Тёмный

மகாவிஷ்ணுவை கைது செய்ததன் உண்மை பின்னணி | மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் பகுத்தறிவு பகலவன்வன் | SAATTAI 

Saattai
Подписаться 1,4 млн
Просмотров 192 тыс.
50% 1

சர்ச்சைக்குள்ளான பரம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகாவிஷ்ணு கைதன் பின்னணி | #paramporulfoundation #mahavishnu #paramporulfoundation
அரசுப்பள்ளியில் நிகழ்ந்த சொற்பொழிவு சர்ச்சையின் பின்னணி
#paramporulfoundation #mahavishnu #anbilmahesh
பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
• பொய் சொல்லாதிங்க முதல்...
ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
• ஸ்டாலின் அறிவித்த 6000...
6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
• 6000 ரூபாயை வங்கியில் ...
தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
• தண்ணீருக்குள் முழ்கிய ...
சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
• சென்னை வெள்ளத்தில் மித...
சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
• சென்னையை மீட்கும் சீமா...
இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
• இயல்புநிலைக்கு திரும்ப...
மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
• மிரட்டும் மிக்ஜம் புயல...
தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
• தண்ணீரில் தத்தளிக்கவிட...
***********************************
For more updates:
Facebook : / saattaionline
Twitter : / saattaionline
Instagram: / saattaionline
#dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar

Опубликовано:

 

16 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,4 тыс.   
@mottopointmkcitty1979
@mottopointmkcitty1979 9 дней назад
யாருனு தெரியாம இருந்த என் தலைவன் மகாவிஷ்ணு இப்போ உலகமே தெரிய வச்ச அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்
@jayakanna8294
@jayakanna8294 8 дней назад
Yes true💪love from🇲🇾
@mottopointmkcitty1979
@mottopointmkcitty1979 8 дней назад
@@jayakanna8294 🫂❤️❤️
@radhikaramakrishnan6011
@radhikaramakrishnan6011 3 дня назад
Yes
@2468yu
@2468yu 9 дней назад
இயேசுகிறிஸ்து அவர்கள் கண்பார்வை அற்ற ஓருவருக்கு பார்வை வழங்கும் போது ..இயேசு சொன்னார்..உன் பாவங்களை நான் கழுவுகிறேன்..உன் பார்வை திரும்ப பெறுவாய்..இது இயேசுவே சொல்லியிருக்கிறார்...ஏன் சொன்னார்...திமுக பகுத்தறிவு மந்திரி இதை விளக்கினால்....அறிவில்லாத தமிழக மக்கள் நாங்கள் புர்ஞ்சுக்குவோம்..தீமுகவின் பகுத்தறிவை பற்றி
@kannanp4619
@kannanp4619 9 дней назад
கார் பந்தயம் நடத்தியதில் தமிழ் நாட்டு மக்கள் கிட்ட ஏற்பட்ட கோவத்தை திசை திருப்ப இந்த சம்பவத்தை பயன்படுத்தி சொல்கிறார்கள் திமுக அரசு
@sankarlingam501
@sankarlingam501 9 дней назад
Ultimate brother❤❤❤❤❤
@dinakarandinakaran8692
@dinakarandinakaran8692 9 дней назад
உண்மை
@rajkumar-py7px
@rajkumar-py7px 9 дней назад
Unmai❤❤❤
@OrangUtan-v7w
@OrangUtan-v7w 9 дней назад
அது மட்டுமல்ல .... அமெரிக்க முதலீடு வரும் என்று சொன்னதும் தமாசு என்று புரிந்து கொண்டார்கள் மக்கள் .....
@susilamani1456
@susilamani1456 9 дней назад
அதை விட SRM-- போதை, ஹாஸ்டல் விஷயம் பயம் வந்து, இதை கிளப்பிவிட, கிளம்பிய பூதம், வேறு திசை இல்லை, சைதை இதே ஸ்கூல் தான் எங்கும் விடுதிகளில், போதைகும்பல் இருக்கு,, அசோக் நகர், அனுப்பியது, அம்மா தானே, சாட்டை உண்மை தெரியாது, இங்கும் RG-Kar :SRM, அடுத்து 2,பள்ளிகளில், 1) மூட்டை 2) பணம் போகுது. இதெல்லாம், மாகா விஷ்ணுன்னு விசாரிச்சால் வெளிவரும்... சார தந்த அனுமதி, அவர் சாமியாட்டிகள் பயித்தியம், இருக்கட்டும் இதில் பல முடிச்சுகள் அவிந்தால் நாட்டின் சாபம் விலகும்.
@prathiksha2023
@prathiksha2023 9 дней назад
😡யாரு வேணாலும் என்ன வேணாலும் சொல்லட்டும் ஆனா மகாவிஷ்ணு ❤❤அண்ணனால என்னோட வாழ்க்கையே மாறிடுச்சு மகாவிஷ்ணு அண்ணாவுக்கு ரொம்ப நன்றி அவர் எப்படியாவது இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியே வரணும் இறைவா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vishalram3656
@vishalram3656 8 дней назад
🙏🏻
@VasanthSm-rj8rr
@VasanthSm-rj8rr 8 дней назад
😂😂😂
@jonamary6782
@jonamary6782 7 дней назад
I m Christian but I followed mahavishnu 3years a follow pandren ,he changed my life
@James_miller7
@James_miller7 7 дней назад
​@@jonamary6782follow god jesus christ and bible dont follow humans
@chithanathanr5512
@chithanathanr5512 6 дней назад
😂😂😂boomer uh😅😅
@Jayashree-s6x
@Jayashree-s6x 8 дней назад
மஹாவிஷ்ணு குரு தம்பி ஒரு நாளும் குரு என்று கூறுவதையே மறுப்பவர் இப்படிப்பட்ட நீதி ஞானம் யோகம் இறையருளால் நிறைந்து தம்பிக்கு நியாயம் வார்த்தை அத்தனையும் வெல்லும் குருவே சரணம்🙏
@duraisingam2203
@duraisingam2203 9 дней назад
கலைஞர் சமாதியில் விளக்கேற்றி வைப்பது பகுத்தறிவு. முரசொலி பேப்பர் ,தயிர்வடை வைப்பது பகுத்தறிவு.முகூர்த்தநாள் பார்த்து பதவி ஏற்றுக்கொள்வது பகுத்தறிவு
@mammam-bg6cw
@mammam-bg6cw 9 дней назад
🤣🤣🤣👌
@CeciliaCroos
@CeciliaCroos 9 дней назад
திமுக செய்தால் பகுத்தறிவு! மற்றவர் செய்தால் மூட நம்பிக்கை😅😅
@jessicakrishnan5610
@jessicakrishnan5610 9 дней назад
😂😂😂
@parasumuthuraman7951
@parasumuthuraman7951 9 дней назад
இன்னைக்கு தான் சரியாக பேசுகிறாய் உங்கள் சேனலில் வரும் இரண்டு நபர்கள் தகுதியற்றவர்கள்
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 9 дней назад
Durga Stalin madam Kovil Kovil a poradhu...
@laksvao
@laksvao 9 дней назад
தரம் குன்றிய நிலையில் தமிழ் மாநில அரசு
@sankarlingam501
@sankarlingam501 9 дней назад
நீதி அரசர்கள் காறி துப்ப போவதை பார்க்க ஆவலாய் இருக்கிறேன்.😂😂😂😂😂
@gopinathforreal3899
@gopinathforreal3899 9 дней назад
S bro🤝
@PixelVoyager42
@PixelVoyager42 9 дней назад
நீதியும் பு வும்.. அவங்களும் oopis தான்..
@sundararajan5079
@sundararajan5079 9 дней назад
நீதிமன்றம். அடிக்கடி. தமிழகஅரசுக்கு. கொடுக்கும். பரிசு......
@pandis7080
@pandis7080 9 дней назад
👍👌
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 9 дней назад
@krishnanp6975
@krishnanp6975 9 дней назад
அண்ணன் மகாவிஷ்ணு அவர்களுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள் ❤️
@dayalandayalan6933
@dayalandayalan6933 9 дней назад
அரசு செய்கின்ற தவறுகளை மறைக்க ஒரு தனி மனிதனை கைது சொய்யப்படுகிறது
@a.d.vijeyragkhavan2637
@a.d.vijeyragkhavan2637 6 дней назад
சூப்பர்
@vardhinisisters5737
@vardhinisisters5737 9 дней назад
தெளிவாக பேசுகிறார், அனைத்தும் உண்மையே!
@raviprassanna4028
@raviprassanna4028 9 дней назад
நான் கோபாலபுரம் பள்ளியில் 9அம் வகுப்பில் படித்து கொண்டு இருந்த போது திருஅருட்பா பாடல்கள் இருந்தது . அந்த பாடல் , அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும், ஆருயிர் கெலம் அன்பு செயல் வேண்டும்,
@krishnansubbaiyar1449
@krishnansubbaiyar1449 3 дня назад
தேவையில்லாத ஆணியை பிடுங்கப்போய் மாட்டிகிட்டறடி minor. கோர்ட் என்ன cholkirathu என பாப்போம்.
@kalaiselvi4686
@kalaiselvi4686 9 дней назад
நீங்கள் சொல்வது மிகவு‌ம் உண்மையானதாகத் தெரிகிறது .மக்கள் கவனத்தைத் திசை திருப்பவே ஒன்றுமில்லாத விஷயத்தைப் பெரிது படுத்திப் பேசிக் கொண்டு இருக்கிறார்கள்
@SanthoshKumar-vq5cv
@SanthoshKumar-vq5cv 9 дней назад
S kalai
@Dawnforsure
@Dawnforsure 8 дней назад
Watch maridass answers video. He has explained the reason.
@sivasangaran7388
@sivasangaran7388 9 дней назад
சாதாரண மகாவிஷ்ணு இன்டர்நேஷனல் மகாவிஷ்ணு மாத்திட்டாங்க❤❤
@YTcinishorts
@YTcinishorts 9 дней назад
மக்கள் சிந்திக்கணும் 😱😱🙄🙄🙄🙄🙄
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 9 дней назад
DMK kku vote poda koodathu nu puriyudhu
@thulasiyammalg1639
@thulasiyammalg1639 9 дней назад
மஹா விஷ்ணு அண்ணா இறைவன்.இந்த உலகமே எதிர்த்தாலும் உங்களை யாரும் எதுமே செய்ய முடியாது.. நீங்க இறைவன். நீதி, நேர்மை,சத்யம் நீங்க நல்லவர் வல்லவர். நாம ஜெயிப்போம் அண்ணா. வாய்மை வெல்லும் அண்ணா. 🙏🙏🙏🙏🙏🙏
@jagadeshwaridhamu7894
@jagadeshwaridhamu7894 9 дней назад
Muttalgale eanda ievanipoi kadavul endru sollalama mudargle
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 9 дней назад
இறைவனா ? யார்ரா நீங்க. சாக கிடந்த மருத்துவமனை போவியா ? அவன்கிடீட போவியா ? சமய பக்தி காலகாலமாக உள்ளது..அது வேற .. ஆனா பக்தியை வைத்து சம்பாதிப்பவனை கண்மூடித்தனமாக இறைவன் என்று கூறுவது உங்களை நீங்களே பரிசோதிக்க வேண்டியதை காட்டுகிறது.‌ கடவுளிடம் செல்ல பக்தி கடவுளிடம் காட்ட வேண்டும்.. மனிதனிடம் அல்ல
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z 9 дней назад
​@the😂-random-earthcollection9263
@ssr221
@ssr221 9 дней назад
இறைவனா????? சாவு நிச்சயம் உண்டு!!
@sviswanathan2925
@sviswanathan2925 9 дней назад
அடங் கொம்மால ...😂😂
@lokuloganathan5622
@lokuloganathan5622 9 дней назад
எதிர்காலத்தில் இந்துக்கள் போட்டு வைக்க முடியாது பூ வைக்க முடியாது சாமி கும்பிட முடியாது
@thuraim7371
@thuraim7371 9 дней назад
பொட்டு
@ManikandanMani-en5zj
@ManikandanMani-en5zj 9 дней назад
ஏன் நீ வைக்க போறியா 😅😅😅
@pramaiyab9727
@pramaiyab9727 8 дней назад
உண்மை இந்து மக்கள்லே விலித்துகொல்லுங்கல்
@whitedevil5176
@whitedevil5176 8 дней назад
​@@pramaiyab9727 நீங்கள் முதலில் தமிழை கொள்வதை நிறுத்தி கொள்ளுங்கள்
@asokank4511
@asokank4511 8 дней назад
என்ன அது போட்டு..
@mrmadhumenon
@mrmadhumenon 9 дней назад
நன்றி சாட்டை ஜி மகாவிஸ்னு பேசியது எந்த விததிலும் தவராக கூறமுடியாது தகுதி அற்ற தற்குறி ரவுடிஅமைச்சரிடம் நல்லதையா எதிர்பார்க்க முடியும்
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 9 дней назад
DMK government 420
@nachatraakshara1180
@nachatraakshara1180 9 дней назад
Yes
@World6666-ULN
@World6666-ULN 9 дней назад
Kalavani , Thirudan, Pagal Kollai , lanjam, Kevalamanavargal , intha Katchi Nabargal
@user-ps4bx7wi8z
@user-ps4bx7wi8z 9 дней назад
உன்மை​@@World6666-ULN
@balajis3395
@balajis3395 9 дней назад
@@Sethuramanmoopanar exactly
@rajaganapathi1035
@rajaganapathi1035 8 дней назад
Thirudu Tharavedam
@SivaKumar-vw1yc
@SivaKumar-vw1yc 9 дней назад
இவை அனைத்தும் திராவிட நாடகம் தான் தமிழர்கள் எச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும்
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 9 дней назад
அரசு பள்ளிகளில் கிருஸ்துவ போதனைகள் செய்யலாமா ?
@senthilkumara9822
@senthilkumara9822 9 дней назад
தவறு செய்தால் அதற்கான தண்டனை கிடைக்கும் என்று தான் பள்ளி மாணவர்கள் மத்தியில் சொல்லி உள்ளார்கள். அவரது நோக்கம் தவறு செய்யதே என்பது தான். இதை பாராட்ட வேண்டும்
@Thaai_Mann
@Thaai_Mann 9 дней назад
தலைமை ஆசிரியை தமிழரசி அம்மா அவர்கள் சிறந்த நிர்வாகி
@ravir7764
@ravir7764 9 дней назад
கையால் ஆகாத காவல் துறை தமிழக அரசும் அவர்தான் நான் நாளை வருகிறேன் என்று சொன்ன வரை ஏன் அவசரமாக கைது செய்தது
@farookali318
@farookali318 9 дней назад
நான் படிக்கும் போது ஆசிரியர்கள் நிதீபோதனை பாடம் எடுப்பாங்க. ஒழுக்கம் இல்லையென்றால் உனக்கு கல்வி வராது.
@thalavain4489
@thalavain4489 9 дней назад
சிறுபான்மையினரின் ஓட்டுக்காக இது ஒரு பிளான்
@gokul7463
@gokul7463 9 дней назад
We support Mahavishnu Gurujiiii 🙏🙏
@sounderrajan-gi2cv
@sounderrajan-gi2cv 9 дней назад
Im very sad of TN peoples, I have not seen so worst rulling government from past more than 55 years
@user-oj4dm3gq4j
@user-oj4dm3gq4j 9 дней назад
Very true. Worst government. Idhu NTK based channel tha irundhalum solren indha karunanidhi ah samalikka Jeyalalitha nu oru iorn lady Sema ippo ivanungala adakka NTK, BJP, DMDK nu ellarum katharom kadharrom aana arajagam panravanungala eppadi alikkuradhu...
@kvasanthkumar6801
@kvasanthkumar6801 9 дней назад
முற்பிறப்புக்கு மறுபிறப்புக்கு இரண்டின் அடிப்படையில் தான் இப்பிறப்புயை வாழ்கிறோம் 🙏
@nagarajanp8855
@nagarajanp8855 9 дней назад
சாட்டை அண்ணா உங்களை ஏமாற்ற முடியாது போல் தெரிகிறது எப்படி செய்தாலும் கண்டுபிடித்து விடுகிறீர்கள் எந்த பக்கம் திருப்பி விட்டாலும் மறுபடியும் அதே இடத்தில் வந்து நிற்கிறீர்கள் நீங்க ரொம்ப திறமையான ஆளு தான்கண்டுப்பிடி விளையாட்டை கண்டுபிடித்து விட்டிர்கள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் ஜெய் ஹிந்த்.
@sudalaimuthu2709
@sudalaimuthu2709 9 дней назад
அது எப்படி திராவிட மாடலில் மாணவர்களுக்கு புத்தி சொல்லலாம் அவர்களுக்கு புத்தி வந்தால் திராவிடம் எப்படி பிழைக்கும் திராவிடம் என்றால் என்ன வென்று தெரிந்துவிட்டது எதிர்த்தால் வழக்கு இல்லை என்றால் பல நா...கள் இருக்கிறது
@alavoudine
@alavoudine 6 дней назад
எது புத்தி விந்துவை எப்படி மூளையில் ஏற்றுவது என்பதா
@Raja-e6m
@Raja-e6m 9 дней назад
நான் அப்படிதான் பாடுவேன் என்னை கைது செய் என்று சொன்ன சீமானை ஒன்னும் செய்யமுடியலே..... ரொம்ப சூப்பரா இருக்கு
@karthick9371
@karthick9371 7 дней назад
Mental la arrest pana mudiyadu😂
@Eagleman763
@Eagleman763 9 дней назад
இது சப்ப மேட்டர்.... இதுக்கெல்லாம் அரெஸ்ட் என்பது... புரியல
@hemalatha6169
@hemalatha6169 9 дней назад
I also support mahavishnu sir
@Subashini-i5g
@Subashini-i5g 9 дней назад
We support mahavishnu 🙏thanks anna🙏👍
@karpagamabinaya1650
@karpagamabinaya1650 9 дней назад
Support maha Vishnu brother....🎉🎉🎉
@sivayokesh4558
@sivayokesh4558 9 дней назад
சாட்டை அவர்களுக்கு வணக்கம் இந்த இந்த நீதியைத்தான் உங்களிடம் நான் எதிர்பார்த்தேன் மகாவிஷ்ணு அவர்கள் பேசியது எந்த தவறும் இல்லை
@gnanaraja4440
@gnanaraja4440 9 дней назад
😂😂😂😂😂
@alavoudine
@alavoudine 6 дней назад
எப்படி முன் ஜென்மத்தில் செய்த பாவம் தான் இப்போது மாற்று திறனாளியாக பிறப்பது என்பதா அப்படி என்றால் இப்போது கைது கூட இவர் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் வந்து இருக்கலாம்
@தமிழ்கவிதைகள்-ந5த
Mahavishnu is great human loved honest person..my support guruji vishnu
@appukannu97
@appukannu97 9 дней назад
வாழ்க மகாவிஷ்ணு
@LakshmiA-ox4jh
@LakshmiA-ox4jh 2 дня назад
🙏👌🏿♥️
@LIFE-w9v
@LIFE-w9v 9 дней назад
We SUPPORT MAHAVISHNU ANNA MASS ☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️☪️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🧘🏻🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️❤️😎😎😎
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 9 дней назад
எல்லா தப்பையும் அரசியல்வாதி செய்ரான்
@rameshe7461
@rameshe7461 9 дней назад
இவரது பேச்சினால் தமிழாசிரியர் திரு சங்கர் அவர்கள் மனசு கஷ்டப்பட்டு இருக்கலாம் ஆனால் மஹாவிஷ்ணு அவர்கள் பேச்சில் எந்த ஒரு தவறான புகுத்தல் இல்லை இளைய தலைமுறையினருக்கு இந்த காலகட்டத்தில் தேவையான அறிவை மட்டுமே புகுத்தினார்....
@sathiyamoorthysathiyamoort9863
@sathiyamoorthysathiyamoort9863 8 дней назад
Onmaithan
@tamilkavi5100
@tamilkavi5100 9 дней назад
அண்ணா செந்தூறையில் இருந்து ntk mm. Tamil அண்ணா மஹாவிஸ்ணுவின் ஒவொருவரு பதிவும் மிகவும் சிறப்பு வாய்ந்தது நா முன்னாடி ஒருநாள் நினச்சேன் இவர் மாதிரி ஒருவர் பாடசாலையில் பாடம் எடுக்கும்போது மாணவர்கள் ஒழுக்கமானவர்களாக வளருவர்னு நினச்சேன் அதே மாதிரி நடந்துச்சு ஆனால் இந்த திருடர்கள் திமுக மாணவர்கள் ஒழுக்கம்மாணவர்களாக வளர்ந்தல் அவர்களுக்கு என்ன லாபம் வரும் அதான் இவர்கள் அவரை அழைத்து இப்படி அசிங்கம் படுத்தி அனுப்பிருக்காங்க 😔இந்த மாதிரி மாணவர்களை ஒழுக்கம் மாணவர்களாக வளர செய்ததில் அதிக பங்கு நமது நாம் தமிழர் கட்சியின் அண்ணன் மார்களும் தம்பி மார்களும்தான் இவர்கள் கருணாநிதி சமாதி அண்ணா சமாதியை என் கும்பிட்டு விளக்கு ஏற்றுகிறார்கள் அது எந்த பகுத்தறிவுல வருதுன்னு தெரியல 😅😅😅😅😂😂😂😂
@kannankumarr5732
@kannankumarr5732 9 дней назад
அருமையான பதிவு! சிறப்பான விளக்கங்கள்!! நாளுக்கு நாள் தங்களுடைய சிந்தனை ஊற்று சீரியதாய் மிளிர்கின்றது! தம்பியை பாராட்டி வாழ்த்துகிறேன்!! தொடர்க நின் மக்கட்ப்பணி! வாழ்க நலமுடன் நாளும்!!
@user-sn8he8ry6c
@user-sn8he8ry6c 9 дней назад
🤫😡
@BalaMurugan-q1e3y
@BalaMurugan-q1e3y 9 дней назад
இதே பள்ளிகளில் நான் படித்த போது எயேசு வை பற்றி புத்தகமே குடுத்தானுங்க அப்போ எங்க போனானுங்க புடுங்க வா
@sweetveera6520
@sweetveera6520 9 дней назад
இந்த பதிவை மதிப்பிற்குரிய சாட்டை கவனிக்கணும்..
@dassjlm462
@dassjlm462 9 дней назад
கவனித்து என்ன கழட்டுவார் மாமா சாட்டை
@johnsonsara5834
@johnsonsara5834 9 дней назад
​@@dassjlm462இயேசு நாதர் புத்தகத்தை வாங்கியும் நீ திருந்தலையா
@user-mn8fq1be4m
@user-mn8fq1be4m 9 дней назад
இதுவும்... அதுவும் ஒன்னா..?! நானும் உன்ன போலத்தான் நினைத்தேன் .. 😢ஆனால் உலகில் மகதுவமான புத்தகம் என்றால் அது வேதாகமம் ஒன்றே!!!😊 ஏன்னா நீ அதை படிக்கவில்லை..😢 நான் அதை படித்து இருக்கிறேன்😇 God bless you ✝️🙏
@sdevid6938
@sdevid6938 9 дней назад
இந்த மேடை நமக்கான மேடை அல்ல ஆரிய பிராமண திராவிட தி.மு.க விஜயநகர தெலுங்குக் குறியது மேடை அவனது.
@thulasiyammalg1639
@thulasiyammalg1639 9 дней назад
மஹாவிஷ்ணு அண்ணா. நேர்மை சத்தியம். அண்ணா i love you அண்ணா. மஹாவிஷ்ணு வாழ்க அண்ணா. 🙏🙏🙏🙏🙏🙏
@vintekbaskar
@vintekbaskar 9 дней назад
காவல் துறை ஏவல் துறையாக செயல்படுகிறது.... 😂
@rajeshrajvdm
@rajeshrajvdm 9 дней назад
மகா விஷ்ணு மீது எந்த தவறும் இல்லை.
@ASJeyakumarKamaraj-dm8hs
@ASJeyakumarKamaraj-dm8hs 9 дней назад
சாட்டையின் அறம் சார்ந்த ஊடகப் பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🏽
@subramanianmanian5714
@subramanianmanian5714 9 дней назад
😂😂😂😂😂
@kamalsp8411
@kamalsp8411 9 дней назад
Sattaiye oru silra punda sir
@AARISH_6
@AARISH_6 9 дней назад
​@@kamalsp8411 ivarau dha Ambani magan 😂😂 po da ottuthennai chilldra podugigala.... typo na ena theriyadhavanlam vandhutanuga
@kamalsp8411
@kamalsp8411 9 дней назад
@@AARISH_6 1st spelling mistake illama thitra tharkuri NTK
@AARISH_6
@AARISH_6 9 дней назад
@kamalsp8411 Here comes the great grandson of Shakespeare accusing me of spelling mistakes... tharkuri tanglish therilana poo da mooditu....mistakenly wasted my time by replying to you useless dimka dumka dravidiya chilldrai.
@govindarajgovind-wo9xx
@govindarajgovind-wo9xx 9 дней назад
வாய்மையே வெல்லும்.
@SaiRaja-o5e
@SaiRaja-o5e 9 дней назад
Support mahavishnu
@Numbers0123
@Numbers0123 9 дней назад
போடாங்கோ
@arumugamnammazhvar
@arumugamnammazhvar 9 дней назад
Mudiyadhu mudiyadhu 😂
@muthusamysarena2857
@muthusamysarena2857 9 дней назад
வாய்மை வெல்லும் சத்திய மேவ ஜெயதே
@prabakarankrishnamurthy9748
@prabakarankrishnamurthy9748 9 дней назад
சூப்பர் அண்ணே, உண்மையான பேச்சு.
@sivakumarsivakumar459
@sivakumarsivakumar459 9 дней назад
சாட்டை அவர்களின் அருமையான விளக்கம் மகாவிஷ்ணு அவர்கள் கருத்து பெற்றோர்கள் என்கிறோம் சாட்டை க்கு நன்றி
@jothi-2241
@jothi-2241 9 дней назад
சாட்டை கு ஒரு கேள்வி ஹிந்து மதத்தில் மட்டும்தான் மூட நம்பிக்கை இருக்குதா அப்போ கிறிஸ்டியன் முஸ்லிம் மதத்தில் இல்லையா எல்லா மதத்தில் இருக்குற மூட நம்பிக்கை பற்றி பேச வேண்டியது தானே
@NellaiKamaludeen-cl3lw
@NellaiKamaludeen-cl3lw 9 дней назад
இஸ்லாம் மதத்தில் மூட நம்பிக்கை கிடையாது
@udhayabanu6814
@udhayabanu6814 9 дней назад
முஸ்லிம் மததித்தில் சாட்டையில் அடிச்சிகிறார்களே எதுக்கு.
@dineshk9962
@dineshk9962 9 дней назад
கிருஸ்துவதில் மூட நம்பிக்கைகள் இல்லை!! சில போலி கிருத்துவர்கள் இருக்கு
@E__SakthivelS
@E__SakthivelS 8 дней назад
@@NellaiKamaludeen-cl3lw ADA PONGA BHAI,,, UNGA LODA PERIYA MOODANAMBIKKAIYAE KAFIRGAL DHANAE .... POI EXMUSLIM SAHIL, ADAM SEEKER URDU VA PAARUNGA
@krishnanandi9927
@krishnanandi9927 8 дней назад
​மூட நம்பிக்கை மொத்த உருவம் இஸ்லாம்
@ThamilanThamil-qt4uc
@ThamilanThamil-qt4uc 9 дней назад
மகாவிஷ்ணு கைது கண்டிக்கத்தக்கது மகாவிஷ்ணு பேச்சு வெளிப்படையான பேச்சு ஒளிவு மறைவு ஒன்றுமில்லை நான் ஒரு தமிழனாக அவருடைய பேச்சை நான் ஏற்கிறேன்
@aloguspmk312
@aloguspmk312 9 дней назад
விஷ்ணு support
@rajeshantony6319
@rajeshantony6319 9 дней назад
திராவிடத்தை ஒழித்தே ஆக வேண்டும் அப்பொழுதுதான் தமிழ் நாடு சிறக்கும்...என‌ பேசியவர் உங்கள் தலைவர் சீமான் ஆனால்...அவர் சென்னை கடற்கரை யோரம் வசிக்கும் வீட்டிற்காக் தி.மு.க அமைச்சர் தமிழச்சி தங்கபாண்டியனின உதவியை நாடிருக்கிறார்... என்பு அன்பு தலைவன் பிரபாகரன் அவர்கள் இது‌ போன்ற கொள்கை இருந்துருக்கும் பட்சத்தில் அவர் தன்னையும் தன் அன்பு மனைவி பிள்ளைகளை இழக்காமல் சீமானை போல ஏதோ ஒரு நாட்டில் தஞ்சம் புகுந்து நன்றாக வாழ்ந்திருப்பார்... நீங்களும் உங்கள் கட்சியும் எல்லாரும் தலைவர் பிரபாகரன் அவர்களின் தியாகத்தை நன்றாக கொச்சை படுத்துகிறீர்கள் ஆனால் நீங்களும் நா.த.க வும் பிரபாகரனின் பிள்ளைகள்... முடியல சகோதரா...
@subramaniyamshankaran770
@subramaniyamshankaran770 9 дней назад
This post by Saattai is well reasoned and impressive. Best wishes to Durai Murugan.
@ramereswer
@ramereswer 9 дней назад
கடவுள் இல்லை கடவுளை கற்பித்தவன் முடடாள் என்று மக்களை (எங்களை )பார்த்து இனி எவன் சொன்னாலும் அந்த இடத்தில் செருப்படி விழும்
@user-df2mq2to2t
@user-df2mq2to2t 9 дней назад
Oru koil munnadi eluthi vechirkaangha kudumi.. poi angha urutu... comment la okka vanthuta.. thoda nadangi potta kudumi
@E__SakthivelS
@E__SakthivelS 8 дней назад
@@user-df2mq2to2t APPA NEE POI ADHA AZHI UNAALLA ANDHA VELAIYA SEIYA MUDIYUMA, ENDHA ORU MOSQUE AND CHURCH PAKKATHILULAIYUMAE SORIYAR ODA SELAI ILLAI
@user-df2mq2to2t
@user-df2mq2to2t 8 дней назад
@@E__SakthivelS katharu da echa thaiolingalala
@rokbaskar3657
@rokbaskar3657 7 дней назад
Kadavul illai
@BalaG59
@BalaG59 9 дней назад
அண்ணா, நீங்கள் தான் சரியாக பேசுகிறீர்கள்.
@rkedits9332
@rkedits9332 9 дней назад
மகாவிஷ்ணு பேசியது தவறில்லை
@JanibashaJanibasha-n1m
@JanibashaJanibasha-n1m 9 дней назад
இனிய வினாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்
@VijiVijaya-zg4py
@VijiVijaya-zg4py 8 дней назад
NANDRI paa❤
@thulasiyammalg1639
@thulasiyammalg1639 9 дней назад
i love you மஹா விஷ்ணு அண்ணா 🌹🌹🙏🙏🙏🙏🙏1
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 9 дней назад
ஆட்டி விடு..... புண்ணியம்.
@ponnarasi4236
@ponnarasi4236 9 дней назад
​@@kalimuthusuppaiya5835😂
@kabilanm4969
@kabilanm4969 7 дней назад
Kama samy gala uruvakki vidungha d,nai gala
@thulasiyammalg1639
@thulasiyammalg1639 7 дней назад
@@kabilanm4969 உங்க கமெண்ட் லயே தெரியுது நீங்க எவ்ளோ நல்லவங்க னு. நீங்க என்னை தவறாக பேசல இறைவனை பேசுறீங்க. இதுவரை நான் யாரையும் தவறாக பேசியது இல்லை. கெட்ட வார்த்தை use பண்ணதில்ல. pls எனக்கு bad கமெண்ட் பண்ணி நீங்க இறைவன் கிட்ட தண்டனை வாங்கிக்காதீங்க pls
@thulasiyammalg1639
@thulasiyammalg1639 7 дней назад
@@kabilanm4969 எனக்கு மஹாவிஷ்ணு செல்லத்தை ரொம்ப பிடிக்கும். அவர் திருவள்ளுவரையும் வள்ளலாறையும், பல பல சித்தர்களையும் மேற்கோள் காட்டி நல் வழில பயணிக்கிறார். so அவரை நான் மதிக்கிறேன் ஆதரிக்கிறேன். எனக்கு அவர ரொம்ப பிடிக்கும். so bad கமெண்ட் வேண்டாம் pls.
@aravinthrajan8951
@aravinthrajan8951 9 дней назад
Very true nice video Sattai 👍👍👍👍👍👍👍
@bharathimohan461
@bharathimohan461 9 дней назад
என்னடா கொடுமை இதெல்லாம் அநியாயமா இல்ல நாடு தாங்காது டா 😢
@rkedits9332
@rkedits9332 9 дней назад
நியாயத்தை பொதுமக்கள் நியாயமாக பேச வேண்டும்.
@PandiyanPandiyan-m2s
@PandiyanPandiyan-m2s 9 дней назад
சாட்டையடி அவனுங்களுக்கு வலிக்காது சூடு சொன்னதை அறிவு ஏதும் இல்லை
@Subashini-i5g
@Subashini-i5g 9 дней назад
💯👍🙏
@suryavpk1684
@suryavpk1684 9 дней назад
100/உண்மை அண்ணே
@DBR384
@DBR384 9 дней назад
Well said 👏 from Malaysia 🇲🇾
@periyaswamy2018
@periyaswamy2018 9 дней назад
I will appreciate maha Vishnu...
@AnanthiVino-fq5rq
@AnanthiVino-fq5rq 9 дней назад
i ll support Vishnu
@SivaPrakash-y1s
@SivaPrakash-y1s 9 дней назад
i ll support vishnu...
@rajeshviru107
@rajeshviru107 9 дней назад
Correct speech sir
@chefhari91
@chefhari91 9 дней назад
I support Mahavishnu ❤
@vasanthvasanth7115
@vasanthvasanth7115 9 дней назад
மகாவிஷ்ணு நல்ல மனிதர் ❤❤❤❤❤
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 9 дней назад
Correct speech Vishnu
@subashbose1825
@subashbose1825 9 дней назад
நீ சரியான பைத்தியம் இல்ல சரி ஆகாத பைத்தியம் 😂
@ponnarasi4236
@ponnarasi4236 9 дней назад
அப்படியா😢​@@subashbose1825
@MarimuthuP-f8e
@MarimuthuP-f8e 9 дней назад
இது பகுத்தறிவு மண், இது பெரியார் மண், இது அண்ணா மண், இது வண்டல் மண், இது கரிசல் மண், இது செம் மண், இது காவிரி மண் 😂😂😅😅
@user-uq1nx8ny7u
@user-uq1nx8ny7u 9 дней назад
M sand man ...
@Sethuramanmoopanar
@Sethuramanmoopanar 9 дней назад
MY support Vishnu
@UmavijayUmavijay
@UmavijayUmavijay 9 дней назад
நேரடியாக மாற்றுத்திறனாளிகளை மனம்.நோகச்ச செய்திருந்தால் மன்னிப்புக் கேட்கலாம் எல்லா மதமும் பாவபுன்னியம் பற்றி பேசுவதும் மறுபிறவி பற்றிப் பேசவும் செய்கிறதே
@alavoudine
@alavoudine 6 дней назад
அதை படிக்கும் குழந்தைகளிடம் சொல்க்கூடாது. நாளை எங்காவது ஒரு மாற்று திறனாளிக்கு உதவி தேவை என்றால் யாரும் உதவ மாட்டார்கள் காரணம் இவன் இவன் முன் ஜென்மத்தில் செய்த பாவத்தால் இப்போது அனுபவிக்கிறான் என்று.....
@aruljothijothi3009
@aruljothijothi3009 9 дней назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@pandimuthupandimuthu4515
@pandimuthupandimuthu4515 9 дней назад
மகா விஷ்ணு நல்லதை சொன்னால் திராவிடமாடல் ஆட்சிக்கு எப்படி பிடிக்கும். குடிப்பதை கற்றுகொடுத்தால் நன்றாக இருக்கும்.
@VijayVijay-lp7sh
@VijayVijay-lp7sh 9 дней назад
இந்தப் பத்திரிக்ககாரனுங்களே இப்படித்தான்
@krajendran4474
@krajendran4474 9 дней назад
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி சகோதரா உங்கள் பணி மென்மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள்
@vsgarun
@vsgarun 9 дней назад
கழக சீனியர்கள், ஜூனியர்களுக்கு எதிராக தங்களது முதல் ஆட்டத்தை துவங்கிவிட்டனர். அரசியல்
@h.thilaganature562
@h.thilaganature562 9 дней назад
We support mahavishnu Thambi
@saranyamanikandan7927
@saranyamanikandan7927 9 дней назад
அவருடைய சித்தாந்தமே அன்பு கருணை தானம் தான்
@arthanaarirajasabarish6867
@arthanaarirajasabarish6867 9 дней назад
பச்சை வண்ணம் பழனி உள்ள மூட்டை சாமியார் சமாதியில் கிடைக்க இருக்கின்றன
@murugavelsamy7378
@murugavelsamy7378 9 дней назад
தம்பி. முதல்வரின் அமெரிக்கா பயணத்தையும். கார் பந்தயத்தையும் பற்றி பேசாமல். மகாவிஷ்ணுவை பற்றி அணைவரூம் பேசுகிறார்கள். இதைத்தான் எதிர்பார்த்தது தி.மாடல். "அது நடந்து விட்டது..
@BalaMurugan-q1e3y
@BalaMurugan-q1e3y 9 дней назад
மாற்றுத்திறனாளிகளை இப்படி வளர்த்தது தான் கிரிஸ்துவர் பண்ணிய வெற்றி
@samagros591
@samagros591 9 дней назад
கரெக்ட்
@dassjlm462
@dassjlm462 9 дней назад
நீங்க ஊனத்தை இன்னும் ஊனம் ஆக்குவது தானே வேலை
@vetrikannan2641
@vetrikannan2641 9 дней назад
Kilichinga
@balajis3395
@balajis3395 9 дней назад
அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@duraisamydurai6268
@duraisamydurai6268 8 дней назад
விடியாத குடும்பம் என்றாலே நாடகம் மட்டுமே சிறப்பாக செய்வார்கள்
@karthikeyen.e.r.6601
@karthikeyen.e.r.6601 9 дней назад
I support maha vishnu
@rameshganapathi5632
@rameshganapathi5632 9 дней назад
கருணாநிதி சமாதியில உளுந்தவடல்லாம் வெக்கிறாங்களாம்...! (என்ன வானுக்கும்)
@Lakshmikrish1989
@Lakshmikrish1989 9 дней назад
Vadai vatchadhu ok,aprm saapittadhu yaaru
@muruganrradha8738
@muruganrradha8738 9 дней назад
My support thampi maha Vishnu
@rajkumar-py7px
@rajkumar-py7px 9 дней назад
MahaVishnu good person ❤❤
@RajageethamStatus
@RajageethamStatus 4 дня назад
எங்க மகாவிஷ்ணுவை வைத்து அனைத்து ஊடகங்களும் சம்பாதிக்கின்றனர் அதிலும் அவர் அரம்தான் செய்கிறார்.. வாழ்க வளமுடன் எங்கள் மஹா விஷ்ணு
@SurprisedCheckeredFlags-sx1gg
@SurprisedCheckeredFlags-sx1gg 9 дней назад
முதலீடு பெரிய.. 2 பெரிய சைக்கிள் வீல்
@Cinemasudar
@Cinemasudar 9 дней назад
மகாவிஷ்ணுவுக்கு இது பெரிய வளர்ச்சி..😂😂
@PachaMuthu-pf3bi
@PachaMuthu-pf3bi 9 дней назад
Guruve saranam 🙏🙏🙏
Далее
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн
World’s Tallest Man VS Shortest Woman!
15:07
Просмотров 17 млн