Тёмный

உலகிலேயே அதிக குர்குமின் அளவை கொண்ட மஞ்சள் அறுவடை. இப்படி ஒரு கலரில் மஞ்சளா!!! | Lakadong Turmeric 

Thottam Siva
Подписаться 465 тыс.
Просмотров 58 тыс.
50% 1

Опубликовано:

 

25 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 352   
@thottamananth5534
@thottamananth5534 Год назад
பெயரே கேள்விப்படாத ஒரு அதிக சத்துக்கள் நிறைந்த மஞ்சள் இரகத்தில் முதல் முயற்சியிலேயே மிக அருமையான அறுவடை எடுத்து உள்ளீர்கள் அண்ணா நன்றி
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி ஆனந்த். இது மஞ்சள் வகைகளில் பொதுவா பேசப்படுகிற ஒரு ரகம் தான். நமக்கு தான் அவ்வளவா அறிமுகம் ஆகவில்லை.
@pushpawinmaadithottam5941
@pushpawinmaadithottam5941 Год назад
அண்ணாச்சிக்கு விவசாயத்துரையில் ஒரு நல்ல வேலை கிடைக்குனும்னும்னு ஆசை இருக்கு எங்களுக்கு 🙏🙏🙏🙏💐
@mariramesh5968
@mariramesh5968 Год назад
விவசாயமே நல்ல தொழில் தானே ...... அவரைப் போன்று அனைவரும் விவசாயம் செய்யவது தான் அவரின் நோக்கம்..... விவசாயத்திலும் வெற்றிகானலாம் ... வாழ்த்துக்கள் சிவா sir
@mariramesh5968
@mariramesh5968 Год назад
விவசாயமே நல்ல தொழில் தானே ...... அவரைப் போன்று அனைவரும் விவசாயம் செய்யவது தான் அவரின் நோக்கம்..... விவசாயத்திலும் வெற்றிகானலாம் ... வாழ்த்துக்கள் சிவா sir
@ThottamSiva
@ThottamSiva Год назад
நண்பர்களின் பாராட்டுக்கும் லைக்குக்கும் மிக்க நன்றி. வேலை என்பதை விட இதே மாதிரி மரங்கள் செடிகள் வளர்க்க எல்லோருக்கும் ஒரு ஆர்வமும் அதை நோக்கிய ஒரு தேடலும் உருவாக்குவதே எனது நோக்கம். அது நிறைவேறி கொண்டு இருப்பதாகவே நான் நம்புகிறேன். 🙏🙏🙏
@chitrachitra5723
@chitrachitra5723 Год назад
இன்று வேலூர் விதைகள் மற்றும் கிழங்கு திருவிழாவில் கருமஞ்சள் வாங்கினேன். இந்த வீடியோவை பார்த்திருந்தால் இந்த மஞ்சளையும் வாங்கி இருப்பேன். உங்களை எதிர்பார்த்திருந்தேன். நான் கொண்டு சென்ற நுரை பீர்க்கன், கருஞ்சுரை, சிறகு அவரை ஆகியவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்து அளித்தேன்.எனக்கு அவரை, பூனைக்காலி முதலிய விதைகள் கிடைத்தது. என்னை இந்த விழாவிற்கு செல்ல தூண்டியது உங்கள் பதிவுகள்தான். நன்றி சிவா தம்பி.
@ThottamSiva
@ThottamSiva Год назад
ரொம்ப சந்தோசம்ங்க.. கிடைத்த வரைக்கும் அள்ளிட்டு வந்திருக்கலாமே.. நானெல்லாம் அப்படி தான்.. வந்து வளர்த்ததுக்கு அப்புறம் தான் அது என்ன என்றே விசாரிப்பது. 😂😂😂
@Bennetorganicfarm
@Bennetorganicfarm Год назад
@@ThottamSiva ​ @ThottamSiva Brother, Nice to see this video. Great Work. Looking for some Lakadang turmeric seed to grow, Is there a way i can get it from somewhere, I'm also looking for all the native vegetable seeds, please suggest....bad luck buying from shops, not germinating. Thank you once again.
@sivaranjani.s5525
@sivaranjani.s5525 6 дней назад
Neenga
@naganandhinirathinam1968
@naganandhinirathinam1968 Год назад
இந்த வகை மஞ்சள் உங்கள் புதிய முயற்சி success ஆனதற்கு வாழ்த்துக்கள் sir.உங்கள் பயனர் பட்டியலில் நானும் உள்ளேன்.மஞ்சள் அறுவடை சென்ற வருடம் போல இந்த வருடமும் வந்துள்ளதது எங்களது மாடி தோட்டத்தில். கடந்த வருடம் முதல் நாங்கள் மஞ்சள்தூள் கடையில் வாங்கவில்லை.Thanks a lot sir. Continue your research . Its very useful to us.👍💫💫💫💐💐💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
சிறப்புங்க. மஞ்சளில் தன்னிறைவு பெற்று இருக்கீங்க.. அதுவும் மாடித் தோட்டம் வைத்தே.. பாராட்டுக்குரியது.. தொடருங்கள். 👍
@karunambal-570
@karunambal-570 Год назад
மஞ்சள் கலர் அவ்வளவு அருமை சிவா தம்பி. உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள். சிவா தம்பி நன்றி.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்க பாராட்டுக்கு நன்றி
@nagarajd1753
@nagarajd1753 Год назад
மங்கலகரமா மஞ்சள் வாழ்த்துக்கள் வேற லெவல் வாழ்க மஞ்சள் வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@sumathyselva8998
@sumathyselva8998 Год назад
வாழ்த்துக்கள்.மஞ்சளிலே இவ்வளவு வகை இருக்கு என்று உங்கடை Video பார்த்துத்தான் தொரிந்து கொண்டேன். நன்றி.விவசாயம் பற்றி நிறைய விடயங்கள் அறியக்கூடிய மாதிரி இருக்கு.இங்கை உள்ள காலநிலையிலே மஞ்சள் மாதிரி பயிர்கள் பயிரிடமுடியாது.ஆனால் உங்கடை Video பார்த்ததின் மூலம் நாங்களே பயிர் செய்த சந்தோசம் கிடைக்குது.ஜேர்மனியில் இருந்து .
@gowrivijayasekaram6439
@gowrivijayasekaram6439 Год назад
மிகவும் சிறந்த அறுவடை மஞ்சல் வாழ்த்துக்கள் எனக்கும் வேண்டும் இந்த மஞ்சல்
@baskarbaskar6327
@baskarbaskar6327 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா... விதை கிழங்கு கொடுத்த நண்பரிடம் கேட்டு எங்களுக்கும் விதை வாங்கி கொடுங்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
அவரிடம் கேட்டு பார்த்து சொல்கிறேன்.
@baskarbaskar6327
@baskarbaskar6327 Год назад
@@ThottamSiva ok அண்ணா....காத்திருக்கிறேன் அண்ணா
@rengaraju2392
@rengaraju2392 Год назад
@@ThottamSiva நீங்களே விதை கிழங்குகள் தயார் செய்து கொடுக்கலாம் வெறும் கானொளியை பாற்பதால் பலன் இல்லை
@sandhiya4785
@sandhiya4785 Год назад
எனக்கும் இந்த விதை கிழங்கு வேண்டும்
@venkatasubramaniampiramana5777
உங்கள் விடா முயற்சி, தேடுதல் & விவசாயத்தின் மீது உள்ள நம்பிக்கை இவை தான் இம்மாதிரியான அறுவடைக்கு காரணம். வாழ்த்துக்கள் சிவா சார்...👏👏👏👌💐🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. 🙏🙏🙏
@fathimaali1893
@fathimaali1893 Год назад
அழகான அருமையான அறுவடை,மஞ்சளிலும் இப்படி ஒரு வகையா🤔🤔🤔😃😃👌👌👌விதைகளை share பண்ணுங்கண்ணா🙏🙏🙏🙏👌👌👌👍
@marymaggie8397
@marymaggie8397 Год назад
Harvest very exciting. இப்படி ஒரு ம மஞ்சள் வகை இருப்பது இப்பொழுது தான் தெரியும். மஞ்சள் வகைகள் Breathing bags யில் வளர்த்தால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று Eden Garden and kitchen video வில் பார்த்தேன்.
@anithajayaprakash4536
@anithajayaprakash4536 Год назад
சிவா தம்பி எப்படி இருக்கீங்க உங்க பேமிலி இருக்கிறவங்க எல்லாம் எப்படி இருக்காங்க வாழ்த்துக்கள் தம்பி உங்கள் விடா முயற்சிக்கு கடவுள் கைமேல் நல்ல பலன்களைத் தந்து கொண்டிருக்கிறார் நீங்கள் சிறந்த உழைப்பாளி அதுதான் இயற்கை உங்களிடம் மிகுந்த பாசத்துடனும் நேசத்துடனும் நடந்துகொள்கிறது உங்கள் புதிய முயற்சிகள் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள் உங்களால் மற்ற விவசாயிகளுக்கும் நல்ல விஷயங்கள் கிடைத்து அவர்களும் நல்ல முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்று நான் இறைவனை மனதார வேண்டிக் கொள்கிறேன் ஆல் தி பெஸ்ட்
@ThottamSiva
@ThottamSiva Год назад
நேரம் எடுத்து இவ்வளவு பாராட்டியதற்கு மிக்க நன்றிங்க. உங்க கமெண்ட் படிக்க ரொம்ப ரொம்ப சந்தோசம். உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@chelaananthi
@chelaananthi Год назад
உங்கள் காணொலி மூலமாக நிறைய புதிய வகையான செடிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள முடிகிறது . நன்றி சகோதரரே..
@ThottamSiva
@ThottamSiva Год назад
ரொம்ப சந்தோசம், உங்க பாராட்டுக்கு நன்றி
@shyamalapuchakayalu8290
@shyamalapuchakayalu8290 Год назад
My amma never miss your vlogs. Me and amma watch your logs regularly and we admire and appreciate your passion and hardwork.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Happy to read your comment. Convey my regards to amma. Thank you 🙏🙏🙏
@umagowriasai4140
@umagowriasai4140 Год назад
உங்களிடம் இருந்து ஏகப்பட்ட தகவல்கள் அழகா அருமையா எப்போதும் கிடைக்கும்..... வாழ்த்துக்கள் அண்ணா...அருமையான அறுவடை......😍😍😍😍😍😍😍😍
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@ushak7242
@ushak7242 Год назад
உங்கள் வார்த்தைகள் மிக மகிழ்ச்சி கொடுக்கிறது மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 Год назад
வாழ்த்துக்கள். உங்கள் முயற்சிகள் தொடர்ந்து வெற்றி பெற, கடவுள் துணையிருக்கட்டும்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@rajaseharanr7528
@rajaseharanr7528 Год назад
புதிய புதிய முயற்சிகள் மக்களுக்காக சத்தான மருத்துவ குணம் உள்ள உணவுகளை வெளிக் கொண்டு வரும் அண்ணாச்சிக்கு என் வாழ்த்துக்கள்
@ramyak569
@ramyak569 Год назад
Super annan.....உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள்..... முடிந்தால் இது போன்ற நல்ல விதைகளை பகிரவும். ...
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@psgdearnagu9991
@psgdearnagu9991 Год назад
வாழ்த்துக்கள் அண்ணா... மஞ்சள் மஞ்சள் மஞ்சள்..... சூப்பர் சூப்பர் சூப்பர்... நற்பவி 👌👏👏👏👏🙏👍🏼
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி சகோதரி.
@lalgudisuryanarayanan4221
@lalgudisuryanarayanan4221 Год назад
மன நிறைவு உங்கள் video பார்க்கும் போது
@ThottamSiva
@ThottamSiva Год назад
ரொம்ப நன்றி 🙏
@chithiraiselvikanakarajan6920
விதை கிழங்கு வேண்டும் bro
@florida2742
@florida2742 Год назад
அருமை
@vijayas6095
@vijayas6095 Год назад
இந்த மஞ்சளின் பெயரையே இப்பொழுது தான் கேள்விப் படுகிறேன் சகோ உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள் வாழ்க வளத்துடன
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி
@negamiamoses5736
@negamiamoses5736 Год назад
அருமையான பதிவு அண்ணா, புது ரகம் நல்ல ஒரு அறுவடை, பதிவுக்கு நன்றி அண்ணா.
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙏
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 7 месяцев назад
Vanakkam ! Muyarchchikku Vaalththu Nanry.
@sathyanarayanan7598
@sathyanarayanan7598 Год назад
கண்களுக்கு மிகவும் அருமையான பதிவு நன்றி சார் வாழ்த்துகள்
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏
@MoMo-mu6vu
@MoMo-mu6vu Год назад
Sema bro....siva thottathellam ponagum....
@ThottamSiva
@ThottamSiva Год назад
Nantri 🙏🙏🙏
@jsshanthi9125
@jsshanthi9125 Год назад
Nala information kuduthurikinga brother...... brother enaku oru vithai kizhangu kidaikuma enoda health benifit kaga kekuren ...... thank you brother
@sivakumarsivakumar4027
@sivakumarsivakumar4027 Год назад
அருமை அருமை
@venkateswarluamudha3657
@venkateswarluamudha3657 Год назад
ரொம்ப சூப்பர் ஆன அறுவடை பார்க்கவே சந்தோஷமா இருக்கு
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@ManiMaran-bl6yl
@ManiMaran-bl6yl Год назад
புது முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா.....
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@padmakumar1362
@padmakumar1362 Год назад
Sir i want this manjal seeds
@gomathisweetdreams4494
@gomathisweetdreams4494 Год назад
மஞ்சள் கிழங்கின் அழகே மனதை மயக்கும் அளவுக்கு இருக்கு..... அண்ணா மஞ்சள் கிழங்கை வைத்து பொரியல், குழம்பு செய்வாங்க அண்ணா, பசுமஞ்சள் குழம்பு, சமைத்து வீடியோ எடுத்து போடுங்க அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி சகோதரி.
@shivajinianthony6527
@shivajinianthony6527 Год назад
அருமையான பதிவு தம்பி Nederlands ஈழத்தமிழன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றி 🙏
@annapooraniv.annapoorani.v608
முயற்சி திருவிழா ஆக்கும். வாழ்த்துக்கள் சிவா சார்🎉
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி
@velammalleema6605
@velammalleema6605 Год назад
Bro. Happy yah irukku. Seed venum bro.
@l.ssithish8111
@l.ssithish8111 Год назад
வாழ்த்துக்கள் நன்றிகள் நண்பரே
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@kgokulaadhi6134
@kgokulaadhi6134 Год назад
அண்ணனுக்கு வணக்கம் மங்களகரமான மஞ்சள் வளர்ச்சி அபாரம் மிகவும் அழகான மற்றும் பயனுள்ள பதிவு நன்றி.
@ThottamSiva
@ThottamSiva Год назад
வணக்கம். உங்க பாராட்டுக்கு நன்றி
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 Год назад
சூப்பர் சிவா சார். விதை கிழங்கு பகிரும் போது கிடைக்கும் என்று நம்புகிறேன். நன்றி சிவா சார்👏👏👏 👍👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
கண்டிப்பா.. அடுத்த சீசனில் இருந்து பரவலாக்கம் செய்யலாம்.
@narayaniharikesh2477
@narayaniharikesh2477 Год назад
சிறு வயதில் கிராமத்தில் இருந்த போது எங்கம்மா மஞ்சள் செடி நட்டுவிட்டு மனம் போல் வளரும் மஞ்சள்ன்னு சொல்லுவாங்க.எந்த செடி வைத்தாலும் நம்ம வீட்டுக்கு ஒரு உயிர் வருது அதை அன்பா பார்ததுகொண்டா அது நம் மேல் பல மடங்கு நன்றி காமிக்கும் என்று சொல்லிக்கொண்டே இருப்பாங்க.உங்கள் வீடியோ அனைத்தும் பார்க்கும் போது எங்க அம்மா அன்று சொல்லியது எவ்வளவு சத்தியம் உண்மை என்பது புரிகிறது.தோட்டம் வைபவர்க்குக்கு நீங்கள் ஒரு பெரும் நம்பிக்கை அண்ணா.உங்கள் பணி சிறந்து தொடர என்றும் பகவான் உங்கள் துணை இருப்பார்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் அழகான பாராட்டுக்கு நன்றி. உங்க அம்மா சொன்னது உண்மை தான். கிராமத்தில் நிறைய பேர் இதை சொல்ல கேட்டிருக்கிறேன். மரம், செடி என்பதும் ஒரு உயிர் தான். நம் மனசு போல வரும் என்பதும் உண்மை. 🙏🙏🙏
@desireedavid2030
@desireedavid2030 Год назад
அறுவடை முடிந்ததும் லகடானுக்கு தெரிந்து இருக்கும் நாம் வரவேண்டிய இடத்திற்கு தான் வந்து இருக்கோம் என்று வாழ்த்துக்கள்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
😂😂😂 நன்றி
@sandhiya4785
@sandhiya4785 Год назад
அண்ணா இந்த மஞ்சள் விதை கிழங்கு விற்பனைக்கு தருவிங்களா
@EDBJayadevi
@EDBJayadevi 8 месяцев назад
intha manjal oru kilo anupa mudiyumaa
@madansha-wz4qo
@madansha-wz4qo Год назад
Manjal vithaii kilangu veanum sir kindly send
@vijijana4409
@vijijana4409 Год назад
Ungal muarchykal melum melum vetri adaya vazhathukal..👍🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Ungal vazhthukalukku nantri 🙏
@susheelasiva6777
@susheelasiva6777 Год назад
மஞ்சளின் வண்ணம்.. மனமள்ளி போகிறது.. மிகவும் அழகு அழகு... அறியா தகவல்கள் அறிந்து கொண்டேன்.. மிகுந்த மகிழ்ச்சி அண்ணா
@lathababu3107
@lathababu3107 Год назад
வாழ்த்துக்கள் ஐயா.
@ThottamSiva
@ThottamSiva Год назад
பாராட்டுக்கு நன்றிங்க. 🙂🙂🙂
@maheshkumar-lf2ef
@maheshkumar-lf2ef Год назад
Super அண்ணா
@rmeenakshi9919
@rmeenakshi9919 Год назад
Our blessings siva நீங்கள் மஞ்சள் பயிரிடும்போது உங்கள் ஊர் பக்கம் நாம்இல்லயே நேரில் வந்து பார்க்க என நினைப்பேன் இப்போதும் அப்படியே கருமஞ்சள் வீடியோவும் போடவும் இதிலாவது பார்க்கிறோம்
@ThottamSiva
@ThottamSiva Год назад
🙂🙂🙂 அப்படியே கோவை பக்கம் வந்திருங்க. கருமஞ்சள் வீடியோ ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். பார்த்தீங்களா?
@arusuvailand8567
@arusuvailand8567 Год назад
அருமை, வாழ்த்துக்கள்.
@indirat.s4495
@indirat.s4495 Год назад
Namaskaram sir.. you are saving the... soil....really worshipping the soil whole heartedly....you &your next generation will get proper organic food ...God bless you &your family
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you so much for all your nice words. Happy to read it 🙂
@Fredricksaviour
@Fredricksaviour Год назад
Pagirnthamaiku nandri.
@kishorekumar.r8706
@kishorekumar.r8706 Год назад
எங்களுக்கு லக்காடன் மஞ்சள் கிழங்கு ஒரு ஒன்று கிடைத்தாலும் போதும் கிடைக்குமா நான் கோவையில் தான் இருக்கிறேன் நேரில் கூட வந்து வாங்கிக் கொள்கிறேன் மிக அருமையாக உள்ளது 🙏👍👍
@josephraj1961
@josephraj1961 Год назад
Please share your contact no I want to know about your power weeder thanks
@chithrachithu3213
@chithrachithu3213 Год назад
Hi siva annaunga ulaepipokiku ketaetha utheyamthan na manjai super vilasal anna 🪅🎉🎊👍👍👍🙏🙏🙏💐💐💐💐💐
@kalyanisathish1696
@kalyanisathish1696 Год назад
வாழ்த்துக்கள் sir
@gowrikarunakaran5832
@gowrikarunakaran5832 Год назад
வாழ்த்துக்கள் இந்த விதைமஞ்சள் எங்கே வாங்கலாம்? மேக் எப்படி இருக்கான்
@jothi7095
@jothi7095 Год назад
ஐடி துறையில் இருந்து அக்ரி துறைக்கு போகப் போகிறீர்கள் போலவே தெரிகிறது. சும்மா அசத்திட்டீங்க சகோதரரே எப்படி இப்படி உங்களால மட்டும் முடியுது. ஒரு கிழங்கில் இருந்து 3 கிலோ எடை கொண்ட ஒரு செடி.
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி. எல்லாம் இயற்கையின் கொடை தான். 🙏
@ashok4320
@ashok4320 Год назад
சிறப்பு!
@balasubramaniyankn
@balasubramaniyankn Год назад
நன்பரே விதைகிடைக்குமா வளர்க்க ஆவல்
@53peace
@53peace Год назад
I’m very happy to see this video as this is the variety of turmeric I’m growing here in UK. I have to grow them in tubs and bring the tubs inside the house in winter until harvest. They don’t produce too many leaves but the colour of the turmeric itself is really deep reddish orange. I didn’t get as much as your harvest though due to the climate. Thank you for sharing this video with us. 👨‍🌾🙏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Happy to hear you are growing this in a little challenging weather there.. You won't get year long climate like India to grow plants throughout year.. Right..As you said, you may not get same level of yield there. But the happiness is, whatever we get in such climate.. Good. My wishes to all your gardening activities and success
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 Год назад
Thambi பெயரே கேள்விப்படாத மஞ்சளை இப்பத்தான் கேள்விப்பட்டு பார்க்கிறேன். புதுப்புது வகைகளை அறிய முடிகிறது. விவசாயிகளின் சிறந்த Wikipedia ஆக இருக்கிறீர்கள். வரும் இளைய தலைமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கிறீர்கள். முயற்சிகள் தொடரவும் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள். நன்றி.வாழ்க வளமுடன்
@ThottamSiva
@ThottamSiva Год назад
உங்கள் பாராட்டுக்கு நன்றி. முடிந்த அளவுக்கு எனக்கும் மற்ற நண்பர்கள் தான் பகிர்ந்து இது மாதிரி புது ரகங்களை அறிமுகப்படுத்துகிறார்
@swarnalatha1177
@swarnalatha1177 Год назад
ரொம்ப நல்லா இருக்கு அண்ணா😊...
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@Ranga-y1u
@Ranga-y1u Год назад
Excellent
@ljayanthi9634
@ljayanthi9634 Год назад
Super Super Brp. 👍👍👍❤❤❤🌹
@thottamumparavaigalum9555
@thottamumparavaigalum9555 Год назад
Intha manjal vendum gurunaathaa...vithai kizhangu share pannunga ..ennai maranthudaatheenga share list la..💐💐❤️❤️🧒
@samprem
@samprem Год назад
Happy to see your new variety turmeric sir.
@shantasridhar1524
@shantasridhar1524 Год назад
Great effort, thank you for enlightening us with this verity of manjal
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you 🙏
@rps8755
@rps8755 Год назад
விதை மஞ்சள் கிடைத்தவுடன் நிச்சயம் தகவல் வேண்டும்
@vethaivanam8654
@vethaivanam8654 Год назад
Super👏 வாழ்த்துக்கள் அண்ணா
@ThottamSiva
@ThottamSiva Год назад
வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் தோட்ட வேலைகள் எப்படி போயிட்டு இருக்கு?
@saravcool
@saravcool Год назад
வாழ்த்துக்கள் நண்பரே.. மாஇஞ்சி கிடைக்குமா..
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@lakshmibaskaran1072
@lakshmibaskaran1072 Год назад
புதிய மஞ்சள் பார்க்க சந்தோஷம் அண்ணா நாங்களே மஞ்சள் வச்ச சந்தோஷம் கலக்கீங்க
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி 🙂
@santhialagiri288
@santhialagiri288 Год назад
Very nice Anna , I want to1or2 tarmeric seeds 🙏🏻
@santhialagiri288
@santhialagiri288 Год назад
Very nice sir
@arshinisgarden4641
@arshinisgarden4641 Год назад
Arumayana padhivu anna.. Nalla muyarchi..unga kai pattal kandipa adhu success dhan.. Sooper.. 👏👏👏
@ThottamSiva
@ThottamSiva Год назад
Parattukku nantringa 🙏🙏🙏
@gowrimohan8582
@gowrimohan8582 Год назад
Boss I m watching first
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks 🙂
@lakshmis564
@lakshmis564 Год назад
விதைகள் இருந்தால் தாருங்கள் இந்த மஞ்சள் kidaikumma ayya
@vinothbalasundaram
@vinothbalasundaram Год назад
Super sir
@MrJosethoma
@MrJosethoma Год назад
Super bro
@oviyalifestyle3623
@oviyalifestyle3623 Год назад
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 👍
@ThottamSiva
@ThottamSiva Год назад
நன்றி
@premavasanthakumar8161
@premavasanthakumar8161 Год назад
வாழ்த்துக்கள் சார் விதை கிழங்கு தரமுடியுமா
@isha-kumudh1839
@isha-kumudh1839 Год назад
Super super 👌👏Anna
@nangalumnagaipattarayum5895
Manjal podi eppadi seyyireengannu oru video podungaa
@ThottamSiva
@ThottamSiva Год назад
Sila varusaththukku munthiye video koduththirukken..intha video paarunga ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-Ics9bYVBABw.html
@leeladevakumar1500
@leeladevakumar1500 Год назад
Super bro god bless you.
@mkpetsandgardening
@mkpetsandgardening Год назад
எனக்கு அப்படியே ஆரஞ்சு சர்க்கரைவள்ளி அறுவடை பாக்கற மாதிரியே இருக்கு அண்ணா. என்னா கலரு..!😄
@ThottamSiva
@ThottamSiva Год назад
ஆமாம் கவி.. ஆரஞ்சு நிற சீனி கிழங்கு போட்டேன் இல்லையா.. அதே நிறம் தான் இந்த மஞ்சளும்
@masilamaniraja3831
@masilamaniraja3831 Год назад
ஐயா ஒரு முறை நடவு செய்த மஞ்சள் அறுவடைக்கு எத்தனை மாதம் வரை காத்திருக்க வேண்டும் உங்கள் பதிவு நன்றி
@jansi8302
@jansi8302 Год назад
Super sir. Great.
@muthuvel2062
@muthuvel2062 Год назад
Super.sivapro.👌👌👌💐💐💐🙏
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 Год назад
Congratulations sir 💐💐💐💐💐
@rajalakshmidevarajan2254
@rajalakshmidevarajan2254 Год назад
Very nice
@praveenalisha3211
@praveenalisha3211 Год назад
Super uncle........... Congrats........ Still I wish u to grow....... More rare verities............
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks ma
@prakanisanth5977
@prakanisanth5977 Год назад
நண்பருக்கு வணக்கம், விதைமஞ்சள் (லெகடான் இரகம்) கிடைக்குமா? கொஞ்சம் கொடுத்தால் அதை வைத்து அதிக விதைகிழங்குள் உற்பத்தி செய்து கொள்கிறேன்.
@ThottamSiva
@ThottamSiva Год назад
வணக்கம். அடுத்த சீசனில் கூடுதலா இதை வளர்த்து எல்லோருக்கும் கொடுக்கிறேன்.
@prakanisanth5977
@prakanisanth5977 Год назад
@@ThottamSiva நன்றி நண்பரே, வாழ்க வளமுடன்.
@ambujamparameswari165
@ambujamparameswari165 Год назад
Congrats diva👍👍👍👍👍
@suganthysubburaj3555
@suganthysubburaj3555 Год назад
Very informative anna
@suresh2306
@suresh2306 Год назад
Hi from panagudi
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi
@manimegalaimanimegalai1547
@manimegalaimanimegalai1547 Год назад
அண்ணா இனிய காலை வணக்கம்
@muthuvel2062
@muthuvel2062 Год назад
🙏🙏🙏👌💐
@ThottamSiva
@ThottamSiva Год назад
Hi, வணக்கம்.
@030_dharshiniir9
@030_dharshiniir9 Год назад
Enakkum vidhai vendum sir
@padmashril911
@padmashril911 Год назад
Sir ipoo vellari, melons vidhai vidhaicha chedi varuma sir.
@ThottamSiva
@ThottamSiva Год назад
Konjam late thaan.. Naama Nov, Dec-laiye arambichirukkanum.. ippo konjam kasdam thaan
@banumathi531
@banumathi531 Год назад
Hi Shiva sir so happy to see this harvest...
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thanks
@vijayalakshmit8998
@vijayalakshmit8998 Год назад
Anna excellent👏👏 work
@ThottamSiva
@ThottamSiva Год назад
Thank you so much
@தேவனுக்கேமகிமை-ள2ல
அண்ணா எங்களுக்கும் விதைமஞ்சள் கொடுங்கள்எதிபார்கிரோம் நன்றி நன்றி
Далее
Бокс - Финты Дмитрия Бивола
00:31
ŠKODA не перестает удивлять
00:48
Просмотров 412 тыс.
На самом деле, все не просто 😂
00:45