Тёмный

Mayans வாழ்ந்த நகரம் கண்டுபிடிப்பு | 2,000 ஆண்டு கால மர்மம் விலகியது | Mayan Civilization | Keezhadi 

MAAYAM STUDIOS
Подписаться 1,9 млн
Просмотров 144 тыс.
50% 1

Please support us via ❤$ Super Thanks
For Advertisements : +91 63813 45344
Instagram ID is : Karthick_MaayaKumar
Mayans வாழ்ந்த நகரம் கண்டுபிடிப்பு! | 2,000 ஆண்டு கால மர்மம் விலகியது | Mayan Civilization & Calendar | Keezhadi | Sivakalai | Karthick Maayakumar | Big Topic | Episode 1626 |
#Mayans #KarthickMaayaKumar #கீழடி
Follow Karthick MaayaKumar:
@ / k_maayakumar
@ karthick_maayakumar
SUBSCRIBE for more Karthick MaayaKumar's Contents:
@ bit.ly/32a9P2M
உலகளாவிய அரிய பல சுவாரஸ்ய தகவல்களை தமிழ் மொழி ஊடாக உங்களுக்கு எளிமையாக‌ புரிய வைப்பதே எங்களின் நோக்கம்...!
உலகத்தமிழர்களை ஒன்றிணைக்கும் ஒரு டிஜிட்டல் மேடையே நமது மாயம் ஸ்டூடியோஸ்...!
இந்த உலகத்தில் எதுவும், எவரும் நிரந்தரமில்லை...
பிற உயிர்களுக்கு தொந்தரவு இல்லாத வாழ்க்கையை வாழ்ந்து முடித்துவிட்டு பயணப்படுவோம்...!
எல்லாம் மாயை, மாயம்...!
கார்த்திக் மாயக்குமாரின் புதிய முயற்சி...
உங்களின் ஊக்கம் தான், எங்களின் உயர்வு...!
This Channel is the unique world of 'Independent Musics & Big topic Explanations' from Karthick MaayaKumar...
Viewers also can put Advertisements in Maayam Studios at affordable cost....
Thanks For Choosing Our Videos...!!!

Опубликовано:

 

30 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 157   
@MaayaM_Studios
@MaayaM_Studios Год назад
Please support us via ❤$ Super Thanks For Advertisements : +91 63813 45344 Instagram ID is : Karthick_MaayaKumar
@santhosh-h
@santhosh-h Год назад
❤️❤️😀👍
@jestinjessy8157
@jestinjessy8157 Год назад
Bro Nan unkita pesanum Nan ungaludaiya periya rasigan Love u Brother
@rajeshkannan8754
@rajeshkannan8754 Год назад
அண்ணா நம்ம கடவுளா வழிபாடு செய்து வரும் மாயனுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? கோவில்; மதுரையில் உள்ளது இடம்; கருமாதூர்
@Funfactory2024zzzyyy
@Funfactory2024zzzyyy Год назад
Bro, 4500 years ku munnadi namma tamilnadu paguthyil enna nadanthathu, Egypt la pyramid kattitu irunthanga same time inga enna nadanthathunnu pls bro sollunga...
@asadayan
@asadayan Год назад
All Lunar calendar has only 360 days per year. Islamic calendar which is based on lunar calendar is also has 360 days. That is the reason the Islamic months is reduced by 11 days with respect to Georgian calendar.
@அன்பழகன்கா
தம்பி நம்ம தமிழ்நாட்ல கடல் கொண்ட பூம்புகார் பற்றி நம்ம சேனல்ல போடுங்க மக்கள் தெரிந்துகொள்ளட்டும்
@ranjithduraisamy5274
@ranjithduraisamy5274 Год назад
S bro
@ManiKandan-mo1fz
@ManiKandan-mo1fz Год назад
Super bro
@thenmozhip1689
@thenmozhip1689 Год назад
S brother
@somethinginside8897
@somethinginside8897 Год назад
பூம்புகார் நகரம் குமரி கண்டம் இதன் வரலாறு என்ன வாழ்த மக்கள் நாகரிகம் தமிழர்கள் பெருமையை விளக்க வேண்டும் 🙏🙏🙏
@sakthishanmugam4640
@sakthishanmugam4640 Год назад
கார்த்திக். இன்றைய தினத்தந்தி நாளிதழில் பூம்புகார் பற்றிய ஆராய்ச்சி கட்டுரை வெளியாகி உள்ளது. காலம் சுமார். 15000 ஆண்டுகளுக்கு முந்தையது.அதைப்பற்றி. பேசுங்கள்.
@Gayarelaxmusic
@Gayarelaxmusic Год назад
உலக நாடுகள் ஆர்வத்தோடு ஆய்வு செய்கிறாங்க தமிழ்நாட்டில் ஆய்வு மேற்கொள்ளவில்லை விரும்பவும் மாட்டார்கள் ஆட்சியாளர்கள் அப்படிபட்டவர்கள்
@blacklisted2379
@blacklisted2379 Год назад
Maayanகள் மாயம் ஆனது பற்றி Maayam Channel la பார்த்து தெரிந்து கொன்டோம். நன்றி Maayam
@pradeepiskcon1315
@pradeepiskcon1315 Год назад
ஆயிரத்தில் ஒருவன் இந்த நிமிஷத்துக்கும் உங்கள் குரலில் கேட்க மெய் சிலிர்ப்பு ஏற்படுகிறது ❤️❤️ மிக அருமையான பதிவு 💐💐
@sivam.s7104
@sivam.s7104 Год назад
👍👍 கார்த்திக் நடித்த. செல்வராகன் டயர்ஸ் செய்த ஆயிரத்தில் ஒருவன் எனக்கு மிகவும் பிடித்த படம்
@indrapanneerselvamindra7565
நம்ம எப்ப அழியப்போறமோ
@DineshKumar-tq2im
@DineshKumar-tq2im 8 месяцев назад
😂😂😂😂😂😂😂😂
@vijay.s
@vijay.s Год назад
தனித்துவம் வாய்ந்த ஊடகம்... 💐💐
@aakashmathew2364
@aakashmathew2364 Год назад
Itha kekkumbo Apocalypto movie tha nyaabagam varthu ✨✨✨✨✨✨
@sivashankarmudaliar2379
@sivashankarmudaliar2379 Год назад
Idhu movie ya ino nanu pakala
@deadpool0607
@deadpool0607 Год назад
தினத்தந்தி news paper today page 10 .please read and make a video about latest update of பூம்புகார்..
@s.vkanna8100
@s.vkanna8100 Год назад
ஜோக் மாயன் வரலாற்றைப் பற்றி மாயன் சான்னெல் நடத்தும் நீங்கள் தான் கண்டு பிடிக்க வேண்டும் 😂😂
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl Год назад
0 கண்டுபிடித்து தமிழர்கள் தானே
@DineshPunitha
@DineshPunitha Год назад
வேல்பாரி video podunga
@g.praveenkumar9191
@g.praveenkumar9191 Год назад
2030க்குள் பெரிய மாற்றம் பூமிக்கு இருக்கு.
@kranjithkranjith1748
@kranjithkranjith1748 5 месяцев назад
Suspense vakkadhinga enna mattram Vara podhu sollunga Anna
@karthiknaren608
@karthiknaren608 Год назад
2000 years old Mayandi kudumbathar.....
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas Год назад
🤣
@kananth5715
@kananth5715 Год назад
மாயன்- மாயகண்ணன் நீங்க யாரு சொல்லுங்க 😂
@VijaiShiva
@VijaiShiva Год назад
Brother velpari story podunga please....my request
@rajeshkannan8754
@rajeshkannan8754 Год назад
அண்ணா நம்ம கடவுளா வழிபாடு செய்து வரும் மாயனுக்கும் இவர்களுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? ( கோவில்; மதுரை)
@saiamrutha7243
@saiamrutha7243 Год назад
Sir koncham explain panna mydiyuma?
@saiamrutha7243
@saiamrutha7243 Год назад
Sir koncham explain panna mudiyuma?
@gosh1975
@gosh1975 Год назад
End of the world (renewal) 2032 Mayan not say that as the end Mayan pinned that renewal of the world Overall 90% of the people possible to vapourise on air due to the heavy shock waves Hits
@sutharsanas
@sutharsanas Год назад
Bro please talk about அட்சய பாத்திரம் and it's facts .......
@Sakarabani784
@Sakarabani784 Год назад
7 wonders பத்தி வீடியோ போடுங்க 🙏🙏
@balasubramaniam3794
@balasubramaniam3794 Год назад
எல்லாம் சிவமயம் ஓம் நமசிவாய வாழ்க பல்லாண்டு அய்யா சிவலிங்கம் சுண்டு விரல் siz size வீட்டில பூஜ செய்யலாமா என்று பெரியவரகள கேட்டறிந்து பதிவுகளை பண்ணுங்க தயவு பண்ணுங்க அய்யா இந்த பதிவு ஓரு மாறுபட்ட பதிவாக அமய எல்லாம்வல்ல எம்பெருமானை வேண்டுகிறேன் நன்றி வணக்கம ஓம் நமசிவாய
@kailasheden421
@kailasheden421 Год назад
ஆம் செய்யலாம்
@athammohammed4646
@athammohammed4646 Год назад
marianne bachmeier story in tamil
@sankarkiruthika1893
@sankarkiruthika1893 Год назад
மாயன் காலாண்டரை நல்லா பாருங்க அது வட்ட வடிவில் பற்ச்சக்கரங்களை கொண்டது போல உருவாக்கியிருக்காங்க....அப்போ கண்டிப்பாக வட்ட வடிவத்தை பற்றி அறிந்திருப்பாங்க....தமிழர் நாகரிகம் மாயன்களுக்கு முன்பே தோன்றிய நாகரீகம் என்பது நமது கல்வெட்டுகள் பானை வடிவங்களை வைத்து தெரிந்து கொள்ளமுடிகின்றது....மாயன்கள் யார்??????தமிழர்கள் தான் மாயன்கள்....குடிபெயர்ந்து சென்றுள்ளனர்....மீண்டும் அவர்கள்வேறு இடத்திற்க்கு குடிபெயர்ந்து இன்றைய கால மனிதர்களாக மாறியிருக்கலாம்...மாயன்கள் அழியவில்லை....அவர்கள் பிரிந்து சென்று தனித்தனி சமூகமாக பூமியில் பரவி வாழ்ந்துள்ளார்கள்...அதனால தான் இன்று வரை மனித இனம் அழியாமல் இருக்கு நீங்கள் நினைப்பது போல எரிகல் விழுந்து மாயன் இனம் அழியவில்லை..பல பிரிவுகளாக பிரிந்து விட்டார்கள்...காலச்சூழ்நிலை.....பிரமீடை கட்டியதும் தமிழர்கள் தான்...மாயன்களும் தமிழர்கள் தான்............குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை நிலத்தை சேர்ந்தவர்கள் குடிபெயர்ந்து பல இடங்களுக்கு சென்று பல நாகரீகங்களை தோற்றுவித்து....கலாச்சாரங்களை தோற்றுவித்து வாழ்ந்துள்ளார்கள்.....இன்றும் பல மக்கள் வெளிநாடுகளில் வேலை வேண்டி சென்று அங்கேயே தங்கி அங்குள்ள கலாச்சாரத்தை பின்பற்றி வாழ்கின்றனர் அது போலத்தான்.....மனித இனம் அழியவில்லை.....ஆனால்? ??மனிதன் கொடிய விலங்குகளை அழித்தான்....எரிகல் விழுந்து டைனோசர் இனம் அழியவில்லை ..அப்படி அழிந்திருந்தால் அந்த கல் எங்கே போனது???இப்ப எங்க இருக்கு கண்டுபிடிக்கலாமல்லவா???எரிகல் வந்தது உண்மை ஆனால்???அன்றைய தேதியில் மனிதகுலத்தால் அனைத்தூ கொடிய விலங்குகளும் அழிக்கப்பட்டது.....அதனால் தான் மனித இனம் இன்று ம் பூமியில் வாழ்ந்து கொண்டுள்ளது....இன்னைக்கு உணவுக்காக எத்தனை ஆடு மாடு வெட்டி சாப்பிடறோம்....இன்னும் கொஞ்ச காலத்தில் ஆட்டு இனம் மாடு காணாமல் போயிடும்...அப்போ விண்கல் மோதி ஆடு மாடு அழிந்தது சொல்லுவீங்களா......மனிதனால் தான் இந்த பூமியும் ஒரு நாள் அழியும்....இது சத்தியம்....இது உண்மை....ஏன்னா????பல போர்கள் இயற்க்கை சீற்றத்தை சந்தித்து வந்த நம் பிறப்பே முதல் அதிசயம்.....
@sivashankarmudaliar2379
@sivashankarmudaliar2379 Год назад
Ennku indha marri topic na romba interesting ga irukumu, your topics are really good and useful for coming generations
@prasul1
@prasul1 Год назад
Andha padam vandhappo enakku mattum bayangarama therinjichu aana en cousin kku padam pidikyala. Because padam almost 4 hrs kitta irundhadhu.
@rkaliens1991
@rkaliens1991 Год назад
MAYANS தான் வருவாரு MAAYAM STUDIOS பேட்டி தருவாரு
@somethinginside8897
@somethinginside8897 Год назад
தமிழன் ராவணன் இவரின் மாமனார் மாமியார் மாயன் மக்கள் ராஜா ராணி இவர்களின் மகள் திருகோசமங்கை கோவிலில் தன் கணவர்க்காக தவமிருந்து திருமணம் செய்து கொண்டனர் மாயன் நாகரிகம் தமிழர்கள் நாகரிகம் தென் அமெரிக்காவில் ஹிந்து மதகோவில் உள்ளது அமெரிக்கா கண்டம் பாதாள லோகம் என்பது.வாமனன் தலை மேல் கால் வைக்க அசுர ராஜா பிற்காலத்தில் ஆண்ட பாதால லோகம் மெக்சிகோ தேசம். இன்றும் அங்கு கோவில்கள் மாளிகைகள் உள்ளது அனுமன் மகன் வாழ்ந்த தேசம் மெக்சிகோ வளைகுடா.இதிகாசம் வரலாறு பார்த்தால் தெரியும் 🙏🙏🙏🙏
@tamilselvan19203
@tamilselvan19203 Год назад
மாயன் நாகரிகத்தை காட்டிலும் தலைசிறந்த நாகரிகம் நம் தமிழர் நாகரிகம்.அதற்கு சாட்சிகள் கீழடி,கொடுமணல்,சிவகளை,ஆதிச்சநல்லூர்,விஜயகரிசல்குளம் பகுதிகளில் கிடைக்கும் பல பழமையான பொருட்கள்.
@anandc3974
@anandc3974 Год назад
Very nice piece of information, Thanks... Why cant we bring back that equipment in tamil nadu to explore many more things...
@laxmehassanarl4937
@laxmehassanarl4937 Год назад
ஓம் கணக்கன்பட்டி சற்குருவே அம்மையப்பா சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்சரணம்
@akgameplay1881
@akgameplay1881 Год назад
Unga videos ku dha waiting
@tamilhdmovies8587
@tamilhdmovies8587 Год назад
as per our vedas kaliyugam mudiya innum 427 000 years(approx) irukku
@narayanann6352
@narayanann6352 Год назад
Thalaivare pinnokki Vara vendiya padangal munnokkiye koduthutanga ninga konja mathi sollitinga anaal ungaloda vedios pathuthan Nan neraiya kathukittitu irukken super review boss
@deltaashok8680
@deltaashok8680 Год назад
மக்களுக்கு தேவையான தகவல் ப்ரோ
@c.karthik6908
@c.karthik6908 Год назад
Maayan iruntha apo 360 nalla rotation complete aaie irukum Ipo 365 naala complete aaguthu Aaduthu innum adigam aanalum aachiriya pada onnum illa due to china dams
@saiamrutha7243
@saiamrutha7243 Год назад
Mayans and Aztecs are similar or different?
@denishiva5022
@denishiva5022 Год назад
Semma Anna😍
@chellapmk
@chellapmk Год назад
Space ship மூலம் வேற கிரகத்திற்கு பயணம் செய்து போய்விட்டார்கள்
@HaveAgoodDayFellas
@HaveAgoodDayFellas Год назад
Amaa aama space ship laam munaadi orru 2k years ku munadiye kandu pudichitaanga paaru 🤣🤣🤣🤣
@chellapmk
@chellapmk Год назад
@@HaveAgoodDayFellas ப்ரோ புஷ்பக விமானம் மூலம் இராவணன் பயணம் செய்தது தெரியுமா உங்களுக்கு?
@happylife2560
@happylife2560 Год назад
Excellent. Intelligent n wise video.
@saraswathyesakltheuar5385
@saraswathyesakltheuar5385 Год назад
Very good story karthik kumar👍👍
@karenngeorge4794
@karenngeorge4794 Год назад
Please read bible.. you'll get all the answers..
@mkarpagalingamkumar1472
@mkarpagalingamkumar1472 Год назад
அண்ணா நாம கண்ணுமுன்னாடி இருக்கறதே நமக்கு கண்ணுக்கு தெரியல...அவுங்கள எப்படி தெரியும்....நம்ம பாட்டுக்கு எதாவுது சொல்லுங்க.....நாம யூஸ் பண்ணறது 3காலெண்டர்...இதென்ன ஆராச்சி பண்ணனும்
@siva1872
@siva1872 Год назад
Azhinthu pona Kumari kandam pathi aarachi panna innum tamilan na pathi neariya visayam therinchikidalam...
@shyamsundarr2004
@shyamsundarr2004 Год назад
In Karnataka chola's near to Kolar Amma temple
@sureshajee5625
@sureshajee5625 Год назад
Manapad peach theriuma atha pathi oru vedio podunga
@Happylifeisdreamtome
@Happylifeisdreamtome Год назад
Idhapathi vallalar edhachu sollirkara? Karthi anna
@ganesankalai7434
@ganesankalai7434 Год назад
பாண்டியர்கள் தான் மயான்ஸ்
@vimali1173
@vimali1173 Год назад
சூப்பர்
@nithianand5847
@nithianand5847 26 дней назад
Every one have habit of there own journal in youtubers but தம்பி நிங்க வேற லெவல்ல இருக்கிங்க மல சிக்க,ல் விந்து முந்துதல், அரசியல், அனு ஆயுதம், எழுத்தாளர் சுஜாதா ஆவர்களுக்கு குரு நிங்க தான் சாமி. முடியல பயங்கரம் சாமி நிங்க. 😮
@chithu651
@chithu651 Год назад
தலைவரே தமிழர்கள் பற்றிய ஆராய்ச்சி செய்யுங்கள். நாம் ஆதி காலத்தில் பயன்படுத்திய ஒன்பது கோள்களும் இதில் உள்ளன. இன்னும் ஏராளம் உள்ளன. இதற்கான பதில் கிடைக்கும்
@ramachandranchitra8925
@ramachandranchitra8925 Год назад
தமிழக சிற்ப வல்லுநர்களான மயன்களே மாயன்கள்
@tanesbalakrishnan4700
@tanesbalakrishnan4700 Год назад
Ayirathil oruvan padam chola vamsatiya karuppu sayam pusiya padam..intha padathil makkalai kaddi aanda samrajiyathai kalanga padutiyathu maddu illamal asinga paduti irukarar director selvaragavan..ithu aanavarim arintha unmai..
@saibaba172
@saibaba172 Год назад
💐🌷👌
@kalkibhagavanthirukovil
@kalkibhagavanthirukovil Год назад
அறம்பாடிசித்தர் ,வைகுண்டர், சித்தர்கள், நாஸ்டடாமஸ் கூறிய நூலில் 1) முன்றுகடல் சேரும் இடம், (கன்னியாகுமரி)அருகில், அழிவில்லாதவரின் (குலதெய்வம்ஊர்),(பரம்பரை வாழ்ந்த ஊர் ),(வெளி வரும் இடம்.)= 0k சரியே 2) திருச்சி = அழிவில்லாதவரின் பிறந்து,வளர்ந்த இடம்=(நீர் ஆதாரம் ஸ்தலம்) 0k சரியே 3) கடைசியில் (அக்னிஸ்தலம் ) திருவண்ணாமலை,செல்வார். ( அழிவில்லாதவர் திருவண்ணாமலைக்கு செல்லும் முன்), வேறு ஊரில் தங்கி இருப்பார். அதைபற்றியும்நூலில்உள்ளது. கதவுஎண், தெரு பெயர், 3யுகங்கள் சம்பந்தப்பட்ட இவ் ஊரும், 1) (ராமாயணம்)பகவான் ராமர் பிறப்பதற்காக,இவருடைய தந்தை யாகம் செய்து வேண்டியதாகவும், 2)(மகாபாரதம் )பகவான் கண்ணன் பஞ்சபாண்டவர்களுக்கு கூறீனார், கர்ணன் இறப்பதற்கு காரணமாக சாபம்நீக்க இவ்ஊர் வந்து குளங்கள் வெட்டி, சாபம் நீங்கினர் என்றும், 3)(கல்கி பகவான்)கலியுக பிறப்பும் , இவ் ஊர் தொடர்பில்இருக்கும் என்று அனைத்தும் ,நூலில் உள்ளது. இவ் ஊரில் தான் அழிவில்லாதவர் குரு குலம் நடத்தி வருகிறார். அதன் பெயரும் 3 யுகங்கள் தொடர்பில் இருக்கும் என்றும்,கதவுஎண்:25A5என்றும் அனந்தன் புரி தெருஎன்றும், நூலில் உள்ளது. இதையும் தெரிந்து கொள்ளலாம். கல்கியின்அடையாளமும்,சிவனின் அடையாளம் முகத்தில் உள்ளது. 1) முகத்தில் =அடர்த்தியான தாடியும்,கருப்பாகவும் இருக்கும். 2)முன் பல் வரிசையில் இடை வெளி சிறிது இருக்கும். 3)மூக்கில் மச்சம்,மறு இருக்கும் 4)அகண்ட நெற்றியில் திரிசூலம் இருக்கும். (விபூதி,சந்தனம்,குங்குமம் இருக்கும். ) 5)கழுத்து ,சற்று சாய்ந்து சிறிது நேரம் இருக்கும். இவைகளை வைத்துதான் அடையாளம் கண்டு பிடித்து விடலாம். மற்ற அடையாளம் கண்டு பிடிக்க முடியாது. முகம் மட்டுமே பார்க்க முடியும். முடிந்தால் கண்டு பிடியுங்கள். அழிவில்லாதவர் பிறப்பின் ரகசியமே, அன்று உலகை ஆண்ட மாயன்கள் (தமிழர்கள்) இனத்தையே,அன்று ,மதம், வெறி கொண்டவர்கள் அழித்தனர் . அழிந்தவர்கள்,(தமிழர்கள்) அன்றுசாபம்இட்டு,பகவானிடம் முறையிட்டனர்,அதனால் அழித்தவர்களை, வதம் செய்ய, பகவான் பிறப்பு எடுத்து ,வதம் புரிவார்என்றும் ,அதன் பிறகு கலியுகத்தில் பூமியில் 4ல்1பங்கு மனிதர்கள் மிஞ்சுவார்கள் என்றும்,பிறகுமனிதர்கள் தர்மத்தின்படி செல்வார்கள் என்றும் , (தர்மத்தின் கடவுள் பகவான் ஸ்ரீ விஷ்ணுவே ஆவார்)என்றும், தமிழனே மீண்டும் உலகை ஆழ்வான் என்று , நூலில் கூறப்பட்டுள்ளது. பூமியின் மறு சுலர்ச்சி ஏற்படும் கலியுகம் முடிந்து,சத்திய யுகம் வரும்,இதுவே நான் கூறும் சத்திய வாக்கு ஆகும்.
@kashandr7419
@kashandr7419 Год назад
Illa annaa iyadkay peralivu nadakkala Mayan inathin mudkaal vaasi tamil makkaloda othupokuthu
@manojCRuth-mn9ww
@manojCRuth-mn9ww 8 месяцев назад
பாண்டிய மன்னர்களை நாம் மறந்துவிட்டோம்😢 பாண்டியர்கள் குமரிக்கண்டத்தை முழுவதுமாக ஆட்சி செய்து இருக்கிறார்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு அவர்கள் தென்காசியில் தலைமை இடமாக செயல்பட்டு என்றால் அப்போது எவ்வளவு பெரிய கண்டத்தை ஆட்சி செய்திருப்பார்கள் சேரச் சோழர்களை விட அதிகமாக ஆட்சி செய்தவர்கள் பாண்டியர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் ஆட்சி செய்த எல்லா தடை எல்லா கல்வெட்டுகளும் தடயங்களும் அழிக்கப்பட்டது
@musicstaroffl
@musicstaroffl Год назад
Civilization before Biblical Noah's Flood.😍😍😍
@s.vkanna8100
@s.vkanna8100 Год назад
இதை பெர்மிடுனு எப்படி சொல்றீங்க 🤔
@m.madhankannan5734
@m.madhankannan5734 Год назад
Very simple sun fast ahh rotate pana start paniruchu edhu enum fast ahh kuda rotate ahgelam
@happylife2560
@happylife2560 Год назад
Super friend. God bless you.
@SENTHILKUMAR-ou1ie
@SENTHILKUMAR-ou1ie Год назад
தம்பி இந்த மாயன் காலண்டர் எங்க இருந்துச்சு முதல்ல அதை சொல்லுங்க 😂😂😂
@mohamedshaheedmohamedfulai5770
இந்த குழப்பங்கள் அனைத்திட்கும் அல் குர்ஆனில் பதிலுள்ளது தேடி தெரிந்துகொள்ளுங்கள்.
@sivagamisekar1889
@sivagamisekar1889 Год назад
1400 ஆண்டுகள் தானே வயது
@prakashprakash3295
@prakashprakash3295 3 месяца назад
மாயன்கள் எப்படி அழிந்தார்கள் என்பது பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது பழைய ஏற்பாட்டில்
@Vicky-zm2qu
@Vicky-zm2qu Год назад
👍👍👍🙏
@manojCRuth-mn9ww
@manojCRuth-mn9ww 8 месяцев назад
பிரதர் தயவுசெய்து பாண்டியர்கள் பத்தின ஒரு நல்ல பதிவு போடுங்க❤
@anuraj6024
@anuraj6024 Год назад
Super Anna
@sywaananthamsr9815
@sywaananthamsr9815 Год назад
Mahameru vadyvamthaan mayan piramidu- sricheckaram from mahameru- Navakol adippadaye sricheckara
@Rider-xm4to
@Rider-xm4to Год назад
Big fan bro
@DINESHKUMAR-wp2fy
@DINESHKUMAR-wp2fy Год назад
வாழ்த்துக்கள் அண்ணா
@kumarkarthi4946
@kumarkarthi4946 Год назад
👍👍👍👍🙏
@madhanc5407
@madhanc5407 Год назад
Super video bro
@TAMILCINIMABOISCOPE
@TAMILCINIMABOISCOPE 5 месяцев назад
Nammala vida yella visiyathulaium no 1 than irunthirukkanga .namma munnorgal.. avunga vaalnthatha vida namma muttalathan irukkom 😅
@sampathmurugan472
@sampathmurugan472 Год назад
பூமி ஒருவேளை 2065 இருக்குமோ
@numairmusawwir1396
@numairmusawwir1396 Год назад
Last vara mayan pathi ethum sollala....
@kakamurali1645
@kakamurali1645 Год назад
Super bro 😉
@jestinjessy8157
@jestinjessy8157 Год назад
Super Bro
@Vaamananraavanan
@Vaamananraavanan Год назад
As per mayan calendar in 2012 kaliyugam end
@awilsonramesh1972
@awilsonramesh1972 Год назад
Super brother nice congratulations
@colorsuniverse6434
@colorsuniverse6434 Год назад
Mayans may be Tamilnadu and Chinese but our tamil astrology based on Mayans calendar
@ishaqaysha
@ishaqaysha Год назад
Thambi nee Arabic Callanderrai arachi sei thanks
@sivagamisekar1889
@sivagamisekar1889 Год назад
1400 ஆண்டுகளே ஆகும் இதிலிருந்து என்ன தெரிந்து கொள்ள முடியும்
@yuvanikki
@yuvanikki Год назад
World will not destroy totally or bust in the universe People will destroy as a bunch in all over the world that’s called world disaster
@ramyahslife1233
@ramyahslife1233 Год назад
but the fact is we watch this video on 2023
@delphinj93
@delphinj93 Год назад
2030 world end aagalam pola 🤪😝😜
@Fiza1609
@Fiza1609 Год назад
Yaan velividai yendral unmai velivanduvidum adanal than
@joshwin666
@joshwin666 Год назад
May be 360 days na . Micha 5 days suriya graganam aa irukalaam
@jennifermary4953
@jennifermary4953 Год назад
Waiting for part2
@rangar84
@rangar84 Год назад
Anna nenga muttum da thilva sollarnga
@earnestjero5144
@earnestjero5144 Год назад
Firest "Neelam ravijathav "aa potu thalanum
@Fiza1609
@Fiza1609 Год назад
Nooh nabi
@rajimohanan8935
@rajimohanan8935 5 месяцев назад
Mayankal tamizharkal thaan
@rameshsrinivasan5364
@rameshsrinivasan5364 Год назад
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ATT14340
@ATT14340 Год назад
Mayan civilisation is tamilian civilisation even red Indians are Tamil people
@udhraudhra3963
@udhraudhra3963 Год назад
Ravanan
@Bawan46
@Bawan46 Год назад
boss there is evidence mayans are tamil people
@ribbu03
@ribbu03 Год назад
These all only myths and does not hold any evidence
@selva_1996
@selva_1996 Год назад
Hingol National Park
@shivaparvathi1279
@shivaparvathi1279 Год назад
சூப்பரோ சூப்பர்.
Далее