Тёмный

மகனை குத்தி சரித்து... போலீசுக்கு போன் போட்டு; அப்பா சொன்ன வார்த்தை.... ஷாக்கில் தேனி 

Thanthi TV
Подписаться 11 млн
Просмотров 7 тыс.
50% 1

மகனை குத்தி சரித்து... போலீசுக்கு போன் போட்டு; அப்பா சொன்ன வார்த்தை.... ஷாக்கில் தேனி
#Theni #TNPolice
மது போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்த மகனைக் கத்தியால் குத்தி கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. மனைவி சில வருடங்களுக்கு முன் உயிரிழந்த நிலையில் மகனுடன் வசித்து வருகிறார். சுப்பிரமணி ஜவுளி வியாபாரம் செய்து வந்த நிலையில் முதுமை காரணமாகக் கடந்த சில வருடங்களாக வியாபாரம் செய்யாமல் வீட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.இந்த நிலையில் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மகன் சுகுமார் அடிக்கடி மது அருந்திவிட்டு சொத்தை பிரித்துத் தருமாறு தந்தையிடம் தகராறில் ஈடுபட்டு வந்து இருக்கிறார். சம்பவத்தன்று மது போதையில் தந்தையைக் கத்தியால் குத்த முயற்சித்து இருக்கிறார். அப்போது மகன் கையில் இருந்த கத்தியை பிடுங்கி மகனைச் சரமாரியாகக் குத்தி இருக்கிறார். இதில் படுகாயம் அடைந்த மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீசாருக்கு தகவல் அளித்து இருக்கிறார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சுகுமாரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து சுப்பிரமணியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்
Uploaded On 20.09.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 19   
@BobbyBobby-s2u
@BobbyBobby-s2u 3 часа назад
Super apdi thaan pananum ..sagatum..kudikaran irunthu yenna use ...petha pavathuku kodrunga
@Sekkizhaar34
@Sekkizhaar34 2 часа назад
திராவிட நாடு டா திராவிட அப்பன் மகன் சிறந்த தந்தை விருது வரும் january சுடலை கையால் வழங்க வேண்டும்
@sankarlingam501
@sankarlingam501 15 минут назад
வேறு என்ன செய்ய முடியும்? குடிகார மகனைத்தான் குத்தி கொல்ல முடியும்... குடிக்க வைத்தவர்களையா கொல்ல முடியும்😢
@kganeshk7019
@kganeshk7019 2 часа назад
ஐய்யா அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே எனறு அன்று காலத்தை வென்ற கவிஞன் சொன்னது இன்று இந்த கலியுகத்தில் அப்பன் என்னடா மகன் என்னடா மனைவி எண்ணடா கணவன் என்னடா என்று எல்லா உறவுகளும் இநத கலியுகத்தில் அப்பன் மகன் மருமகன் மருமகள் மனைவி மகன் மருமகன் மருமகள் மகள் எனறு எல்லா உறவுகளும் இநத கலியுகத்தில் பணம் சொத்து சொத்து சொத்து சொத்து எனறு எதற்க்கெடுத்தாலும் எங்கே பார்த்தாலும் கொலை கொலை எனறு வெட்டு குத்து என்று பழிக்கு பழி கொலைக்கு கொலை எனறு கலியுகத்தில் என்ன நடக்குதோ ஒன்னுமே புரியவில்லை ஐய்யா
@SriniVasan-x4b
@SriniVasan-x4b 2 часа назад
வாழ்க திராவிட மாடல்
@monicamoni8620
@monicamoni8620 3 часа назад
Super
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 2 часа назад
இந்த பெருமைதிராவிடமாடலுக்கேவெளிச்சம்
@svijayakumareee
@svijayakumareee 3 часа назад
Praise the model govt
@JagadeesanJagan-tl8ng
@JagadeesanJagan-tl8ng 2 часа назад
ஐய்யோ அவசரப்பட்டுடேனே என் புள்ளைய நானே கொன்னுட்டேனே அப்படின்னு கம்பி என்னும் வருந்துவார்
@jagkum3158
@jagkum3158 Час назад
pullaiyap pethurndhaa thaan appadip polambyvaanga, kathiyoda kuththa vara thollaiya nenaichchu yaarum polamba maatanga
@JamalKhann-tn6mw
@JamalKhann-tn6mw 2 часа назад
சட்டத்தை மாத்துங்க
@davidjebaraj7685
@davidjebaraj7685 3 часа назад
இனிமேல் வருந்துவார்
@Raaj_SJ_Nilan
@Raaj_SJ_Nilan 20 минут назад
Athuku sothai konjam ivar eduthikitu, meethiya eluthi koduthirukkalam Renduperum nalla irunthiruppanga. Ipo motha family-um pochi 😮
@prashanthc8135
@prashanthc8135 3 часа назад
Thappu ila
@pandyank8348
@pandyank8348 3 часа назад
Sariyaga seitheer
@InDIA12313
@InDIA12313 3 часа назад
மறுநாள் ரிலீஸ் ..😅
Далее
WHO IS MORE GREEDY?!
00:18
Просмотров 1,2 млн