Тёмный
No video :(

மணத்தக்காளி விதை கிலோ வெறும் 8000 ரூபாய் தான் !!!. நாமே விதைகள் ரெடி பண்ணிக்கலாமே !!! 

Thottam Siva
Подписаться 463 тыс.
Просмотров 92 тыс.
50% 1

Another video on seed saving technique from our garden. Earlier I shared a video on seed collecting, saving from spinach (Arai Keerai, Thandu Keerai). In this video, sharing another technique to save seed from Black night shade spinach (Manathakkali keerai, Sukkutti keerai).
மணத்தக்காளி கீரையில் இருந்து விதை சேகரிப்பு

Опубликовано:

 

6 авг 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 433   
@kavithakandasamy94
@kavithakandasamy94 4 года назад
இவ்ளோ process இருக்கா. Super sir. நான் பழத்தை பறிச்சு மண்ணு ல போடுவேன். ஆனா சிலது வராது. இப்போதான் தெரியுது. Thank u sir
@baskaransubramani2097
@baskaransubramani2097 4 года назад
நல்ல விதை சேமிப்பு முறை சொல்லிகொடுத்தீர்கள் நன்றி சார்.நான் பழங்களை அப்படியே போடுவேன்.அது முளைப்பதே இல்லை. இது எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருக்கும். மீண்டும் எனது நன்றிகள். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலமுடன் இருக்க இறைவனை பிராத்திக்கிறோம்.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
ரொம்ப நன்றி. உங்களுக்கு இந்த விவரங்கள் பயன்பட்டால் சந்தோசமே
@baskaransubramani2097
@baskaransubramani2097 4 года назад
Sir நீங்க MIT Student சொன்னீர்கள் மிக்க மகிழ்ச்சி. நானும் குரோம்பேட்டையில் 1995 முதல் 2003 வரை இருந்தேன். Eee - ல. prof.Dr. S.Ranganathan அவரின் மனைவி Dr.Renuga Devi. ராசி மருத்துவமனையில் (MIT எதிரில் GST சாலை police Station பக்கத்தில்) பணியாற்றினேன்.அவர் தான் Dean - ஆக இருந்து ஓய்வுபெற்றார். அப்போது MIT க்குள் வந்து செல்வேன். தற்போது செங்கல்பட்டு மருதுவ கல்லூரி மருதுவமனையில் CT/MR| Scan Incharge ஆக பணியாற்றுகிறேன். Siva Sir நம்மூர்காரர் போல என்று மனதில் தோன்றும். மிக்க மகிழ்ச்சி சார்.
@minote6pro576
@minote6pro576 4 года назад
நான் மக்கிய மாட்டு சாணம் வாங்கி செடிகளுக்கு போடலாம் என்று போட்டு வைத்திருந்தேன் சார் அதில் நிறைய தக்காளி செடிகள் முளைத்தன ஆயிரக்கணக்கில் முளைத்தன அதில் சிலவற்றை எடுத்து பாத்தி கட்டி நிலத்தில் வைத்தேன் சார் அவை அருமையாக முளைத்து வருகின்றன மாட்டு சாணம் எடுத்த இடத்தில் அவர்கள் காய்கறி கடையில் அழுகிய தக்காளி பழம் மற்றும் காய்கறிகளை வாங்கி மாட்டுக்கு சாப்பிட தீவனமாக போடுவார்களாம் அதில் முளைத்த வை போலிருக்கிறது, என் வீட்டுக்காரர் சொன்னார் மாட்டு சாணத்தில் யானை சாணத்தில் பறவைகளின் எச்சத்தில் முளைக்கும் விதைகள் முளைப்புத்திறன் அதிகமானதாக இருக்கும் என்று சொன்னார் அதேபோலத்தான் தக்காளி செடிகள் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வருகிறது உண்மையா சார்
@bha3299
@bha3299 4 года назад
Unga husband oru nammazhlvar medam
@elengoks
@elengoks 4 года назад
சத்தியமான உண்மை! மேலும் பறவைகளின் எச்சத்தில் முளைக்கும் ஆல மரம், அரச மரக்கன்றுகள் பாறைகளையும் கூட பிளக்கும்.
@asokan8092
@asokan8092 3 года назад
மணத்தக்காளி விதையை உதிரியாக எடுக்கும் & சேமிக்கும் வீடியோ அருமையிலும் அருமை, நன்றி
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
வணக்கம் சிவா அண்ணா அருமையான பதிவு மணத் தக்காளிப் பழத்தில் விதை இப்படி எடுக்க வேண்டும் என்று எனக்கு தெரியவே தெரியாது☺ இனிமேல் இப்படி விதை எடுக்கிறேன் அண்ணா நன்றி அண்ணா ☺👍👌🌱🌳🌱
@user-ok8sl3ul9k
@user-ok8sl3ul9k 4 года назад
சிரு வயதில் மிளகாய் தோட்டத்தில் மணத்தக்காளி பழத்தை கிழோ கனக்கில் பறித்து தின்றது யாபகம் வருகிறது
@jeevaa5495
@jeevaa5495 4 года назад
I am also.
@malligajai
@malligajai 4 года назад
Nanum than
@abithaabitha6982
@abithaabitha6982 4 года назад
Hjvhhb
@kannaki287
@kannaki287 4 года назад
நல்ல பலன் உள்ள தகவல் நன்றி சார்.
@queensworldtamil1375
@queensworldtamil1375 4 года назад
அருமையான தகவல் அண்ணா... நம்ம வீட்டு தோட்டத்துல இருந்து நேற்று தான் மணத்தக்காளி விதை சேகரித்து வைத்தேன். நானும் இந்த method ல try பண்ண போறேன். நன்றி.
@srinivasanvenu5887
@srinivasanvenu5887 4 года назад
hai sir gm vunga video parthaley yennakku yen childhood memories yellam apadiya rewind aguthu sir. see now also I can recall that memory is - yengaamma koottu panna entha eillaiya parichittu vara sollumpothu nan eillaiya parichadum koodave athula erukkum palangaiyellam appadiya sapittadum than. Very much medicinal value it consists. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Intha comment padikka romba santhosam.. Ovvoru chediyil kooda oru malarum ninaivu irukku.. illaiya.. santhosam.
@gandhimathijeeva5635
@gandhimathijeeva5635 4 года назад
Fruits yeduthu poten niraya chedi vandhu parikira stage irukku.. next time vidhai yedukka try pandren Thankyou siva sir .for this information .
@kiki-cb5fi
@kiki-cb5fi 4 года назад
You are the teacher for all gardeners .
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you
@thottamananth5534
@thottamananth5534 4 года назад
நாங்கள் செடியில் இருந்து பறிக்காமல் கீழே விழுந்ததை எடுத்து வைத்துள்ளேன் இனி நீங்கள் கூறிய படி விதைகளை சேகரித்து விடுகிறேன் நன்றி
@sumithabhanumathy3536
@sumithabhanumathy3536 4 года назад
Super bro... Near our home they grow by themselves.. In childhood we used to use tat tiny fruit as tomatoes while playing with tiny vessels... But now it's very hard to find them... Childhood memories with manathakali was awsm...
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Nice to hear your childhood memories :)
@anandanand-xo4nk
@anandanand-xo4nk 4 года назад
Today is my first harvest siva anna Thankyou iam 10 standard gardener
@pranesh7886
@pranesh7886 4 года назад
Even iam a 11th standard gardener
@anandanand-xo4nk
@anandanand-xo4nk 4 года назад
Super bro
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Nice to see many young gardeners here. My wishes to all of you.
@pranesh7886
@pranesh7886 4 года назад
Thambhi nee endha uru pa
@pranesh7886
@pranesh7886 4 года назад
@@ThottamSiva thanks anna
@karthikabalu2221
@karthikabalu2221 4 года назад
பயனுள்ள வீடியோ 👌
@malaraghvan
@malaraghvan 4 года назад
Actually, you can dry the fruits in sun light nicely and store it. We even fry them in little ghee and eat with rice and salt. Very healthy and good for the stomach ulcer
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
true. I have seen vatral packet in shops.
@malaraghvan
@malaraghvan 4 года назад
@@ThottamSiva yes. Its very healthy. And you drop that one fruit in the soil, enough, 100s of plants will come
@user-cq2xh8jz9x
@user-cq2xh8jz9x 4 года назад
நல்ல குறிப்பு
@malaraghvan
@malaraghvan 4 года назад
I would like to send photo of my manathakkali keerai leaves grown in my terrace
@geethasterracegarden1885
@geethasterracegarden1885 4 года назад
மிக்க பயனுள்ளதாக இருந்தது.நன்றி நண்பரே.
@bharathiperumal5432
@bharathiperumal5432 4 года назад
மிக அருமையான பதிவு. நன்றி சிவா
@sugamathikrishnamoorthy2338
@sugamathikrishnamoorthy2338 4 года назад
நல்ல தகவல் நன்றி அண்ணா
@saravananbalaji2204
@saravananbalaji2204 4 года назад
அருமையான பதிவு. நன்றி
@suryakalarajendran6133
@suryakalarajendran6133 4 года назад
நன்றி சிவா எனக்கு 53 வயது உங்க வீடியோ பார்து தோட்டம் அமச்சிருக்கேன்
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
ரொம்ப சந்தோஷம். உங்கள் தோட்டம் முயற்சிகள் எல்லாவற்றுக்கும் வாழ்த்துக்கள்.
@chandrasekar1271
@chandrasekar1271 4 года назад
பயனுள்ள தகவல் சார். சேலம்.
@rajnarayananv
@rajnarayananv 2 года назад
அருமையான பதிவு
@ThottamSiva
@ThottamSiva 2 года назад
நன்றி
@balamrbphotos129
@balamrbphotos129 4 года назад
Superah ready paniyachi anna manathakali seeds... Nandrikal...
@rakshakanvelu2627
@rakshakanvelu2627 4 года назад
மிக்க நன்றி நண்பரே
@kannansc5557
@kannansc5557 4 года назад
அருமையான தெளிவான விளக்கம் சிவா சார். மிக மிக நன்றி.
@balajid1157
@balajid1157 4 года назад
மிக்க நன்றி. உங்கள் விவரிக்கும் திறன் மிக அருமை.
@gdhivagar7565
@gdhivagar7565 4 года назад
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி அண்ணா
@saraathi6289
@saraathi6289 2 года назад
நல்ல பயனுள்ள தகவல். நன்றி
@soundaryagopinath8679
@soundaryagopinath8679 4 года назад
You videos are so inspiring Sir ....
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thank you
@jksimplegardentips8300
@jksimplegardentips8300 4 года назад
Very nice information.thank you
@sothishome9454
@sothishome9454 4 года назад
Super instruction bro 👌 I'm in Canada I'm going to follow ur instruction thanks for sharing 👍 Joined
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 4 года назад
Good job...
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Thanks for your comment
@funwithabi4472
@funwithabi4472 4 года назад
First view first comment from srilanka 🇱🇰 🇱🇰 🇱🇰
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
👍 Thanks
@imranbio87
@imranbio87 4 года назад
மிக்க பயனுள்ள பதிவு..
@KarunyaKitchen
@KarunyaKitchen 4 года назад
Nandri nanbare... Migavum payanulla thagaval...
@sivakavithasivakavitha7371
@sivakavithasivakavitha7371 4 года назад
. Kandippaga nanum vidhaigal segarippen brother thank U
@smmyogasentertainment6217
@smmyogasentertainment6217 4 года назад
பயனுள்ள தகவல் sir
@rameshbalan7953
@rameshbalan7953 Год назад
greetings from madras, smashing to see and I need this seeds to send to my friend in gujarat where they dont know all this, regards, ramesh
@nityaganesh
@nityaganesh 4 года назад
அருமையான விளக்கம்!! மிகவும் பயனுள்ள தகவல்👏👍
@sharathkumar171
@sharathkumar171 4 года назад
Sir I also tried it came well as you shown in veideo 🙏🙏🙏
@santhisaravanan3905
@santhisaravanan3905 4 года назад
Grafting pathi video podunga
@bhakiyaraj9664
@bhakiyaraj9664 4 года назад
Super sir
@sharavanan003
@sharavanan003 4 года назад
பயனுள்ள பதிவு
@manojkr5276
@manojkr5276 4 года назад
Romma nala nenacha nice to video
@kavithakandasamy94
@kavithakandasamy94 4 года назад
கோவை ல சுக்குட்டி கீரை
@palaniselvam1827
@palaniselvam1827 4 года назад
ஈரோட்டில் கரிச்சான் குட்டி கீரை
@ajithkumar-my6pi
@ajithkumar-my6pi 4 года назад
திருநெல்வேலியில் மணத்தக்காளி கீரை
@pranesh7886
@pranesh7886 4 года назад
திருப்பூரில காசினி கீரை
@nitinselvi205
@nitinselvi205 4 года назад
This greens is good for ulcer
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
காசினி கீரை வேற கீரை ஆச்சே
@bha3299
@bha3299 4 года назад
Unga handwriting nalla irukku. Arumayana padhivu. Payanulla thagaval.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Nantri :)
@shanmugapriya504
@shanmugapriya504 4 года назад
Super, very useful sir
@radhakrishnangopal8282
@radhakrishnangopal8282 3 года назад
அண்ணா, மணத்தக்காளியில் வரும் அசுவினி பூச்சி வேப்பெண்ணெய் கரைசலுக்கு கட்டுபடவில்லை. இதன் பூச்சி கட்டுப்பாடு பற்றி ஒரு பதிவை போடுங்களேன்.
@florencethomad6205
@florencethomad6205 4 года назад
Super bro
@Hemad8
@Hemad8 4 года назад
Good idea
@pangalpandian7185
@pangalpandian7185 4 года назад
Great information.
@kannanriorj9544
@kannanriorj9544 4 года назад
999 th like and I have some of that plant in my house too . I never planned for them . But they grown some how . With the help ur video I will give better place for them in my roof garden.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Very happy to read your comment. Good to see your garden progress. My wishes to you
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 года назад
செம்மை சகோ.நாட்டு மணத்தக்காளி விதை போடுங்க சகோ.தக்காளி பழ நிறத்தில் இருக்கும்.
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
அப்படி ஒன்று தனியாக இருக்குதா? பார்க்கிறேன்
@meenavellaiyan1980
@meenavellaiyan1980 4 года назад
@@ThottamSiva இருக்கு சகோ.அதைதான் நாங்க பயன்படுத்துவோம்.இதை அதிகம் விரும்ப மாட்டோம்.
@vinayagammaruthaiyan8789
@vinayagammaruthaiyan8789 4 года назад
அருமையான தகவல் அண்ணா நன்றி
@kaviyarasanm4912
@kaviyarasanm4912 4 года назад
Thanks for the tips anna
@kanagarajsarancha3379
@kanagarajsarancha3379 4 года назад
Anna arumaiyana video...
@jayendrakumar5925
@jayendrakumar5925 4 года назад
Super good I will do it
@suthaviswanathan3244
@suthaviswanathan3244 4 года назад
Very useful
@42umpkinggaming17
@42umpkinggaming17 3 года назад
சூப்பர்
@nikilasriram1030
@nikilasriram1030 6 месяцев назад
U can make vathal out of the raw fruits very healthy
@velmurugan3261
@velmurugan3261 3 года назад
aadhi from france .seed saving neem seeds. curry seeds .ani another technique pls
@DeepakKumar-sg9hm
@DeepakKumar-sg9hm 4 года назад
Anna truly you are very hard working person God bless you
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
thank you
@chaguh8703
@chaguh8703 4 года назад
Thuthuvalai vethai sekaripu solunga sir
@OrganicHealthy
@OrganicHealthy 4 года назад
Good information bro.thanks 🌹
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 года назад
மிகவும் நன்றி
@natarajmanivasagam723
@natarajmanivasagam723 4 года назад
Hi......Should we keep the rose plants in a growbag or in field.......which is more better.....and thanks for this video this will helps me a lot...........
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Growing in field is much more easier and rose also will come better
@sudhasarma2075
@sudhasarma2075 3 года назад
👍 nice u r showing all procedures
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thanks
@nivethajeyaramdoss427
@nivethajeyaramdoss427 4 года назад
Anna unaga kanuvu totam pathi vedio panuga anna ...new aa ethavathu potu start panuga ...i m waitting...
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
sure.. will give soon
@vijayalakshmimohan3737
@vijayalakshmimohan3737 2 года назад
என் தாயார் கீரை இலைகளை ஆய்ந்து விட்டு சற்று பருமனான தண்டுகளை நட்டு உரம் போடுவார். நன்றாக வளரும். நாங்கள் கடையில் விலை கொடுத்து வாங்கியதில்லை. இத்துடன் காய்களைக் காயவைத்து வற்றல் போடுவோம். Vegetative propagation is easier
@kalagopinath2216
@kalagopinath2216 4 года назад
Thanks for information
@subaladineshdinesh2346
@subaladineshdinesh2346 4 года назад
Hi anna nan mac kaga subscribe panniten 2 days munnadi than unga video pakka arambichen ella video super a iruku.Mac chellam enna panran nu think panna vachittinga
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Adada.. Mac-a avlo pudichi pochcha.. Romba santhosam..
@subaladineshdinesh2346
@subaladineshdinesh2346 4 года назад
@@ThottamSiva ama anna mac kutty enna panraru ippo
@viyan8289
@viyan8289 2 года назад
நன்றி நண்பா!
@ungalkutti1066
@ungalkutti1066 3 года назад
Hi sir nice sharing ...good explain ...i like very much ...
@ThottamSiva
@ThottamSiva 3 года назад
Thank you
@thajnisha5388
@thajnisha5388 3 года назад
Super sir.... 👏👏
@nellaimurugan369
@nellaimurugan369 2 года назад
3:18 well done 👌🤝
@priyadarshininaveen5672
@priyadarshininaveen5672 4 года назад
Nice video Sir
@joshikasenbagam7282
@joshikasenbagam7282 4 года назад
Anna.delhi kanagambaram plant videos podunga.
@dilver2698
@dilver2698 4 года назад
Anna Mack video poodunga anna please
@MrRose-hb1gx
@MrRose-hb1gx 4 года назад
Super Sir Thanks for this video
@sathyasakthi4282
@sathyasakthi4282 4 года назад
SIVA BRO...THANK YOU SO MUCH ...
@maragathamshathishkumar1864
@maragathamshathishkumar1864 3 года назад
Thanks for the tips 👍
@selvapriyamuthusamy2353
@selvapriyamuthusamy2353 4 года назад
Nalla information
@snehalathanair1562
@snehalathanair1562 4 года назад
8000 rs.? Super video
@RK-lm6pv
@RK-lm6pv 3 года назад
Thank you
@kuttiescutegarden
@kuttiescutegarden 2 года назад
Bro ennakkukku red manathakkali vidai vendum . Konjamagha annupuveengala
@parimalabaste9310
@parimalabaste9310 4 года назад
Sir im very interest in a plant is Jie lan, kailan, Gai lan, Brassica Alboglabra botany name , which is very tasty origin China, i ate it Europe. The seeds are available in Amazon. Please introduce this plant for Tamil peoples !
@lakshminarayanant9872
@lakshminarayanant9872 4 года назад
Super broo...seed saving ..more video upload bro
@carolinmohan1413
@carolinmohan1413 4 года назад
Perfect work from a perfect person Nice to see anna
@sivasankaranbaliah1877
@sivasankaranbaliah1877 4 года назад
Verkadalai eppadi valakkanum vedio podunga Anna please
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Sure. Try panniruvom :)
@umamaheswarivasudevan9688
@umamaheswarivasudevan9688 4 года назад
Good idea sir...
@mahalakshmi2714
@mahalakshmi2714 4 года назад
Enga veetla Suma athuve varum yepaiyum
@elengoks
@elengoks 4 года назад
வணக்கம் திரு. சிவா 🙏அவர்களே! , நான் மணத்தக்காளி பழங்களை அப்படியே பிழிந்து விட்டு முளைக்கச்செய்வது வழக்கம். நீண்டகாலம் சேமித்து வைக்க உங்கள் முறையில் செயல்படுத்துகிறேன். நன்றி 💐💐💐
@dprj4506
@dprj4506 4 года назад
Superunga ..👏👏
@nikilasriram1030
@nikilasriram1030 6 месяцев назад
Sir how long it takes for this plant to flower
@Amalorannette
@Amalorannette 4 года назад
வணக்கங்க,மணத்தக்காளி இப்படி விதை சேகரிக்க வேண்டும் என்பதே எனக்கு தெரியாதுங்க நல்ல விளக்கம் தந்திருகிறிங்க நன்றி .
@k.madhankumar6190
@k.madhankumar6190 4 года назад
Can you please add me in your WATS up group 9003025098
@maheswarisrinivasan9537
@maheswarisrinivasan9537 4 года назад
Boss, Once I see this fruit on our plant, immediately it went to my mouth, then how can I collect seeds 😋😋
@mkmohankalai83
@mkmohankalai83 4 года назад
நன்றி அண்ணா
@ajmath7nasrin172
@ajmath7nasrin172 4 года назад
En manathakkali chedi la pichu adichu elai lam surul surul ah irukku athukku enna pannanum anna....?
@saranyameena9063
@saranyameena9063 4 года назад
Sariga appa nanum pandra apuram unga chennal subscribe pannathuku na romba sathosamaa eruka nega sonn mari tha na vithaigal potueruka appa today kuda veithiyam kirai valathutu sapathi panna thank u so much appa
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
Romba romba santhosam..
@saranyameena9063
@saranyameena9063 4 года назад
Sariga appa
@lavanya5104
@lavanya5104 4 года назад
Asusual Very useful, clearly explained , interesting video Anna - என்னோட சிகப்பு தண்டங்கீரை செடி 3-4 inch வளர்ந்துள்ளது ஆனால் திடீரென்று இலைகள் மஞ்சள் நிறமாக மாறுகிறது இதே பிரச்சனை செம்பருத்தி, மாதுளம் செடி, மல்லி பூ செடி எல்லாத்தையும் இருக்கு - what went wrong Anna - what is the solution - pls reply 🙏🙏🙏
@ThottamSiva
@ThottamSiva 4 года назад
இலைகள் மஞ்சள் ஆவது பொதுவா சத்துக்குறைவால் இருக்கும். பொதுவா மீன் அமிலம் தொடர்ந்து தெளித்து வந்தால் பலன் இருக்கும். மூன்று நாள் இடைவெளியில் ஐந்து முறை தெளித்து பாருங்க. மீன் அமிலம் இல்லை என்றால் பஞ்சகாவ்யா தெளித்து பாருங்க.
Далее