Тёмный

மலைக்காட்டு தனி மனிதன் முருகன்!கடுந்துயர் வாழ்வியல்! ஒற்றை பருக்கையேனும் உயிர் தண்ணீர் என தா!|TRIBES 

களிறாடும் காடு ராஜன்
Просмотров 29 тыс.
50% 1

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL
மலைக்காட்டு தனி மனிதன் முருகன்
காடே கலங்கும் கடுந்துயர் வாழ்வியல்.
ஒற்றை பருக்கையேனும் உயிர் தண்ணீர் எனத் தா! கூட்டுக்குள் கொஞ்சம் மிஞ்சி இருக்கிறது பெரு வனத்தின் துளியோசை!
சத்தியமங்கலம் காடு மேற்கு தொடர்ச்சி மலைவாழ் மக்களின் நெடுந்துயர் வாழ்வியல்
#tribes
#forest
#trible
#tribleculture
#triblelovestory
#triblechief
#tribesofindia
#tribesindia
#tribesofeuropa
#tribesofnortheastindia
#tribesofmidgard
#tribesphilippines
#tribesoul
#tribes_of_india
#tribesculture
#tamil
#tamilnadu
#tamilnadunews
#tribletamil
#tamiltribes
#kaliradumkadurajan
#sathyamangalamforest
#sathyamangalam
#sathyamangalamtigerreserve
#veerappanforest
#veerappan
#veerappanlifestory
#veerappanstory
#veerappanstories
#veerappanaar
#dhimbamghatroad
#dhimbam
#ooty
#ootyride
#nilagiri
#nilagirinews
#westernghat
#westernghats
#villagelife
#ruralvillage
#ruralvillagelife
#attapadi
#bannariamman
M : 9025115646
KALIRADUM KADU RAJAN

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 116   
@mohansangumani6312
@mohansangumani6312 2 года назад
வித்தியாசமான உலகம் நாம் வசதியான நவீனத்தில் வாழ்ந்தாலும் இவர்கள் வாழ்கைதான் உண்மையான சொர்க்கம் பரிபூர்ண வாழ்த்துக்கள் Bro. Mr.Rajan
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚🙏
@rohithm3143
@rohithm3143 2 года назад
உங்கள் வீடியோ பார்த்தாலே மனதிற்கு ஒரு சந்தோஷம் தான் பச்சை பசேல் என்ற மலை கிராமங்களும் ஏழ்மையும் எதார்த்தமும் நிறைந்த இந்த மக்களையும் இந்த மலைகளையும் உங்கள் கருணை உள்ளத்தையும் பார்க்கும் போது ஏதோ இனம் புரியாத உணர்வு உண்டாகிறது நீங்க ரொம்ப நாளைக்கு நல்லா இருக்கனும் நிறைய பண வரவு வரனும் அப்போது தான் இந்த மக்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கும் கடவுள் எப்போதும் உங்களுக்கு துணையாக இருப்பார்
@giripnt3915
@giripnt3915 2 года назад
மலைவாழ் மக்களின் எதார்த்தமான வாழ்க்கைச் சூழலை படம்பிடித்து காட்டும் அண்ணன் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்
@lenavegg3502
@lenavegg3502 Год назад
அண்ணன் ராஜன் உன்மனதுக்கு நன்றாக இருப்பீர்.கோடி வணக்கம் உங்களுக்கு .ஆண்டவன் உங்களுக்கு அருள்புரியட்டும்.
@hariammu2044
@hariammu2044 Год назад
Great human being you are Rajan bro
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK Год назад
உங்கள் கனவு நிச்சயமாக நடக்கும் சகோ🙏🙏👍🙏
@prakashlic7578
@prakashlic7578 Год назад
இருப்பினும் தங்கள் சேவை பாராட்டுக்குரியது.
@vidyavidya5186
@vidyavidya5186 2 года назад
Enaku romba santhosama iruku, neenga avaruku help panratha paathu 🙏🙏
@premooty7690
@premooty7690 2 года назад
இனிதே ஆரம்பம் ஆகட்டும் அண்ணனின் வேண்டுதல் முயற்சி என்று சொல்லி முடிவை முடித்திட முடியாது இதுவே தொடக்கம்.... காணொளியை காணும்போதெல்லாம் என் குடும்பத்தின் ஒருவராக தெரிகிறீர்கள் அண்ணா.... உனக்காக நான் இருக்கிறேன் என்று சொல்லும்போதெல்லாம் உங்களை மனதில் அந்த மலை உயரத்தை விட உயரமாக வைத்திருக்கிறேன் அண்ணா.... இயற்கையை இதைவிட யாராலும் பார்த்துக் கொள்ள முடியாது எம்மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறை பற்றி நீங்கள் கூறுகையில் இயற்கை மீதுள்ள அன்பை அறிய முடிகிறது.... அண்ணனை போன்ற உறவுகள் மென்மேலும் வளர்ச்சியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்... அண்ணனின் பின் தொடரும் தம்பி தோழர்......
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏🙏🙏
@elangovan160
@elangovan160 2 года назад
நீ எதை நினைக்கிறாயோ அதுவாக ஆகிறாய் உன்னை வலிமை உடையவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்! நம் கனவுகள் நிசமாவதும் நிழற்படமாவதும் நம் முயற்சியில் அடங்கியுள்ளது கனவு காணுங்கள் ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல, உன்னைத் தூங்கவிடாமல் பண்ணுவது எதுவோ அதுவே (இலட்சிய) கனவு தற்பெருமை எங்கு முடிகிறதோ அங்கு கண்ணியம் ஆரம்பமாகிறது என் இனிய நல்வாழ்த்துகள்! வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@suriyaprakash3697
@suriyaprakash3697 2 года назад
நடமாடும் கடவுள் களிராடும் காடு ராஜன்
@vincentnachimuthu1887
@vincentnachimuthu1887 2 года назад
ரம்மியமான ‌இயற்கை எழில் மனதில் மகிழ்ச்சி.
@user-ex4dr2vd4l
@user-ex4dr2vd4l 2 года назад
சூப்பர் தலைவா நீ வாழ்க நீ பணி சிறக்க வயதில்லை வாழ்த்துகிறோம்
@sheelaroslin5552
@sheelaroslin5552 25 дней назад
So nice to see ur qui ck understanding power & the helping tendency. Thank you sir.
@jasminefootwear6001
@jasminefootwear6001 2 года назад
ஒளி எவ்வாறு தான் செல்லும் இடத்தை எல்லாம் பிரகாசமாக்குமோ. அதுபோல நீங்கள் செல்லும் இடத்தில் எல்லாம் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த நினைக்கிறீர்கள் அண்ணா.உங்கள் குலமே நன்றாக நீடூழி வாழ நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚🙏
@elumamaim3698
@elumamaim3698 5 месяцев назад
Rajan.sir.it.is.god.
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
Forest eayerkkai beautiful
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
I love forest life
@sunderanton2906
@sunderanton2906 2 года назад
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள்
@rameshapp8518
@rameshapp8518 2 года назад
I will support to your noble act 🤝
@shanmugapriyas1658
@shanmugapriyas1658 2 года назад
இதே போல் ஜவ்வாதுமலை அடிவாரம் தான் என்பாட்டி வீடு பஸ் ரோட்டிலருந்து ஏழு கிலோமீட்டர் நடைபயணம் தான் தூய்மையானசூழ்நிலையும் மழை பெய்தால் வரும் மண்வாசமும் அனுபவிப்பதற்காகவே வருடம்இருமுறை நடந்தே செல்வோம் உங்களு பதிவுகளை பார்க்கும் அந்த நினைவுகள்மறக்கமுடியவில்லை.
@thangavelthangavel2044
@thangavelthangavel2044 2 года назад
அருமையான வீடியோ தம்பி வாழ்த்து க்கள்
@kamaraj7579
@kamaraj7579 2 года назад
அருமையான பதிவு 👌👌👌
@senthilvelavan055
@senthilvelavan055 2 года назад
7:11 தலைவர் entry.!!! 😃👍
@jagadeesan7265
@jagadeesan7265 Год назад
Thanks bro...
@sugumarmenaka7718
@sugumarmenaka7718 2 года назад
👌👌👍🙏🙏🙏
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚
@sunusharan7540
@sunusharan7540 2 года назад
Romba arumayaruku rai 👍super antha werds pathathu
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚🙏
@jayarajjayaraj2875
@jayarajjayaraj2875 2 года назад
அண்ணா வாழ்த்துக்கள்
@vincentnachimuthu1887
@vincentnachimuthu1887 2 года назад
களிராடும் காடு மனிதவாழ்வோடு ஓன்றியது.
@mohanv7561
@mohanv7561 2 года назад
Superg
@nicolasoma9524
@nicolasoma9524 Год назад
Kupan has back pain He needs balance food
@karpagams1155
@karpagams1155 2 года назад
God bless you anna
@muniyappanm4091
@muniyappanm4091 Год назад
🙏👌
@Magesh143U
@Magesh143U 2 года назад
சாமி கும்பிட போனவனுக்கு சக்கரைப் பொங்கல் கிடைத்ததை போல .... கண்களுக்கு இனிப்பாக
@களிறாடும்காடுராஜன்
🙏🙏💚💚💚💚💚🙏🙏🙏🙏
@aravindguna5444
@aravindguna5444 Год назад
I love you anna nice ❤❤❤
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏🙏🙏🙏🙏
@tamilalagan1913
@tamilalagan1913 2 года назад
அத்தனை ஆடுகள் வைத்திருக்கிறாரே. இரண்டை விற்றாலும் அவருக்குத் தேவையானதை பூர்த்தி செய்து கொள்ளலாமே. சேர்த்து வைத்து என்ன செய்யப் போகிறார்.ஒன்றும் புரியவில்லை தோழரே. 22.09.22
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚🙏
@vimalap123
@vimalap123 2 года назад
நானும் இதைத்தான் நினைத்தேன்
@tamilalagan1913
@tamilalagan1913 2 года назад
நன்றி எனது பதிவிற்கு. Sail on same boat 22 09.22
@lathalathas603
@lathalathas603 2 года назад
Good interesting about murugan
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚🙏💚🙏
@pandiyamalp7374
@pandiyamalp7374 2 года назад
Super super
@damodarank6741
@damodarank6741 2 года назад
Super sir 🙏
@jo-zw7cy
@jo-zw7cy 2 года назад
வணக்கம் அழகிய இயற்கை நிறைந்த வணபகுதி பார்த்த மகிழ்ச்சி. மணி. மாலை. 3.14
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏🙏
@Harish-ot9mo
@Harish-ot9mo Год назад
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗🤗💪💪💪💪💪💪👳👳👳👳🥳🥳🥳👌👍👌👍👌🙏🙏🙏🙏
@user-ul3ch2ti3z
@user-ul3ch2ti3z 2 года назад
தோழரே வணக்கம் முருகன் அவர்களுக்கு தன்னிறைவு பெற நீங்கள் செய்ய வேண்டிய து வீட்டைசுற்றிலும் வரட்சியை தாங்கி வளரக்கூடிய பழமரங்கள் வைக்க வேண்டும் கொய்யா நவபழமரம் எலந்தைமரம் நெல் லி மரம் சீதாபழமரம் புளியமரம் பலாமரம் மாமரம் நாலைந்து வகையில் வைக்க வேண்டும் இன்னும் நான் சொல்லாத மரங்கள் காட்டுமரங்கள இருந்தால் அவைகளையும் வைத்துக் கொடுக்க வேண்டும் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகளில பயன்தரும் அது முருகனுக்கு உதவியாக இருக்கும் முருகனுக்கு ஒரு ரேசன் கார்டு ஒன்று கட்டாயம் வாங்கி கொடுங்கள் ஏன் என்றால் முருகன் போட்ட ஓட்டு ஆளும் கட்சி க்குத்தான் இந்தபகுதி அரசியல்வாதி நினைத்தால் நடக்கும்
@களிறாடும்காடுராஜன்
🙏🙏💚💚🙏🙏🙏
@chayamusic8218
@chayamusic8218 2 года назад
மா.மனிதன்
@wesleyduraisingham7655
@wesleyduraisingham7655 2 года назад
Good to see you again from uk
@sureshmaxwell8096
@sureshmaxwell8096 2 года назад
Great sir
@balumani5774
@balumani5774 2 года назад
God bless you anna,,, I'm your sister,,, anna oru hai sollunga
@களிறாடும்காடுராஜன்
வணக்கம் சிரம் தாழ்ந்த நன்றி🙏💕
@ranjinisss8147
@ranjinisss8147 2 года назад
Kuppan video podunga na
@pamsa4644
@pamsa4644 2 года назад
Super super anna
@அக்னிஊடகம்
@அக்னிஊடகம் 2 года назад
♥️♥️♥️♥️♥️
@9940912506
@9940912506 2 года назад
முருகன் ஈசன் சித்தனீசனாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@களிறாடும்காடுராஜன்
🙏💚🙏💚🙏💚🙏💚
@saishanthi3634
@saishanthi3634 2 года назад
Really greate Sir
@sakthivelnithya3823
@sakthivelnithya3823 2 года назад
👍👍❤
@mohamadiqbal6265
@mohamadiqbal6265 2 года назад
Vaztukkal
@pavisshka9357
@pavisshka9357 2 года назад
welcome bro
@jrgamingtamilnewes8421
@jrgamingtamilnewes8421 2 года назад
அண்ணா நன்றி சூப்பர் பதிவு என்ன தெரியுதா
@manimuthumuthu2003
@manimuthumuthu2003 2 года назад
தோழரே உங்கள் சேனலை பார்க்கும்போது ஒன்று நினைக்கிறேன் உண்மை வாழ்வியலை எடுத்து உரைத்தால் விவர்ஸ் வருதுயில்லை
@களிறாடும்காடுராஜன்
🙏🙏💚🙏💚 ஆம் உன்மை கசக்கும் 💚🙏💚
@lathalathas603
@lathalathas603 2 года назад
Bro your feeding food to other god provide bundance of happy
@helengunaseelan2821
@helengunaseelan2821 6 месяцев назад
Allahu forest
@daniyalmahimaichelladuraid9506
@daniyalmahimaichelladuraid9506 2 года назад
Amzing video
@களிறாடும்காடுராஜன்
🙏🙏💚💚💚🙏🙏🙏
@rajenthiranp4754
@rajenthiranp4754 Год назад
Ivangalukku help pannunga bro please😭
@prakashlic7578
@prakashlic7578 Год назад
ஆயிரம் இருந்தாலும் , குப்பண்ணனன் இல்லாமல், வீடியோ போர் அடிக்குது தோழார்.
@ManikandanMani-xi1se
@ManikandanMani-xi1se 2 года назад
👍😃💪
@lathakarnan9344
@lathakarnan9344 2 года назад
🙏🙏
@harsithavimal6391
@harsithavimal6391 2 года назад
Super bro
@elavarasirraghuraman7772
@elavarasirraghuraman7772 Год назад
Avar kumbidura Sivan than ungala.anupierukaru...Sivan aaduthapadiya ungakita athigam pesuraru...
@களிறாடும்காடுராஜன்
💚🙏💚🙏💚🙏💚
@nalayinithevananthan2724
@nalayinithevananthan2724 2 года назад
🥰
@sumathishanmugam5906
@sumathishanmugam5906 2 года назад
Hi Anna murugesh Anna kupanna ealoraium parthuketay erukanum pola eruku Anna one hour video podunga eanaku rompa asai Anna malai valmakkaludan vala Nan kovai eanga thotathil ethay mathere erukum anntha neyabagan eanaku varuthu epo city la eruken adu madu maithu vetu vanthu paseku samai sorry kollu paru kudukum eanga Amma athuvay appointment kaestam thitathukula poita athu thanniyakuduchutu velai parkanum apadeay aluga sapedavaraikum marathadieil padukucen eanaku 15 vayasu Anna Vela saiyalaina saru kuduka matanga eanoda ammchi apucheum Amma appakuda valalai thurathi vetutar athan ethallam parukum pothu eanaku palaiya nenaivu Anna sorry Anna neraiya pesetan ealoraium ketanu soilunga 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kangaroo4913
@kangaroo4913 2 года назад
Tholar Nalama irukingala...Kuppan Anna eppadi irukindrar..?
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@lignitecityrider8703
@lignitecityrider8703 2 года назад
Ungha magala kuttitu vangha pakka nalla eruku 👍
@adityaganapathi8164
@adityaganapathi8164 2 года назад
🙂
@saravanakumar535
@saravanakumar535 Год назад
பீடி,பீடினு நானே பீடியே உட்டுட்டேன்.நீ எதுக்கய்யா பீடி குடிக்கறே?அன்பான அதட்டல்.
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏💚🙏🙏
@vimalap123
@vimalap123 2 года назад
இது இவருடைய ஆடுகள்தானா அல்லது யாருடைய ஆடுகளை யாவது மேய்த்துக் கொடுக்கிறாரா?
@களிறாடும்காடுராஜன்
💚🙏💚🙏💚
@pandiyamalp7374
@pandiyamalp7374 2 года назад
Nan vargheeran
@gowthaman161
@gowthaman161 2 года назад
வணக்கம் தோழர் குப்பண்ணாக்கு இடுப்பு வலி சரியாயிருச்சா தோழர் 🙏
@களிறாடும்காடுராஜன்
🙏🙏🙏💚💚💚🙏🙏🙏
@sindhusindhu3895
@sindhusindhu3895 6 месяцев назад
Eppo kanavu paluchutha tholara
@nasriya_forever6511
@nasriya_forever6511 2 года назад
Hai kupan 🥰
@pandiyamalp7374
@pandiyamalp7374 2 года назад
Phon panalama
@shanthishanthi2737
@shanthishanthi2737 2 года назад
நான் பொங்கலுக்கு வரலாமா தோழரே
@priyarasiga188
@priyarasiga188 Год назад
Ungal molama kadaulai kangendrom
@களிறாடும்காடுராஜன்
💚💚💚🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚
@ranjithamani4232
@ranjithamani4232 2 года назад
🙏🙏🙏
Далее
Самый БОЛЬШОЙ iPhone в МИРЕ!
00:52
Просмотров 1,2 млн