Тёмный

432 வருடங்கள் தொடர்ச்சியாக சோழர்கள் இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர் | Krishnavel T.S 

Zhagaram Voice
Подписаться 391 тыс.
Просмотров 50 тыс.
50% 1

432 வருடங்கள் தொடர்ச்சியாக சோழர்கள் இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தினர் | Krishnavel T.S
#KrishnavelTS #KrishnavelTSinterview #zhagaramvoice #chozhahistory #rajarajachozhan #chola #History #cholar #history #CholaHistory #KrishnavelTS
For Business Enquiry : zhagaramcontact@gmail.com
தமிழர்களின் கலை,பண்பாடு,வாழ்வியல்,வரலாறு ஆவணப்படுத்தும் ழகரம் தடம் சேனலை Subscribe செய்து ஆதரவு தருங்கள் : / zhagaramthadam
Follow us on :
RU-vid : / @zhagaramvoice
Facebook : / zhagaramnetwork
Twitter : / zhagaramt
Instagram : / zhagaramvoice
Web : zhagaram.tv/
Zhagaram Voice Channel We Are Very Fast Rapid Growth Channel ..
This is Fully Political News channel. This channel publishes political related all kinds of news, drama ,film ,song ,interview , meeting news, talk show, political debate, Election News and other things and many many more ...
Tamil News,zhagaram voice,tamil latest News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech,tamil news live,tamil news today,tamil news,tamil nadu news,tamil live news,tamil latest news,news in tamil,latest tamil news,tamil news paper,tamil news online,tamil news polimer,tamil news channel,tamil news evening,tamil news chennai,live tamil news,watch tamil news online,tamil cinema news,tamil news breaking today,tamil news morning,tamil breaking news,tamil nadu budget news,latest news
krishnavel t.s,#krishnavel t s,t.s.krishnavel,history of chola dynasty,rise and fall of chola kingdom,history,chanakya,kalvettu,chanakyan,chola history,history of cholas,the chola dynasty,chola empire history,history of chola empire,history of cholan in tamil,chola empire history in tamil,தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள்,கிருஷ்ணவேல் ts,திருப்பதி கோயில்,தரவாடு,அந்தர் ஜனம்,தோள்சீலை புரட்சி

Опубликовано:

 

10 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 237   
@Aardra2687
@Aardra2687 21 день назад
நீ போட்டிருக்கின்ற சட்டையின் நிறம் , நீயாரென்று காட்டி விட்டது.
@user-rr4kj1rw4s
@user-rr4kj1rw4s Год назад
தெலுங்கு ரத்தம் சொல்லும் போது உங்கள் முகத்தில் அளவுகடந்த மகிழ்ச்சிய் காண முடிகிறது
@prrmpillai
@prrmpillai Год назад
Is he telugu?
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
மனவாடு பாசம்...
@user-gh6ki6zn8k
@user-gh6ki6zn8k Год назад
அவர் விந்து குடிச்சி பாத்துட்டான்.
@dass2205
@dass2205 Год назад
அவர் தமிழன். அவர் சேனல் krishnavel ts என்று பாருங்க மிகவும் நுட்பமான உண்மை மட்டும் பேசுற நபர்.
@sathya2705
@sathya2705 Год назад
​@@dass2205poopp
@user-yg6br8uj7f
@user-yg6br8uj7f Год назад
திருமூலர் காலத்திலேயே சிதம்பரம் கோயில் இருந்தது. சுதை கோயில்கள் இருந்தன. இவற்றை கோச்செங்கண்ணன் கற்கோயிலாக்கினான்
@ZXVFGTYUI
@ZXVFGTYUI 7 месяцев назад
ஊத்தலாம் ஆனால் ஓவரா ஊத்தகூடாது
@VEERANVELAN
@VEERANVELAN Месяц назад
@@ZXVFGTYUI பாலைவன மார்க்கமா???? 😄😄😄
@Nishken92
@Nishken92 Год назад
Happy to See Krishnavel Sir in multiple platforms
@selvanathan6610
@selvanathan6610 Год назад
👍
@varahiamma5129
@varahiamma5129 4 месяца назад
All crypto Christian ✝️ and Islam ☪️ Jihadi and Psudeo secular ,anti national will be happy 😊 with this rumour monger
@savitha21177
@savitha21177 3 дня назад
Arumai sir.....
@mamannanrajarajan3652
@mamannanrajarajan3652 Год назад
தெற்கு பகுதி தெக்கணம் என்று கூறப்படுவது தக்காண பகுதி என்று மாறி வெள்ளைக் காரனால் டெக்கான் என்று திரிபு பெற்று விட்டது. ஆனால் சோழ மனடலத்தை மாற்றியது கோரம். இன்னும் உண்மையான பெயருக்கு திரும்ப மாற்றாமல் இருப்பது கொடூரம்.
@prrmpillai
@prrmpillai Год назад
👌🏻
@user-sb5kr9jm3u
@user-sb5kr9jm3u Год назад
திராவிட திருடர்கள் காதில் இந்த காணொளி சென்று அடைய வேண்டும்
@kodeeeswaran7424
@kodeeeswaran7424 Год назад
இவரே திராவிடர் தான் ஆனால் சோழர்களை மட்டும் விட்டு கொடுக்க மாட்டார். அதிக பிராமண துவேஷம் உடையவர்
@seshadrir2057
@seshadrir2057 Год назад
​@@kodeeeswaran7424saridaa ammanagundi sangi 😂
@kodeeeswaran7424
@kodeeeswaran7424 Год назад
@@seshadrir2057 நன்றிங்கள்
@ravim.r.2922
@ravim.r.2922 2 месяца назад
I am not a DK, I follow vallalar, he's telling the truth
@muthusekar323
@muthusekar323 2 месяца назад
NEE anniya ariyan PARPANAN ns
@kumarg4608
@kumarg4608 Год назад
Its an insult to real historians if tis half-baked person called as historian.
@chandrasekar3424
@chandrasekar3424 Год назад
He never claim himself as a professional historian. But he said that he is a critical reviewer of history.
@ariyanariyan8283
@ariyanariyan8283 Год назад
This Guy Telugu lie person
@RameshBabu-gj5uo
@RameshBabu-gj5uo Год назад
He is correct. You please do not spread false news.
@navkakrish7268
@navkakrish7268 Год назад
@@RameshBabu-gj5uo மீனாட்சி கோவிலா காட்டுனாது சோழருன்னு கதை விடும்போது தெரிலையா 😂😂மங்குணி
@mkumar6792
@mkumar6792 Год назад
@@navkakrish726812:07 நீங்க மறுபடியும் கேளுங்க. மீனாட்சி அம்மன் கோயில் கடிடடியது நாயக்கர்களாம்.....
@jaganathanb4852
@jaganathanb4852 Год назад
@@navkakrish7268 illa Avan soldraan meenatch Kovil kattunadhu thirumalai nayakarhalam 🤣🙏
@prrmpillai
@prrmpillai Год назад
@@jaganathanb4852 👌🏻
@karthikeyan.nkeyan4682
@karthikeyan.nkeyan4682 Год назад
உண்மையாக இருக்கலாம் தெளிவான பதிவு 👌
@surabithiru29
@surabithiru29 Год назад
இவர் சிரித்து சிரித்து எதோ திரித்து அடித்து விடுதுபோல் இருக்கிறது.சிறிது சிறிதாக விஷம் கொடுக்க பார்க்கிறார் மன்னர் மன்னன் போன்றவர்கள் இவருடன் விவாதிக்க வேண்டும்.
@prrmpillai
@prrmpillai Год назад
He may be dravidian
@sivagnanam5803
@sivagnanam5803 Год назад
@@prrmpillai ..yes. telungan.
@surentharjayaraman4164
@surentharjayaraman4164 Год назад
உலகம் முழுக்க தமிழர்கள் திராவிடர் என வருபவர்களை ஒதுக்க வேண்டும்.. மலேசியாவில் ஆரம்பித்து விட்டார்கள்...
@thangarajthangaraj2635
@thangarajthangaraj2635 4 месяца назад
Manner mannan solluvadhu paathan unmai.
@shankarsivan7331
@shankarsivan7331 Год назад
அரிய தகவல்கள, அறியவேண்டிய மிக முக்கிய தகவல்கள்! பார்ப்பனரின உண்மை நிலவரத்தை எடுத்துகாட்டியமைக்கு நன்றி!
@kumaran640
@kumaran640 4 месяца назад
தம்பி இதையெல்லாம் 7 வருடத்திற்கு முன்பே தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் அவர்கள் பேசிவிட்டார்
@user-gh3xg2sw8s
@user-gh3xg2sw8s Год назад
பைத்தியக்காரன் வாழைப்பழத்தில் ஊசி எத்திரான்...மக்கள் விழிப்பாக இருங்கள்...
@pandipandian2618
@pandipandian2618 Год назад
எல்லாம் பொய்யா
@kumaran640
@kumaran640 4 месяца назад
சாளுக்கிய பிராமணர்களின் தலையை உருட்டி விளையாடினார் இராராஜன் என்பதற்கு சாளுக்கிய கல்வெட்டே சாட்சி ஆனால் இவன் பாதி உண்மையும் மீதி பொய்யும் பேசுவான்​@@pandipandian2618
@user-yc6wk1dp4y
@user-yc6wk1dp4y 4 месяца назад
கற்பனைகள் வரலாறு ஆகாது, ஆய்வாளர்களுக்கு சார்புநிலை ஆகாது......
@kalyanasundaramn.s2397
@kalyanasundaramn.s2397 Год назад
This fellow is a telugu. These telugu vanderi want to make tamilnadu a telugu colonel. Gopalapuram family and pE.V . Ramaswamy etc are telugu. Because they cannot tell telugu, they say dravidan and dravidan and telugu are dravidan for their political benefits. Andhra people never say they are dravidan. Why people of should say dravidan? Any telugu win here andhra crakers will become commen.
@seshadrir2057
@seshadrir2057 Год назад
Ammanagundi paapara payale 😂
@parthiban7974
@parthiban7974 Год назад
இது தான் வாழை பழத்தில் ஊசி ஏற்றுவது என்பது, எவ்வளவு அழகாக ஊசி ஏற்றுக்கிறான் இந்த திராவிடன்.
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Год назад
Sathyaasreyan seems to blame Chola's unable to digest the defeat of his Kingdom.... Rajendra Chola's son seems to have ruled Kalyani Town(fort) for many years... Kalyani Town is adjacent to Thane in Bombay Corporation...... Many Thamizh's seem to have settled in Kalyani Town.
@vijaysudar4487
@vijaysudar4487 Год назад
Thank you for the excellent content. Enjoyed it
@cholashistory
@cholashistory 9 месяцев назад
நீங்கள் கூறுவதையே அடித்தளமாக கொண்டு சோழர்களின் வரலாற்றை பற்றி நாவல் ஒன்றை எழுதிக் கொண்டிருக்கிறேன்
@user-ho1kw9kx6k
@user-ho1kw9kx6k 2 дня назад
Paythiyam unaku kalandu pocha
@ariyanariyan8283
@ariyanariyan8283 Год назад
This guy lie
@gpremkumar2015
@gpremkumar2015 Год назад
Dravidiyas yena kathai vitruvanunga
@ahtinyAegan9903
@ahtinyAegan9903 Год назад
The conclusion is cholar administered his territory very well.
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Год назад
You are very correct. Rajendra Chola's son ruled this kingdom for many years with a lot of Thamizh people have settled in Kalyani Town very near to this fort.
@ramachandranjayaraman7855
@ramachandranjayaraman7855 6 месяцев назад
ஐயா அருமையான பதிவு
@rishim5541
@rishim5541 Год назад
Very useful information sir. Pls continue .
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
நான் பழைய பத்திரம் படித்தேன் அதில் சங்கரராம அய்யர் வைப்பாட்டி அயினத்தம்மாள் எழுதிக்கொடுக்கும் கிரயபத்திரம் என்று இருந்தது
@manipane8122
@manipane8122 Год назад
எனக்கு குழப்மாக உள்ளது
@mkumar6792
@mkumar6792 Год назад
ஏன்
@user-nh4hr3tm4h
@user-nh4hr3tm4h Год назад
சொரியான் இல்லனா திருக்குறள் தமிழ்நாட்டுல தெரியாம போயிருக்குமா 😡 என்னடா கோவாலு இந்த உருட்டு உருட்டுற 😂😂😂
@prrmpillai
@prrmpillai Год назад
👌🏻
@parthipanramadoss8543
@parthipanramadoss8543 Год назад
👌👌
@MrAnbu12
@MrAnbu12 Год назад
கோவாலு.... 1935இல் திருக்குறள் மாநாடு அவர் தலைமையில்தான் நடந்தது. தமிழ் நாடெங்கும் திருக்குறள் மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு பேசு பொருளானது. அதுவரைக்கும் ராமாயணம், மகாபாரதம், புராணத்தை தான் சிலாகிச்சுண்டு திரிச்சிட்டிருந்தோம்..... போய் வரலாறு கொஞ்சுண்டு படிச்சிட்டா வாடா அம்பி....
@user-nh4hr3tm4h
@user-nh4hr3tm4h Год назад
@@MrAnbu12 தமிழ்நாட்டுல ஹிந்தி எதிர்ப்பு உச்சத்துல இருந்த காலத்துல கடைசி கட்டமா கூட்டத்துல கலந்துகிட்டு நா இல்லனா கிந்தி உள்ள பூந்துருக்கும்னு உருட்டிட்டு, பொறவு நெதானமா இன்னா சொன்னாரு உங்காளு, ஹிந்தி எதிர்ப்பு பிரச்னை ஆரம்பத்துலயே பத்து காலிப்பயலுவள சுட்டிருந்தா இந்த பிரச்சினைக்கு இடமே இல்லனு சொன்னாரு அந்த தீர்க்கதரிசி. இந்த மாதிரி சந்தர்ப்பவாத அரசியல் பண்ண உங்க யுனஸ்க்கோ தலைவருக்கு யாரும் சொல்லிக்கொடுக்க தேவையே இல்ல, திருக்குறள் மாநாடும் இப்படி ஒரு ரகம்தானே 🤣 ராமசாமி நாயக்கன்தான் கடவுளுங்குற மனநிலைலருந்து கொஞ்சம் வெளிய வாடா அம்பி.... இல்லனா இப்பிடித்தான் ஒலப்பிட்டு சுத்துவ
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Год назад
பரிமேலழகர்,மு.வ, போப் இவர்கள் செய்யாததை பெரியார் செய்ய வில்லை, அயோத்திதாசர்,இரட்டைமலை சீனிவாசன் பற்றி யாரும் பேச கூடாது,தன்னை பற்றி மட்டுமே பேச வேண்டும் என்பதில் மட்டுமே குறியாக இருந்தார்...
@arumugamb8072
@arumugamb8072 7 месяцев назад
12:07 .... 12:12 ..நாயக்கர்கள் தெலுங்கர்கள் கட்டியது ..என ... இந்த ஆர்வலஎழுத்தர்..கி.வே..சார் .... சொல்லிட்டாரு.... தமிழர்களே கவனிங்க.உங்களுக்கு கோயில் கட்டித்தர அவர்கள் என்னா நல்லோரா....??? கிடையாது..சாட்சி..1200.. 2024வரை.. தமிழர்களை... சூழ்ச்சி பண்ணி..கொடூரித்தோர் கள் .. தெலுங்கானா இனம்... இது தாக்கு ...தாக்கு. அசைமண்டு... இன்னுமே.....😳 😳 😳 ஆக மீனாட்சி.. யார்..இவர்.. என்னா இனம்...?? தெலுங்கா... ..கலப்பு இனமாக ..?.?ஆனாரா. ?? . . இந்த அம்மணி மீனாட்சியை கடவுள் என சொல்லி.. தமிழர்களிடம் ஏன் தெலுங்கர்கள் கொடித்தார்கள்.. ??அவ்ளோ நல்லோரா...?? இல்லையே . ..100%நல்லோர்.. இல்லையே.. 2024லுமே ஆக.. இதிலுள்ள சதிங்களைக் காணீர்.... யார் கலப்பு இனம் ஆனாலுமே.. அவிங்க..பின் தமிழரே அல்ல.....அல்ல. அல்ல.. அதுங்களை. ஒப்படைங்க.. பார்ப்பண.. தேவர் கள் என்ற இன. தீயோர்களிடமே.. ...
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
Pandiyargal aatchiyum than pannitu irunthanga continuesaa , yen ungluku periya nilaparapula perarasara iruntha than aatchiya, chinna nilatha atchi paninalum aatchi thaanga, so pandiyargal than 2500years ku mela continuesa aatchi senjavunga
@mukundhsmart3615
@mukundhsmart3615 Год назад
திராவிட முகம், விஜயநகரம் பற்றி ஒரு கருத்துமில்லை, 🤣🤣🤣🤣🤣
@prrmpillai
@prrmpillai Год назад
Rathnakumarum pesa maattan.
@davidh7413
@davidh7413 Год назад
Good speach keep it up👋👋👋
@cholashistory
@cholashistory 9 месяцев назад
ஐயா நீங்கள் கூறுவதை சோழர்களின் வரலாற்றை கற்றுக் கொள்வதற்காக மிகவும் பற்றுக் கொண்டேன்
@kumaran640
@kumaran640 4 месяца назад
தொல்லியல் ஆய்வாளர் கோ.தெய்வநாயகம் , மன்னர்மன்னன் காணொளிகளை பார்க்கவும் இவன் ஒரு தெலுங்கம் பாதிதான் உண்மை பேசுவான்
@Valour-qh9ie
@Valour-qh9ie Год назад
Pallavargal ,pandiyargaluku perumai illaya . Adapavigala pallavargal pathi theriyuma intha aaluku . Onnu theriyama pesatheenga
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 Год назад
THOUGH critical of tamil,s glorious traditions this story teller KRISNAVEL ,has PROVED BEYOND DOUBT that CHOLA KINGDOM IS ONLY kingdom in the world,during middle ages,worth the name of a kingdom!! & ruled all over india then!!!
@sundarabhaskaran9446
@sundarabhaskaran9446 Год назад
Sathyaasreyan seems to be an inefficient ruler or IQ less administrator. First, he should be able to safeguard his citizens (people), whether, it is a farmer, carpenter, trader or a priest & he(SS) should be able to secure & his property and people. As to my knowledge, Chola rulers never went out of their moral from the normal warfare activities. The battlefield it's self is a big area with lots and lots of soldiers. So the king or his general doesn't have time roam around and check for each & every community in other's territory. As to my view, Sathyaasreyan should have used the priests as supporting soldiers on seeing the very large Army of Chola's not having enough strength from his side. Whether it's Kaandaloor Saalai(koorai -- palm leave roof) or Maharashtra battlefield, men with sward is considered as a soldier or Shathriya and hence you can see a fight between them. So Sathyaasreyan's inscriptions shows his inability to face the opponents and win the war. Sathyaasreyan seems to be a inefficient & useless ruler that he used the priests in the war. Those days "Fashion model" or style is that all the sections of the society participated in the war. The fact is that the Shathriya's were morally valid as high society as the King enjoyed all the dignity of the society. Bhramins were simply their employees of the Kingdom. The lack of Sathyaasreyan's IQ show's us that he used the priests as soldiers in the war. We have to understand this logic wisely so that Chola's can't be blamed for their normal warfare activities.
@1972ragav
@1972ragav Год назад
Great..please continue ur efforts for truth seeing communities..
@sundial_network
@sundial_network Год назад
thanks for your information
@sudharsananorganics2733
@sudharsananorganics2733 3 месяца назад
70 % truth 30% his own lies ....😂
@glittusGonsalves
@glittusGonsalves 12 часов назад
ஐயா, உங்களை பேட்டி எடுக்கும் இந்த தம்பிக்கு உங்களுடைய உண்மை வரலாறு தெரியாது என கருதுகிறேன் .அவர் உங்களைப் போல் தான் என்று கருதுகிறேன் ..
@nanthagopalkandasamy6123
@nanthagopalkandasamy6123 Год назад
Thanks Mr. Krishnavel sir
@user-tu3qg3nr7n
@user-tu3qg3nr7n Год назад
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@selvanathan6610
@selvanathan6610 Год назад
👍👍
@JafarAli-bi8fn
@JafarAli-bi8fn Год назад
சிறப்பு
@stark2568
@stark2568 4 месяца назад
இவர் கருப்புச்சட்டை போட்ட திராவிடராக இருந்தாலும் தடம் மாறிய தமிழர், அதனால் தான் மற்ற Telugu திராவிடர்கள் போல் வீம்புக்காக சோழர்களை தமிழர்களையும் ஆதாரமின்றி வசை பாடாமல் - ஆய்ந்து, ஆதாரங்களோடு சோழர்களின், தமிழர்களின் உண்மை நிலையை கூறுகிறார்!
@bhaghyarajkasirajan9248
@bhaghyarajkasirajan9248 4 месяца назад
இவர் தமிழ் திராவிடர் அல்ல தெலுங்கு திராவிடர் தான் திருநெல்வேலியில் பிறந்தவன் எல்லாம் தமிழன் அல்ல
@thirumoorthymanikandan8745
@thirumoorthymanikandan8745 Год назад
Excellent
@sangliyan9475
@sangliyan9475 Год назад
Nice..long live
@MiddleClassSaro
@MiddleClassSaro Год назад
அப்போ ஏன் இந்த காந்த ராஜ் சோழர் பார்ப்பான் அடிமைனு சொல்லுறாரு... தமிழர் பெருமைய கூறு போட்டு கெடுக்குறாங்க
@babua3166
@babua3166 Год назад
அவரவர் கருத்தை பார்ப்போம். அவற்றில் எது சரியோ அதை நான் எடுப்போம்.
@prrmpillai
@prrmpillai Год назад
Kaandhu dravidan.
@saminathan8938
@saminathan8938 Месяц назад
மன்னர்களை மயக்கிய ஆரியர்கள்
@VEERANVELAN
@VEERANVELAN 4 месяца назад
டுமீல் நாட்டிற்கு எழுத்திபடட சரி த்திரமே இல்லை எதோ சில பழைய இலக்கியங்களில் சில தகவல்கள்.. இதை வைத்து தான் பிழைப்பு எகிப்து.. கிரேக்க.. ரோம.. இராக்.. சிரியா.. இலங்கை...இந்த நாடுகளுக்கு 2000 வருட எழுத படட வரலாறு உண்டு ஏன் மாலை தீவுகளுக்கு கூட 17ம் நூறாண்டில் எழுத் படட வரலாறு உண்டு 21ம் நூறாண்டில் கூட உலகில் ஆக கூடிய கை நாட் டுக்கள் வாழ்வது டுமீல் நாட்டில் ஆகவே காராணம் சொல்லி தெரிய வேண்டியதில்லை
@saminathan8938
@saminathan8938 Месяц назад
தவறு.
@SelvarajRajamaniNadar-jd2mn
@SelvarajRajamaniNadar-jd2mn 16 дней назад
Athu yenna dumil nadu who are you?,May be you are a person of Tamil knowing other language person of eating rice of Tamil Nadu but abusing Tamil Nadu. You are violating the community regulations. If you are having any difference point out to the you tuber. You go to historians get history of Tamil nadu.
@VEERANVELAN
@VEERANVELAN 16 дней назад
@@SelvarajRajamaniNadar-jd2mn வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் பேசுவது எழுதுவது °தமிழ் ° டுமீல். நாட்டில் வாழும் டுமீல்ர்கள் பேசி எழுதுவது தமிங்கிலிஷ்... டுமீல் 😄😄😄👌
@michelsarath5466
@michelsarath5466 10 дней назад
Otha pera paru veeran velan nu neelam edhuku da tamil la peru vetchikitta
@premraj2896
@premraj2896 Год назад
💐💐💐💐💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@siddharthsidh5270
@siddharthsidh5270 Год назад
Bro's cholas is a subject in every media's channel it's media's Tiffin, lunch, dinner to end of the day. Cholas as invaded so many kingdom's, thirst of desires. That's why pandyas cornered cholas.
@vedhaasanandh2835
@vedhaasanandh2835 Год назад
அதே சாளுக்கிய மன்னருடன் சம்பந்தியாக ஆகிய சோழ மன்னன் பற்றி தெரியுமா?
@udhayakumar-sz5fh
@udhayakumar-sz5fh Год назад
Eppa anchor unakku ethu sonnalum puriyatha engalukkey nalla puriyuthu avar solrathu..
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Год назад
நன்றி அண்ணா தெளிவான விளக்கம் அளித்தமைக்கு..
@ramasundaramram4765
@ramasundaramram4765 7 месяцев назад
சொளர்களே,,பறையர்கள்,,இதை,யாரும்,,நம்ப,மாட்டார்கள்,,எல்லோரும்,,parayar,,குடியிலிருந்துரான்,,வந்தார்கள்
@meeraahamed
@meeraahamed 3 месяца назад
Poor anchor.....historical events theriyama....questions are so ridiculous
@SenthilKumar-dz3kj
@SenthilKumar-dz3kj Год назад
நன்றி ஐயா சிறப்பான பதிவு
@ravim.r.2922
@ravim.r.2922 2 месяца назад
Negative repliers see him as an educated man, saying what happened, if you want to believe lies go read vedas see in that no idol which is present now. Answer that intellectual negative ones. I believe in God. Arutperum jothi Thaniperum karunai
@krishnaraja4569
@krishnaraja4569 Год назад
Anchor sema Alagu👌❤️😀
@aathawan450
@aathawan450 4 месяца назад
Palawargal isrel nattil irunthu wanthanar engintranar. Aarayavum. Solargalukku mun paandiyare indiya muluwathum aandanar.
@pandipandian2618
@pandipandian2618 Год назад
7:10 தமிழ்நாட்டில் கோயிலே இல்லையா
@manickammanic966
@manickammanic966 Год назад
தெளிவுரை ❤️சிறப்பு🙏
@prabath81
@prabath81 Год назад
தமிழ் ஆளுமைகள் வெளிப்படுவது சிறப்பு வாழ்த்துகள்
@kumaran640
@kumaran640 4 месяца назад
இவன் தமிழனா 🤦🏻‍♂️
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 4 месяца назад
Varalatru..... Pathivu.... Should be in correct... Pls Don't vomiting wrong statement... 👆
@thennavans3965
@thennavans3965 3 месяца назад
Cholas did not over run CHalukyas.
@VEERANVELAN
@VEERANVELAN 4 месяца назад
இந்த ஆள் முகாலய படை எடுப்பின் பொது உருவான சந்ததியில் வந்தவன் சொந்த பெண்டாட்டி கோயிலுக்கு போவதை நிறுத்த துப்பில்லை... விமர்சனம் 😂😂😂😂😂😂
@user-zo7wp2ez7y
@user-zo7wp2ez7y 4 дня назад
சும்மாபோ அந்தபக்கம் சிரிப்புகாட்டாதே
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Koomuttai... Ularigiraan...
@BabuRajasegaram-od2df
@BabuRajasegaram-od2df Год назад
Ivar veddil enna moli pesuvaar
@saravananshanmugam5036
@saravananshanmugam5036 4 дня назад
It's wrong
@aathawan450
@aathawan450 4 месяца назад
Aariya kalappal rhamilan neesama ponan.😢😮 asniyan thamilanil niraya kalathullan Tgammai wala vitta makkalukkum nattukkum nantri ullawana irukkanum. Throgiya irukka koodathu. Melai nadugalil 4 warudam kudiirunthal poorwa kudy urimai walanga padukirathu. Ewsn engum walalam. Wantheri piramanan pol throgiya irukka koodathoo.
@ramanin.v.s5044
@ramanin.v.s5044 6 месяцев назад
Whether Brahmins are not Tamils. All you say are far from truth. Do not spread false history.
@dilibabu1207
@dilibabu1207 Год назад
அப்படியே வேங்கடத்தை ஆண்ட "புல்லி" பற்றி தகவல்கள் தர வேண்டுகிறோம்.
@sadasivamkandaswamy2944
@sadasivamkandaswamy2944 21 день назад
எதுக்கு சார் இவ்வளவு பொய் பேசுறீங்க கூவிக் கூவி உங்களுக்கு இது நல்லா இருக்கிறதா. சோமன் சாம்பார் வகையறா இன்னும் தமிழ்நாட்டில் பெருமளவில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. உங்கள் பேட்டிகள் எல்லாம் பார்த்தால் எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது.
@maniyaguna34
@maniyaguna34 Год назад
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், இவரின் புத்தக பெயர்
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 4 месяца назад
Chera , Chola, Pandya... All of them are Hindu dynasty..... 👆
@shivadurga7081
@shivadurga7081 9 дней назад
இவனை வைத்து இனி பதிவு போடவேண்டாம்
@rockythebranDon
@rockythebranDon 9 месяцев назад
Devadasi murai ai kondu vandhathu nayakkar kalathil thaan
@soundarapandiansoundar6015
@soundarapandiansoundar6015 Год назад
சொம்ம‌ஆர்க்குயிம்மென்ட் ஓம் படம் ஓடாது
@umapathilakshmanan2751
@umapathilakshmanan2751 4 месяца назад
Salukkia .... Marapinar kal ..... Sampanthikal...... Solarkal.... 👆
@Shiyasi10mala
@Shiyasi10mala 8 дней назад
உங்க தெலுங்கன் நாயக்கன் ஜாதிய uravakalayaa
@deepaktalkies6861
@deepaktalkies6861 Год назад
ஆய்வாளர் என்றீர்கள் இவரிடம் ஆய்வாளருக்கான எந்த தகுதியும் இல்லை.
@MrAnbu12
@MrAnbu12 Год назад
ஆமாம்... பார்ப்பான் வண்டவாளத்தை தண்டவாளத்தில் ஏற்றினால்.... பின்ன...
@chinnaass
@chinnaass Год назад
ஆமாம் நீ பெரிய ஆராய்ச்சியாளர். முதல்ல ஒழுங்கப்படி.இல்ல,படிச்சவங்க சொல்லுறத கேளு.
@yevanooruvan7071
@yevanooruvan7071 Год назад
​@@MrAnbu12 dravidya pasanga pesa vanthutanuga.
@chandrasekar3424
@chandrasekar3424 Год назад
First study his books. Then you comment on it.
@tamilannaan
@tamilannaan Год назад
You want fight keep mouth shut
@arjunank4317
@arjunank4317 11 месяцев назад
Helloconjamnellu432varusamennusolluriyeneepakkathilirunduparthaya
@vinodhinivinoth7442
@vinodhinivinoth7442 5 дней назад
Dai nee yaaru nu ellarukum theriyum.......nalla uruttu
@bsivasubramaniyam4470
@bsivasubramaniyam4470 Год назад
100வருடம் கழித்து எழுதும் பொது குத்து மதிப்பாக எழுதப்பட்டது
@ThankappanMuthian
@ThankappanMuthian 17 дней назад
Dei dubaakur unaakku varalaaru theriyaamal ulraathe!
@shivadurga7081
@shivadurga7081 9 дней назад
தப்பு தப்பா பேசறான்
@jalan.j9960
@jalan.j9960 Год назад
very nice interview... 👍👍👍
@magnificent2790
@magnificent2790 Год назад
Nice info
@ramananrpg6257
@ramananrpg6257 3 месяца назад
காந்தலூர் சாலை களமறுத்து அருளிய... விளக்கவும்.
@gopalakrishnannadasan1930
@gopalakrishnannadasan1930 2 месяца назад
வா தலை வா வா
@leotolsoty
@leotolsoty 3 месяца назад
Sanghis katharals😂😂😂😂 in comments
@riselvi6273
@riselvi6273 9 месяцев назад
‌பல்லவர்களில் மகேந்திர வர்ம பல்லவருடைய fan,sir நான். Anyhow ராஜ ராஜ சோழன் கெத்து, சார். Video சிறப்பு ‌, சார். நன்றி.
@marymeldaosman172
@marymeldaosman172 Год назад
🙏💪
@MurthyMurthy-uq2km
@MurthyMurthy-uq2km Год назад
Only thing is anti bhramin propaganda
@sivaramansrinivasan285
@sivaramansrinivasan285 Год назад
Full time ularal.
@vigneshkarthik7880
@vigneshkarthik7880 Год назад
Ivan thelunganna?
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 7 месяцев назад
வன்னியர்களை வெறுக்கும் உன்னுடைய காணொளியை நான் பார்க்க வேண்டும்.
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 4 месяца назад
வன்னியர்கள் எல்லா சேனல்களையும் காணவேண்டும்!. அதற்கு பின் உங்கள் கருத்துக்களை சொல்க!. எதனையும் தவிர்க்க வேண்டா வன்னியர்களே!
@mukeshkrishna4797
@mukeshkrishna4797 Год назад
Zhagaram voice make a debate with him and manar mannan
@Selvakumar-gn3lz
@Selvakumar-gn3lz 8 месяцев назад
Aprm yen kannada periyara pathi inga pesara
@ssfuntv3380
@ssfuntv3380 Год назад
orudu
@dass2205
@dass2205 Год назад
இவர் krishnavel ts சேனல்காரர். உண்மை வரலாறு தேடுவோர்க்கு இவர் சேனல் மட்டும் போதும்.
Далее
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 51 тыс.
Мой телеграмм: v1ann
00:14
Просмотров 51 тыс.