Тёмный
ARV Loshan News
ARV Loshan News
ARV Loshan News
Подписаться
ARV LOSHAN News - RU-vid Channel for News & Views
வணக்கம் !
ARV லோஷன் என்று உங்களால் அறியப்படும் எனது கருத்துக்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள உங்களை இப்படியும் சந்திக்கலாம் என்பதற்காகவும் இந்த யூடியூப் தளம்.

மனச்சாட்சிக்கு விரோதமில்லாத எனது வெளிப்படையான கருத்துக்களை, நாளாந்தம் செய்தித் தொகுப்பு + விமர்சனங்களாக இங்கே பகிர்ந்துகொள்ளவிருக்கிறேன்.

உங்கள் அன்பும் தொடர்ச்சியான அவதானிப்பும் இந்தத் தளத்தை மெருகேற்றும்.

#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROpBAbJqWgxTld

Facebook வழியாக - facebook.com/ARVLoshanNews

--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted_button_id=NG3QFEGT4L38Y

For inquiries and business queries : arvloshan@gmail.com

My Sports channel - ARV Loshan Sports : ru-vid.com
Комментарии
@ZobaidaZobaida-m8n
@ZobaidaZobaida-m8n Час назад
😮😮😮
@helmutpaul8757
@helmutpaul8757 2 часа назад
Thank
@metrothamil
@metrothamil 3 часа назад
இலங்கையின் முதலாவது ரோல்ஸ் ரோயிஸ் கார் எங்கே இருக்கிறது என்பது தெரியுமா? கித்துல்கலையில் உள்ளது. இரண்டாவது கார் ரோல்ஸ் ரொயிஸ் கோஸ்ட்டை, மெல்வா உரிமையாளர். கொண்டு வந்திருந்தார்
@chelvachandranbalasingham4548
@chelvachandranbalasingham4548 3 часа назад
பூகோள அரசியலில் விலை போனால் தடை செய்ய மாட்டார்கள்.விலை போகாவிட்டால் தடை செய்வார்கள். பூகோள அரசியல் தங்கள் தேவைகளுக்காக முரண்படும் இரு தரப்புக்களையும் மாறிமாறி நன்றாகவே தடவுவார்கள். *இதுதான் உலக ஜனநாயகம்.
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y 3 часа назад
ஏன்நழுவுகிறார்கள் கிழக்குமாகனம் வடக்கான் என்றால் நல்லவர்கள் எவ்வளவு ஒற்றுமையாகயிருக்கிறார்கள்
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y 3 часа назад
புளிகளைவிற்று உழைக்கிறவர்கள் உழைக்கிறார்கள் அதுதான் இன்னுமும்பிரச்சனை
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y 4 часа назад
புளிகள்யில்லை எதற்காக நிதிதிரட்டவேண்டும் போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுகிறார்களாயில்லை புளிகளையேன்விற்கிறார்கள்
@vijyalakshmi5964
@vijyalakshmi5964 4 часа назад
🎉❤🙏
@udayakumar1213
@udayakumar1213 4 часа назад
வேலுகுமார் செய்தது சரியான தே , தனியாக மாறியதும் குப்பை, கழுதை என்று சொல்வது தவறு, ஜனாதிபதி தேர்தல் முடிந்து பொது தேர்தலிலும் ரணில் ஆட்சி அமைத்தால் மு.போ.கூட்டணி சேராத் தான் போகிறது, , அப்போது இவர்களை நொண்டி குதிரை, குப்பை என்று ஏற்றுக் கொள்வார்களா? மற்றது .வடகிழக்கை பொருத்தவரை பொது வேட்பாளர் இந்த சமயத்தில் சரியான ஒன்றே , கூட்டணி அமைத்து பாரளமன்றம் சென்றவர்கள் என்ன சாதித்து இருக்கிறார்கள், தங்களுக்குள்ளேயே வெட்டு குத்து, பொது வேட்பாளர் ஜனாதிபதியாக போவதில்லை என்பது நிதர்சனம், வடகிழக்கு மக்கள் எமக்கு சுயாட்சி, அல்லது 13வது திருத்தம் தான் முழுமையாக தேவை என்று ஒருமித்த குரலில் உலக நாடுகளுக்கு இந்த தேர்தல் மூலம் புரிய வைக்கலாம், நல்ல நோக்கத்தில் பயன்படுத்தினால் நல்லதே நடக்கும், நன்றி.
@user-nl1nm6gq3k
@user-nl1nm6gq3k 6 часов назад
Really you are great great what a lot of things you collect the great knowlege you have I really apprécier Keep it up all the best
@nishanthnnishanthn4604
@nishanthnnishanthn4604 6 часов назад
இவனுங்கழ் யரு எங்கழ தடைபண்ன
@pavalaranythuraisamy6804
@pavalaranythuraisamy6804 7 часов назад
ஹாய்,39 நபர்கள் போட்டி?முடிவு எப்படியமையும்?சங்கீதக்கதிரை முறையில் 38 கதிரைகளைவைத்து 39 போட்டியாளர்களும் ஓடி முடிவைத்தாமே தெரிவுசெய்யட்டும். யாருக்கும் பிரச்சனையில்லை.
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn 7 часов назад
வேலுகுமார் தான் original பச்சோந்தி குரங்கு தாவுது மரத்தில் 🤮பேருக்கே கலங்கம்
@uthayaharish-mm1cg
@uthayaharish-mm1cg 8 часов назад
❤❤❤❤
@akeefakeef8079
@akeefakeef8079 8 часов назад
Dhammika Perera ?
@krishnapillaimathiyalagan1955
@krishnapillaimathiyalagan1955 9 часов назад
தமிழ்த் தரப்புக்கு சங்குதானோ
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 10 часов назад
நாம்.ஒரு துறையில் இருந்தால் நிட்சயம் விமர்சனங்கள் வரத்தான் இருக்ககும்.அதை பொறுப்படுத்தினால்.தொடரமுடியாது.நீங்கள்.தொடருங்கள்.வெளிநாட்டில் இருக்கும் எங்களுக்கு பலன் உள்ளது.நான் ஓமானில் இருந்து தொடர்ந்து கேட்பது வழமை.
@sivrav5541
@sivrav5541 10 часов назад
If ltte terrorist, jvp what,and things happened all over the world what not terrorism Evil world
@shanmugamkandasamy1097
@shanmugamkandasamy1097 10 часов назад
இணைந்த தாயக மக்களே இது ஒரு பொண்ணான சந்தர்ப்பம் இதை எல்லோரும் ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து தெளிவான சிந்தனையுடன் கடந்தகால கசப்பான அனுபவங்களை உணர்ந்து அதிலிருந்து மீண்டு வர என்னகருமமாற்றவேண்டுமோ அதை உறுதியுடன் எதிர்கொண்டு அதற்கு தீர்வு எதுவோ அதை ஒற்றுமையாக ஒரே தேர்வை தேர்ந்தெடுங்கள் ஒற்றுமை தான் ஒரே ஆயுதம்
@sivrav5541
@sivrav5541 10 часов назад
Pressure only, no solution
@sivrav5541
@sivrav5541 10 часов назад
You should tell the truth, in india hindian domination, forgotten What happened, india Was not a country Same in srilanka, srilanka was three part,make it like that Problem solved
@kurusthasanluxman7390
@kurusthasanluxman7390 10 часов назад
நல்ல பதிவு அண்ணா. தற்போதைய தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமால் புஞ்சிகேவா இல்லை அண்ணா
@ketheswar
@ketheswar 11 часов назад
வணக்கம் விலோஷன் இன்று வரைக்கும் இந்த தமிழ் கட்சிகள் யதார்த்தமான தமிழ் தேசிய உணர்வோடு மக்களுக்கா செயல் பட்டார்களா என்பதை இதய சுத்தியோடு சொல்ல வேண்டும் அது ஏன் ஒரு பொது வேட்பாளர் என்ற நிலைப்பாட்டில் தமிழ் மக்களுக்களை ஒற்றுமை படுத்தி இவ்வளவு காலமும் பட்ட துன்பத்தில் இருந்து விடுபட வேண்டும் 2009 எம் மக்களுக்கு நிறையவே அனுபவங்களையும் பாடங்களையும் கற்று தந்திருக்கிறது உணர்வோடு இதய சுத்தியோடு செயல் படுவதன் மூலம் நிற்சயமாக எமது துயரங்களை நீக்களாம் இதை தமிழ் கட்சிகள் யதார்த்தமான முறையில் உணர வேண்டும் உழைக்க வேண்டும் தார்மீக பொறுப்பேற்று தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் ❤❤❤
@mahadevanrasalingam172
@mahadevanrasalingam172 11 часов назад
Danke bru
@JK-un3cl
@JK-un3cl 12 часов назад
சங்கு தமிழ் மக்களை பொருத்த மட்டில் புனிதமான சின்னம் பலர் தமது பூஜை அறையில் கூட சங்கை வைத்திருக்கிறார்கள். ஏன் நீங்கள் சங்கின் மேல் இத்தனை வன்மத்தை கக்குகிரீர்கள்?
@ARVLoshanNews
@ARVLoshanNews 11 часов назад
இதிலே எங்கே என்ன வன்மம் ? 🤔
@JK-un3cl
@JK-un3cl 11 часов назад
@@ARVLoshanNews சிங்கள இனவாத கட்சியின் சின்னம் என ஏன் கூறுகிறீர்கள்? எத்தனை நல்ல விஷயங்கள் இருக்கிரது சங்கு சின்னத்தில்.
@JK-un3cl
@JK-un3cl 11 часов назад
@@ARVLoshanNews சிங்களவரும் சங்கு சின்னத்துக்கு வாக்களிக்கட்டுமே விட்டு விடுங்கள்.
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
@@JK-un3cl அந்த நல்ல விடயங்கள் எல்லாம் நம்மவருக்குத் தெரியும், ஆனால் சிங்களக் கட்சியின் சின்னம் இன்னும் அந்தக் கட்சி இருக்க எவ்வாறு அரியநேத்திரனின் சின்னமாக மாறியது என்பதையே கேட்டிருந்தார்கள். அதற்காகத் தான் அந்த விளக்கம்
@JK-un3cl
@JK-un3cl 9 часов назад
​@@ARVLoshanNewsநல்லது Loshan உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@thameemrifnas4503
@thameemrifnas4503 12 часов назад
இலங்கையரிடம் முஸ்லிம் தமிழ் மக்களிடம் நாட்டுப்பற்று கிடையாது
@user-xw5kf1nv8i
@user-xw5kf1nv8i 12 часов назад
Loshan wikramasinge
@ARVLoshanNews
@ARVLoshanNews 11 часов назад
Ha ha உங்கள் புரிதல் அவ்வளவு தான்
@vipulan
@vipulan 14 часов назад
good roundup
@ARVLoshanNews
@ARVLoshanNews 11 часов назад
Thanks Anna
@namalbandara1978
@namalbandara1978 14 часов назад
Supar
@user-uh5zh8ep5d
@user-uh5zh8ep5d 15 часов назад
And also Canadian tamil people are working 12 hours or 16 hours labour work per day, because they need to pay mortgage for house for 25 years,and here, the competition among tamil community is either who can buy Larger house or expensive car, not in education or helping mind . I have been living here for 2 year,but i have ever seen any tamil Nurse, Doctor, Engineer, etc etc . They just try to show houses, cars to people who live in Sri Lanka but they are all leasing, and they are collapsing our Tamil education strength in Sri Lanka also through spreading fake face ( Study is nothing). I am from Brampton. It is my duty to share true situation to you, because even you can also do not know the real .
@sivrav5541
@sivrav5541 10 часов назад
What you say not 100% true,do not lie
@k.sundaram6102
@k.sundaram6102 15 часов назад
Good news❤️
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
Thanks
@kandiahmoorthamby6489
@kandiahmoorthamby6489 15 часов назад
Thank you
@samuelratnam1748
@samuelratnam1748 15 часов назад
Very correct regarding I ndependence
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
Thanks, told what I felt
@thambithambi3717
@thambithambi3717 15 часов назад
இல்லாத ஒரு அமைப்புக்கு ஏன் நிதி அப்படி நிதி கொடுப்பவர்கள் நாட்டில் மீண்டும் அமைதிஇன்மையை விரும்புகிறார்களா
@User19659
@User19659 5 часов назад
Our final weapon is voting. This time we are voting for disagreement. I have noticed Tamil leaders speech for the 15 years and we made them rich and powerful. Therefore, we should vote for ideology. Finally we have lost the war, and will loose the Tamil identity in some years. We can’t stop that certainty could delays it. That’s all. We have the right to cry .
@sathiyamoorthysabesh4725
@sathiyamoorthysabesh4725 15 часов назад
01தம்பி அங்கிலயர் எப்போ இலங்ஙகயை கைப்பற்றினார்கள எவ்வளவுகாலம் ஆட்சிசெய்தார்கள் எப்போ கைவிட்டார்கள்என்றும் விபரமாக சொன்னால்த்தான் இந்தசுதந்திரத்திம் என்ன என்றுஇப்போதயசமுதயத்துக்கு விழங்கும் சுதந்நிரம் என்ன என்று ஒரு விழக்கம் வேண்டும் 02மன்னாரில் செந்தூரன் செய்யும் குழப்பமானசெயலை ஒரு ஆய்வு செய்யவும் இதை யூட்டப்பர்எப்படி கழப்புகிறார்கள எனபதையும் பார்க்க நன்றி தம்பி
@Logeswaran-d1x
@Logeswaran-d1x 15 часов назад
நீங்கள் ஓர் இந்திய விசுவாசி இந்தியா என்ற ஓர் நாடு இல்லாமல் போனால் தான் பிராந்தியத்தில் சமாதானம். அமைதி ஏற்படும்
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
நானா? 😂 எனக்கே சிரிப்பு வந்துவிட்டது
@user-uh5zh8ep5d
@user-uh5zh8ep5d 15 часов назад
Hai bro , I am living in Canada: here Tamil people strength is very very low compare to other community, and also most of the 1 st generation Tamils are being done lower level jobs, like, cleaning, restaurant work, warehouse works, because, Canada is the land for most educated people , so Tamil people are struggling to get reasonable jobs . In contrary, 2nd generation Canadian born Tamil teenagers know only English even they can't pronounce Tamil correctly. My thought was same with you before I came here, but reality is completely different.
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 15 часов назад
Hi Thanks Loshan Anna very Good Keep it up 🙏👍
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
Thanks
@saravanamuthu31
@saravanamuthu31 16 часов назад
இதற்குத்தான். அனுரா திசாநாயக்க ஓருவரையாவது கட்சி தாவும் ஒருவர் கூட இல்லை இதிலிருந்து வாக்காளர்கள் தீர்மானிக்கவேண்டூம்
@balasubramaniamveluppillai660
@balasubramaniamveluppillai660 16 часов назад
Thank you.
@vig478
@vig478 16 часов назад
நீங்களே பொது வேட்பாளரை பற்றி ஒவ்வொரு நாலும் தாழ்வாக பேசி மக்கள் மனதை மாற்றி விடு வீரர்கள். சின்னதிக்கு இவ்வளவு விளக்கம் தேவை தானா
@User19659
@User19659 16 часов назад
I have same doubts about him. Either he was brought up in Columbo or Columbo boy’s friend. Eventually Tamils will loose their identity, it doesn’t means we want that.
@User19659
@User19659 16 часов назад
Tamils leaders may have thought that SL leaders will treat Tamils equally or leaders may got” boxes” like now.
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
@vig478 நான் சொல்லி வாக்குகள் குறையும் அளவுக்கு இருக்கிறதென்றால் அந்தத் தரப்பு எவ்வளவு பலவீனம் என்று உணரலாம். நான் இருபக்கக் காரணஙகளையும் அலசியும் இருக்கிறேன். சின்னம் ஏன் மாறியது என்பதற்கான விளக்கம் மட்டுமே அது
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
@@User19659 ha ha, I am just laughing this off
@vig478
@vig478 5 часов назад
தமிழ் இனமே பல வீனமாகதானே உள்ளது சற்று எழுந்து நிற்க முயச்சித்தாள் தூக்கி விட வேண்டும் அதை விடுத்து தமிழர்களின் ஊடகங்கள் முதுகில் குத்தும் செயலை எப்படி சொல்வது
@RajasundaramNesarajan
@RajasundaramNesarajan 16 часов назад
உங்களுடைய தகவல்கள் ஏற்றுக் கொள்ள கூடியது.
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
மிக்க நன்றி
@rl5914
@rl5914 16 часов назад
Thank you 🙏
@kandiahkamalanathan1012
@kandiahkamalanathan1012 17 часов назад
ஆள்சேர்க்க அள்ளி அள்ளி வழங்கும் சக்தி அக்குறிப்பிட்ட நபருக்கு எப்படி கிடைத்திருக்கும்? பொதுமக்களே எண்ணிப்பாருங்கள்.
@ARVLoshanNews
@ARVLoshanNews 10 часов назад
நிச்சயமாக.. அதனால் தான் அதைக் குறிப்பிட்டேன்
@blackgold8717
@blackgold8717 17 часов назад
வேலுகுமார் ஏமாற்றுக்கள்வர் ,ஆனால் சண்குகவரதர் ஏமாளி மனிதர்
@blackgold8717
@blackgold8717 17 часов назад
அநுர வருவராயின் அரகல போராட்டத்தின் இலக்கு அடையப்படலாம்
@sivayogann7797
@sivayogann7797 20 часов назад
நன்றி
@moor805
@moor805 21 час назад
Suma It’s enough now and join the Tamil common candidate forum.
@vallipurammokan4496
@vallipurammokan4496 21 час назад
தந்த தரவுகளுக்கு நன்றி. தொடரட்டும்.