Тёмный

மடு மாதா தேவாலயம்| Madhu Church at Mannar |  

Charal Tamizhi
Подписаться 35 тыс.
Просмотров 19 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 152   
@suba4487
@suba4487 2 года назад
பிரச்சனை நேரம் நானும் அம்மாவும் வவுனியா வந்து திரும்பி கிளி செல்லும் போது பஸ் டயர் வெடித்து விட்டது அதனால் ஒரு காட்டு பகுதியில் தங்க வேண்டிய நிலை அப்போது தான் தெரியும் பக்கத்தில் மடுமாதா தேவாலயம் உள்ளது என்று மிக அவசரமாக காலை சென்று பார்த்தோம் ஒரு பத்து நிமிடம் கூட இல்லை ,மண் எடுத்துக்கொண்டு வந்தோம் திரும்பி ஒரு தடவை சென்று நிம்மதியாக பார்க்க வேண்டும் என்று ஆசை இருந்தது ஆனால் இன்று அந்த ஆசை கூட உங்களால் நிறைவேறியது மிக மிக சந்தோஷம்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@bharathshiva7895
@bharathshiva7895 2 года назад
மடுமாதா அன்னையின் ஆச்சரியங்களை யும் அதிசயங்களையும் வெளிக்கொண்டு வந்தீர்கள் மிக்க நன்றிகள் 😇😇😇❤️❤️❤️🙏🙏🙏🙏 இவையெல்லாம் நான் அறியாதவை !!! வெள்ளிக்கிழமை நாளன்று மடுமாதாவின் அருள் கிட்டியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ❤️❤️❤️😍😍😍✝️✝️✝️⛪⛪⛪
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
மிக்க மகிழ்ச்சி
@lookergunavlogs1008
@lookergunavlogs1008 2 года назад
நன்றி சகோதரி நானும் வடக்கிற்கு வந்தால் முதலாவதாக மடுமாதா திருதலத்தையே கானொளி பதிவு செய்யும் எண்ணத்திலிருந்தேன். அருமையாக உள்ளது உங்கள் காணொளி வாழ்த்துக்கள் தொடருங்கள்.மலையகம் வந்தால் குறிப்பிடுங்கள் உதவுகிறேன்.
@TamilVoiceNews
@TamilVoiceNews 2 года назад
மிகப் பெரிய முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@navaneetha3584
@navaneetha3584 2 года назад
அம்மா மடு மாதா கோயில் மற்றும் அதனை சுற்றிய பகுதிகளையும் நன்றாக காண முடிகிறது நன்றி ஈழப்போர் காலத்தில் வானொலி வாயிலாக கேட்கப்பட்ட இடம்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நன்றி ஐயா நன்றி
@joshuarajmohan
@joshuarajmohan 2 года назад
மிகவும் மனநிறைவையும் மன அமைதியையும் தரும் காணொளி, மடு மாதா தீவுக்கு என்றும் அமைதி செழிப்பைக் கொடுக்கட்டும்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
மிக்க நன்றி அண்ணா
@ceylonyathri
@ceylonyathri 2 года назад
மடு மாதாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும். கேட்பதை கொடுப்பவள்! அன்னையை கண்டபின் ஒரு பிடி மண் எடுத்து செல்வர்... 🥰🥰🥰
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@vsivas1
@vsivas1 2 года назад
உங்களுக்கு மாதாவின் ஆசீர்வாதம் கிடைக்கட்டும். காணொளிக்கு நன்றி.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@udayanraj2025
@udayanraj2025 2 года назад
வணக்கம் சகோதரி, உங்கள் காணொளி பார்த்தேன். தொடரட்டும் சேவை தொடரட்டும்... மேலும் irfan ஐ வரவேற்பது சிறந்தது,..ஆனால் சில வாரங்களுக்கு முன்பு வந்திருந்த way2go மாதவனை சந்தித்திருக்கலாமே அருமையாக சில பதிவுகளை வழங்கியிருந்தார். Irfan எல்லாம் எம்மைப்பற்றி எதுவுமே கூறப்போவதில்லை.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
அவர் வரும் போது தகவல் யாரிற்கும் தெரிவிக்கவில்லை.வீடியோ போடும் போது தான் வந்து போனதே தெரிந்தது.
@TheSoosai
@TheSoosai 2 года назад
நன்றி மிகவும் எதிர்ப்பத்தா கனொளி,அருமை மருத மடுஅன்னை உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாரக.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 2 года назад
மன்னார் மாவட்டம் நான் சென்றது இல்லை. மன்னார் மற்றும் தேவாலயம் அனைத்து பதிவுகளும் அருமை அருமை அருமை. வீடியோ பதிவுகள் எல்லாமே மிகவும் அருமை. மிக்க நன்றி சகோதரி சாரல். From Netherlands Stay 💓 Safe all
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@raveeraveeravee6247
@raveeraveeravee6247 2 года назад
தேவாலயங்கள் மாதாவின் அற்புத தரிசனம் கண்டோம் மிக்க நன்றி சகோதரி
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@kamalraj1814
@kamalraj1814 2 года назад
மிகவும் அருமையான ஒரு காணொளி
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
மிக்க நன்றி சகோ தொடருங்கள்
@mohamedrinas9929
@mohamedrinas9929 2 года назад
மன்னாரில் பெரிய தேவாலயங்களை கண்டுள்ளேன் அதே மாதிரிதான் இது நல்ல அழகான பதிவு அக்கா பழைய வீடியோ இப்பதான் எங்களின் கண்ணுக்கு விருந்தளிக்கிறீர்கள் ஓகே குட் குட்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
என்னது பழைய வீடியோ புரியவில்லை?
@mohamedrinas9929
@mohamedrinas9929 2 года назад
@@CharalTamizhi 23 ஆம் திகதி போய் இருக்கீங்க அதான் பழைய வீடியோ என்றன்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
ம்ம்ம்
@vsivas1
@vsivas1 2 года назад
தம்பி, ஒளிப்பதிவை தொகுப்பதற்கு(edit) நேரம் தேவையல்லவா.
@mohamedrinas9929
@mohamedrinas9929 2 года назад
@@vsivas1 சரி சரி ஓகே சரிதான் ப்ரோ
@santhanayakeibalendran6937
@santhanayakeibalendran6937 2 года назад
தேவாலயம் மிகவும் அழகாக இருக்கின்றது SUPERB 😊👌❤
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@kandaiahpanchalingam2993
@kandaiahpanchalingam2993 2 года назад
மடுமாதா அன்னையை தரிசிக்க வைத்தமைக்கு நன்றி சகோதரி. எங்கள் பாடசாலையுடன் போய் பார்த்த எங்கள் காலங்களில் மடுமாதா கோவில் பழமையாக இருந்தது இப்போ நிறைய புதிய கட்டிடங்கள் அழகாகவும் உள்ளது. எல்லோருக்கும் புதுமையான அன்னை.நிறைவான பதிவு.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@anburaja9173
@anburaja9173 2 года назад
வணக்கம் சாரல் குடும்பத்தாருக்கு 😊 மீண்டும் ஒரு அருமையான காணொளி பதிவு.உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள். 😊
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@PkvlogsTamil
@PkvlogsTamil 2 года назад
மடு மாதாவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏🙏
@travelwithshiha
@travelwithshiha 2 года назад
Hey, i love my mother land beautiful Sri lanka. ifran wlecome to sri lanka. . so happy to see u. we miss u. A Indian RU-vid creator has this much of fans in Sri Lanka. Sri Lankans love all Indian RU-vid creators .You are the great and humble person in indian youtubers.Thanks for coming to Sri Lanka..Hope we can see you once again..Lots of love from Sri Lanka .This video will show how we Celebrate people Thank you Irfan.We are proud Sri Lankans 🇱🇰🇱🇰. We are always best at the Hospitality . Thanks a lot From World Travel Guide
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx a lot. keep in touch
@c.gokulakrishnan579
@c.gokulakrishnan579 2 года назад
சாரல் தொலைக்காட்சி சகோதரி அவர்களுக்கு இனிய தைப்பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் மன்னாரில் மடு மாதா கோயில் அருமையாக உள்ளது இர்பானை சந்தித்து பேசினீர்கள் அருமையான காணோளி
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
😃😃😃
@elgarodrigo6211
@elgarodrigo6211 Год назад
Madu mathawe angalukkaga manradum amen 🙏
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
வணக்கம் 🙏 எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@gajanlaxzahiny690
@gajanlaxzahiny690 2 года назад
🙏🙏🙏 Thanks akka vedio 🇫🇷🙋‍♂️🇫🇷
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx sister for your comments. Keep in touch
@hannahtom4273
@hannahtom4273 2 года назад
🙏 Thank you for the great video! God bless you all!
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx
@satheesraisah4969
@satheesraisah4969 Год назад
Great 🙏
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
Thx bro🤝
@US-vr3ob
@US-vr3ob 2 года назад
ஆலயத்திற்கு செல்ல Chance கிடைக்கவில்லை, காணொளி மூலம் ஓரளவு பார்த்த திருப்தி...
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@srk8360
@srk8360 2 года назад
இனிய மாலை வணக்கம் சகோ🙏 மடுமாதாகோயில்பற்றிகேள்விப்பட்டுஇருக்கிறேன்.. நன்றாக இருக்கிறது.. நன்றி சகோ 🙏💐💐
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@s.vijaymarkleoammu8791
@s.vijaymarkleoammu8791 2 года назад
Hai saral friend nalama Video arumai friend
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
உங்கள் அன்பிற்கு நன்றி நன்றி
@s.vijaymarkleoammu8791
@s.vijaymarkleoammu8791 2 года назад
Tqfriend Kutti papa enna pannuthu Kutti papa name enna friend sollunga
@fisherman_voice
@fisherman_voice 2 года назад
ஆமென் அல்லேலூயா 🙏
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
🙏🙏🙏
@MariaMaria-fl5fn
@MariaMaria-fl5fn 2 года назад
Great vlog!
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thc
@MrShamintha
@MrShamintha 2 года назад
Akka ungalota sernthu naangalum vaalthi vara vaikkinrom🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
👋🤝🤝
@MariaMaria-fl5fn
@MariaMaria-fl5fn 2 года назад
Awesome!
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
👋👋👋
@mhdmylifekarthefa3740
@mhdmylifekarthefa3740 2 года назад
Irfan fan I am view subscriber you good semma ❤️❤️❤️❤️
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 2 года назад
இது நல்ல அழகான பதிவு
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@jeevashehan4415
@jeevashehan4415 2 года назад
Super review akka God bless you
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx a lot. keep in touch
@baskarannadarajah3224
@baskarannadarajah3224 2 года назад
வாழ்த்துக்கள். தங்களின் ஆசிரியர் பணி . ?
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@MariaMaria-fl5fn
@MariaMaria-fl5fn 2 года назад
🙏
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx keep in touch🙏
@kumarkrish695
@kumarkrish695 2 года назад
Thank you so much my sister
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@mohammedfaizal3029
@mohammedfaizal3029 2 года назад
Very nice.. Keep going
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx bro
@mahendrannada6363
@mahendrannada6363 2 года назад
💕வாழ்த்துக்கள் 🙏
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
நன்றி உங்களுக்கு என் இதயம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்
@narayanan7234
@narayanan7234 2 года назад
அருமை தை திரு நாள் நலவாழ்த்து
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
மிக்க நன்றிகள். தங்களிற்கும் உரித்தாகுக
@mathanaviews.2521
@mathanaviews.2521 2 года назад
மன்னார் மற்றும் தேவாலயம்🙏 அருமை
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@vijaypratheeb148
@vijaypratheeb148 Год назад
@@CharalTamizhi ❤
@dineshofficialtamil2342
@dineshofficialtamil2342 2 года назад
மடு மாதா கோவில் காட்டியமைக்கு நன்றி
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@thevanixonnixon6158
@thevanixonnixon6158 Месяц назад
amen❤❤❤
@CharalTamizhi
@CharalTamizhi 25 дней назад
🧡🧡🧡
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 Год назад
❤❤👌👍🙏🙏🙏
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
🙏🙏🙏
@nadarajahsivananthan4553
@nadarajahsivananthan4553 2 года назад
Nanri Amma
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@MrShamintha
@MrShamintha 2 года назад
Engalukkaha phone la seri video edukkanum endu kastapattu edukkuringale akka romba santhosham🙏❤️
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@marysantharoy7006
@marysantharoy7006 2 года назад
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌 tq sister
@sarojinirathakrishnan466
@sarojinirathakrishnan466 2 года назад
👌👌👌🤩🤩🤩
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
👍✌️🙏😍
@Roman66427
@Roman66427 2 года назад
Vera mari
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx keep in touch
@judithmanfred4699
@judithmanfred4699 2 года назад
I like this vedio
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx a lot
@mohisha2274
@mohisha2274 2 года назад
Irfan supports
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx keep in touch
@nila-moon1863
@nila-moon1863 2 года назад
❤️👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
🙏🙏🙏
@ekugachandran
@ekugachandran 2 года назад
tamil tekker, Way2go ஆட்களும் வந்தவர்கள் அவர்களை வாரவேற்கவில்லையா
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
வணக்கம்👋👋🇱🇰🤝🤛
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 2 года назад
👍👍👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
🙏🙏🤝
@TheSoosai
@TheSoosai 2 года назад
இலங்கையின் லூட்ஸ் மடு திருத்தலம்! இன்னும் சிறு தூரத்தில் பள்ளிமுனை புனித லூசிய ஆலயம் உள்ளது சகோதரி அதுவும் ஒரு பழமையான தேவாலயம்.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
இன்னோரு தடவை செல்லலாம்.
@jeevakaranjeeva7498
@jeevakaranjeeva7498 Год назад
சைவ கோவில் இது
@TheSoosai
@TheSoosai Год назад
@@jeevakaranjeeva7498 ?
@CreativeKiddos1
@CreativeKiddos1 2 года назад
Irfan 👍
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
👍👍👍
@Lifestylevlog7866
@Lifestylevlog7866 2 года назад
Where is Irfan Thala?
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Now turkey
@ljpcroos
@ljpcroos 2 года назад
வடக்கின்மன்னாரின்பிரபல்யமிகுஇருஆலயங்களானதிருக்கேதீஸ்வரம்,மருதமடுதிருத்தலதரிசனகாட்சிப்படுத்தலைதந்தமைக்குசகோதரிஉங்களுக்குநன்றிகள்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@mohammadnaseek9305
@mohammadnaseek9305 2 года назад
💙💚💛🧡❤💯💯💯💯💯💯
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
🤝🤝🤝
@saaa953
@saaa953 2 года назад
எனக்கு மடு மாதா மண்ணின் அனுபவம. உண்டு 🙏
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 2 года назад
🙏🌹👍👣👣
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx keep in touch
@sureshpandian756
@sureshpandian756 2 года назад
மிக பெரிதாய் இருக்கினம்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
???
@Copyrights120
@Copyrights120 2 года назад
Ipid poi solli tha paaka vaikanuma unga channel la
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
வந்தாரை வரவேற்பத்தில் என்ன பொய் உள்ளது?
@Copyrights120
@Copyrights120 2 года назад
@@CharalTamizhi cover photola irfan epovo podda video la screenshot. Aana video ulla irfan ah kanom
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
@@Copyrights120 colabration என்று நான் கூறவில்லை
@vijaypratheeb148
@vijaypratheeb148 Год назад
❤insprition my
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
வணக்கம்
@vijaypratheeb148
@vijaypratheeb148 Год назад
Akka வணக்கம்
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
😍👋🤝
@vijaypratheeb148
@vijaypratheeb148 Год назад
@@CharalTamizhi 🫶🏼
@timepasschannal02
@timepasschannal02 2 года назад
Have to watch 4 vlogs of you sister, heavy work nd bcoz of snow showers too many calls to clear their cars. We will get it you soon. Lakshmi Toronto
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx keep in touch
@stanleygnanapragasam105
@stanleygnanapragasam105 2 года назад
If am I wrong correct me Charal, or pardon me if I have miss informed by the history. I had a great respect on this church but ever since I heard that the invader [the Portuguese] have demolished [ including Manthai Thiruketheswaram kovil ] the temple of Kanthari/Kali amman temple and erected this church, I wonder how would a church become a shrine if other's religious place & believe had been destroyed.
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்
@arockiasamy6331
@arockiasamy6331 2 года назад
நத்தார் என்கிறீரோ நத்தார் என்றால் கிருஸ்துமஸ்ஸா
@nsanjeevan5180
@nsanjeevan5180 2 года назад
Yes
@newtamilboy
@newtamilboy 2 года назад
சகோதரி நீங்கள் செய்வது சரியல்ல. புன்னகை அரசிக்கு காணொளி முழுவதும் மாஸ்க்கை அணிவித்துவிட்டீர்கள் அவருடை சிரிப்பை காணக்கிடைக்கவில்லை. எடுக்ககூடிய இடத்தில் சிறப்பாக படப்படிப்பை செய்துள்ளீர்கள். உள்ளுக்குள் அனுமதி கிடைக்காது. ஆயிரமாயிரம் நன்றிகள் நல்லதொரு தரிசனம். இர்பான் அவர்கள் இப்போதெல்லாம் வியூ செய்வதற்கு ஓட்டல் உாிமையாளர்களிடம் பணம் வாங்குகின்றாராம்
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
தொடர்ந்திடும் பதிவுகளில் இணைந்திடும் கருத்துக்களுக்கு உளமார்ந்த நன்றிகள்.ம்ம்ம் சிரிப்பழகியின் சிரிப்பு கவசத்திற்கு பின்னால்
@gurusamy6270
@gurusamy6270 Год назад
Irfan-aa ungalukku theriyuma
@CharalTamizhi
@CharalTamizhi Год назад
இலங்கை வந்தார் அதைவிட அவரின் vedioes பார்ப்பேன்
@THAMILAN1986
@THAMILAN1986 2 года назад
Love me
@rajendremcarunanithy5041
@rajendremcarunanithy5041 2 года назад
இவர்களுடைய logic எனக்குப் புரியவில்லை.camara பாவிக்கக் கூடாது.ஆனால் iPhone ல் படமாக்கலாம்.phone ல் இருப்பதும் camara தானே.!!!???
@tamilrootztamilrootz2573
@tamilrootztamilrootz2573 2 года назад
they can'y ban cellphones.
@muralis9243
@muralis9243 2 года назад
🙏
@CharalTamizhi
@CharalTamizhi 2 года назад
Thx keep in touch🤝
Далее
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 125 тыс.
Гаджет из даркнета 📦
00:45
Просмотров 125 тыс.