Тёмный

போட் படம் பேசும் அரசியல் | சிம்புத்தேவனின் தரமான செய்கை | yogibabu | Boat | simbhudhevan 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 90 тыс.
50% 1

Опубликовано:

 

22 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 198   
@chellakanir2806
@chellakanir2806 2 месяца назад
சமூக அக்கறை கொண்ட இயக்குனர் சிம்புதேவன்
@nagarajanp8855
@nagarajanp8855 2 месяца назад
பண்டய கால வரலாறு முக்கியம் உண்மையை உரக்க சொல்லி உள்ளார்கள் இந்த படத்துக்கு பாடுப்பட்ட அணைத்து உள்ளங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள் சாட்டை அண்ணா இன்னும் டைரக்டர் மணிவண்ணன் அவர்கள் உயிருடன் இருந்தால் இன்னும் கொஞ்சம் நல்லா இருக்கும் அம்மாவாசை அல்வா இன்னும் மறக்க முடியாது இன்று சத்யராஜ் அவர்கள் பார்த்தால் நம்ம தான் நடித்தோமா என்று ஆச்சர்யமா பார்ப்பார் இது போன்ற படம் தான் சமுதாயத்துக்கு கொடுக்க வேண்டும் அப்போ தான் இளைஞர்கள் நல்ல பழக்க வழக்கம் வரும் கெட்ட புத்தி வராது (சிகரெட் அருவா கத்தி )இது போன்று எடுக்க வேண்டாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 2 месяца назад
வித்யாசமான கதைக்களம் சகோதரன் சாட்டையின் விமர்சனம் படத்தை பார்க்க தூண்டுகிறது 👌
@pandiselvampandi6708
@pandiselvampandi6708 2 месяца назад
உண்மை உண்மை
@kumarasivana
@kumarasivana 2 месяца назад
சாட்டை. விமர்சனம் அருமை அருமை அருமை. நாம் தமிழர்
@RamaswamyParthasarathy
@RamaswamyParthasarathy 2 месяца назад
வணக்கம். சிம்பு தேவனின் 23ம் புலிகேசி சூப்பர் political satire. அதுவும் நீங்கள் சொன்ன அரசு ஊழியர் பற்றிய satire நெத்தியடி. அதேபோல் இந்த சிந்தனை கணநேரம் கழிப்பரையில் இருந்தபோது தோன்றியது என்பது, ஒரு புறா வுக்கு இவ்வளவு அக்க போறா. இன்னுமொரு படம் வாய்ப்பு இல்லை. எனினும் boat வெற்றி பெற வாழ்த்துக்கள்.
@srisellathurai7939
@srisellathurai7939 2 месяца назад
தய்யவுசெய்து இந்த படத்தை உலகதமிழர்களே பாருங்கள்..
@Shriram-no9wl
@Shriram-no9wl 2 месяца назад
🙏. முதலில் உள்ளூர் தமிழர்கள் பார்த்து விழிப்புணர்வு கொள்ளவும்.✊🐅...
@pandiselvampandi6708
@pandiselvampandi6708 2 месяца назад
​@Shriram-n தல வேற லெவல் தல இதே பதிவு தான் நானும் போட வந்தேன் சரியா போட்டு இருக்கீங்க அதே பதிவு o9wl
@BAIRAVIS_CHANNEL
@BAIRAVIS_CHANNEL 2 месяца назад
சமூக கருத்துடன் கூடிய இப்படத்தை ஆதரிப்போம்🎉💐🎉💐🎉💐🎉💐🎉💐
@srisellathurai7939
@srisellathurai7939 2 месяца назад
இந்த படத்தை நாங்கள் தமிழர்கள் வெற்றியடைய செய்யணுணும்
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 2 месяца назад
சாட்டையின் தரமான விமர்சனம்
@Tamil13C
@Tamil13C 2 месяца назад
சாட்டை துரைமுருகன் 2026 MLA வாக போட்டியிட வேண்டும் நாம் தமிழர் சார்பாக.
@aravindan2463
@aravindan2463 2 месяца назад
Yen
@malanagarajan1419
@malanagarajan1419 2 месяца назад
எனது asai
@KaLaiYaRaSaN420
@KaLaiYaRaSaN420 2 месяца назад
உங்களுக்கு வெட்கமாக இல்லையா
@ganeshrajsakthi6439
@ganeshrajsakthi6439 2 месяца назад
உறுதியாக நடக்கும்
@Manikndan203
@Manikndan203 2 месяца назад
வாய்ப்பே இல்லை...2031 பிறக்கு பார்ப்போம் ....bye👏
@PonsekarSekar
@PonsekarSekar 2 месяца назад
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இனம் ஒன்றாவோம் இலக்னக வென்றாவோம்
@av.._..
@av.._.. 2 месяца назад
ஆமா திமுகவிற்கு ஓட்டு போட்டு இன்பநிதிக்கு குண்டி கழுவும் கூட்டம் இருக்கானுக, அவனுக காசுக்காக பீ திண்ணி கூட்டம் நம்மை குருவியை போல சுட்டுத்தள்ள காட்டிக்கொடுப்பானுக...இத்தாலிக்காரிக்கு கூட்டியும் கொடுப்பானுக
@subramanian4321
@subramanian4321 2 месяца назад
படகு என தமிழில் பெயர் வைத்திருக்கலாம்! ஆங்கிலத்தில் சிறிதாக பெயர் காட்டியிருக்கலாம்!
@durairajmurugan3086
@durairajmurugan3086 2 месяца назад
வாழ்த்துக்கள் உங்களுடைய அருமையான பதிவு 👍🌷
@shanmugavelk3050
@shanmugavelk3050 2 месяца назад
இதைப்போன்றே‌ , சில வருடங்களுக்கு முன், இலங்கை தமிழர்கள் போரிலிருந்து தப்பித்து , தமிழகம் வர ஒரு கட்டு மரத்தில் கடலில் பயணம் செய்து , படாத பாடு பட்டு , திசை மாறிப்போய் ‌ , மரணத்தையும் சந்திப்பார்கள்‌..அதில், ஒரு கருவுற்ற பெண்ணின் கற்பமும் கலைந்து , ரத்தமாக வெளியேறும்‌...திரை அரங்கில் பார்த்த சிலர் கண்ணீர் விட்டார்கள்‌...ஆனாலும், தமிழ் ஹீரோக்களின்‌ விசிலடிச்சான் குஞ்சுகளால், அந்த ஆத்மார்த்தமான படைப்புக்கு வரவேற்பில் லை.... எல்லா தமிழ் சான்றோர்கள் பாராட்டியும் , வெற்றி இல்லை‌....ஆனால் , இப்போது விழிப்படைந்துள்ள‌ தமிழ் சமூகம்‌ , இது போன்ற படைப்புக்களை‌ , வெற்றியடைய செய்யும் என நம்புகிறோம்‌...
@RajeshKumar-wr7rs
@RajeshKumar-wr7rs 2 месяца назад
15:33 ல் வரும் பின்னணிக் காட்சியில் சகோதரர் துறை படகில் அவர்களுடன் அமர்ந்து பேசிக்கொண்டு இருப்பது போல் தோன்றுகிறது நன்றி புச்சேரிகுமார்
@Spsampath-lp2kx
@Spsampath-lp2kx 2 месяца назад
படத்தின் பெயரை தமிழில் வைத்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்
@NTK_ANALMSK_SITHTHAN
@NTK_ANALMSK_SITHTHAN 2 месяца назад
நெய்தல் கதை
@raghavangopinath2993
@raghavangopinath2993 2 месяца назад
Hi Saattaikku vaazhthukkal. 🙏👍🤟💟🦾✌️💯👌💪
@RajanRamasamy-nk7pw
@RajanRamasamy-nk7pw 2 месяца назад
மிகவும் அருமை அய்யா
@thamaraiirulapan1576
@thamaraiirulapan1576 2 месяца назад
அருமையான பதிவு அண்ணா 💐💐🙏🙏
@RaviRaj-cs1rt
@RaviRaj-cs1rt 2 месяца назад
தம்பி,உங்கள் விமர்சனங்கள் சரியாக இருக்கிறது.உங்கள் விமர்சனம் பார்த்து ,பார்த்த படங்கள் அனைத்தும் சிறப்பு.தொடருங்கள்.சரியாக
@selvambalakrishnan4690
@selvambalakrishnan4690 2 месяца назад
Excellent review. Praiseworthy explanation sir. Thank you. 🌹🙏 .
@rdloguloganathan5991
@rdloguloganathan5991 2 месяца назад
சிம்பு தேவன் ஒரு சீர்திருத்த வாதிதான் சினிமாவும் ஒரு படையணி தான்( தேசிய தலைவர் கூறியது போல)
@guga5545
@guga5545 2 месяца назад
Thank you so much 🙏
@yugeshyugi7817
@yugeshyugi7817 2 месяца назад
Anna neengal migavum arumaiyana pathivugalai pagirinthu varuvirigal arasiyal payanathil migavum arvam kati varungal namthamilar ponra matram vendum
@KannanvKannanv-xy7kw
@KannanvKannanv-xy7kw 2 месяца назад
எந்த ஊர்ல இந்தியாவுல எங்க போனாலும் நான் இதை தியேட்டர்ல தான் பாக்கணும்னு முடிவு பண்ணிட்டேன் எவனாலும் தடுக்க முடியாது
@peace6781
@peace6781 2 месяца назад
Worth movie.. must watch❤
@srisellathurai7939
@srisellathurai7939 2 месяца назад
அழகு துரை
@jaiganapathi234
@jaiganapathi234 2 месяца назад
23 புலிகேசி இன்றைய ஆட்சிக்கு 100% பொருந்தும்😂😂
@udhraudhra3963
@udhraudhra3963 2 месяца назад
❤❤
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 месяца назад
👍👍👍👍👍👍👍 எங்களின் வலி படப்பை மறந்து விட்டீர்கள்
@pavithrachinnaswamy2782
@pavithrachinnaswamy2782 2 месяца назад
🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪💪💪🐯🐯🐯🐯🐯💚💚💚💚💚👌👌👌👌👌✊✊✊✊✊🔥🔥🔥🔥🔥👍👍👍👍👍🎉🎉🎉🎉🎉 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@Siva-wr6jm
@Siva-wr6jm 2 месяца назад
ஆரம்பத்தில வர்ற நீதிடா நேர்மைடா டயலாக் இல்லாம இருக்கிறது நல்லா இருக்கு
@rajeshe5863
@rajeshe5863 2 месяца назад
அது விமர்சனத்தில் வராது நண்பரே....
@ajithvignesh5336
@ajithvignesh5336 2 месяца назад
நாம் தமிழர்🔥🔥🔥🔥🔥
@aravindan2463
@aravindan2463 2 месяца назад
சென்னை பட்டினம் மீனவர்களின் வாழ்க்கை
@balana3146
@balana3146 2 месяца назад
யோவ் அண்ணாச்சி ஆர்வமிகு தியில் இறுதிக் காட்சியை அப்படியே சொல்லலாமா?! பெரும் பாலும் பூடகமாக விமர்சனம் செய்ய பழகும்.அதான் தமிழ் திரைக் கலைஞர்களுக்கு நல்லது இந்த வீணா போன தமிழ் இரசிகர்கள் மத்தியில்.
@thomasbalraj602
@thomasbalraj602 2 месяца назад
Very good Review . ❤❤❤🎉🎉🎉🎉
@kumarasivana
@kumarasivana 2 месяца назад
சிம்பு தேவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படம். தமிழில். ஒரு. மைல் கல். நாம் தமிழர்
@Ranjithbabu-o9c
@Ranjithbabu-o9c 2 месяца назад
Padam nallaa irrukuu
@muniappans8595
@muniappans8595 2 месяца назад
போட் என்பதை கட்டுமரம் என்று சொல்லலாமா.கரூரான்.
@SridharEswaran-k8k
@SridharEswaran-k8k 2 месяца назад
😂
@rockrajesh1611
@rockrajesh1611 2 месяца назад
👌👌👌
@தமிழராய்எழுவோம்
படத்தின் பெயரை படகு என்று தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன் நாம் தமிழர் கட்சி இராசிபுரம் சட்டமன்ற தொகுதி நாமக்கல் நாடாளுமன்ற
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 месяца назад
2026ல் எங்கள் முதல்வர் அண்ணன் சாட்டை.. விரைவில் அவர் NTK யின் தலைவராக வருவார்; நீடூழி வாழ்க சாட்டைஅண்ணா
@HarikaranSivalingam-sr6jn
@HarikaranSivalingam-sr6jn 2 месяца назад
கலாச்சிட்டாராமாம் 😂😂😂😂
@VenkatasubramanianLakshmanan
@VenkatasubramanianLakshmanan 2 месяца назад
Apa anniyar nelai
@rajampr679
@rajampr679 2 месяца назад
(போட்) தமிழில் படகு என்று பெயர் வைத்திருக்கலாம்.
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
வைத்திருக்கலாம் தான் தமிழ் நாட்டில் ஆங்கிலேயர்கள் அதிகம் 😂😂😂😂😂😂 எல்லோருமே தமிங்கிலம் பேசும் தங்லீஸ்கார்கள்.
@7Kekz
@7Kekz 2 месяца назад
OK வச்சுக்க
@baranidharan-m2t
@baranidharan-m2t 2 месяца назад
Intha movie ya Ivar review pathutu poi paththa best movie ❤❤ needed lesson to this generation 😊
@கருடா
@கருடா 2 месяца назад
👌👌👌👌👌👌
@kajankajan4780
@kajankajan4780 2 месяца назад
Anna 💯🙏🏾👏🏾👍🏾💪🏾💪🏾💪🏾🔥🔥💚💚
@paalaiyinmainthan_official
@paalaiyinmainthan_official 2 месяца назад
இந்த படம் உவரி அந்தோனியார் கோவில் பக்கம் படப்பிடிப்பு நடக்கும் போது நான் பார்த்தேன்
@beaulah9097
@beaulah9097 2 месяца назад
👍🏻👍🏻👍🏻👍🏻❤❤❤
@pandiyarajan83
@pandiyarajan83 2 месяца назад
படம் சிறப்பாக இருக்கிறது. அனைவரும் திரையரங்கில் சென்று பாருங்கள்.
@sivashankaran5458
@sivashankaran5458 2 месяца назад
ANNA SUPER ❤❤❤❤
@natarajanarunkumar3089
@natarajanarunkumar3089 2 месяца назад
Great effort 🎉
@GanesanPalaniappan-b5h
@GanesanPalaniappan-b5h 2 месяца назад
சாட்டையின் தரமான விமர்னம்
@arul944
@arul944 2 месяца назад
I love u bro Love my wife kku sonnathu illa Unghallukku solra I miss u
@velupillairajenderan8967
@velupillairajenderan8967 2 месяца назад
❤❤❤❤❤❤super
@rsselvambikerider623
@rsselvambikerider623 2 месяца назад
🔥😎🔥😎
@MuniyammaMuniyamma-vr2yb
@MuniyammaMuniyamma-vr2yb 2 месяца назад
@tn55tamil57
@tn55tamil57 2 месяца назад
மீனவன்...
@tbaskar774
@tbaskar774 2 месяца назад
Please talk about issue ""Cauvery water fully wasted in sea""........
@PRABHUPSPKS
@PRABHUPSPKS 2 месяца назад
படத்தின் பெயர் தமிழில் இருந்தால் நன்றாக இருக்கும்.
@TrainingTails-to1mj
@TrainingTails-to1mj 2 месяца назад
சாட்டை அண்ணன் வட தமிழகம் தென் தமிழகம் எங்க நின்றாலும் பெரும் வாக்கு வாங்குவார் வெற்றி அடைய வாய்ப்பு உண்டு ..
@udhraudhra3963
@udhraudhra3963 2 месяца назад
தென் தமிழ் மக்கள் அனைவரும் ஊர் திரும்பபுவது நல்லது வயநாடு மாதிரி சென்னை அழிந்துவிடகூடாது
@KumarKumar-se1wc
@KumarKumar-se1wc 2 месяца назад
❤❤❤❤❤❤❤❤❤
@Jahathish_1011
@Jahathish_1011 2 месяца назад
Supper Bor. 2026,💯/NTK🔥🔥🔥🔥🔥🔥🦾🦾🦾🦾🦾🦾🦾🦾
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 месяца назад
Excellent review by saatai durai-murugan boat movie wonderful movie incredible story line its historical film in 2026 NAM TAMIZAR will be ruling party of TAMIL NADU
@saranyas9748
@saranyas9748 2 месяца назад
Super 🎉🎉
@govindan7296
@govindan7296 2 месяца назад
பாரிசாலன் அவர்கள் கேட்கும் பல கேள்விகளூக்கு பதில் காணொளி போடுங்க
@RajeswariDurai-y5p
@RajeswariDurai-y5p 2 месяца назад
❤😢
@ViKi_The_Profitable_Trader
@ViKi_The_Profitable_Trader 2 месяца назад
இரயில்ல வச்சிருந்தா இன்னும் நல்லார்திருக்கும்😂
@இசைபித்தன்
@இசைபித்தன் 2 месяца назад
Ippo tha padam patha , just awesome worth watching ❤
@கோ.குணசேகரன்
@கோ.குணசேகரன் 2 месяца назад
💛❤️
@ARUMUGAM-mc8ye
@ARUMUGAM-mc8ye 2 месяца назад
சினிமா தியேட்டர், கோர்ட் பெயில் வாழ்ரான்யா😂😂😂
@thirumalair557
@thirumalair557 2 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sanaaluminiumfabrication5003
@sanaaluminiumfabrication5003 2 месяца назад
நண்பா இந்தப் படமே இரண்டு மணி நேரம் ஐந்து நிமிடம் மட்டும். தாங்கள் கூறுவதோ மொத்தம் இரண்டரை மணி நேர படம் அதில் கால் மணி நேரம் மட்டும் தரையில் 2 1/4 மணி நேரம் கடலில் என்று கூறுகிறீர்கள் ஒரு படத்தை விமர்சனம் செய்வதற்கு முன்னால் அதில் ஒரு தெளிவு இருக்க வேண்டும்.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 месяца назад
👌👌👌👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👧💪💪💪💪
@MuraMura-kz5qf
@MuraMura-kz5qf 2 месяца назад
Sattaianna Kerala Nila sarivil pathikkapattu irantha anaivarukkum alntha irangal ❤😢😢😢😢😢😢
@rameshbabu5035
@rameshbabu5035 2 месяца назад
சிம்புதேவனும், யோகி பாபுவும் நா.த.கட்சியில ?இணைஞ்சுட்டாங்களோ?
@Thowbeek-w5j
@Thowbeek-w5j 2 месяца назад
Anna indian 2 review venum
@EswaranLic
@EswaranLic 2 месяца назад
❤❤❤❤❤
@Shivakumar-l7u1d
@Shivakumar-l7u1d 2 месяца назад
Vankam mama😂 😂😂 Palaniba Ayya 🦁🦁🦁🔥🔥 Kamaraj Ayya💝💝💝👌🏿👌🏿 Vijay sir better than seeman and udayanidi 😂😂😂 2026 🎉🎉🎉 TVK🕉️☪️✝️✅✅✅
@kumbeswarana6196
@kumbeswarana6196 2 месяца назад
Namthamilar
@MuniyammaMuniyamma-vr2yb
@MuniyammaMuniyamma-vr2yb 2 месяца назад
🎉🎉🎉😂😂
@vasanth0107
@vasanth0107 2 месяца назад
ஏன் படத்திற்கு தமிழில் பெயர் வைக்க வில்லை
@katherhussain1479
@katherhussain1479 2 месяца назад
Annan sarakku movie review podunga
@GuruEGA
@GuruEGA 2 месяца назад
வருங்கால நாம் தமிழர் மாநில தலைவர் அண்ணன் சாட்டை துரைமுருகன் ❤🎉
@SrinivasanR-n5n
@SrinivasanR-n5n 2 месяца назад
Mr.Saatai, if this movie is produced/released by Red Giant movies, will you give such same comments for the movie
@ms_editzofficial9718
@ms_editzofficial9718 2 месяца назад
😭
@thangarajp7072
@thangarajp7072 2 месяца назад
போட்டே இப்படி கோட் எப்படி
@sridharangounder8265
@sridharangounder8265 2 месяца назад
Bro oru question plss reply why tnstc bus drivers not wearing seat belts...then common place la ean cigarate use pana permission iruku edhum use panadha nanga kooda adhula affect agurom plss romba nala yosichutu irukaa konjam oru vedio podunha bro
@sridharangounder8265
@sridharangounder8265 2 месяца назад
Konjam indha question kelunha bro...then ean common place la cigarette use pana permission iruku like tea stall,
@Jayantan846
@Jayantan846 2 месяца назад
எப்ப + 2 நீ முடிச்ச????
@sridharangounder8265
@sridharangounder8265 2 месяца назад
@@Jayantan846 why this doubt here
@MuraliT-it3hj
@MuraliT-it3hj 2 месяца назад
😂😂😂😂😂
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 2 месяца назад
புலிகேசி மாதிரி
@AbudulRahman-e6t
@AbudulRahman-e6t 2 месяца назад
Bro food reviews pannunga bro
@mrgentleman2951
@mrgentleman2951 2 месяца назад
சிம்பு தேவன் பண்ணினது தரமான சம்பவம் ஆனா நீ அண்ணனுக்கு பண்ணுனது சரித்திரம்😅😅😅😅😅😅😅
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 2 месяца назад
Why ur great leader seeman not directed films like this, to emphasise NTK philosophies. Being a director
@BalamuruganGan-f1l
@BalamuruganGan-f1l 2 месяца назад
Manjapodi.mama
@Omie2456
@Omie2456 2 месяца назад
எவ்வளவு குடுத்தாங்க சாட்ட???
@baranidharan-m2t
@baranidharan-m2t 2 месяца назад
Oru noolandi - nee neraiya punniyam panni irukka da ambi atha ippo kasta padra 😂😂 Kumaran - appo mylopure la yaarum punniyam pannalaya 😅😅
@TamilSelvan-lf8du
@TamilSelvan-lf8du 2 месяца назад
Manja podi mama
@7Kekz
@7Kekz 2 месяца назад
சீமான் இல்ல?
@rajmohan9308
@rajmohan9308 2 месяца назад
திமுக கொத்தடிமைகளும் பிஜேபி கொத்தடிமைகளும் பார்க்க வேண்டிய படம்
@PerumalMari-tq4lb
@PerumalMari-tq4lb 2 месяца назад
தம்பி நாம் இந்தியர்கள்
@ultimatephotography7118
@ultimatephotography7118 2 месяца назад
எல்லாம் சரி, அரசியல் ரீதியா okay, but "Life of Pi" படத்துக்கு இணையாக அப்டீன்னு ஒரு போடு போட்டததான் என்னால ஒதுக்க முடியல, இது ஒரு சினிமா தெரிஞ்சவங்க விமர்சனம் பண்ணல அரசியல்வாதி ஓட விமர்சனம், சிம்பு தேவன் ஓட போன படங்களை ஒப்பீடுகையில், இது ஒரு சுமாரான மேக்கிங், இன்னும் கொஞ்சம் தரமானதாக எடுத்திருக்கலாம், யோகி பாபு துடுப்பு போடுறது கூட இயல்பா இல்ல, boat முன்னாடி போகுதா பின்னாடி போகுதான்னு கூட தெரியல, நடு நடுவுல அத்தியாயங்கள் னு போட்டு அதுக்கு ஒரு டைட்டில் போட்டு இன்னும் சொதப்புறாங்க, ஓட்டை விழுந்த boat ah எதை வெச்சி அடைக்குறாங்கணும் தெரியல, ஒரு கட்டையே open ஆகி தண்ணி உள்ள வந்து வந்து போகுது, ரியலிட்டி யாவே அப்ரோச் பண்ணல. உக்கார முடியல டா யப்பா, யாரை காப்பாத்த வந்தாங்களோ அவன் boat ல ஏறவே இல்லங்கறது தெரியாமலே boat ah ஓட்ட ஆரம்பிச்சுட்டாங்க, openinglaye sshhhhabbbbbaaahhhh nu ஆயிடுச்சு. நல்லாருக்கும் னு நம்பிதான் போனேன் but எனக்கு ஒர்கவுட் ஆகல, also புடிக்கல.
@Endrum_Indian
@Endrum_Indian 2 месяца назад
இதனால தான், Second Show dvd thayolikku படம் புடிக்கல போல
@sridhar2319
@sridhar2319 2 месяца назад
Sari promo ku evlo kaasu vaanguna 😅Mokka padathukku romba koovura
Далее
Меня знают уже все соседи😅
00:34
Меня знают уже все соседи😅
00:34