Тёмный

மணல் கொள்ளை சாம்ராஜ்யமும்... கோடிகளில் புரளும் அரசியல் புள்ளிகளும்-உடைக்கும் பாண்டியன் | AadhanTamil 

Aadhan Tamil
Подписаться 2,7 млн
Просмотров 84 тыс.
50% 1

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
சுப்ரீம் மொபைல்ஸ் தீபாவளி சூப்பர் சேல்ஸ்
ஸ்மார்ட் போன் வாங்குன ஸ்மார்ட் வாட்ச் Free!!
ரூ. 25000 க்கு மேல் ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 7000 மதிப்பு உள்ள ஸ்மார்ட் வாட்ச் Free!!
ரூ. 15000 முதல் ரூ. 25000 வரை ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 6000 மதிப்பு உள்ள ஸ்மார்ட் வாட்ச் Free!!
ரூ. 15000 கீழ் ஸ்மார்ட் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 2000 மதிப்பு உள்ள TWS Earbuds Free!!
கீ பேட் பட்டன் போன் வாங்கும் அனைவருக்கும் ரூ. 300 மதிப்பு உள்ள Wired Earphone Free!!
HDFC, ICICI, Yes Bank & One Card பேங்க் கார்டுகளுக்கு 5% இன்ஸ்டன்ட் டிஸ்கோவுண்ட்
ரூ 20000 வரை எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்
ரூ 16000 வரை அப்கிரேட் போனஸ்
ரூ 5000 வரை கேஷ் பேக் ஆஃபர்
சுப்ரீம் மொபைல்ஸ்
Ph:98587-98587
Shop Now:bit.ly/3MnJxUq
RU-vid: @suprememobiles
Facebook: @suprememobiles
Instagram: @suprememobiles
Twitter: @suprememobiles
Threads: @suprememobiles
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
மணல் கொள்ளை சாம்ராஜ்யமும்... கோடிகளில் புரளும் அரசியல் புள்ளிகளும் - உடைக்கும் பாண்டியன் | கொடி பறக்குது | AadhanTamil
#Sandscam #aadhantamil #pandiyaninterview #DMK #ManalMafia
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Опубликовано:

 

8 ноя 2023

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 188   
@elankumarenselvakumar7995
@elankumarenselvakumar7995 8 месяцев назад
திமுகவிற்கு மக்கள் வெறும் ஓட்டு அரசியல் மட்டுமே. திருடர்கள் முன்னேற்ற கழகம்.
@arulgopal4451
@arulgopal4451 8 месяцев назад
அருமையான நேர்காணல் உண்மையை வெளிக்கொண்டு வந்த மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா திரு பாண்டியன் சார் நெறியாளர் மாதேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@jayabalants4858
@jayabalants4858 8 месяцев назад
jjjjjjjjjjjjjjh😅 jii.😮
@arumugamgiri5005
@arumugamgiri5005 7 месяцев назад
​@@jayabalants4858ko 3:02
@kandasamym6600
@kandasamym6600 8 месяцев назад
அண்ணாமலையை வாய் புளித்ததோ மாங்காய்புளித்ததோ என்ற ரீதியில் அண்ணாமலையைப் குற்றம் சொல்ல வேடண்டாம் அண்ணாமலை நல்லவர்
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 7 месяцев назад
இந்த கதையை கேட்ட பிறகு எனக்கு தலைசுற்றல் ஏற்பட்டு சோர்வு வந்து விட்டது இவ்வளவு காசு பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு என்னதான்டா செய்யப் போறிங்க . பாழாய் போன படு பாவிகளா இது ஞாயமாடா?? இவை அனைத்தும் மக்கள் உழைத்து கொடுத்த வரிப்பணமாச்சே .இந்த நாட்டை இதுவரை ஆண்ட , இப்போது ஆளுகின்ற அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற இனி கடவுள்தான் மனம் இறங்கி வரவேண்டும். 🙏
@swaminathan3017
@swaminathan3017 5 месяцев назад
Jp
@gmsamyvj6196
@gmsamyvj6196 8 месяцев назад
யாரும் வரமாட்டார்கள் நம்மை நாமே காப்பாற்றி கொள்ள வேண்டும்
@user-zx4fg2jc4g
@user-zx4fg2jc4g 7 месяцев назад
🇮🇳மக்கள் திருந்த வேண்டும் ஓட்டு அண்ணாமலைக்கு போட வேண்டும் இது ஒன்றே இப்போதய தேர்வு🇮🇳
@sathish_____________724
@sathish_____________724 7 месяцев назад
Evan vandhalum ithan da nadakkum Ivan mattum enna olunga
@velayuthamchinnaswami8503
@velayuthamchinnaswami8503 7 месяцев назад
இறையன்பு மிக நல்ல சிந்தனையாளர் எழுத்தாளர் பேச்சாளர். அவரை இறைவன் அன்புதான் காப்பாற்ற வேண்டும்..
@manivannanperiyathambi9568
@manivannanperiyathambi9568 8 месяцев назад
,படிக்காசு பாதி பணம் வெளிநாட்டில் இருக்கிறது,
@selvakmarselvakmar9311
@selvakmarselvakmar9311 8 месяцев назад
அருமை இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 8 месяцев назад
இது போன்றவர்களை இனி இயற்கை கொலையாளிகள் என்று மக்கள் அழைக்க வேண்டும். இந்த கொலையாளிகளுக்கு தூக்கு தண்டணை வழங்க வேண்டும்.
@rameshe3837
@rameshe3837 7 месяцев назад
சார் வணக்கம். என்ன ஆச்சசரியம் எவ்வளவு உன்மைகள். அப்படியே கொஞ்சம் நேரம் கிடைத்தால் அப்படியே டெல்லி வரையில் போய் அங்கிருந்து ரஷ்யு வரையில் போய் எதாவது கிடைத்தால் சற்று சொல்லுங்கள் ஐயா. நீங்க நல்லா சொல்றீங்க கேட்பதற்கு நல்லா இருக்கு ஆனா நம்மலால கேட்பதை தவிர வேறு என்ன செய்ய முடியும்.
@karthikpchetty
@karthikpchetty 8 месяцев назад
கொங்கு நாட்டு மணல் கடத்தல் மன்னன் 24 மனை தெலுங்கு செட்டியார் சமூகம் சேர்ந்த திமுக முன்னாள் MP கரூர் KCP...
@saravanakumartrichy5691
@saravanakumartrichy5691 8 месяцев назад
தமிழன் 👑😎
@meganathanbalakrishnan6595
@meganathanbalakrishnan6595 8 месяцев назад
சகோ! அப்போழுதெல்லாம் மணலுக்கு விலைகிடையாது, லாரி வாடகை மட்டும்தான்.
@lidiasiva4158
@lidiasiva4158 8 месяцев назад
திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல இது திருடர்கள் முன்னேற்றக் கழகம் 😂😂😂😂😂😂
@ramaiahrajendran3626
@ramaiahrajendran3626 8 месяцев назад
மக்களுக்கு இநநிகழ்ச்சியில் இடம் பெற்று வருகின்றன வாழ்த்து குறிகிரென்
@meetan-
@meetan- 8 месяцев назад
super super super.. Pandian super super super
@rachanasaadhu
@rachanasaadhu 8 месяцев назад
படிக்காசு புலவர் என்ற புலவர் இருந்திருக்கிறார்
@sampathkumarn7833
@sampathkumarn7833 7 месяцев назад
நாடுயாவது..மக்கள்யாவது.நாசமாக.போகட்டும்.அரசியல்வாதிகள்.மட்டும் .வாழட்டும்..வீரப்ப்வசனம்.மட்டும்.நினைவு.வருகிறது
@kksenthilkumar9576
@kksenthilkumar9576 7 месяцев назад
சுதந்திரமே வாங்காம இருந்திருக்கலாம்😂
@kumarasivana
@kumarasivana 8 месяцев назад
Super debate👌 நாம்தமிழர்
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 7 месяцев назад
அந்தக் கொள்ளையர்கள் எல்லாம் இயற்கையால் கொள்ளை போவார்கள்.
@SuryakalaSuryakala-ll7vc
@SuryakalaSuryakala-ll7vc 8 месяцев назад
மாதேஷ் சிறந்த நெறியாளர் என்றென்றும் . வாழ்க
@psprakash966
@psprakash966 7 месяцев назад
MAKKU MAADHESH PAYA
@ATRRajan.317
@ATRRajan.317 8 месяцев назад
அருமை உண்மை 100% அய்யா நன்றி...
@maduraiseguvara
@maduraiseguvara 7 месяцев назад
சரியான பகிர்வு!!
@venkatachalamr1467
@venkatachalamr1467 8 месяцев назад
Super discussion regarding manal maffia group in Tamil Nadu 🎉
@mani.rootyrojamani6941
@mani.rootyrojamani6941 8 месяцев назад
திரு மாதேஷ் அவர்களே,நீங்கள்,திரு சவுக்கு சங்கர்,திரு.பிலிக்ஸ்,திரு.மாரித்தாஸ்,ஆகியோர் நான் எழுதிய கருத்துக்கள் பிரகாரம் நேரில்சென்று பார்த்து கர்நாடத்திலும்,கேரளமநில் த்திலும் நடக்கும் செயல்களை பார்க்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். திருமாதேஷ் மாற்று திரு.பாண்டியன் அவர்களுக்கும் நன்றியினை தெரிவித்து கொளகிறேன்.
@shuminewbury8363
@shuminewbury8363 8 месяцев назад
Absolutely brilliant..Pandian is a legendary story teller..well done Mathesh..👏👏👏
@sz5dj
@sz5dj 8 месяцев назад
இவர் பாராட்டப்பட வேண்டியவர்.... த்ராவிடம் எந்தெந்த வகையில் தமிழகத்தில் என்பதை வெளிக்கொணர்கிறார் .... சரிதானே ?
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 8 месяцев назад
Really impressed with your data!
@NatarajanR-qc1dv
@NatarajanR-qc1dv 8 месяцев назад
தரங்கெட்ட அரசியல் தரங்கெட்டஊடகம் நாடு உருபடுமா?
@avsbro2942
@avsbro2942 8 месяцев назад
அண்ணன் சீமான் இதை பற்றி தினமும் பேசுகிறார்,
@Shylusspecialkitchen
@Shylusspecialkitchen 8 месяцев назад
Sudalai what an apt name for our kandravi --
@GGgaming-gz7sb
@GGgaming-gz7sb 8 месяцев назад
NEXT CM ANNAMALAI
@suriyam1954
@suriyam1954 8 месяцев назад
"AAHA THIRUTU PAYALKA"😊
@karuppusamyrangasamy3039
@karuppusamyrangasamy3039 8 месяцев назад
மாதேஷ் இப்போதும் சரியில்லை
@seeniinn1
@seeniinn1 8 месяцев назад
பொங்கலூர் பழனிசாமி மேற்கத்திய நாடுகளுக்கு பொங்கலுார் புட்டு ஏற்றுமதி செய்துவந்ததாக சொல்வார்கள்😊
@TerminatorT-tf3ln
@TerminatorT-tf3ln 7 месяцев назад
never mess with this journalist. hes a badass
@Thalaivaas-dj
@Thalaivaas-dj 7 месяцев назад
Remove Dravidian govt
@suriyanarayanans1693
@suriyanarayanans1693 8 месяцев назад
Mr.Pandiyan statements& Adhan Tamil Madesh discussion how the state government in Sandeep Mafia games...... Terrific
@directroming
@directroming 7 месяцев назад
3:32 😅
@rameshtn6432
@rameshtn6432 7 месяцев назад
He said everything correct
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 8 месяцев назад
I can only say-- Oh my God!
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 8 месяцев назад
Big list of Sand mafia 😮
@pozhilkk9543
@pozhilkk9543 7 месяцев назад
Good interview
@vaseer453
@vaseer453 8 месяцев назад
கனிமவள கொள்ளைகள் பற்றியும் மணற் கொள்ளைகள் பற்றியும் சீமான் ஒருவர் மட்டும்தான் பேசுகிறார. மற்ற தலைவர்கள் யாரும் பேசுவது கிடையாது . இதை பாண்டியன் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் .
@RajalakshmiRajan
@RajalakshmiRajan 8 месяцев назад
Nice interview
@savithrisubramanian4509
@savithrisubramanian4509 8 месяцев назад
Mr.P Sir.. thought ‘Mahabharatham’ was huge and intricate. Every line is an URL. Has background stories. Has tons of characters. But that epic is nowhere near the ‘Mafias of TamilNadu’. Indescribably sad that we have come to this. Can Modiji shake this up? Hats off to to your knowledge and memory. Great Mr.Madhesh.. horrible subject dealt with great fun and clarity🥵
@Abishek.p143
@Abishek.p143 8 месяцев назад
Super aiya
@sarangapani4503
@sarangapani4503 8 месяцев назад
Super super pandian Sir
@srinivasanr5670
@srinivasanr5670 8 месяцев назад
🧡*Our Vote *(BJP - LOTUS)* - ^*THAMARAI^* ku*🙏*எங்கள் ஓட்டு *(பா.ஜ.க)*.- ^தாமரை^*க்கு^*🙏 *Jai BHARAT^*Jai Hindustan *BHARAT Matha Ke Jay* 🧡JAI SRI RAM*💚🙏*Next-2024-^BHARAT^(Hindustan)-PM - BJP-MODI-Only🙏Another 50 years BJP Govt.Only In ^BHARAT^ (Hindustan)🙏*BJP will win above 356 Seats *wait & see*🙏*Great MODI^ Great BJP^🙏*Jai Hindustan* *BHARAT Matha Ke Jay *🙏* Next - 2026 -Tamilaga -CM -BJP- ANNAMALAI- IPS* Only - Great Original Tamilan*Tamilaga BJP will win Above 122 seats in Tamilagam*🙏*தாமரை - மலரும் *தமிழகம்-மிளிரும் * *தமிழகம்-வளரும்*🙏^JAI SRI RAM^🙏
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 8 месяцев назад
அதனால் தான் ஐயா திரு பாண்டியன் அம்மா இறப்பை கண்டு பிடிக்க திரு ஆறுமுகசாமி ஆனையம் வந்ததோ.....‌. அருமை அருமை அருமை.........
@srinivasangovindasamy8034
@srinivasangovindasamy8034 8 месяцев назад
thanks for expose
@sugavaneshwaranjeni5979
@sugavaneshwaranjeni5979 7 месяцев назад
உங்களுக்கு இனி மாதம் மாதம் Ac75000 இனி கிடைக்கும்😅
@mani.rootyrojamani6941
@mani.rootyrojamani6941 8 месяцев назад
ஆரம்பத்தில் சோத்துக்கே வழி இல்லாத மணல் மாப்பியா ஆறுமுகசாமி கொங்கு கன்னட மொழிப் பேசும் நபர்,கன்னட மொழி பேசிய செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு டிப்ஸ் கொடுத்து,சசிகலா மூலமாக உள்நுழைந்து மணல் மப்பியா வாக மாறினார் ஆறுமுகசாமி.நீலகிரி மாவட்ட கன்னட மொழி பேசும் மக்களுக்கு புதிய கல்யாண மண்டபம் கட்ட தேவையான மணலை அவரது சொந்த செலவில் இலவசமாக வழங்கினார்.ரத்தினம் ஒரு நில அளவராக பணியில் சேர்ந்து இலஞ்சபணத்தை முதலீடு செய்து பிறகு மணல் மாப்பியாவாக மாறியவர். இவர்கள் செய்த மணல் கொள்ளை அடித்து செய்த, ராஜ துரோகத்தால் தமிழ் நாட்டில் நிலத்தடி நீர் குறைந்து போனது,மணல் கொள்ளையை இதற்கு பிறகு கடுமையான சட்டம் இயற்றி மணல் கொள்ளையை தடுக்க விட்டால் தமிழ் நாடு பத்து வருடத்தில், மணல்காடாகிவிடும், சுடுகாடாக கிவிடும்,பாலைவனமாக மாறிவிடும்.கர்நாடக மாநிலத்தில் மணல் எப்படி எடுக்கிறார்கள் என்பதை ஊடகவியல் வல்லுனர்களும்,பத்திரிக்கை நிருபர்கள ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு மக்களுக்கு தெரிவிக்க வெண்டும்.செய்வார்களா ??? இதற்கு காவேரி நதியில்,மணல் கொள்ளையை. தடுக்க,ஒரே வழி ஒரு வருடத்திற்கு ஒரு யூனிட் மணல் கூட எடுக்க விடக்கூடாது.முடியுமா அரசால் முடியாது,முடியவே முடியாது தமிழ் நாட்டில்.கேரள மாநில நதிகளில் மணல் எடுக்க விவதே இல்லை,மணலை தமிழ் நாட்டில் மறைமுகமாக வாங்குகிறார்கள் என்பதும் உண்மை.பாவம் தமிழ் நாட்டு மக்கள்,மணல்,நீர்,கல்வி,மருத்துவம்,சுகாதாரம்,அனைத்துவரி, விலைவாசி உயர்வு ஆகியவை வியாபாரம் ஆகிவிட்டது தமிழ் நாட்டில். தமிழ் நாட்டு மக்களின் நிலை பரிதாபமாக உள்ளது.எந்த அரசியல் கட்சி ஆட்சியை பிடித்து,மக்களை காக்க போகிறது பார்ப்போம்.
@ngd7085
@ngd7085 8 месяцев назад
தமிழர்கள் வரிப்பணம் திமுக பினாமிகளால் உலகம் முழுவதும் முதலீடுல இருக்கு அதுல வர வருமானம்😢
@PgopalPgopal-gq4js
@PgopalPgopal-gq4js 8 месяцев назад
கடைசியில் கந்தை பெரியார்கிட்டை வந்துட்டான்யா.
@raguchandran9145
@raguchandran9145 8 месяцев назад
Super
@vnmoorthi6829
@vnmoorthi6829 8 месяцев назад
🎉🎉
@hanishkanhanishkan497
@hanishkanhanishkan497 7 месяцев назад
@meetan-
@meetan- 8 месяцев назад
இறையன்பு நல்லவர் என்று நினைத்தேன்
@nathansmedia
@nathansmedia 8 месяцев назад
Video starts from 3:37
@seeniinn1
@seeniinn1 8 месяцев назад
படிக்காசுநாதர் கோவில் உள்ளது சுவாமிபெயர்படிக் காசு நாதர்.
@intrade9009
@intrade9009 7 месяцев назад
Enjoyed this video !!! 😂
@HariKrishnan-sj2um
@HariKrishnan-sj2um 7 месяцев назад
தமிழ்நாடு அவ்ளோவ் தான் போல இருக்கு
@ELANGOELANGO-uj5os
@ELANGOELANGO-uj5os 8 месяцев назад
all curreption tamilnadu vote thamarai
@gunarose9379
@gunarose9379 7 месяцев назад
Pandaiyan sir Vera level
@ponnuswamimurugesh4670
@ponnuswamimurugesh4670 8 месяцев назад
Very informative. Good for tamilnadu people. But the underline is Madesh didn't receive this months quota.
@shivanathanmuthusamy755
@shivanathanmuthusamy755 7 месяцев назад
இறயன்பு உருக்கு தா உபதேசம்
@maduraiseguvara
@maduraiseguvara 7 месяцев назад
வீரமணி க்கு யோகம்.
@msathish1045
@msathish1045 8 месяцев назад
Sir his name is padikasu ambalam from pudhuvayal
@selvarajs7039
@selvarajs7039 7 месяцев назад
சார்எல்லாமே ஆதாரதோடும் புள்ளிவிவரத்தோடும் விளம்பரபடுத்தும் உங்களை யாருமேவிலைபேசலியா?ஜாக்கிரதைஐயா புள்ளிவைச்சிடுவாங்க
@GGgaming-gz7sb
@GGgaming-gz7sb 8 месяцев назад
Great ips
@JayaKumar-jf3jz
@JayaKumar-jf3jz 7 месяцев назад
வணக்கம் ஐயா சரி இந்தியாவிற்காக என்ன நினைத்து நம் முன்னோர்கள் சுதந்திரம் பெற்றார்கள் இப்ப என்ன நடக்குது. தேர்தல் நடை முறையில் மாற்றம் கொண்டு வந்தால் மட்டுமே சரி செய்யலாம் இது எல்லாம்....எப்ப நடக்கும்.
@msvenkatachalam9063
@msvenkatachalam9063 8 месяцев назад
Pichai is my neighbour brother is for my father,s son M S V Bangalore 😊
@sivaKumar-dn4jl
@sivaKumar-dn4jl 7 месяцев назад
சினிமா மாஃபியா இருக்கிறது
@NatarajanR-qc1dv
@NatarajanR-qc1dv 8 месяцев назад
சேகர் ரெட்டி மணல் எங்கே காணோம்
@balusr
@balusr 7 месяцев назад
அண்ணாமலையையும் கோர்த்து உட்டான் பாரு
@kandasamym6600
@kandasamym6600 8 месяцев назад
படிக்காசுப்புலவர் சங்க இலக்கியங்களின் பாடல்கள் எழுதியுள்ளார்.பாண்டியன் புதிய விளக்கம் சொல்கிறார்
@antonyjosephine494
@antonyjosephine494 7 месяцев назад
Vunmaiya Vooruku Sollunga Bro...
@jayajothi5732
@jayajothi5732 7 месяцев назад
ட்ரெய்லர் லாரியில மணல் அள்ளிய வர்
@mohamedyasar8861
@mohamedyasar8861 8 месяцев назад
Sir rural minister one year 16 to 17. 2011 to 2016 la ministers for program implementation
@rameshshankarg4296
@rameshshankarg4296 8 месяцев назад
23:38
@vigneshram8095
@vigneshram8095 8 месяцев назад
Madesh why no recent interview with Javukku sir..
@SABAKI992
@SABAKI992 8 месяцев назад
3:32
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 8 месяцев назад
நாம் தமிழர் வெற்றி நிச்சயம்!!! மணல் கொள்ளை ஒழிக்க நாம் தமிழர் . 💯💯💯💪💪💪 🌾🌾🌾👋👋👋 🙏🙏🙏
@rajeevk2706
@rajeevk2706 8 месяцев назад
Samaan ne dmk binami thanda 😂😂😂
@yellowlotus919
@yellowlotus919 8 месяцев назад
திமுகவும் நாம் தமிழரும் ஒழிக்க பட கட்சிகள்.சீமானுக்கு பேச தான் தெரியும்.சிந்திக்க தெரியாது
@Shylusspecialkitchen
@Shylusspecialkitchen 8 месяцев назад
Only to split votes. Get money from the back doors. Thambigal ambo daan
@prasethchetty4252
@prasethchetty4252 7 месяцев назад
Yes still youngsters didn't recognize his real face. Just one question how he get money for his day to day life... Still no one thinking about it..
@maduraiseguvara
@maduraiseguvara 7 месяцев назад
MGR டன் K A. Krishnaswamy இருந்தார். அதே காலத்தில் K.. A. மதியழகன் DMK வில் இருந்து தங்கள் காரியங்களைச் சாத்தித்துக் கொண்டார்கள். இதெல்லாம் சகஜம் தானே?
@user-zd7cm8qz3g
@user-zd7cm8qz3g 8 месяцев назад
The money of Tamilnadu politiciansabroad, if recovered can repay the state's total loan
@user-zd7cm8qz3g
@user-zd7cm8qz3g 8 месяцев назад
You will get a reply from Annamalai. Enayyaadithu vidugireer?
@umajuliot
@umajuliot 7 месяцев назад
T N .....Saaba kedugal.....ivargal........Kadavul.....paarthu kondirukirar
@mdillibabu3981
@mdillibabu3981 7 месяцев назад
Bjp dmk given 50:50 doubts than why they do not take action
@balajishrinivaaskrishnamur5457
@balajishrinivaaskrishnamur5457 8 месяцев назад
why if 700 crores to be swindled.means ok ????...
@devarajanrangaswamy1652
@devarajanrangaswamy1652 8 месяцев назад
Padikkaasu pulavar endru oru pulavar akkalathil irundar.
@babur4397
@babur4397 8 месяцев назад
Ivalu koila adichu sudukadu pogum pothu enna eaduthuku pora
@kumarasivana
@kumarasivana 8 месяцев назад
தமிழ் Desiyam💯💯👌 வெல்லும்
@psprakash966
@psprakash966 7 месяцев назад
MAKKU MAADHESH PAYA
@Thalaivaas-dj
@Thalaivaas-dj 7 месяцев назад
What c.m is doing...
@Unknown_-_Stranger
@Unknown_-_Stranger 8 месяцев назад
Stng operation மாதேஷ்.
@PUDHUVAI53
@PUDHUVAI53 7 месяцев назад
Cast Vote to only honest candidates irrespective of your political party. If the candidate is not honest person , abstain from vote him and use " no vote" rights.
@vivekanandams9395
@vivekanandams9395 8 месяцев назад
மக்கு கதையா சொல்லாறு ஊ ஊ ஊ ன்னு ஊங் கொட்டூறிங்க
Далее
Самое Романтичное Видео ❤️
00:16