Тёмный

போலீஸுக்கு அடி|| போதை வெறியாட்டம் || மக்களே கவனம் || தூங்கும் அரசு... துயர் களைவது யார்?? || Payani 

பயணி - Payani
Подписаться 117 тыс.
Просмотров 31 тыс.
50% 1

Thiruchengodu Temple festival issue and Tirupur train incidents along with recent time incidents occurred in tamilnadu are discussed

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 161   
@mohamedrafeek5999
@mohamedrafeek5999 4 месяца назад
பேராசிரியரின் கருத்து அருமை பதிவு🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🌱🌱🌱🌱🌱🌱🌱
@Eps_234
@Eps_234 4 месяца назад
காட்டாச்சி நடக்கிறது 😢 ஆனால் முதல்வரோ தமிழ்நாடு அமைதிப்பூங்காவா இருக்கும்னு உருட்டுவார்
@manoannur1087
@manoannur1087 4 месяца назад
உங்கள் அறிவுரையை பலருக்கு பகிர்ந்து வருகிறேன். ரொம்ப நன்றி ங்க. நான் என்னை திருத்திக் கொண்டேன்
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 4 месяца назад
தனிமனித ஒழுக்கம் இல்லாமல் தமிழகம் போதையால் தள்ளாடுகிறது,நான்கு தலைமுறை மக்கள் நாசமா போனார்கள், யார் காரணம்? பெண்கள் சித்திக்கவேண்டும், by naattaraayan
@manoannur1087
@manoannur1087 4 месяца назад
இனி தமிழ்நாட்டை போதை நாடு என அழைக்கலாம். பேராசிரியர் அவர்களே.
@vasudevankalmachu5566
@vasudevankalmachu5566 4 месяца назад
போலீஸ் காரர்களுக்கு திராவிட மாடல் ஆட்சியில் நல்ல மரியாதை. வாழ்க திராவிட மாடல் அரசு. வாழ்க போதை மாடல்😅😅😅😅
@VEERANVELAN
@VEERANVELAN 4 месяца назад
தெரு கூத்தாடி அரசன் ஆனால்?????
@yousuffbuhari-ke2xk
@yousuffbuhari-ke2xk 4 месяца назад
அருமையான விளக்கம் சரியான யோசனை👍👏👏👏👏👏
@krishtigasanan4264
@krishtigasanan4264 4 месяца назад
வாழ்க வளமுடன்
@karthia1324
@karthia1324 4 месяца назад
அருமை அண்ணா நீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை மற்றும் நீங்கள் சொல்லியதும் சரியான கருத்து 👌
@Lakshmipathi-py9cb
@Lakshmipathi-py9cb 4 месяца назад
நீதி மன்றத்தால் கூட தடுக்க முடியாத ஒரு விடியல் அரசு எங்கள் தீம்கா ஆட்சி
@babus3810
@babus3810 4 месяца назад
சூப்பர் கல்யாண் சார் வாழ்த்துக்கள் உண்மை அருமை விளக்கம் தில்லு முல்லு திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகம் நாசமாகும் திமுக ஒழிய வேண்டும் மக்களும் உணர வேண்டும் சூப்பர் EPs வாழ்த்துக்கள் நாளை நமதே
@uvaraja84
@uvaraja84 4 месяца назад
நீங்கள் பேசியது 100 சதவீதம் உண்மை
@Eagleman763
@Eagleman763 4 месяца назад
மிக்க வருத்தமாக உள்ளது...போதை மாநிலமாக மாறி வருகிறது.
@gopalp8197
@gopalp8197 4 месяца назад
Mr. Kalyanasundaram's narratives always true contents adorned with crowned words & explicitly flowing like beautiful water falls, that became Sword to DMK. High regards and faith on him and Hat's off to him !!!
@vidhyasagarrehuraman1625
@vidhyasagarrehuraman1625 4 месяца назад
பேராசிரியர் அவர்களின் தெளிவான விளக்கம் அருமை. வாழ்த்துகள்.
@ELAMATHIeswaran-o5q
@ELAMATHIeswaran-o5q 4 месяца назад
திரு.கல்யாண்.வாழ்த்துகாள்
@paramamoorthy
@paramamoorthy 4 месяца назад
தனிமனிதன் மிருகமாகும் மாற்றம் நடந்து கொண்டுஇருக்கிறது
@Seraserann
@Seraserann 4 месяца назад
என்று போகும் இந்த சுடலை ஆட்சி!...
@kasiviswanathanv5643
@kasiviswanathanv5643 4 месяца назад
நல்ல அறிவுரை.
@thambidurairangasamy8612
@thambidurairangasamy8612 4 месяца назад
Very good speech keep it up sir
@umashan1894
@umashan1894 4 месяца назад
Kalyanasundaram Sir, , I think the government is struggling for unknown power command
@uthamanuthaman7600
@uthamanuthaman7600 4 месяца назад
ஏவல் துறை. இவர்களுக்கு வேண்டும் இன்னமும் வேண்டும்
@PGopiKumar-oe5wf
@PGopiKumar-oe5wf 4 месяца назад
Perasiriyar❤sundaram❤vazga ❤admk ❤mgr ❤amma ❤edappadiyar ❤vazga
@MuthusamyK-w9l
@MuthusamyK-w9l 4 месяца назад
ஏன் கஞ்சாவை ஒழிக்கவில்லை என்று நினைத்து கூட அடித்து இருக்கலாம் அல்லவா?
@mvravi8963
@mvravi8963 4 месяца назад
என்ன புலம் பி குலும ஒன்றும் நடக்கப போவதிலு
@veluswamynarayanasamy9566
@veluswamynarayanasamy9566 4 месяца назад
If the Govt . miserably fails to have control over the antisocial elements , what can we do the public against them. It is a big question mark. So it is high time for the Beloved CM of TN to look into the matter and immediately take necessary action the CULPRITS WHOEVER THEY MAY BE. JAI HIND. WITH BEST WISHES.
@SankarMani-ws7rr
@SankarMani-ws7rr 4 месяца назад
அப்பனும்மவனும்மாடுமேய்கபோங்க
@simply_time_pass362
@simply_time_pass362 4 месяца назад
நம்ம முதல்வர் ஸ்டால் எனக்கு எதுவும் தெரியாது அவருக்கு கலெக்ஷன் மட்டும் வந்தா போதும் குடிக்காமல் கொள்ளை அடிக்க என்ன நமக்கு தேவை பணம் பணம் பணம் பணம் பணம் பணம்
@sreesai7801
@sreesai7801 4 месяца назад
நாம் நாட்டிலா காட்டிலா வாழ்கிறோமா என்று தெரியவில்லை தமிழகமக்கள்தான் பார்த்து எச்சரிக்கையாக நடக்க வேண்டும்
@kannankannan2834
@kannankannan2834 4 месяца назад
வாழ்க வளமுடன்
@Veerappathiran
@Veerappathiran 4 месяца назад
காவல்துரைஇடத்தில்புகர்கொடுத்தாலேவிசரிப்பதுஇல்லைபோன்போட்டவருவார்கலாஇதுஎல்லாம்கோமலிஆச்சிசார்
@angurajarumugam3943
@angurajarumugam3943 4 месяца назад
எந்த கொம்பனும் குறை கூற முடியாத அளவுக்கு ஆட்சி நடக்கிறது.
@AK-rb7gx
@AK-rb7gx 4 месяца назад
Everyone please write a mail to our honourable president regarding our state kanja issues.
@uthakumar3672
@uthakumar3672 4 месяца назад
Both dravidan parties are responsible as they are in power from1967 after bakthavatchalam Aiadmk is too responsible for this
@r.chandrasekaranchandru9594
@r.chandrasekaranchandru9594 4 месяца назад
This govt. Is very very bad..
@NRajendran33690
@NRajendran33690 4 месяца назад
தமிழ் நாட்டின் மக்கள் நலனுக்காக இதுபோன்ற பதிவு அவசியம்
@vijayakrishnamurthy2044
@vijayakrishnamurthy2044 4 месяца назад
அப்படி கைது செய்தால் பூனை வெளிவந்து விடுமே 😀😀
@AK-rb7gx
@AK-rb7gx 4 месяца назад
If they stop kanja issues then you people will start talking about meth and jaffer sadhik. That's why no one is taking action against kanja issues 😅😅😅
@mathivananp3117
@mathivananp3117 4 месяца назад
Kanja operation 5.0 6.0☺️
@thomasddthomas2428
@thomasddthomas2428 4 месяца назад
காவல் துறைக்கு மந்திறியாரு காவல் துறை மேல் குறை சொல்லக்கூடாது அந்த அளவிற்கு ஆட்சி நடக்கிறது சட்டம் சீர்குலைவு காவல் அதிகாரி கலை அடித்தால் பொதுமக்கள் நாம் என்ன செய்ய முடியும்
@RaviChandran-ip5ci
@RaviChandran-ip5ci 4 месяца назад
நான் தலைவர்யிடம் நல்ல பிள்ளையை இரு என்று ஆசிர்வாதம் வாங்கியிருக்கிறேன். அதே போன்று அம்மாவிடம் உங்களுக்கு நல்ல எதிர் காலம் என்று அம்மாவாலும் வாழ்த்துரை வாங்கி இருக்கிறேன். என்னுடைய ஒரே ஆசை, அவா. என்னவென்றால் நாம் அண்ணா தி மு க ஆட்சி எடப்பாடியார் தலைமையில் அமைந்தால் இந்த குற்றங்கள் அனைத்தும். கலையப்படுமா, தடுக்க முடியுமா. இளைஞர்களின் எதிர்காலும் குறித்தும். இது தமிழகத்தின் நலன் சார்ந்த விஷயம். நம்ம பாரம்பரியும், பண்பாடு. இன்று அணைத்தும் கேள்வி குறி ஆகிவிட்டனா. குடும்பங்கள் அனைத்தும் சிதறிகிடைக்கின்றன. தவறான உறவுகள் அதன் மூலமாக பெற்ற குழந்தையே தாய் கள்ள காத,,, யோடு சேர்ந்து கொலை செய்வது இது எல்லாம் தமிழ்நாட்டில் 30 வருடங்களுக்கு முன்பு நடந்து உள்ளதா. சம்பவம் நடந்த பின்பு பேசுகிறோம். சம்பவம் நடக்கம் போதே தடுக்க படவேண்டும் மனிதர்கள் இப்போது வேடிக்கை பார்ப்பவர்கள்லா மட்டும் உள்ளார்கள். நல்ல ஆசிரியர், மாணவர்கள் உருவாக்க வேண்டும். அடிப்படை கல்வியில் இருந்து மாற்ற வேண்டும். வீட்டில் கண்டிப்பாக்கா ஆத்திசூடி, திருமறை, திருக்குறள், நல்லமுத்து போன்ற நல்ல நூல்களை தினமும் வாசிக்க கற்று கொடுக்க வேண்டும். ஒட்டு மட்டுமே சமுதாயத்தை மாற்ற முடியாது. ஊர் கூடி தேர் இழுத்தால் தேர் நகரும் என்று சொல்வார்கள். நான் அண்ணா தி மு க என்று பேசவில்லை. ஆனால் கண்டிப்பாக எடப்பாடியார் ஆட்சி அமைந்தால் சட்டம், ஒழுங்கு சீர் படும் என்று நினைக்கிறன். நல்ல சமுதாயம் உருவாக வேண்டும். ஆண்டவனை வேண்டி கொள்கிறேன். நன்றி நண்பரே.
@sathishkumar-v8k
@sathishkumar-v8k 4 месяца назад
🌱✌️
@Prasad.c.v
@Prasad.c.v 4 месяца назад
மானம் சுடு சுரனை உப்பு போட்டு சோறு திமுக அரசு க்கு இதை சரி
@ThangamThangam-h1s
@ThangamThangam-h1s 4 месяца назад
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@selvakumar-kd5bx
@selvakumar-kd5bx 4 месяца назад
காவல்துறை யாரிடம் தகவல் சொல்லும்
@ramanathanarunachalam2454
@ramanathanarunachalam2454 4 месяца назад
எல்லோரும் கஞ்சா குடித்தால் அரசாங்கத்துக்கு பணம் கிடைத்தாலும் கிடைக்கலாமோ என்னவோ தெரிய வில்லை
@MARITHURAI-j1j
@MARITHURAI-j1j 4 месяца назад
காவல் துறைலஞ்சம்வாங்கனாஇதான்நடக்கும்... இனிகையேவெட்டுவான்தவறுஇல்லை...
@bkumartnj
@bkumartnj 4 месяца назад
அதெல்லாம் கண்டு பிடிசாச்சி..‌‌.... வெளில சொல்ல இயல வில்லை..வெளில .சொன்னா பிரச்சனை சார்...‌புரிஞ்சிக்கிஙக...திருப்பி நம்ம கிட்டயே வந்து வெட்டிடுவான் சார்.
@vkkandhaswamy6633
@vkkandhaswamy6633 4 месяца назад
பிஹாரில் இன்றும் சில இடங்களில் மாலை 6 மணியானால் எல்லோரும் வீட்டுக்கு போய் விடுவார்கள். அது போல் உங்கள் பயணத்தை பகலிலே முடித்து விடுங்கள்.
@sridhar7408
@sridhar7408 4 месяца назад
2026il eps vanthal all closed
@JohnsonpetterJohnsonpett-re8xw
@JohnsonpetterJohnsonpett-re8xw 4 месяца назад
Welcome friends nalla erungkala sabdengala good night sweet dreams tekar Always ❤️ ji Sir Ehtu davttia madhal DMK 😭😭😭😭😭😭😭
@Chokkalingam1973
@Chokkalingam1973 4 месяца назад
Makkal atchi alla kanja pothai atchi
@navaneethakrishnannn938
@navaneethakrishnannn938 4 месяца назад
வீரனாக இருந்தது தமிழ்நாடு டாஸ்மாக்கில் வீரனாக மாறிவிட்டார் தமிழனை வீரனாக இரு ராணுவத்திற்கு
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 4 месяца назад
கேவலமான ஆட்சி நடக்கிறது
@psmani1845
@psmani1845 4 месяца назад
கஞ்சா குட்கா பலவிதமானபோதைமாத்திரைகள் இதுபோக டாஸ்மார்க் கள்ளச்சாராயம் ஆகிய போதைவஸ்த்துக்களால் தமிழகமக்கள்மட்டற்ற மகிழ்ச்சி திராவிடமாடல்அரசு பெருமிதம் இந்தியாவிற்கே முன்னோடி மாநிலமாக தமிழகம் ஐநாசபை பாராட்டு
@arunmcc1667
@arunmcc1667 4 месяца назад
ஆம் அண்ணன். கஞ்சா போதையால் மிகப்பெரும் ஒரு கொடுமையை சந்திக்கும் வரை கஞ்சா கொடுமையை யாரும் கவலைக் கொள்வதாக தெரியவில்லை. அடர் நிறத்தில் பின்புறம் வண்ணம் அமைக்கப்படும் பொழுது பயணி எழுத்தை மென் நிறத்தில் வைக்க வேண்டுகிறேன்
@balaiahbalaiah6828
@balaiahbalaiah6828 4 месяца назад
தமிழக அரசு காவல்துறைக்கு ஒவ்வொரு இடங்களில் பதுங்கு குழி அமைத்து கொடுக்க வேண்டும் போதை இழைங்ஞர்களை கண்டதும் பதுங்கு குழியில் ஒளிந்துகொண்டு அவர்கள் சென்றதும் வெளிவந்து காவல்துறை அதிகாரிகள் அவர்கள் பணியை சிறப்பாக செய்வார்கள் 🎉 நேர்மையான காவல் துறைக்கு இப்படி ஒரு சோதனை 😢😢😢 அரசு காவல்துறைக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் 🎉
@raghavankrishnaswamy2580
@raghavankrishnaswamy2580 4 месяца назад
How will they arrest the drug peddlers when they are all ruling party members with connivance of police
@robertarokiamary
@robertarokiamary 4 месяца назад
ஆட்சியில் இருப்பவர்கள் சரியான முறையில் மக்களை‌கவனித்து மக்கள் இருக்கும் இடங்களுக்கு சென்று அவர்களுடைய தேவைகள் என்ன என்ன அவர்களுடைய வாழ்க்கை முறை எப்படி‌இருக்கிறது வாலிப பிள்ளைகளுக்கு ஒரு கூட்டத்தை ஏற்படுத்தி அவர்களுக்கு நல்ல புத்தி மதி கலை செல்லி போதைக்கு அடிமை படுவதால் அவர்களுடைய வாழ்க்கை எப்படி பாதிக்க படுகிறது உடலில் எத்தனை நோய்கள் ஏற்படுகிறது என்று மக்கள் வாழும் இடங்களுக்கு சென்று மக்களை சீர் படுத்த வேண்டும் முதல்வர் என்றால் நாட்டையும் நாட்டு மக்களையும் பாது காப்பது‌ தான் அவருடைய வேலை இங்கே முதல்வர் குடும்பமே போதை மருந்து சப்ளை பண்னுவது அரசாங்க பணத்தை தனக்கு சொந்தமாக்கி கொள்வது இவர்கள் செய்வது அல்லாமல் இவர்களுக்கு துணை யாக‌இருக்கும் அமைச்சர்கள் வழியாக கோடி கோடியாக ஊழல் செய்யும் பணத்தில் பங்கு வாங்கி கொண்டு அவர்களுக்கு பிரச்சனைகள் வரும் நேரத்தில் அவர்களை கவனிக்காமல் விட்டு விடுவது பாருங்கள் செந்தில்‌பாலாஜியின் கஸ்டம் எப்படி இருக்கிறதென்று இப்படிப்பட்ட முறை கேடற்ட்ட‌முதல்வர் இருந்தால் நாடும்‌நாட்டு மக்களும் எப்படி நிம்மதி யாக‌வாழமுடியும் இதற்க்கு மக்கள் தான் முடிவு எடுக்க வேண்டும்
@mangaldeep9544
@mangaldeep9544 4 месяца назад
Idhai meendum meendum pesiyum yenna prayojansm , indha arasinaal mudiyavillai. Aatchiyay kalaikka vendum udanadiyaaga, adharku yenna vazhi. Waste of time
@venkataramanr3980
@venkataramanr3980 4 месяца назад
Thank you sundaram❤
@venkatrajan1595
@venkatrajan1595 4 месяца назад
Ithu illama pathukuttu Modi ana Amit shah enna pannranga GST mattum TN veenum TN people worries we would not listen and take no action.l irrukanga
@RLN-r8i
@RLN-r8i 4 месяца назад
வினைவிதைத்தவன் வினை அறுப்பான்.
@ramamurthysundaresan8956
@ramamurthysundaresan8956 4 месяца назад
Namakku naame .. Stalin sligan.
@ajiajay2032
@ajiajay2032 4 месяца назад
Evangadha conticter kitta sandha pottukondu erukanga police
@kamatchikamatchi2693
@kamatchikamatchi2693 4 месяца назад
காவல் துறையை பற்றி பேசினால் கைது காவலரை அடித்தால் கைது இல்லை
@Rahmath-k6u
@Rahmath-k6u 4 месяца назад
விக்கிறதேஅவைய்ங்கதான்அடுத்தவனுங்கமட்டும்விற்க்கக்கூடாது
@vijayalashmivijayalashmi2767
@vijayalashmivijayalashmi2767 4 месяца назад
Ungal pechu yathartham anal intha pothai kalacharathai matra yaralum mudiyathu.thk you.
@Tamilzan_Nandu
@Tamilzan_Nandu 4 месяца назад
TN is under drug mafia kumbal(DMK)
@ashokkumar-jw8hg
@ashokkumar-jw8hg 4 месяца назад
TN going crazy now.
@rajijames9759
@rajijames9759 4 месяца назад
Super sir
@jaikumar-bc8it
@jaikumar-bc8it 4 месяца назад
போலீஸ் தெரியாம எப்படி வந்தது
@hariniashwin3387
@hariniashwin3387 4 месяца назад
Well said Practically spoken
@dr.bhavaniganesan5409
@dr.bhavaniganesan5409 4 месяца назад
Bro thanks for your advice
@Thangama-w9k
@Thangama-w9k 4 месяца назад
ஓட்டு போட்டியில்லை அறுபத்து ஆகவேண்டும்
@renukadevisoundararajan9373
@renukadevisoundararajan9373 4 месяца назад
Nattai keduthu kutisuvar aahi vittathu
@sudarsudar873
@sudarsudar873 4 месяца назад
Tasmac bodhai ondre podhum
@santhimohan.g4266
@santhimohan.g4266 4 месяца назад
A very social responsible video.
@leninsamy3856
@leninsamy3856 4 месяца назад
பேராசிரியர் திரு கல்யாண் சிறந்த மனிதர்... அபுதாபியில் தம்பி விஜயகுமார் ஏற்பாடு செய்த நாம் தமிழர் கட்சியின் கூட்டத்தில் தம்பி திரு கல்யாண் அவர்களை சந்தித்து புகைப்படம் எடுத்தேன்... அந்த கூட்டத்தில் ஆரம்பம் முதல் முடிவு வரை தங்கள் பேச்சு அறிவார்ந்த பயணம்.. தொடருங்கள் தம்பி தமிழர் நாட்டில் தமிழர் தேசியம் வெல்லம்... திராவிட கும்பல்களை எதிர்த்து...
@manikandan3050
@manikandan3050 4 месяца назад
பயணியின் பார்வை சிறப்பு!
@NRajendran33690
@NRajendran33690 4 месяца назад
சொல்வது அனைத்தும் உன்மை‌
@ragavanp2748
@ragavanp2748 4 месяца назад
கட்சி சார்பில்லாமல் நடுநிலையில் கருத்துக்களை சொன்னால் சொன்னால் நல்ல இருக்கும் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் காணொளி அண்ணா
@saravananvidhya4511
@saravananvidhya4511 4 месяца назад
Super ❤❤❤
@KumarRamasamy-vs9lk
@KumarRamasamy-vs9lk 4 месяца назад
Vanakkam 🙏🙏🙏🙏 SIR
@periyasamym1136
@periyasamym1136 4 месяца назад
Nalla sonneenga sir
@subramanian1919
@subramanian1919 4 месяца назад
Best
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 4 месяца назад
👍👍👍👍👍👍👍✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻✌🏻
@savithris3006
@savithris3006 4 месяца назад
எல்லாம் o 2 o3 தான்
@balaaraja5408
@balaaraja5408 4 месяца назад
சர்வாதிகாரம் இல்லாத.... தலைமையின் வழிகாட்டல் மக்களை வழிநடந்த வேண்டும்.... தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவு நாள்களில் மது தீமை பற்றிய துண்டு விழிப்புணர்வு பிரச்சாரம் டாஸ்மாக்கில் தர வேண்டும்...
@Pagadi5
@Pagadi5 4 месяца назад
என்னா அடி
@rangasamyselvam2935
@rangasamyselvam2935 4 месяца назад
👌👌அண்ணா. சூப்பர் 👍👍
@jayashreesramanujan5302
@jayashreesramanujan5302 4 месяца назад
Very well explained and a thoughtful information for the public. Thank you very much sir.🙏🙏🙏
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 4 месяца назад
எவன் எக்கேடு கெட்டால் எங்களுக்கு என்ன எங்கள் பணப்பை நிரம்பி வழிகிறது....இது தான் திக சித்தாந்தம்..
@baskarmani59
@baskarmani59 4 месяца назад
அருமையான பதிவுலக, பேராசிரியர் கல்யாணசுந்தரம் அவர்களே
@jilludeepa3623
@jilludeepa3623 4 месяца назад
போதை பொருள் விற்கும் அரசு காது கேட்காமல் செவிடாக போய் நீண்ட நாள் ஆகி போகிறது. தோழரே 😢
@ravidhulasingam4817
@ravidhulasingam4817 4 месяца назад
கருப்பு சட்டையை கருப்பு சட்டை கிழித்து தொங்கவிடும் அளவுக்கு தமிழ் நாடு கெட்டு விட்டது..
@SKumar-Mlin123
@SKumar-Mlin123 4 месяца назад
👏👍👌
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 4 месяца назад
நாடே உருப்படாம போச்சு கஞ்சா சாராயம் னு என்னத்தை சொல்ல
@ShanmugamP-pt9ym
@ShanmugamP-pt9ym 4 месяца назад
Dravitiyam aenpathu seraikatha pochu athai kontatupavan muttal
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 220 тыс.
iPhone 16 & beats 📦
00:30
Просмотров 64 тыс.
#kikakim
00:10
Просмотров 14 млн
🛑самое главное в жизни!
00:11
Просмотров 220 тыс.