts me more & more😍🤩keep rocking
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 6 лет назад
தமிழால் இணைவோம்🌷🤝 தமிழால் இணைவோம்🌷🤝 தமிழால் இணைவோம்🌷🤝 தமிழால் இணைவோம்🌷🤝 தமிழால் இணைவோம்🌷🤝 தமிழால் இணைவோம்🌷🤝 தமிழால் இணைவோம்🌷🤝 தமிழால் இணைவோம்🌷🤝
@gokull6768
@gokull6768 6 лет назад
Apidiya geethakum porandunga😏
@user-em4kf5sd8e
@user-em4kf5sd8e 6 лет назад
gokoul loganadane தமிழால் இணைவோம்🌷🤝
@obethsekaran2728
@obethsekaran2728 6 лет назад
ஹனிபா அஸ்ரார் என் தமிழ்
@mohammada4642
@mohammada4642 5 лет назад
O
@mohammada4642
@mohammada4642 5 лет назад
Tamilfilm
@user-fs8wn9rk6j
@user-fs8wn9rk6j 6 лет назад
சாணவாஸ் செம தமிழன்டா
@ramakrishnansamy3629
@ramakrishnansamy3629 6 лет назад
குருபரன் கணேசன் u
@sozhanambieaganathan3292
@sozhanambieaganathan3292 6 лет назад
குருபரன் கணேசன்
@stevejohn5697
@stevejohn5697 6 лет назад
Avan tamizhan illai, thulukkan. Thulukka theeviravadhi.
@arrshath
@arrshath 5 лет назад
@@stevejohn5697 Ama nalladhu senja theviravadhi .. Echa raja madhri sami silaya thiruduna Sangis lam yokiyan mayira ? Thuuu thuu
@4usheik31
@4usheik31 4 года назад
@@stevejohn5697sanavas thulakan thiviravathina abdul kalam yaradu avarum thulaka tha slu da
@ajiiiii6203
@ajiiiii6203 6 лет назад
சாத்தமைபிரியாவின் பேச்சு சாதனை பேச்சு 💙ஒவ்வொரு சொல்லும் கேட்பதற்கு இனிமையாக இருந்தது 💗இதே போல் பார்ப்பவர்களுக்கு நீங்கள் நல்ல வாக்கியங்கள் மற்றும் நல்ல கருத்துக்களை தர வேண்டும் 😍😍நன்றி 😘😘
@ramkumarramakrishnan4389
@ramkumarramakrishnan4389 2 месяца назад
விசிக ஆளூர் ஷாநவாஸ் அவர்கள் சிறந்த பேச்சாளர் வாழ்த்துக்கள் அண்ணா
@panneerselvam6007
@panneerselvam6007 3 года назад
சிறப்பான பேச்சு ஷாநவாஸ்
@jesurajthomas8290
@jesurajthomas8290 4 года назад
Congrats to Judge and all the participants. Very useful thoughts from all the speakers.
@kamarakamara7883
@kamarakamara7883 4 года назад
வாய்பே இல்லை அபிஷேக் நீங்கள் சொல்வதெல்லாம் உன்மை.அருமையான ஸ்பீச்.வாழ்த்துக்கள்
@mubarakbasha143
@mubarakbasha143 6 лет назад
super shanavas& vijay👍
@manir3483
@manir3483 6 лет назад
௭ழுச்சி தமிழரின் அரசியல் வளர்ப்பு ஆளூர் ஷாநவாஸ் அண்ணா
@irjjraj2179
@irjjraj2179 6 лет назад
திருமா தனக்கு ஒரு நல்ல வாரிசை உருவாக்கி விட்டார்...
@lakshminarayanan5244
@lakshminarayanan5244 9 месяцев назад
Please delete the old vidio 5hears old
@vvlogs8699
@vvlogs8699 7 месяцев назад
​@@lakshminarayanan5244paaaaaaaaaa
@veeramsuresh6571
@veeramsuresh6571 2 года назад
திருமாவின் வளர்ப்பு சிறப்பு
@manisani6113
@manisani6113 6 лет назад
Nethi addi sanawaz, great speech
@selvamani699
@selvamani699 4 года назад
திரு ஷாநவாஷ் அவர்கள் உலகறிந்த தலைவர் . இவருக்கு இணை இந்த மேடையில் யாரும் இல்லை இதுதான் யதார்த்த உண்மை.
@karthickgovindarajan7713
@karthickgovindarajan7713 6 лет назад
Great sir Vck
@thanatosgaming4878
@thanatosgaming4878 2 года назад
30:27 Thank me later🤗🤗🙂
@thulasiramanas2769
@thulasiramanas2769 6 лет назад
Aloor shanavash super.
@user-nithishkumar
@user-nithishkumar 4 года назад
மிக சிறந்த தலைப்பை மட்டுமே தேர்தெடுத்து சிறப்பாக பட்டிமன்றம் நடத்தும் news 7 தமிழுக்கு நன்றி
@mariyayeemariyayee7150
@mariyayeemariyayee7150 3 года назад
ஆலுர் ஷானவாஸ் அர்கள் பேச்சு மாஸ் திருமாவின் வளர்ப்பு
@tamilvenkat4097
@tamilvenkat4097 6 лет назад
ஆளுநர் ஷாநவாஸ் பேச்சு அருமை
@kamalavalli7981
@kamalavalli7981 5 лет назад
q0 l
@kamalavalli7981
@kamalavalli7981 5 лет назад
0
@thomasdanielraj
@thomasdanielraj 6 лет назад
அய்யா மோகன்,சியாமளா தகுதியற்ற பேச்சு.. தவறான புரிதல் வழிகாட்டி... பிரியா மற்றும் ஷாநவாஸ் அவர்கள் சிறப்பு..
@meeramohideenabdhu5106
@meeramohideenabdhu5106 4 года назад
பட்டிமன்ற மறபை மீறி.. (வாதங்களின் அடிப்படையில் தீர்ப்பை தருவேன் என்று சொல்லிகொண்டு) வாதங்கள் துவங்கும்முன்பே) தீர்பை சொல்லிவிட்டார் நடுவர். எதார்த்தத்தின் படியான தீர்ப்பு. வாழ்த்துக்கள்.
@ganeshmoorthi3682
@ganeshmoorthi3682 4 года назад
நியூஸ் 7 வாழ்த்துகிறோம்...இது போல் நிறைய பட்டிமன்றங்கள் செய்ய வேண்டும்
@muralimurli313
@muralimurli313 2 года назад
ஆளுர் ஷா தெளிந்த நல் அறிவு...
@Ab44444
@Ab44444 6 лет назад
I like mirchi vijay speech. Very nice ji☺️☺️💐💐
@kamarakamara7883
@kamarakamara7883 4 года назад
மிர்ச்சி விஜய் நான் ஸ்டாப் ட்ரெயின் எந்த ஸ்டாப்லயும் நிக்காது.டைம்க்குதான் நிக்கும் சூப்பர்.
@atmmugesh4534
@atmmugesh4534 Год назад
போராட்டம் இல்லாமல் எதுவும் தீர்வாகாது... சமத்துவம் சோசியலிசம் சகோதரத்துவம் எல்லாரும் எல்லாருக்கும் சமம் என்ற நிலை வரை புரட்சி வெடிக்கும்...நாங்கள் கம்யூனிஸ்டுகள்...❤
@maragathamvalli5639
@maragathamvalli5639 9 месяцев назад
🎉😂
@Arun-hk3bq
@Arun-hk3bq 2 года назад
30:30 vanakkam da mapla Big Boss 5 la irunthu 😂😂😂
@princeprince1099
@princeprince1099 5 лет назад
ஆளூரார் பேசியது அருமை
@adhavanmanpower7034
@adhavanmanpower7034 6 лет назад
அண்ணன் ஆளூர் ஷாநவாஸ்
@yogeshselva4154
@yogeshselva4154 4 года назад
Very very great shanavash sir
@hiteshkag1
@hiteshkag1 4 года назад
Great speech Aloor Shanavas
@rajeshkutta8098
@rajeshkutta8098 6 лет назад
Aloor sha nawas good speech
@venkateshdamodaran5861
@venkateshdamodaran5861 4 года назад
I like u r speech. Maam. Shamala.
@sidd1072
@sidd1072 4 года назад
ஷானவாஸ் பேச்சு மட்டுமே சிறப்பு தமிழ் மட்டுமே படித்தவன் வெளிநாட்டில் உயர் பதவிகளில் அரசாட்சி செய்கிறார்கள் மோகனாசுந்தரம் பேச்சு மகா மட்டமா இருக்கிறது
@rajank1957
@rajank1957 5 лет назад
Mirchi vijay anna speech is also very nice
@rameez8712
@rameez8712 6 лет назад
Aloor shanavas super speech
@gpmvillagefarmer
@gpmvillagefarmer 3 года назад
பூட்டிய இரும்புக்கோட்டையின் கதவு திறந்தது சிறுத்தையே வெளியில் வா... அண்ணன் ஆளூர் ஷாநவாஸ் அவர்களின் பேச்சு 51:58.. 🔥🔥🔥
@parthikumar2625
@parthikumar2625 6 лет назад
Shanavas truely speech.....
@microscanjamal
@microscanjamal 6 лет назад
Shanawas speech pattasu
@a77767
@a77767 6 лет назад
சியாமளா மேடம் ஓர் வேண்டுகோள் போராட்டம் வேறு வன்முறை வேறு நீங்கள் குழப்பத்தில் இருக்கிறது என்பது எனது பார்வை
@mohamedrizwan563
@mohamedrizwan563 6 лет назад
Crta soniga bro
@a77767
@a77767 6 лет назад
@m.kannanthirunelveli m.kannanthirunelveli very simple போராட்டம் வன்முறையில் முடிய காரணம்.அதை ஏற்க்க மணம் இல்லாத ஆலும் கட்சிகள்தான். அதக்கு ஓர் தீர்வு உண்டு வரக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் எந்தக் கட்சியும் பெரும்பான்மை பலத்தை காட்ட கூடாது
@thaarik879
@thaarik879 6 лет назад
todays opposition party is tomorrow's ruling party, pls keep in mind.
@rajmohankasi6243
@rajmohankasi6243 6 лет назад
@m.kannanthirunelveli m.kannanthirunelveli போராட்டங்கள் வன்முறையாக அதிகாரத்தினால் முடித்து வைக்கப்படுகிறது.
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 4 года назад
@m.kannanthirunelveli m.kannanthirunelveli athu vanmuraikku thoondapaduvathu
@balasubramaniangovindasamy2208
@balasubramaniangovindasamy2208 3 года назад
Thanks very good
@rayyansaadh339
@rayyansaadh339 4 года назад
Alnoor shanavas oda speech always best
@sirajudeend.7074
@sirajudeend.7074 6 лет назад
Shanavas always ROCKs
@kumarasamyification
@kumarasamyification 6 лет назад
I like very much alur shanawas interview and his speach.he is giving good speach
@avanthikak4tha308
@avanthikak4tha308 3 года назад
Y'bNM ,"MI
@kskajaify
@kskajaify 4 года назад
ஆளூர் சாநவாஸ் மாஸ்
@SandeshPrem-ri9hl
@SandeshPrem-ri9hl 26 дней назад
Super thambi🎉❤🎉
@neelavelichamTamil
@neelavelichamTamil 6 лет назад
Anaivaru superb speech and aloor sir good
@sumansuman-if1nn
@sumansuman-if1nn 6 лет назад
இல்லை ஆங்கிலம் என்பது ஒரு மொழி தான் சீனா ரஷ்யா அவன் மொழியில் தான் வல்லரசு ஆனான்
@athibanbose6290
@athibanbose6290 3 года назад
ஆளூர் ஷாநவாஸ் ❤️❤️🔥🔥🔥🔥
@ramanujamparamasivam3954
@ramanujamparamasivam3954 6 лет назад
மோகன சுந்தரம், சூடு சுரனை இல்லாமல் பணம் மட்டுமே பிரதானம் என்று நினைப்பவர்களில் நீங்களும் ஒன்று. படித்த முட்டாள்.
@newtrailer2747
@newtrailer2747 5 лет назад
Iq Mahabharat photo
@veeramanikaruppiah8561
@veeramanikaruppiah8561 3 года назад
ஷா நவாஸ்.👍
@monym3437
@monym3437 2 года назад
Arumaiyana pathivu Sivakasi Ramachandran avarhalai vananki mahizhiren
@ramanujamparamasivam3954
@ramanujamparamasivam3954 6 лет назад
அருமையான தீர்ப்பு...
@vj3967
@vj3967 6 лет назад
VJ Abisek next time to try to speak about the topic ... it’s irrelevant and irritating 😠
@parasuraman3021
@parasuraman3021 6 лет назад
He is over acting , too much artificial
@sozhanambieaganathan3292
@sozhanambieaganathan3292 6 лет назад
Vijay Jayachandran
@noorahmednoor9484
@noorahmednoor9484 6 лет назад
Original hero shanavas super brother
@kathiresuseventhinathan4385
@kathiresuseventhinathan4385 4 года назад
பட்டி மன்றங்கள் தேவையற்றது மட்டுமல்ல தடைசெய்யவேண்டும்.உண்மையானகருத்தரங்குவையுங்கள் கேளிக்கைக்குமக்களைகொண்டுசென்று பாள்படுத்தாதீர்கள்
@mmtjaibhimgmailcom
@mmtjaibhimgmailcom 6 лет назад
பிறப்பே ஒரு போராட்டத்தில் தான் ஆரம்பிக்கிறது.
@balana3146
@balana3146 6 лет назад
நாம் தமிழராக ஒன்றிணைவது காலத்தின் அவசியம் தமிழருக்கு இங்கு
@revathiprabhu5041
@revathiprabhu5041 2 года назад
Mass seman anna
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 3 года назад
உண்மையிலும் உங்கள் பேச்சுக்காக நான் பல முறை இந்த பட்டிமன்ற விடியோவை நான் பல முறை பார்த்திருக்கிறேன் திரு ஷா நவாஸ் அவர்களே ஆனால் நீங்கள் பொறுப்பு வக்கிக்கும் விடுதலை சிறுத்தை கட்சி தலைவராக இருக்கும் திருமா அவர்கள் உங்களிடம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது மாற்று மதம் சார்ந்தவராக நீங்கள் இருந்தாலும் எல்லோருக்கும் சமமான மரியாதை தருகிறீர்கள் ஆனா அவர் மனுஸ்மித்தில் சொல்ல பட்டது என்று சொல்லி பொது மேடையில் அப்படி பேசியது வண்மாயாக கண்டிக்கத்தக்கது அது உண்மாயாகவே இருக்கட்டும் பெண்கள் மீது அக்கறை கொண்ட தலைவராக இருந்தால் ஒரு பொது நல வழக்கை நீதி மன்றத்தில் போட்டு அதை ஒளித்சிருக்களாம் அல்லது தடை பெற்று இருக்கலாமே என்னை கேட்டால் நீங்கள் விடுதலை சிறுத்தை அமைப்புக்கு தலைவராக இருக்கலாம்
@jghilal1
@jghilal1 6 лет назад
Shyamala and aloor shanavas speech is good
@bakkarksa5626
@bakkarksa5626 6 лет назад
SA nawas eppodhume super
@aadhilfarook8246
@aadhilfarook8246 6 лет назад
ஷாநவாஸ் பேச்சு அருமை 51:11
@germdios
@germdios 6 лет назад
I was saddened to hear Mr Mohanasundaram speaking against protests after the freedom. Our govt is corrupted and we need to fight it to get our rights done...........so far I kept him high in my life............now re-thinking
@indianhuman007
@indianhuman007 6 лет назад
Ramesh Rayen apdi ila bro.. he was given the topic so he did his job.. opp la ukara vetchaalum avar pesuvaru.. notice he claps more for the oppsite side
@saipriyen3922
@saipriyen3922 4 года назад
புரட்சியினால் தான் யாவும் இரட்சிக்கப்படுகின்றன!
@paulthangam.2564
@paulthangam.2564 4 года назад
ஐயா, மோமனசுந்தரம் அவர்களே, இப்போது உயர்ந்த ஜாதி என்று யாரும் செல்லவில்லை. தாழ்த்தப்பட்டவர்கள் நாங்கள், எங்களுக்குத் தான் அரசு வேற வேலை தரவேண்டும். எங்கள் பிள்ளைகளுக்குத்தான் பீஸ் இல்லாமல் படிக்கும் சலுகைகள் வேண்டும். இப்படித்தான் இப்போது நடக்கிறது.
@RajaKumar-sw8jj
@RajaKumar-sw8jj 6 лет назад
Shiyamala Ramesh Superbbbbbb...... sema,semaiyaa pesuneenga.
@ganeshank5266
@ganeshank5266 3 года назад
Judgement is inspired me.thank you sir
@shanmugathai2391
@shanmugathai2391 3 года назад
இதுவரை வாழ்ந்தது போல் இனி வாழ முடியாது என்ற நிலை வருமானால் அப்போது புரட்சி வெடிக்கும்
@rajgopi02subramani31
@rajgopi02subramani31 3 года назад
பாரத தேசம் இல்லாத ஒன்று
@germdios
@germdios 6 лет назад
Abisheikh is an useless speaker.......very selfish talk
@bdrina
@bdrina 6 лет назад
Mudal pattimandram. Pesurathey periyavishyam.
@raghavakarthikeyan5114
@raghavakarthikeyan5114 6 лет назад
Sagothara namma leg ah strong ah vachathan yellarukum shoulder kuduka mudiyum..
@mangalathanaraj6372
@mangalathanaraj6372 6 лет назад
போராட்டம் வளர்ச்சி சரியா ? தவறா ? என்பதை விட எது சரியான போராட்டம்? தவறான போராட்டம் ? என்று விவாதிக்க வேண்டும்.. என்பது என்னுடைய கருத்து...
@aalaporaanthamizhanprabhu591
@aalaporaanthamizhanprabhu591 3 года назад
Super
@ssvignesh4562
@ssvignesh4562 6 лет назад
I like this program... Thanks
Далее