Тёмный

காலில் விழுந்தால் தான் உடலை புதைக்க விடுவோம்.. மகன் காதல் திருமணம் செய்ததால் கொடுமை! | Theni 

NewsTamil 24X7
Подписаться 2,3 млн
Просмотров 83 тыс.
50% 1

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • 🔴LIVE: NewsTamil24x7 L...
-------------------------- ********** WATCH NEWSTAMIL 24X7 LIVE STREAMS TO KNOW THE REAL-TIME VOTE COUNTS
LIVE1: • 🔴LIVE : தேர்தல் முடிவு...
LIVE2: • 🔴LIVE : இறுதிக்கட்ட த...
LIVE3: • 🔴LIVE : நொடிக்கு நொடிக...
LIVE4: • 🔴LIVE : பிரதமர் மோடி ம...
LIVE5: • 🔴LIVE : வாக்கு எண்ணிக்... #NewsTamil24X7
காலில் விழுந்தால் தான் உடலை புதைக்க விடுவோம்.. மகன் காதல் திருமணம் செய்ததால் கொடுமை! | Theni | Love Marriage Issue | Family Issue
#Theni #LoveMarriageIssue #FamilyIssue #newstamil24x7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Опубликовано:

 

19 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 226   
@saikuttydogs2752
@saikuttydogs2752 Год назад
அனைவரின் மீது வன்கொடுமை சட்டம் பாய வேண்டும்.
@ravichandran2997
@ravichandran2997 Год назад
ஊர் பெரியவர்கள் என அவர்களை சொல்லணுமா??
@pugalsankar1995
@pugalsankar1995 Год назад
மனிதர்கள் செய்கிற எல்லா அக்கிரமங்களுக்கும் இயற்கையும் , காலமும் சேர்ந்து தக்க பலனைக் கொடுக்கும்!
@joeselva7950
@joeselva7950 Год назад
ஒருத்தன் இறப்புல இப்படி எல்லாம் பன்றது மிக கேவலமான இழிவான செயல்
@boopathi1979
@boopathi1979 Год назад
சமூக நீதியை பற்றி பேசரவனெல்லாம் எங்கடா போனீங்க.
@straightforward2024
@straightforward2024 Год назад
Ennada samooga needhi...ellarum samamda...indha dash pasanga indha ulagathula vaazha thagudhi illadhavanga
@adalantonyleo
@adalantonyleo Год назад
போய் பிஜேபி மற்றும் ஆர்எஸ்எஸ் mentals தமிழ்நாட்டில் இருந்து விரட்டுங்கள்
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Год назад
சமரசம் செய்த காவல்துறையினருக்கு நன்றி.
@jaisankarsubramaniam5613
@jaisankarsubramaniam5613 Год назад
கேட்டால் சாதிய மத பாகுபாடு இல்லை கிருத்துவத்தில்.....
@premanitha7021
@premanitha7021 Год назад
இந்து மதத்திலும் ஜாதிய பாகுபாடு இல்லாமல் இல்லை
@satheshkumar6135
@satheshkumar6135 Год назад
​@@premanitha7021அவனுங்கதானே சொல்லு றனுங்க கிறுத்துவ மதத்தில் எந்த ஏற்ற தாழ்வு இல்லை என்று
@binubinu1318
@binubinu1318 Год назад
கிருத்துவத்தில் இல்லை... இன்று கிருத்துவத்தில் இருப்பவர்கள் முன்னாள் பொந்துக்கள்...பிறவிகுணம் பேயிக்கு குடுத்தால் மாறுமா...
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Год назад
உலகில் எல்லா மதத்திலும் பாகுபாடு இருக்கு.
@ganesanvellaikannu5105
@ganesanvellaikannu5105 Год назад
மிகவும் கேவலமான அருவருப்பான செயலில் ஈடுபடுவார்கள் இவர்கள்
@vijayaragu-lw2fz
@vijayaragu-lw2fz Год назад
காவல்துறையின் அறிவுரை சூப்பர்
@stanlykumar2638
@stanlykumar2638 Год назад
மனிதர்களாக வாழுங்கள்
@abishaimariba6977
@abishaimariba6977 Год назад
இவனுங்க தான் ஊர் பெரியவனுங்களா? 🤦🏻‍♀️
@jeganBEmech
@jeganBEmech Год назад
😢😢😢😢
@mohankd1414
@mohankd1414 Год назад
Tarkurii pasanga enada enu kuda epdi arivu ilama irukenga...jaathi matham yelam pakuranga da nenga Nala varuvenga
@vv-ls1mz
@vv-ls1mz Год назад
வயதான இந்த முதியோர் களுக்கு இது தேவை இல்லாத ஒன்று
@techcenelectrical3074
@techcenelectrical3074 Год назад
ஊர்ல இவனகளுக்கு வெட்டிபயளுகன பேர்
@ComputerUpdates
@ComputerUpdates Год назад
Vera oru news channelum varala, hats off to news tamil channel
@musicmate793
@musicmate793 Год назад
கேவலமா ன நாடு,,, அரசியல் அசிங்கமா இருக்கு,,,, எப்போ விடியும்.. இப்போ விடியாத ஆட்சி ல என்ன நாயம்
@straightforward2024
@straightforward2024 Год назад
Muttapayale saadhi madham veri paarunganu government solludhada....arivillana ennanalum pesuviya....jaadhi madham paakadheengada first.....
@karthikprabhug1242
@karthikprabhug1242 Год назад
Inga yenda dmk va elukkuringa..avanunga personal motivation la pandrukellam Cm yenda kora sollikitte kadakinga...
@straightforward2024
@straightforward2024 Год назад
@@karthikprabhug1242 avangaluku thevai simon aatchi
@metatechs2528
@metatechs2528 Год назад
திருமாமாவளவன் அவர்களுக்கு இந்த பதிவு சமர்பனம்
@straightforward2024
@straightforward2024 Год назад
Illapa saadhi madham veri pidithu alaiyum Ella naaigalukum samarpanam....orusila porambokkunga ipdi orusilara mattum kaatunga
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Год назад
Ungaluku Nalla Saave Varathu
@rajeshgp3796
@rajeshgp3796 Год назад
அவர் சொன்ன ஒரு வார்த்தை அடிபணிய வைத்தால் பிரச்சினை பெரிதாகும் அது உண்மையே
@Rammcomnellai-vt8qz
@Rammcomnellai-vt8qz Год назад
திராவிட மாடலின் சமூகநீதி 😅
@repairandrestore3098
@repairandrestore3098 Год назад
காதல் இன்றி மனிதர்களா! கல்லறைக்கும் இடமில்லையா!
@commentdelete2742
@commentdelete2742 Год назад
திராவிட மாடல் சமூக நீதி சொல்லுவாங்க ஆனா நடவடிக்கைகள் இல்லை
@vetrisudar6833
@vetrisudar6833 Год назад
என்ன கொடுமை இவனுங்க எல்லோரையும் arrest pannanum
@SDURAIELE
@SDURAIELE Год назад
காவல்துறை நல்ல பதிவை பதிவு செய்தார்
@zzz5482
@zzz5482 Год назад
மதமென பிரிந்தது போதும் கோஷ்டி எங்க டா போனேங்க
@sarathathirumoorthi95
@sarathathirumoorthi95 Год назад
இப்படி எல்லாம் பேசுறவங்க உரியிரோடே இருந்தா என்ன செத்தா என்ன....இவங்கே இந்தே பூமிக்கு கண்டிப்பா வேணுமா ,....கடவுளே இந்த உலகம் எதே நோக்கி போகுதுன்னு தெரியலையே 😢😢😢😢😢
@dhanasekar.j1010
@dhanasekar.j1010 Год назад
Romba overa poringa da..... Nallathuku illa... 4 perusunga thalaya kongam sethukuna sathama varama irupanga... Echinga..
@dhanasekarant4527
@dhanasekarant4527 Год назад
நீங்கள் அனைவரும் மாவட்டம் ஆட்சித்தலைவர் அவர்களிடம் புகார் மனு அளிக்கலாம்
@vv-ls1mz
@vv-ls1mz Год назад
கிறித்தவ மதமே அண்ணிய மதம்
@FarookFarook-j3b
@FarookFarook-j3b Год назад
எனக்கும் இப்படித்தான் நடந்தது என் அம்மா இறந்தபோது என்னை பாக்ககூட விடல 😭😭😭😭
@billairajamaas3313
@billairajamaas3313 Год назад
வேறு மாதம் எந்த மாதம்டா இங்கு ஆதிக்கம் பன்றான் இந்து ஒர்சினால் மாதம் இந்தியாவில் ரொம்ப ஆதிக்கம் பன்றன் எங்க எரியவா இருத்துது ஆதிக்கம் பண்ணுறவனையும் செத்து புதைக்குற மாதிரி இருக்கும்.
@anbarasananbarasang5638
@anbarasananbarasang5638 Год назад
மனம் வழிக்கிறது.
@musicmate793
@musicmate793 Год назад
மனம்,, வலிக்கிறது,,,,,, இவனுங்களும் முட்டு கோல். தான் இதில் என்ன ஜாதி,,,,,
@BalaMurugan-xz2rf
@BalaMurugan-xz2rf Год назад
எங்கடா போனிங்க சமுக நீதி கும்பல்
@gramadevathaiamman
@gramadevathaiamman Год назад
கோ,,.தா சுனாமி இந்த ஊருக்கு வரட்டும்
@samson735
@samson735 Год назад
பரலோகம் உங்களுடையதே ...
@ELAMAGIZHAN
@ELAMAGIZHAN Год назад
இது எல்லாம் தப்புங்க பாவம் அவங்க மனக்கவலையில் இருக்கும் போது ஆறுதல் கூறாமல் இப்படி நடப்பது மிகவும் கீழ்த்தனமா செயல் அவங்க வாழ்க்கை அவங்க வாழ்ந்துட்டு போகட்டும்
@tharasdairy9916
@tharasdairy9916 Год назад
Kadavul kuda ungalan manikam mattan karma is a boomerang
@jesusismysaviour3360
@jesusismysaviour3360 Год назад
இவர்கள் உண்மைக் கிருஸ்தவர்கள் அல்ல... சாத்தான்கள்...
@reniva6578
@reniva6578 Год назад
Yes
@Arunvijay143
@Arunvijay143 Год назад
நானும் தேனி மாவட்டம் இதை நான் பாக்குற எனக்கு சங்கடமா இருந்து 😭😭😭
@அந்தகூபம்
Perusa thooki pothainga
@francispanneer9103
@francispanneer9103 Год назад
மனசாட்சி இல்லாதவர்கள்
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Год назад
தசமபாகம் மட்டும் வேனும்.
@kumar-bw8yr
@kumar-bw8yr Год назад
கேவலமான மனிதர்கள். கேவலமான செயல். அவர்கள் மதம் இதை தான் சொல்லி கொடுத்திருக்கிறது.
@muneeswarirameshmuneeswari207
Ethe கொடுமை எங்க ஊர்லையும் இருக்கு 😢😢😢
@srini3163
@srini3163 Год назад
Good advicer police officer also. Good good brother
@mekalanjeyaprakash
@mekalanjeyaprakash Год назад
Christian leaders caste illanu sonnanga
@johnnickolas1439
@johnnickolas1439 Год назад
Nanba nanum christian tha ellathulayum saathi irukku nanba
@manigovind21
@manigovind21 Год назад
அது யாருப்பா முக்கின பிரமுகர்
@SDURAIELE
@SDURAIELE Год назад
எதுக்குடா அவங்க கால்ல விழுந்துகிட்டு கவர்மெண்ட் சுடுகாடு இருக்கலாம் நல்லபடியா பண்ணுங்க நாளை கிழவர் இதே கதிதான்
@manikandanant3661
@manikandanant3661 Год назад
Yappa indha theeka,vck,DMK la iruka indha fire ghostys lam yenga pa poonanga
@ARUNRAJ-rl7je
@ARUNRAJ-rl7je Год назад
Odi poi olinjukuvaanga
@komathij4708
@komathij4708 Год назад
அவனுங்க முக்கிய பிரமுகர்கள் இல்லை மக்கிய (பி) ரமுகர்கள்
@anugpappu5175
@anugpappu5175 Год назад
arrest panratha vittu panjathu panrathunaalathaan ennum eppadi nadanthutea pothu.
@kalaidolphin2190
@kalaidolphin2190 Год назад
தேனி மாவட்டத்தில் சாதிய பாகுபாடு அதிகம் இதே நிலமை சுற்று வட்டார பகுதியில் இதே மாதிரி சம்பவம் அதிகம் நடக்கிறது. அதுவும் இறப்பில் இப்படி சாதி வெறியில் ஆடுவது மிகவும் வேதனை அளிக்கிறது
@mohankd1414
@mohankd1414 Год назад
Thupuu ethulam Oru Ooru
@kishorechan7
@kishorechan7 Год назад
Evanuga than nae yellarum aandavan pillaigal nu solluvaga 😡😡😡🤬🤬🤬🤬
@shankara968
@shankara968 Год назад
Police ❤❤❤
@SafeekS-u3i
@SafeekS-u3i Год назад
Kavalthurayea pls action edunga antha perusungala remand panunga 2023 varusathulathaan naama vaalroma..pandaya karkaalathukea alachutu poyiruvanga pola intha perusunga..pls do it action against these peoples.
@gunasekaran8656
@gunasekaran8656 Год назад
மதவெறியும் சாதி வெறியும் பிடித்த மிருகங்களே
@Law-Addict
@Law-Addict Год назад
இதுவே இந்துக்கள் யாராவது இப்படி செய்திருந்தால் நடப்பதே வேறு...
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Год назад
30 வெள்ளி காசுகள் கொடுத்தால்தான், காட்டிக்க்கொடுப்பேன்
@vaigunthupandian4707
@vaigunthupandian4707 Год назад
Enakkum etha kotumai maranthathu😌
@kumaresankumaran.s9497
@kumaresankumaran.s9497 Год назад
Ada paavigala Pavam da Antha kudumbam
@sansarvinsansarvin6921
@sansarvinsansarvin6921 Год назад
Eppathan ninga thirunthuvinga 🤦‍♂️
@sriathifarms3382
@sriathifarms3382 Год назад
தயவு செய்து பேசிய கெளவங்களை வெட்ட வேண்டாம்
@santhoshgrajan6843
@santhoshgrajan6843 Год назад
Ivangyala ellam kaari thupunalae mandaiya potruvangya😂😂😂
@yuvarajmanivannan9903
@yuvarajmanivannan9903 Год назад
Urrupuda mattinga da... Urrupudavee mattinga😏😏
@Karthikeyan-is
@Karthikeyan-is Год назад
Ithukkuthan padingadanu solrathu
@praveenkumar-vs7xk
@praveenkumar-vs7xk Год назад
திராவிட சமூக நீதி பல்லை இளிக்குது
@holmes0087
@holmes0087 Год назад
Andha naalu keladungala pottu thallunga pa
@rabindra518
@rabindra518 Год назад
We must appreciate police patience to handle the issue. We got angry to see such a village people said to be christians. Useless.............
@saikuttydogs2752
@saikuttydogs2752 Год назад
இப்படித்தான் இயேசு மகான் சொன்னாரா? ஏண்டா அவர் பெயர்களை கெடுக்கறீர்கள்.
@augustinantonyraj5613
@augustinantonyraj5613 Год назад
அந்த ஊர் கலைக்டர் என்ன பன்றார்
@gmedev2219
@gmedev2219 Год назад
Ada pavikala unkaluku nalla savai varathu ipadi koduma paduthrinka
@ricky513131
@ricky513131 Год назад
Entha kattchi vanthal enna makkal innum arivu illa ma thaa irukanga.
@sunmvs1582
@sunmvs1582 Год назад
Puzhaikka vanthavan kaalil innatin mayinthargal vizha venduma enna kodumada ithu. Vidiya aatchi super
@RajeshRaj-xp9lj
@RajeshRaj-xp9lj Год назад
indu va maruinga...
@pabalu-jz2kv
@pabalu-jz2kv Год назад
குறும்பி தெறிக்க ஒன்னு போட்டு அவிங்கெலயு சேர்த்து தூக்கிட்டுப்போய் அடக்கோ பண்றா வெண்ண!!!
@anpukani3309
@anpukani3309 Год назад
Thatha romba kathatha neyum poiruva😡😡😡
@prince-zu1xr
@prince-zu1xr Год назад
In Christianity have caste discrimination..? 😮
@megalajoseph4082
@megalajoseph4082 Год назад
Konjam manithanai nadanthu kollunggal.
@manitamil1992
@manitamil1992 Год назад
உங்களுக்கெல்லாம் நல்லா சாவே வாரதுடா
@vicraman2632
@vicraman2632 Год назад
Karrhar ippadi sonnara.ippadiattavan evanaiirunthanal no need
@krishnankrish7801
@krishnankrish7801 Год назад
Konjam tambaram vaga antha3 peru
@ragaviragavi921
@ragaviragavi921 Год назад
Ada kelattupayalugala nenga 3 Perum nalla savey sagamatinga 3 Perum roadla than sethu nari kedapenga adhaiyum indha news channela pappom comeing soon
@gowrishankari7975
@gowrishankari7975 Год назад
amanga apdi saavu varum avunungalauki
@sathishjohn5133
@sathishjohn5133 Год назад
கேவலமான செயல்...
@dr.kumareniya1940
@dr.kumareniya1940 Год назад
👀
@srisai9553
@srisai9553 Год назад
Yappo" community sertificate "adiyoda alikiragalo appadha saadhi pathi yosikamata
@suganthisundar3234
@suganthisundar3234 Год назад
Kevalamana ooru💦
@rajamanickamkaliyamurthy1784
கெழ பசங்களுக்கு எவ்ளோ கோவம் வர்து பாறேன்
@goodone7666
@goodone7666 Год назад
Lathi charge..
@jiji7092
@jiji7092 Год назад
Kattupadu first nenga yogiyama da , Unga veetla ,unoda pontaty, unoda pulla , death aana soldra papom, kattupadu meritanga nu kotha
@ssvinayaki6136
@ssvinayaki6136 Год назад
Saathi , matham than samugam endral , vishum katril visham paravattum
@GeetaKSwamy
@GeetaKSwamy Год назад
Manusana evanuinga
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 Год назад
These Christians came directly from Israel birth place of Christianity.
@ComputerUpdates
@ComputerUpdates Год назад
Idhu dhanda kodumai cha evlo moosmana piravi indha manidha piravi
@saikuttydogs2752
@saikuttydogs2752 Год назад
நல்ல சாவு வராதடா உங்களுக்கு
@arokiadass513
@arokiadass513 Год назад
Christian la ithu nattkum main roman catholic privilthan
@muragaarumugam2142
@muragaarumugam2142 Год назад
பஞ்சாயித்து பண்ணிகளா நீங்க வாங்க
@abimerlinmerlinabi5668
@abimerlinmerlinabi5668 Год назад
நீங்க எல்லாம் கிறிஸ்டியன்? யார் உங்கள் போதகர்.
@jayasrih4310
@jayasrih4310 Год назад
Vidya vaama
@saleembashak
@saleembashak Год назад
Dai naigala👉🧦🧦🧦🧦🤜🤜🤜🤜🤜🥾🥾🥾👠👠👠👠👟👟👡👟👟👠👠👠👠
@hashtageventsindia.
@hashtageventsindia. Год назад
Saaavu Da Sethapayaley Saaaavu ! Kalappu Thirumanam, Intha Mannu Oda Saaabam…. Ooor Periyavargal Seiythathu 💯 Correct
@prabaharan8087
@prabaharan8087 Год назад
Christian mathamum epadi thana?
@SembaruthiChannel
@SembaruthiChannel Год назад
Super christianity...ithku lam government kandukathu.. Because of minority.. Father dog
@kumuthankuku
@kumuthankuku Год назад
Boomer tailiga....😡
Далее