Тёмный
No video :(

மக்களுக்கு இது தான் என்னுடைய கடைசி பேட்டி! Story About Sadhus Tiruvannamalai Prof Nagaraj OM God 

I Tamil News
Подписаться 1,6 млн
Просмотров 369 тыс.
50% 1

#Tiruvannamalai #ProfNagaraj #OMGod
மக்களுக்கு இது தான் என்னுடைய கடைசி பேட்டி! பணம் தேவை இல்லை | Sadhus Tiruvannamalai Prof Nagaraj Swamy
Video Link : • மக்களுக்கு இது தான் என...
thiruvannamalai sani prathosam live today,tiruvannamalai sangam,thiruvannamalai sadhus,thiruvannamalai annamalaiyar temple,story about sadhus,story about sadhus tiruvannamalai,one day food service tiruvannamalai,thiruvannamalai siddhargal,thiruvannamalai siddhar,thiruvannamalai temple,thiruvannamalai siddhargal in tamil,thiruvannamalai deepam,thiruvannamalai temple siddhar,thiruvannamalai deepam live,thiruvannamalai temple live,thiruvannamalai girivalam,om god
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltvnews
Instagram : / itamilnews
RU-vid : / itamilnews
Koo : www.kooapp.com...
====================================================================
I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today

Опубликовано:

 

14 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 981   
@thecommandsofmysoul7293
@thecommandsofmysoul7293 2 года назад
உண்மையை பேசுகிறார்.உண்மையை மட்டுமே பேசுகிறார் உண்மை என்றால் மெய் நான் இவரை மெய்த்துறவி என அழைக்கிறேன்! இவரின் ஞானம் பலரது துயரம் நீங்க பயன்படட்டும்.மெய்த்துறவி இந்த ஜென்மாவிலேயே முக்தி அடைவது உறுதி . இறைவனின் மகன் ஆகி விட்டார் என்பது இவரின் உண்மையான துறவு சாதனையில் தெரிகிறது.மெய்த்துறவி👍
@adishivaarunajadda7783
@adishivaarunajadda7783 2 года назад
Thambi mukthina enna pa.....theriyuma ?!!!!????
@selvama4936
@selvama4936 2 года назад
@@adishivaarunajadda7783 neenka solunka therinjukiraen
@keerthiraja7499
@keerthiraja7499 2 года назад
No thought dimensions
@BalaChennai
@BalaChennai 2 года назад
இது தான் என்னுடய கடைசி சிகரட் என்று சொல்லி மறுபடியும் சிகரட் பிடித்தவர்கள் தான் அதிகம். மத்தபடி நாகராஜ் மறுபடியும் பேசுவார். எழுதி வைத்து கொள்ளுங்கள். மற்றபடி, இதெல்லாம் பார்க்கும் போது சேனல் கக்கு நல்ல வருவாய் வரும். :-)
@myfriends5653
@myfriends5653 2 года назад
@@BalaChennai அவருக்கு இது ஆரம்ப நிலை அதனால் தடுமாறலாம் காலமும் பக்குவமும் அவரை மேல்நிலைக்கு அழைத்து செல்லும் என்று நம்புவோம்🙏
@srilakshmitex8734
@srilakshmitex8734 2 года назад
மற்றவர்கள் பேசுவதற்கு நீங்கள் முக்கியத்துவம் தர வேண்டாம் உங்கள் ஆன்மாவை தூய்மை செய்து கொண்டு இறைவனடி சேர்வதற்கான முயற்சியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@sundaramramasamy6727
@sundaramramasamy6727 2 года назад
பிறருடைய கருத்திற்கு எது பதிலை தேடுகிறதோ அதுவே அகங்காரம்!
@BalaChennai
@BalaChennai 2 года назад
என்னங்க இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க. இது தான் என்னுடய கடைசி சிகரட் என்று சொல்லி மறுபடியும் சிகரட் பிடித்தவர்கள் தான் அதிகம். மத்தபடி நாகராஜ் மறுபடியும் பேசுவார். எழுதி வைத்து கொள்ளுங்கள். மற்றபடி, இதெல்லாம் பார்க்கும் போது சேனல் கக்கு நல்ல வருவாய் வரும். :-)
@lakshmiganesan3585
@lakshmiganesan3585 2 года назад
உண்மை
@dhanalakshmi-wr4cb
@dhanalakshmi-wr4cb Год назад
L
@sankarr1925
@sankarr1925 2 года назад
நாகராஜ் ஐயாவை இந்த பதிவில் பார்த்ததுமகிழ்கிறேன் ஐயாஉங்கள்விடியோவை பார்தில்இருந்துஉங்களைபோல் இருக்க விரும்கிறேன்
@user-cq4xv6yt6b
@user-cq4xv6yt6b 2 года назад
அய்யா....இறைவன் உங்களுக்கு தொடர்ந்து பரீட்சை வைத்துக் கொண்டு இருக்கிறார் என்பது தெளிவாக புரிகிறது .....
@sureshguru144
@sureshguru144 2 года назад
ஐயா நீங்க யாருக்கும் எந்த விளக்கலமும் குடுக்காதீங்க உங்க மனசு என்ன சொல்லுதோ அத செய்ங்க அதுவே போதும். நீங்க எதையோ தேடறீங்க அது கிடைக்க என் வாழ்த்துக்கள். நம் இறைவன் துணை உங்களுக்கு எப்போதும் இருக்கும். எல்லா புகழும் iravanukke🧎🏻‍♂️
@panduranganeg5264
@panduranganeg5264 2 года назад
நானும் இதை வழிமொழிகிறேன்
@arumugamlokesh3700
@arumugamlokesh3700 2 года назад
உங்களிடம் இருந்து நாங்கள் பல நல்ல விஷயங்களை கற்றுக் கொண்டே இருக்கிறோம் ஐயா.
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 года назад
குழந்தை மனம் கொண்ட துறவி நாகராஜ் அவர்களை வணங்குகிறேன்🙏 இவரை போன்ற உண்மையான ஆன்ம சத்து கொண்ட துறவிகளை நாம் பாதுகாக்க வேண்டும்🙏
@lathamani2883
@lathamani2883 2 года назад
உண்மையில் குழந்தை மனம். உண்மை மட்டுமே பேசும் ஆத்மா🙏🙏
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 2 года назад
மற்றவர்களின் விமர்சனம் இந்தத்துறவியை பாதிக்கவில்லை... ஆனால் சற்று மதிப்பு அளிக்கிறார்.... அவ்வளவுதான்... மக்களே இவரை விமர்சித்து பாவத்தைக் கூட்டிக் கொள்ள வேண்டாம்.
@shanthidhamodharan1445
@shanthidhamodharan1445 2 года назад
Yes absolutely 😃
@mehalamegala8425
@mehalamegala8425 2 года назад
Adiyen 🙏 thank you so much soul
@k.s.tgroup4462
@k.s.tgroup4462 2 года назад
ஒன்று தெரியுமா இந்து அடிகளார்பற்றியே விமர்சனம் வருகிறது அதுவும் கேடுகெட்ட நாதாறி இந்து சேனல்களிலேதான் பலமுறை தாக்குதல் இந்துகளுக்கு மதத்திற்க்கு இது அன்னிய நாட்டால் அல்ல. கூலிக்கு கூட்டிக்கொடுக்கும் இந்து தமிழக ஊடகங்களால்தான்
@amuthaselvimuppidathi1944
@amuthaselvimuppidathi1944 2 года назад
ஞானி என்கிற பதம் ‌உங்களுக்கு மட்டுமே உரித்தானது.வணங்குகிறோம் ஐயா.உங்களின் காலத்தில் ,ஓர் ஓரமாக நாங்களும் வாழ்க்கையை கடத்துகிறோம் என்பதையே பெரும்பாக்கியமாக உணர்கிறோம்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 2 года назад
இவர் ஒரு சுயநலவாதி. தனது கல்வியை பிறருக்கு அளித்து அவர்கள் முன்னேற உதவலாம். அதை விட்டு இந்த அக்கப்போரெல்லாம் தேவையா. பகதர்கள் சிந்திக்க வேண்டும்.
@thekingoflion8125
@thekingoflion8125 2 года назад
Ne mudu
@ARF218
@ARF218 2 года назад
துறவறத்தில் ஏது சுயநலம் ஏது பொதுநலம். ராமநாதன் நீங்கள் திகாவா இல்லை வெள்ளைகார லிபரண்டு வா?
@vijayalakshmiutthira6164
@vijayalakshmiutthira6164 2 года назад
@@ramanathanramanathan5201 நீங்கள் கூறுவது பொருள் சார்ந்த கல்வியை மட்டுமே. ஆனால் துறவி நாகராஜன் அவர்கள் தனது ஆன்மீக கல்வியை மக்களுக்கு முழுமையாக போதித்து வருகிறார்.
@Gopinath098
@Gopinath098 2 года назад
Emma... Ivan oru aravekadu dubakoornu Ivan pesuratha paathale teriyalaya... he is empty vessel..
@padmavathykrishnamoorthy8935
@padmavathykrishnamoorthy8935 2 года назад
என்னுடைய வயது 66. மற்றவர்களின் கருத்துகளைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அண்ணாமலையார் அருள் உங்களுக்கு உண்டு. உங்கள் பேச்சு எங்களுக்குத் தேவை.
@passionreader9194
@passionreader9194 2 года назад
அய்யா நாகராஜ் அவர்களுக்கு நமஸ்காரங்கள் உரித்தா கட்டும் ..அய்யா எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் உண்டு ..பதில் சொல்வீர் கள் என நம்புகிறேன் அதாவது நீங்கள் கூரியுள்ளபடி ஒரே ஒரு சொல் அல்லது ஒரேஒரு வார்த்தை அதுவே போதும் ஒரு மனிதனுக்கு வாழ்க்கையின் முக்கியமான வழியை அந்த ஒரு நொடியில் எடுத்துக் கொள்வதற்கு வாழ்வின் அடுத்த கட்டத் திற்கு சென்று விடுவதற்கு..அப்படிப் பார்த்தால் தங்களின் வாழ்வில் எது உங்களை துறவரம் பற்றி சிந்திக்கவும் மேற்கொள் ளவும் தூண்டிய அந்த விஷயம் என்ன எது உங்கள் மனதின் நிலைமையை அடியோடு மாற்ற யார் உண்மையில் காரணம் ..நன்றி ஓம் நமச்சிவாய !
@blacksheepfun434
@blacksheepfun434 2 года назад
Sunni avana pathi pesatha.ivan oru mental
@blacksheepfun434
@blacksheepfun434 2 года назад
Pondatiye emathittan
@ManiMani-xk5zf
@ManiMani-xk5zf 2 года назад
உண்மை சொல்லும் நாகராஜ் அய்யாவுக்கு நன்றி பல கோடி
@balajichandrasekar3896
@balajichandrasekar3896 2 года назад
எதார்தமாக பேசுகிறார்.அன்பு மட்டும் தான் சிவம்.அன்பு நிறைந்தவர் நீங்கள்.இப்படி இருக்க வேண்டும் யாருக்காகவும்,எதற்காக வும் மாற வேண்டாம்.மதிப்பு தெரியாத மனிதர்க்ள்.தவம் நீளட்டும்.
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 года назад
யோகி அருளானந்தர் மாதிரி அன்புடன் பதிலளிக்கிறார் அய்யா. வாழ்த்துக்கள் அய்யா .🙏🙏🙏🙏
@ravekalyan
@ravekalyan 2 года назад
நாகராஜன் ஐயா யாருக்காகவும் உங்களை நிருபிக்க தேவை இல்லை. மேன்மக்கள் மேன்மக்களே. நாங்கள் தினந்தோறும் திரு அண்ணாமலை கோவில் சமீபத்தில் நடைபெறும் நிகழ்வுகளை கண்டு கொண்டு இருக்கிறோம். வாழ்க வளமுடன்.
@thara2341
@thara2341 2 года назад
நீங்கள் தேமுதிக கட்சியில் சேரனும்
@getharagowria2961
@getharagowria2961 2 года назад
உங்களை நாங்கள் மிகவும் மதிக்கிறோம்... உங்கள் மனதை கஷ்டப்படுத்துகிறவர்களை care செய்ய வேண்டாம்.... கடவுள் உங்களுடன் உள்ளார்..
@indirajitr8371
@indirajitr8371 2 года назад
Oru thuravikku inbam thunbam kavalai viruppu veruppu kovam arvam eduvum irrukkukakoodathu antha nillahai neengal adaiyavendum agave potrinaalam thutrinaalam unngalai badikkakoodadu. Edai yaar solukiraargal endru parkaamal enna solukiraargal endru parkavum
@rathinamalam4348
@rathinamalam4348 2 года назад
உங்கள் பேட்டிஉண்மையானது நீங்கள் யாருக்கும் விளக்கம் தர தேவையே இல்லை நீங்கள் உங்கள் ஆன்மீக பாதையில் தொடர்ந்து செல்லுங்கள் ஈசன் வழிநடத்துவார் 🙏
@BalaChennai
@BalaChennai 2 года назад
நான் இருக்கிறேன் என்று எப்படி உலகுக்கு தெரியும்.. இது தான் என்னுடய கடைசி சிகரட் என்று சொல்லி மறுபடியும் சிகரட் பிடித்தவர்கள் தான் அதிகம். இதெல்லாம் பார்க்கும் போது சேனல் கக்கு நல்ல வருவாய் வரும். அதான் அவர்கள் விருப்பம்.
@lalitharamachandran7363
@lalitharamachandran7363 2 года назад
First time I am hearing this saint . He seems to be very clean and sincere . A true saint in all sences . I bow to him ., My pranaams to you ..
@divyarajaram1907
@divyarajaram1907 2 года назад
Iyya உங்கள் இறை பணி மேலும் மேலும் வளர என்னோட பணிவார்ந்த பிராத்தனை...தூற்றவார் தூற்றற்றும். போற்றுவர் போற்றட்டும். உங்கள் ஆன்மாவை இறைவனால் மட்டுமே முழுமையாக உணரமுடியும். உங்கள் துறவற வாழ்க்கை எங்களுக்கு எடுத்துக்காட்டாக விட்டுச்சென்றுள்ளீர்கள். வார்த்தைகள் இல்லை ஐயா. இதை அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது அதற்கும் இறை அருள் இருக்க வேண்டும். ஓம் நமசிவாய
@SakthiSakthi-eo8td
@SakthiSakthi-eo8td 2 года назад
அய்யா.... நீங்கள் வெள்ளியங்கிரி சித்தர் ஜீவசமாதிக்கு தாங்கள் சென்று உள்ளீர்களா
@sankarb72
@sankarb72 2 года назад
Super, super.
@divyarajaram1907
@divyarajaram1907 2 года назад
@@SakthiSakthi-eo8td amam iyya
@sundharams6444
@sundharams6444 2 года назад
ஐயா நானும் துறவி ஆவதற்கு முயற்சி செய்கிறேன் நன்றி நாகராஜன் ஐயா வள்ளல் மலரடி வாழ்க வாழ்க நன்றி ஐயா
@arulnayan5625
@arulnayan5625 2 года назад
ஓம் நமசிவாய🙏🙏🙏 சிவன் அருள் ஆசி இருக்கிறது அவன் குழந்தைகள் பேசுவதை சிரித்து விட்டு செல்லுங்கள் உங்கள் பயணம் இனிதே தொடர என் அப்பன் சிவன் மகளாக வாழ்த்தி மகிழ்கிறேன்🙏🙏🙏
@dhanabalg9265
@dhanabalg9265 2 года назад
தங்களுடைய ஆன்மீக பயணம் வெற்றியடைய. இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன். வாழ்க வளமுடன்
@vnsvns7291
@vnsvns7291 2 года назад
வாழ்க வளமுடன் இறைவன் உங்களை வழி வழிநடத்திக் கொண்டிருக்கிறார் அன்பே சிவம்
@samaiyalwithme993
@samaiyalwithme993 2 года назад
Emaku vayadu 63 kadavul vugaluku miha aruhil erukirar enbadu sathiyamana vunmy neegal varuthapadatheerhal
@James66374
@James66374 2 года назад
Nagaraj Sir you are an excellent Teacher. I know because I was his colleague.
@user-fh9ty5xu8s
@user-fh9ty5xu8s 2 года назад
4 நாள்கள் முன்பாக நான் இவரை சந்தித்தேன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆன்மீக அறிவுரைகள் வழங்கினார் ஓம்நமச்சிவாய🙏
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 2 года назад
Eanakkum endha vaaippu kedaikkanum
@renjithra6306
@renjithra6306 2 года назад
அவரை சந்திக்க ஆவல் எப்படி எங்கே சந்திப்பது கிரிவல பாதையில்
@user-fh9ty5xu8s
@user-fh9ty5xu8s 2 года назад
@@renjithra6306 சாரி நான் இப்போது தான் உங்கள் செய்தியை பாத்தேன் ,அவர் இருப்பிடம் கிரிவல பாதையில் துர்வாசமுனிவர் ஆலையம் எதிர் புரம் ஒரு நீல நிறம் சீட் குடிலீல் வாழ்கிறார் நீங்கள் செல்லும் பொது அவருக்கு சாபிட உணவு அல்லது பழங்கள் மட்டும் வாங்கி செல்லுங்கள் நன்றி🙏
@user-fh9ty5xu8s
@user-fh9ty5xu8s 2 года назад
@@-pudhumaikolangal5461 கண்டிப்பாக பார்பிர்கள்🙏
@-pudhumaikolangal5461
@-pudhumaikolangal5461 2 года назад
கண்டிப்பாக வாங்கி செல்கிறேன்
@sakthiravinathan111
@sakthiravinathan111 2 года назад
முற்பிறவி வாசனை!வாழ்த்துக்கள்;வேதனையும் சோதனையும் சாதனை படைக்கத்தான்! சித்தர்கள் தரிசனம் கிடைக்கும்; எங்களிடம் பகிரவும்;இது வேண்டுதல்;....
@mskaruppaiyah534
@mskaruppaiyah534 2 года назад
🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக நீங்கள் துறவறம் மேற்கொண்டு மக்களுக்கு நல்ல ஞானம் தரவேண்டும் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய நமக
@selviikandayan3738
@selviikandayan3738 2 года назад
ஓம் நமசிவாய..சில காலமாக தான் தாங்கள் பேசியதை கேட்டேன், ஆனால் தங்கள் துறவறம் அடைந்ததும் நான் என் அப்பன் சிவனிடம் வேண்டிக்கொள்வேன் அவர் எங்கு துறவறம் சென்றாலும் அவருக்கு துணையாக இருக்க வேண்டும் என்று.. சில நேரங்களில் சிவ பெருமானை கேட்பேன் மனதுக்குள் எங்கு சென்றிருப்பார் என்று.. அந்த கேள்விக்கு சில நாட்களில் எனக்கு பதில் அளித்தார் ..திருவண்ணாமலையில் என்னுடன் இருக்கிறார் என்று.. ஓம் நமசிவாய.. சகலமும் சிவ மயம்
@rajabhagwan9
@rajabhagwan9 2 года назад
Ellame Sivamayam! Adai thavira verondrum illai! Sivaya Namah
@agalyathangaraj7190
@agalyathangaraj7190 2 года назад
Same feeling 🙏🙏 சிவன் அருள்
@ganesanr736
@ganesanr736 2 года назад
சிவபெருமான் இந்த ப்ரபஞ்ஜத்தில் உள்ள அனைவருக்கும் (அனைத்திற்கும்) துணையாக எப்போதுமே இருந்துகொண்டிருக்கிறான். இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும்.
@kbonline1
@kbonline1 2 года назад
இனி பேட்டி தரமாட்டேன்... என்ற முடிவு மிகச் சிறந்ததாக உணர்கிறேன்.. இறையாற்றால் உங்கள் பயணத்தில் துணை வரட்டும் ❤️
@ravekalyan
@ravekalyan 2 года назад
Nagarajan அய்யா சொன்ன படி 5 லட்சம் வருடங்களுக்கு முன் இயற்ற பட்ட மகா பாரதம் இன்றும் நாம் படித்து கொண்டு வருகிறோம். அது போல உங்கள் ஓம் GOD Channel குறிப்பிட்ட நேரத்தில் அனைவருக்கும் பயன் படும். ஓம் நமோ சிவாய.
@KAZHAGESAN
@KAZHAGESAN 2 года назад
திரு நாகராஜ் ஐயா அவர்களை ஆங்கில புத்தாண்டு அன்று சந்தித்து குடும்பத்தோடு ஆசீர்வாதம் பெற்றதை பாக்கியமாகக் கருதுகின்றேன்...
@suriyamoorthysuriyamoorthy4485
@suriyamoorthysuriyamoorthy4485 2 года назад
நித்தி. அன்னபூரணி. போன்றதிருடர்கள் வாழும்நாட்டில்உன்மையான ஆன்மீகம் வணங்கி மகிழ்ந்து வாழ்த்துகிறேன்
@amuthasiva7093
@amuthasiva7093 2 года назад
அன்னப்பறவைபோல இருக்க முயற்சி செய்து தவமாற்றுங்கள். வாழ்க வளமுடன் ஐயா.
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Год назад
அய்யா உண்டு அருமை....அய்யா இல்லறத்தை விட்டு சிறந்த தவம் வேறு இல்லை..அய்யா வைகுண்டசாமி..
@jayanthiravi6933
@jayanthiravi6933 2 года назад
மங்களம் தம்பி வணக்கம் தாங்கள்இந்த பதிவு இப்பொழுது தான் பார்த்து கொண்டு இருக்கிறேன் மனது மிக்க கணமாக உள்ளது தங்கள் முகத்தில் உள்ள ஆன்மிக அடையாளம் அதை அறிந்த தவர்களும் புறி ந்தவர்கக்கு மட்டும் தான் புரியும் கடவுள் நேராக வர முடியாது இப்படித்தான் காட்சி கொடுபார் அவரின் நேரடி பிரிதிநிதி தாங்கள் இப் பூ உலகில் முற்றும் துறந்து இறைவன் பாதம் சரண் அடைத்தவர் தாங்கள் எதுக்கும் மனம் தளர்மல் இருக்க எம்பெருமான் ஈசன் துணை நிற்பார் தாங்கள் ஆன்மிக பயணம் தொடர அவர் தன் பிள்ளையாக அவரின் நிழல் போல் தங்களை தன் இரு கைகளால் அரவணைத்து அழைத்து சென்று கொண்டு இருக்கிறார் இது உண்மை மனம் தளர வேண்டாம் தாங்கள் மன வருத்தம் மனம் மிகக் கணமாக உள்ளது தாங்கள் ஓம் காட் சேனில் சொல்லும் ஒவ்வரு பதிவும் மனதை யும் உலகில் உண்மை தன்மை புரிய வைப்பதாக உள்ளது தாங்கள் எதற்கும் மனம் தளராமல் இருக்க எல்லாம் வல்ல எம்பெருமான் ஈசன் தங்களை அரவணைத்து செல்வர் நன்றி 🙏🙏🙏🙏🙏
@sureshshunmugam8852
@sureshshunmugam8852 2 года назад
I've learnt much from him. He has changed my life. Thank you Nagaraj Sir. God, bless you Sir
@gopalakrishnannarayanaswam3485
@gopalakrishnannarayanaswam3485 2 года назад
ஐயா உங்களை பார்த்ததில் மிக்க சந்தோஷம் 🙏🙏🙏🙏
@balasubramanik4163
@balasubramanik4163 2 года назад
துறவியாக மாற முதலில் தன்னை மறந்த நிலைக்கு செல்ல வேண்டும் இன்னும் சோதனைகள் வரும் அதில் வீழ்ந்து விடாமல் இருக்க இறைவன் அருள் புரியட்டும் துறவறம் வெற்றி பெற வாழ்த்துக்கள் குடும்பத்தில் இருந்தவாறே துறவு வாழ்வு வாழ முடியும் ஆசை அறுத்தலே துறவறம்
@shanthidhamodharan1445
@shanthidhamodharan1445 2 года назад
இறைவன் _ சோதிப்பார் கைவிடமாட்டார்.
@sureshshunmugam8852
@sureshshunmugam8852 2 года назад
Nagaraj Sir is a great & knowledgeable person. I respect him. Please do not disturb him
@user-fh9ty5xu8s
@user-fh9ty5xu8s 2 года назад
எப்படி இருந்த மனிதர் இப்போது எதுவுமே வேண்டாம் என்று ரோட்டில் ஒரு ஒரமாக தார்பாய் ஒருஆல் மட்டுமே குனிந்து உள்ளே செல்ல கூடிய ஒரு தார்பாய்குள் இருக்கிறார் மிகவும் கஸ்டமாகவும் ஆன்மிக கத்தீீற்காகவும் என்று நினைக்கும் போது மிகவும் பெருமையாகவும் இருக்கிறது நன்றி ஐய்யா
@naagaababy3290
@naagaababy3290 2 года назад
சிவ சிவ என்கிலர் தீவினை யாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் சிவ சிவ என்னச் சிவகதி தானே ** ஓம் சிவய நம **
@aadhik7101
@aadhik7101 2 года назад
... 🌷சிவ சிவ🌷...
@user-cq4xv6yt6b
@user-cq4xv6yt6b 2 года назад
சுவாமி ....ஆன்மீகம் மற்றும் பாவம் புண்ணியங்களை நீங்கள் இந்த உலகிற்கு தொடர்ந்து எடுத்துரைக்க வேண்டும் .இது என்னுடைய பணிவான வேண்டுகோள்....
@senthilmurugan7735
@senthilmurugan7735 2 года назад
ஐயா,உங்கள் பணி மகத்தானது.உங்களின் எந்த விளக்கமும் குறை கண்டு பிடிப்பாளர்களிடத்து மாற்றத்தை கொண்டு வராது.தயவுசெய்து அவர்களின் விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில் இருந்து விலகி இருக்குமாறு உங்களை மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
@thirugnanamk.k.thirugnanam4804
@thirugnanamk.k.thirugnanam4804 2 года назад
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை!
@VengaiMoorthi
@VengaiMoorthi Год назад
சுவாமிஜி பேட்டி கொடுப்பதில்லை என்பது மனதுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது நல்ல நல்ல ஆலோசனைகளை எங்களுக்கு வழங்குங்கள் உங்களைப் போன்ற நல்ல மனம் உள்ளவர்கள் ஒரு சிலரே
@vathsalaranjan7688
@vathsalaranjan7688 2 года назад
ஐயா உங்களது பேட்டி மனதை உரிக்கி விட்டது உங்களை சிவன் நல்ல படியாக வழி நடத்திச்செல்வார் ஓம் நமசிவாய நீங்கள் நிச்சயம் முத்தி அடைய எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்குள் இருக்கிறார் ஓம் நமசிவாய நன்றி நன்றி பல கோடி நன்றிகள் உங்களுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@kamarajmangalaraj
@kamarajmangalaraj 2 года назад
உண்மை உண்மை உண்மை துறவி நீங்கள் ஐயா குற்றம்சொல்பவர் மனம் திருந்தட்டும்
@mohammedazhar4320
@mohammedazhar4320 2 года назад
இறைவனை அடையும் முயற்சியில் இருக்கும் தாங்கள் இறைமறையாம் குர்ஆனையும் இறை தூதர் முஹம்மது அவர்களையும் படிக்கலாம்.
@saravananviruthy3641
@saravananviruthy3641 2 года назад
உங்கள் பேச்சில் உண்மை இருக்கிறது, புரிந்து கொள்கிறோம்
@valarmathi5893
@valarmathi5893 2 года назад
துறவறம் மிகவும் சிறந்த நிலை துறவறத்தில் நிலையாக நின்று இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று இறைவனை பிராத்திக்கிறேன்
@PIrajaas
@PIrajaas 2 года назад
தாங்கள் பகவான் அருள் நிச்சயமாக பெற வேண்டுகின்றேன்
@nrprasadnrprasad4906
@nrprasadnrprasad4906 2 года назад
நீங்கள் சொன்ன அனைத்து விஷயமும் நல்லபடியாக முடியும் நல்லதே நடக்கும் அண்ணாமலைக்கு அரோகரா
@sangeethaviswanathan871
@sangeethaviswanathan871 2 года назад
Sir ungaloda oru oru video vum eye opener to me sir, lov u Nagaraj sir..ungalA parkumbothu I have tears in my eyes sir… don’t know why… romba nanri sir for ur om god channel… daily I am listening sir.. yaru enna sonnalum ennala ungala ipdi yaravudhu video podimbithudhan parkka mudigiradhu sir .. neenga engaluku vittu senru irupathu yarakaiyum seiya mudiyathu sir… Thank u sir , many thanks to hemanth and his channel.. for this interview ..🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@umaravi2193
@umaravi2193 2 года назад
இளைய சமுதாயத்திற்கு பொறுமையாய் வாழவேண்டும் என்பதில்கூட பொறுமை இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இவரைச்சார்ந்தவர்கள் மிகவும் பரிதாபத்துக்கும் அநுதாபத்திற்கும் உரியவர்கள் இனி நாட்கள் இப்படித்தானிருக்குமோ என்னவோ? எல்லாம் நன்மைக்கே! நாகராஜ் அமைதிபெற்று மற்றவர்களுக்கு இறை பணியாற்ற அண்ணாமலையார் அருள் புரிய பிரார்த்தனைகள்
@babycriminalchan5803
@babycriminalchan5803 2 года назад
I will bow down his feet 🙏🏻 he is touched by God 😭🙏🏻 ❤️
@sankarm2359
@sankarm2359 2 года назад
இந்த நன்றி கெட்ட மக்களுக்கு பயந்து தான் உண்மையான துறவிகள் காட்டுக்குள் போய்டுராங்க, இறைவனுக்கு மட்டுமே பயப்படவேண்டும் ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@funwithdinolin3807
@funwithdinolin3807 2 года назад
மனிதன் அடைய வேண்டிய இருதி நிலையை தாங்கள் அடைந்திருக்கிரீர்கள்.மிக பெரிய பாக்கியஸ்தானி.
@ramachandranr6382
@ramachandranr6382 2 года назад
ஓம் நமோ நமசிவாய நமஹ சர்வம் சிவார்ப்பனம்.....
@moonalbum519
@moonalbum519 2 года назад
அருமை ஐயா 🙏நான் பற்றிய விளக்கம் 🙏அன்பே சிவமயம்
@birundhav9479
@birundhav9479 2 месяца назад
நீங்கள் உண்மையில் உயர்ந்த நிலையை அடைந்தது உங்கள் வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றது
@VPdramaeditzs
@VPdramaeditzs 2 года назад
ஐயா தங்களை இறைவன் வழிநடத்துவார் வணங்குகிறேன் ஒம் நமச்சிவாய
@doyogawithmeeveryday5913
@doyogawithmeeveryday5913 2 года назад
Those who criticise Omgod Aiya does not know his true journey. No one in this modern world would sacrifice the wealth and true knowledge to the world. These criticisms not going to hurt him but still he clarifies to the people the real fact is his true strength! Shivaya namah.
@nalininambiar2316
@nalininambiar2316 2 года назад
Those who only look for any faults will.never see the goodness in ppl.Ask yourselves how perfect you are before finding fault!! ?
@aliengod2039
@aliengod2039 2 года назад
Technology and material desires made us lazy and ignorant of what is most important purpose of life... to evolve higher and higher conscious DNA rather than lower and lower conscious ones. We outsourced our evolution to material things and machines. Our DNA does not understand currency, money, machines, smartphones, computers, etc. But we see the impact of all this when the DNA is copied into future generations. Law of Karma ensures that increasing karma causes more pain and suffering that's shared among all. We compete, study so hard, fight for job, get married, have children, ensure same things happen to them. Nobody stops and questions their parents why they brought them into this world... Nobody asked their parents what was their karma... Why produce a creation when there is already so much pain and suffering in this world... Many say they want their DNA to survive in this already highly overpopulated world of 8 Billion humans. Not a bad idea. But, they cannot guarantee that the world around them will allow their DNA to survive so long as Kali Yuga will get worse and worse. So many questions, but nobody asks or thinks about them, instead they just blindly follow others. Observers and Truth Seekers can understand everything. As long as we don't take impulsive actions and ask questions before performing any actions, we can create a superior species rather than one that's quickly devolving into AI bots that know nothing more than being dependent on the virtual world they created.
@easymobilemtpvadivel939
@easymobilemtpvadivel939 2 года назад
அருமை அருமை அருமை🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamn5438
@shanmugamn5438 2 года назад
துறவி தனக்காக மட்டும் வாழ்கிறான் துறவியால் பிறர்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை் மற்றவர் களுக்காக வாழ்வதே கிடைத்ததற்க்கு அறிய மனித பிறவி பெற்றதின் நோக்கமாக இருக்க வேண்டும் நீங்கள் ஒரு இல்லறவாசியாக இருந்திருக்கும் பட்சத்தில் சமுதாயத்திற்கு மிகப்பல சேவைகளை செய்திருக்க முடியும் அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின் போய் பெருவதெவன் ஒரு நல்ல மிக்கப் படித்த மனிதரின் சேவையை சமுதாயம் இழந்து விட்டதே என்பதே என் ஆதங்கம்் எல்லாம் அவன் செயல் கடவுள் தங்களுக்கு அருள் பாலிக்க வேண்டுகிறேன் ்
@radharamani7154
@radharamani7154 2 года назад
Gnana swamigal namaskaram. We, who are in family life understand your teachings completely. Pl follow your inner guidance till you attain Mukthi. I pray to Lord Eswar that you attain Mukthi and guide people like us.
@meenakshisrinivasan7119
@meenakshisrinivasan7119 2 года назад
உங்கள் கல்வி 1000பேரை வாழ வைக்கும்
@indradevi7333
@indradevi7333 2 года назад
God bless you my dear son. Happy to see you again.
@aberamthevarajah1067
@aberamthevarajah1067 2 года назад
God bless you
@rajkandiah8182
@rajkandiah8182 2 года назад
ஆதிசங்கர் பெரிய மகான் அவருக்கும் தாய் பாசம் இருந்தது தாயின் அந்திம காலத்தில் தாயின்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@cnu73
@cnu73 2 года назад
yes bro, there is nothing wrong in it.
@rvsundarraj1048
@rvsundarraj1048 2 года назад
உங்கள் ஆன்மீக பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@mulayathshanthi7489
@mulayathshanthi7489 2 года назад
🙏 Sincerely feel we should not disturb him.If we meet him by chance,let us not disturb him,but believe it is our good fortune
@sudhirpadmaja
@sudhirpadmaja 2 года назад
there are many people living like this in real life too. there are a group of people who wants to bother such people with their cheap attitude. how can we change them? do we really want them to change?
@aliengod2039
@aliengod2039 2 года назад
@@sudhirpadmaja Law of Karma decides everything. But if majority become yogis and sanyasis, then Kali Yuga will slowly transform into Satya Yuga. Seeing today's exploding human population, it seems like a pralaya is more probable than a reformation.
@NatureSounds593
@NatureSounds593 2 года назад
*நாகராஜ் சுவாமி! நொச்சூர் வேங்கடராமனின் (ரமண மகரிஷியின் சீடர்) உரைகளைக் கேளுங்கள். திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் சொற்பொழிவுகள் செய்கிறார். தெளிவும் மன அமைதியும் பெறுவீர்கள்.*
@rajasekaran1874
@rajasekaran1874 2 года назад
It seems he is somebody more than a man.First time finding a person who has clarity of vision of his own life.Let him be blessed and blessed.
@velavancps8845
@velavancps8845 2 года назад
துறவறத்தில் நீங்கள் மேன்மை அடைய ஆண்டவனை வேண்டிக் கொள்கிரேன்
@r.m.9702
@r.m.9702 2 года назад
சாதாரண மனிதர்களைவிட மிகஉயர்ந்த நிலையே அடைந்தவர். நீங்க இறையருளுடன் உமது பாதையில் பயணிக்க வாழ்த்துக்கள்.!
@nandacoumarselvam2153
@nandacoumarselvam2153 2 года назад
Aya you are a vert good person .Dont worry .Your way of life IS irréprochable. and you are a soft and kind person.Many périple will support you and learn Your teachings.It Will bé réalised.
@dhachanamoorthy8280
@dhachanamoorthy8280 2 года назад
தன் #அந்தர் ஆத்மாவை நோக்கி உங்களின் துறவற வாழ்விற்க்கு மகிழ்ச்சி நல்வாழ்த்துக்கள் ஐயா நீங்கள் உங்கள் சொந்த #முக்தி காக துறவு பூண்டு இருந்தால் நீங்கள் யாருக்கும் பேட்டி கொடுக்க வேண்டாம் மற்ற அனைவரின் முத்தி அடைய வேண்டும் என்று பணி புரிய இருந்தால் நிச்சயம் ஆக நீங்கள் பேட்டி கொடுக்கலாம் இதற்கு மேல் உங்கள் விருப்பம் ஒரு துறவியை கட்டாய படுத்த யாருக்கும் உரிமை இல்லை குருவே சரணம்
@jemsoul2594
@jemsoul2594 2 года назад
துறவு என்பது. பல பிறவிகளில் எல்லாம் அனுபவித்து சலிப்படைந்து.உண்மை யை தேடி தேடி பல பிறப்பு எடுத்து பிறகு தான் ஞானம் அடைய முடியும் இவர் என்ன நிலையில் இருக்கிறார் என்று இவருக்கு தெரிந்தால் போதும் அதுக்கு இவருடைய தேடலும் இறை பக்தியும் உதவி புரியும். பிறர் கருத்துகள் தேவை படாது அது அவர் மனம் புண்படும்படி ஆகிவிடும் .
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 года назад
துறவறம் என்றால் அடுத்தவன் என்ன பேசினாலும் காதில் விழ கூடாது ..
@user-uw9ys4bf6u
@user-uw9ys4bf6u 2 года назад
@sweet pepper 🌸 அவருக்கு ஒரு குரு கிடைக்கலாம் அவரை விட வயதில் குறைவான ...
@malathiselvaraju7055
@malathiselvaraju7055 2 года назад
Clear speach and Clarity for All age Group .sir we need your good thoughts for This kali kalam
@sumithasakthi7k30
@sumithasakthi7k30 2 года назад
Ayya ungal vedio patha piragu pala keylvigaluku vidai kidaithathu. Unga vedio kanom nu theydikitu erunthean ayya neengal en manathil pala matrangal uruvakki erukireergal. Nandri ayya
@sie7755
@sie7755 2 года назад
தங்களின் துறவற பயணத்தில் வெற்றி காண ஒரு ஆத்துமா வாழ்த்துகிறது.
@kattalaikrishnamoorthy1244
@kattalaikrishnamoorthy1244 2 года назад
விவரம் தெரியாமல் பிறர் பேசுவதை பெரியதா எடுக்க வேண்டாம். நீங்கள் அனைத்தையும் துறந்தவர்.
@nageswaryshanti3460
@nageswaryshanti3460 2 года назад
I have been going through this humble person videos, a lot of good information he has given to the viewers.i like his talk on Mahaavathar babaji appa, Lahiri Mahasaya and many masters...He is talking the truth...his journey is towards enlightentment and he is going to meet a great guru..soon..he is blessed soul. GOD BLESS HIM.
@stephenbabu4441
@stephenbabu4441 2 года назад
ஐயா நீஙக சொல்லும் "நான்" ஆணவம் அல்ல தன்னைதானே தாழ்த்துவதுதான், தாழ்த்துகிறவனை இறைவன் உயர்த்துகிறார் என்பதற்கு நீங்ளே சாட்சி, எனக்கும் நீங்களேசாட்சி நன்றிகள் 🙏
@adhilakshmikumaresan84
@adhilakshmikumaresan84 2 года назад
எனக்கு கொடுப்பினை இருந்தால் உங்களை பார்ப்பேன்..இது சிவனின் பதிவு..
@punithavallivenkat573
@punithavallivenkat573 2 года назад
உண்மையைப் பேசினால் பலருக்கும் பிடிப்பதில்லை 95% போலியாக இருப்பது உண்மை தானே நம்மைச் சுற்றி இருப்பவர்களைப் போல் நாமும் இருக்காவிட்டால் நம்மை ஏற்க மறுப்பார்கள் துறவிக்கும் இந்த விசயம் விதிவிலக்கில்லாமல் பொருந்துகிறது
@a2v245zzrf
@a2v245zzrf 2 года назад
அதிகம் பேசாமல் இருப்பது துறவரத்திற்கு நல்லது ஐயா.🙏
@dharshiniselvi4653
@dharshiniselvi4653 2 года назад
Thambinallava.yiru.adhupodhum
@DhakshinamoorthyR-xk7zc
@DhakshinamoorthyR-xk7zc 3 месяца назад
மௌனம் மிகவும் சக்தி வாய்ந்த மொழி. நமசிவாய.
@vasumathisenthilkumar5118
@vasumathisenthilkumar5118 2 года назад
He needs his space, he is in exploring himself. Leave him in silence. Great soul allow him to bloom.
@leninkolappan6611
@leninkolappan6611 2 года назад
Nagaraj iyya like your attitude we will meet soon .
@rnewstamil3557
@rnewstamil3557 2 года назад
அருமை சார்
@drchandru4529
@drchandru4529 2 года назад
நாகராஜ் சுவாமிகளை பற்றியே விமர்சனம் செய்யும் சதிகார மக்கள் கூட்டத்தில் சாதாரனமான சில நல்ல மனிதர்கள் தமிழநாட்டில் வாழ்வது மிக கடினம்.
@RameshRamesh-fw6lt
@RameshRamesh-fw6lt 8 месяцев назад
உங்கள் வீடியோ அதிகம் பாக்கிறேன் சிவா உங்கள் ஃபோன் என் தேவை
@saundrarajaratnam4987
@saundrarajaratnam4987 2 года назад
Vazgha Valamudan Ayyah 🙏 🙏 you are a such honest and truthful person it's our humble request that you to guide people like us to the right path. Don't worry about negative comments. It's true that 95% of people out there are humbug only 5% are Godly. Be Blessed the Divine
@DrShanmugaraj
@DrShanmugaraj 2 года назад
அண்ணாமலையாரின் மடியில் வாழும்..சிவனின் செல்லப்பிள்ளை... இந்தக்காலத்தில் நேரில் பார்க்க முடிந்த உண்மைத்துறவி.
@lathamani2883
@lathamani2883 2 года назад
உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி🙏🙏
@sujathas6822
@sujathas6822 2 года назад
Neenga unga paathaiyil thelivaa irukel....go-ahead ayya....ungaluku em appa thunai irupaar
@happygirlmonu1467
@happygirlmonu1467 2 года назад
Oh my goodness. I finally see him after long time. I was subscribed to his channel so long and was missing his speeches after he left. I pray that he is safe and healthy
@karthickb1973
@karthickb1973 2 года назад
which channel ma
@bhagimedia
@bhagimedia 2 года назад
ஐயா போற்றி🙏 ஓம் நமசிவாயம் 🙏 உங்கள் அருமை தெரியாதவர்கள் பிழை மன்னித்து விடுங்கள் ஐயா 🙏 தயவுசெய்து யாரும் அவர் மனம் புண்படுத்தும் வகையில் பேசி சாபம் வாங்கி கொள்ளாதீர்கள்
@muralidharan5542
@muralidharan5542 2 года назад
Mam can u prove
@bhagimedia
@bhagimedia 2 года назад
@@muralidharan5542 God bless u
@sreedeviaravind3749
@sreedeviaravind3749 2 года назад
உங்களிடம் இருந்து நிறைய நல்ல தகவல்களை கற்றுக்கொண்டோம் நன்றி🙏
@shanthidhamodharan1445
@shanthidhamodharan1445 2 года назад
உங்கள் பாதையை தொடருங்கள் திருவருட்செல்வரே ! அது iஅவர்களின் இயல்பு என்றால் இருந்துவிட்டு போகட்டும். இந்த சமூகத்திற்கு நல்ல வழியை காட்டினீர்கள் புரி ந்துகொள்ளட்டும். ஓம் நமசிவாய !
@adishivaarunajadda7783
@adishivaarunajadda7783 2 года назад
Emma neeyum polli....neeyum anmegathirku asingam
@murugan5657
@murugan5657 2 года назад
ஜீசஸ் ஞானஸ்தானம் எடுத்த பிறகுதான் ஊழியம் செய்தார் அதுபோல் முக்தி அடைந்த பிறகுதான் உபதேசம் செய்ய வேண்டும் அதுதான் தெய்வீக நானும் இது நாகராஜ ஐயா
@thara2341
@thara2341 2 года назад
நாகராஜ் ஐயா காசிக்கு போகனும்
Далее
Pick a Color, I'll Buy 🟪🟨
00:38
Просмотров 23 млн
Tiruvannamalai sadhukkalin amutha molikal
42:02
Просмотров 9 тыс.