Тёмный
No video :(

ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் நீங்கும் | Bhakthi 

Bhakthi Yathirai
Подписаться 116 тыс.
Просмотров 745 тыс.
50% 1

பக்தி யாத்திரை சேனல் பக்தியோடு வழங்கும் வீரமணி கண்ணன் பாடிய ப்ரத்யங்கிரா தேவி பாடல் ஒலிக்கும் இடத்தில் ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி தொல்லைகள் நீங்கும்
Yengalai Kaakum Tamil Devotional Song on Goddess Pratyangira. Lyrics by Senkathirvanan Composed & sung by Veeramani Kannan, produced by Bhakthi Yathirai Produced & Licensed by : Apoorva Audios

Опубликовано:

 

5 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 333   
@venkynaina5412
@venkynaina5412 9 месяцев назад
எந்த தீயசக்திகள் எங்களிடம் வராமல் காத்துக் அருள்வாயே பிரத்யங்கிரா தேவி
@kamalakannane8498
@kamalakannane8498 29 дней назад
அம்மா தாயே பிரத்தியங்கிரா எங்களை ரொம்ப தொல்லை கொடுக்குறாங்க அம்மா நீ தான் அருள் புரியும் தாயே அம்மா உன்கிட்ட தான் ஒப்படைக்கிறேன் நீ தான் என்னை காப்பாற்ற வேண்டும்
@jothimurugan5029
@jothimurugan5029 Год назад
தேவி பிரத்யங்கிரா தேவியே போற்றி போற்றி
@lingeswaran8134
@lingeswaran8134 6 месяцев назад
🙏தேவி பிராத்தியங்கர விக்கு அன்பான போற்றி....... அன்பே சிவம்...... அறுளே தவம்.......
@devikulam4572
@devikulam4572 Год назад
ஓம் சக்தி பிரத்யங்கிராதேவிஅம்மா தீயசக்திகள் எங்களைத்துன்புறுத்தாமல்எங்கள் குடும்பத்தைக்காத்தருளவேண்டும் 🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏🌺🙏
@gomathishankari819
@gomathishankari819 9 месяцев назад
தீம் சக்தி நீ
@gunasekar1185
@gunasekar1185 8 месяцев назад
அம்மா தாயே கை வலி குணமாக வேண்டும்
@muthumalainadar9726
@muthumalainadar9726 10 месяцев назад
ஓம் தாயே போற்றி போற்றி
@CHANNEL-xo5hs
@CHANNEL-xo5hs Год назад
அம்மா தாயே, இது எனக்கு ஆபத்து காலமாய் தெரிகின்றது. வரும்ஆபத்துகளிலிருந்து எம்மை காத்தருள வேண்டும் எம் பிரியங்கரா தேவி......
@user-ss8fn6fy8k
@user-ss8fn6fy8k 4 месяца назад
அம்மா எங்களுக்கு தொழில் வளத்தை தருமாறு தாழ் பணிந்து வேண்டுகின்றோம்
@AK-ir1eg
@AK-ir1eg 3 месяца назад
அம்மா தாயே சரணம் 🍋🙏🪔🪔 தர்மம் வெல்லும் உங்கள் அருள் வேண்டும் 🙏 என் மறுவாழ்கை அமைய வேண்டும் என் பசங்க நல்ல புத்தி கூர்மை ஒழுக்கம் கட்டுப்பாடு அழகு கண்ணியம் வேண்டும் படிக்க வேண்டும் 🙏 என் சொல் கேட்கவேண்டும் கூட இருக்க வேண்டும் 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் 🙏 என் அண்ணன் தங்கை அம்மா குடும்பம் உடல் உயிர் நீங்கள் காக்கும் தெய்வம் 🍋 கோடான கோடி நன்றிகள் 🙏 எங்கள் வீட்டில் தீயசக்தி பிணி செய்வினை ஏவல் பில்லி பேய் பிசாசு மந்திரம் எதிரிகள் போட்டி பொறாமை கோவம் பாவம் தோசம் நீங்க வேண்டும் 🙏 செய்பவர் அனைத்து பேர் நீங்கள் தண்டனை தரவேண்டும்🥥🍌🍍🍋🍎🍊🥭🙏🙏🙏🙏🙏
@barathidamal3536
@barathidamal3536 5 месяцев назад
அம்மா எனக்கு ஓரு சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்தாயே🙏🙏🙏
@RVLOVER-qh1zy
@RVLOVER-qh1zy 9 месяцев назад
அம்மா எங்கள் கருமாவைபோக்கிஎன்குழந்தைகளுக்குஆசி வழங்கி டவேண்டும்அம்மா❤❤
@rajendiransrinivasan5823
@rajendiransrinivasan5823 Год назад
பிரித்யங்கிரா தேவி தாயேபக்கதுணை இருப்பாய் அம்மா
@amsakarthick84
@amsakarthick84 4 месяца назад
தேவிபிரித்திங்கீரேஅம்மாபோற்றி
@raghuraju1291
@raghuraju1291 Год назад
என் வருமைவிழக வேண்டும் கத்தாருள்வாய் தேவி ப்ரத்திங்கரா
@parambariyavaithiyasala1813
அம்மா மகம் நட்சத்திர அதிபதயே ஶ்ரீ ப்ரத்யங்கிரா தேவியே சரணம்.
@SivaSundar-lb1rm
@SivaSundar-lb1rm Год назад
ஜெய்ப் பிரித்திங்கரா தாயே செய்வினை தீய சக்தியஅண்ட விடாமல் காத்து வாய் சொல் வார்த்தை அனைத்தும் சொல்பவனுக்கே திருப்பி செல்ல நீயே அருள் தருவாய் ஜெய் பிரதிகரே ஜே பிருத்திகரே போற்றி 🔱🙏🏽🙏🏽🙏🏽
@bprathish1024
@bprathish1024 Год назад
அம்மா தாயே எங்கள் இல்லத்தில் வரவேண்டும்
@Sudarson.R-qr1ug
@Sudarson.R-qr1ug Год назад
அம்மா எங்களையும் பில்லிசூனியம்,ஏவல், செய்வினை, தீய சக்தி இவைகளிடமிருந்து காத்திட வேண்டும் அம்மாதேவி"பிருத்யுங் கிரா" எங்களுக்கு எப்பொழுதும் காவலாய் இருங்கம்மா தாயே🌹🌹🌹🙏🙏🙏🕉️🕉️🕉️🌺🌺🌺🪔🔔🔔🔔🔱🔱🔱🛐🛐🛐🕎
@user-zq1fr7vi4s
@user-zq1fr7vi4s 5 месяцев назад
@ravichandran5542
@ravichandran5542 6 месяцев назад
என் குடும்பம் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா ஏவல் பில்லி செய்வினை நீக்கி அனைவரையும் காப்பாற்றுங்கள் அம்மா
@sarithak7985
@sarithak7985 Год назад
அம்மா எங்களிடம் எந்த தீயசக்திகள் ‌வராமல் காத்து அருள் புரியும் ‌அம்மா தாயே
@MadheswaraJothidam.astrotv
@MadheswaraJothidam.astrotv 4 месяца назад
ஓம் ஶ்ரீ தேவி பிரத்தியஙகியா🎉🎉🎉
@user-jl7xr5fw2h
@user-jl7xr5fw2h 8 дней назад
🙏🌹💐🌺ஓம் சக்தி ஓம் அதர்வணபதாரகாளி பிரியத்ரகராதேவி ஓம் காட்டேரியம்ம நமஹ🙏🌷🥀🌺
@velmurugan5129
@velmurugan5129 11 месяцев назад
ஓம் சக்தி போற்றி போற்றி
@user-vh4dw8eo1b
@user-vh4dw8eo1b Месяц назад
எல்லாரும் நல்ல இருக்கா வோண்டும்தாய்யே உங்கள் அன்பு மகன் ஆ.மோகன்ராஜ்
@ravichandran5542
@ravichandran5542 7 месяцев назад
பிரத்தியங்கிரா தேவி தாயே என் குடும்பம் மற்றும் என் உறவினர்கள் அனைவரும் ஏவல் பில்லி செய்வினை நீக்கி அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் அம்மா
@MohanE-zk2mq
@MohanE-zk2mq 4 месяца назад
Jai preethingra jai jai
@vanajajayalakshmi2108
@vanajajayalakshmi2108 5 месяцев назад
என் மனநிலை மாற வேண்டும் இனம் புரியாத பயம் நீங்கி விட வேண்டும்
@manir1997
@manir1997 Год назад
அம்மா. தயே. எல்லேறுடைய. பேறாசைய.விடசெய்து. நல்லவாழ்வு.தறவேண்டும்.தாயே
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co Год назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏
@SelvaKumar-nt1co
@SelvaKumar-nt1co Год назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி பராசக்தி போற்றி போற்றி 🙏🙏🙏
@jesuskathalingammeri1212
@jesuskathalingammeri1212 Год назад
எனக்கு செய்வினை செய்து நான் எந்த முன்னேற்றமும் அமையக்கூடாது என்று செய்வினை செய்து உள்ளனர் என் எதிரிகள்
@rajeshwarirajeshwari4025
@rajeshwarirajeshwari4025 Год назад
அம்மா தாயே எனக்கு எப்போதும் துணையாக இருந்து கூடவே இருந்து காப்பாற்றி வரும் அம்மா என்மகன் நல்ல முறையில் தேர்வு எழுத வேண்டும் அம்மா நிங்கள் தான் துணையாக இருந்து நல்ல முறையில் தேர்வு எழுத துணை புரியவேண்டும் அம்மா நன்றி அம்மா நன்றி 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
@user-nv6xh1ms9x
@user-nv6xh1ms9x 7 месяцев назад
ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி ஓம் சக்தி தாயே போற்றி💙💚💜💛❤🖤🤎ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி ஓம் சக்தி தாயே போற்றி💙💚💜💛❤🖤🤎ஜெய் ஸ்ரீஆகாஷ பிரத்தியங்கரா அதர்வன பத்ரகாளி ஓம் சக்தி தாயே போற்றி💙💚💜💛❤🖤🤎
@dr.premavathysubrahmonian6581
அம்மா ப்ரத்தியங்கிரா நீயே துணை
@user-vh4dw8eo1b
@user-vh4dw8eo1b 22 дня назад
அம்மா தாய் யே எல்லாரும் நல்ல இருக்கா வோண்டும்அம்மா உங்கள் அன்பு மகன் ஆ.மோகன்ராஜ்
@nramar5342
@nramar5342 8 месяцев назад
எங்க அம்மா பிரியத்திங்கரா தேவி போற்றி ஓம்
@umeshlakshmi2123
@umeshlakshmi2123 Год назад
அம்மா எங்கள் வீட்டுக்கு வந்து பிரச்சனை எல்லாம் தீர்த்து வையுங்கள் நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@user-kv2pu8ox1q
@user-kv2pu8ox1q 6 месяцев назад
Om Prathiangira Devi potri potri
@pushpakumari-ed9vs
@pushpakumari-ed9vs Месяц назад
அம்மா தாயே பிரிததியங்கிரா போற்றி போற்றி 🙏🙏🙏
@vijaysiva9310
@vijaysiva9310 Год назад
பத்ரகாளியே 🪔🪔🪔
@velmurugan5129
@velmurugan5129 11 месяцев назад
அம்மா பிரத்யங்கரா தேவி போற்றி போற்றி
@karthikaraja6019
@karthikaraja6019 5 месяцев назад
அம்மா தாயே
@jeyavanijeyavani2761
@jeyavanijeyavani2761 10 месяцев назад
ஒம் சத்தி போற்றி ஒம் சத்தி போற்றி
@GPooventhiran
@GPooventhiran 7 месяцев назад
அம்மா தாயே எங்களிடம் எந்த செய்வினையம் வராமல் காக்க வேண்டும் 🙏🙏🙏🙏
@user-is4bv5vu5j
@user-is4bv5vu5j 4 месяца назад
18:01
@Panner-k5s
@Panner-k5s 2 дня назад
..​@@user-is4bv5vu5j
@user-vh4dw8eo1b
@user-vh4dw8eo1b 22 дня назад
அம்மா தாய் யே எனக்கு ஒரு பெண் துணை நல்ல உறவாகவோண்டும்தாய்யேஉங்கலால்கொடுக்கமுடியும்
@user-vh4dw8eo1b
@user-vh4dw8eo1b 2 месяца назад
தாய் யேஅன்புவணக்கம் உங்கள் மகன் கஷ்டம் தீர்க்கும் என்அன்புதாய்யே
@jeyavanijeyavani2761
@jeyavanijeyavani2761 10 месяцев назад
தாயே ஓம்சக்தி போற்றி
@demongo4149
@demongo4149 Год назад
தீயசக்தி நீங்க வேண்டும்
@Venkitaraj
@Venkitaraj 29 дней назад
Venkitaraj
@subburajarumugam7525
@subburajarumugam7525 3 месяца назад
அம்மா தாயே,, நீயே துணை எல்லோருக்கும்
@DragonBallTamil
@DragonBallTamil 2 месяца назад
அம்மா தாயே ப்ரத்யங்கிரா தாயே போற்றி .போற்றி போற்றி.
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 Год назад
ஓம் பிரித்திரியங்கா தேவி போற்றி போற்றி.
@pushpakumari-ed9vs
@pushpakumari-ed9vs 18 дней назад
அம்மா தாயே பிரித்திபங்கிபரா போற்றி 🙏🙏🙏
@sulurarumugamvennila3008
@sulurarumugamvennila3008 Год назад
தாயே பணிகிறேன். அனைத்து துஷ்டர்களிடமிருந்தும் தீவினைகளிலுமிருந்தும் என்னையும் என் மகளையும் காத்து அருள வேண்டுகிறேன் பிரத்யங்கிரா தாயே.
@jathipanjathipan8997
@jathipanjathipan8997 Год назад
The other
@marthupandey3017
@marthupandey3017 11 месяцев назад
Arul mighu pirathyangira saranam
@prabhamahesh9631
@prabhamahesh9631 10 месяцев назад
Amma Kodi Kodi Nanri Amma 🙏🙏🙏🙏
@user-py4rx8me8w
@user-py4rx8me8w 4 месяца назад
ப்ரத்யங்கிரா தேவி அம்மா எங்க வீட்டுல உள்ள பில்லி,சூனியம்,யேவல் எதுவும் இல்லாமல் எங்களை காப்பதுங்க அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramramanna9241
@ramramanna9241 11 месяцев назад
ஓம் அம்மா தாயே. ப்ரித்தியங்கரதேவியேஅம்மா.தீயசக்திகல்என்னுல்லேஇருக்கும்.ஏவல்சாத்தனிடமிருந்துஎன்னைகாப்பாற்றுஅம்மா.தங்கல்பாதம்பனிகிரேன்அம்மா.என்இல்லத்திற்க்குவாமா.வீரதாயே.அருல்புரிவாய்அம்மா
@ashokraj.s8574
@ashokraj.s8574 4 месяца назад
சண்முகம் சலூன்
@SenthilSenthil022-nl3nr
@SenthilSenthil022-nl3nr 8 месяцев назад
அம்மா என் உயிர் உன் கையில்,செந்தில் ,செம்பை🎉😢😮😅😂❤
@kaleesanusha9245
@kaleesanusha9245 Год назад
Om amma thaiye thunai
@Varsha-jz7hj
@Varsha-jz7hj 4 месяца назад
00 Amma thaiye thunai
@kalaivanivani661
@kalaivanivani661 5 месяцев назад
Amma thaaye enthangachi aval kitta irunthu kapathu devi prathinkera than thunnai kanniyamma mariyamma thunai
@AkilaG-kh8hj
@AkilaG-kh8hj 2 месяца назад
Amma thayee neethan enaku thunaiya irrukanum Om sathi Om sathi Om sathi
@ganesanganesan4124
@ganesanganesan4124 Год назад
அம்மா தாயே எனக்கு என்ன தீமைகள் செய்திருந்தாலும் நீக்கி, எனக்கு திருமண வரன் சீக்கிரத்தில் அமைய வேண்டுகிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ushasaravananofficial4811
@ushasaravananofficial4811 Год назад
Thaaya ethrigal tholaigalilirrunthu en kudumbathay kapathunga thaayaa 🙏🏻
@VinothKumar-ll3jb
@VinothKumar-ll3jb Год назад
ஓம் பிரத்யாங்கிரா தேவியே போற்றி ❤❤❤❤❤❤
@user-xx5lj1uf3t
@user-xx5lj1uf3t 4 месяца назад
அம்மா வா மா
@AK-ir1eg
@AK-ir1eg Год назад
அதர்மம் அழிந்து போக வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🙏 தர்மம் தலை காக்கும் தெய்வம் 🙏 எங்கள் முன்னோர்கள் செய்த பாவம் தோசம் கொவம் இன்றே இப்போதே தீர்வு வேண்டும் 🙏
@RaghavanSir
@RaghavanSir Год назад
🙏
@vijayaletchummy5759
@vijayaletchummy5759 Год назад
​@@RaghavanSir❤❤❤❤❤
@user-vh4dw8eo1b
@user-vh4dw8eo1b 22 дня назад
அம்மா வைநம்பினைல் எதுவம்நடக்கும் அன்புமகன் ஆ.மோகன்ராஜ்
@jojovika1239
@jojovika1239 Год назад
Amma thayee..enga familya seivinai la irunthu kapathu ma🙏🙏🙏🙏
@jojovika1239
@jojovika1239 Год назад
Unga arul enga family ku vendum amma 🙏🙏🙏🙏
@ezhilr6226
@ezhilr6226 Месяц назад
என் கஷ்டங்கள் துன்பங்கள் நீங்க வேண்டும் தீய சக்திகளை அழித்து எங்களுக்கு உடல் நலத்தை தந்து காத்தருள் வாயாக😢😢😢 🕉🔥😔😔😔🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥
@Vasanth682
@Vasanth682 5 месяцев назад
Amma thayi en veetil Ulla anaivaraium nalamaga vaithuvitu amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Vasanth682
@Vasanth682 5 месяцев назад
Amma pilli aval serving ellama kathitu amma
@VijayRagava-gx7yu
@VijayRagava-gx7yu 10 дней назад
ஓம் ஸ்ரீ பிரத்யங்கராதேவி போற்றி
@user-vh4dw8eo1b
@user-vh4dw8eo1b 20 дней назад
அன்பே சிவம் வாழ்க வளமுடன்
@RVLOVER-qh1zy
@RVLOVER-qh1zy 9 месяцев назад
அம்மா எங்கள் குழந்தைகள் இருவரும் பெரோடும் புகழோடும் கௌருவத்தோடும்இருக்க அருள் புரியவேண்டும்மா😂😂😂😂😂
@AK-ir1eg
@AK-ir1eg Год назад
🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🪔❤️❤️❤️❤️❤️❤️ ப்ரத்யங்கிரா தேவி சரணம் சரணம் 🙏 பைரவர் வாராஹி தாயே சரணம் காமாட்சி 🙏 மீனாட்சி 🙏 விசாலாட்சி 🙏 சரணம் 🪔 என் மறுவாழ்வு வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் குழந்தை நல்ல பழக்கம் ஒழுக்கம் நேர்மை நியாயம் தைரியம் கண்ணியம் கட்டுப்பாடு அழகு 🙏 என் அண்ணன் தம்பி திருமண வாழ்க்கை அமைய வேண்டும் தடை நீங்க வேண்டும் 🙏 என் அம்மா குடும்பம் என் அண்ணன் தங்கை குடும்பம் என் குடும்பம் ஒற்றுமை இருக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏 எங்கள் உயிர் உடல் நீங்கள் காக்கும் தெய்வம் 🙏 எங்கள் எதிரிகள் இன்றே இப்போதே அவங்க குடும்பம் நீங்கள் அழிக்க வேண்டும் உங்கள் அருள் வேண்டும் 🙏🪔🪔🪔🪔🪔🪔🪔
@ravimr503
@ravimr503 Год назад
as above same I will praying
@ravimr503
@ravimr503 Год назад
thanks to sree Davi Prethangera sarana saranam
@muthuvandi5986
@muthuvandi5986 Год назад
Epmuthumuthumuthu
@saraswathithiyagarajan3978
@saraswathithiyagarajan3978 Год назад
Wax z
@saraswathithiyagarajan3978
@saraswathithiyagarajan3978 Год назад
j
@lalrajeshLB6216
@lalrajeshLB6216 Год назад
ஓம் ஸ்ரீ பிரிதிங்கிரா தேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏 LB🙏ஓம் ஸ்ரீ பிரிதிங்கிரா தேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏 LB 🙏ஓம் ஸ்ரீ பிரிதிங்கிரா தேவி அம்மா போற்றி போற்றி 🙏🙏 LB 🙏
@devinarayanasamy3944
@devinarayanasamy3944 3 месяца назад
Om amma Thaye ennaiyum en kudumbathaiyum nekal kappathunkal amma vaarungal en elathiruku amma thunai engaluku unga aservatham vendum tahayae potri potri Nanri Nanri thayae ❤❤❤❤❤
@ranjithavinoth
@ranjithavinoth 3 месяца назад
அம்மா தாயே கோவத்துல எல்லா வேலையும் கட்டி காப்பாத்தி என் கஷ்டம் நஷ்டங்களை தீர்த்து வாழும் சந்தோஷம் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கணும் பிரியங்கா தேவி தாயே நீயே துணை
@murugashwari143
@murugashwari143 Месяц назад
மானாமதுரை வேதியனேந்தல் என்னும் கிராமத்தில் அம்மா பிரித்திங்கரா தேவி அமைந்துள்ளார். மாதம் அமாவாசை அன்று யாக.பூஜை நடைபெறுகிறது. பௌர்ணமி அன்று விளக்கு பூஜையும். அம்மா எல்லா பக்தர்களுக்கும் அருள் பாலித்து கொண்டு இருக்கிறார். அருளை பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்
@ezhilr6226
@ezhilr6226 Месяц назад
ஓம் தாயே போற்றி போற்றி🔥🙏❤❤❤❤❤
@chitrakani1046
@chitrakani1046 Год назад
மன உறுதியை உண்டாக்கும் அம்மா பாடல் மிக்க மகிழ்ச்சி நன்றி
@jayaratnammuthiah8666
@jayaratnammuthiah8666 Год назад
அம்மா தாயே போற்றி போற்றி 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@parasuram1681
@parasuram1681 2 месяца назад
Amma thayaee neetha Amma thunnai Elorukum
@revathibabu6098
@revathibabu6098 Год назад
Om sakthi prithiyangara devi ammavirkku patham namaskaram kodanu kodi nanri nanri nanri amma
@ChitraSakthivel-rl7jq
@ChitraSakthivel-rl7jq 9 месяцев назад
OM Sakthi thaaya theeya sakthielernthu enniyum en kudmpathiyum kaatharulum thaaya
@lingamdurai1306
@lingamdurai1306 Год назад
ஓம் சக்தி போற்றி
@shobanamani4226
@shobanamani4226 Год назад
அம்மா தாயே நீயே துனை
@sajanthabheemavarapu
@sajanthabheemavarapu 6 месяцев назад
Amma mehgaum nandri you have solve many problems for me so I am so happy in my life 💖💖💖💖 thank. You amma potri potri potri ❤❤❤❤
@thulashikaselvarajah5585
@thulashikaselvarajah5585 Год назад
Om shakthi eppotum santhosamagavum nermiyagavumiruka uthavu thaye
@user-kv2pu8ox1q
@user-kv2pu8ox1q 6 месяцев назад
Om Prathiangira Devi bless my brothers and my family and all in the world
@venkateshc4791
@venkateshc4791 3 месяца назад
Super super
@narayananify
@narayananify Год назад
Om Pratyangira Devi Saranam Om Shakti Om Om Parashakti Saranam Thaye pratiyangara Devi un Arul vendum yenru Kettu un Padam Saranam
@Karthikokima
@Karthikokima 20 дней назад
Om pirthagara devi potri potri
@manjularmanjular6432
@manjularmanjular6432 6 месяцев назад
Sri prathiyangira devi amma potri potri
@rajagopal7170
@rajagopal7170 Год назад
ஓம் சக்தியே சரணம். மானாமதுரை அருகே வேதியரேந்தலில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அன்னையே நின்பாதம் சரணம்
@nkshooter532
@nkshooter532 Год назад
ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி வாய்ந்த அம்மன் அருள் புரிவாய் தாயே ., 🙊🙉🙈🙏🙏🙏🔱🕉️🔥💥
@ashasureshsuresh3792
@ashasureshsuresh3792 Год назад
Om sakthi perithigara Devi portri portri om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@user-vh4dw8eo1b
@user-vh4dw8eo1b 20 дней назад
எல்லாரும் நல்ல இருக்கா வோண்டும்அம்மா
@devikulam4572
@devikulam4572 Год назад
காத்தருள்வாயேதேவி தேவிப்ரத்யங்கிரா 🙏💐💐💐💐💐🙏
@anandhavalli2419
@anandhavalli2419 Год назад
,engal kudumbathai valavaikum thaye nin patham saranam Jai prathiyangira!
@user-gn5xl9ih7w
@user-gn5xl9ih7w 11 дней назад
Maa prathyangira devi ! I am always your child . You are the only person Devi maa who saved me from the man and his family who kept doing black magic from past 4 years . Maa you showed me their real face who had mask on their face and saved me from them and now i have surrendered myself to you knowing you are always near me protecting me from all evil people in this earth . I am always your devotee . Jai Maa Prathyangira Devi 🙏🙏
Далее
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 3,2 млн
Moto Trial vs Moto acrobática 🏁
00:29
Просмотров 2,3 млн
ЭТО мне КУПИЛИ ПОДПИСЧИКИ 📦
22:33
لدي بط عالق في أذني😰🐤👂
00:17
Просмотров 3,2 млн