Тёмный

மகிழன் இல்ல கிரகப்பிரவேசம் ♥️♥️Part 1 ♥️♥️மனம் திருப்தியா முடிஞ்சிருச்சு 🙏🙏 Family Time 🥰🥰  

Ramyoga channel
Подписаться 1 млн
Просмотров 370 тыс.
50% 1

#home #ramyoga #மகிழன் #keepsupporting

Опубликовано:

 

8 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 376   
@kalpanakd8102
@kalpanakd8102 23 дня назад
💖அன்பெனும் கல் அடுக்கி, ஆசை எனும் கலவை பூசி, 🥰இன்பம் எனும் இல்லமாக்கி, ஈடில்லா நேசத்துடன் உண்மை நெறி காத்து, 😁ஊர்மெச்ச பேர் எடுத்து, எட்டுத்திக்கும் புகழ் பரப்பி, ஏற்றமிகு புதுமனைபுகுவிழாவில்! 🏘️ஐந்து பூதங்களும் சேர்ந்து வாழ்த்த, ஒற்றுமையாய் பெருமை சேர்த்து, 😊ஓசையின்றி சாதனை படைத்த ஔவைமொழி கடைபிடித்து ஆனந்தமாய் வாழ்க வளமுடன்! ❤
@srisaiairconditioners7970
@srisaiairconditioners7970 23 дня назад
Super bro ❤❤and sister ❤❤
@PremKumar-k8g
@PremKumar-k8g 23 дня назад
Super
@buvaneshwariravi96
@buvaneshwariravi96 23 дня назад
இந்த வீடியோ பார்க்க ரொம்ப சந்தோசமா இருக்கு
@MGRSuresh
@MGRSuresh 23 дня назад
Bro avan appa kasu. Ram money ila
@Anushika703
@Anushika703 23 дня назад
@@MGRSuresh so what bro house superb irukulaa
@MGRSuresh
@MGRSuresh 23 дня назад
@@Anushika703 life a baru bro
@Anushika703
@Anushika703 23 дня назад
@@MGRSuresh Athan unakum solludraa bro
@MGRSuresh
@MGRSuresh 23 дня назад
@@Anushika703 Doli onga insta id sollunga
@indhiradeviindhiradevi7103
@indhiradeviindhiradevi7103 23 дня назад
இதைப் பார்த்தால் ஆனந்த கண்ணீர் வருகிறது😢❤
@Rajkumarraji-r8j
@Rajkumarraji-r8j 23 дня назад
நாங்க வீடு கட்டி குடிபோன மாதிரி சந்தோஷமா ❤❤❤❤இருக்கு அக்கா
@MGRSuresh
@MGRSuresh 23 дня назад
Ada gommala
@Rajkumarraji-r8j
@Rajkumarraji-r8j 23 дня назад
@@MGRSuresh 🤬🤬🤬🤬
@MGRSuresh
@MGRSuresh 23 дня назад
@@Rajkumarraji-r8j sorry bro
@Silanallll
@Silanallll 23 дня назад
எல்லாம் சரி நாம் பிறந்து வளர்ந்த ஊரில் வீடு கட்டினால்தான்..... நன்றாக இருக்கும்......
@sarosurya3693
@sarosurya3693 23 дня назад
Ama ga athutha perumai.....it's k avaga virupam...but...
@Lakshana291
@Lakshana291 23 дня назад
Ithukku tha ithana nal wait panna.. Soo cute.. Congratulations🎉
@SathiyaSri-r8x
@SathiyaSri-r8x 23 дня назад
பாக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு அண்ணா அக்கா இதே மாதிரி கடைசி வரைக்கும் சந்தோஷமா இருக்கணும் அண்ணா அக்கா❤💯🥰
@Magi-d5p
@Magi-d5p 23 дня назад
❤நேத்து இரவு நிம்மதியா தூக்கம் வந்து இருக்கு ம்... வீ டு கட்டியாச்சு nu
@sriramvyjayanthi02
@sriramvyjayanthi02 23 дня назад
நாங்களும் வீடு கட்டுனா உங்கள மாதிரி தா காட்டனும் neega egga inspiration annanni neega ta ennoda roll model
@KavithaKavi-dc5ke
@KavithaKavi-dc5ke 23 дня назад
Rompa சந்தோசம் mahizhan peru வைக்கும்போது thenkai ல poo irunthathu appove neenga nalla varuvinganu கடவுள் kattitar❤
@kkn0331
@kkn0331 23 дня назад
வாழ்க வளமுடன். அடுத்து அருள் அவங்களும் வீடு கட்டி நல்லா இருக்கனும்
@senthilm2180
@senthilm2180 23 дня назад
Yoga sisteroda amma appavaum poojaila utkaravatchathu super your great person ram❤❤❤your lovely sister.❤ good son, good husband, good brother, good thaimaman, good marumagan, good father❤ super ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@BoopathyS-my7bd
@BoopathyS-my7bd 23 дня назад
பொண்ணோட அப்பா அம்மாவும் பையனுடைய அப்பா அம்மாவும் உட்கார சொல்லி ஐயர் தான் சொன்னாரு 😂😂 உடனே ராம் நல்ல person ஆரம்பிச்சிட்டீங்களா
@-IT-BIRUNTHAS
@-IT-BIRUNTHAS 23 дня назад
I m so happy to see this video ❤ ithukukaga tha ivlo nal wait pana oru video kuda miss panama pathuruva na happy a irunka epavum ❤❤
@CharlesSarika
@CharlesSarika 23 дня назад
Anna anni ungala patha avlo perumAiya iruku ungala pathi pesunavunga munnadi neenga valndhu kamuchutinga 😊innum neenga melum melum valaranum 🎉🎉neenga engaloda motivation 😢😊🎉🎉 congrats 🎉🥳🥳🥳🥳🥳
@bs.ezhilarasibalu9052
@bs.ezhilarasibalu9052 23 дня назад
Super excellent ethuku aparom tha unkaloda kastam neriya iruku rendu perum ethae mathiri vitukudukama sekarama entha loan yellaam ktitu santhoshama Iruka enoda prayer
@MounikaMouni-r2h
@MounikaMouni-r2h 23 дня назад
ரொம்ப சந்தோஷம் அண்ணா , அக்கா. உங்களோட‌ உழைப்பு மற்றும் கனவு நிறைவேறியது. இன்று போல் என்றும் மகிழ்ச்சி ஆக இருக்க வேண்டும். இந்த வயசுல ஒரு இடம் வாங்கி அதில் வீடு கட்டி உங்களுக்குன்னு ஒரு அடையாளத்தை உருவாக்கிருக்கிங்க. கடவுள் துணை இருப்பார். வாழ்க பல்லாண்டு. " வாழ்க என்றும் வளமுடன். "
@jpvlog1993
@jpvlog1993 23 дня назад
Nijama enake kanner banthuruchu evlo periya happy moments
@kaliswaranm5963
@kaliswaranm5963 23 дня назад
சூப்பர் அக்கா ரெம்பாசந்தோசம்.முருகன்.துனை🙏🙏🙏
@prathishkrithish48
@prathishkrithish48 23 дня назад
1 million reach aaga poguthu 🎉🎉❤
@Prabavathipraba-b9y
@Prabavathipraba-b9y 23 дня назад
🎉🎉அண்ணா அண்ணி வீடு ரொம்ப சூப்பரா இருக்கு ரொம்ப நல்லா கட்டி இருக்கீங்க அண்ணா 🎉🎉
@madhumathimadhu4797
@madhumathimadhu4797 23 дня назад
Evloo naal wait Pani ipo ipdi ungala paka romba happy ah eruku evloo kastapatu vedu Kati ipdi unga vetula erukaratha pakaraku avlo happy first unga amma appa ku thanks soluga❤
@RathuLavanya
@RathuLavanya 23 дня назад
Hard work never fails Ramyoga🥰Congrats🥰
@MahalakshmiAroun
@MahalakshmiAroun 23 дня назад
சூப்பர் ராம் யோகா மகி வாழ்த்துக்கள் சூப்பர் ❤❤❤
@subikoch1805
@subikoch1805 23 дня назад
Akka intha video vaa pakka romba happiya irukku . super .
@SathishKumar-z2b7d
@SathishKumar-z2b7d 23 дня назад
வாழ்க வளமுடன் ராம் யாகா
@gunaagal5729
@gunaagal5729 23 дня назад
Intha month oda salary enna vanthathu niraya video pottu erukiga illa solluga akka anna
@priyaravi3362
@priyaravi3362 23 дня назад
Ram yoga super ❤❤🎉🎉🎉🎉
@Sriram-ve4fs
@Sriram-ve4fs 23 дня назад
Congratulations Ram bro & Yoga Sis Life long Happya irukkan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@PremKumar-k8g
@PremKumar-k8g 23 дня назад
Romba romba santhoshama irukku anna anni❤❤❤❤❤❤❤❤
@darshinishanthi50
@darshinishanthi50 23 дня назад
1 million kaga waiting sekurama vanga❤
@thangamariravi2835
@thangamariravi2835 23 дня назад
வாழ்த்துக்கள் பல 🎉
@hemalathak6613
@hemalathak6613 23 дня назад
வாழ்த்துக்கள் ராம் யோகா ❤❤
@parameswarikaruppusamy
@parameswarikaruppusamy 23 дня назад
வாழ்க வளமுடன் ராம் யோகா மகிழன்.....❤😊
@ManjuMaran-h6f
@ManjuMaran-h6f 23 дня назад
வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி😍
@DeviVarshini26
@DeviVarshini26 23 дня назад
எங்கள் கனவு வீடும் இன்னைக்கு தான் கிரக பிரவேசம் நடந்துத்துச்சி 🌹🌹🌹
@sarmiabass2499
@sarmiabass2499 23 дня назад
இந்த வீடியோ பாக்க ரொம்ப சந்தோசமா இருக்கு அண்ணா அண்ணி ராம் அண்ணா யோகா அண்ணி உங்கலுக்கு கிடைச்ச பொக்கிஷம் அதே மாதிரி யோகா அண்ணி ராம் அண்ணா உங்கலுக்கு கிடைச்ச மிக பெரும் பொக்கிஷம் மகிழன் உங்கலுக்கு கிடைச்ச அல்ல அல்ல குரையாத ஆட்ஷய பாத்திரம் யோகா அண்ணி உங்க அப்பா அம்மா உங்கலுக்கு கிடைச்ச கடவுள் எத்தனயோ பெற்றோர் மகலுக்கு கல்யாணம் பன்னியாச்சு நம்ம கடம முடிஞ்சிருச்சுனு நெனைக்கிர இந்த காலத்துல நீங்கலும் ராம் அண்ணாவும் வீட்ட விட்டு வெளில வந்தவுடனே நமக்கு என்னானு இருக்காம உங்கலு உருதுனையா இருந்து இந்த வீடு கட்ட அவ்லோ கஷ்டபட்டு இருக்காங்க நீங்க இவ்லோ உயரத்துக்கு போக அவங்கலும் ஒரு காரணம் இதே போல என்ரைக்கு ஒற்றுமையா நீங்க அனைவரும் இருக்கனும்
@SubaBharathi-dv8jb
@SubaBharathi-dv8jb 23 дня назад
Bro sister neenga menmellum nala valaranum andha murugan aasiyala🎉 vaalthukal
@Chandirasekar-eg3vh
@Chandirasekar-eg3vh 23 дня назад
Super akka Annan 🎉🎉🎉
@preethajayachandranpreetha6538
@preethajayachandranpreetha6538 23 дня назад
Hard work never fails.. 💐 இன்று போல் என்றும் வாழ்க..✨
@Yasmin.dd7ee
@Yasmin.dd7ee 23 дня назад
Happy ya iruku akka ♥️
@rathakumar9807
@rathakumar9807 23 дня назад
Congrats Ram Anna Anni 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 happy ya eruku
@bcmSandhiyak
@bcmSandhiyak 23 дня назад
Congratulations Anna Anni romba happy airruku
@punithavinitha6091
@punithavinitha6091 23 дня назад
ரொம்ப சந்தோஷமா இருக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை.சிஸ்டர் அண்ணா 🎉🎉
@rameshmallikarjoon2856
@rameshmallikarjoon2856 23 дня назад
சூப்பரா இருக்கு அழகா இருக்கு வெற்றியை தொட்டுட்டீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு ராம் யோகா
@dhrsandhrsan6976
@dhrsandhrsan6976 23 дня назад
Vallka valmudan ram yoha anna anni🎉🎉🎉❤❤
@ramyadevimr2792
@ramyadevimr2792 23 дня назад
வாழ்த்துக்கள் 🎉🎉
@ManjulaManjula-wg6st
@ManjulaManjula-wg6st 23 дня назад
Yoga akka unnkala enakku rumpa pidikum akka 😍
@tharaniraja753
@tharaniraja753 23 дня назад
Romba sandhoshama irukku ❤
@sivasangari2210
@sivasangari2210 23 дня назад
Super happy erukku💐❤️👌👌👌💞🙏🙏🙏🙏
@GomathiThillai
@GomathiThillai 23 дня назад
ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு ❤❤
@HeshmikaaHeshmikaa
@HeshmikaaHeshmikaa 23 дня назад
Super congratulations 🎉🎉🎉🎉🎉
@MahaMaha-rz2hy
@MahaMaha-rz2hy 23 дня назад
Congratulations Ramyoga
@vikkyvikky5528
@vikkyvikky5528 23 дня назад
வாழ்த்துக்கள் அக்கா அண்ணன் 🎉❤
@AjuboyOffical
@AjuboyOffical 23 дня назад
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் சிஷ்டர் பிரதர் ரொம்ப சந்தோஷம் ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🫂🫂❤️‍🩹❤️‍🩹❤️‍🩹🪔🎀💞💞💞🫰🏻🫰🏻🫰🏻🫰🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@TamilkodiV
@TamilkodiV 23 дня назад
Super AnnaAnni❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@DhanavinothDhanavinoth
@DhanavinothDhanavinoth 23 дня назад
Nallapadiya function mudincha athuvay pothum akka ❤❤
@durgapurusothaman1372
@durgapurusothaman1372 23 дня назад
Romba sandosam ... pallandu vaazhga❤
@maheswarivelayutham5561
@maheswarivelayutham5561 23 дня назад
Naanum sivagangai dhaan yoga.enaku ungala rompa pidikkum
@rabeccasimon4129
@rabeccasimon4129 23 дня назад
Nice video am very happy to see you all❤❤
@ManjuRavi-t8j
@ManjuRavi-t8j 23 дня назад
Very very supper❤❤
@VeniVenithiruppathi
@VeniVenithiruppathi 23 дня назад
Happy ah eruku anna anni🎉🎉
@Mareeswaran-os5vt
@Mareeswaran-os5vt 23 дня назад
Valthugal Anna Anni 🙏🎉
@rajark6136
@rajark6136 23 дня назад
Super sister... God bless you sister and brother ❤... life long happy ah irukkanum....
@Sreesanth-ue6rb
@Sreesanth-ue6rb 23 дня назад
Happy ya iruku akka
@nanthinia2849
@nanthinia2849 23 дня назад
Sontha veedu illathanvangaluku mattum puriyum athu evolo periya santhosam apdinu . Anitha sampth kuda video la solli erupanga vanathula erunthu booomi vara nambaluthu and sunrise kuda itha namakanthunu avolo alaga sonnanga . congratulations both of you
@Thennvan407-eq9st
@Thennvan407-eq9st 23 дня назад
Super anna akka 🫂💋❤️ பிளவுஸ் காட்டுங்க please akka super Blouse
@ammunandhini3374
@ammunandhini3374 23 дня назад
Congratulations ram yoga I am very happy.❤🎉
@ridhvikasri8797
@ridhvikasri8797 23 дня назад
Akka ninga rompa cute ah erukinga❤❤
@gayathirisengutuvan6144
@gayathirisengutuvan6144 23 дня назад
Congratulations very nice Amma appa all family members happy 🎉🎉🎉
@santhiyasundharam9297
@santhiyasundharam9297 23 дня назад
Intha video paakum pothu kannula kanner control panna mutiyala ur my inspiration couples ❤❤❤
@sandhyaksandhyak7011
@sandhyaksandhyak7011 23 дня назад
Over ha illayaithu la
@dillibaburuthiran1492
@dillibaburuthiran1492 23 дня назад
Ovr ah panadhadi kodutha kaasukumela koovura
@MithraRajesh-yh7mk
@MithraRajesh-yh7mk 23 дня назад
வாழ்த்துக்கள் ராம் அண்ணா யோகா அக்கா🎉♥️
@samymuniya1217
@samymuniya1217 23 дня назад
Pakkavae rompa happya irukku vallthukal bro and sis
@GOVINDARAJ-x1r
@GOVINDARAJ-x1r 23 дня назад
❤❤❤rompa santhosama iruku valthukl❤❤🎉🎉
@Punithalifestyle-9185
@Punithalifestyle-9185 23 дня назад
Functiona nerlaye partha madhiri erundhadhu, yedhayuma miss pannama supera erundhadhu vidio, romba happya erundhadhu🎉 congratulation sister
@MuthuMurugan-n9k
@MuthuMurugan-n9k 23 дня назад
Akka nanga new married epdi savings pantrathu sontha idam vangurathunu idea kudunga akka you are my best inspiration
@Sugavinvkp
@Sugavinvkp 23 дня назад
Valga pallandu🎉
@priyavicky4525
@priyavicky4525 23 дня назад
Congrats both ❤
@RAMYAB-rd8tu
@RAMYAB-rd8tu 23 дня назад
Nan eppo than ethe marthiri veedu katta porano life long rent house tha iruka kastama iruku veedu illanu kadavul eppo antha bakithatha kuduka poraro😭😭😭😭😭😚😭😭😭🙏😭😚😭😭 bless panunga guys please 🙏😭😭😭😭
@user-hp5-tamil-king
@user-hp5-tamil-king 23 дня назад
நாங்க வீடு கட்டி குடி போன மாதிரி சந்தோசமா இருக்கு அக்கா
@SalaiMuthu-vv1yl
@SalaiMuthu-vv1yl 23 дня назад
Akka viedo super anna ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Davidshashi.official830
@Davidshashi.official830 23 дня назад
Nunmaiya edha pakkum poothu naanu pudhusha vedu katti kudi poganu thoonudhu romba happy sis 💕 vaazhka pallandu ..🎉🎉🎉🎉 congratulations 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@arunkumarkumarasamy1786
@arunkumarkumarasamy1786 23 дня назад
வாழ்க வளமுடன் ❤
@nandhukarthick3186
@nandhukarthick3186 23 дня назад
வாழ்க வளமுடன் 🎉🎉
@Riya-A-0123
@Riya-A-0123 23 дня назад
Congratulations🥳🥳🥳 stay blessed always❤❤❤
@reshmafirthous5206
@reshmafirthous5206 23 дня назад
Love you anna anni😘💗🔥
@CharlesSarika
@CharlesSarika 23 дня назад
1view anna anni🎉🎉 congrats 🎉🎉🎉🎉
@uthayakumar2536
@uthayakumar2536 23 дня назад
Congratulations ramyoga😊
@NithiyaNithiya-c2d
@NithiyaNithiya-c2d 23 дня назад
Romba alygairugega anna negalum❤❤❤❤
@KannanKannan-li8rm
@KannanKannan-li8rm 23 дня назад
Romba romba happya eruku
@jahasvlogs
@jahasvlogs 23 дня назад
Neenga kattirukkura saree peach color thana Enga akkavum macha num november la paal kachuranga athukku intha color saree than eduthurukkurom Itha parkkum pothu romba emotional la irukku romba santosama irukku Neenga menmelum valara iraivanai pirathikkiren Alhadhulillah
@mastersuresh3539
@mastersuresh3539 23 дня назад
Yoga akka unga outfit vera pevel❤
@akamatchi5395
@akamatchi5395 23 дня назад
Life long intha marii happy irruka anna Anni 🎉❤ very happy to see this video ❤
@PriyaPriya-w2d5s
@PriyaPriya-w2d5s 23 дня назад
Ayyo romba happy ya iruku pa ....🎉
@Divya-q2c
@Divya-q2c 23 дня назад
All sarees super❤
@BhuvaneshwariBuvana-b6u
@BhuvaneshwariBuvana-b6u 23 дня назад
Part_2 video எப்போ போடுங்வீகளா அண்ணன் அண்ணி
@ManjulaManjula-wg6st
@ManjulaManjula-wg6st 23 дня назад
Pam anna ungalium enakku pudikum😊
@SarathaSaratha-q8o
@SarathaSaratha-q8o 23 дня назад
Congratulations ram yoga
@padramari7574
@padramari7574 23 дня назад
Congratulations 🎊 👏 💐
@Vengi_Raji.
@Vengi_Raji. 23 дня назад
I am so happy ❤
@ashokranjani2392
@ashokranjani2392 23 дня назад
Congratulations ram bro yoga 🎉🎉🎉
Далее
THANKS FOR VISIT OUR SHOWROOM
19:28
Просмотров 7 тыс.
My Gold Jwellery Collection Vlog | Saranya Manoraj
9:38
Ramyoga function  mode✨🥰 happy moment ♥️✨💐
19:10