Тёмный

எதிர் வினைகளை செயல் இழக்கச் செய்யும் ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ II SRI SATRU SAMHARA TRISATHE II 

SRE BAKTHI
Подписаться 412 тыс.
Просмотров 3,2 млн
50% 1

ஸ்ரீ சத்ரு சம்ஹார த்ரிசதீ
श्री शत्रु संहार त्रिशती
SRI SATRU SAMHARA TRISATHE
ஸ்ரீ ஸுப்ரஹ்மண்ய மந்த்ர சம்மேளன த்ரிசதி என்று வழங்கப் பெறும் சர்வ சத்ரு சம்ஹார த்ரிசதி முருகப் பெருமானின் நாமாவளியை பீஜாக்ஷரங்களோடு உள்ளடக்கியது .
ஸத்யோஜாத ,வாமதேவ ,அகோர ,தத்புருஷ, ஈசான ,அதோமுக என்னும் சிவபெருமானின் ஆறு வடிவங்களோடு முருகப் பெருமானின் ஆறெழுத்து மந்திரத்தை இணைத்து அர்ச்சனை செய்யப்பெறும் இந்த நாமாவளி சிவசுப்ரஹ்மண்ய த்ரிசதி என்றும் அறியப்படுகிறது .
கௌமார வழிபாட்டில் உள்ள இந்த சக்தி வாய்ந்த சத்ரு சம்ஹார த்ரிசதியைக் கேட்பதால் நம் எதிர் வினைகள் முற்றிலும்முருகப் பெருமான் அருளால் செயலிழந்து விடும் என்பதில் சிறிதும் ஐயமில்லை .
ஓம் சரவணபவாய நமஹ
வழங்கியவர் : ஜே. பக்தா
படத் தொகுப்பு : வாரஸ்ரீ
ஸ்ரீ பக்தி
Sarva Satru Samhara trisathi also known as Sri Subrahmanya Manthra samelana Trisathe is one of the important text of the Kaumara sect. This Trisathe is a powerful chanting of naamaavali with beejaksharams destroys one's enemies and evil forces.
This is mainly used only as an Archana in the form of namaavali
This Trisathe is also known an "Shiva Subramanya Trisathe" because the names are divided into six groups with the Shadakshari mantra coupled into six mantras depicting the Six faces of Parameshwara(Sadyojatati.. etc)
Hearing this daily will bring pleasure and calmness in life.
RENDERED BY : J. BHAKTHA
VIDEO POWERED BY : VAARASREE
SRE BAKTHI

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,9 тыс.   
@maninairful
@maninairful 10 дней назад
முருகா என் குடும்பம் ஒற்றுமை யாக வாழ அருள் தருவாய் முருகா முருகா
@revathyrevathy7331
@revathyrevathy7331 2 года назад
என்மகனுக்குள்இருக்கும்எல்லாதுன்பங்களையும்சம்காரமசெய்துகாத்தருள் முருகா
@santhiv5453
@santhiv5453 2 месяца назад
முருகா எனக்கு மனதைரியம் , நிம்மதியையும், என் குழந்தைகள் இருவரும் ஒற்றுமையாக இருக்க அருள் புரிய வேண்டும்
@muthumariappan1721
@muthumariappan1721 7 дней назад
தாய் இல்லாத என் அக்கா பிள்ளைகளுக்கு துணையாக இருந்து நல்ல வழிகாட்டு முருகா
@ganeshmurali4806
@ganeshmurali4806 Месяц назад
முருகா முருகா முருகா என்னை செய்வினை கோளாறில் இருந்து காப்பாற்றுவாயாககாப்பாற்றுவாயாக
@haashanaswanth7766
@haashanaswanth7766 18 дней назад
Aputi oneum illa uinga payammmmm than uingaluku so payaputa venammmm ok va murugan irukaruuu so happy
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 2 месяца назад
ஓம் ரீங் சங் சரஹணபவ வசி வசி 🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஶ்ரீம் ஶ்ரீம் க்லீம் க்லீம் வசி வசி வசி தென் பழனி ஆண்டவனே பாலதண்டபாணி ஸ்வாமியே வசி வசி வசி 🙏🙏🙏🙏🙏🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏🌅🌅🌅🌅🌅🌅🦚🦚🦚🦚🦚🦚👏👏👏👏👏👏
@smkirushnaa8649
@smkirushnaa8649 Месяц назад
ஓம் முருகா போற்றி போற்றி போற்றி ஓம் எனக்கு நல்ல சிந்தனையும் நல்ல செயலையும் தந்தருளி நான் எடுத்த எடுக்கும் காரியங்களில் எமக்கு வெற்றியை தந்தருளி நலமும் வளமும் தந்தருள்வாய் முருகா ..🙏 இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து அன்பு உயிர்களும் ஜீவ ராசிகளும் நலமும் வளமும் பெற்று வாழ அருள்புரிவாய் முருகா...🙏
@priyabala6213
@priyabala6213 Месяц назад
ஞானம், உடல்நலம் அருள வேண்டும் முருகா. எதிர்வினைகள் அகல வேண்டும் முருகா.
@govindraj8255
@govindraj8255 3 года назад
மிக மிக அட்புதம் இந்த மந்திரம் சொல்லிய சாமி அவர்களுக்கு எனது கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றி
@palanini5292
@palanini5292 Месяц назад
முருகா என்னை காப்பாற்ற வேண்டும் என்னுடைய பிரச்சினைகள் உனக்கு நன்றாக தெரியும் என்னை சுற்றிக் கொண்டு இருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யும் துரோகிகள் தண்டிக்கப்பட வேண்டும் நான் இழந்த செல்வங்களை என்னிடம் திரும்ப சேர்த்து விட வேண்டும் முருகா ஓம் ரீங் வசரஹணப
@Saislife510
@Saislife510 4 месяца назад
மன நடுக்கத்திலிருந்து‌ விடுவித்து தைரியமான பெண்ணாக என்னை‌ வழி நடத்து முருகா!!! என் கூடவே இரு‌ சாமி🙏🙏🙏🙏🙏🙏🙏
@anguraj.396
@anguraj.396 4 месяца назад
கடவுளை நினைத்துக் கொண்டு இருங்கள்
@LUCK8434
@LUCK8434 4 месяца назад
Yes I am also praying this in my life 😢
@manigautham6597
@manigautham6597 4 месяца назад
@Saislife510 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் இந்த மந்திரத்தை காலைல எழுந்ததும் பாராயணம் பண்ணிட்டு வாங்க. அப்பறம் பாருங்க உங்க வாழ்க்கைல வரும் மாற்றத்த
@ravic.k.6303
@ravic.k.6303 3 месяца назад
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:04:57 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:08:20 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:10:09 😊😊😊😊😊 1:10:14 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:10:28 😊😊😊😊😊😊😊😊😊 1:10:36 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:11:05 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊 1:11:15 😊😊😊😊 1:11:16 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊​@@anguraj.396
@govindarasuarumugam9665
@govindarasuarumugam9665 3 месяца назад
23:20
@user-ev1ku5vc7o
@user-ev1ku5vc7o 3 месяца назад
ஓம் முருகா எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடமிருந்து என்னையும் குடும்பத்தாரையும் காத்து நல்ல உடல் நலம், நோயின்றி வாழ வேண்டுகிறேன்.
@eswarans2650
@eswarans2650 5 месяцев назад
ஓம் சரவண பவாய நமக. என்னுடைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் விரைவாக தீர்த்து வைக்க நல்ல வழி காட்டு செந்தில் ஆண்டவா.
@JambunatanS
@JambunatanS 3 месяца назад
ஓம் சரஹணபவ சடுதியில் தீயசக்திகளிடமிருந்து என்னை காப்பாற்று சிவாசாரியார்கள் எனக்கு ஆசிர்வதிக்கவும்
@sivagamikannan4546
@sivagamikannan4546 8 месяцев назад
எங்களை எந்த சுழ்நிலையிலும்துணை நின்று காப்பாற்ற வேண்டும் முருகனுக்கு அரோகரா அரோகரா
@devarooba1831
@devarooba1831 Год назад
Om muruga saranam .எதிரிகளிடமிருந்து என் குழந்தைகளையும் என் கணவரையும் என்னையும் kappatri அருள் புரிய வேண்டும் முருகா. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dakshinamoorthycdakshinamo6415
@dakshinamoorthycdakshinamo6415 7 месяцев назад
நிரந்தரமாக வேலை கிடைக்க அருள்புரிவாயாக முருகா போற்றி போற்றி
@shiyambabu8802
@shiyambabu8802 2 года назад
திருச்செந்தூர் முருகன் பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து வை ப்பாய் முருகா
@sarawathys6974
@sarawathys6974 2 года назад
நல்லதே நடக்க வேண்டும் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா
@sathiyaarumugam4583
@sathiyaarumugam4583 9 месяцев назад
ஓம் சரவணபவ போற்றி போற்றி என் குழந்தைகள் ஒற்றுமையாக வாழ்க்கை வாழ வழி செய்யவும் முருகா👃👃👃
@sureshkumar-lf6sn
@sureshkumar-lf6sn 3 года назад
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@venkitasubramanianananthap9429
நல்ல முறையில் நிறுத்தி உச்சரிப்பு சுத்தமாக சொல்லி இந்த படைப்பை கொடுத்திட்டு மிக மிக நன்றி
@mathumathimuthukumar
@mathumathimuthukumar 10 месяцев назад
முருகா என் எதிரிகளிடம் இருந்தும் தீய சக்திகளிடம் இருந்தும் என்னையும் என் குடும்பத்தாரையும் காப்பாற்றி அருள் புரியவேண்டும் 🙏🙏🙏🌹🌹🌹
@sritharvk6538
@sritharvk6538 9 месяцев назад
உன்னுடைய வேல் ஒன்று உறுதுணையாய் வருகிறது! ஓம் சரவணபவாய நமஹ!
@kpjmohan2410
@kpjmohan2410 2 года назад
ஓம் முருகா உன் அருளால் கூடிய விரைவில் எங்கள் குறைகள் முற்றிலும் அகன்று நிம்மதியாக வாழ துணை புரிந்து அருள வேண்டும் அப்பனே முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐🌺🌸🌹🥀🌷💐
@MultiMith-ku8id
@MultiMith-ku8id 10 месяцев назад
En kudumbamthil ulla எதிர் வினைகள் அனைத்தும் அகல வேண்டும் முருகா.
@velravirvelravi8976
@velravirvelravi8976 11 месяцев назад
திருச்செந்தூர் முருகா 🌺🙏🙏 உன் அருகாமை ஒன்றே போதும் எனக்கு 💜💜💜
@vagaibaskee3145
@vagaibaskee3145 11 месяцев назад
ஓம் முருகா போற்றி போற்றி எனக்கு எப்போதும் நிரந்தரமாக வேலை இருக்க அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி
@muruganmani6023
@muruganmani6023 Месяц назад
ஓம் முருகா போற்றி ஓம் ❤
@selvik717
@selvik717 9 месяцев назад
இந்த திசையிலிருந்து என்மகனை காப்பாற்ற நல்வழியில் அருள் புரியவேண்டும்ஓம்முருகபோற்றி
@selvik717
@selvik717 11 месяцев назад
என் மகனுக்கு என்றும்முருகன்துணைஇருக்கவேண்டும்
@mathumathimuthukumar
@mathumathimuthukumar 10 месяцев назад
முருகா எனக்கு எதிராக சூழ்ச்சி செய்பவர்களிடமிருந்து என்னையும் குடும்பத்தாரையும் காத்து நல்ல உடல் நலம், நோயின்றி வாழ வேண்டுகிறேன் 🙏🙏🌹🌹🌹
@muruganrajavel2515
@muruganrajavel2515 3 месяца назад
யாமிருக்க பயமேன்
@kavikutty2kkids736
@kavikutty2kkids736 4 месяца назад
அனைத்தும் நீயே என் குடும்பத்தை எதிரிகளிடம் இருந்து காப்பாற்று முருகா..
@jayaprakashnarayananjpnsat6025
@jayaprakashnarayananjpnsat6025 11 месяцев назад
ஶ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகன் போற்றி 🙏
@annaibhavani2737
@annaibhavani2737 3 года назад
ஓம் சச்சிதானந்த சற்குரு கணக்கன்பட்டி அம்மையப்பன் பழனிச்சாமி இறைவனின் திருவடிகளே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி சரணம் சரணம் சரணம் சரணம் என்ற.அம்மையப்பா சரணம் சரணம் சரணம் சரணம் சரணம்
@kandhasamypitchai6056
@kandhasamypitchai6056 2 месяца назад
ஓம் ஶ்ரீ சரவண பவ போற்றி போற்றி வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@meenakshi1991vijaytv
@meenakshi1991vijaytv 7 месяцев назад
என் அப்பனே முருகப் பெருமா னே உனது பாதார விந்தத்தில் வந்து விழுந்து பணிந்தேன். யாமிருக்க பயமேன் என்று கூறுவது போல் தங்களின் இந்த இனிய ஸ்லோகம் என் கண்ணில் பட்டுள்ளது. என் நிலை நீர் நன்கு அறிவீர்கள். தயவு கூர்ந்து தமது கடைக்கண் பார்வை கொண்டு எமது வேண்டுதலை பூர்த்தி செய்யுங்கள் எனதன்பு அழகு திரு முருகனே..உனது பாதார விந்தத்தில் கோடி கோடி சரணமும் எமது சாஷ்டாங்க பணிவான நமஸ்கரங்களும்.. வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா! கந்தா கடம்பா கதிர் வேலவா உனை அன்றி நான் யார் பாதம் பணிவேனப்பா!! முருகா..முருகா!!🙏🙏🙏🙏
@lakshmivk6835
@lakshmivk6835 Год назад
Vetri vel murugana 🎉🎉🎉 today adi kerthia my fasting please help my family i have money problems iam searching house please give me nice house vetri vel murugana murugana 🎉🎉🎉🎉🎉🎉❤
@kameswaransubramaniyam5279
@kameswaransubramaniyam5279 3 года назад
அரும்பணிவாழ்த்துகள் முருகன்அருள்அனைவருக்கும்கிடைக்க பிரார்த்த னை செய்கிறேன் தாங்கள்வாழ்க வளமுடன்
@selvik717
@selvik717 2 месяца назад
முருகாஎங்களை எதிரிகளிருந்துஎன்னையும்என்குடும்பத்தையும்காப்பாற்றவேண்டும்என்றும்முருகாதுணைநீக்கவேண்டும்
@Vellathuramman
@Vellathuramman 3 года назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சக்தி ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சிவாய நம சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@padmamani167
@padmamani167 Год назад
🙏🙏🙏 ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் க்லீம் சௌம் ஸம் சரவணபவாய ஸ்வாஹ..!!🙏🙏🙏
@yuvaayyappansamy3981
@yuvaayyappansamy3981 Год назад
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ
@chandrasekarsekar7979
@chandrasekarsekar7979 Год назад
திக்கற்றவனுக்கு தெய்வமே துணை என் இஷ்ட தெய்வமான முருகா என் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுஎனது குடும்ப தலைமுறை செழிக்க எனது மகன் அருண் பிரசாத்துக்கு நல்ல வாழ்க்கை துணையை அமைத்துக் கொடுத்த சகல சௌபாக்கியத்துடன் வாழ துணை இருந்து காப்பாற்று
@selvamapollo7747
@selvamapollo7747 Год назад
K selvam
@selvamapollo7747
@selvamapollo7747 Год назад
K selvam apollo Tayar
@mohandass2848
@mohandass2848 2 года назад
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா திருச்செந்தூர் செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா பழனிமலை முருகனுக்கு அரோகரா அனைத்து தீமைகளிலிருந்தும் தீர்ப்பவனே போற்றி போற்றி போற்றி
@jikookiebangtan4506
@jikookiebangtan4506 Год назад
My Muruga please protect me and my children from all evilsand protect the soul of my husband
@mathumathimuthukumar
@mathumathimuthukumar 10 месяцев назад
எனக்கு எப்போதும் நிரந்தரமாக வேலை இருக்க அருள் புரிவாயாக ஓம் முருகா போற்றி போற்றி 🙏🙏🙏🌹🌹🌹
@balanraja1434
@balanraja1434 Год назад
ஓம் தத்புருஷயா வித்மகே மகாசேனாயா தீமகி தந்நோ சாண்முகப் பிரஜோதையாத் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kanchanaselvakumar4504
@kanchanaselvakumar4504 9 месяцев назад
ஓம் முருகா உன் அருளால் கூடிய விரைவில் எங்கள் குறைகள் முற்றிலும் அகன்று நிம்மதியாக வாழ துணை புரிந்து அருள வேண்டும் அப்பனே முருகா சரணம் 🙏🙏
@gjmsharma1831
@gjmsharma1831 3 года назад
ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வங்கள் சரணம் துணை ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் தெய்வம் அப்பா நெல்லைக்கந்தா நல்லைக்கந்தா அல்லைக்கந்தா அறுபடை முருகா சர்வசத்ரு சங்காரவேல் காரியசித்தி வஜ்ரபுவே சரணம் துணை 🙏🙏🙏🙏🙏💏🤰👸🤴🤱👨‍👩‍👧‍👦🏡
@nandagopal6176
@nandagopal6176 3 года назад
Nantry
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 Месяц назад
வேலும் மயிலும் சேவலும் துணை 🙏🙏🙏🙏🙏🙏🪔🪔🪔🪔🪔🪔🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅💖💖💖💖💖💖🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦🐦👏👏👏👏👏👏
@PowerRangerIND
@PowerRangerIND Год назад
Om muruga thunai🙏🍎🔥💮🌾🐓🦚❣️🙏😍🍎🌾💮🌾🍎💮💮🌾🍎
@muruganmani6023
@muruganmani6023 9 месяцев назад
ஓம் சரவண பவ ஓம் ❤❤❤❤❤❤
@padmavenkat4878
@padmavenkat4878 Год назад
வேலுண்டு வினையில் லை வெற்றிவேல் முருகா போற்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mirachandrasekhar4169
@mirachandrasekhar4169 4 месяца назад
Om muruga.....engal kudumbam sandoshamaga irukka vendum.....please save us from all evils
@selvarajusv7960
@selvarajusv7960 10 месяцев назад
இந்த ஸ்லோகத்தை வீடு முழுவதும் கேட்டால் துன்பம் பறந்தோடும்
@user-ri7in8sr9u
@user-ri7in8sr9u 2 месяца назад
ஓம் சரவண பவ நான் நினைத்தது நடக்க அருள் புரிய வேன்டும் முருகா அரோகரா 🎉
@dhamayanthim9793
@dhamayanthim9793 5 месяцев назад
ஓம் நமோபகவதே சரவணபவாய சண்முகாய சுப்பிரமணியாய குகாயா நமஹா 👃👃👃👃👃
@sabaragu-be8jb
@sabaragu-be8jb 9 месяцев назад
Om murugaa vetrivel murugaa Vetrivel veeravel murugaa Veeravel murugaa sakthivel murugaa
@rajeshwariveeramani2859
@rajeshwariveeramani2859 2 года назад
முருகா எங்களை காப்பாற்றுங்கள் எனது மனக்குறை களைந்து விட்டு நன்றாக இருக்க அருள் புரியும்
@lakshmivk6835
@lakshmivk6835 Месяц назад
Nicesong I am feeling very peaceful mind thank you god vetri vel murugana 🎉🎉🎉❤❤❤🎉
@masilamanivijayakumar1652
@masilamanivijayakumar1652 11 месяцев назад
அப்பா எல்லாம் உங்கள் பாதத்தில் வைத்து விட்டேன் அனைத்தும் உங்கள் வசம் தான் இருக்கிறது என்றும் எங்கள் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கை தைரியம் தந்து பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்து வழிநடத்துங்கள் கருணைக் கடலே
@sendhuraasendhuraa5747
@sendhuraasendhuraa5747 2 месяца назад
Om sivasakthi puthraya namaha, om valli theivanai manavaalane namahaa🙏🙏🙏❤️🤎🧡🩷💕💚💛
@devarooba1831
@devarooba1831 Год назад
Muruga en ethirikalaiyum en makkalin ethirikalaiyum aliththu vidu muruga.ethirikalai seyal ilakka seithu vidu muruga
@yafobnouziko8256
@yafobnouziko8256 Год назад
OM Muruga Saranam Saranam Saranam engal kudumbathukgu ebbavoum thunaiyairunthu thiyashakthigalai Alikka vendum
@subasrihariharan8056
@subasrihariharan8056 4 месяца назад
என் குடும்பத்தில் சுற்றியுள்ள தீய சக்திகள் அழித்து மன நிம்மதியையும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை தர வேண்டும் முருகா சரணம்
@manigautham6597
@manigautham6597 4 месяца назад
@subasrihariharan8056, வேல் பூஜை பண்ணுங்க வீட்ல. மாசம் வரும் சஷ்டி அன்னைக்கு
@ravichandran5542
@ravichandran5542 8 месяцев назад
என் உறவினர்கள் அனைவரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் ஓம். முருகா போற்றி போற்றி
@dhanalakshmim7041
@dhanalakshmim7041 3 месяца назад
🙏 ஓம் முருகா என்னையும் என் கணவரையும் தீய சக்திகளிடமிருந்தும் தீய மனிதர்களிடமிருந்தும் காப்பாற்றி எங்களை நல்ல முறையில் வாழவை என் கடவுளே.உன்னை மட்டுமே நம்பி உயிர் வாழ்கிறேன் என் தெய்வமே வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏
@KannanVenayaki
@KannanVenayaki 3 месяца назад
Om muruga en kudumpathayum enpillaikalaiyum athirikalidam irunthu kaappatrappa ❤❤❤
@kalarajan2202
@kalarajan2202 3 года назад
ஓம் சுப்பிரமணிய மகாசேனாய வித்மகே தன்னோ சண்முகப்பிரசோதயாத் அப்பா என் பிள்ளைகள் வருத்தத்தை உபாதைகளை நிறுத்தப்பா இயலாதுள்ளது அப்பா காப்பாற்று அனுஜன் அபினஜன் வழிப்படுத்தப்பா
@Devi-om8jo
@Devi-om8jo 28 дней назад
Om Saravanabhava🙏❤ muruga en pillai kal sikkiram seriyaga vendugirom🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️❤❤❤❤❤❤🐓🦚🌍
@muneesearivadivel6633
@muneesearivadivel6633 Год назад
முருகா என்னையும் என் குடும்பத்தையும் தீய சக்திகளிடமிருந்து காப்பாற்று
@kannankannan8809
@kannankannan8809 2 месяца назад
முருகா எனக்கு சீக்கிரம் திருமணம் நடக்கனும் அநாதையாக உள்ள எனக்கும் சொந்தம் குடும்பம் அமைய அருள் புரியனும்
@SenthilKumar-kr8vx
@SenthilKumar-kr8vx Год назад
ஓம் முருகா சரணம் என் குழப்பத்தை தீர்த்து வை முருகா
@balasubramanians6100
@balasubramanians6100 6 месяцев назад
அனைத்துலக ஆன்மீக அன்பர்களையும் காத்தருளவேண்டும் ஸ்ரீதிருச்செந்தூர் ஷண்முக பதயே நமோநமஹ
@selvavengaipuli
@selvavengaipuli 2 года назад
விதியையும் மாற்றி வேண்டியதை அருள்வான் வேலவன்.. யாமிருக்க பயமேன் 🙏
@gowthamraja1406
@gowthamraja1406 Год назад
Super
@shnegithasenthil4062
@shnegithasenthil4062 Месяц назад
Om muruga thunai
@vimalkamesh4147
@vimalkamesh4147 2 года назад
அப்பனே அனைத்தையும் இழந்து நிற்கும் என்னையும் என் கணவரையும் காப்பற்றப்பா திருச்செந்தூர் முருகனுக்கு அரோகரா
@thiru2595
@thiru2595 Год назад
நல்லதே நடக்கும் நடக்கட்டும்
@user-he5ou3yg7z
@user-he5ou3yg7z 10 месяцев назад
P Gopal 🙏🙏🙏🙏🙏
@bhuvanabhuvana6182
@bhuvanabhuvana6182 Год назад
Velum mayulum thunai 🙏🙏🙏 ennakgu en kulanthaikgu nal Udal arokiyathaiyum tharukgal iyya 🙏🙏🙏yaetherigalidam iruthu kathukgolukgal iyya neeyae thunai🙏🙏🙏🙏🙏🙏
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 10 месяцев назад
Appa Muruga enaku kulanthai pera keduthal ethirvinaikal nadanthu konde irukku appa 🙏🙏🙏🙏🙏🙏 enaku nanraka therikirathu appa neenkal than parthu kollavendum Muruga 🦚🦚🦚🦚🦚🦚 nallathe nadaka vendum Muruga 😭😭😭😭😭😭
@user-yy3nv8cn5m
@user-yy3nv8cn5m 6 месяцев назад
முருகா என்றும் உன் நினைவில் நான் இருக்க வேண்டும் ஓம் சர வண பவ
@tamilarasiramanathan3948
@tamilarasiramanathan3948 3 года назад
முருகா சண்முகா செந்தில் நாதா எல்லா ரையும் காப்பாய் போற்றி ஓம் முருகா கந்தவேலா போற்றி
@swaminathankarthy587
@swaminathankarthy587 2 года назад
Bbye bbye
@sunderrajJ-gz5yz
@sunderrajJ-gz5yz 6 месяцев назад
Om-shiva-buthiraya-vidmahe-kanttaraya-thi-mahi-thnnoshanmuga-pracodayat!om-dathpurusya-vidmahi-mahachanayapathi-thee-mahi-thnno-pracodahath!thanks!
@rajalakshmijayabal329
@rajalakshmijayabal329 2 года назад
Muruga unnaiye nambi irukiren nee dhaan pa ellavatrayum sari seidhu enaku nallarul puriya vendum vetri thandhu aasirvadhika vendum Vetri vel muruganuku arogara Veera vel muruganuku arogara Sakthi vel muruganuku arogara
@thamilamuthukrishnasamy940
@thamilamuthukrishnasamy940 3 месяца назад
Muruga kapathu femilya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gjmsharma1831
@gjmsharma1831 3 года назад
ஓம் கங் கணபதயே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் ஸந்தாத்ரே நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் தும் துர்க்காயை நமஹ ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் சஹஸ்ரார ஹூம் பட் ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் காளி நித்ய சித்த மாதா ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா ஓம் ஸர்வமங்கல தந்த்ரதா ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ASMBGShShRKN ஓம் நமோ பகவதே ஏகாதம்ஷ்ட்ரய ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்ட மஹாத்மனே ஆம் க்ரோம் ஹ்ரீம் க்லீம் ஹ்ரீம் ஹம் கே கே உச்சிஷ்டாய ஸ்வாஹா ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம சர்வசங்கடம் நிவாரயே ஸ்வாஹா ஓம் நமோ ஹேரம்ப மத மோதித மம ருணம் அதி ஸீக்ரமேவ நிவாரய ஸ்வாஹா ஓம் அற்புதக்கீர்த்தி வேண்டின் ஆனந்த வாழ்க்கை வேண்டின் நற்பொருள் குவிதல் வேண்டின் நலமெலாம் பெருகவேண்டின் கற்பக மூர்த்தி தெய்வ களஞ்சியத் திருக்கை சென்று பொற்பதம் பணிந்து பாரீர் பொய் இல்லை கண்ட உண்மை ஓம் நன்னெறி உலவும் நீதிநாயக முதலியாரின் பன்னியிற் கர்ப்பம் தன்னில் பாம்புருவாக தோற்றி பின்னமில் அன்பர் போற்ற புளியம்பொக்கணையில் வைகித் தன்னருள் புரியும் நாகதம்பிரான் தாளில் தாழ்வோம் ஓம் துன்பங்கள் இன்றி கவசம் வந்த துயரங்கள் போக கவசம் வரும் இன்னல்கள் நீங்க கவசம் சக்தி நீ இன்பங்கள் காக்கும் கவசமே ஓம் அதாத சம் ப்ரவக்ஷயாமி மூலமந்த்ரம் ஸ்தவம் சிவம் ஜபதாம் ச்ருண்வதாம் ந்ருணாம் புத்தி முக்தி ப்ரதாயகம் சர்வசத்ரு க்ஷயஹரம் சர்வரோக நிவாரணம் அஷ்டைஸ்வர்ய ப்ரதம் நித்யம் சர்வலோகைக பாவனம் ஓம் சுதர்சன சக்ராய மம சர்வகார்ய விஜயம் தேஹி தேஹி ஓம் பட் ஓம் சுதர்சனாய வித்மஹே மஹா மந்த்ராய தீமஹி தந்நோ சக்ரஹ் ப்ரசோதயாத் ஓம் உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருசிம்மம் பீஷ்ணம் பத்ரம் ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம் ஓம் யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருசிம்மம் சரணம் ப்ரபத்யே ஓம் நமோ ஹனுமதே பயபஞ்சனாய சுகம் குரு பட் ஸ்வாஹா ஓம் த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ ஓம் ஆஞ்சநேயம் மஹாவீர்யம் சர்வகார்ய ஜெயப்ரதம் சனிசங்கட நிவர்த்தியம் ஸ்ரீ சிவபக்தாய நமோ நமஹ ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே வாயுபுத்ராய தீமஹி தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் ஓம் அஸாத்ய ஸாதக ஸ்வாமின் அசாத்யம் தவ கிம் வத ராமதூத கிருபாசிந்தோ மத் கார்யம் சாதய பிரபு ஓம் பலம் அதிபலம் ஸ்ரீராம ஆஞ்சநேயாய நமஹ த்வமஸ்மின் கார்யநிர் யோகே ப்ரமாணம் ஹரிஸத்தாம ஹனுமன் யத்நமாஸ்தாயா துக்கக்ஷய ஹரோ பவ ஓம் அதிசயம் நிகழ்த்தும் காரியசித்தி குலம்காக்கும் காவல்தெய்வம் அப்பா அதிர்ஷ்ட நெல்லைக்கந்தா அதிர்ஷ்ட நல்லைக்கந்தா அதிர்ஷ்ட அல்லைக்கந்தா அதிர்ஷ்ட சர்வகார்ய வேல் அதிர்ஷ்ட சர்வசத்ரு சங்காரவேல் அதிர்ஷ்ட அறுபடை முருகா அதிர்ஷ்ட குக்கே காரியசித்தி ஸ்ரீசிவசுப்ரமண்ய சுவாமி அதிர்ஷ்ட காரியசித்தி அறுபடை முருகா சர்வசத்ரு சங்காரவேல் காரியசித்தி சர்வசத்ரு சங்காரவேல் சரணம் துணை🙏🙏🙏🙏🙏💏🤰🤱👸🤴👨‍👩‍👧‍👦🏡
@rbalurbalu5858
@rbalurbalu5858 2 года назад
No
@keerthikumarajratnam2357
@keerthikumarajratnam2357 2 года назад
Excellant
@birdslovertnpsctetexamshor1038
அருமையோ அருமை...ivlo porumaiya type pannirukingale Great
@pmmani2764
@pmmani2764 Год назад
E
@charumathi1826
@charumathi1826 Год назад
🙏🙏🙏
@narayananify
@narayananify 2 года назад
Vel vel muruga vetri vel muruga Kandanuku Arohara Muruganukku Arohara
@shanmuganathanms3824
@shanmuganathanms3824 3 года назад
வெற்றிவேல்மு௫கனுக்கு அரோகரா.வேல்இ௫க்கவினை இல்லைமயில்இ௫க்கபயம் இல்லை.ஓம்சரவனபவ.
@rathikamaran6780
@rathikamaran6780 2 года назад
ஓம் முருகா எனக்கு இருக்கும் இடத்தில் சொந்த வீடு அமைய அருள் புரிவாய்ப்பா 🏠🪔🙏🙏🙏
@g.murugesan.exservicemen6080
@g.murugesan.exservicemen6080 2 года назад
ஓம் முருகா எனக்கும் தரிசனம் கொடேன். இப்படிக்கு ஜி முருகேசன் மிலிட்டரி மேன் பாரஸ்டர் ஒசூர்🙏23. 07.2022.ஆடிக்கிருத்திகைநட்சத்திரம்.மாலை...
@368mani
@368mani 2 года назад
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-vxVP63xRL_0.html
@Dr.P.Periasamy
@Dr.P.Periasamy Месяц назад
ella ooyirkalum inputru irruka panithamaiku nantry appa.....ella oooyirkalukum perinpa magilcium peraanantham thanthamaiku nantry nantry nantry, om saravana bavaya namaga, om saravana bavaya namaga, omsaravana bavaya namaga, om om om
@user-nr1ke3uj9x
@user-nr1ke3uj9x 8 месяцев назад
என் மனைவியின் உடல்நலம் சரியாக வேண்டும், என் மகன் நன்றாக படிக்க வேண்டும். அருள் புரிவாய் திருத்தணி முருகா
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 6 месяцев назад
Om Sowm Saravanabhava Shream Kreem Kleem klowm Sowm Namagha 💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏🌻🌻🌻🌻🌻🌻🌹🌹🌹🌹🌹🌹🤲🤲🤲🤲🤲🤲🪔🪔🪔🪔🪔🪔👏👏👏👏👏👏🦚🦚🦚🦚🦚🦚🌅🌅🌅🌅🌅🌅🦋🦋🦋🦋🦋🦋🐦🐦🐦🐦🐦🐦💕💕💕💕💕💕👏👏👏👏👏👏
@bobbyrajeswaran4418
@bobbyrajeswaran4418 3 года назад
இறைவா என் தாய் மற்றும் தந்தை மன நிம்மதியுடனும், அமைதியுடனும் வாழ ஆசி வழங்க வேண்டும்.அவர்கள் மேல் உள்ள எதிர் வினைகளை போக்க வேண்டும். போற்றி போற்றி...
@nandikaarumugam2013
@nandikaarumugam2013 3 года назад
நிச்சயம் அவர் சரி செய்வார் நீங்கள் பெற்றோர் மீது வைத்துள்ள அன்பு அவரை சரி செய்யும்
@manickavalli9038
@manickavalli9038 2 месяца назад
முருகன்.அருளால்.எங்கள்..........கஷ்டங்கள்.தீர்ந்து.நல்ல.அருள்.புரிய.வேண்டும்.வெற்றி.வேல்.முருகனுக்கு.அரகரோ.ஹரா.வீரவேல்.முருகனுக்கு அரகரோகரா.
@shakthiramapriya5781
@shakthiramapriya5781 8 месяцев назад
வேலுண்டு வினையில்லை எதரிகளிடம் இருந்து எம்மையம் எம்குடும்பத்தையும் காப்பாற்றும்அய்யனே வெற்றி
@shreenithak.s4266
@shreenithak.s4266 12 дней назад
என் மகளை காப்பாற்று முருகா
@user-eu7he1zs9m
@user-eu7he1zs9m 7 месяцев назад
முருகா நான் நினைத்தது எல்லாம் நடக்க வேண்டும் என் பிள்ளைகள் பேத்தி நன்றாக இருக்க வேண்டும் என் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும்
@harikrish8759
@harikrish8759 8 месяцев назад
Thozhil thadai athirigalin thollaigalilirunthu annaimurugan kavajamai irungal Sami an thunayaga irungalmuruga 🕉️🌷🙏
@vanivani5497
@vanivani5497 Год назад
அறுபடை வீட்டு முருகனின் அருளாசியும் என் குடும்பததிட்கு கிடைத்தது நல்லபடியாக வாழ முருகன் அருள் புரிய வேண்டும். வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா..
@glrvijay4285
@glrvijay4285 3 месяца назад
Om saravana bava om indha ulagathula yellarukum nalladhe nadakanum ellarum nalla irukanum vazhnaal muzhuvadhum nandrigal kodi nandri agasthiyar sidhar potri anaithu sidhargalum potri anaithu sidhargalum vazhga vaiyagam vazhga vaiyagam vazhga manidha kulam vazhga anaithu anbulla padaipugalum inbuttru vazhga om saravana bava om namah shivaya namah
@krishnamurthyrajagopalan1390
@krishnamurthyrajagopalan1390 7 месяцев назад
Muruga save our Indian people and all over the countries. Nandri muruga..
@varadharajanlatha5948
@varadharajanlatha5948 6 месяцев назад
Om Sowm Saravanabhava Shream kreem Kleem klowm Sowm Namagha 🙏🙏🙏 Om lm Saravanabhava Om 🙏🙏🙏 Om Shream Saravanabhava Om 🙏🙏🙏 Om kleem Saravanabhava Om 🙏🙏🙏 Om Hreem Saravanabhava Om 🙏🙏🙏🙏🙏🙏
@kpjmohan2410
@kpjmohan2410 2 года назад
ஓம் முருகா என்னையும்,எனது உடல் நலத்தையும் காப்பாற்று .ஓம் முருகா எதிர்வினைகளிருந்து என்னை காப்பாற்ற வேண்டும் முருகா
@srinivasanchandrasekar6761
@srinivasanchandrasekar6761 2 года назад
முருகா எல்லோரும் இன்புற்று வாழ அருள் புரியவேண்டும் பகவானே🙏🙏
@saravananmani7798
@saravananmani7798 9 месяцев назад
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ மறைநான்கின் அடிமுடியும் நீ மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ மண்டலமிரண்டேழு நீ பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ பிறவும் நீ யொருவ நீயே பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ பெற்றதாய் தந்தை நீயே பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ போதிக்க வந்த குரு நீ புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ யிந்த புவனங்கள் பெற்றவனும் நீ எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே என் குறைகள் யார்க்குரைப்பேன்? ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… மானாட மழுவாட மதியாட புனலாட மங்கை சிவகாமி யாட மாலாட நூலாட மறையாட திறையாட மறைதந்த பிரமனாட கோனாட வானிலகு கூட்டமெல்லாமாட குஞ்சர முகத்தனாட குண்டல மிரண்டாட தண்டை புலி யுடையாட குழந்தை முருகேசனாட ஞானசம்பந்தரோடு இந்திராதி பதினெட்டு முனி அட்ட பாலகருமாட நரை தும்பை அருகாட நந்தி வாகனமாட நாட்டியப் பெண்களாட வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை விரைந்தோடி ஆடி வருவாய் ஈசனே சிவகாமி நேசனே எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே… ஈசனே சிவகாமி நேசனே! எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே…
@ramn1609
@ramn1609 9 месяцев назад
Give my husband good mental and physical health Mrs Ram ❤
@ncwannapoorni1089
@ncwannapoorni1089 2 года назад
Om Muruga Nan kulanthai pera thadayaga ulla ethivinakal theera arul puriya vedum Muruga 🙏🙏🙏🙏🙏🙏
Далее
Первый день школы Катя vs Макс
19:37
SUDARSHANA MAHA MANTRA | 108 TIMES CHANTING
1:28:13
Просмотров 7 млн
Sri Subramanya Moola Mantra Thrisadhi
48:12
Просмотров 2,6 млн