Тёмный

போய் பார்த்துவிட்டு வரவும் யாருமில்லை! வந்து பார்த்துவிட்டு போகவும் எவருமில்லை! தனி மனிதன் முருகன்! 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 136 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
"போய் பார்த்துவிட்டு வரவும்
யாருமில்லை
வந்து பார்த்துவிட்டு போகவும் எவருமில்லை."
ஐயோ
மனைவி குடும்பத்தை இழந்து
முனிவனைப்போல் முடி வளர்த்து
யானை புலிகள் உலவும்
அடர்ந்த காட்டில்
ஒளியற்ற இரவுகளில்
நெருப்போடு உறையாடி
பட்டி ஆடுகளோடு மட்டுமே பேசி
அவற்றோடு உண்டு
அவற்றோடு உறங்கி
அவற்றோடு மட்டுமே வாழும்
40 வயது மலைக்காட்டு மனிதன்
முருகனின் காண்போர் கண்கள்
கடலாகும் கடுந்துயர் வாழ்வியல்.
#tribes
#forest
#trible
#tribesofindia
#tribesindia
#tribesofeuropa
#tribesofnortheastindia
#tribesofmidgard
#tribesphilippines
#tribesoul
#tribes_of_india
#tribesculture
#tribleculture
#tribleculture
#triblelovestory
#triblechief
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#sathyamangalam
#sathyamangalamtigerreserve
#veerappanforest
#veerappan
#veerappanlifestory
#veerappanhistory
#veerappanstories
#tamil
#tamilnadu
#tamilnadunews
#ooty
#nilagirinews
#nilagiri
#westernghat
#westernghats
#villagelife
KALIRADUM KADU RAJAN
M : 9025115646

Опубликовано:

 

19 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 314   
@SureshKumar-uk6nm
@SureshKumar-uk6nm Год назад
கடவுளைப் போல் ஆதரிக்கிறீர்கள். உங்கள் நல்ல மனதிற்கு ஆண்டவன் எல்லாவற்றையும் கொடுப்பான். வாழ்க வளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@manikandank8808
@manikandank8808 Год назад
,
@9940912506
@9940912506 Год назад
இயற்கை இது போன்ற மனிதர்களை அரவணைத்து கொண்டிருக்கிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@hidayatullahhidayatullah9295
நீங்கள் ஹாஸ்பிடல் பக்கம் போகவே வேண்டாம் ஆண்டவன் உங்கள் ஆயுள் வரை உங்களை எந்த நோய் நொடி இல்லாமல் ஆண்டவன் ஆரோக்கியமாக வைக்கட்டும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@selvirathinamswamy3006
@selvirathinamswamy3006 Год назад
இந்த மியூசிக் இனிமையாக உள்ளது குப்பன் உடல் நிலை சரியாகி விட்டதா முருகன் அவர்களை பார்த்தாலும் பாவமாகதான்‌ இருக்கிறது குடும்பம் யாரும் இல்லை 🙅
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@hidayatullahhidayatullah9295
உனக்கு நான் இருக்கிறேன் என்று நீங்கள் சொன்ன அந்த தருணம் உங்களால் பேச முடியாமல் தவித்தது உணர முடிகிறது உங்களுக்கு நீங்கள் இந்த மக்களுக்கு என்னென்ன உதவி செய்யவேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்வளவு பொருள் உதவியும் பண உதவியும் இறைவன் உங்களுக்கு கொடுக்கட்டும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@arun7903
@arun7903 Год назад
வாழ்த்துகள், ஒரு சிறிய வேண்டுகோள் ,வார்த்தைய சற்று நிதானமாக பயன்படுத்த வேண்டுமென கேட்டுகொள்கிரேன், ஏன் என்றால இந்த காணொளியை நிரைய தாய்மார்களும் பார்க்கின்றார், வழக்கு மொழி என்றாலும்கூட இந்த காணொளி வெளிநாட்டிலும் எங்களுடைய குடும்பத்துடன் பார்க்கிறேன்.
@ako4761
@ako4761 Год назад
காணொளி மிக அருமையான பதிவு... இறைவனுக்கு நன்றி..
@user-fastwifi
@user-fastwifi Год назад
கண் கலங்குகிறது, தனி ஒருவன் ,கொடிகள் தேவை இல்ல ,புகழ் பதவி தேவை இல்ல ,வாழ நினைத்தால் வாழலாம் இவரை போலவும் உங்கள் பதிவுகள் எல்லாம் மனதை தொடுகிறது ,வாழ்க வளமுடன் நலமுடன்
@shineesanthakumar6686
@shineesanthakumar6686 Год назад
வாழ்த்துக்கள் உங்கள் அன்பு பயணம் தொடர ஆண்டவனை பிராத்திக்கிரன். 🙏🙏ஈழ தமிழச்சி லண்டன். 👍
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚🙏🙏🙏🙏💚💚💚💚
@KumarKumar-tc6ys
@KumarKumar-tc6ys Год назад
கண்கள் கலங்குகிறது. இந்த காலத்திலும் இப்படி இயற்கையோடு இயற்கையாக துளியும் செயற்கையேதும் இல்லாமல் காட்டில் வாழும் மனிதர்கள். இவர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் உதவும் உங்களுக்கு இறைவன் எல்லா வளமும் அருளும் புரிவாராக.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@vetriveljd6667
@vetriveljd6667 Год назад
அருமையான பதிவு தோழரே...இவர் போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பது உலகுக்கும் அழகு ...இயற்கைக்கும் அழகு. ....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@thangavelthangavel2044
@thangavelthangavel2044 Год назад
தம்பி நீஙக பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இநத சேவை தொடர்பு மனமார்ந்த வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன் நண்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏🙏
@user-pe9sn8ew3e
@user-pe9sn8ew3e Год назад
இது போல் மகான் தூய்மையான மனிதர்களை வெளி கொண்டு வந்ததிற்கு மிக்க மகிழ்ச்சி குப்பன்ணா சீக்கிரம் நலமுடன் வர வேண்டும் நன்றி
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@user-lm5hy8cu4b
@user-lm5hy8cu4b Год назад
குப்பனையும், முருகனையும் வைத்து வீடியோ போடுங்கள்...! இவர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.. உங்களின் பயணத்தில் நாங்களும்...!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏🙏
@elangovan160
@elangovan160 Год назад
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே! நாம் நம்மால் முடியாது என்று நினைக்கும் செயல்களை,யாரோ ஒருவர் எங்கோ ஒர் இடத்தில் அதை செய்து கொண்டு தான் இருக்கிறார் என்பதை மறந்துவிடாதே! என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@Magesh143U
@Magesh143U Год назад
நீண்ட நெடிய பயணத்தில் பல நாள் பயணத்துக்கு பிறகு வழிப்போக்கனுக்கு வழித்துணையாய் கிடைத்த ஒரு தோழன்... மயிர் நீண்ட கடவுள்... உயிர் அணுக்குள் உருவேறிய கதை..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏
@thandabaani4779
@thandabaani4779 Год назад
@@user-bl7ux3ys3x arukathieeya
@Magesh143U
@Magesh143U Год назад
​@@thandabaani4779muudra...ngoththa
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
Kumar sir very good
@sivakumarkumar9421
@sivakumarkumar9421 Год назад
உண்மையான மனிதர்களை இப்போ தான் நான் முதன் முதல் பார்த்திருக்கிறேன் வாழ்த்துக்கள் ஐயா என் மனதைத் அடுத்த பிறவியில் நான் இது மாதிரி பொறக்கணும்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@nirmalamohan1873
@nirmalamohan1873 Год назад
அடுத்த பிறவி வேண்டாம் இப்பவே உங்கள் சட்டை பையில் உள்ள பணம் செல்போன் எல்லாம் முட்டை கட்டி கிணற்றில் போட்டு விட்டு மாத்து துணி இல்லாமல் கிளம்பிவிடுங்கள்.முடியமா🙄🙄🙄🙄
@123vetrivel9
@123vetrivel9 Год назад
முருகேசன் அய்யா அவர்களின் வாழ்க்கை வரலாறைக் கேட்டு மிகவும் வேதனை அளிக்கிறது
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@jo-zw7cy
@jo-zw7cy Год назад
வணக்கம் தோழர் உங்கள் முகப்பு இசையை ரசித்துவிட்டு சேனலை ரசிக்கிறேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
Very good.nouse medicine
@karunasnas6321
@karunasnas6321 Год назад
அண்ணா அருமையான காணொளி யாரும் இல்லை என்று சொன்னவுடன் நா இிருக்கேன் சொன்ன அந்த மனசு தான் அண்ணா கடவுள் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚🙏🙏🙏
@123vetrivel9
@123vetrivel9 Год назад
அண்ணா உங்க பதிவுக்கு காத்திருக்கின்றேன் வாழ்த்துக்கள் அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@arumugamr3173
@arumugamr3173 Год назад
இறைவா இந்த தெய்வத்திருமகனுக்கு நீண்ட ஆயுளை தரணும்!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚🙏🙏🙏
@estherdanielesther2501
@estherdanielesther2501 Год назад
Really I have not seen a human like you great heart man 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🌹❤️🌹❤️all the best.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏💚💚🙏🙏🙏
@padmanabann4320
@padmanabann4320 Год назад
அன்பாலும் மனித நேயத்தாலும் உயர்ந்து நிற்கிறீர்கள்.வாழ்க நீங்கள் பல்லாண்டு🙏🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚
@karthickt8007
@karthickt8007 Год назад
Rajan u is the best lucky person in the world , because u see city life and also nature of this life 🤝🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@arudkumaranponnampalam1333
@arudkumaranponnampalam1333 Год назад
Nice place natural mountain views
@ghobhidr.scientist7443
@ghobhidr.scientist7443 Год назад
மனிதரை சக மனிதராக மதிக்கத் தெரிந்தவர் நீங்கள். இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் மனநிம்மதிமையும் தரட்டும்!!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashlic7578
@prakashlic7578 Год назад
பார்த்து விட்டு சொல்கிறேன் தோழர்..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@jaiboli2227
@jaiboli2227 Год назад
என் தலைவன் சொன்னுதான் நல்லவனை ஆண்டவன் சோதிப்பான் ஆனால் கை விட மாட்டான் ராஜன் நீங்க நல்லஇருக்கணும் வாழனும்
@daniyalmahimaichelladuraid9506
It's amazing video i feel so sad for him god bless him always
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@jaiboli2227
@jaiboli2227 Год назад
இவர்கள் மனிதர்கள் இல்லை தெய்வபிறவிகள்
@fashion.7774
@fashion.7774 Год назад
அன்னா நீங்க 100 வறுசம் நல்லா இருகநும் அண்ணா இந்தமாரி அப்பாவி மக்களுகாக. நீங்க சொன்ன ஒரு வார்த. நான் இருக்கனு 😭 கண்ணு கலங்கிட அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚🙏🙏🙏🙏
@saravanakumar535
@saravanakumar535 Год назад
ஓட்டுக்கு பணம் வாங்காத ஒரே இந்திய குடிமகன், அருமை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@CaesarT973
@CaesarT973 Год назад
Vanakam 🦚 Thank you for sharing 🙏🏿 Very sad, people need to help this hardworking honest innocent person, that is Tharmam 🙏🏿 God bless 🌦
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚
@vincentraj5056
@vincentraj5056 Год назад
Arumai na god bless you 👌👌👌
@rajguru3848
@rajguru3848 Год назад
மனதை தொட்ட கானொலி! இதற்கு மேல் எது சொன்னாலும் அது செயற்கைதான்!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚🙏🙏🙏
@ammanmarimuthur7258
@ammanmarimuthur7258 Год назад
Super super
@kandasamykandasamy7858
@kandasamykandasamy7858 Год назад
Today I heared the real man of God through you sir thank you
@thirugnanam6993
@thirugnanam6993 Год назад
வணக்கம்! நல்வாழ்த்துகள்! இனிய பயணம் தொடரட்டும்! வாழ்க வளமுடன்
@narayanans5655
@narayanans5655 Год назад
வார்த்தைகள் இல்லையப்பா தெய்வம்யா நீ மனதார சொல்கிறேன் நீங்ங நல்லாயிருப்பீங்க
@asianmonf3584
@asianmonf3584 Год назад
Super. Anna murugan urayadal. Uggal manam yarukku varum
@vinnarasivincy2084
@vinnarasivincy2084 Год назад
You are a good soul brother.
@saravanantc8931
@saravanantc8931 Год назад
Real life 🙏 I'm also want to live near forest for five years
@saravanakumar535
@saravanakumar535 Год назад
நான் சாகும்வரை ,உனக்கு ஒரு தம்பி இருக்கான்னு நினைத்துகொள்.(நல்ல மனது).
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚💚💚💚💚
@bhagavathiraj1368
@bhagavathiraj1368 Год назад
இயற்கையின் நேரடி கண்காணிப்பில் இருப்பவர்கள் அவர்கள்.. அந்த வெள்ளந்திமனிதர்களின் அன்பை பெறுபவர் நீங்கள்.. எந்த குறையும் வராது .. வணக்கம்🙏🙏🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 Год назад
வணக்கம் 🙏 உங்கள் உதவி செய்யும் மனதுக்கு 🌹 எனது வாழ்த்துக்கள்🌹 From Swiss
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏💚🙏
@PalaniSamy-od8cw
@PalaniSamy-od8cw 7 месяцев назад
Neerthan ayya muruga kadavul valga neetooli
@havabegam2051
@havabegam2051 Год назад
Great man murugan 💐😊
@pamsa4644
@pamsa4644 Год назад
Super anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnsonjo8454
@johnsonjo8454 Год назад
Arumai video intha manithargal ellorum nalamudan🙏 vaala vendum Evarukku age 50 mela irukkum pola tamil nadu CM karunanidhi nu solluraru paaam
@umaptcumaptc
@umaptcumaptc Год назад
சூப்பர் தம்பி உங்க நல்ல மனசுக்கு நல்லா இருக்கணும்
@sureahbethan2050
@sureahbethan2050 Год назад
Suuuuuuuuuuuuuuuuuper Man of God
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 Год назад
காடுகளில் வீசும் மூலிகைவாசம் கலந்த காற்றும் மிகமிக சுத்தமான சூழ்நிலையும் மலைக்கும் துகளின் உஷ்ணமும் மழையில் நனைந்து சில மணிநேரம் ஆனாலும் உடலுக்கு ஒன்றும் ஆவதில்லை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏
@masarsoranparrumancholaisr3214
ஓம் முருகா
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 Год назад
ஏதாவது ஒரு வேலையா இந்த பக்கம் வந்தால் குன்னத்தூர் வந்தால் வாருங்கள் தோழர் என்னால் முடிந்த ஒரு சிற்பம் அரிசி தருகிறேன் நன்றி காலை வணக்கங்கள் முருகன் அண்ணாவிற்கும் வணக்கம்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madhumithamadhumitha9392
@madhumithamadhumitha9392 Год назад
மிகவும் அருமை
@sangathamizhanda1172
@sangathamizhanda1172 Год назад
God and peace be with him 🙏😍
@tamilselvig8962
@tamilselvig8962 Год назад
Nanri thambi God bless you
@ramnarayankrishna6595
@ramnarayankrishna6595 Год назад
இந்த நல்ல உள்ளத்திற்கு ஈஸ்வரன் பார்வதிதான் பெற்றோர்கள். அவர்கள் ஆசியுடன் இவர் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்கள்.
@kumerasenpoongodi1146
@kumerasenpoongodi1146 Год назад
உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள் அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚💚💚🙏
@siddhajothimedia2267
@siddhajothimedia2267 Год назад
இறையருள் பெறுக... தான் அவன் ஆகுக...
@Velumm
@Velumm Год назад
அருமை தோழர்....
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@gowthamgowtham4944
@gowthamgowtham4944 Год назад
அண்ணா அருமை ❤❤❤❤❤❤
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@d.shanthi8993
@d.shanthi8993 Год назад
👌நோய்யில்லா வாழ்க்கை.👍🏽
@ranjeethkumar.r5321
@ranjeethkumar.r5321 Год назад
thala u r great!
@ranjeethkumar.r5321
@ranjeethkumar.r5321 Год назад
thambi irukanu sonna paathiya anga viluntan thala un vedio la
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚🙏💚
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
💚🙏💚💚
@kamaraj7579
@kamaraj7579 Год назад
நல்ல உண்ணும் உணவு நோய் எதுவும் வராது 👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚💚🙏💚🙏🙏
@sathya3366
@sathya3366 Год назад
Supara pesuranga Murugan anna Rompa nalla manithar. Raja anna nenga 🙏🙏🙏😭😭😭
@user-ex4dr2vd4l
@user-ex4dr2vd4l Год назад
வாழ்க வளமுடன் பல்லாண்டு
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@amsaveni3664
@amsaveni3664 Год назад
அண்ணா இவர்களை பார்க்கும் பொழுது உங்களுக்கு எப்படி மன வேதனை இருக்கும் என் மனது ரொம்ப சங்கடமாக இருக்கிறது நான் இப்படி எல்லாம் மனிதர்கள் தனிமையில் வாழ்கிறார்களா? பாங்காட்டுக்குள்ள இப்படின்னா இருக்காரு அவர் உண்மையிலேயே கடவுள் தான் என்ன
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ghobhidr.scientist7443
@ghobhidr.scientist7443 Год назад
இல்லாதார்க்கு இறைவனே துணை! நீயே அந்த இறைவன்!!
@murugeshgowsik732
@murugeshgowsik732 Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@sakeenashaahin8421
@sakeenashaahin8421 Год назад
I like you ❤️ 🙏
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@Bala-ik2sp
@Bala-ik2sp Год назад
It's Pain 😪😪😪
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 Год назад
எனக்கும்.இதேநிலமைதான்.நண்பரே..
@punitharagavi9020
@punitharagavi9020 21 день назад
❤❤❤❤❤
@d.gajeenesh537
@d.gajeenesh537 Год назад
சிறப்பு மகிழ்ச்சி அண்ணா
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏💚🙏
@KINGKING-je4qj
@KINGKING-je4qj Год назад
எல்லோருக்கும் இந்த வார்த்தைதானா
@mohanasundaramsd3054
@mohanasundaramsd3054 Год назад
நீங்கள் எப்படி குப்பு முருகன் அண்ணா இரண்டு கண்கள் நினைக்கிறீர்களோ அதே மாதிரி தான் நானும் தோழர் நினைக்கிறேன் ஏதாவது ஒரு நாள் இவர்கள் இருவருக்கும் போதுமான அளவு உணவு அளித்து நான் சந்தோஷப்படும் நாள் அமைய இறைவனை வேண்டுகிறேன்
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏💚🙏🙏🙏🙏🙏🙏
@santhusanthu420
@santhusanthu420 Год назад
சித்தர்கள் சொன்ன மூலிகை வாசம் முருகேசனுடைய 74000 நாடி நரம்புகளில் ஊடுருவி உள்ளார்ந்த இரத்த நாளங்களில் ஆர்பரித்து கொட்டும் அருவி போலவும் பொதிகை மலை உச்சியிலே புரப்படும் தென்றல் தம்பி முருகேசன் உடல் ரோம துவாரங்கள் மூலமாக ஊடுருவி செல்வதால் அவரை கண்டு நோய் நொடிகள் தப்பித்தோம் பிழைத்தோம் என ஓடுகிறது போல் உள்ளது (by ka ma)
@siddhajothimedia2267
@siddhajothimedia2267 Год назад
தமிழினத்தின் மூத்த குடிகளை வணங்குகிறேன்...
@gnanasambandamv5338
@gnanasambandamv5338 Год назад
கடினமான உழைப்பு இல்லாமல் வாழ்முறை உள்ள கட்டணங்களை காணவும் துன்பங்கள் அனுபவித்து கொண்டே இருக்கும் மக்கள்
@gnanasambandamv5338
@gnanasambandamv5338 Год назад
பொருளுதவி இல்லை வரமே வாழ்க்கை
@ramyadevi9942
@ramyadevi9942 6 месяцев назад
💐
@arthiram9924
@arthiram9924 Год назад
U are a good soul anna❣️
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏💚🙏
@sarojasenniappan4372
@sarojasenniappan4372 Год назад
குப்பன் அண்ணா நலமா👌👌👌
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
நலம்🙏🙏🙏🙏🙏
@saravanakumar535
@saravanakumar535 Год назад
ஊசி எப்படி இருக்குன்னே தெரியாது.இயற்கையோடு கலந்த கள்ளம்,கபடம் இல்லாத என்ன ஒரு வாழ்க்கை.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏
@basicsfundamentals
@basicsfundamentals Год назад
Nice music.. Nice.. U r all videos thank u so much,..
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏
@visuvisu7856
@visuvisu7856 Год назад
Super muruga! Super!!
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@kpi-jt3zw
@kpi-jt3zw 9 месяцев назад
supr❤❤❤Anna
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x 9 месяцев назад
🙏💚💚💚💚🙏
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
Care to poor people
@devivijayaranjith1314
@devivijayaranjith1314 Год назад
Nice video bro. I am Sri Lankan Tamil. I like murugan and kuppan they are really kind souls. Keep going bro. Greetings from Switzerland.
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚💚💚💚🙏🙏🙏🙏
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Год назад
👍👍👍👍
@elavarasirraghuraman7772
@elavarasirraghuraman7772 Год назад
Hospital teriyatha 😲😲Nalla manushanuku valkai erukathunu soluvanga..avaru kadavulkita pesitu erukarula..ninga pesurathu avaruku yevalavu santhosam Rajan..
@KINGKING-je4qj
@KINGKING-je4qj Год назад
எழுத்துரு நன்பா
@mohanv7561
@mohanv7561 Год назад
Superg
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏🙏🙏
@muruganchinnarasu5241
@muruganchinnarasu5241 Год назад
அருமையான பதிவு அண்ணா k.chinnarasu dupai
@user-bl7ux3ys3x
@user-bl7ux3ys3x Год назад
🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@esakkirajMeenachi
@esakkirajMeenachi Год назад
❤❤❤🎉🎉🎉
@karpagams1155
@karpagams1155 Год назад
God bless you anna
@mohanansubramanian9798
@mohanansubramanian9798 Год назад
👌👌👍👍💪💪👏👏
Далее
mood всех бабушек
0:11
Просмотров 396 тыс.
mood всех бабушек
0:11
Просмотров 396 тыс.