*Please LIKE 👍🏻 this video if you learned something NEW* & Follow me @ : Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil
அந்த மூன்றாவது ( பொய் ) விஷயம் சொல்லி முடிக்கும் போதே சற்று சந்தேகம் வந்தது கடைசி நேரத்தில் என்று இழுத்த விதம் , இருந்தாலும் அதற்கு முன்னால் இரண்டாவதாக நீங்க போட்ட விஷயம் super 👍 அதனாலயே சிறு குழப்பம் இவருக்கு நீச்சல் தெரியுமா தெரியாதா ? ஆனா கடைசியாக போட்டிங்க பாரு San Francisco ல ஒரு பாட்டு ப்பா! ( ஆமாம் இவரு பெரிய ஹரிச்சந்திரன் பாரு! 🤣😁😆😂 நான் என்னை சொன்னேன் ) உங்கள் Mr. GK channel காணொளி மிக அருமை 👍👍👏🏻👏🏽👏 நன்றி🙏
if I ever want to lie to someone I first believe it my self..imagine and play the entire scenario in my head and no one ever finds out that I am lying...😊💪🏼💯
Bro நீங்க சொன்னது 100/100 உண்மை அண்ணன் சீமான் கூட கதைகள் சொல்லும் பொழுதும் தன்னோட மூக்கை நோண்டிட்டு அப்புறம் மிகவும் ஆர்வமா ஆமைக்கறி இட்லி கறி கதைகளை சொல்லுவார் 🤣🤣🤣🤣🤣🤣
சார் வணக்கம்.நான் உங்கள் வீடியோக்களை நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆர்வமாக பார்க்கிறேன்.நேர்த்தியான பேச்சு தெளிவான வீடியோ ஆதாரங்கள். அனைத்தும் அருமை. மதன் கௌரி பேச்சு தொடர்ந்து கேட்டால் புரியாது. வீடியோ சரியாக இருக்காதுவளவளவளன்னு இருக்கும்.உங்கள் பேச்சு என் அறிவியல் ஆசிரியர்களை நினைவுபடுத்துகிறது
Mr GK another interesting and great video.. i am a recent subscriber.. it took sometime for me to realise that finishing touch is the answer for the initial questions that you asked.. 😁
Mr. GK sir, your videos are awesome. Your intention to spread knowledge is really good. Your hairstyle is good. Did you have a transplant? Please let us know as this could also help us. Thanks
Sir can you explain diffrence between gravity and magnetic field because in my opinion there is no gravity there is pure magnetic energy in this universe am a bio technologist and a nanotechnology graduate so please put up a video on it
@@Deepak85_ He has joined membership... Basically even for GK Planet members , the basic benefit is 2 hours early access to new videos! So he commented this
Naan mor 1)sapten nu poi sonen. 2) afternoon stomach pain ila nu poi solliten. 3)en frnd ta lift film enakenamo already ketta story and niraya film lam serthu paththa madheri iruku so enaku pidikala nu sonen.. ava ila recent ah vanthathulaey idhu konjam better nu sonna.. but enaku apdi thonala irunthalum paravaila nu ama nu poi soliten. Mor la irunthu ipo vara 3 poi sollirukena😅 niyabagam irukurathe 3 na niyabagam ilama ethana nu therila😁 tq bro.
Sir innaiku nan naraiya neram thogita ......nalaiku schl la solla pora nu nenaikura 🤕 intha video teachers paatha pothum pochu Oru vela nan body ya atom va oo, ila na small size sa maathuna nammala la light speed reach panna mudiyuma ... 😌
Because alcohol consumption will reduce alderin enzyme formation, so automatically courageness will come to our mind. So no need to lie if we are courageous. That's the reason drinkers won't lie while drinking.
Mr.Gk intha eye moment left right vechu poi kandupidiklamnu solldranga atha neenga sollavae illa atha patthi sollunga eye patthi oru video podunga.....
வெளிநாட்டுக்கு சென்றதில்லை அப்படின்னு மூன்றாவதாக சொன்ன விஷயம் பொய் என்று மிக சுலபமாக அனைவருக்கும் புரிந்திருக்கும்.... இருந்தாலும் அதுதான் சரியான விடை அப்படின்னு தேர்ந்தெடுப்பதற்காக சில அவசியமற்ற உடல் மொழிகளை துணுக்குகளாக கலந்து இருப்பது சுவாரசியம்....
Quiz Answer: 3.நான் இந்தியாவை தாண்டி வேறு எங்கும் போனதில்லை வெளிநாடுகளுக்குப் போக வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை ஒரு தடவை U.S போவதற்கான டிக்கெட் எல்லாம் Book பண்ணிட்டேன் கடைசி டைம்ல சில காரணங்களால் Cancel பண்ண வேண்டியதா போச்சு So வெளிநாடுகளுக்கு நான் போனதில்லை.
Mr gk sir i am watched almost all videos of you. Is the students studying physics in college too study the similarr thing or something better or different