Тёмный

பொருள் விளங்கா உருண்டை எது உண்மையான பெயர் காரணம் நீனைக்கிறீங்க? CDK 1074 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 496 тыс.
50% 1

Periyandavar Catering Service
Thirumathi. Thangam
9443203742
Porul Vilanga Urundai
Par Boiled Rice - 1 1/2 Kg
Green Moong Dal - 1/2 Kg
Wheat - 1/2 Kg
Cardamom - 10 No's
Coconut - 1 Whole No.
Peanuts - 1/4 Kg
Fried Gram - 1/4 Kg
Kambu - 1/2 Kg
Dry Ginger - A Small Piece
Jaggery - 2 Kg
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #traditionalrecipe #healthyrecipes
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

5 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 264   
@arunkumarv8454
@arunkumarv8454 Год назад
தங்கம் மாமி எங்க அம்மா sir பெருமையா இருக்கு ❤️❤️🙏🙏🙏🙏
@SankarSankar-ox7qk
@SankarSankar-ox7qk Год назад
இப்படி நமது பாரம்பரிய உணவு வகைகளை செய்யும் போது பழைய காலத்திற்கு சென்ற அனுபவம் எனக்கு ஏற்படுகிறது மிகவும் நன்றி அம்மா.
@illam77
@illam77 Год назад
பொருள் விளங்கா உருண்டை யின் பொருள் விளங்கியது, பொருமையாக விளக்கம் அளித்த, உங்கள், இந்த உயரத்திற்கு காரணமும் (வாழ்வின் உயரம்) பொருமை தான் காரணம் என்பதும் விளங்கியது, அருமை. அம்மா அவர்கள் சொன்னது போல் எங்கள் சிறுவயது சிற்றுண்டி பொரி அரிசி மாவு, வெல்லம் .... அதே முறையில் செய்து சாப்பிட்டு இருக்கிறோம், மோர் கலந்து பருகும் வழக்கமும் உண்டு. உங்களது ஒவ்வொரு வீடியோக்களும், பலருக்கு பலன் தருவது நிதர்சனம் 👌🙏
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Год назад
இந்த அம்மாள் ஒரு சமையல் நிபுணராக இருக்கவேண்டும் ஆனால் நீங்கள் கேள்வி கேட்பது போல் கேட்கும் விதமிருக்கே அதில் இருந்தே உங்கள் சமையல் நிபுணத்துவம் தேரிகிறது உங்கள் கேள்வியும் அம்மாளின் பதிலும் அம்மம்மா உங்கள் இருவரின் திறமையும் என்னென்று சொல்வது தம்பி உங்கள் இந்த விதமான சமையல் குறிபுபுகள் போடுங்கள் மனம் நிறைந்த வாழ்த்துகள்
@naveensrikakolapu6739
@naveensrikakolapu6739 Год назад
We expect more old traditional recepies. Appreciation for your hard work
@jeyalakshmi8234
@jeyalakshmi8234 Год назад
We called it Ketti Urundai and used a hammer to break it😁 And my late parents made it every Deepavali. Nostalgic to watch your video. Takes me back to my childhood. Thanks chef.
@meenakshisundaramchiefphar1318
அருமையான பலகாரம் பழைய நினைவுகள் திரும்புகின்றன. நன்றி.
@sanbagavallimurugesan2538
@sanbagavallimurugesan2538 Год назад
Super explanation given by Mam. Super sir, Vazhavalamudan
@homehome839
@homehome839 Год назад
நன்றி தீனா தம்பி நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@multibusinesstrichy6683
@multibusinesstrichy6683 Год назад
மாமி செய்த பக்குவம் எனது பாட்டியை நினைவூட்டுகிறது மிக்க நன்றி🙏🏼👍
@muralisubbu
@muralisubbu Год назад
U
@jamesjames9488
@jamesjames9488 Год назад
சுக்குக்கு மிஞ்சய மருந்தும் இல்ல சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமும் இல்லை ஆஹா அருமை அம்மா
@kasturiswami784
@kasturiswami784 Год назад
I absolutely love thangam mami. Respects. So humble.
@mjanatha5201
@mjanatha5201 Год назад
அம்மாவும் பிள்ளையும் அருமையாக பிடித்த, பொருள் விளக்கிய உருண்டை🎉🎉
@sumathimanjunath1315
@sumathimanjunath1315 Год назад
மிகவும் இயல்பாக இருவரும் பேசுகிறார்கள். பார்ப்பதற்கு சுவாரஸ்யம்
@panneersoundararajan4849
@panneersoundararajan4849 Год назад
Super Dhina! One of the forgotten snacks of Tamil culture. I remember my grandfather used to make this for my aunts weddings! Bring back all the forgotten Tamil food 🙏🏾 kudos !!!
@venkatesh.a2125
@venkatesh.a2125 Год назад
சிறுவயதில் சுற்றுலா போகும் போது எங்க அம்மா பொரிவிளங்கா உருண்டை செய்து எடுத்து வருவாங்க. Thanks for the recipy.
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 Год назад
அண்ணா அருமை இருவர் சொல்லும் விதம் நன்றி அண்ணா
@sumathisantosh8859
@sumathisantosh8859 Год назад
My grandmother used to do this when I was young. Thank you for posting this . Will try to make it.
@hemalatha9483
@hemalatha9483 Год назад
தம்பி நாங்க சின்ன பிள்ளையா இருக்கறப்போ எங்க வீட்டு பொரியவங்க புரட்டாசி மாதம் சனிக்கிழமை விரதம் இருக்கறப்போ இந்த மாவு உருண்டை செஞ்சு தருவாங்க .விரதகாலங்கல்ல பசி தாங்குவதற்காக இந்த மாவுஉருண்டை தருவாங்க. அந்த நாட்கள் ஆனந்தமே ❤❤❤
@revathishankar946
@revathishankar946 Год назад
Super explanation about porul vilanga urundai mami 🙏🙏
@jothilakshmi9634
@jothilakshmi9634 Год назад
எல்லோரையும் மதிக்கும் தன்மை பனிவு பொருமை அடக்கம் என்று சொல்லி கொண்டே போகலாம் தினா தம்பி
@rechelsantosh6714
@rechelsantosh6714 Год назад
L
@manohargovindharaj8987
@manohargovindharaj8987 Год назад
Om namah shivaya Om namah shivaya namah om
@vanishri2158
@vanishri2158 Год назад
S.. True
@chandrudotcom153
@chandrudotcom153 Год назад
திருத்தம் பனிவு இல்லை "பணிவு" என்பதே சரி. பொருமை அல்ல "பொறுமை"
@shanthaneelu479
@shanthaneelu479 Год назад
Arumai.. Paramabariya..pashnam Mami..s explanation...is so nice and homely..thank u and namaskaram.mami
@usharaghuthaman4619
@usharaghuthaman4619 Год назад
Your integrity has to be appreciated.. You are learning and sharing the right procedures...
@TheKakamuka
@TheKakamuka Год назад
En pati used to make this porul vilanga urundai in this way way in the village. But used to call it ‘porullangai urundai’ and I seriously thought it was a type of Kai ground to paste and made into an urundai 😂. After watching this I am tempted to try at home Enjoyed watching. Rhomba Nandri ungalluku
@vidyanakhare1236
@vidyanakhare1236 Год назад
Than you अम्मा N DEENA FOR SHARING SUCH awesome recipi
@radharvn4142
@radharvn4142 Год назад
Super Sir அருமையான பதிவு சூப்பர் பொரிவிளங்கா உருண்டையில் இவ்வளவு பொருட்கள் சேர்ப்பார்கள் என்று தெரிந்தது மிக்க நன்றிகள் 🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏👏🎉🎉🎉🎉🎉
@vasantha1974
@vasantha1974 Год назад
Çhef..! Beautifully explained..😊 Roast and add a handful of sesame seeds at the end and make urundai...👌🏻👌🏻👌🏻
@anuradhas1723
@anuradhas1723 Год назад
Paarambariya palagarathai arumaiyaaga solli koduthadharku migavum nandri
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Super good explanation.... step by step procedure along with conversation .creating interest on cooking..thank you so much
@SureshS-sn5vx
@SureshS-sn5vx Год назад
Sathana urundai sapda nalla irukkum pullaingaluku migaum arumaiya solli tharainga amma amaithiya kekkiringa anna super easy solli tarainga thanks amma anna 😋😋🙏🙏👌👌
@sudhavanasekaran2888
@sudhavanasekaran2888 Год назад
சிறிய வயதில் சாப்பிட்டிருக்கிறேன்... திருச்செந்தூரில் எங்கள் ஆச்சி வீட்டில் இந்த பண்டம் செய்வார்கள்...ஒன்று சாப்பிட்டாலும் போதும்...நிறைவாக இருக்கும்....அருமையாக செய்முறை விளக்கம் அளித்துள்ளனர். ..மிகவும் நன்றி....🙏🙏🙏
@UMAFASHION13
@UMAFASHION13 Год назад
என் ஆச்சி ஞாபகம் வருகிறது மிக்க நன்றி . காப்பரிசி ரெசிபியை வீடியோ போடுங்கள் நன்றி நண்பரே
@annusdevotionalsongs
@annusdevotionalsongs Год назад
In olden days my mom added rice, green moong Or moong dal, groundnut, coconut pieces. They didn't use fried gram, wheat and kammbu. Because in Tamilnadu wheat production was not there in olden days. Nowadays all products are available in all places.
@chozhanaachiar7037
@chozhanaachiar7037 Год назад
We call it as "ketti urundai".In thanjavur, orathanadu thaluk.
@vishwaravi5075
@vishwaravi5075 Год назад
Thank you Dina ji . Excellent healthy product . used to eat it in young age . Sad that , After teeth problems was not able to eat it . But , first time , are it at the age of 50 from my friends house , made by their Patti. Surprisingly it was soft and not hard . So, please find out if it can be made soft like any other soft urundai to be eaten easily by any one . Can it be stored as powder and used by adding jaggery powder , and drink it with milk , like thick payasam. Please answer me . How long the dry powder can be stored.
@UshaRani-pb4km
@UshaRani-pb4km Год назад
Super , my grandma do it sir , nice , I try to my kids ,Thanks bro
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Год назад
Once again thank you very much for sharing this healthy recipe.
@lathakarnan9344
@lathakarnan9344 Год назад
அருமை தம்பி.செட்டிநாடு மிளகு குழம்பு பதிவு போடுங்கள் தம்பி.
@srisungazesplash1340
@srisungazesplash1340 Год назад
This recipe is awesome ! This mami is awesome ! Thank you for such a recipe
@vanybartheeban1124
@vanybartheeban1124 Год назад
Wow! எங்க ஊரில் (யாழ்பாணத்தில்) இது தினமும் செய்யும் ஒரு sweet. நாங்கள் இதை பொறிவிளாங்காய் என்று சொல்வோம். கொஞ்சம் ரெசிப்பி வித்தியாசம். இது பாகு என்று நாங்கள் செய்யும் ஒரு உருண்டையின் ரெசிப்பியுடனும் ஒத்து போகுது. யாழ்பாணத்தில் பல தலைமுறையாக மூன்று உருண்டைகள் மிகவும் famous. எள்ளு உருண்டை ( எள்ளு புண்ணாக்கு என்றும் சொல்வார்கள்) பாகு பொறிவிளாங்காய்
@krishnamoorthyramesh1592
@krishnamoorthyramesh1592 Год назад
We used to enjoy this urundai. The taste is awesome. Thanks for the rrceipe
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அருமை பொருள் விளாங்கா உருண்டை சூப்பர் சூப்பர் நன்றிகள் அம்மா நமஸ்காரம்
@mercyshanthi9555
@mercyshanthi9555 Год назад
My late grand mother and mother used to make it😘feeling so nostalgic
@vikasinisathish8412
@vikasinisathish8412 Год назад
One of my favorite childhood snacks ...the struggle to break this use to be so funny among us🤣🤣🤣thank you so much for bringing back those beautiful memories with this delicious authentic recipe ...
@vedanthnatarajan3854
@vedanthnatarajan3854 Год назад
Deena gives respect to yelders,and takes politely,
@handsomecooking
@handsomecooking Год назад
அருமையான பலகாரம்.. சூப்பர் 👌 சூப்பர் 👌
@jayancbe
@jayancbe Год назад
Deena sir, wonderful your initiative to reach out to our age old traditional food and to share is much appreciated.God bless you sir!!
@mohanabai998
@mohanabai998 Год назад
Neenge sonna madiri same proportion le murukku pannen, romba nalla irundhuchi tq
@santhi3426
@santhi3426 Год назад
ஆரோக்கியமான சத்தான உணவு அருமை மாமியின் சமையல் நல்ல காணொளி செஃப் தீனா 👍🤤🤤🌲🙏👌👌👍
@meenasankareswaran1407
@meenasankareswaran1407 Год назад
உருண்டைக்கு மாமி சொன்ன விளக்கம் உண்மை தான் (அர்த்தம் தெரியாமல் தொடங்கும் வாழ்க்கைக்கு )
@manjuprakash9115
@manjuprakash9115 Год назад
Yummy, nutritious, traditional, divine recipe 👏👏👌👌😋😋. So good to be in touch with Paati and learn our culture. Thank you Chef 🙏.
@soujanyap4045
@soujanyap4045 Год назад
Hats off to you sir. You are trying to bring out all the forgotten traditional recipes of South. Keep going. Great work👍
@rajashreevasudevan8632
@rajashreevasudevan8632 Год назад
Went 50 years back in memory lane. My late father was expert in making this nutritious and flavourful sweet. Just a couple of urundais after school . This provided super energy for next couple of hours for intense physical activity in play ground! Thanks to you Chef. Hope to see more traditional recipes .
@krishnavenimuthurethinam1756
So nice always wanted to knw this receipe. Vry olden days sweet. Nowadays kids dont knw anything abt this sweet. In Singapore we call in kaddi urundai last time. Hard urundai. Here we dont put so mnythings only rice green beans sukku main my mother use to do. It will be vry hard to bite. I remember we take hammer n beat young time. Thanks Deena to show us.
@hirishkumaar1474
@hirishkumaar1474 Год назад
My favourite snacks, my childhood memories, thankyou chef
@thiminitubers5026
@thiminitubers5026 Год назад
Amaam...ithu kadika siramama irukum 👍🏼Aaanna sathullathu 👍🏼
@vishallaxmi4256
@vishallaxmi4256 Год назад
Caapparisi eppadi saivathu enru sollungal. It is usually made when a girl is pregnant.
@vasudevanvijayalakshmi9507
@vasudevanvijayalakshmi9507 Год назад
Very nice recipe. Thank you Mami &Deena sir.
@vasanthiravi7239
@vasanthiravi7239 Год назад
Hi sir , You are doing a nice service through your channel. You are identifying people who need publicity , helping them through your channel . This way they are benefitted. Eg this maami and Madurai kovil Iyer . Great job. Kudos to you. God bless.
@geethumd4037
@geethumd4037 Год назад
Super amma explained.thanks anna
@devimanikandan9428
@devimanikandan9428 Год назад
Thank you Amma and Deena sir 💐❤️
@sakthikitchen879
@sakthikitchen879 Год назад
பொருள் விளங்கா உருண்டைக்கு அம்மா தந்த விளக்கம். எனக்கே இதனால் வரை அதன் விளக்கம் தெரியாமல் தான் இருந்தது. மிக்க நன்றி.
@tamilpharmachemistry3218
@tamilpharmachemistry3218 Год назад
Thank you for the recipe sir
@tamilarasan4485
@tamilarasan4485 Год назад
எங்கள் பாட்டி செய்து தருவாங்க நாங்க கெட்டி உருண்டை ன்றறு சொல்வோம்
@jayanthiramakrishnan5130
@jayanthiramakrishnan5130 6 месяцев назад
Dearest Chef D! Precious video with mami from the ‘greatest generation’! Thank you for going great lengths to find such treasures like Mami and curating amazing recipes with her and bringing them to us!! All Kudos to you Chef D!
@meenajai8672
@meenajai8672 Год назад
Thanks a lot anna ivlo naala ethir parthiturunthen intha recipe kaga
@poovanaa492
@poovanaa492 Год назад
Thank you so much❤👍 sir i like your receipts sir very kind ful to know about old food and explained is too good👍👍 super👌 sir
@malathiganesh2883
@malathiganesh2883 Год назад
Sema Healthy snacks 👍Thank you Deena and Amma🙏
@gopalarao99
@gopalarao99 Год назад
This urundai was usually made during marriages as one of the many snacks to be given to the relatives. Of late this has become very rare👏
@vishallaxmi4256
@vishallaxmi4256 Год назад
This is not urundai. It is made of various items like ground nut, green gram (whole) I.e. Pasi payaru etc. processed and mixed after adding salt and mirchi powder. It is highly nutritious and can be kept for few months.
@gopalarao99
@gopalarao99 Год назад
@@vishallaxmi4256 thank you madam for the clarification 🙏
@bunnybear9421
@bunnybear9421 Год назад
Arumaiyana receipe
@usha7530
@usha7530 Год назад
பொருள் விளங்கா உருண்டை மிக அருமையான விளக்கம் பொருள் விளங்கியது நன்றி•
@Santhi-fp6mc
@Santhi-fp6mc Год назад
எந்த ஊரில் இருந்தும் order பண்ணலாமா தம்பி 👌👌👌👍🏻👍🏻👍🏻👍🏻
@shantiarumugam410
@shantiarumugam410 Год назад
Thangam Mami Is Back...
@LightsCameraCooking
@LightsCameraCooking Год назад
Good day friend- your videos are amazing & fresh.. you create it to perfection and easy to understand lk852
@pravinkumar5400
@pravinkumar5400 Год назад
In bangalore our neighbors from Tamilnadu will bring this from their native. They will give to us also but they tell it is oor urundai
@sangeetharavikumar7880
@sangeetharavikumar7880 Год назад
Thank you bro. I have one doubt. Shall we add karuppu kauvni rice or puttu arisi instead of boiled rice.
@dr.vithyasri3325
@dr.vithyasri3325 Год назад
Great food.Appreciate your presentation
@jegathavenkatesh1750
@jegathavenkatesh1750 Год назад
Super snacks thank you Sir,thank you Mami
@bhanumathykathiresan9137
@bhanumathykathiresan9137 Год назад
Super Dheena very good job Nice recipe
@gan6412
@gan6412 Год назад
Veryniceoldtrips,Thankyou,Mami
@RamaniRaghu-te2jc
@RamaniRaghu-te2jc Год назад
Super sweet, my mom used to make this in my childhood days...very tasty urunda and very hard also
@krishnamurthysudhakar3322
@krishnamurthysudhakar3322 Год назад
How to buy this urundai from her shop ? Please share online ordering information
@bsutha5981
@bsutha5981 Год назад
My favourite chef Deena brother.
@chandbasha9309
@chandbasha9309 Год назад
Thank You very much deena sir
@sumathikrishnakrishna7220
@sumathikrishnakrishna7220 Год назад
Super amma👌
@subhavijayan3869
@subhavijayan3869 Год назад
We do it only with rich and peanuts, cocount And that taste fantastic 😋
@ram4335
@ram4335 Год назад
Yes there are variations in the recipe We don't use kambu
@cp.jyothilakshmi3990
@cp.jyothilakshmi3990 Год назад
Enga Amma supra pannuvanga Super 👌👌👌
@guhantechnoblade2511
@guhantechnoblade2511 11 месяцев назад
நான் சிறு வயதில் சாப்பிட்டது. என் தாத்தா செய்வர். கடிக்கா முடியாது. பல்லால் karandi, karandi சாப்பிடு vom. Healthy recepi.
@shantharamaswamy9051
@shantharamaswamy9051 Год назад
Excellent sweet low fat oil free👏👍
@muthulakshmi6618
@muthulakshmi6618 Год назад
Superb bro it is very good snack
@mallikaranidharam6635
@mallikaranidharam6635 Год назад
Mami ples show kothavaran Kai parupu usability and senai masiyal join with Deen thanbi.thanks a lot
@foodiegirl2164
@foodiegirl2164 Год назад
Eanga amma seivanka sir snaks vanka kaas tharamatanka ithu saithu kudoppanka super irukum
@viswanathanravi9615
@viswanathanravi9615 11 месяцев назад
namaskaram ji. Am a regular follower of Your channel . As said this has to be broken with hammer to eat it . One of my friends Patti had made it So soft that we were able to Relish it . Especially for elders , How will they eat it if they have Dentures and not strong teeth ?? Please let me know how this Porulvilangai can be made Soft to Eat .
@revathishankar946
@revathishankar946 Год назад
Kettu kettu nalla bro Deena therinjikkarare 👍👍
@danamdanam3241
@danamdanam3241 Год назад
தேடி தேடி ரெஸிபி போடுறிங்க ஸார் நன்றி வாழ்த்துக்கள்
@iwatching56
@iwatching56 Год назад
Reminded of our late Grand mother who used to make this often for us. She called this 'pala porul urundai'. Whatever was available at home was put into this... Nostalgic... Ty Dheena
@ksrimathi1979
@ksrimathi1979 Год назад
நன்றி மாமி தங்கமா எல்லா பட்சணமும் சொல்லி தரேள் நன்றி
@shankarimahadevan1096
@shankarimahadevan1096 Год назад
Nice healthy tasty urundai 👍😊
@Silviaslifestyle
@Silviaslifestyle Год назад
My favourite snack My Grandma use to prepare this for Christmas
@kalavani2738
@kalavani2738 Год назад
In Malaysia different the way of make porulanga urundai
Далее
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19