Yes wat she said is true...i am one of d person in tat event.....jaya akka is such a wonderful person.....i already told jaya ka in group out of 30 students 1 black goat will be there to spoil ur positive vibes before seminar....but as she told everything happened in seminar and i watched it live....eventhough she adjusted everything n made d day beautiful.....but wy people r like this to spoil other career n life....but really i say from my heart she s such a nice person ....she is true n very honest to her work....she treated us like queens on tat day....before speaking or judging abt others they should judge themself first then say abt our jaya akka....we trust her we love her....no matter abt wat others says....love u jaya akka....🥰😍😘
Mere jealousy sister on Jayanthi. Negative PPL could not work hard but need money that is y they are giving troubles to Jayanthi. She will overcome every problems sister because she is closer to our Baba and Varahi thaai.
நாங்களும் institute வச்சிருக்கோம் சகோதரி. ஒரு institutions ஐ maintain பண்றது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரிகிறது. Fees proper ah வராது. Students behaviour and performance ஒரே மாதிரி இருக்காது. Staff எல்லோரும் ஒரே மாதிரி capacity யோட இருக்க மாட்டாங்க. இது எல்லாத்தையும் மீறி நாம ஒரு name எடுக்குறது ரொம்ப கஷ்டம். ஆனாலும் ஒரு தனி ஆளாக நீங்க செய்வது நிறைய பெண்களுக்கு முன் மாதிரியாக உள்ளது. இந்த பிரச்சனை கூட நீங்க அணுகிய விதம் உங்களுடைய தைரியத்தை காட்டுகிறது. இதையும் எங்களை போன்ற நிறைய பெண்கள் வளர்த்து கொள்ள உதவியாக உள்ளது. எது நடந்தாலும் நீங்க கும்பிடும் தெய்வம் உங்களுக்கு துணையாக உள்ளது. வாராகி அம்மா உங்களுடைய எதிர்க்கும், துரோகிக்கும் நிச்சயம் பாடம் புகட்டுவாள். கர்மா சும்மா விடாது சகோதரி. Go ahead sister 👍👍👍
சகோதரி அடுத்த பதிவு கண்டிப்பாக போடுங்கள் நீங்கள் தைரியமாக எடுத்து முடிவு....👌 உங்கள் வளர்ச்சியை பார்த்து பொறாமை படும் யாரோ ஒருவர் ஏற்பாடு தான் இது கவலை வேண்டாம் வாராஹி அம்மா இருக்காங்க எதிரிகள் அழிந்து விடுவார்கள் அண்ணாமலையார் துணை இருப்பார்கள் நீங்கள் தைரியமாக இருங்கள் ..... ஆனால் பெண்கள் ஏன் இப்படி என்று தெரியவில்லை....😡😡😡😡😡😡😡😡😡 நீங்கள் எப்போதும் போல் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪👍👍👍
Mam vitiligo iruka skin cover pana ena product daily use na pananu... Enaku oru side face la matu vitiligo iruku atha cover pandraku na ena product use pananu konjo soldringla pls
நிறைய இப்படி இருக்காங்க, உண்மையா உழைச்சி சம்பாதிச்சி, நல்லபெயர் வாங்குவோம் , அதை ஒரே நிமிடத்தில் கெடுத்து ... என்ன செய்ய ,பொறாமை, வயிறெரிச்சல், இதுதான் காரணம்.கடவுள்தான் ஏதாவது பண்ணனும்.
சகோதரி, உங்களுக்கு திறமையும் தன்னம்பிக்கையும் மிக அதிகம். (100%) ஆனால் உங்களுக்கு தேவையான ஆட்களை நியமிப்பதில் தான் சில தவறுகள் போல தெரிகிறது. அந்த நரிகளின் பரிதாபமான நடிப்பை கண்டு பாவப்பட்டதாக கூட இருக்கலாம். ஒரே விஷயம் சிஸ்டர்... யாருக்கும் பாவம் பார்க்காதீங்க.... 👑வாழ்த்துக்கள்👑 _ காத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கான வெற்றிகளுக்கு.... ❣️🏆
Jayanthi sister idk how u face all these things with such brave heart. Eventhough u face all these odds u are so smart to overcome all these . I think u need to learn stop being compassionate and have empathy towards others who are fake.pls be aware jayanthi sister hereafter never show kindness to fake people.identify them beforehand .more power to you 🔥
வாழ்த்துக்கள் ஜெயந்தி சாய்ராம் 🌹❤️ மிகவும் வருத்தமாக இருக்கிறது 😭 அவர்கள் பிறவி அப்படியிருக்கிறது அப்பப்பா நிறைய அனுபவங்கள் ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏 சாய்மா🙏 இருக்கிறாள் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி அதுவரை நம்பிக்கை இருக்கிறது 👌 பொறுமை குறைவாக உள்ளது அப்படி படுத்தும் போது நல்லவர்களை கடவுளும் சோதித்து தான் கொடுக்கிறார் God bless your family, always 🙏
Yare nambardhu antu purile mam yenga parlour ku oru ponnu 2 years sa customer ra vandhu emotional la pesi avanga mother ku opparation pananum antu sonnago nangalum nambanom avanga relatives opparation ku amount poduvango so unga account ku anapuvango konjam help pannugo antu ketango nanum oparation ku help kekarango account details kuduthen but anda ponnu yarayo cheet panni amount vangi iruka adhu yengaluku therile mam . amount yenge account ku vandhuchi avalum vangita but account details yengaldhu use panni yenne periya problam le vittuta mam .police varaikum poyachi mam . nadanda yella vishayam Nan police ku inform panne mam avango anda ponne arrest pannago mam.yare nambardhu ante therile .unmaya yaravadhu help ketalum help panno Bayama iruku mam😒
@@positivity8415 அந்த கல்லை 45 நாட்கள் உபயோகித்து பாருங்கள்... அந்த காலக்கட்டத்தில் நடக்கும் விஷயங்களை நோட் பண்ணுங்க... எதிர்மறை விஷயங்கள் அதிகமாக நடந்தால் அந்த கல்லை (Gems) ஒதுக்கி விடுங்கள். 🙏🏻
very true jayanthi... I also faced these issues..I conduct baking class .. one student purposely takes video and circulates to everyone post in her social media profile without my knowledge.. one best solution I could suggest is for every enrollment make them sign NDA (non disclosure agreement) have a policy and allow them to join only if they adhere to those policies so you can legally tackle these idiots
Sister nan foreign poha passport, money (3,48,00)kuduthu 2 years 4 months aguthu.innum agent ennai foreign anupavillai.please pray for me .C.ARIVAZHAGAN from Karaikal. Sairam!!
Don't reveal all ur success sis .. u r sharing everything to share ur wel wishing subscribers. But nowadays people r not what u think. Women is enemy to another women... Be careful sis... I also experienced worst things by my 15 years best friend by her jealous... It took longtime to come out it.
Hi Mam, firstly I would like to say that you are doing 😊 an amazing job 👏 Please continue to keep doing your honest work. There are more good people than bad ones. Unfortunately, the intensity of the evil minds seems to bring us down at times. However, you know that you are being tested by nature, but you have your Angles guidance at all times. All the best from Australia
Well done Jayanthi. Since you are a blessed person you are able to tackle these type of PPL. Imagine others who are Vaayilla poochi couldn't tell out. No one likes genuine person Jayanthi. The X,Y ..........person will definitely face their karma Jayanthi. Stay strong and as always be positive.
8:16 Absolutely true 🙌 Seriously what kind of women is she? Women is women's biggest enemy still now 😠..... Coming to beauty industry with narrow mind so called people 🤬
Really sorry. Running a business is such a task. Never an easy thing at all. Amongst all such hardships, handling shitty people is so frustrating. I suggest you bring out part 2 so that in future ppl who want to mess with you will step back and think twice. More strength to you 🙂👍
You can put his name ma This is thenavathu This is too much I think she wanted to damage ur name In coimbatore unga family relativessssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss Ssssssssssssssssssssssssssssssssssssss and friendsssssssssssssssssssssssssss lam thapa pesuvangala
Unamaiyana words even I was ditched by my sil same way bcs of jealousy en kodave nala pesitu pinala poi she ditched me oly bcs she was unable to digest my growth . Holy shit Women ku no1 enemy women ye thaan . Women pls don ditch other women