Тёмный

மகாராணியின் இறப்பை கணித்த Nostradamus | ஷாக் Predictions | Time Traveller 2082 | Next King is Harry? 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 158 тыс.
50% 1

மகாராணியின் இறப்பை கணித்த Nostradamus | ஷாக் Predictions | Time Traveller 2082 | Next King is Harry? | Karthick MaayaKumar | BIG TOPIC | Episode 1311 |
#QueenElizabeth #KingCharlesIII #KarthickMaayaKumar
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

1 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 203   
@MaayaM_Studios
@MaayaM_Studios 2 года назад
Please support us via ❤ Super Thanks... Instagram ID is : Karthick_MaayaKumar MaayaM Mystery : shorturl.at/dgmJ4
@santhosh-h
@santhosh-h 2 года назад
Hi. 👍
@kjaiC
@kjaiC 2 года назад
Thank you Anna.
@mrsaranff5774
@mrsaranff5774 2 года назад
Surya 42 pathi theriuma bro
@prabaaudio6895
@prabaaudio6895 2 года назад
Anna time travel pathi oru video podunga pls
@mindvoice6982
@mindvoice6982 2 года назад
லலலலரலலலபலலபலலலலலலபலலலககலலரரரலலகரலரலஙலறஶரர௹ஶ ஞஞ
@anandhganesan855
@anandhganesan855 2 года назад
ராணியின் இறப்பை துள்ளியமாக கணித்த தாய் கிளவி பாடல்
@டைகர்
@டைகர் 2 года назад
2024 ஆம் ஆண்டு இந்திய தேர்தலில் யார் பிரதமராக வருவார் என பயபுள்ள எதுவும் சொல்லி இருக்காரா
@Karthik-ut3vo
@Karthik-ut3vo 2 года назад
🤣🤣
@nirmalashanthi1266
@nirmalashanthi1266 2 года назад
Modi
@devirs355
@devirs355 2 года назад
🙄🙄🙄😅
@டைகர்
@டைகர் 2 года назад
@@devirs355 கேட்டது சரிதானே
@டைகர்
@டைகர் 2 года назад
@@nirmalashanthi1266 வரட்டும் வரட்டும்😊
@shasikalagovindraj3559
@shasikalagovindraj3559 2 года назад
எனக்கு சென்ற வருடமே தெரியும் ராணி ஒரு வருடம்தான் இருப்பார்கள் என்று. அன்பான அழகான கணவர் இறந்தபின் எந்த பெண் நீண்ட நாள் வாழ்வாள்
@saiamrutha7243
@saiamrutha7243 2 года назад
Very true
@rockraju9005
@rockraju9005 2 года назад
Only queen Diana👑. Not Elizabeth
@malarmalar2967
@malarmalar2967 2 года назад
Thanks Lin alakaana pechuku enathu aatharavu
@happylifesltamil3145
@happylifesltamil3145 2 года назад
😂😂😂
@ALLINONE-qy2kw
@ALLINONE-qy2kw 2 года назад
மதிப்பிற்குரிய கார்த்திக் ஏன் இப்ப சில தினங்களை ஸ்ரீமதி பத்தி நீங்க பேசறது இல்ல என்ன ஆச்சு.... இதைவிட வந்து இங்கிலாந்து ராணி வந்து அவ்ளோ பெரிய தான் நீங்களும் இப்படித்தானா நீதித்துறை என்ன ஆச்சு........ தயவுசெய்து ஸ்ரீமதி பத்தி பேசுங்க குரல் கொடுங்கள் நன்றி......
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭
@Rock.463
@Rock.463 2 года назад
நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான் இந்தியாவின் கோஹினூர் வைரத்தை திருப்பித் தருவார்களா இல்லை தர மாட்டார்களா
@s.vkanna8100
@s.vkanna8100 2 года назад
மன்னரின் வாரிசுகளை படகு கட்டி கடலில் மிதக்க விட்டாலும் திரும்ப வந்து நாட்டை ஆழ்வார்கள் அதேபோல் அவர்களுடைய கோஹினூர் வைரம் அவர்களுக்கே போய் சேர்ந்திருக்கலாம் 🤔
@nijahcollection1212
@nijahcollection1212 2 года назад
for what? vittu tingirathukka?
@MrAlien-zl1jd
@MrAlien-zl1jd 2 года назад
கார்த்தி ப்ரோ ஒரு டவுட் 1550ல அவருக்கு எப்டி தெரியும் ராணி பேரு ரானியொட புள்ளங்க பேரு இத மட்டும் சொல்லுங்க
@subramaniam6645
@subramaniam6645 2 года назад
ஐயா நீங்கள் வாசிப்பது மிகசறப்பு ஆன உங்ககள் சவுன்டு சிறிது குறைவாக இறுக்கின்றது
@reginaprabhu5708
@reginaprabhu5708 2 года назад
Bro... Indha jadhi Madham ellam future la irukuma?? Time travel pannavanga positiveah edhavathu sollirukangala ??
@chanthini5408
@chanthini5408 2 года назад
சாவித்திரி கண்ணன் அரெஸ்ட் பத்திபோஸ்ட் எதையும் காணோம்
@mudhumozhi8386
@mudhumozhi8386 2 года назад
தமிழனை சூழ்ந்துள்ள பச்சை வெளி போன்று தோற்றமளிக்கும் பச்சை நிற பாம்புகள்! தமிழர் தான் பார்த்து பார்த்து படிக்க.. பார்க்க வேண்டும்!
@thiru7341
@thiru7341 2 года назад
என்னோட விருப்பம் ஹாரி மேகன் தான். ஆனால் ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹாரி மன்னராக வாய்ப்பே இல்லை.
@poorandhungry6807
@poorandhungry6807 2 года назад
இதை போன வாரமே கணித்த நான்💪😎....
@ramvenki5586
@ramvenki5586 2 года назад
Mass bro
@poorandhungry6807
@poorandhungry6807 2 года назад
@jj 90's kid bro 💪😎.
@sharadkumar5356
@sharadkumar5356 2 года назад
Because it is the family to decode when to release the news
@mariastephenselvakumard3313
@mariastephenselvakumard3313 2 года назад
பாஸு அடுத்த நாஸ்ட்ராம்ஸ் நீங்க தான்.
@poorandhungry6807
@poorandhungry6807 2 года назад
@@mariastephenselvakumard3313 💪😂
@shankardada7282
@shankardada7282 2 года назад
ஏன் அண்ணா ஸ்ரீமதியை பற்றி எதுவுமே பேசுகிறது இல்லை
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥
@உயிருள்ளமீன்
தம்பி....உன் ரஷ்யா போரின் தற்போதைய நிலவரம் பற்றி சொல்லவே மாட்டியாடா‼️
@mangairanjan1192
@mangairanjan1192 Год назад
Hello மக்களுக்கு பயனளிக்கும் விஷயங்களை பதிவிடுங்கள்.அதை விட்டுவிட்டு அரசியல்குப்பைகளை கிளற வேண்டாம்.புதிய விஷயங்களை தெரிந்து கொளவதில் தான்மக்கள் எல்லோருக்கும் விருப்பம் உள்ளது.
@thaji5488
@thaji5488 2 года назад
Charles vida, hari ya paarkum pothu Diana wa jabaham varum. Awar vanthaal nall irukum 😍
@aysharoz9142
@aysharoz9142 Год назад
Apo naanum Predict pandre brother 😁 enaku therinju William's son King aavaru
@abdulrazzakabdulrazzak4178
@abdulrazzakabdulrazzak4178 2 года назад
எலிசபெத். நான் முகம்மது நபியின் குடும்பம் என்றுசொல்லிஇருந்த p pcயில்இருக்கு பொய் சொல்லி விட்டு அவள் இருந்து
@sinnihadavid7307
@sinnihadavid7307 2 года назад
ஐயா இராணி எலிசபெத் கடந்த 350 ஆண்டில் கட்டுபாட்டில் வைத்திருந்த நாடுகளின் கொள்ளையடித்த பணம் , வைரம் தங்கம்.எங்கே உள்ளது என கணித்து சொல்ல சொல்லுங்க.விமானமா கப்பலா தேவை எது எனகொஞ்சம்பாருங்க.இதற்கு வேற பெருமை.
@amalaxavier3938
@amalaxavier3938 2 года назад
👌👌👏👏
@r.j.4415
@r.j.4415 2 года назад
ஏன் நீங்க கொள்ளையடிக்க போறீங்களா??
@homesimplecooking565
@homesimplecooking565 2 года назад
Maybe people think william will become king after his father dead so maybe he will come before Thats why he mean like that William become a king before father dead William should be king ❤️
@charlesdarwin2667
@charlesdarwin2667 2 года назад
Yes, William should be the next King
@vickyrajes8484
@vickyrajes8484 2 года назад
Actually I'm waiting for this topic since she past away ...noustradamous predict
@bangaloresailesh
@bangaloresailesh 2 года назад
But nobody told about corona virus🦠😷... Which has affected the entire world.
@kritik.kalatharan.r
@kritik.kalatharan.r 2 года назад
Nope 🖤
@letusproclaimthemysteryoff8998
@letusproclaimthemysteryoff8998 2 года назад
Simaon avarkal camilla vukum King Charles kum avarathu 17 vajathil piranthaar avar ippo Ostreliyaa vila irukkaar . Mahaaraani eluthiya kaditham Ostelijaa vila iruku .
@rasiraja4619
@rasiraja4619 2 года назад
Ama sir Naanum sollaren en manasu fullum Harry thaa mannar avaru ithu sathiyam mana unma
@Raviteja-bs7tw
@Raviteja-bs7tw 2 года назад
enna use bro if he was king before 1900 gethu ippo no one cares and he has no power even if he is king .... true power is he must be able to do anything and no one would dare to ask him, why...
@agam8153
@agam8153 2 года назад
Intha news naan erkanave partheen. But naan nenaikireen harry king akalam. ( willam ku than 1st ) lets see hope harry vantha definitely diana da idatha pidippan
@johnsonjohnson41
@johnsonjohnson41 2 года назад
சூப்பர் சார் அருமை பிரமிப்பாக இருக்கு உங்கள் வீடியோ பார்க்க ஆர்வம் அதிகம் ஆகுது. சூப்பர் சார்......
@johnsonjohnson41
@johnsonjohnson41 2 года назад
Maayam Studios... Thank you Karthi Sir.... 🙏🌹❤️💚💜🧡💞👍🙏🙏🙏
@nagayogi7920
@nagayogi7920 2 года назад
டிசம்பர் 10 ம் தேதி சென்னை மழை கடல் கொந்தலிப்பால் அதிகம் பதிக்க படும்
@premkumart4292
@premkumart4292 Год назад
I am tamie traveller April 6 2023 pacific ocean la ...alien ship varum
@sudhageryadav8584
@sudhageryadav8584 2 года назад
ரம்மி விளம்பரம் வரும் வரை வீடியொவுக்கு லைக் போட மாட்டேன்.இருந்தாலும் வீடீயோவை ரசிக்கிறேன்
@VinodVinod-xm2zk
@VinodVinod-xm2zk 2 года назад
Please identify Indian person perdections, example Andra Pradesh - veerabramhendra swamy writen more perdections books, karnatas. - basavanna perdections, tamilnadu - siddar perdections. + More
@sathishgs6347
@sathishgs6347 2 года назад
Srimathi update enna achu
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥
@akbarakbar879
@akbarakbar879 2 года назад
Hello kartic sir how are you? You rock stars I love your all content and very nice your voice really I like so much but.....I have a doubts that I follow you around 2.3 years ago when I was looking you the first time I remember you don't have hair on your head but now toooo much how possible this magic. Maybe it's you are not. your brother? If I ask you mistake please forgive me sorry. all the best God bless you always my prayers with you 🤲👈🤝✌👍🙏💐🌹🙋‍♀️
@murugesanpanchacharam2400
@murugesanpanchacharam2400 2 года назад
How it could be possible to predict the date of death else Elisabeth two or Charles third?
@peroskhan870
@peroskhan870 2 года назад
Viswaroopam 2 la climax la londla under the sea nuclear bomb kamichirupanga
@jaganraj3707
@jaganraj3707 2 года назад
Yenna bro srimathi case update kanom
@minklynn1925
@minklynn1925 2 года назад
எவ்வளவு நாட்கள் தான் ஸ்ரீமதியைப் பற்றியே பேச?
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😥😭😥😭😥
@vasanthmasi6286
@vasanthmasi6286 2 года назад
May be avaru time travel panni iruparo 🤔🤔🤔🤔🤔
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
ஏன் சிரீ மதி டாப்பிக் பேசல😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥
@kamalaa3007
@kamalaa3007 2 года назад
Even my mother said in hospital ti will die that early morning mashe said to dr and me sir it happened truely because she very very innocent and holy lady that is very big gift ingot from her she said iam going off today this happen es 1997thst word I cannot forget till my death its goldenwordiam sixty yrs because she loves me lot hi understood ihave four sisters but to meshe said great
@rkavitha5826
@rkavitha5826 2 года назад
எல்லாம் சரிதான்... ஆனால் தமிழ்நாட்டை பற்றியோ அல்லது இந்தியாவை பற்றியோ யாரும் சொலல்வில்லை இதற்கு முன்பு
@டைகர்
@டைகர் 2 года назад
எலிசபெத் சார்லஸ் என்ற பெயர் எல்லாம் எப்படி அன்றே சொல்லி இருக்கார்
@psrcts4883
@psrcts4883 2 года назад
'Charless' சார்லஸ் என்று சொல்லி இருக்க மாட்டார், 'Charles' சார்ல்ஸ் என்றுத் தான் சொல்லி இருப்பார்.
@21chittu
@21chittu 2 года назад
Prince William will be the King
@mariyappansm6752
@mariyappansm6752 2 года назад
அதென்ன தம்பி ஒருவர் இறந்து விட்டால் காரியம் சடங்கு எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகு இது நாஸ்டரடாம் அப்பவே சொன்னார்ன்னு சொல்லி புரளிய கிளப்பறீங்க உயிரோடு இருக்கும் போதே எதுவும் சொல்லவில்யா? இறப்பதை முன் கூட்டியே சொல்லிருந்தா உயிரைக் காப்பாற்றி இருக்கலாமே இறந்த பிறகு தான் சொல்லுவீங்க இதெல்லாம் நம்மற மாதிரியா இருக்கு
@sarbudheen1826
@sarbudheen1826 2 года назад
United States of South India-???
@balajiramasamy8316
@balajiramasamy8316 2 года назад
In Curious am asking, Could you please let us know why you didn't post this Nostradamus predictions earlier
@ShReEnIvAs61200
@ShReEnIvAs61200 2 года назад
Bro 2024 prediction podunga
@KrishnaKumar-fu9hh
@KrishnaKumar-fu9hh 2 года назад
இத பத்தி நீங்க எப்ப பேசுவீங்கனு நா நினைச்சுட்டு இருந்தேன் சகோ
@priyasabari1133
@priyasabari1133 2 года назад
Yes
@singchingcho1563
@singchingcho1563 2 года назад
வணக்கம் சகோதரர். எங்கள் தமிழ் ஐயாமார். எப்படி. பஞ்சாங்கம். கணிப்பது. அதேபோல். தெய்வம் தான் இதற்கு காரணம்..கடவுள். நம்பிக்கை இல்லாத. மனித இனம்..எப்படி உள்ளார்.?.நாம் கடவுள் இடத்தில் பேச முடியும் அவர்கள். ஒவ்வொரு நபர்கள் இடத்தில் தான் உள்ளது....அதை தான். இவர் செய்து உள்ளார். நன்றி.
@ANBHANANDHANVICO
@ANBHANANDHANVICO 2 года назад
2050 la nadakuratha yookikirathu ellam amazing power tha..❤
@sngopalkrishna8054
@sngopalkrishna8054 2 года назад
Very few people are bothered what is going to happen to the royal looter family of England. Many are bothered about India and Indians worldwide for you to focus on that. There are numerous sages and rishis who had predicted for namma India like bhavishya Purana etc. High time you do proper research on that to tell only the TRUTH
@MaanvizhiSameera
@MaanvizhiSameera Год назад
It's not Harry ... may be saymen
@kalaimathipirabakaran284
@kalaimathipirabakaran284 2 года назад
Harry should be came 🤴 👑
@johnvictor9652
@johnvictor9652 2 года назад
அவர் ஒன்று சொல் கிறார்.அதை ஆங்கிலத்தில் தங்களுக்கு ஏற்றபடி விளக்கம் கொடுக்கிறார்கள்.காக்கா உட்கார பனம் பழம் விழுந்த கதைதான்.
@alwinswiss
@alwinswiss 2 года назад
GTA release 🤣😂🤣😂
@tomcherry5399
@tomcherry5399 2 года назад
எனக்கு விவரம் தெரியும் போதே எனக்கு தெரியும் இராணி என்றாவது ஒருநாள் இறந்து விடுவார்கள் என்று.
@cinderellaimmaculatei1448
@cinderellaimmaculatei1448 2 года назад
May be Charles brother Edward can become..king bz he is more knowledgeable..and skill ful ...
@sriskant
@sriskant 2 года назад
சமூகத்திற்க்கு தேவையான செய்திய பதிவிடவும்,
@dewdrops4866
@dewdrops4866 2 года назад
Harry turns 38 today
@devsanjay7063
@devsanjay7063 2 года назад
The end of monarchy 🇬🇧 😀😀😀😀soon
@vijaykumar-nj7jp
@vijaykumar-nj7jp 2 года назад
Brother srimathi topic pesrade illa.he brother
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥
@mudhumozhi8386
@mudhumozhi8386 2 года назад
ஆமா.. இந்த பதிவின் திரைக்கதை வசனம் 'மையமா'க இருப்பது யாரய்யா? அவங்க தைக்கும் சட்டைக்கு..!!? அவர்களுக்குத்தான் அளவு தெரியும்! இன்னுமா..? இந்த உலகம் உங்களை ரொம்ப நல்ல..வங்..க.னு.. இன்னும் நம்புதுங்களா?!
@maheshmahesh3029
@maheshmahesh3029 2 года назад
வணக்கம் நண்பரே உங்களுடைய பதிவுகள் மிகவும் சிறந்தது தீர்க்கதரிசனம் பதிவுகள் அருமை உலகை ஆளும் தமிழன் முக்கடல் சங்கமிக்கும் இடமாக பலரும் நினைப்பது தமிழகம் என்னுடைய கருத்தானது முக்கடல் என்பது நாகப்பட்டினத்தையே குறிக்கும் காரணம் நாகூர் தர்கா பொய்கையூர் கோரக்கர் ஜீவசமாதி வேளாங்கண்ணி மாதா இதுவே என்னுடைய முக்கடல் சங்கமம் எதிர்பார்ப்போம் உலகை ஆளும் தமிழனை
@ANBHANANDHANVICO
@ANBHANANDHANVICO 2 года назад
Yes bro bgm tha beethi aaguthu😂😂
@vslove4987
@vslove4987 2 года назад
Nenga nalla theliva pesuringa
@vijayalakshmivijayaraghava1343
You are dealing very interesting GK for students. Nice & wonderful.
@nagraj1373
@nagraj1373 2 года назад
Sir, Some body following him.He did not determined.
@sathishgs6347
@sathishgs6347 2 года назад
Ungalaium merattitugala
@rsr3519
@rsr3519 Год назад
Rishi sunak as a PM of Britain is exactly matches that quatrine.
@k2kphotography
@k2kphotography 2 года назад
நண்பா ஸ்ரீமதியை விட்டுடாதீங்க,
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥
@nagraj1373
@nagraj1373 2 года назад
Present people are following another happening.Pls understand
@aadhicoco6545
@aadhicoco6545 2 года назад
Rani da kudumpathila 1 pirakkura pilla ku tan raja valka vala vaippu athala Williams tan antha vaippu
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 2 года назад
Enga kiramatula , antha kalathil nadi parthu thuliyamaga solliduvanga , ithukku intha video thavia?
@cvkumar5566
@cvkumar5566 2 года назад
Already started west indies started independence war
@ruthutv6074
@ruthutv6074 2 года назад
மிகவும் மிகவும் நல்லது 👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👍👍👌👍👍
@mayilazhagu8177
@mayilazhagu8177 2 года назад
Srimathi case pathi sollunga Anna...
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥
@daisydaisy1493
@daisydaisy1493 2 года назад
யாரு இவன்
@margaretjebamalay6205
@margaretjebamalay6205 2 года назад
Tell us what will happen to Srilankan leaders. Thanks.
@maliksharif1804
@maliksharif1804 2 года назад
Sarathkumar thapuda thappuda thu thu
@yasodhar3038
@yasodhar3038 2 года назад
Hiii karthick maayam kumar vankam❤ sema ha english very clear karthick👌👌🙏🙏🙏🙏
@gdtamil2463
@gdtamil2463 2 года назад
3 st like
@benielsamuel
@benielsamuel 2 года назад
Nostradamus......... A Great Scholar 💯👌👍
@benielsamuel
@benielsamuel 2 года назад
@youtube Load Then how those Prophecies are happening exactly............
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 2 года назад
It's true that Harry will rule reason... if you see all rich people they born in kowlava karanam.... Ambani, Amitabh, ...sivakarthikeyan varai... queen Elizabeth also born in that karnam... after Elizabeth... hari is born in kowlava karanam in their family...
@winimitha989
@winimitha989 2 года назад
What is kowlava karanam?
@meenakshivishwanath7924
@meenakshivishwanath7924 2 года назад
@@winimitha989 given link for karnam
@rajeshraj6611
@rajeshraj6611 2 года назад
Super
@vslove4987
@vslove4987 2 года назад
Hi bro
@meenakshiparthibanparthiba4461
@meenakshiparthibanparthiba4461 2 года назад
Thambi mayaa srimathi prachana yenna achu payandutaya
@mohamedshiham1210
@mohamedshiham1210 2 года назад
Hi bro
@grishanarthangarasa6763
@grishanarthangarasa6763 2 года назад
These were guided by God and creator Jehova father of Jesus
@indumathis8815
@indumathis8815 2 года назад
Srimathi case pathi sollunga bro
@tamizharasi6645
@tamizharasi6645 2 года назад
😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭😥😭
@aniemimo6616
@aniemimo6616 2 года назад
Kartic you have put on weight Is it sign of success or,,,,,,,,,,💐💐💐
@megpalaniandy3797
@megpalaniandy3797 2 года назад
Ithuku munnala soninga it's happen now
@hajamohideen8432
@hajamohideen8432 2 года назад
Any news about Gohjnur Diamond
@kamalaa3007
@kamalaa3007 2 года назад
One day oneyera our diamond will come to our indiasurly
@pavithramukesh8539
@pavithramukesh8539 2 года назад
Bro 👍 ❤️
@sansrirupra7723
@sansrirupra7723 2 года назад
Mughajaaday paarthaal herry, I think
@juliemarceline8364
@juliemarceline8364 2 года назад
நம்ப முடியல டா சாமி
@sadathali1809
@sadathali1809 2 года назад
🐂
@t794nesh5
@t794nesh5 2 года назад
18:11 💯True🔥
@rinson4925
@rinson4925 2 года назад
Bro TSHIRT ENGA VANGNEENGA SONNA USEFULAH IRKUM
@CoolTamilan07
@CoolTamilan07 2 года назад
Bro, ur hair style secret???
@rosalinbaskar369
@rosalinbaskar369 2 года назад
Sir in English they said about Diana no? Neenga sollalaye!!!
@Agatheeswaran
@Agatheeswaran 2 года назад
ஏன் வில்லியம்ஸ் ஹேரி இல்லாமல் வேறு யாரும் வர மாட்டாங்களா???
@narendraraja14
@narendraraja14 2 года назад
Big Ben digital clock Simpsons layum predict panirukanga maybe old earth quark la poitu reconstruction pannuvangalo
Далее
🛑самое главное в жизни!
00:11
Просмотров 108 тыс.
#慧慧很努力#家庭搞笑#生活#亲子#记录
00:11