Тёмный

போய் வா நதி HD Video Song | பல்லாண்டு வாழ்க | M.G.ராமசந்திரன் | லதா | K.V.மஹாதேவன் 

Pyramid - Audio
Подписаться 640 тыс.
Просмотров 530 тыс.
50% 1

Watch this Video Song "Poi Vaa Nadhi" from Pallandu Vaazhga.
Song: Poi Vaa Nadhi
Star Cast: M.G.Ramachandran, Latha
Music: K.V. Mahadevan
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicin. .
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#superhitsong #tamilmoviesongs #tamil #tamilsongs #oldsong #pyramidaudio #kamalhaasan #sumithra #msviswanathan

Видеоклипы

Опубликовано:

 

22 ноя 2022

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 232   
@user-ll8ux8pm7b
@user-ll8ux8pm7b 5 месяцев назад
பிட்டு படம் என்று தனியாக பார்க்க வேண்டியதில்லை எம்ஜிஆர் நடித்த பழைய பாடல்களைப் பார்த்தாலே போதும்
@rpgaming5300
@rpgaming5300 5 месяцев назад
👍👍
@shivaji735
@shivaji735 4 месяца назад
True bro..
@ravichandran6018
@ravichandran6018 4 месяца назад
mgr, latha big age difference, mgr was craze on latha.
@saravananj2159
@saravananj2159 4 месяца назад
நீ யாரு பெயர் போடு
@Dakshan353
@Dakshan353 4 месяца назад
Unmai
@selvamk9920
@selvamk9920 Год назад
எவ்வளவு அருமையான பாடல் அந்த காலத்தில் அமைதியான இசை தொகுப்பு மீண்டும் மீண்டும் ரசிக்க தோன்றும் மிகவும் பிடித்த பாடல் வாழ்த்துக்களுடன் உங்கள் செல்வம்
@owaaaaaaaaau796
@owaaaaaaaaau796 Год назад
K.V மகாதேவன் இசையமைத்த பாடல் ஓக்கே ஆனா இ
@sureshslenspeaks7644
@sureshslenspeaks7644 9 месяцев назад
பாடல் வரிகள் நா. காமராசன்
@psathya7619
@psathya7619 Месяц назад
Kuralil.magic seibavar TMS MGR kku avar padinal than adu pattu vere yar padinalum adu verum isaithattu
@saravanapandiand6974
@saravanapandiand6974 Год назад
ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா...
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
ஏசுதாஸ் T K கலா அவர்களும் பாடிய அருமையான பாடல் பதிவை பார்ப்போம் பாடலை ரசிப்போம் புரட்சித்தலைவரை வணங்குவோம்
@arumugam8109
@arumugam8109 Год назад
ஓ... கே
@lathasuresh4606
@lathasuresh4606 Год назад
@@arumugam8109 நன்றி
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 Год назад
பாடல் கவிஞர் நா காமராசன் கவியரசருக்கு பிடித்த பாடலிது
@sureshKumar-wd3gl
@sureshKumar-wd3gl 2 месяца назад
அருமை
@chandruk5032
@chandruk5032 Год назад
காதல் கீதம் ஆனால் இங்கும் புரட்சித்தலைவர் பொதுவுடமை சிந்தனை... ஒரு பக்கம் காதலியுடன் உல்லாசமா டூயட் இன்னொரு பக்கம் *ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா* வாத்தியார் ஸ்டைல் தனி ரகம் வேற... வேற... லெவல்✔️ நன்றி நா.காமராசன்
@nareshguptha4871
@nareshguptha4871 Год назад
@sureshslenspeaks7644
@sureshslenspeaks7644 9 месяцев назад
நா. காமராசன் அவர்களின் கவிதை கொத்து
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 месяца назад
அந்த ஏழையே எம்ஜிஆர்தானுங்க...!!😄😄😄
@chandruk5032
@chandruk5032 2 месяца назад
​@@xavierjeganathan9162 அவர் : வள்ளல்✔️ வாரி வழங்கும் வள்ளல்✔️ வள்ளல்களுக்கு எல்லாம் வள்ளல்✔️ கொடை வள்ளல்✔️ பரங்கிமலை பாரி✔️ பாரி வள்ளல்✔️ அவ்வளவு ஏன்❓ எதையும் அளவின்றி கொடுக்கும் வள்ளல்✔️ என்று உங்கள் தலைவரே எங்கள் தங்கத்தில் சொல்லி இருக்காரே✔️ ஆப்பு ரிவீட்டா❓ 🤣😂🤣😂🤣😂 ஈரேழு பிறவிக்கும்.... புரட்சி தலைவரிடம் வாலட்டனும் என்ற நினைப்பு வராது❌
@Govindaraj-fy4yu
@Govindaraj-fy4yu Месяц назад
ஹூம் என்ன பன்னி என்ன பிரயோஜனம் லதா ஒரு பெண் எம் ஜி ஆர் ஒரு திருநங்கை
@user-vi2io2fm3b
@user-vi2io2fm3b Месяц назад
*திருக்குறள் இப்படிச் சொல்கிறது:-* ★ பூவிலும் மெல்லிய பெண்ணே, உன் புகழ் நீடூழி வாழ்க.. ★ நீ மெல்லுடலாள், முத்துப் புன்னகையாள், நறுமண மூச்சு கொண்டவள், கத்தி போன்ற விழியாள் மற்றும் மூங்கில் தோளாள்.. ★ உனது பூப்பொன்ற கண்ணின் பார்வையிலே நான் மயக்கம் கொண்டேனே.. ★ நான் மட்டுமல்ல, உனது கண்ணழகில் மயங்கிய இவ்வுலகமும், வெட்கப்படுகிறதே.. ★ தங்க மானைப் போன்ற இளமைப் பார்வையும் உள்ளத்தில் வெட்கமும் நகைகளாக்கும் உனக்கு, வேறு நகைகள் எதற்காகவோ?.. ★ மது பருகினால் தான் மயக்கம் தரும். ஆனால் உன் பார்வையே மயக்கம் தருகிறதே.. ★ ஒளிரும் காதணி உடையவளே!, நிறங்கள் பல மிளிரும் மயிலோ நீ, ஒளிதரும் வேற்றுலகத்து மங்கையோ?, என் உள்ளம் மயங்குதே.. ★ போர்களத்தில் பகைவர் அஞ்சி நடுங்கும் என் வலிமை, உன் ஒளிரும் நெற்றியின் முன் தோற்று அழிந்ததே.. ★ மான் கண்கள் உடையவளே!, உனது ஈட்டிப் பார்வையானது, எனது உயிர் பறிக்குமோ என்னைக் காதலிக்குமோ?.. ★ எனை நோக்கும் உனது கடைக்கண் பார்வையானது, தொடு இன்பத்தைவிடப் பெரியதாகும்.. ★ உனது மை தீட்டிய கண்கள் நோயும் தருகிறது, நோய்க்கான மருந்தாகவும் இருக்கிறது.. ★ பறை போன்று இருக்கும் உனது குறுகிய இடையை சுற்றி அணிந்திருக்கும் பூமாலையானது, அதனை மேன்மேலும் இறுக்குகிறதே.. ★ உன் கண்ணுக்குள் நான் காட்சிப் படமாக இருக்கிறேன் என்பதற்காக, இமைக்கத் தயங்காதே. ★ என் கருவிழிக்குள் இருக்கும் காட்சி உருவமே!, என் காதலி இருக்க இடம் தேவைப்படுவதால், நீ அங்கிருந்து போய்விடு.. ★ நிமிர்ந்த இள மார்பு உடையவளே!, உன் மார்புத் துணியானது, வெறிகொண்டு திமிறும் யானைக்கு அணிவித்த முகப்படாம் போலுள்ளதே.. ★ உன் முகத்தின் ஒளியால், இரவு வானத்தின் நிலா தெரிவதில்லையே.. ★ நிலாவே!, நீ என்னவளின் முகத்தைப் போல ஒளிர்ந்தால், உன்னையும் கட்டாயம் காதலிப்பேன்.. ★ நிலாவே!, மலர் போன்ற கண்களை உடைய இவளுடைய முகத்தை ஒத்திருக்க விரும்பினால், நீ பலரும் காணும்படியாகத் தோன்றிவிடாதே.. ★ உனது அழகிய முகத்திலுள்ள சிறு சிறு பருக்களானவை, நிலாவின் கறைகளைப் போல உள்ளனவே.. ★ மெல்லிய மலரும் அன்னத்தின் மென்மையான இறகும் கூட, என்னவளின் காலின் அடிகளில் பட்டால், அது அவளுக்கு முள்-பழம் குத்துவது போன்று வலிக்குமே!.. ★ நான் பார்க்காதபோது, எனைப் பார்த்து உனக்குள் மகிழ்ந்து புன்னகை புரிந்தாய். நான் பார்த்தபோது வெட்கப்பட்டுத் தலைகுனிந்து நிலத்தைப் பார்த்துச் சிரிக்கிறாய். அதில் காதலுக்கான குறிப்பு இருப்பது தெரிகிறது. நம் காதல் பயிருக்கு நீ ஊற்றிய நீராகுமே.. ★ நோய்க்கும் மருந்துக்குமான இயல்பு போலல்லாமல், என் காதல் நோய்க்கு காரணமும் மருந்தும் நீயே.. ★ நாம் செல்லமாகச் சிறுசண்டை இட்டு, அதை உணர்ந்து, அதன் பின் மேலான இன்பத்தை காண நாம் உறவு கொண்டு மயங்குவது நம் காதல் வாழ்வில் நாம் பெற்றிடும் பெரும் பயனாகும். ★ என் உயிரே! நான் விலகினால் சூடாவதும் நெருங்கினால் குளிர்வதுமான ஒரு தீயை, நீ எங்கிருந்து பெற்றாயோ?.. ★ அன்பே! நம் கண்கள் கலந்துவிடுமானால் வாய்ச் சொற்களுக்கு தேவையே இல்லையே.. ★ உயிரும் உடலும் எவ்வாறு ஒன்றை ஒன்று பிரிவதில்லையோ அவ்வாறானது நம் காதல் உறவு.. ★ ஒருவேளை நீ என்னை விட்டு நொடிப்பொழுது பிரிய நேர்ந்தாலும், அப்பொழுதும் எனது உள்ளத்துக்குள்ளேயே மகிழ்ந்து வாழ்ந்துகொண்டிருப்பாய். ★ வளையல்கள் அணிந்த அழகிய!, உன்னிடத்திலிருந்தே எனது கண்ணுக்கும் காதுக்கும் நாவுக்கும் மூக்குக்கும் உடலுக்கும் ஆகிய ஐந்து உடல் உணர்ச்சிக்குமான இன்பங்கள் நிறைந்துள்ளன.. ★ செந்நிற நகைகளை அணிந்த மாம்பழ அழகியே!, உன் மீதான காதலைப் பருகப்பருத்தான் எனக்கு எவ்வளவு தெரிவதில்லை என்பது புலப்படுகிறது.. ★ இனிமையாகவும் மென்மையாகவும் பேசிடும் பெண்ணே!, உனது தூய்மையான வெண்முத்துப் பற்களில் ஊறும் உமிழ்நீரானது பாலோடு தேனைக் கலந்ததுபோல் சுவைதருகிறதே.. ★ உன்னை கட்டி அணைக்கும்போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கான காரணம், அமுதத்தினால் ஆன உன் அழகிய இனிமையான தோள்கள் தானோ? உனை அணைத்து உறங்குவதைவிட, இந்த உலகத்தில் எந்த வகையான உறக்கம் இனிமையாக இருக்கப்போகிறது.. - திருக்குறள் 1081- திருவள்ளுவர் எனும் துறவி, இந்த திருக்குறள் என்ற அரிய, சிறந்த, இனிய, புனித நூலை படைத்து இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக ஆகிறது. ഭംഗി.. جمال.. ಸೌಂದರ್ಯ.. 美麗.. Beauté.. সৌন্দর্য.. خوبصورتی.. Skønhed.. ውበት.. सौंदर्य.. Красота.. အလှ.. 美しさ.. Belleza.. יוֹפִי.. అందం.. Schoonheid.. අලංකාරය.. . பபபபபபபபபவவவவவவவவவவ
@pandik2930
@pandik2930 Месяц назад
அருமையான பாடல் வரிகள் என்றும் மறவாத பாடல்,........
@GaneshPalraj1991
@GaneshPalraj1991 7 месяцев назад
One of, if not my favourite songs. Makes me realise how sweet Tamil language is. Good song , GREAT TAMIL.
@thathurajparamasivam7707
@thathurajparamasivam7707 Год назад
கவிஞர் நா. காமராசன் பாடல் வரிகள் அருமை.
@sureshKumar-wd3gl
@sureshKumar-wd3gl 2 месяца назад
உண்மை
@arockyadassa2082
@arockyadassa2082 Год назад
T .K .Kala voice nice
@sasa-cs6gm
@sasa-cs6gm 3 месяца назад
மக்கள்திலகத்தின் சூப்பர் பாடல்
@mayiladuthuraitv5564
@mayiladuthuraitv5564 Год назад
காதல் பாடல்கள் இன்று பஞ்சம். ஆனால் இன்று வாலிபக்காதல் .
@saraswathichinnavar6559
@saraswathichinnavar6559 Год назад
காதல் பாடல் இதில் கூட தலைவர் ஏழை பூமிக்கு நீர் கொண்டு வா...என்று பாடுகிறார் சூப்பர்
@ponnusamylegi-ep7yl
@ponnusamylegi-ep7yl Год назад
😊😊 uj0
@madhubala-yz8ec
@madhubala-yz8ec Год назад
அர்த்தம் புரியுமா கமெண்ட் கொடுத்து இருக்கீங்க
@ahamedajeebkhan3907
@ahamedajeebkhan3907 Год назад
திருட்டுதனமாய் தன்னிக்குல்ல ஜல்சா பன்ன்ரான்…இதற்கு பக்கவாத்தியம் பாடின்னு
@rpgaming5300
@rpgaming5300 10 месяцев назад
வக்கிரமான வரிகள். கொண்ட A பாடல்
@manmathan1194
@manmathan1194 9 месяцев назад
​@@rpgaming5300குண்டி அழகி லதா வேலை எடுக்க கூப்பிடுகிறாள்
@SivaMurugan-vd5pl
@SivaMurugan-vd5pl Год назад
Old is Gold ❤🎉
@johnskuttysabu7915
@johnskuttysabu7915 Год назад
Beautiful singing by.k.j.yesudas sir
@jo-zw7cy
@jo-zw7cy Год назад
நான் 5.வகுப்பு மாணவபருவத்தில் டூரிங்தியேட்டரில் மேட்னிசோ பள்ளியில் கூட்டி சென்றனர் அதில் ஒருமானவன் இன்று தமிழகத்தில் பிரபல அரசியல் வாதி. அது ஒரு கானகாலம்
@smur4610
@smur4610 Год назад
Who tell sir.
@revathishankar946
@revathishankar946 Год назад
KJ and Kala voices superb in KVM sirs music
@tamilselvij5582
@tamilselvij5582 Год назад
அற்புதமானப்பாடல்
@arumugam8109
@arumugam8109 8 месяцев назад
ஆஹா பாடல், என்ன. ஒரு தேன் கலந்து. உள்ளது🙏🍓
@saraswathi2388
@saraswathi2388 Год назад
நா. காமராசன் வரிகள்
@arumugam8109
@arumugam8109 Год назад
பாடல் அறுமை👌💋💯🙏
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
அறுமை இல்லை அருமை
@arumugam8109
@arumugam8109 5 месяцев назад
​@@ramaprabharamaprabha7735ஓகே❤😂🎉
@kumarprasath8871
@kumarprasath8871 5 месяцев назад
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள்🎉🎉❤❤
@samaypalani2497
@samaypalani2497 Год назад
சூப்பர்பாடல்❤❤❤❤❤❤❤❤
@ChelliahThamilchelvan
@ChelliahThamilchelvan Год назад
அழகு
@akbarkhanakbarkhan-yj9sb
@akbarkhanakbarkhan-yj9sb Год назад
First class
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 месяца назад
பழைய நெனுப்புடா பேராண்டி..... பழைய நெனப்புடா.....!! ❤😂😂😂
@venkat9678
@venkat9678 18 дней назад
Yes Super நினைவு Xavier
@user-fn2ni8ho8j
@user-fn2ni8ho8j 10 месяцев назад
Beautiful song super music.KV.M..Tk.kala.kj.jesudas.voice.loke.MGR.songa
@SikandarSikandar-gd6op
@SikandarSikandar-gd6op Год назад
Super songs.kv.m.music.TM.S.tk.kaala.voice.like.songgs.snder.voice.kj.jesudas.MGR.❤arumai songs like u.MGR
@pandiank14
@pandiank14 Год назад
Awesome congratulations 👏
@saravananviswanthan564
@saravananviswanthan564 8 месяцев назад
Beautiful song lyrics Puratchi thalaivar super.
@vijayraghavan3447
@vijayraghavan3447 Год назад
Excellent song with good photography.
@pradeepselvaraja52
@pradeepselvaraja52 10 месяцев назад
TK Kala, patta!!
@ManoharT.D-hl1fk
@ManoharT.D-hl1fk Год назад
Mgr love 😍
@selvanathans7547
@selvanathans7547 Год назад
அருமை
@user-rr1my5bl3w
@user-rr1my5bl3w 9 месяцев назад
பம்மல் சென்ணை ரவிவர்மன் DOB:1966.இப்பாடல் சென்ணை துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு சமர்ப்பணம் ❤ No.7/4, 4th street krishnanagar pammal chennai 75.❤
@miriamrosalin9119
@miriamrosalin9119 Год назад
Excellent
@KumarRaja-eq6ih
@KumarRaja-eq6ih 10 месяцев назад
Mgr face colour and his physical structure all are sooper present heros. Fighting for super stars let them see mgr movies and see their face in the mirror even in his old age. Also how. Charmingly he appears in the screen mgr is ever green Hero
@arulrajp
@arulrajp 9 месяцев назад
Excellent song
@santhoshrathinam4799
@santhoshrathinam4799 Год назад
❤mgr, santhosam,
@mnisha7865
@mnisha7865 Год назад
Superb nice song and voice and 🎶 12.5.2023
@arumugam8109
@arumugam8109 11 месяцев назад
💋🚗🥭🍎🌹🙏🍍🍓🐦✌
@samayasanjeevi
@samayasanjeevi 10 месяцев назад
🌹💃🏽💃🏽💃🏽☘️☘️😀🙋‍♂️
@mnisha7865
@mnisha7865 10 месяцев назад
@@samayasanjeevi good morning
@madhupjadhav1379
@madhupjadhav1379 Год назад
Wished there was a Ultra HD Version of this!
@ganeshannanjil2415
@ganeshannanjil2415 10 месяцев назад
Super song
@user-cd5gl2pv9h
@user-cd5gl2pv9h 3 месяца назад
Nice song
@novelistcasanova9828
@novelistcasanova9828 9 месяцев назад
MGR lived his Life fully.
@udhaikumar7705
@udhaikumar7705 11 месяцев назад
Arumai
@user-tj9qh8ye3i
@user-tj9qh8ye3i 7 месяцев назад
TK கலா அருமையான வாய்ஸ்
@user-hr5un8gr3t
@user-hr5un8gr3t 7 месяцев назад
❤❤yesudas.
@EaswaranNNEaswaran-co5nf
@EaswaranNNEaswaran-co5nf 6 месяцев назад
Okay super songs
@Political_Admin
@Political_Admin Год назад
அடடா.. இதழ் பூச்சூடுமா..?
@athimuthu3690
@athimuthu3690 Месяц назад
Very Very super song
@jothiappunu803
@jothiappunu803 3 месяца назад
Who is writing this song it's wonderful meaningful about river and lover dream so i like this song thankyou anna ji da Neelsjot
@shanthimurali632
@shanthimurali632 2 месяца назад
What a beautiful voice!!!!!!
@nirmalavasudevan6367
@nirmalavasudevan6367 Год назад
Super🎉
@prakashp2048
@prakashp2048 4 месяца назад
Dr K J Y ❤❤❤❤
@mdmoinudeen9145
@mdmoinudeen9145 Год назад
MGR moments in Tamil songs Tamil
@mohankrishnan6876
@mohankrishnan6876 Год назад
Mgr always mgr
@govidarajs5322
@govidarajs5322 4 месяца назад
Yaraga. இருந்தாலும்.னாம். பென்னுரிமைக்கி மரியாதை. கொடுக்க வேண்டும் அதற்க்கு தவறியவர். M. G. R. Nam. Makkalum. Kandanam. தெரிவிக்களை.
@laserselvam4790
@laserselvam4790 7 месяцев назад
ஜேசுதாஸ் வாணிஜெயராம் குரலில் பாடும் பாட்டு நிகழ்ச்சிகளை வெளியிட்ட utubeற்கு நன்றி
@soundararajan6699
@soundararajan6699 7 месяцев назад
Tk kala
@eswariganesan7555
@eswariganesan7555 Год назад
Kj voice vida kala voice thaan nice in this song.
@yogah2305
@yogah2305 Год назад
இனத்துக்கு ஆதரவா, கலா வாய் சை விட KJ வுடைய வாய்ஸ்தான் கம்பீரம் அது இந்த பாடலுக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட் .
@selva0107
@selva0107 11 месяцев назад
TK Kala acted as Prakash Raj mother in Vijay movie Ghilli
@maalavan5127
@maalavan5127 10 месяцев назад
கையாலாகதவன் தன் வெறியை தீர்த்துக்கொள்ளும் பாடல்.
@manmathan1194
@manmathan1194 9 месяцев назад
லதா குட்டியின் குண்டி வெடிப்பைப் பார்த்து அவளை பதம் பார்ப்பது போல கை அடித்தவர்கள் ஏராளம்
@venkatkrishnan4471
@venkatkrishnan4471 8 месяцев назад
unmai , pala pala pear
@manmathan1194
@manmathan1194 7 месяцев назад
@@venkatkrishnan4471 அவளைப் பார்த்துக் கொண்டே கையடிக்கும் போது அவளை பஜனை செய்த ஒரு சுகம் கிடைக்கும். லதாவை வேலை செய்தது போல் இருக்கும்
@lokeshs1374
@lokeshs1374 7 месяцев назад
@@manmathan1194 Kaaiyum Soothum supero superu...
@manmathan1194
@manmathan1194 2 месяца назад
​@@lokeshs1374அவன் சாமானும் சூப்பர் தான். லதாவின் கூதிப் பருப்பு எப்போதும் துடித்துக் கொண்டிருக்கும். அவள் சாமானில் குத்தினால் தான் அடங்கும். அவள் மெதுவடையை உங்களால் தயிர்வடையாக்க முடியுமா
@batmanabanedjiva2020
@batmanabanedjiva2020 11 месяцев назад
பொன்மனச் செம்மல் அவர்களுடைய நினைவு, சிந்தனை, எண்ணம், அனைத்திலுமே தமிழர்களை, தமிழ் நாட்டை, ஏன் இந்த மண் நேசித்தார்.தன்னுடைய இறுதி காலம் வரை தமிழக மக்களுக்காக வாழ்ந்த மக்களுக்கான ஒப்பற்ற மக்கள் திலகம். 🌹🌹🌹👌
@YamirukabayamenBalu
@YamirukabayamenBalu 8 месяцев назад
Yaru sir
@Tee3Wins
@Tee3Wins 5 месяцев назад
கிழிச்சான்... அம்பிகா ராதா வரைக்கும் அள்ளி தந்த வள்ளல்
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 месяца назад
அப்படித்தான் தமிழ் மக்களை நம்ப வைத்திருந்தார். அவர் ஆட்சியில்தான், சைக்கிளில் டபுள்ஸ் போனால் குற்றம் என கிறுக்குத்தனமான சட்டம் கொண்டு வந்தார். பனங்கள்ளை தடை செய்து A1 சாராயக்கடைகளைத் திறந்தவரும் அவர்தான். விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதும் அவர் ஆட்சியில்தான். நான் ஆணையிட்டால் என்று பாடியவர் இட்ட ஆணைகள் மனதை ரணமாக்கியதுதான் மிச்சம்.
@manmathan1194
@manmathan1194 2 месяца назад
​@@Tee3Winsஅம்பிகா ராதா சாமானை பதம் பார்த்திருப்பானோ
@Tee3Wins
@Tee3Wins 2 месяца назад
@@manmathan1194 ஆமா ரெண்டு பேரும் ஒரே சமயத்துல ஒண்ணா கலைச்சேவை புரிஞ்சாங்க வள்ளலுக்கு
@v.sassociatesv.sassociates4776
@v.sassociatesv.sassociates4776 4 месяца назад
Itu movie thaliva
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 6 месяцев назад
பாடகி நடிகை டி கே கலா பாடிய முதல் பாடல் கே ஜே யோசுதாஸ் டி கே கலா குரல் இனிமை
@bhuvaneswariharibabu5656
@bhuvaneswariharibabu5656 2 месяца назад
டி கே கலா அகத்தியர் படத்திலே தாயிற் சிறந்த கோயிலும் இல்லை பாடலை பாடியுள்ளார்
@Balasubramaniyan09
@Balasubramaniyan09 2 месяца назад
@@bhuvaneswariharibabu5656 அது எனக்கு தெரியும் முதல் காதல் பாட்டு என்று போடாமல் விட்டு விட்டேன்
@raghavanchaithanya9542
@raghavanchaithanya9542 7 месяцев назад
Mgrthegreat
@TK-xd3or
@TK-xd3or 2 месяца назад
Latha semma kaddai
@manmathan1194
@manmathan1194 Месяц назад
லதா குட்டி நிர்வாணமாகி விடிய விடிய அவளை ஒழுத்து அவள் ஊத்தப்பத்தை ஒப்ப வேண்டும்.அவள் மெதுவடையை தயிர்வடை ஆக வேண்டும்
@user-vu6wx9ky6r
@user-vu6wx9ky6r Месяц назад
​@@manmathan1194லதா முலைகளை பிசைந்து செய்யலாம் அவளுக்கு மட்டும் பின் புறம் அகலமாக இருக்கும்
@kalimuthu3383
@kalimuthu3383 Год назад
Song wrote by na. Kamarasan ayya
@balamuraleetharan3254
@balamuraleetharan3254 10 месяцев назад
MGR appreciate TK kala for this song
@babuayyal8964
@babuayyal8964 25 дней назад
MGR நடிச்ச பிட்டு படமா இது
@muthu425
@muthu425 Год назад
Thadaval mannan
@nandakumar5762
@nandakumar5762 24 дня назад
Ammanakundi latha 😂😂😂😂😂
@user-ph6pc7vu5m
@user-ph6pc7vu5m 4 месяца назад
In mgr last times in cinefield directors might have deceived to defame mgr name.
@mohamedsthihar980
@mohamedsthihar980 Год назад
❤️❤️💐💐🇱🇰🇱🇰🇱🇰🙋
@padmavathysandeep2371
@padmavathysandeep2371 Год назад
Mgr latha very nic e 3:39
@AMALA-oe5os
@AMALA-oe5os 3 месяца назад
rajini thappiththaar indha kuppai idam irundhu
@manmathan1194
@manmathan1194 2 месяца назад
ரஜினி மெண்டலிடமிருந்து லதா தப்பித்து விட்டார்.
@santaakhumareesantaa5668
@santaakhumareesantaa5668 Год назад
Inta kilavan MGR itu tevaiya? Aruvaruppanavan
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Год назад
50 vayasanavududane new sethuiru illla .......aruthuru
@tsarojini7106
@tsarojini7106 Год назад
அனுபவிக்க வயது தடை இல்லையே?
@yogah2305
@yogah2305 Год назад
வயது எதற்கும் தடையில்லை. உனக்கு 50 வயசு ஆகிவிட்டால் எல்லாத்தையும் மறுத்துவிடுவாயா.
@samuelgnanadasan8362
@samuelgnanadasan8362 Год назад
​@@sugumaransivaraman2116* Nee Poi Settthuru, 😂😂
@sugumaransivaraman2116
@sugumaransivaraman2116 Год назад
@@samuelgnanadasan8362 naan setthurren Nee kochi adichittu iru
@user-rr1my5bl3w
@user-rr1my5bl3w 9 месяцев назад
பம்மல் சென்ணை ரவிவர்மன், துரைப்பாக்கம் சரஸ்வதிக்கு, " போய்வா நதி அலையே! வாவா நதி அலையே ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா! ஏழை பூமிக்கு நீர் கொண்டுவா! 7/4, 4th street krishnanagar pammal chennai 75.எண்: ஒன்பது எட்டு எட்டு நான்கு மூன்று நான்கு ஆறு ஒன்பது ஒன்பது.
@aruchamimariyappan5753
@aruchamimariyappan5753 9 месяцев назад
சகிக்கல
@manmathan1194
@manmathan1194 9 месяцев назад
லதா குட்டியின் குண்டி அழகு செம்மையாக இருக்கிறது
@sami44566
@sami44566 3 месяца назад
​@manha hamathan1194
@psathya7619
@psathya7619 Месяц назад
Indha duet song kku KJ Y nadichirikkalam MGR endrale TMS TMS endrale MGR kural potutham irukkadu endru therinde music directors seirra periya thavaru iduthan song audio kekkalam video waste
@kavingarkk2253
@kavingarkk2253 9 месяцев назад
Not m g r only k d r.
@madhubala-yz8ec
@madhubala-yz8ec 7 месяцев назад
சினிமா வாக் பார்க்கவேண்டும்
@eswariganesan7555
@eswariganesan7555 Год назад
heroine dress...y so
@myd32
@myd32 Год назад
To expose, glamour which gets more crowd thereby getting more revenue for producer
@ascok889
@ascok889 Год назад
I love you my MGR
@SamSam-fl5lc
@SamSam-fl5lc Год назад
🥰🥰🥰🥰 *A* 🥛 🥰🥰🥰🥰
@johnskuttysabu7915
@johnskuttysabu7915 Год назад
@@SamSam-fl5lc art
@atchubala5945
@atchubala5945 Год назад
கலைச்சேவை...
@mohanthimmakuppusamy2180
@mohanthimmakuppusamy2180 2 месяца назад
Song with Latha's sexual dress in waterfalls scene is too much sexy but nowadays not like this 😮
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 Год назад
பொதுவுடைமையா இருக்கிறவர் தான் லதாவை செக்ஸியாdress பண்ண விட்டிருக்காரா?
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Год назад
Song situation location then producer income thar is cinema, also director k shankar sir idea,,,,not dr mgr bro,,,
@sureshn2700
@sureshn2700 Год назад
@@dhanushnambiar4001 ..padal vari mattum mgr udaiyutha.
@dhanushnambiar4001
@dhanushnambiar4001 Год назад
Yes in every mgr movie final songs and situations little changed by mgr sir
@sureshn2700
@sureshn2700 Год назад
@@dhanushnambiar4001 all mgr duet songs are midnight masala songs.
@rpgaming5300
@rpgaming5300 10 месяцев назад
வக்கிரம் புடிச்சவன் நல்லவனாட்டம் நடிப்பான்
@PrabhuPrabhu-tg9vh
@PrabhuPrabhu-tg9vh 9 месяцев назад
தலைவா தஉன் வழி t
@PrabhuPrabhu-tg9vh
@PrabhuPrabhu-tg9vh 9 месяцев назад
😢🎉
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Год назад
In his later films MGR molested and manhandled all his heroines. Radha Saluja or Manjula or Latha, manushan pisainju eduthuduvaan on screen. Became a total pervert. Radha Saluja USA kku odi poyiduchu. I think Manjula also and she came back only after his death.
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 10 месяцев назад
The way you comment - as if you were there watching everything. Don't simply say or talk something unless if you have seen in your own eyes.
@Tee3Wins
@Tee3Wins 5 месяцев назад
Yes, elloruma early teens.. Contract sign panni abuse pannitu irunthaan...
@Krishnas7040
@Krishnas7040 5 месяцев назад
எல்லாரும் பண்ணாததயா இவர் பண்ணிட்டார்..மக்களுக்கு நல்லது பண்ணாரா இல்லயா?அது தான் கேள்வி😊
@aursmjothidam1176
@aursmjothidam1176 10 месяцев назад
மன்னன்
@chandruk5032
@chandruk5032 2 месяца назад
*@ramapiraba* *SEX* தான்யா இந்த உலகமே👌🏾 செக்ஸ் இல்லேன்னா... நான் இல்ல❌ நீங்க இல்ல❌ ஏன்... இந்த பூமியே இல்ல❌ *SEX* பற்றி திருக்குறளில் காமத்து பாஸ் பேசினா... அது *தெய்வீகம்* 👌🏾 *புரட்சி தலைவர்* 𝗠𝗚𝗥 பேசினா.... அது *_அசிங்கமா_* ❓ என்னங்கடா... உங்க ஊர் நியாயம்❓ *SEX* எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்✔️ *உப்பை* போன்றது. *_அதிகமா_* இருந்தா உணவு நல்லா இருக்காது❌ *_கம்மியா_* இருந்தாலும் உணவு நல்லா இருக்காது❌ அளவோடு சரியான விகிதத்தில் இருந்தா உணவு சுவையா ருசியா இருக்கும்✔️ அது போல *SEX* யார் சொல்லி தருகிறார்கள் என்று முக்கியம்✔️ *சரோஜாதேவி* என்ற புனை பெயரில் *தாறுமாறா* கதை சொன்னால்... அது *_வக்ர கிளர்ச்சியை_* ஏற்படுத்தும். *_மஞ்சள் பத்திரிகை_* என்று *_ஆபாசம் அயிட்டம் அசிங்கம்_* என்று ஒதுக்கி விடுவார்கள். அதே *SEX* திருவள்ளுவர் கையாளும் போது பெண் யார் அவளின் தேவை என்ன பெண்ணின் பாலுணர்வு தேவை எப்படி இருக்கும் ? ஆண் மகன் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமானது அதற்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் செக்ஸ் என்ற பேரின்பம் பூமியில் தான் உள்ளது வானில் அல்ல❌ என்று அழகா சொல்லுவார்👌🏾 அதனால் இந்த உலகம் *தெய்வீக புலவர்* என்று போற்றும்✔️ *மல்லு* படமா தகாத உறவுகளை *பிட்* காட்சிகளை ஒட்ட வைத்து படம் காட்டினால் அது *_வக்ர கிளர்ச்சியை_* ஏற்படுத்தும். *புளூ பிலிம்* என்று கொச்சை படுத்தி பேசுவார்கள்🤛🤛🏾 திருக்குறள் காமத்து பால் போல... *புரட்சி தலைவர்* 𝗠𝗚𝗥 - பல்லாண்டு வாழ்க - நாளை நமதே - இதயக்கனி - ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் அழகா நளினமா கலையம்சமா இனிய இசையில் அழகு தமிழில் கதை திரைக்கதை அமைத்து காட்சிகளை படமாக்கி காட்டி இருப்பார்👌🏾 இது உற்சாக ஊற்றா... 👉🏾செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும்👌🏾 👉🏾மெல்லிய இன்பமயமான காதல் உணர்வுகளை ஏற்படுத்தும்👌🏾 👉🏾நல்ல ரசனையை தூண்டும்👌🏾 👉🏾ஆரோக்கியமா உடலை பாதுகாக்க வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் 👉🏾ஆனந்தமா... தாம்பத்ய வாழ்க்கையை கட்டில் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும்👌🏾 அதனால் தான் அவர் *வாத்தியார்* இந்த *பூமிக்கே வாத்தியார்* பொறாமையில் (அ) அறியாமையில்... *தத்தியா* இருந்து உங்களுக்கு புரியலேன்னா... சத்தியமா சொல்றேன் .. உங்க மனைவி பாவம்யா😭 ரொம்ப பாவம்😭😭 சகோதரிக்கு... என் ஆழ்ந்த அனுதாபங்கள்💔
@ctsaravana8053
@ctsaravana8053 2 месяца назад
நல்ல கருத்து. வாழ்த்துக்கள்
@navisaugustin2153
@navisaugustin2153 Год назад
purtchithaliver.mgrgreatsong
@algaiyamuniyandi1200
@algaiyamuniyandi1200 2 месяца назад
பழைய படங்கள் எம்ஜிஆர் சிவாஜி ஜெய்சங்கர் ஜெமினி கணேசன் இவர்களில் ரொம்ப செக்ஸா நடிக்கக்கூடிய நடிகர் எம் ஜி எம்ஜிஆர்
@chandruk5032
@chandruk5032 Месяц назад
*@ramapiraba* *SEX* தான்யா இந்த உலகமே👌🏾 செக்ஸ் இல்லேன்னா... நான் இல்ல❌ நீங்க இல்ல❌ ஏன்... இந்த பூமியே இல்ல❌ *SEX* பற்றி திருக்குறளில் காமத்து பாஸ் பேசினா... அது *தெய்வீகம்* 👌🏾 *புரட்சி தலைவர்* 𝗠𝗚𝗥 பேசினா.... அது *_அசிங்கமா_* ❓ என்னங்கடா... உங்க ஊர் நியாயம்❓ *SEX* எப்படி பயன்படுத்துகிறோம் என்பது தான் முக்கியம்✔️ *உப்பை* போன்றது. *_அதிகமா_* இருந்தா உணவு நல்லா இருக்காது❌ *_கம்மியா_* இருந்தாலும் உணவு நல்லா இருக்காது❌ அளவோடு சரியான விகிதத்தில் இருந்தா உணவு சுவையா ருசியா இருக்கும்✔️ அது போல *SEX* யார் சொல்லி தருகிறார்கள் என்று முக்கியம்✔️ *சரோஜாதேவி* என்ற புனை பெயரில் *தாறுமாறா* கதை சொன்னால்... அது *_வக்ர கிளர்ச்சியை_* ஏற்படுத்தும். *_மஞ்சள் பத்திரிகை_* என்று *_ஆபாசம் அயிட்டம் அசிங்கம்_* என்று ஒதுக்கி விடுவார்கள். அதே *SEX* திருவள்ளுவர் கையாளும் போது பெண் யார் அவளின் தேவை என்ன பெண்ணின் பாலுணர்வு தேவை எப்படி இருக்கும் ? ஆண் மகன் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமானது அதற்கு ஒழுக்கம் எவ்வளவு முக்கியம் செக்ஸ் என்ற பேரின்பம் பூமியில் தான் உள்ளது வானில் அல்ல❌ என்று அழகா சொல்லுவார்👌🏾 அதனால் இந்த உலகம் *தெய்வீக புலவர்* என்று போற்றும்✔️ *மல்லு* படமா தகாத உறவுகளை *பிட்* காட்சிகளை ஒட்ட வைத்து படம் காட்டினால் அது *_வக்ர கிளர்ச்சியை_* ஏற்படுத்தும். *புளூ பிலிம்* என்று கொச்சை படுத்தி பேசுவார்கள்🤛🤛🏾 திருக்குறள் காமத்து பால் போல... *புரட்சி தலைவர்* 𝗠𝗚𝗥 - பல்லாண்டு வாழ்க - நாளை நமதே - இதயக்கனி - ஊருக்கு உழைப்பவன் போன்ற படங்களில் அழகா நளினமா கலையம்சமா இனிய இசையில் அழகு தமிழில் கதை திரைக்கதை அமைத்து காட்சிகளை படமாக்கி காட்டி இருப்பார்👌🏾 இது உற்சாக ஊற்றா... 👉🏾செவிகளுக்கும் கண்களுக்கும் விருந்தளிக்கும்👌🏾 👉🏾மெல்லிய இன்பமயமான காதல் உணர்வுகளை ஏற்படுத்தும்👌🏾 👉🏾நல்ல ரசனையை தூண்டும்👌🏾 👉🏾ஆரோக்கியமா உடலை பாதுகாக்க வேண்டும், நல்ல பழக்க வழக்கங்களை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் 👉🏾ஆனந்தமா... தாம்பத்ய வாழ்க்கையை கட்டில் சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும்👌🏾 அதனால் தான் அவர் *வாத்தியார்* இந்த *பூமிக்கே வாத்தியார்* பொறாமையில் (அ) அறியாமையில்... *தத்தியா* இருந்து உங்களுக்கு புரியலேன்னா... சத்தியமா சொல்றேன் .. உங்க மனைவி பாவம்யா😭 ரொம்ப பாவம்😭😭 சகோதரிக்கு... என் ஆழ்ந்த அனுதாபங்கள்💔
@bharathithasana5021
@bharathithasana5021 Год назад
MGR க்கு இதுபோன்ற காட்சிகள் என்றால் கேமராவைகூட மறந்துவிடுவார்..... அவரது பாடல்களில் பல காட்சிகள் வரம்பு மீறி முகம்சுளிக்கும்படி ஆகிவிடும்
@chandruk5032
@chandruk5032 Год назад
பொறாமையில் செத்திட போறயா ! ஆமை கறி டுபாக்கூர் சைமன் சேட்டன் சொம்பு போல... கேவலமா காமெடி செய்ற🤣 உனக்கே அசிங்கமா... இல்ல❓ முதலில் உன் பெயரை மாத்துயா சம்பந்தமே இல்லாம இல்லேன்னா... பாரதிதாசனே மீண்டும் பிறந்து வந்து உன்னை அடிப்பார்🤛🏼🤛🏻🤛
@yogah2305
@yogah2305 Год назад
அது உங்களின் உள்ளே உள்ள கட்சி விரோதத்தை காட்டுகிறது.
@bharathithasana5021
@bharathithasana5021 Год назад
@@yogah2305 மறுக்கவேண்டாம் சகோ....உண்மைதான்
@chandruk5032
@chandruk5032 Год назад
@@bharathithasana5021 எது உண்மை❓ நாங்க சொல்றது *உண்மை* என்று தெளிவா சொல்றதில் என்ன தயக்கம் வெட்கம்❓
@yogah2305
@yogah2305 Год назад
@@bharathithasana5021 இதில் எள்ளவும் உண்மையில்லை.
@sathishkumar4816
@sathishkumar4816 3 месяца назад
அசிங்கம் புடிச்சவங்க. லதாவுக்கு ப்ரா கூட போட விடவில்லை.
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 месяца назад
கருடப்பார்வை ஐயா உங்களுக்கு...!? 👁️ 🧐😜......😢😮😅😂
@manmathan1194
@manmathan1194 2 месяца назад
​@@xavierjeganathan9162அவள் ஜட்டி போடாததை நான் நன்கு கவனித்தேன். அவள் சாமானும் பருப்பும் நன்றாக தெரிந்தது
@manmathan1194
@manmathan1194 2 месяца назад
​​@@xavierjeganathan9162லதா குட்டி ஜட்டி கூட போடவில்லை. அவள் சாமானும் பருப்பும் நன்றாக தெரிகிறது.
@tsarojini7106
@tsarojini7106 24 дня назад
😂😂
Далее
Anbe Vaa - Nagesh rents M.G.R
10:17
Просмотров 689 тыс.
Big Baby Tape, Aarne - Supersonic
2:44
Просмотров 194 тыс.
Mirjalol Nematov - Barno (Videoklip)
3:30
Просмотров 1,6 млн
БОЛЬШЕ НЕ ВАЦОК
1:43
Просмотров 1,6 млн
Асфальт
2:51
Просмотров 898 тыс.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
Просмотров 1,6 млн