Тёмный
No video :(

பட்டுக்கோட்டை இறந்த சோகத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல் | Kannadasan song for Pattukkottai 

Durai saravanan .G
Подписаться 315 тыс.
Просмотров 1,5 млн
50% 1

pathos song by Kavignar Kannadasan for his friend Kavignar Pattukkottai Kalyanasundaram when he died. பட்டுக்கோட்டை இறந்த சோகத்தில் கண்ணதாசன் எழுதிய பாடல்
#pattukkottaikalyanasundram #kannadasan

Опубликовано:

 

26 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 258   
@user-zj9gm8ku4s
@user-zj9gm8ku4s Год назад
தம்பிக்கு வணக்கம்! காட்டுக்கூச்சலுக்கு மத்தியில் காலத்தை வென்ற பாடல்களையும் அது உருவான வரலாற்றையும் எழுதிய கவிஞர் பெருமக்களைப்பற்றியும் தாங்கள் தொடர்ந்து பேசிவருவது மன நிறைவைத்தருகிறது. வாழ்த்துகள்!வாழ்க தமிழ்!
@shanmugamk5887
@shanmugamk5887 Год назад
அன்புச் சகோதரர் துரை சரவணன் அவர்களுக்கு அடியேனின் நெஞ்சார்ந்த நன்றி தமிழ்த்தாயின் சார்பாக
@user-cz9kp1vl1i
@user-cz9kp1vl1i Год назад
மனமார்ந்த நன்றி ஐயா மிகப்பெரிய கவிஞர் கண்ணதாசன் ஐயா எவ்வளவு அன்பு உள்ளவர் என்பதைக்கூறி கலங்கவைத்தீர்கள் ஐயா அருமையாக பாடல்
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 2 месяца назад
சரவணன் நீங்கள் மிகச்சிறப்பாக விளக்கு கறீர்கள்,நன்றி, பாராட்டுக்கள்,
@boopathyk6737
@boopathyk6737 Год назад
இரு பெரும் கவிஞர்களின் வாழ்வில் கிடைத்த வாழ்வியல் தத்துவங்கள்.அதை‌ மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்ததற்கான நடிகர் சந்திரபாபு நடிப்பால் சிறந்தது.உங்களது‌உரையும் அதை அற்புதமாக‌ வெளிகொணர்ந்துள்ளது.நன்றி.
@husseinabdul4571
@husseinabdul4571 Год назад
அன்புச் சகோதரர் துரை சரவணன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் தேடலுடன் கூடிய அற்புதமான பதிவு பொறுமையாக சிறப்பாகச் செய்கின்றீர்கள். தங்கள் பணி தொடரட்டும். வாழ்த்துக்கள்
@suprasupra5104
@suprasupra5104 Год назад
அருமை மிகவும் சிறந்த செயல் இது போன்ற மனிதர்கள் இனி கிடைக்கவே மாட்டார்கள்
@user-th9ht7su6v
@user-th9ht7su6v Месяц назад
உடுமலை. நாராயண. கவி.அவரை.மறந்து விடாதீர்கள். தம்பி. .
@chandrasekaran3067
@chandrasekaran3067 23 дня назад
Durai Saravanan Sir எல்லாவற்றையும் விட அழகு தமிழில் தாங்கள் எடுத்துரைக்கும் அழகான பாங்கு சிறப்பானது பாராட்டுக்குரியது வாழ்க வளமுடன்
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal Год назад
ஒருவாரம் அழுகொண்டே இருந்த கண்ணதாசன்... அழுது விட்டேன்.
@retnarajc2792
@retnarajc2792 Год назад
டயர் டயட் டிசம்பர்
@ragothamanplankala3239
@ragothamanplankala3239 Год назад
அருமையான பதிவு.பட்டுக்கோட்டை, கண்ணதாசன் ஆகிய இருவரும் மறைந்தாலும் என்றும் தமிழர்கள் உள்ளத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
@jayaseelan3766
@jayaseelan3766 Год назад
மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கலியாணயான சுந்தரம், கவியரசர் கண்ணதாசன் இருவருமே காலத்தை கடந்த கவிஞர்கள். அருமையான படைப்பாளிகள். அருமையான தகவல்கள்.
@punniyamurthytyyy2558
@punniyamurthytyyy2558 Год назад
நன்றீ
@punniyamurthytyyy2558
@punniyamurthytyyy2558 Год назад
நன்றி
@pandianveera5154
@pandianveera5154 Год назад
தம்பி நீங்கள் அவளின் அவர்களின் காலத்தில் அழியாத உண்மைகளை எங்களுக்கு அறிய வைத்ததற்கு மிக்க நன்றி எத்தனை வருடங்கள் கடந்தாலும் அதை உணர்வுப்பூர்வமான ஒரு நிலை என்பதே உண்மை உங்களை மனமார வாழ்த்துகிறேன் ஏனென்றால் இதைத் தேடி எடுத்து மக்களுக்கு சமர்ப்பணம் செய்ததற்கு ஆயிரம் கருத்துக்கள் கூறினாலும் ஒன்றாவது ஒரு மனிதனை உயர்த்திக் காட்டும் என்பது தான் உண்மை அதுவும் ஏற்றுக் கொள்ளக் கூடிய மன நிலையில் உள்ளவருக்கு மட்டுமே கிடைக்கும் நீங்கள் கூறிய கருத்துக்கள் சில விஷயங்கள் எனக்கும் கிடைத்தது மிக்க நன்றி தேடாமல் தேடி வந்தது அற்புதம் பிரபஞ்சத்திற்கும் நன்றி
@thavamanipapitha8518
@thavamanipapitha8518 Год назад
@victorpunithan5141
@victorpunithan5141 Год назад
அருமையான பதிவு நண்பா. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் இதுவும் ஒன்று. பட்டுக்கோட்டை புகழ் கண்ணதாசன் புகழ் வாழ வேண்டும். உங்கள் பணி தொடரட்டும். சிங்கப்பூரிலிருந்து, புனிதன்
@jahufar2689
@jahufar2689 Год назад
அருமையான நினைவுகள் கண்களில் கண்ணீர் வந்து விட்டது நண்பரே
@gowrisankars3332
@gowrisankars3332 Год назад
இந்த பாடலை எனது மேடைகளில் பாடி வருகிறேன்.நல்ல வரவேற்பு கிடைக்கும்.
@sekarannamalai5426
@sekarannamalai5426 10 месяцев назад
அரசை அன்னி மளையாளம
@sagaransagar1642
@sagaransagar1642 4 месяца назад
😮ഹ​@@sekarannamalai5426
@Chinnasamy-cb1bw
@Chinnasamy-cb1bw 4 месяца назад
99999990​@@sekarannamalai5426
@Leo-fq3lh
@Leo-fq3lh 15 дней назад
❤​😂@@sekarannamalai5426
@rajarathinamsokkalingam8012
Super explanation pattukottayam pattukottayar Naattukottayar Nalla Thamil kottayar are excellent kavinagars.pukal vazhka.Thanks to DuraiSaravananan.
@gurumoorthy151
@gurumoorthy151 Год назад
பட்டுக்கோட்டை, கண்ணதாசன், சந்திரபாபு மூவரும் அமரர்கள் ஆன பின்பும் அமரத்துவம் அடையா நிலையான நினைவு கருத்துகள் கண்ணதாசனின் கவி வல்லமைக்கு எடுத்துக்காட்டு ! அன்பின் அடையாளம்!👍நன்றி வாழ்க வளமுடன் 🙏
@RajaRaja-dj6zn
@RajaRaja-dj6zn Год назад
அருமையாக பேசினீர்கள் நன்றி நண்பரே
@user-et3gk6km7x
@user-et3gk6km7x Год назад
என் மனைவி இருந்த பொழுது இந்த பாடல் தான் எனக்கு நிம்மதி தததுது
@ramukannan6293
@ramukannan6293 Год назад
அருமை,அருமை,பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.அருமையானபாடல்கள்வாழ்த்து்கள்
@muralidharanar9505
@muralidharanar9505 Год назад
கண்ணதாசா தங்களுக்கு மரணமே இல்லை.இந்த விஷியங்களை சொன்ன தங்களுக்கு கோடான கோடி நன்றிகள்
@selviekn5708
@selviekn5708 Год назад
Bbye tc
@saisan7934
@saisan7934 Год назад
.
@thulasiramann1183
@thulasiramann1183 Год назад
நல்ல மனது நன்றாக அழுதது..........சுயநலமில்லாத மனது சுற்றத்தாரை விட சுத்த மனதுக்காக அழுதது.......தன் மனதை விட அவர் மனதை நன்றாக அறிந்ததால் அழுதது.. அவரின் உடலுக்காக அல்லாமல் அவரின் உயிருக்காக உண்மையாக அழுதது.... நன்றி 👍
@duraisaravananclassic
@duraisaravananclassic Год назад
Thanks for the comment
@checkmate5723
@checkmate5723 3 месяца назад
எனது கவியாக்கம்... மறைந்தவன் என்றும் மறைவதில்லை.... ஆ..ஆ..அ அவன் ஆதவன் போல...ஆதவன் போல... ஆனால் ,அருகே... நெருங்குவதில்லை... அருகில் வருவதில்லை...
@ManiMani-jx3mx
@ManiMani-jx3mx Год назад
ஐயா நல்ல பதிவு தந்தமைக்கு நன்றி நீங்கள் நல்ல இருக்கனம் என்று ஆண்டவரை மணதாரபிராத்திக்கிறேண்
@zennathbeevi3560
@zennathbeevi3560 Год назад
துரை சரவணன் சேவை எங்களுக்கு தேவை அருமை பாடல் பிறந்த கதை
@AnandBabu-tm6ee
@AnandBabu-tm6ee Год назад
மிகவும் அருமையாக சொன்னீர்கள் நன்பரே மெய் மறந்து தாங்கள் காணொளியை கண்டு வியந்தேன்
@sarojaarumugam7254
@sarojaarumugam7254 Год назад
Tambi ur words clear👍
@jacobjoseph5322
@jacobjoseph5322 Год назад
அண்ணா மெய் மறந்து போய்விட்டேன் உங்களை வாழ்த்த எனக்கு வார்த்தை இல்லை !
@duraisaravananclassic
@duraisaravananclassic Год назад
Thanks
@MurugesanKrishnan-zy3mw
@MurugesanKrishnan-zy3mw 7 дней назад
அருமை துரை சரவணன்.
@vishnusubramanioms5933
@vishnusubramanioms5933 Год назад
உண்மை பட்டுகோட்டை, கவிஞர் தாங்க முடியாத சோகம் ஈடு செய்ய முடியாத இழப்பு
@amudharavichandran2348
@amudharavichandran2348 Год назад
❤❤❤
@amudharavichandran2348
@amudharavichandran2348 Год назад
😂
@padmanabanv4294
@padmanabanv4294 Год назад
பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்கள் சினிமாப் பாடல்களில் புரட்சிகரமான பாடல்களைத் தந்தவர் நீ தாங்கிய உடையும் ஆயுதமும் பல சரித்திர கதை சொல்லும் சிறைக் கதவும் சக்தி இருந்தால் உன்னைக் கண்டு சிரிக்கும் சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும். கண்ணதாசன் தன் நண்பர் மரணத்துக்குப் பின்னால் எழுதிய பிறக்கும் போதும் அழுகின்றான் இறக்கும் போது அழுகிறான் சந்திரபாபு அவர்களுக்கு பெயர் வாங்கித் தந்த பாடல்
@Ram-ev1cb
@Ram-ev1cb Год назад
அற்புதம் ஆனந்தம் கவியரசு நினைவலைகள்.. நன்றி
@rajkumarkrishnamurthi8624
@rajkumarkrishnamurthi8624 Год назад
Patukottai Kalyaanasundaram+Kanadaason=Pattutook Kottai+Nattu kottai=Songs Square always living in our's Hearts...!!!
@Ragunath200
@Ragunath200 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா 🌷🌷
@Ragunath200
@Ragunath200 Год назад
வாழ்த்துக்கள் துரைசரவணன்
@Shanmugam-jk4hn
@Shanmugam-jk4hn 3 месяца назад
தம்பி இந்த பாட்ட முழுமையா பாடணும் முழுமையா போடணும் ரசிகர்கள் அதைக் கேட்கணும் சும்மா நாலு வரி போட்டு ஆப் பண்றாரு
@essaar1956
@essaar1956 Год назад
இப்பாடலின் ஒவ்வொரு வாிகளும் மனித நிகழ்வை உாித்துக் காட்டுகிறது. என்றும் மறக்க முடியாத பாடல்கள்.
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Год назад
நல்ல பதிவு.. காலத்தை வென்றவர்கள்
@rathnamk8699
@rathnamk8699 11 месяцев назад
இவ்வளவு பில்டப் திகட்டுகிறது.மேலும் சம்பவத்தில் குறித்த யாரும் இப்போது இல்லை.
@believeyourself2921
@believeyourself2921 9 месяцев назад
இந்த பாடலை கேட்டு யாரும் அழாமல் இருக்க முடியாது....😰😰😰😰😰😰😰😰😰
@murugiahmurugiah7067
@murugiahmurugiah7067 Год назад
Great மிக முக்கியமான தகவல் நன்றி
@athavanRaja5005
@athavanRaja5005 Год назад
தம்பி சரவணன் வாழ்த்துக்கள் 👍💐. தொடரட்டும் நின் கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் பிறந்த கதை. வாழ்க வளமுடன் 💐
@GaneshanMoorthi-ht1iq
@GaneshanMoorthi-ht1iq Год назад
மிகவும் சிறப்பு பதித்தார்க்கு நன்றி நன்றி வணக்கம்
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 10 месяцев назад
அருமையான பாடல் 👍💥
@meenakshisundaramsundar9808
பட்டுக்கோட்டையார் மறைவு பெரிய துன்பமான நிகழ்வு கவிஞர் அழுததில் தவறில்லை. கேட்ட எனக்கே அழுகை வந்துவிட்டது
@ragunathanr1156
@ragunathanr1156 Год назад
Wq
@jayarajramaiyan2997
@jayarajramaiyan2997 Год назад
W
@rathakrisanan
@rathakrisanan Год назад
@@ragunathanr1156 ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
@GopiNath-bw5mk
@GopiNath-bw5mk Год назад
உங்கள் பதிவுகள் அருமை நன்றி நண்பரே
@suthanthirarajm9151
@suthanthirarajm9151 Год назад
அருமை அருமை நல்ல பதிவுகள் நன்றி.
@alagarsamykasiapillai1423
@alagarsamykasiapillai1423 Год назад
மகா நடிகன் J.p சந்திரபாபுவின் குரல் எனக்கு ரெம்ப பிடிக்கும்.
@user-kd2zz1ux3h
@user-kd2zz1ux3h Год назад
மறைந்த கவிஞர் வாழ்வு உணர்த்திய இயற்கை ஞானம்/கவியரசு எழுதிய தத்துவப்பாடல்-பிறந்தது/மெல்லிசை பாடலின் தரம்- உயர்த்தியது/சந்திரபாபுவின் குரல் வளம் பாடலின் புகழை நிலை நிறுத்தியது/
@chandranjayam5385
@chandranjayam5385 10 месяцев назад
அருமையான விளக்கம்
@josephranjani4114
@josephranjani4114 Год назад
நன்றி 🌹🙏🙏🙏
@subramanichettiyaar5704
@subramanichettiyaar5704 Год назад
துயர சரவணன. விளக்கம் அருமை
@srajsraj3588
@srajsraj3588 Год назад
காலத்தால் அழிக்க முடியாத கவிஞர்கள் 👍👍👍👍👍👍👍👍👍💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Nisha-xd3kx
@Nisha-xd3kx Год назад
RR hi y hu
@poongodijothimani
@poongodijothimani Год назад
Good Kavinggar kalyana sundram Pattukkottai TAMIL purachi padagar Thanks 🙏 Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu South Indian India
@pilavanush6227
@pilavanush6227 Год назад
ஜெய் ஹிந்த் கண்ணதாசன் உண்மையில் மிக பெரியவர். அவர் பற்றிய செய்திகளை மிக நேர்த்தியாக விவரிக்கிறார், இந்த துரை சரவணன்.👍
@ilangovank.s4432
@ilangovank.s4432 Год назад
இது விசயம் சொன்ன தாங்கள் வாழ்க வளமுடன் நூறு ஆண்டுகள்.நன்றி
@santhanamsanthanamsanthi4753
அழகு தெளிவு அருமை அற்புதம் பாராட்டுக்கள் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@robertwalla8073
@robertwalla8073 Год назад
Good narration as always. Kannadasan a legend writing for another legend Paddukoddai... Now each time listen to this song it wil be more meaningful knowing the background story. Xcellent song yes... can make tears roll from the eyes. One of my fav Chandrababhu song...
@sreenivasan.
@sreenivasan. 10 месяцев назад
😢 ஷ ஸஸஹஹஹஸஷஹஹஸஸஸஸஹஹ ஷ ஸஷஸ ஸஸஷஹஹஜஸஷ ஸஸஸ ஷஸ ஸஷ ஜஸஷ ஹஷஹஸ ஸ ஷ ஷ ஷ 8:56 8:57 8:57 8:57 ஸ ஷஸ ஜ.
@RadhaRavi-bu8im
@RadhaRavi-bu8im 8 месяцев назад
கவிஞர் கண்ணதாசன் மனித நேயமும் குழந்தை மனமும் கொண்ட மிகப் பெரிய மாமனிதர் மட்டும் மல்ல மகா கவிஞன். கவிஞன்
@rajabagavathsing5401
@rajabagavathsing5401 Год назад
அருமையான விளக்கம் அவசியமான விளக்கம்
@mehalakennedy9191
@mehalakennedy9191 Год назад
It is true.whenever i hear this song,i burst out with tears.such a song sung by Chandra babu.i wonder that chanra babu's kural intha song i vera levalukku kondu sendulathu
@jothidarvelmurugan4157
@jothidarvelmurugan4157 Год назад
WELCOME. ARUMAI. VAALTHUKKAL DURAI BROTHER. NALLA THAKAVAL KODUTHAMAIKKU NANDRI.
@AmbikaV-hs9mh
@AmbikaV-hs9mh Год назад
Superman.பட்டுக்கோட்டை
@v2yoga286
@v2yoga286 Год назад
Nalla song, highly emotional, Chandra babu sang nicely 😢
@crchandrasekar3445
@crchandrasekar3445 Год назад
அருமையான பதிவு தம்பி, இருவரும் கடவுள் நமக்களித்த பொக்கிஷங்கள்
@tmsraja2132
@tmsraja2132 Год назад
Arumai Arumai Arumai 👍
@jeyakodim1979
@jeyakodim1979 Год назад
மிகவும் அருமையான பதிவு!!
@nandakumar7740
@nandakumar7740 Год назад
கண்ணதாசன் தான் மிக மிக உயர்ந்த கவிஞர் , தாழ்தாதீர்கள்
@mohanNmohan-jd2vz
@mohanNmohan-jd2vz Год назад
இதனால் என்னவோ இவர்கள் எல்லாம் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர்கள் ஆக நிலைத்து நிற்கிறார்கள்.
@parthasarthykrishnan6327
@parthasarthykrishnan6327 Год назад
Kavalai illatha manithan Perakumbothe
@parthasarthykrishnan6327
@parthasarthykrishnan6327 Год назад
கவலை இல்லாத மனிதன் பிறக்கும் அழுகின்றாய்இறக்கும்போது அழுகின்றாய் பாடல் வேண்டும்
@DivyaAjayraja
@DivyaAjayraja 11 месяцев назад
​@@parthasarthykrishnan6327ll
@VK-jr4bm
@VK-jr4bm Год назад
Madhu maadhu rendume manidhanai rombave emotional aakkum
@chandran9957
@chandran9957 Год назад
Vartai telive bro🇲🇾🤝
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Год назад
Arumai news, very mind blowing song vera level
@sabbainaidu9443
@sabbainaidu9443 Год назад
மிகவும் சிறப்பான பதிவு !
@kssps2009
@kssps2009 Год назад
தன்னை கட்சியிலிருந்து நீக்கியதற்காக அவர் இந்த பாடலை எழுதினார் என்ற கூற்றும் உள்ளது.
@nspremanand1334
@nspremanand1334 Год назад
PKKS death is irreparable loss to Tamil film industry at an young age, No replacement like him. Really tragedy in his life he never thought the end will come so soon. 🙏💐🤍 OM SHANTI.
@chantrmohan7326
@chantrmohan7326 Год назад
வாழ்த்துக்கள்
@vijayaraghavann7171
@vijayaraghavann7171 Год назад
Both Kannadasan and Kalyana sundarm arecd gift that Tamilnadu got from our Lord. We are unluckythat our Lord had not faviured us with their longer lives. Mr. Durai Saravanan u r nicely offering us their profile, their mega contribution to d Society in their loss of life the people of Tamil knowing wirld still shed the tears. May our Deiety extend u a robust health hapoiness a nd prosperity enable u to unearth more vital news on all legends and vips of Tamil film Industy. Regards to u Saravanan. 1.15 pm ....Friday 6-1-23
@udahayan
@udahayan Год назад
வீடு வரை உறவு வீதி வரை மனைவி காடு வரை பிள்ளை என்ற பாடலின் திருக்குறள் விளக்கம் தர வேண்டும் ஐயா வணக்கம்.......நன்றி......
@v.gangadharannair6899
@v.gangadharannair6899 Год назад
Delivery of speech (story of Pattukotai ) very nice good 👍
@richepratheepriche7221
@richepratheepriche7221 Год назад
வரிகளின் அழுத்தமிக்க வருடல் அழகு......
@meenambalbalasubramanian7881
சரளமான தெளிவான பேச்சு
@umasasi3586
@umasasi3586 Год назад
Excellent
@manivannancn1844
@manivannancn1844 Год назад
சூப்பர்
@LokeshLokesh-dt1wo
@LokeshLokesh-dt1wo Год назад
😊😢😊😂😢😮😅
@dhanasekarramu7988
@dhanasekarramu7988 4 месяца назад
கண்ணதாசனுக்கும் பட்டுக்கோட்டையார்க்கும் போட்டி உண்மைதான் ஆனால் மரணம் ஏற்பட்டதே கண்ணதாசனின் வளர்ச்சிக்காக தான் காரணம் ப.கோட்டையார் எழுதிய கம்யூனிஸ்ட் சார்ந்த பாடல் வரிகள் தான் கண்ணதாசன் அவர்கள் திராவிட சித்தாந்தம் இப்போது புரிந்தவர்களுக்கு வெளிச்சம்
@ladhachandru4756
@ladhachandru4756 Год назад
தம்பி நீங்க உண்மையிலேயே பாத்தீங்கன்னா இந்த அளவுக்கு நாலேஜ் வச்சிருக்கீங்கன்னு எனக்கு தோணல என்ன நானே 1952 இன்றைய ரேட் வரைக்கும் கண்ணதாசன் பாடிய சந்திரபாபு பட்டுக்கோட்டை உடுமலைப்பேட்டை சீர்காழி கோவிந்தராஜன் பி பி ஸ்ரீனிவாஸ் சிவாஜி முத்துராமன் சீர்காழி ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் இப்படி எல்லாருடைய படங்களையும் பார்த்து ரசிச்சு அவங்களுடைய வரலாறு தெரிந்து பேசக்கூடியவன் தான் நீங்க பேசும் போது எனக்கு வேணுமோ ஒரு தேன்மடைகிற மாதிரியே இருக்கு நன்றி நன்றி
@selvamchandra7237
@selvamchandra7237 Год назад
சூப்பர்
@mohanr9285
@mohanr9285 Год назад
b
@premagunasekaran9257
@premagunasekaran9257 Год назад
mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmfc
@josephraj8216
@josephraj8216 Год назад
Unmai
@mohanapriya9240
@mohanapriya9240 Год назад
W
@adlexims4234
@adlexims4234 Год назад
Thank you for information thanks a lot brother
@lakshminarsimhankrishnaswa932
Super Durai Saravanan. Excellent work of describing how the song emerged from Kannadasan when he lost his close good friend Pattukotai. Chandrababu and MSV brought the greatest poet back to normalcy. The bondage between the two, how they shared their supremacy and work is commendable. Explaining the lyrics in tamil further is something extraordinary. Kannadasan had already simplified and made it reach so many people's heart. Durai Saravanan you have personified their glory further. Nice presentation. Enjoyed this episode and journey. Looking forward for more nostalgic moments. Truly it lifts and motivates anyone from depression. Great job continue the good work
@Yasikaran.Ravinthiranathan3562
நன்றி 🇮🇳 🐯 🇱🇰
@gabarajeethan
@gabarajeethan Год назад
சிந்தனை செய்து. வாழ்வை மையமாகக் கொண்டது
@havocmusic7104
@havocmusic7104 Год назад
Nice superb
@murugangovindaraj
@murugangovindaraj Год назад
Vazhthugall🎉🎉
@karuppannansukumar5482
@karuppannansukumar5482 Год назад
Excellent💯
@raghupathiadv6916
@raghupathiadv6916 Год назад
Thanks
@panneerselvammudaliarc8159
@panneerselvammudaliarc8159 Год назад
நன்று சரவணன். தொடர்க.
@JeyakumarP-os6su
@JeyakumarP-os6su 10 месяцев назад
நீ உனது பதிவை எல்லோரும் பார்க்கவேண்டும் என்பதற்காக உனக்கு விரும்பியபடி உயிரோடு இல்லாத இருவரின் உறவைக் கொச்சைப்படுத்தாதே. இது நீ யார் என்றுஉனது தரத்தைக் காட்டுகிறது
@mathiyarasusamikkannu4474
@mathiyarasusamikkannu4474 Год назад
Excellent sir
@maasanammaasanam8071
@maasanammaasanam8071 5 месяцев назад
Vgood
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 Год назад
Amarar Chandrababu done a good job kor kaviarasar to come back to normal thanks
@eagambarambabu6248
@eagambarambabu6248 Год назад
நண்பரே வணக்கம். உங்கள் பணி தொடர மேன்மேலும் வாழ்த்துக்கள். சோக பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் . ஆனால் ! பாடல்களை கேட்கும்போது என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடிவதில்லை கண்ணீர் தாரை தாரையாக வழிந்தோடிக்கொண்டே இருக்கும்.காலத்தை வென்ற பாடல். தமிழ்மொழி உள்ளவரைக்கும் அவர் பெயர் சொல்லும் .
@wilfredsahayam609
@wilfredsahayam609 Год назад
Brevity is the soul of wit Thambi. So be brief. Tks for ur information. Where is the song?
@user-bx1ty3zs8u
@user-bx1ty3zs8u Год назад
Super ❤️
@sarvabowmaathmakoori7858
@sarvabowmaathmakoori7858 8 месяцев назад
Good explanation. But, you should have included that song in the video.
@chandrakalas5133
@chandrakalas5133 Год назад
Well said.
@thanjaieesan291
@thanjaieesan291 Год назад
இந்த பாடல் இடம்பெற்ற படத்தால் சந்திரபாபு வின் அலட்சியத்தால் கவிஞர் காலமெல்லாம் அழுதது உண்மை கதை
Далее
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22
Seerkazhi Govindharajan songs
1:11:36
Просмотров 2,8 млн
ЛОВИМ НОВЫХ МОНСТРОВ В LETHAL COMPANY
2:42:22