Тёмный

போதைப்பொருள் நாடகம் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பொலிஸ் ! இளைஞர் துணிகரம் - Colombo Police Video 

ARV Loshan News
Подписаться 82 тыс.
Просмотров 116 тыс.
50% 1

#Police #Colombo #SriLanka #Yukthiya #narcoticscontrolbureau #SriLankaNews
போதைப்பொருள் நாடகம் - கையும் களவுமாக மாட்டிக்கொண்ட பொலிஸ் ! இளைஞர் துணிகரம் - Colombo Police Video
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp....
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Опубликовано:

 

17 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 255   
@RajeswariSivam
@RajeswariSivam 2 месяца назад
Clever boys good very good Weldon guys
@vibe3887
@vibe3887 2 месяца назад
இலங்கை போலீஸ் காரர்களின் உலக தரம் வாய்ந்த தொழில் வாண்மை.😂😂
@brocklusner394
@brocklusner394 2 месяца назад
Singala kadaiyarkal education 😂😂😂
@DILOPRATHEEPAN
@DILOPRATHEEPAN 2 месяца назад
real heroes that boys👍❤️
@mhdmylifekarthefa3740
@mhdmylifekarthefa3740 2 месяца назад
Yes❤❤
@abdulhakkeemsarivuthambi1812
@abdulhakkeemsarivuthambi1812 2 месяца назад
இலங்கையில் அதிகம் இப்படி பாதிக்கப்பட்டவர்கள உள்ளனர் அதனால் தான் இன்னும் இந்த நாடு உருப்படாமல் இருக்கின்றது
@MohamedNasoordeen-bx9wb
@MohamedNasoordeen-bx9wb 2 месяца назад
இப்படியான செயலால் மக்கள் பொலிஸார் மீதுள்ள நம்பிக்கை அற்று போகின்றது ,நல்ல நேர்மையான பொலிஸாருக்கும் அவமானம்.
@소나기가소나기가
@소나기가소나기가 2 месяца назад
போலீஸ் அதிகாரி அவரின் இந்த தரம் அற்ற செயலுக்கு தகுந்த நடவடிக்கை நீதி மன்றம் வலங்க வேண்டும் ❤
@saroginisuthanthiran9706
@saroginisuthanthiran9706 2 месяца назад
பொலிஸ் காரர் பிழை விட்டால் அவர்கழை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
@Ram74621
@Ram74621 2 месяца назад
இளைஞர்கள் மீது தப்பு இருந்தால் அவர்களை கைது செய்வதில் தீவிரமாக இருந்திருப்பார்கள்.
@IrshadIrshad-k5p
@IrshadIrshad-k5p 2 месяца назад
அவன்ட முகத்தை பார்த்தாலே அவன் செய்த கள்ளத்தனம் தெரிஞ்ஞிட்டு
@irsathmohamed6124
@irsathmohamed6124 2 месяца назад
பார்வையாளர்களுக்கு தான் இது ஒரு காணொளி தமிழர்கள் மட்டும் இஸ்லாமியர்களுக்கு இது பழகிப்போன ஒரு விடயம் குறிப்பாக வடக்கு கிழக்கு இதைவிட நூறு மடங்கு நடக்கின்றது
@palakrishnankrishnan4521
@palakrishnankrishnan4521 2 месяца назад
Boys had a very strong argument with police. Brave boys, everyone should follow these boys.most of our police doing same thing. Like beggers
@aliphdeen
@aliphdeen 2 месяца назад
Super brave young boys. God bless you
@ribaskaran2174
@ribaskaran2174 2 месяца назад
பொலிஸ் சேவைக்கு வெட்கக்கேடு
@jeygopal2624
@jeygopal2624 2 месяца назад
Srilankan peace officers 😢.
@GeethKumar-ol7pb
@GeethKumar-ol7pb 2 месяца назад
Very good thanks 🙏🙏🙏 super
@JegaSubramaniam
@JegaSubramaniam 2 месяца назад
Very good boy
@ajanthaabeytunga7952
@ajanthaabeytunga7952 2 месяца назад
brave boys
@zahirfarzana7860
@zahirfarzana7860 2 месяца назад
Super hero that boys
@MohammedAshraff-n6n
@MohammedAshraff-n6n 2 месяца назад
Supiri.malliya.obalata.jayawewa.police.ballo.ohohoma.thamay.mallila.oy.collo.setteka.supiri.❤
@mervynfsc
@mervynfsc 2 месяца назад
Bravo
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 2 месяца назад
Last time God is watching Now phone is watching lol
@MohamedHarshad-gg8jp
@MohamedHarshad-gg8jp 2 месяца назад
God job bro👍
@fathimasaraswathy
@fathimasaraswathy 2 месяца назад
என்னுடைய தம்பியையும் இப்படித்தான் பல தடவைகள் பிடித்து உள்ளுக்குள்ள போட்டுருக்காங்க பொய்காரர்கள்
@mohamedarthif7136
@mohamedarthif7136 2 месяца назад
பல தடவை எதுக்கு பொய்யா புடிக்கணும்
@dayadx1694
@dayadx1694 2 месяца назад
Anna full video illaya
@PeriyasamyJegatheesan
@PeriyasamyJegatheesan 2 месяца назад
பொலிஸ் கார்ர்களின் இவ்வாறான நடவடிக்கையை அரசாங்கம் வேடிக்கப்பார்த்துக் கொண்டு இருக்காறார்கள் ஏன் இந்த பொலிஸ் இப்படி இழி செயலை செய்கிறார்கள்
@sakayamariemmanuel3730
@sakayamariemmanuel3730 2 месяца назад
Good boys well done nice caching keep it up. Police do always same like that. Innocent people, boys always they do arrest . Boys come to the point as much same as like Dr Archshuna
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 2 месяца назад
Police is police
@WaranLogeswaran
@WaranLogeswaran 2 месяца назад
இலங்கை பொலீஸ் ஏன் இந்த உடை அணிகிறான்கள் பெண்கள் உடை அணிய வேண்டியதுதானே வட கிழக்கிலும் இதுதான் நடக்கிறது
@pubgqatar256
@pubgqatar256 2 месяца назад
Pleesh come to jaffna kodikamam bro
@SKY-h2q7i
@SKY-h2q7i 2 месяца назад
இப்படிப்பணம் பறிக்கும் நாடகங்கள் அரங்கேறுவதும் வழக்கம்.
@thatwascrazy7620
@thatwascrazy7620 2 месяца назад
Hats off bro
@dirtyarjun
@dirtyarjun 2 месяца назад
Hey is ther a footage that shows him placing it in the car ??
@kantharao1785
@kantharao1785 2 месяца назад
Enna Elavada Pesugirirgal..Onnume Puriyalai..😇
@mohamedafras5075
@mohamedafras5075 2 месяца назад
Semma bro Nalla mattikittaru
@NEWLIFEMINIStr
@NEWLIFEMINIStr 2 месяца назад
இவ்வாறாக அப்பாவிகள் பலரை பொலிஸார் குற்றம் பிடித்துள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த வாழிபர்கள் செய்த காரியத்தை பாராட்டி வாழ்த்தோடு இப்படிப்பட்ட தைரியமான பல வாழிபர்கள் இலங்கைக்கு தேவை.
@thaji5488
@thaji5488 2 месяца назад
Iduku best solution police ku foreign maathiri BODY CAMERA poda solrathu. Police Public 2 perukum nalladu.
@asjathab
@asjathab 2 месяца назад
Athulem oolal seivanuhal government aala
@MohamedFawsar-v6q
@MohamedFawsar-v6q 2 месяца назад
Polees mahmaa
@ribaskaran2174
@ribaskaran2174 2 месяца назад
சிரிப்பு பொலிஸ்
@sumathythanabalan3756
@sumathythanabalan3756 2 месяца назад
இலங்கை எங்கு சென்று கொண்டிருக்கிறது? மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டிய முக்கியமான துறைகள் பொறப்பற்று நடந்து கொள்ளும் போது அரசாங்கம் ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை?
@sivamaniarumugam6159
@sivamaniarumugam6159 2 месяца назад
அரசாங்கம் ஓட்டுக்கேட்டு வரிசையில் நிற்க்வே நேரம் போதாது நாட்டில் அவரவருக்கு எப்படி எல்லாம் யார்ரை ஆட்டி படைக்க வேண்டுமோ அப்படி எல்லாம் ஆட்டுறாங்க அதிகாரிகள்
@meerameera6628
@meerameera6628 2 месяца назад
Supiree vedak thank you iyallaa mallilaaa👍
@surajram6729
@surajram6729 2 месяца назад
Super. Okk
@thiyagarajahrajakulendran1448
@thiyagarajahrajakulendran1448 2 месяца назад
As is the king....so are the subject...
@saravanaprinters573
@saravanaprinters573 2 месяца назад
Super super da....
@UdayasooriyanUdayasooriyan
@UdayasooriyanUdayasooriyan 2 месяца назад
இதையே ஒரு தமிழரோ,இஸ்லாமியரோ இந்த பொலிஸ் அதிகாரியை எதிர்த்தது பேசி இருந்தால் நிலமை எப்படி இருக்கும் சொல்லுங்க
@bratbalal9042
@bratbalal9042 2 месяца назад
அந்த இளைஞன் இஸ்லாமிய இனத்தை சேர்ந்த தமிழ் வீரன்
@UdayasooriyanUdayasooriyan
@UdayasooriyanUdayasooriyan 2 месяца назад
எந்த இளைஞன்​@@bratbalal9042
@sadurdeen9136
@sadurdeen9136 2 месяца назад
Andha boy islamiya vera tamilzhan.. Salute guys
@legendandtheworld
@legendandtheworld 2 месяца назад
இனவாதிகள் இவர்கள் சிறுபான்மையின மக்களுக்கு இப்படிப்பட்ட எத்தனை தடவை இப்படி எனக்கு நடந்து இருக்கு
@achannel1419
@achannel1419 2 месяца назад
குறிப்பிட்ட பொலிஸூம் sutharsan thavarasa என்கிற சிறுபான்மைதான். இன்று தொழிலை இழந்திருக்கிறார். வீடியோவில் காட்டப்பட்ட எல்லாம் உண்மையாகாது. தீர விசாரிக்கப்படுபட வேண்டும்.
@Angle-c6p
@Angle-c6p 2 месяца назад
​@@achannel1419 சிறுபான்மை இனத்தவர் என்றால் தவறிழைக்க மாட்டார்களா? இல்லை இலஞ்சம் வாங்க மாட்டார்களா? கடமையில் இருக்கும் போது சீருடையுடன் வெற்றிலை வேறு. தமிழருக்கு இது அவமானம் சகோ. அவரில் தவறு இல்லை என்றால் ஏன் வாகனத்தில் வந்தவர்களை சமாதானம் செய்து அனுப்ப வேண்டும். பின் அங்கிருந்த குறித்த நபர் கூறிய கஞ்சா சம்பந்தப்பட்ட பொருளுக்கு உரிமையாளர் யார்?
@sumathythanabalan3756
@sumathythanabalan3756 2 месяца назад
இளம் சமுதாயம் அரசியலுக்கு வாருங்கள்.நாடு முன்னேறும்.
@mnmissan8341
@mnmissan8341 2 месяца назад
good
@Mohamed-o4m5k
@Mohamed-o4m5k 2 месяца назад
இலங்கை போலீஸ்இப்போதும்இப்படிதான்இவோர்கல்அப்பாவிகல்இப்படிதான்மாட்டிக்ராகல்
@sivasasee4687
@sivasasee4687 2 месяца назад
Bro, please எழுதி வாசிக்கவும்!!! Flow ஆ போனால்தான் தேளிவாக விளங்க முடியும்... நன்றி
@sivamaniarumugam6159
@sivamaniarumugam6159 2 месяца назад
இப்போது தான் சரியான தரமான சம்பவம் நடக்கிறது 😮😮😮😮
@mohammedjuslan7828
@mohammedjuslan7828 2 месяца назад
Sinhala varta intha koothaallam kaatta matanuval ellam namba tamil muslim podiyan maarta mattum thaan but these boys brave ❤
@NoorCarder-x3k
@NoorCarder-x3k 2 месяца назад
Sppar suppar
@RizziyaRasik
@RizziyaRasik 2 месяца назад
@redpandamusical8491
@redpandamusical8491 2 месяца назад
What happened to them
@m.s.r1204
@m.s.r1204 2 месяца назад
Kaithu seyyappattavarkalil eththanaiper kutravaazhikal? Yukthi yukthi yukthi poi vazhakkil siraiyil thavikkum niruparaathikal eththanaiper?
@fathimasaraswathy
@fathimasaraswathy 2 месяца назад
යකෝ පොලිසියේ අය මේම කරන්න ලැජ්ජාව නැද්ද
@pugalselvan
@pugalselvan 2 месяца назад
Only. Srilanka signals. Police
@ThomaslibinsanNithuya
@ThomaslibinsanNithuya 2 месяца назад
So sad
@satheessatheesh1245
@satheessatheesh1245 2 месяца назад
Yes
@mohamedsahim857
@mohamedsahim857 2 месяца назад
Police officer KG vaitha pothu edutha video page enga and "ukthiya mehum" enkura ellam ippadi than enkinra ungaludaiya koodru pilaiyanathu bro
@Jeron7smith
@Jeron7smith 2 месяца назад
#Srilanka_police
@kirupuspa3124
@kirupuspa3124 2 месяца назад
❤❤❤❤❤❤
@AbdulRauf-fc2lf
@AbdulRauf-fc2lf 2 месяца назад
Police balloooooo
@SiththiFarusa
@SiththiFarusa 2 месяца назад
❤❤❤❤❤😢😢😢😢😢
@qatar6146
@qatar6146 2 месяца назад
4:31
@MohamedSalman-zi9sk
@MohamedSalman-zi9sk 2 месяца назад
நடவடிக்கை....எடுக்குமாஅரசாங்கம்
@KannathasanSarathkumar
@KannathasanSarathkumar 2 месяца назад
Siripu police😂
@KabKish
@KabKish 2 месяца назад
இப்படித்தான் அப்பாவி மக்களை சும்மா சிறையில் அடைத்து கொடுமை படுத்திரங்கள் இதற்கு நீதிமன்றம் என்ன செய்யும்.......? 😂😂🤗🤗🤗
@rrdinesh4994
@rrdinesh4994 2 месяца назад
Hi Sl police Pls work honestly .
@tamilarasi6898
@tamilarasi6898 2 месяца назад
அதிகமான வர்கள் இப்படி தான் குற்றவாளிகளாக்க படுகின்றனர்
@freetube3492
@freetube3492 2 месяца назад
Ithe pol valiyl varathavygaell pala ulana srilanka police than muthal kalvargaell ......😢😢😢😢😢😢
@shaaneditingdrowning1502
@shaaneditingdrowning1502 2 месяца назад
மாட்டிககினூரு ஒத்தரு கப்பத்தனும் கத்தரு
@nallathmbypunniyamoorthy4956
@nallathmbypunniyamoorthy4956 2 месяца назад
கட்டளை இட்ட பெரியவனையே நேற்று கட்டாக்கி விட்டார்கள்.
@fuslyahamed9136
@fuslyahamed9136 2 месяца назад
Arrestaa ippo policea
@ThanuSune
@ThanuSune 2 месяца назад
இது தமிழ் பேசும் மக்களிடம் மட்டும்தான் அவர்களின் வீரச்செயல்
@rasheedgaleel3445
@rasheedgaleel3445 2 месяца назад
Police minister no one Hora
@MohamedSalman-zi9sk
@MohamedSalman-zi9sk 2 месяца назад
இப்படிபலசம்பவங்கள்
@Vilakuvelicham
@Vilakuvelicham 2 месяца назад
Srilankavula 90% ithu thaan nadakudhu (traffic police) line la padmale 6 time aupavam pattirukan. ippa All documents irundhalum avarkalai kandaal thirupittu vera ethachum valila porathu !!!! avanka work panranka endu kaatrathuku appaviya irundha avanka use panranka..... ithuku theervu illa michcham kavanama vaalanum. illa enda nammada kaasu , work , time, kudumpam ellame nasama poitum jailukulla mattum poona kettavana marinathaan enna endu yosika thonum. so nammala nammale padhukathukollanum. ethuvum nadakalaam endu nenachi micham avathanama valanum. panivu mariyathai endu kooda yarukum ethuvukum pohavum kudathu uthavi endalum saiyavum kodathu. oru kuttavaliyoda unkala kandaal neengalum kuttavaali. ( robo life safe life)
@farzathmohamedsiddique9942
@farzathmohamedsiddique9942 2 месяца назад
பொலிஸ் பொண்ணயனுகள்
@Vijayakumar-t4j
@Vijayakumar-t4j 2 месяца назад
Sahili polisharayada ado hivveda hamanna ❤❤❤❤
@gopia5a592
@gopia5a592 2 месяца назад
😮😮😮
@SiththiFarusa
@SiththiFarusa 2 месяца назад
Nondhaking kaalakanni police ballo kochchara tamil minissu mehema meruwadha😢😢😢😢
@MohamedNasmin-s6m
@MohamedNasmin-s6m 2 месяца назад
Ayyo police lejjai
@kanisadevi7724
@kanisadevi7724 2 месяца назад
கள்ளன்கள் 😂😂😂
@Raly-p3q
@Raly-p3q 2 месяца назад
Face is indication of face
@sivrav5541
@sivrav5541 2 месяца назад
True,some I know bought bottle of beer and taking home and Police stoped him Take him inside and said kachipu
@SafanSamad-yo3lg
@SafanSamad-yo3lg 2 месяца назад
Eravur police station 😅😅😅😅
@arunkumar-lo5ef
@arunkumar-lo5ef 2 месяца назад
Cari police ballo...
@AMfeedtraders
@AMfeedtraders 2 месяца назад
மாட்டிகிட்டாரு மாத்தியா😂
@AmuthaKannan-m5b
@AmuthaKannan-m5b 2 месяца назад
இலங்கை ஏன் ஆசீர்வாதமாக இருக்கிறது என இப்போது தான் புரிகிறது God blind 😂
@SiththiFarusa
@SiththiFarusa 2 месяца назад
Para ballo me wage kee dhenik ahinsaka minissun asarana wenawadha
@newsworld4735
@newsworld4735 2 месяца назад
But there is no proof that police kept the drug inside the vehicle . With the available video we cannot conclude who is the culprit
@Krishnakrishna-t4p5l
@Krishnakrishna-t4p5l 2 месяца назад
வடக்கு கழக்கு என்றால் இப்படி கதைக்க முடியுமா அடி உதை தான் விலங்கு போட்டு இருப்பார்கள் அத்துடன் ஜெயில் தான்
@sithamparanathansutharshan3249
@sithamparanathansutharshan3249 2 месяца назад
வாயில வெத்திலை + பொய் நல்ல பொலிஸ்😡😡😡
@sulaimaanrifas7322
@sulaimaanrifas7322 2 месяца назад
பணத்துக்காக Duty செய்பவர்கள் பலர் இதில Traffic பொலிஸ் வேர Level
@mohammedfaslan1413
@mohammedfaslan1413 2 месяца назад
Police nemaiy balla
@sellamuthusivaneshan988
@sellamuthusivaneshan988 2 месяца назад
Take finger print who's vitness or very easy who's is mistake
@SithiRifayaameer
@SithiRifayaameer 2 месяца назад
எனது சின்னம்மாவின் யின் மகன் ஆட்டோ ட்ரைவர் அவரை இப்படித்தான் சிஐடி போலீஸ் காரர்கள் சிக்க வைத்துள்ளார்கள் உண்மையில் அவர் அப்பாவி ஒன்று அவரை நினைத்து நினைத்து அவர் குடும்பம் கண்ணீர் வடிக்கிறது 😭😢 அவர் சிகரெட் கூட குடிப்பதே இல்லை
@vivekvivek9722
@vivekvivek9722 2 месяца назад
Shame.... srilankan Police.
@AswinSuthan-xh1ch
@AswinSuthan-xh1ch 2 месяца назад
Mad Sri Lankan police
@vijidharan8775
@vijidharan8775 2 месяца назад
😮😮
@rabees2013
@rabees2013 2 месяца назад
இது போலீஸ் தொழிலுக்கு கேவலமான ஒரு செயல் இந்த நபருக்கு அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
Далее
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.
СТАЛ КВАДРОБЕРОМ
00:34
Просмотров 112 тыс.