Тёмный

பொய்யான உலகமிது | POIYAANA ULAGAMIDHU | உளிகள் | Uligal | Trumperters Of Christ |  

Trumpeters Of Christ
Подписаться 1 тыс.
Просмотров 10 тыс.
50% 1

உளிகள் Album Song -5 : பொய்யான உலகமிது
Trumpeters Of Christ Ministries Presents | Uligal | Lyrics, Tune & Sung By: Bro. T. Daniel Rajasekar | Music & Keyboard Sequencing By: Vicky Gideon | Rhythm Programming By: Davidson Raja | Recorded @ Seventh Sounds studio By: Samson | Mixed & Mastered By: Anish | Concept: Robin Jebaraj (Hi Kids Ministries ) | Director Of Photography: Deenan (Hi Kids Ministries ) | Editing : Joshua (Hi Kids Ministries ) | Production: J. Rosi Daniel
Contact Us : toc4all@gmail.com
இது ஒரு பொய்யான உலகம்.இந்த உலக வாழ்க்கை ஒரு நிலையற்ற வாழ்க்கை. ஆனாலும் மனிதன் தன் வாழ்நாள் முழுவதும் சொத்து,பணம்,நகை என பொக்கிஷங்களை சேர்த்து வைக்க மும்முரமாக இருக்கிறான். இந்த உலகத்தை விட்டு தான் போகும்போது எதையும் கொண்டு போக முடியாது என்பதை மறந்து போகிறான்.
ஆனால் மரணத்துக்கு பிறகும், ஒரு வாழ்க்கை இருக்கிறது. அந்த வாழ்க்கையை கடவுளோடு கூட வாழப்போகிறோமா அல்லது கடவுளை விட்டுப் பிரிந்து நரகத்தில் வாழப்போகிறோமா என்ற சிந்தனையே இல்லாமல் வாழ்கிறான்.
மரணத்திற்குப் பிறகு கடவுளோடு கூட நாம் வேண்டுமென்றால், நம்முடைய பாவம் கழுவப்பட வேண்டும். பாவத்தை கழுவ இயேசு கிறிஸ்து கல்வாரியில் சிந்தின இரத்தம் ஆயத்தமாயிருக்கிறது. நாம் பாவி என்று ஓத்துக்கொண்டு, இயேசு சாமியிடம் மன்னிப்பு கேட்டால், நமக்கு ஒரு புது வாழ்க்கையை தருவார்.
இதற்கு யாரும் மதம் மாற அவசியமே இல்லை, நம்முடைய மனம் மாறினால் போதும்.
Lyrics!!!!
பொய்யான உலகமிது
பொய்யான உடலுமிது
பொய்யான வாழ்க்கையிது
புகையைப்போல் மறைந்திடுது
பொக்கிஷத்தை குவியலாய்
சேர்த்து வைச்சாலும்
பணத்தை கோடி கோடியாய்
பதுக்கி வைச்சாலும்
ஒத்த காச கூட நீயும்
கொண்டு போக முடியாதே
ஒத்துக் கொண்டு நீயும் வாழ்ந்தா
புத்திசாலி இப்போதே
போகும் போது ஒன்றுமே உந்தன் கூட வராது
சேர்த்த செல்வம் சொத்துக்கள் சொட்டு கண்ணீர் விடாது
மாளிகைகள் ஆயிரம் மனிதா உனக்கு இருந்தாலும்
மண்ணுக்குள் மாளிகை மட்டும் நிரந்தரமே எந்நாளும் - பொக்கிஷத்தை
மரணத்துக்கு அப்பால வாழ்க்கை ஒன்னும் இருக்குது
மத்தின் கெட்ட குணங்கள் தான் அந்த வாழ்வைக் கெடுக்குது
கல்வாரி சிலுவையோ உன்னை கழுவ அழைக்குது
கர்த்தர் யேசு சிந்தின ரத்தம் கழுவி தகுதிப்படுத்துது - பொக்கிஷத்தை
யேசுசாமி கிட்ட வந்து பாவியின்னு ஓத்துக்கோ
பாவங்களை அறிக்கை செஞ்சி மன்னிப்பை நீ பெற்றுக்கொ
இலவசமா யேசு தரும் இரட்சிப்பத்தான் வாங்கிக்கோ
மதத்தை நீயும் மாத்தவே வேணாம் மனசைத்தான் மாத்திக்கோ - பொக்கிஷத்தை
This is a world of vanity
Body of vanity
Life of vanity
Disappears like smoke
Though you pile up treasures
Hoard Billions of money
Not even a single penny can you take with you
If you understand this and live,
You are clever right now.
1. When you die, nothing will come with you
Added wealth will not shed even a drop of tear
You may have thousands of mansions
But only the house under the ground is permanent forever
2. There is life beyond death
It is the bad qualities of the heart and mind that spoils that life
The Cross of Calvary invites you for cleansing
The shed blood of Jesus Christ cleanses and qualifies.
3. Come to Jesus and accept that you are a sinner
Confess your sins and receive forgiveness
Get the free gift of salvation that Christ gives.
You need not change your religion, but change your heart.
#Uligal #POIYAANAULAGAMIDHU #POIYAANA #ULAGAMIDHU #jesus #salvation #conversion #DanielRajasekar #TOC #TrumpetersOfChrist #DRannan #Danianna #toc4all

Опубликовано:

 

24 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 28   
@rev.j.jayaraj.johnson4484
@rev.j.jayaraj.johnson4484 3 года назад
Excellent song. Lyrics super. Waiting for next song iyah!!!
@samyja9215
@samyja9215 2 года назад
Very nice and meaningful song brother
@sasikumarstephenp8208
@sasikumarstephenp8208 3 года назад
Arumai sir
@posatha65
@posatha65 3 года назад
அர்த்தம் பொதிந்துள்ள பாடல் வரிகள்... அருமையான ராகம்... இனிமையான குரல்... வாழ்த்துக்கள் சகோதரரே...
@j.p.r2409
@j.p.r2409 3 года назад
பொய்யான உலகத்திலே் மெய்யான பாடல் இது்.மனச தொடுதே பிரதர்
@sunilj8600
@sunilj8600 3 года назад
நடைமுறை வாழ்க்கையிக்கு ஏற்ற பாடல்....... 🙏
@deenan8267
@deenan8267 3 года назад
Spr na lyrics la vera level naaa, semma semma
@samsudha2312
@samsudha2312 3 года назад
SUPER DANY - PRASANGI Vs GOSPEL
@p.johnjebaraj1311
@p.johnjebaraj1311 3 года назад
Powerful song about the brevity, vanity & frailty of human life. Only knowing Jesus can make a difference eternally. Crystal clear Good news for all.
@joyanna9210
@joyanna9210 3 года назад
Super brother. ரொம்ப நல்லாயிருக்கு
@augustindharmaraj2736
@augustindharmaraj2736 3 года назад
Nice brother Rajasekar. God be with you
@stephenwilsondurai8552
@stephenwilsondurai8552 3 года назад
Excellent! Very practical song!! Thought provoking lyrics!!! 👏👍
@mercydevapackiamp803
@mercydevapackiamp803 3 года назад
அர்த்தமுள்ள ஆழமான சத்தியம் நிறைந்த வரிகள்
@robinjebaraj
@robinjebaraj 3 года назад
May Jesus bless this song and may many understand that life in this world is nothing. And nothing we gonna take it to heaven. May Jesus bless u Anna.
@reesrobinson9366
@reesrobinson9366 3 года назад
Wonderful lyrics. Keep up the good work Danny anna
@thirumagalramesh1667
@thirumagalramesh1667 3 года назад
Super anna...👌👌👌👌🙏🙏 love you jesus ..🙏🙏🙏
@josephjabakumar8398
@josephjabakumar8398 3 года назад
Wonderful & Blessed Song anna.. God Bless you Anna😇
@mynameisarun6
@mynameisarun6 3 года назад
Beautiful Song!! Awesome lyrics!! 💐
@jayasingpwr8053
@jayasingpwr8053 3 года назад
We cannot take even one penny.. When we make special on God all the time then we can be special
@deviesther8759
@deviesther8759 3 года назад
Real words 🤝🤝💐💐jesus🛐 love only our eternal 💗 rich life 💐🙏🙏👌👏👌💪👌💪🎁🎉 super anna 👍👍
@hepzibahaustin768
@hepzibahaustin768 3 года назад
Praise the lord. Amen. Very very truthful ward's. God bless you
@bernardshaw7151
@bernardshaw7151 3 года назад
The song reveals the one and only truth that salvation is through Christ alone.. A very meaningful song... Making us to ponder over certain things... 👏👏
@bhuvaneshsampath9679
@bhuvaneshsampath9679 3 года назад
Awesome lyrics🔥🔥
@joshuvasamuel6827
@joshuvasamuel6827 3 года назад
Meaningfull song... ❤
@pdypaulpalani
@pdypaulpalani 3 года назад
Meaning full song excellent anna. nice Gospel Lyrics
@danielkashmir1693
@danielkashmir1693 3 года назад
Practical song.
@chitrapremkumar540
@chitrapremkumar540 3 года назад
Very meaningful song.we pray 🙏the young people must know the value & their life in christ
@kavithamaniraj574
@kavithamaniraj574 3 года назад
Meaningful song annan🙏
Далее
4 YEAR SIBLING DIFFERENCE! 😭 #shorts
00:11
Просмотров 14 млн