Тёмный

Final Message From OMGod Nagarajan இறைவனின் “ஒரு பேனா” தான் இந்த துறவி நாகராஜன் | Thiruvannamalai 

I Tamil News
Подписаться 1,6 млн
Просмотров 118 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 379   
@Lucky12321
@Lucky12321 2 года назад
நான் அறிந்த ஒரே வாழும் துறவி. இவர் தரிசனம் தொடர்ந்து கிடைக்க பிராத்திக்கிறேன்.🙏🙏
@தமிழன்அ
@தமிழன்அ 6 месяцев назад
அடேயப்பா
@arutchelvangovindarajan6086
@arutchelvangovindarajan6086 2 года назад
தங்களது பேட்டி இளைஞர்களை நேர் வழியில் செல்ல உதவியாக இருக்கட்டும். மிக்க நன்றி. இளைஞர்கள் மாறினால் வீடும், ஊரும் , நாடும் மாறும் என்பதில் சந்தேகமில்லை. வாழ்க வையகம். வாழ்க வளமுடன்.
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 2 года назад
உங்களை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி ஐயா
@sranjeet2424
@sranjeet2424 2 года назад
துறவி நாகராஜன் உண்மையிலேயே ஒரு நல்ல மனிதர். இந்த நாளில் காசு, பணம், பெண், பொன் பெயர் புகழ் என்று பேயாக அலையும் மனிதர்கள் மத்தியில் இவரை போல் ஒரு மனிதரை பார்ப்பது மிக மிக அரிது. பல கோடியில் தேடினாலும் கிடைக்காது. அவர் பாட்டுக்கு அவரது ஆன்மீக வாழ்க்கையை தொடரட்டும்.
@gamingthandral6014
@gamingthandral6014 2 года назад
உண்மை
@padminiraghavan8681
@padminiraghavan8681 2 года назад
God. Bless. You. Yogi. Nagaraj. He. Is. Always. With. You. !!!!!
@indhrashivani5001
@indhrashivani5001 2 года назад
100 percent true
@shekarbalaram6887
@shekarbalaram6887 2 года назад
🙏🙏🙏OMARI.MURGAR.THUNAY.AYIAA
@shekarbalaram6887
@shekarbalaram6887 2 года назад
OM.SWAMY.OMSRI.CIVAYIA.OMNAMACIVAYIA.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Thiyagadhayalan
@Thiyagadhayalan 2 года назад
சமகால உண்மைத் துறவி, உங்கள் போதனைகள் இன்றைய தேவை 🙏. ஒருவர் மாறினாலும் பெரிய வெற்றி.
@srirajanihan8142
@srirajanihan8142 2 года назад
மகனே உங்களைப் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி. என் மனம் என்னாளும் உங்களையே நினைத்து ஏங்கிறது. எனக்கு தைரியம் தரவேண்டுமென்று நினைத்து கும்பிடுவேன். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏
@jothiIyer
@jothiIyer 2 года назад
Amma un magan oru nalla manithar god bless amma
@navindravijayakumar
@navindravijayakumar 2 года назад
உங்கள் மகனை பெற்றதை நினைத்து பெருமை கொள்ளுங்கள்.. இறை ஆசி பெற்ற மகான். அவர்.
@ramakrishnan2077
@ramakrishnan2077 2 года назад
00
@shanthidhananjayan4578
@shanthidhananjayan4578 2 года назад
அம்மா உங்களுக்கு ஆறுதல் சொல்ல வார்த்தையே இல்லை உங்களுடைய கமெண்ட்ஸ் படித்தால் கல்லும் கரையும் தைரியத்தை கை விடாதீர் தாய்ப் பாசத்திற்கு ஈடு இணையே இல்லை என்பதை நிரூபித்து விட்டீர் நல்லதே நடக்கும் காத்திருங்கள்
@MeenakshiAmman-g5m
@MeenakshiAmman-g5m 2 года назад
Amma om namah shivaya namaha 🙏🙏🙏🙏🙏
@balasubramanian9601
@balasubramanian9601 2 года назад
பத்து நாட்களுக்கு முன் தங்களின் ஆசீர்வாதம் பெற்றேன் வணக்கம் ஐயா
@akilaakila4580
@akilaakila4580 10 месяцев назад
Can u give his address
@durairajsolaisamy1237
@durairajsolaisamy1237 2 года назад
நீங்கள் துறவறத்தில் ஒரு புது அத்தியாயத்தை ஒருவாக்கியுளீர்கள் .பகவானின் கருணை உங்கள் மூலம் வெளிப்பட்டது .நன்றி மிகச்சிறிய வார்த்தை
@anithaindhu1752
@anithaindhu1752 2 года назад
அய்யா பெண்கள் ஆன்மீக வாதம் பண்ணாலமா?
@vmythilimani1742
@vmythilimani1742 2 года назад
ஆன்மிகம் பொதுவானது.அதில் ஆண் பெண் பேதமில்லை.
@revathisrinivasan9037
@revathisrinivasan9037 2 года назад
தம்பி உங்களை பார்த்தலில்மிகவும் மகிழ்ச்சி. உங்கள் நிகழ்வுகளை தவறாமல் ஃபார் ப்பேன். மேலும் மேலும் சிறப்பாக வருவீர்கள்.மனம் நிறைவாக இருக்கிறது. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@vnsvns7291
@vnsvns7291 2 года назад
ஐயா உங்களை மீண்டும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி ஓம் நமசிவாய
@malarshanmugam7244
@malarshanmugam7244 2 года назад
வாழும் பட்டினத்தார். இவர் வாழும் காலத்தில் நாமும் இருப்பது நாம் செய்த புண்ணியம்.
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
🙏
@rajaeswaran5537
@rajaeswaran5537 2 года назад
உன்மை
@samyvp3889
@samyvp3889 2 года назад
உண்மை உண்மை உண்மை 💯
@alexandergunabalan2071
@alexandergunabalan2071 2 года назад
Useless fellow don't fool the people
@sibi.chakravarthy
@sibi.chakravarthy 2 года назад
@@alexandergunabalan2071 Paul dinagaran group ah
@ravikumarg2309
@ravikumarg2309 2 года назад
நேர்மை..அதீத பற்று அறுத்தல்....தங்களின் போதனை...சென்று சேரட்டுஅனைவரிடமும் ....
@Kalaivani7
@Kalaivani7 2 года назад
I Thank almighty God for showing me all of his videos and interviews. Vaalha Valamudan Saint Nagaraj !!
@kmprakasam12
@kmprakasam12 2 года назад
நன்றி ஐயா. வாழ்க வளமுடன். இறையருள் என்றும் துணைநிற்கும். பிரபஞ்ச சக்தி உங்களுடன் எப்பொழுதும் துணை நிற்கட்டும்.
@எஸ்கேமோகன்ராஜ்
🔱உங்களால் மற்றவர்கள் விழிபடைய செய்யவே அண்ணாமலையார் சித்தம் 🙏🏽🙇🏻‍♂️🧘‍♂️
@kalaivanikichenaradjou3574
@kalaivanikichenaradjou3574 2 года назад
நாகராஜ் ஐயா வை பார்க்க முடிகிறது, நன்றி. அவரை ஒரு முறையாவது பார்க்க வேண்டும் கடவுள் அருள் கிடைக்கும் என நம்புகிறேன், நன்றி
@annesweethasweetha84
@annesweethasweetha84 2 года назад
எனகும் ஒரு பிராதனை இது....
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 года назад
நான் சரியான கஸ்ரத்தில் இருக்கிறன் எனக்கு மனத்தையிரியத்தை தரவும் இறைவா
@Nisha.93
@Nisha.93 2 года назад
am always telling that don't distrub nagaraj sir... this video last am glad to watch.. your pure soul no need to prove anyone.. thanks for your videos sir
@dakshinamoorthy2973
@dakshinamoorthy2973 2 года назад
Sir it is the true message everyone need to understand..... Money is not only the ultimate goal
@vani8322
@vani8322 2 года назад
இந்த நிமிடம் உங்களுக்கு குரல் கமரலுக்கு சுடு தண்ணீர் கொடுக்க நினைக்கிறேன் ஐயா 🙏🙏🙏
@l.ssithish8111
@l.ssithish8111 2 года назад
நன்றி நன்றி நன்றி நன்றிங்க. வணக்கம் ஐயா
@bharathishanmugam7843
@bharathishanmugam7843 2 года назад
ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் களுக்கு நீங்கள் மிக பெரிய சிறந்த எடுத்து காட்டு.உங்கள் பேட்டி கள் பலரை ஊக்குவிக்கும். கருணை காட்டுங்கள் 💐
@karthikdance7012
@karthikdance7012 Месяц назад
நல்ல பதிவு ...நன்றிகள் 🙏🙏🙏
@muruga7468
@muruga7468 2 года назад
மனிதன் என்று சொல்லும் தகுதி இவருக்கு மட்டுமே உள்ளது. எல்லாம் அந்த அண்ணாமலையார் செயல். ஓம் நமசிவாய🙏🙏🙏🙏
@தமிழன்அ
@தமிழன்அ 6 месяцев назад
சூயரூபம் தெரியாம என்ன பைசறீங்க நீங்களாம்
@rhymes4582
@rhymes4582 2 года назад
கடைசி பேட்டி என்று அவர் சொல்லலாம்... ஆனால் ஆண்டவன் விட மாட்டான்,அவரை வைத்து செய்ய வேண்டியது ஏராளம்...
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
🙏
@தேசிங்குராஜா-ஞ3த
Yes true 👍👍👍
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
@@தேசிங்குராஜா-ஞ3த 🙏🙏🙏
@nirmalaramachandran1889
@nirmalaramachandran1889 2 года назад
Must consult phycolgist.
@karthicp5496
@karthicp5496 2 года назад
@@nirmalaramachandran1889 ஆன்மீகம் பற்றிய நுண்ணறிவு வேண்டும் தங்களுக்கு....மற்ற சிலருக்கு வேண்டுமானால் இவர் பேசுவது ஏதார்த்த விஷயத்தில் தேவையில்லாதது என்று தோன்றலாம்...ஆனால் இவர் உண்மையை தேடி சென்றுள்ளார்...ஈசன் அருள் கிடைக்கப் பெறுவார்...
@todayraja
@todayraja 2 года назад
நீங்கள் பேராசிரியராக இருந்து நல்ல‌ மாணவர்களை உருவாக்கி மக்களுக்கு ஞானத்தை வழங்கி நீங்களும் குடும்பத்தோடு இருந்து நன்றாக வாழ்ந்தாலே கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்..🙏
@shanmugamn5438
@shanmugamn5438 2 года назад
அருமை👌
@kalaiarasi8754
@kalaiarasi8754 2 года назад
I also feel the same,.
@sampathc2228
@sampathc2228 2 года назад
Yes true om namasivaya
@அருணாசலா
@அருணாசலா 2 года назад
இல்லற யோகி , துறவற யோகி என்ற இரு நிலைகளில் இறைவன் தேர்ந்தெடுப்பவரே துறவறத்தை கொடுப்பார்.
@loverose5281
@loverose5281 2 года назад
உண்மை 👍
@funwithdinolin3807
@funwithdinolin3807 2 года назад
இது நிச்சயமாக கடைசி பேட்டி இல்லை..... இறைவன் இனிமேல்தால் உங்களை பல மேடைகளில் பயன்படுத்த போகிறாறன் இது நடக்கதான் போகிறது.
@prabu7965
@prabu7965 2 года назад
வாய்ப்பில்லை ராஜா
@chennaiflyer3623
@chennaiflyer3623 2 года назад
ஐயா நன்றி
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 2 года назад
ஐயா உங்களின் யூடியூப் வீடியோக்களை பார்த்தேன்.பணம் வாங்கி ஆன்மீகத்தில் தன் பக்கத்தை இழுக்கும் நபர்கள் அதிகரித்து வருகின்றனர்.உண்மையில் சொல்கிறேன் நீங்கள் மக்களுக்கு சொல்வது தான் ஆன்மீகம்.
@godblessall4702
@godblessall4702 2 года назад
உண்மையில் சாமி நேர்மையான மற்றும் உன்னதமான மனிதர்
@jayampushpa3926
@jayampushpa3926 2 года назад
நன்றி🤩🌺💐❤️🙏
@Reenasrie
@Reenasrie 2 года назад
Rombe nandri aiya...
@indradevi7333
@indradevi7333 2 года назад
God bless you Nagarajan Sathu greatest person in Tamilnadu. Take care.
@varadhacharisridharan7517
@varadhacharisridharan7517 2 года назад
உங்களின் பேச்சுக்களை ஆரம்பத்தில்இருந்து கேட்கிறேன் வுட்டுபிரச்சனையால் வெளியேறி அண்ணாமலையாரை சரண் அடையநினைக்கிறேன்
@sivagamiganesan9299
@sivagamiganesan9299 2 года назад
Swamigalukku 🙏.u r a perfect example of real saint 🙏
@sing22ananthi24
@sing22ananthi24 Год назад
திருவள்ளூர் திரு நித்யானந்த சுவாமிகள். பிறகு நாகராஜ் சுமிகள் திருவண்ணாமலை. மக்கள் நடைமுறை நடைமுறைபேச்சிள் ஆன்மீகம். பேராசிரியர் சிறப்பு தமிழ்ழில் ஆன்மிகம்.நன்றி அருணாச்சலா.வணக்கம்.நல்ல பதிவு.வாழ்த்துகள்.
@vasanthadorai5463
@vasanthadorai5463 2 года назад
God bless you Nagarajan thuravi with good health. Om namah shivaya 🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
வணக்கம் சகோதரி, *ஓம் நமசிவய.* தமிழ் மந்திரத்தை நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே..... ஏன் இப்படி தங்கிலீஷில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் இழிவுபடுத்துகிறீர்கள். *"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே". - திருமந்திரம்.*
@iraivaatraders
@iraivaatraders 2 года назад
ஓ்ம்சிவசிவஓம் எண்ணங்களுக்கு எட்டா படைப்பின் கருனையான பரம்பொருள் தெய்வம் அனைத்து படைப்புகளையும் ஆசிர்வதித்து அருள வேண்டும் 🙏
@banusubramani1780
@banusubramani1780 2 года назад
நாகராஜ் ஐயா நீங்கள் தொடர்ந்து பதிவுகள் தர வேண்டும் வாழ்க வளமுடன் தங்கள் ஆன்மீக வாழ்க்கை தொடரட்டும் இனிதே ஓம் ஸ்ரீ சாயி நாதாய நமஹ ஓம் நமசிவாய ஓம் முருகா முருகா அப்பா
@RameshRamesh-fw6lt
@RameshRamesh-fw6lt 10 месяцев назад
மிக மிக அருமை
@kannanbharan2368
@kannanbharan2368 2 года назад
ஆசையை தீர்க்கவே இந்த பணி
@bbilvenket
@bbilvenket 2 года назад
I meet Swamiji on 13.04.2022 in Thiruvannamalai Arunachaleswarar Great Swamiji வாழும் சித்தர்
@santanamppv8299
@santanamppv8299 2 года назад
Nice to see you back. LORD ANNAMALAI BLESS YOU. Please concentrate on your SANYASAM. You are gifted one.
@anuradharavi9400
@anuradharavi9400 2 года назад
Thank sadhu sri.nagarajan and the channel for this important video. Om Namachivaaya.
@saravanankaliaperumal8602
@saravanankaliaperumal8602 2 года назад
Super அய்யா 👏🙏🙌👍👌
@g.thalapathidancer9801
@g.thalapathidancer9801 2 года назад
காணொளிக்கி நன்றி தோழர்களே🙏🙏🙏,,,
@myfriends5653
@myfriends5653 2 года назад
ஞானமே உருவானவா்
@thangavelus9468
@thangavelus9468 2 года назад
அவரை சுதந்திரமாக விடுங்க...
@vallim4732
@vallim4732 2 года назад
உங்களை மீண்டும் காண்பதில் மிக மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா
@jms1707
@jms1707 2 года назад
இல்லறத்தில் நல்லறம் வேண்டும்...... கர்மயோகத்தை சரியாக செய்தாலே....முக்தி கிட்டும்.....
@santhanaraj1328
@santhanaraj1328 2 года назад
I Have received Thitshi From 44yrs ago Vedntri Maharishi 12th year start My Thyana&yoga Devotee Sri Ramakrishna mission I stayed 12yrs at Thiruvnamali I started Mounavertham 72hours My Guru Raghavendra God Shiva power rest in Person Raju
@sampathalliswell4682
@sampathalliswell4682 2 года назад
19.01.2022 அன்று சுவாமி நாகராஜ் அவர்களை நேரில் சந்தித்தேன் 🙏
@selvipanneerselvam4157
@selvipanneerselvam4157 8 месяцев назад
Honesty in words thoughts and deeds. Leave atleast one of your need./needs - Saint Nagaraj message to the people. Thanks
@ஞானத்தீதரிசனம்
Rompa santhoasam. Vungal mudivil vuruthiaga nilungal. You tupe omgod oyavidathu
@geethanarasimhan6503
@geethanarasimhan6503 2 года назад
ஆண்டவா இது கடைசி பேட்டியாக இருக்க கூடாது நல்ல ஆத்மாக்களுக்கு உங்கள் கருத்துக்கள் தேவை 4 மாத குழந்தை மழலையாக பேசுகிறது
@myfriends5653
@myfriends5653 2 года назад
ஐயா தொடர்ந்து வீடியோ போடவும்
@MuthuRaman-py4jy
@MuthuRaman-py4jy 2 года назад
We want his advice so please give your advice through media
@murugasamy6127
@murugasamy6127 2 года назад
அவர் தூக்கத்தை நாம் கெடுக்கக் கூடாது அவர் வெளியில் உலா வரும்போது அவர் விழித்திருக்கும் போது நாம் அவரை சந்திப்போம்
@PrakashKumar-zu9xf
@PrakashKumar-zu9xf 2 года назад
I like nagaraj anna speech it will great impresson message
@s.kbalachandran8794
@s.kbalachandran8794 2 года назад
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@fgdfdsfdsfdsf
@fgdfdsfdsfdsf 2 года назад
வாழ்க வளமுடன் ஐயா
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
மாமனிதர்கள் யாராவது இவரைப் பார்க்கச்சென்றால் நாட்டு மருந்துக்கடையில் நயம்பனங்கல்கண்டு வாங்கிக்கொடுக்குமாறு மிகவும் பணிவுடனும் அன்புடனும் வணக்கமுடனும் கேட்கிறேன் 🙏🙏🙏🙏
@manimanikandan9845
@manimanikandan9845 2 года назад
எதுக்கு..
@vani8322
@vani8322 2 года назад
நன்றி. நானும் அவருக்கு ஏதாவது கொடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டு இருந்தேன்🙏
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
@@vani8322 தம்பி வணக்கம் 🙏 நான் சிவகாசி இங்கிருந்து திருவண்ணாமலை வரணும்னா 12 மணிநேரமாகுது கொஞ்சம் தூரம் அதிகமா இருக்கு 🙏 இல்லேனா நானே குடுத்துருப்பேன்🙏
@vani8322
@vani8322 2 года назад
நான் திருவண்ணாமலை மாவட்டத்தில் lதான் இருக்கிறேன். You tube மூலமாக தான் இயா பற்றி தெரிந்துக் கொண்டேன். நான் விவசாயம் ( நெல் பயிர்) செய்கிறேன். விரைவில் சென்று உங்கள் பங்காகவும் சேர்த்து கண்டிப்பாக பனங்கற்கண்டு கொடுக்கிறேன்👍🙏❤️🙏
@velravirvelravi8976
@velravirvelravi8976 2 года назад
@@vani8322 ஆத்மார்த்தமான நன்றியும் மகிழ்ச்சியும் வணக்கமும் 🙏
@vani8322
@vani8322 2 года назад
ஐயா... உங்கள் வழியில் என் இறுதி நாட்கள்.. நன்றி ஐயா. உண்மையில் மன நிம்மதியுடன் வாழ்கிறேன்.🙏🙏🙏
@lakshmisunder4643
@lakshmisunder4643 2 года назад
Great soul
@punithavadivel4423
@punithavadivel4423 2 года назад
மிக்க மகிழ்ச்சி
@angaraisanthanamsridhar905
@angaraisanthanamsridhar905 2 года назад
I am regularly watching your Videos. Annamalayar will bless you.
@SMaheswariSmahi
@SMaheswariSmahi 2 года назад
ஐயா உங்களை காணக் காத்திருக்கிறேன்🙏🙏🙏🙏
@SHANNALLIAH
@SHANNALLIAH 2 года назад
Great service to Powerless People!
@ellaamsivamayam6008
@ellaamsivamayam6008 2 года назад
பொருள்பற்று பணப்பற்று நகை உடைப்பற்று பேரன்மேல்பற்றைகூ விட்டுவிட்டேன்.ஓம்காட்சேனலை பார்த்தபின்.நாகராஜ்ஜின் அதிதஆன்மீகபயிற்ச்சியினால்.இருப்பினும் தற்பெருமைவந்துஆட்கொள்கிறது.
@ragus3893
@ragus3893 2 года назад
I heard in life story of ramana maharishi. Buddha. Swamy vivekanda. Mahaveer n kanji periva they quite material life n went saint life now only I saw in my real life saint swamy nagrajan aiya🙏🙏👏👏
@anandanv6015
@anandanv6015 2 года назад
Great msg to all vazgavalamudan
@cmani1760
@cmani1760 2 года назад
தெய்வமே வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
@abiabirami9135
@abiabirami9135 2 года назад
ஸ்வாமிஜி... 🙏
@ajithreghu20
@ajithreghu20 2 года назад
❤️❤️❤️❤️Om namo shivaya🙏🙏🙏🙏
@sivakumarr465
@sivakumarr465 2 года назад
ஓம் ந ம சி வ யா தாங்களுக்கு ஆத்ம ஞானம் தீக்ஷை கிடைக்க அண்ணாமலையாரை பிராத்திக்கிறேன் 🙏🙏🙏
@vasanthamuthulingam2455
@vasanthamuthulingam2455 2 года назад
Excellent message sir👍👌
@hariprasath4381
@hariprasath4381 2 года назад
Romba nandri guruvey🙏🙏🙏🙏
@Mutthukaalan
@Mutthukaalan 2 года назад
Nandri iyya
@manoharm2315
@manoharm2315 2 года назад
Happy to see u again.. 🙏
@prabavathinatesan5897
@prabavathinatesan5897 2 года назад
Ayya ippiraviyil vungalai parkka ketka romba punniyam pannavala Kadavulukku Kodanu kodi Nandrigal
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
வணக்கம் பிரபாவதி, என்ன தமிழ் இது, படிக்க இயலவில்லை, ஏன் இப்படி நம் தாய்மொழி தமிழை தங்கிலீஷில் எழுதி கொலை செய்கிறீர்கள். அழகிய தமிழில், தாய்மொழியில் எழுதலாமே...... நன்றி.
@ஓம்நமசிவாய-ல7த
🙏🙏🙏🙏🙏nanri iyya
@thiru786
@thiru786 2 года назад
நன்றி வாழ்க வளமுடன்
@umavijay3453
@umavijay3453 2 года назад
Life is a cosmic drama we have to just act and go accords to the lord whom send us.God had given a good role to you.Proud to see you.OHM NAMAKSHIVAYA POTRI POTRI
@karuppusamytksamy665
@karuppusamytksamy665 2 года назад
கடமைகளைசரியாகயமுடித்துபின்துறவரம்செல்வதுதான்சரியானது.ஓம்நமசிவாய🙏🙏🙏
@நான்கண்டஆன்மிகம்
நானும் நாகராஜ் அய்யா மாதிரி துறவு வாழ்க்கை கூடிய விரைவில் வர போகிறேன் திருவண்ணாமலை மாவட்டத்தில்
@நான்கண்டஆன்மிகம்
ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-uRZl3UTtO-I.html
@indiraraghavan3632
@indiraraghavan3632 2 года назад
As buddha as babaji siddhar as ramanar as visiriswamigal this monk ....thanks to god
@vickyvd8900
@vickyvd8900 2 года назад
I am inspired him life history with excellent truth about GOD .one day he will reach all over world in future he is in available all books can get knowledge by simple thoughts his channel always give extremes awareness about birth and death. Om namah shivaya.thanks nagaraj aathma
@ancienttamizhan6632
@ancienttamizhan6632 2 года назад
thank you chennal iyavai parththen
@NatureSounds593
@NatureSounds593 2 года назад
*நாகராஜ் சுவாமி! நொச்சூர் வேங்கடராமனின் (ரமண மகரிஷியின் சீடர்) உரைகளைக் கேளுங்கள். திருவண்ணாமலையில் உள்ள ரமணா ஆசிரமத்தில் சொற்பொழிவுகள் செய்கிறார். தெளிவும் மன அமைதியும் பெறுவீர்கள்.*
@om...5246
@om...5246 2 года назад
ஓம் நமசிவயா
@அருணாசலா
@அருணாசலா 2 года назад
நான் நான் நான். இன்னும் அண்ணாமலையார் உங்களை ஆட்கொள்ளவில்லை போலும்
@சிவராஜ்குமார்
வணக்கம் அய்யா . இல்லறத்தில் இருந்து என்னையும் எனக்கு ஆதாரதலைவைனையும் தேடிகொண்டு இருக்கிறேன். யாராவது இல்றத்திலும் இருக்க வேண்டும் முக்த்தியும் அடைய வேண்டும் அதுவும் பரபிரம்ம முக்தி விருப்பம் இருந்தால் தெரிய படுத்துங்கள்.
@dhanapal-e3688
@dhanapal-e3688 2 года назад
@@சிவராஜ்குமார் ராஜ்குமார் அவா்களே,உங்களுக்கு இப்பிறவியில் விதிக்கப்பட்டது இவ்வாழ்க்கை. இதை, லாபம், நஷ்டம் பார்க்காமல் தெய்வ சிந்தனையோடு உழைப்பின் சம்பாத்தியத்தில் அனைத்து கடமையை முடியுங்கள். ஓய்வு காலத்தில் எதற்கும் ஆசை படாமல் இறைவனை தேடுங்கள்.
@Lathashekar-e9o
@Lathashekar-e9o 2 года назад
U r very true
@headshotgamingyt6490
@headshotgamingyt6490 2 года назад
Guruvesaranam 🙏 nantri iyya 🙏 sivayanama 🙏
@srithersrither1632
@srithersrither1632 2 года назад
ஓம் நமச்சிவாய நமக
@selvamarikumar6363
@selvamarikumar6363 2 года назад
1)நேர்மையாக இருத்தல் 2) பற்றற்று இருத்தல் 3) பிறர்க்கு மனதளவிலும் கெடுதல் நினையாதிருத்தல்
@samyvp3889
@samyvp3889 2 года назад
நமசிவாயவே ✌️ 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏
@eswarisuresh5325
@eswarisuresh5325 2 года назад
Om namasivaya maadham oru murai iyya video makkalukku theyvai sivam arul purivaar nandri namasivaya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
வணக்கம் ஈசுவரி, *ஓம் நமசிவய.* தமிழ் மந்திரத்தை நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே..... ஏன் இப்படி தங்கிலீஷில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் இழிவுபடுத்துகிறீர்கள். *"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே". - திருமந்திரம்.*
@senthamaraikannan3136
@senthamaraikannan3136 2 года назад
ஓம்நமசிவாய அண்ணாமலையன் அரோகரா
@sathishkumar-nb8zh
@sathishkumar-nb8zh 2 года назад
Thalaivara ungaluku ende kitayathu.
@bommurajgurusami2140
@bommurajgurusami2140 2 года назад
ஓம் நமசிவாய...
@savithri9392
@savithri9392 2 года назад
Nantri ayya om namasivaya
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 года назад
வணக்கம் சாவத்ரி, *ஓம் நமசிவய.* தமிழ் மந்திரத்தை நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே..... ஏன் இப்படி தங்கிலீஷில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் இழிவுபடுத்துகிறீர்கள். *"என்னை நன்றாக இறைவன் படைத்தனன் தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே". - திருமந்திரம்.*
@chennaiflyer3623
@chennaiflyer3623 2 года назад
ஐயா பெண்கள் வரமுடியாதசூழ்நிலைஉள்ளது
@சிவராஜ்குமார்
எங்கே
@kdancelaw4012
@kdancelaw4012 2 года назад
நீ சம்பாதித்து.... ஏழ்மை யில் உள்ள வர்களை காப்பாற்றி இருந்தால் நீ... நல்லவன்
@tamilsivan5379
@tamilsivan5379 2 года назад
ஏ நீ செய்யலாமே
@murugasamy6127
@murugasamy6127 2 года назад
அவர் இப்பொழுது ஏழைதான்
Далее
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 412 тыс.
Ванька пошел!!!! 🥰
00:18
Просмотров 234 тыс.
He went ALL in 😭
00:12
Просмотров 1,9 млн
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 412 тыс.