Тёмный

மணமாலையும் மஞ்சளும் சூடி Song | K.P. Kumaran | நாதஸ்வர இசையில் | nadaswaram thavil music 

Kumar Creation
Подписаться 209 тыс.
Просмотров 1,3 млн
50% 1

#manamaalaiyum#manjalum#
#SPB#ஐயாவுக்கு இந்த பாடல் சமர்ப்பணம்!
for booking +94773611178
நாதஸ்வர இசை மழையில் நணயவைக்கின்றார்கள் .k.p குமரன் குழுவினர். பார்த்து மகிழுங்கள்
நன்றி: விக்னேஸ்வரன் செல்வரத்தினம்
நாதஸ்வரம்.பஞ்சமூர்த்தி குமரன்
தவில் :-கே.பி.விபூர்ணன்
வயலின் :-சு.கோபிதாஸ்
தபேலா :-ச.விமல்சங்கர்
பாட் :-பானு
கீ.போட் :-மைக்கல்
கிட்டார் :-சுதர்சன்
for booking +94773611178
இளையராஜாவின் இசையில்#வாத்தியார்#வீட்டுப்பிள்ளை#திரைப்படத்தில் இடம்பெற்ற மனமாலையும் மஞ்சளும் என்ற பாடலை நாதஸ்வரத்தில் மிக அருமையாக வாசித்துள்ளார் திரு குமரன் பஞ்சமூர்த்தி அவர்கள். அருமையாக உள்ளதது அனைவரும் ஒருமுறை கேட்டுமகிழுங்கள். ஒரு வித்தியாசமான அனுபவம்
#SPB# nadaswaram thavil
thavil and nadaswaram
vathapi ganapathim
music carnatic
music

Опубликовано:

 

11 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 775   
@saravanank5524
@saravanank5524 2 года назад
இறைவா இந்த தெய்வீக கலை அழிந்து விடாமல் காத்தருள வேண்டும் ஐயனே.🙏🙏🙏🙏🙏
@rajraj-xg4pb
@rajraj-xg4pb 4 года назад
எனது தந்தையும் கூட ஒரு திறமைமிக்க நாதஸ்வர வித்வான் தான். தற்போது அவர் உயிருடன் இல்லை. உங்களின் இனிய இசை எனது கண்களில் கண்ணீர் வரவழைத்துவிட்டது. இறைவன் உங்களுக்கு எல்லாம் வல்ல இறைவன் எல்லா பரிபூரண ஆசீர்வாதங்களையும் அருளி ஆசிர்வதிப்பானாக என்று என் மனதார உளமார வாழ்த்தி பிரார்த்தித்து கொள்கின்றேன். எனது தந்தையின் பக்கத்தில் அன்று இதே போன்று ஒரு சிறு பிள்ளையாய் அமர்ந்திருந்த அந்த ஞாபகம் எனக்கு வந்து போனது. நானும் கூட முகநூல் பக்கத்தில் உங்களது ரசிகன் என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன்....
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@SkhadharM
@SkhadharM 4 года назад
raj raj உங்கள் அப்பாவை நினைத்து நீங்கள் பெருமைப்படுவீர்கள் என்று நினைக்கிறேன்; அப்படிப்பட்ட கலைஞர் இல்லை என்றதும் ஏற்படும் வருத்தமும் புரிகிறது..! 😌😌 நாதஸ்வரம் வாசிப்பு அருகி வருவது மிகவும் வருத்தமாக இருக்கிறது..! நான் சிறு வயதில் நேரடியாக நிறைய முறையும், பிறகு திரைப்படங்களில் நிறைய கேட்டு ரசித்திருக்கிறேன்..! ஆனால் இப்போது திரை இசையில்கூட keyboardலேயே நாதஸ்வரம் வாசிப்பது மிகவும் வருத்தமாகவும், கவலையாகவம் உள்ளது..!! நான் தி.ஜா, கதைகளைப் படித்தபோதுதான் படிக்காத மேதைகளின் உன்னதம், கலைகளின் அருமை ஆகியவற்றை உணர்ந்தேன்..!
@mithrapgnloft
@mithrapgnloft 3 года назад
Yanakkum anna yanga appaum melam vasipavar avarum ippo illa
@esaiarasan8758
@esaiarasan8758 2 года назад
என் தாத்தவும் ஒரு நாதஸ்வர வித்வான் தான். இந்த இனிமையான இசையினை கேட்கும் போது அவர் நியாபகம்தான் வருகிறது! இன்று இருந்திருந்தால் அவரும் ரசித்திருப்பார் , வாசித்திருப்பார்!
@deepaashok1288
@deepaashok1288 Год назад
Your proud of your dad
@vivekm461
@vivekm461 Год назад
என்ன தவம் செய்தேன் தெரியல தமிழான் பிறந்தக்கு. அடுத்த ஜென்மத்தில் தமிழாராய் பிறக்க... . கவலை மறந்தேன் உங்கள் இசையில்
@dharmarajan2860
@dharmarajan2860 4 года назад
நாதஸ்வரத்தில் சினிமா பாடல்களை இதை விட இனிமையாக யாராலும் கொடுக்க முடியாது சிறப்பு மிக சிறப்பு நன்றி
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 4 года назад
அவ்வளவு இனிமையாக உள்ளது சொல்ல வார்த்தைகளே இல்லை. நன்றி அண்ணா. இன்னும் நிறைய பாடல்கள் எதிர்பார்க்கிறோம்..
@rajanpalani6355
@rajanpalani6355 Год назад
சத்தியமாக மிக அற்புதமாக வாசிக்கிறீர்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் வாழ இறைவனை வேண்டுகிறேன் அண்ணா 😍🙏🙏🙏🙏🙏
@dhanavelsathyaraj8877
@dhanavelsathyaraj8877 3 года назад
மிக அருமையான பாடல்
@spurusothaman9336
@spurusothaman9336 4 года назад
என் உயிரினும் மேலான இசையே என் ஜீவன் இசைக்கு அடிமை. அதை வழங்கிய இசைகளை அரசர்களுக்கு எனது கோடான கோடி நன்றிகள்
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@user-tk7po3ut6j
@user-tk7po3ut6j 4 месяца назад
மனஅமைதி தரும் இசை வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🌷🌹🌷🌹🌷
@yogesyogeswaran8714
@yogesyogeswaran8714 3 года назад
மனதில் அமைதி ஏற்பட அடிக்கடி கேட்கும் நாதஸ்வர இசை இந்த பாடல்
@KarthickKarthick-lf1ms
@KarthickKarthick-lf1ms 4 года назад
தேன் விட இனிமை யான இசை மனதை உறுக்கியது தமிழ் நாதஸ்வர இசை
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@gunasekaran5137
@gunasekaran5137 3 года назад
நான் தினமும் காலை இரவு நேரங்களில் கேட்டு மகிழ்கிறேன் வணக்கம்
@SIVAKUMAR-FARMS007
@SIVAKUMAR-FARMS007 Год назад
மிக அற்புதமான கவனமான வாசிப்பு. மகிழ்ச்சி அளிக்கிறது......
@gopiv5234
@gopiv5234 Год назад
அந்த இறைவனே வந்துருவான் இந்த நாத இசைகேட்டு
@ramanujang.r5441
@ramanujang.r5441 Год назад
அற்புதமான இசை வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க
@Rising741
@Rising741 4 года назад
சொல்ல வார்த்தையே இல்லை..! தேடிக் கொண்டிருக்கிறேன்..! பாலில் தேனும் பழமும் கலந்தது போல் இருந்தது..!👌👌👌👍👍👍
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@ashokss6902
@ashokss6902 3 года назад
Ivolo alaga vaasika evanalum mudiyathu ungala thavira🙏🙏🙏
@sundaravarman8027
@sundaravarman8027 4 года назад
தினமும் ஒரு முறையாவது கேட்டு மகிழ்கிறேன்..... மிக்க நன்றி💐💐 வாழ்த்துக்கள்💐💐💐
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@SkhadharM
@SkhadharM 4 года назад
இந்தப் பாடல் அருமையான கர்நாடக ராகம். படம் வந்தபோது கேட்டபோதே வித்தியாசமாக உணர்ந்தேன்.. சோகத்தையும் சந்தோஷத்தையும் ஒருசேர வெளிப்படுத்த இந்த ராகம் பயன்படுத்தப் பட்டுள்ளது..!!
@skts3176
@skts3176 3 года назад
சூப்பர் சகோதரர்.நீங்கள் பல்லாண்டு வாழ்க.
@arulmurugan6114
@arulmurugan6114 3 года назад
ஒவ்வொரு நாளும் பொழுதும் உங்களின் இப்பாடலை அனைத்தும் கேட்கிறேன்
@tamizhan4954
@tamizhan4954 4 года назад
அருமையான இசை கலைஞர்கள் பாராட்டுகளும் வாழ்த்துகளும் நன்றிகளும்
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@preethimahi310
@preethimahi310 9 месяцев назад
உங்கள் இசையை கேட்டாலே மனதிற்கு நிம்மதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது 💖💖 உங்கள் இசைகளை எல்லாம் ஒரு நாளைக்கு பத்து முறைக்கு மேல் பார்ப்பேன் 🥰🥰
@k2brothers758
@k2brothers758 4 года назад
எனக்கு மங்கள வாத்தியம் மிகவும் பிடிக்கும்.. உங்கள் இசை அனைத்தும் மிக அருமை அண்ணா..........அற்புதமான இசைக்கு நான் என்றும் அடிமை............................melting brother no words...😍😍😍😍😍
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 2 года назад
சாருகேசி அருமை இனிமை வாழ்க வளர்க்க
@yogawithshiva1775
@yogawithshiva1775 4 года назад
அருமை, மீண்டும் மீண்டும் கேட்டேன்
@mr.tamilan237
@mr.tamilan237 4 года назад
அண்ணே உங்கள் இசைக்கு நான் மிகப்பெரிய ரசிகன், திருநெல்வேலியிலிருந்து உங்கள் ரசிகன்
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@ManiKandan-ex9df
@ManiKandan-ex9df 7 месяцев назад
Nan ungal isaiku adimai.... 😊
@thandapanigreen9323
@thandapanigreen9323 4 месяца назад
ஒரு சகோதரிக்கு அண்ணனாகவும் தாய் மாமனின் ஆதங்கத்தை வெளிப்படுத்திய பாடல் ..தாழம்பூ கைகளுக்கு தங்கத்தால் செய்த காப்போம் ...பாடல் முழுவதுமே சூப்பர் ....❤❤❤❤😍😘🙏🙏🙏
@sundaravarman8027
@sundaravarman8027 4 года назад
அருமை...... சோகம் மறக்க சுகமான நாதஸ்வர இசை..... மிக்க நன்றி உங்கள் கலை வளரட்டும்👍💐
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 4 года назад
இந்த மாதிரி இசை கேக்க எனக்கு ரொம்ப ஆசை..... இரவில் ..... அதுவும் நாதஸ்வர இசையில் கேக்க இதமா இருக்கு...... சொல்ல வார்த்தையே இல்ல..... வாழ்த்துக்கள்..... தவில் இசை அனைத்தும் அருமை.....கேக்க கேக்க அவ்லோ இனிமையா இருக்கு😍😍😍😍😍😍😍😍🤗🤗🤗🤗🤗
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 4 года назад
@@Kumarcreation75 அண்ணா orders எடுப்பீங்களா..... இலங்கைல நீங்க எந்த இடம்.....
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
@@kavithakavi-ud3dw நான் குமார் கண்டி. நாதஸ்வர குழுவினர் யாழ்ப்பாணம்-0773611178
@kavithakavi-ud3dw
@kavithakavi-ud3dw 4 года назад
@@Kumarcreation75 mmm ok anna...thank you
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
@@kavithakavi-ud3dw 0777111182 my number
@Vijayan-tl4jd
@Vijayan-tl4jd Год назад
என்ன அற்புதமான இசை அண்ணா வாழ்த்துக்கள்
@SsrupnJaffna03
@SsrupnJaffna03 6 месяцев назад
சூப்பர்அண்ணா
@Vijayan-tl4jd
@Vijayan-tl4jd 2 года назад
அற்புதமான இசை அண்ணா வாழ்த்துக்கள்
@Licpsk
@Licpsk 2 года назад
மிகச்சிறப்பு ஐயா
@nagrec
@nagrec 4 года назад
மணமாலையும் மஞ்சளும் சூடி.. ஒவ்வொரு திருமணத்திலும் நிச்சயமாக இருக்கும் பாடல்..ராஜா நம் வாழ்வோடு கலந்தவர்...
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Nagarajan thank u
@ramarmagaranji6406
@ramarmagaranji6406 4 года назад
இந்த பாடல்கள் எல்லாம் கேட்டு மிகவும் பரவசம்அடைந்தேன்.உங்களுக்கு இறைவன்அருள்கிடைக்கட்டும்.
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@sivasanmugam7864
@sivasanmugam7864 4 года назад
உலகின் அனைத்து இசைக்கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்..💓💓💓..
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@Poneconomics
@Poneconomics 4 года назад
அண்ணா அருமை இவ்வளவு நாளாக இந்த பாட்டை கேட்க வில்லை வருத்தம் இனி ஒவ்வொரு நாளும் இந்த பாட்டோடு வாழ்க வளர்க உங்கள் கலைக்குழுவின் வாழ்க்கை பல்லாண்டு பல்லாண்டு வாழ வாழ்துகிறேன்
@nithyalakshmanavelvel2077
@nithyalakshmanavelvel2077 4 года назад
உயிரிலும் உள்ள த்திலும் கலந்த இசை
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@annathanampalani9933
@annathanampalani9933 3 года назад
அருமையான வாசிப்பு தோழரே🙏🙏🙏
@santhoshappu9962
@santhoshappu9962 4 года назад
இனிமையான இசை உங்கள் ரசிகன் நான் 👍🥰
@chandrus2600
@chandrus2600 3 года назад
கவலையில் இருக்கும் போது நான் நிம்மதி அடையும் பாடல் நன்றி ஐயா சைவா. சந்திரசேகரன் விவசாயி தீட்ச்சசமுத்திரம் ஊராட்சி பூதலூர் தாலுகா தஞ்சை மாவட்டம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
@shabarishks1322
@shabarishks1322 4 года назад
Super sir...great music..touched my heart ...my thanks to all ARTIST👍👍👍🙏
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@RIDERYKUTTY
@RIDERYKUTTY 2 года назад
Super Anna 🥰😘😘🥰🥰😘😘🥰😘
@prajinvenkate6704
@prajinvenkate6704 4 года назад
Wowww eanna oru azaganaa isai
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@Murugesan-sh1np
@Murugesan-sh1np 19 дней назад
நாதஸ்வரம் எல்லாரும் வாசிக்கமுதியா து ரொம்ப திறமை உள்ளவர் 💯 ஆன்டுக்கு மேல் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jkofficial0203
@jkofficial0203 2 года назад
குமரன் sir your great 👍
@selvapavanksb
@selvapavanksb 4 года назад
😍🤩😇🙏🙏 மிகவும் சிறப்பான இசை.
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@saigopalakrishnansaisuresh103
@saigopalakrishnansaisuresh103 2 года назад
Thank you so song 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
@venkatd1835
@venkatd1835 3 года назад
Super very nice Anna this song my favorite 💕💕💕💕
@yogesyogeswaran8714
@yogesyogeswaran8714 4 года назад
சிறப்பு
@Suryakani
@Suryakani 4 года назад
அருமையான இசை.... 👌👌👌👍👍👍🤝🤝🤝🎶🎶🎶🎵🎵🎵
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@arulayyappanayyappan7509
@arulayyappanayyappan7509 4 года назад
அனுதினமும் கேட்டு மகிழ்கிறேன்......
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@km.balameedio5956
@km.balameedio5956 4 года назад
Good morning sir..... அழகானா இசை கேட்க கேட்க இனிமையாக உள்ளது.... very nice
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thanks
@yendaipdi-ot5cr
@yendaipdi-ot5cr Год назад
என்ன சொல்ல.. வார்த்தைகள் வரவில்லை...👌👌👌👌
@dowfickraja
@dowfickraja 7 месяцев назад
சூப்பர் அய்யா ❤❤❤
@ManiSmani-jq4yt
@ManiSmani-jq4yt 7 дней назад
மகிழ்ச்சி 🎉
@Tirumala-jw1ei
@Tirumala-jw1ei 3 года назад
సూపర్ నాగస్వరం 👌👌👌🙏
@thirupathirupathi5645
@thirupathirupathi5645 4 года назад
வார்த்தைகள் இல்லை வணங்குகிறேன்
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@பக்திபாமாலை
மனதிற்கு இனிமை தரும் இனிமையான இசை... நன்றி
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@VijayaRavi30
@VijayaRavi30 3 года назад
பல்லாண்டுகள் வாழ்க வளமுடன்🤝🏼🤝🏼 🌺🌹
@snrnew
@snrnew 2 месяца назад
Super
@jayaprakashd7572
@jayaprakashd7572 4 года назад
கேட்பதற்கு மிக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள்
@nareshmadhu3338
@nareshmadhu3338 4 года назад
Super Anna
@srirajasridharan2948
@srirajasridharan2948 4 года назад
மெய்சிலிர்த்தேன்
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@suverakshana8456
@suverakshana8456 2 года назад
குமரன் அண்ணா உ‌ங்களு‌க்கு எப்பவும் கடவுள் ஆசி கிடைக்க வேண்டும்.. அருமயான இசை இலங்கை தமிழன் என்பதில் பெருமை
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. (பகிர்வு) ::::::: நஞி
@AalayaTharisanam-4u
@AalayaTharisanam-4u 3 года назад
மிகவும் பயனுள்ள பதிவு வாழ்துகளும் வணக்கமும்
@PadmakumarRajan
@PadmakumarRajan 3 года назад
@@AalayaTharisanam-4u மிக்கநன்றி. இச்செய்தியை உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள் => thaache.blogspot.com/2020/09/blog-post.html #வாழ்கதமிழ்
@yogesyogeswaran8714
@yogesyogeswaran8714 3 года назад
நல்ல பதிவு சகோதரரே
@aaroorhariprasath1172
@aaroorhariprasath1172 4 года назад
அடிமையாகிவிட்டேன் அண்ணா உங்கள் இசைக்கு
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@esaiarasan8758
@esaiarasan8758 4 года назад
அருமையான கலைஞர்கள்! அற்புதம் வாழ்த்துகள்!
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@athanoorgopi4562
@athanoorgopi4562 2 года назад
Enaku pidicha song sema sema good
@BalaBala-ym5up
@BalaBala-ym5up 3 года назад
Anna semmaya iruthuchi anna 💐💐💐💐💐💐👏👏👏👏👏👏
@kulandaiveluvenkatachalam7335
Excellent performance. Vazhthukal
@aravindhas4696
@aravindhas4696 2 года назад
❤️❤️❤️❤️❤️❤️🙏 Valgavalamudan 💐 Kumaran sir😎🙏🙏
@vanikumar844
@vanikumar844 2 года назад
My favorite song 🎵 ❤ 💕 💛
@paramasivangnanamuthu2290
@paramasivangnanamuthu2290 4 года назад
தினமும் ஒருதடவையாவது கேட்டுவிடுவேன் மனதுக்கு ரிலாக்ஸா இருக்கும் எல்லோருடைய வாசிப்பும் அருமை எத்தனை வாத்தியக்கருவி வந்தாலும் நாதஸ்வரத்திர்க்கு பிந்திதான்
@prabhakaranganesan3738
@prabhakaranganesan3738 4 года назад
Same to you
@krishnag7smom592
@krishnag7smom592 4 года назад
Vera level anchor introduce..... Vazhga pallandu nalamudan.
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@p.saravanansaravanan5297
@p.saravanansaravanan5297 3 года назад
இந்த இசை என்னை தலையாட்ட வைத்தது மணமார்ந்தநன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@Kumarcreation75
@Kumarcreation75 3 года назад
Thank you very much
@jayalakshmi2752
@jayalakshmi2752 4 года назад
Ennoda appa nabagam varuthu enga Appa nathaswaram vasippanga but eppo avnga illa super super bro
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@athanoorgopi4562
@athanoorgopi4562 2 года назад
Super nga pallandu kaalam vaalga issai
@gopiv5234
@gopiv5234 Год назад
Daily vanthu kettutu porathu.. Saami kumbutu pora mathiri feel aakuthu
@janakiramanjayaraman4162
@janakiramanjayaraman4162 3 года назад
குமார் & குழுவினாின் உழைப்பு அபாரம். ராஜா சாாின் பாடளை எடுத்து வாசிப்பதற்க்கு தனி திறமை வேண்டும். ராஜா இசைக்கு நான் அடிமை, உங்கள் ரசிகன், வாழ்க, வளா்கவளமுடன்.
@villageegiles
@villageegiles Год назад
ஒரு‌ நல்ல பாடல் எந்த இசை வடிவில் வந்தாலும் அது ரசிக்கதக்கதே 😍👏 1:38
@seethalakshmit2879
@seethalakshmit2879 3 года назад
A great attempt. HATS off to all artists.
@venkatp594
@venkatp594 4 года назад
மிகவும்...! அற்புதம்...!! வாழ்க..! வளமுடன்....!!
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@p.thangaramu8891
@p.thangaramu8891 4 года назад
மகிழ்ச்சி எங்கே என்று தேடினேன் தேடினேன்.... மலைத்து நின்றேன்.,.. தூரத்தில் மெல்லிய இசையாய் என் காதில் வருடியது இந்த நாதஸ்வரம் இசை நெடுநாட்களுக்கு பின்பு .., நான் மகிழ்ச்சியான நாள்... இந்நாள் இனி எந்நாள் வருமோ என்று ஏங்கி நின்னேன்.... வந்தது.....உறுவுக்கார திருமண நாள் அந்நாளில் எதார்த்தமாய் சென்ற எனக்கு .... அங்கே ஒரு மகிழ்ச்சியான...தருணம் திருமண மண மேடையில் ஒரு புறம்.... நாதஸ்வர கச்சேரி கேட்டேன்.,.மயங்கினேன் இசையால்.......மூழ்கினேன்.....
@David_kumar100.
@David_kumar100. 4 года назад
Kusu venuma
@puthumoliankavithaikal452
@puthumoliankavithaikal452 4 года назад
சொல்ல வார்த்தை இல்லை நன்றாக வாசித்துள்ளார்கள்
@shiv-vk4qo
@shiv-vk4qo 4 года назад
Over and over never felt tired.... You guys take us heaven..... keep up... from North America...
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@manikandanc5423
@manikandanc5423 4 года назад
👌👌👌👏👏👏🙌🙌🙌💖💖💖💕💕💕💞💞🌷🌷🥀🥀🌹🌹🌹🌺💐💐
@gowthamgowtham3538
@gowthamgowtham3538 4 года назад
அருமையான வாசிப்பு வாழ்த்துகள்.நாமக்கலில் இருந்து. கௌதமன்
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
Thank u
@thirumalaid3976
@thirumalaid3976 4 года назад
Watched more than ten times today..... Excellent performance.....
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@wilsonregina8136
@wilsonregina8136 4 года назад
சூப்பர் song
@SivaKumar-un9zd
@SivaKumar-un9zd 4 года назад
மிகவும் ரசிக்கும் பாடல்க்கள்
@deepakk.v445
@deepakk.v445 4 года назад
My favourite Ragam - Charukesi🥰 in my favourite Instrument Nadhaswaram 🥰
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@user-hr4lq5de1b
@user-hr4lq5de1b 10 дней назад
சூப்பர்
@11NETHU
@11NETHU 4 года назад
Nangal enna thavam seaithom eana theariyavillai ungal isai keatka 💗💗💗💗💗💗
@laxmiramsharma5240
@laxmiramsharma5240 3 года назад
சாருகேசி ராகத்தில் அற்புதம் வாழ்துக்கள்
@dineshsubramani8212
@dineshsubramani8212 4 года назад
Solla varathaigal illai,,, ,,, super
@minisoda8960
@minisoda8960 4 года назад
வயலின் தனியாக தெரிகிறது . அந்த இடை நேரத்தில். அருமை
@broken_creations20
@broken_creations20 Месяц назад
Beautiful music ❤
@arumugamsivag4173
@arumugamsivag4173 4 года назад
மிகவும் அருமையாக உள்ளது
@Kumarcreation75
@Kumarcreation75 4 года назад
thank u
@naturetasty328
@naturetasty328 3 года назад
என்ன டா.... இது மனச கசக்கி புழிஞ்சிட்டிங்க...... மனசு கடல் அலையா அலைமோதுது...
Далее
Koodu Enge
5:07
Просмотров 380 тыс.
Mana malayum Manjalum choodi  instrumental in our event
9:25