இதுதான் ஊறுகாய் புள்ள...😂😂 .....மாதக்கணக்கில் பதப்படுத்தி ...அதுக்கு பெயர் தான் ஊறுகாய் புல் ....பச்சையா வெட்டி பேக் செய்வது ஊறுகாய் .ஃபுல்லா ......இதுக்கு ஏண்டா பேக்கிங் அப்படியே மாட்டுக்கு போட வேண்டியதுதானே ....இதற்கு பருத்தி மூட்டை குடோனில் இருந்திருக்கலாம் .....
@@krishkanna4783டுபாக்கூர். ஊறுகாய் புல் . ..மக்காச்சோளம் கருதோடு ...உருளைக்கிழங்கு தலை ..கல்லைச் செடி தலை ...கோ..4...கோ 95 ..... உப்பு சர்க்கரை ..இவைகளை அனைத்து. மிக்ஸ் செய்து ...சரியாக மூன்று மாதம் கழித்து ....பிரித்துப் பார்த்தால் ...அதுங்க நறுமணம் அற்புதமாக இருக்கும் ....அதன் கலரு மஞ்ச கலரில் இருக்கும் ...அதற்குப் பெயர்தான் ஊறுகா.புல் ...பெரிய பெரிய பிரீடர்கள் செக் செய்து வாங்குவார்கள் .......
சார் வணக்கம் சார் உங்களுக்கு ஊறுகாய் பில்லுங்கிறதே என்னன்னு தெரியல பிள்ளைங்கறது என்னன்னு தெரியல அப்ப அது பருத்தி மட்டும் குடோன்ல இருக்கணும்ங்கற விஷயத்த போடறதுல பெரிய விஷயம் இல்லைங்க மாடு வச்சு வளத்தி பார்த்தாலும் சரி அந்த அருமை உங்களுக்கெல்லாம் தெரியும் அதுக்கு என்ன கொடுக்கணும்னு தெரியும்