Тёмный

மணிப்பூர் படுகொலைக்கு காரணம் அதிமுகதான் - தமிழன் பிரசன்னா... விவாத அரங்கில் கடும் வாக்குவாதம் 

News18 Tamil Nadu
Подписаться 6 млн
Просмотров 105 тыс.
50% 1

மணிப்பூர் படுகொலைக்கு காரணம் அதிமுகதான் - தமிழன் பிரசன்னா... விவாத அரங்கில் கடும் வாக்குவாதம் | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#சொல்லதிகாரம் #Sollathigaram #News18Debate #AIADMK #DMK
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Опубликовано:

 

29 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 411   
@sivaprakasht5616
@sivaprakasht5616 8 месяцев назад
பிரசன்னா முட்டுக்கு 300 குடுக்கலாம்...😂😂200 அநியாயம்😂😂
@GeethaRamachandran-f7v
@GeethaRamachandran-f7v 8 месяцев назад
Prasanna always shouting not answering to others questions
@danielevans4224
@danielevans4224 8 месяцев назад
Good speech prasanna
@kitchen9132
@kitchen9132 8 месяцев назад
Ok Good speech 😊, but what DMK did past 3 years. Don't know, so many debates are happening, but no one is ready to tell about DMK records for past 3 years. 😢
@suriyan1521
@suriyan1521 8 месяцев назад
​@@kitchen9132என்ன செய்யல? என்ன செய்யணும்?
@kitchen9132
@kitchen9132 8 месяцев назад
@@suriyan1521 Hi I am just asking you people, what DMK has Done for past 3 year. tell me honestly , surely I will put vote to DMK on 2024 MP election.
@suriyan1521
@suriyan1521 8 месяцев назад
BJP என்னென்ன செஞ்சது.ADMK என்னென்ன செஞ்சது.DMK என்னவெல்லாம் செஞ்சிகிட்டிருக்குன்னு ஒப்பிட்டு பார்த்தாலே புரிஞ்சுக்கலாம்.
@kitchen9132
@kitchen9132 8 месяцев назад
@@suriyan1521 it's ok, you tell me Brother, you also don't the the DMK records for past three years, ok be cool, 😎, everyone is watching through social medias , people's are not watching mainstream media like sun TV and etc..., wait and see.
@duraisamydurai6268
@duraisamydurai6268 7 месяцев назад
தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இன்னும்மா உயிரோடு இருக்கு
@muniyarajraj3177
@muniyarajraj3177 8 месяцев назад
பொட்டல் மீட்டிங்
@ramachandranvijayan3477
@ramachandranvijayan3477 8 месяцев назад
இலங்கை தமிழர்கள் சாவுக்கு யார் காரணம்
@fireofthunder2475
@fireofthunder2475 8 месяцев назад
தமிழன் பிரச்சனா மாறி ஒரு எச்சகல நாய நான் பாத்ததே இல்ல
@sangeethagovindraj
@sangeethagovindraj 8 месяцев назад
பிரசன்னா பற்றி பல நபர்கள் கருத்தையும் படித்தேன். சந்தோசமாக இருந்தது. கொஞ்சம் கூட இவருக்கு தன் மனசாட்சி உறுத்தாதா... வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறாரே... அப்படி பேசுவதோடு அது தான் உண்மை என்பது போல் அடித்து பேசுவதும்... மற்றவர்களை கேலி செய்வதும் கிண்டலடித்து சிரிப்பதும்... என்ன போக்கு இது இவர் Lawyer ரா இல்லை Lie யரா என்று நினைத்து உண்டு...! தமிழக மக்களை இவர் என்ன தான் நினைத்து கொண்டிருக்கிறார்... என்று கூட பலமுறை திகைத்ததும் உண்டு.
@arumainathan6954
@arumainathan6954 8 месяцев назад
சூப்பர் ப்ரோ , அவன் பேர் உமிழன் பிச்சன்னா !!! 😂😂😅😅
@salihmh
@salihmh 3 месяца назад
பிரசன்னா உண்மையை உரக்கச் சொன்னீர்
@fireofthunder2475
@fireofthunder2475 3 месяца назад
@@salihmh நொட்டினார்
@balajin9011
@balajin9011 8 месяцев назад
இன்னும் பல ஆண்டுகள் கழிந்தும் பிரசன்னா இந்த நிலையை விட ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது 😂
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 8 месяцев назад
100%🎉
@veeraabbayi8574
@veeraabbayi8574 8 месяцев назад
நாய் குரைப்புதான் என்கிறீர்களா?
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 8 месяцев назад
பீ..ரசண்ணா..‌ஒரு..ஆளா 😅😅😅😅
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 8 месяцев назад
😂😂😂😂
@Atklino000
@Atklino000 8 месяцев назад
Prasanna... Meadhuva peasuda heart attack varapodhu.😂😂😂...
@tamilstudios1513
@tamilstudios1513 8 месяцев назад
அருணன் மைண்ட் வாய்ஸ்.. நல்லா வேலை இவனுங்க சண்டைலா நம்பள மறந்துடனுங்க 🤣🤣🤣
@fireofthunder2475
@fireofthunder2475 3 месяца назад
🤣🤣🤣👏👏👏
@thirulooser9700
@thirulooser9700 8 месяцев назад
கல்யாணசுந்தரம் தமிழுக்காக மட்டும்... நாம் தமிழர் ❤😊
@kamalarasa3691
@kamalarasa3691 8 месяцев назад
கல்யாண சுந்தரத்தின் பேச்சு அருமை, உண்மை, யதார்த்தம்
@christobermichael3550
@christobermichael3550 8 месяцев назад
இந்த விவாதத்திலும்கூட அண்ணன் கல்யாணசுந்தரம் அவர்களின் விவாதம் மற்றும் வார்த்தை பிரயோகம் அப்படியே நாம் தமிழர் கட்சியின் குரலாகவே இருக்கின்றது....காரண‌ம் நாம் தமிழரின் வளர்ப்பல்லவா....
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 8 месяцев назад
உண்மை ❤️
@kumarguru6925
@kumarguru6925 8 месяцев назад
தமிழன் பிரஷன்னா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுடா
@MuthukumarKalai
@MuthukumarKalai 8 месяцев назад
என்னடா கேள்வி
@arulselvanmaharaja3374
@arulselvanmaharaja3374 8 месяцев назад
இப்போது தான் இவர்களுக்கு சிறுபான்மை மக்கள் மீது பாசம் வந்தது போல 😅
@பத்துதலைமாந்தன்மாந்தன்
ஐயா திமுக தம்பி இஸ்லாமியருக்கு திமுக என்ன செய்தது ஒரு அருமையான வார்த்தையை கருணாநிதி பயன்படுத்தினார் இஸ்லாமிய தீவிரவாதிகள் இதை உலகத்திலேயே முதன் முதலில் பயன்படுத்தியது உங்கள் தலைவர் கருணாநிதி சரிதான் நீ தம்பி அதற்கு அடுத்ததாக பாபர் மசூதி இடித்த பின்பு கூட்டணி வைத்த ஆட்சியில் பங்கு கொண்ட ஒரே கட்சி திராவிட கட்சிகளில் திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன்மையானது தங்களின் ஊழலுக்காக பதவிக்காகவும் காங்கிரசின் காலை பிடித்து நின்றவர்கள் திராவிட முன்னேற்றக் கழகம் தான் ஈழத் தமிழர்கள் ஒண்ணே முக்கால் லட்சம் பேரை கொன்று குவித்த பின்ன கனிமொழிக்காக காங்கிரசின் காலை கழுவி அவர்கள் சர்க்காரியா கமிஷனுக்காக இந்திராவின் காலை கழுவி அவர்கள் திராவிட நாடு கொள்கையை விட்டு அண்ணாதுரை அவர்கள் நகர்வுகள் காலை கழுவினார் எதற்காக தாங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக வெள்ளைக்காரன் காலை கழுவிய ஈவேரா திராவிட தந்தை நாயக்கர் தான் என்ன இப்படி அடுக்கிக் கொண்டு போகலாம் திராவிட மாடல் ஆட்சிய
@sudhakaran8281
@sudhakaran8281 8 месяцев назад
Kalyanasundaram vithandavatham pannuvan ketkira kelviku pathil solla maatan.
@vanathyvinodkumar2830
@vanathyvinodkumar2830 8 месяцев назад
Admk endrikum sirupanmai makkuluku ethiraga ponnadheelai
@CyberPsychGaming
@CyberPsychGaming 8 месяцев назад
​@@sudhakaran8281Tamilan Prasanna apdiye aruthu thalliruvaan 😂
@CyberPsychGaming
@CyberPsychGaming 8 месяцев назад
Ini votingnday varaikum apdi dhaan, adhuku apram 2026 February la paasam vandhurum.
@gaitangomez6777
@gaitangomez6777 8 месяцев назад
தக்கலையில் சேவியர் குமார் கொலைக்கு காரணமாரவரை கண்டித்து ஒரு விவாதம் நடத்துங்கள்.
@baraniprasath5673
@baraniprasath5673 8 месяцев назад
ANNAN kalyana sundharam .....vera level...
@csubramanian8119
@csubramanian8119 8 месяцев назад
4 பொண்டாட்டி வச்சிருக்கும் பிரசன்ன ஒவ்வொரு உறவுக்கும் அர்த்தம் சொல்லுப்பா
@jfskydkdkydoydr7p06r
@jfskydkdkydoydr7p06r 8 месяцев назад
100%
@kavunmodaya
@kavunmodaya 8 месяцев назад
I hate to see thiravidan prasanna in debates. He is very arrogant in answering questions and he is the real dmk sommbu😂
@Cameron_Green_174
@Cameron_Green_174 Месяц назад
He can't debate with Kalyanasyndaram. Kalyanasyndaram is a better tamil speaker than him.
@MaheshKumar-gm3ty
@MaheshKumar-gm3ty 8 месяцев назад
Superb Kalyan sundaram speech, Always DMk sought poliitics
@kitchen9132
@kitchen9132 8 месяцев назад
What is DMK records for past three years? People's are asking.
@rameshkandasamy1264
@rameshkandasamy1264 8 месяцев назад
அண்ணன் கல்யாண சுந்தரம் அருமை
@marisamyc5167
@marisamyc5167 8 месяцев назад
கல்யாணசுந்தரம் நல்ல பேச்சு
@jspraba5630
@jspraba5630 8 месяцев назад
பிரசன்னா நீட் கொண்டு வந்தது உங்கள் கூட்டணி தான்
@kannanpanneer8541
@kannanpanneer8541 8 месяцев назад
வரலாறு படிக்க சார்
@Shajin-lh3lq
@Shajin-lh3lq 8 месяцев назад
எங்க டா இருந்த
@MathiMathi-dz3rm
@MathiMathi-dz3rm 8 месяцев назад
சரி அவங்க கொண்டு வந்தாங்க உங்க எடப்பாடி யார் இது வரைக்கும் எதிர்த்து பேசுவாரா
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 8 месяцев назад
Kena koo vada nee
@ananth8426
@ananth8426 8 месяцев назад
​@@MathiMathi-dz3rmUnga alliance la ulla congress and communist avanga aalum state la students ah neet ku train panni vachirukanga...
@reyal786
@reyal786 8 месяцев назад
Prasana👌👌🔥
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 8 месяцев назад
Neet , hydrocarban, property tax, electricity bill, Madhu villakku ellam affect people.
@gopalakrishnan8338
@gopalakrishnan8338 8 месяцев назад
அருமை பிரசன்னா.....
@arumainathan6954
@arumainathan6954 8 месяцев назад
என்னது எருமைப் பிச்சன்னா வா !!! 😂😂😅😅
@shankarjobe8265
@shankarjobe8265 8 месяцев назад
பேசும் போது மணிகண்டன் அவர்கள் பாக்கு போடக்கூடாது
@SriniVasan-yt5ev
@SriniVasan-yt5ev 8 месяцев назад
சீமான் அன்னைக்கு ஓட்டு போடுங்க நாடு நல்ல இருக்கும் பல்லாவரம் தம்பி 🐬
@josephsuresh510
@josephsuresh510 8 месяцев назад
கல்யாண சுந்தரம் ❤
@sekarnadar9860
@sekarnadar9860 8 месяцев назад
கல்யாண சுந்தரம் நாம் தமிழர்🎉🍻🎈 கட்சிக்கு வரவேண்டும்.
@soundharrajan8827
@soundharrajan8827 4 месяца назад
Kalyana Sundaram muthuku payyanur
@muruganandhamr.9995
@muruganandhamr.9995 8 месяцев назад
எங்களது கொள்கையே அடுத்தவரை பேச விடக்கூடாது. சொல்லப் பட்ட விஷயங்களுக்கு சம்பந்தமாகவோ சம்பந்தமல்லாம லோ குறைந்தது ஐம்பது வருடத் திற்கு பின் நோக்கி இழுப்பது. சத்தமாக பேசி எதிர்தரப்பு வாதமே வைக்க முடியாத அளவிற்கு கூப்பாடு.
@MvkKarthick-di8qc
@MvkKarthick-di8qc 8 месяцев назад
Prasanna👠👠👠👠👠
@elangoelango6825
@elangoelango6825 8 месяцев назад
ஷ்யாம் நடு நிலை மாறி நெடு நாளாகிறது !
@arumugamkrishnasamy7018
@arumugamkrishnasamy7018 8 месяцев назад
எல்லா விவாத மேடையிலும் தமிழன்பன் மட்டுமே திமுகவின் சார்பாக வரவேண்டும்
@arumainathan6954
@arumainathan6954 8 месяцев назад
ஆமாம் வந்து உமிழன் பிச்சன்னா அசிங்கப்பட்டு அம்பலப்பட்டுப் போக வேண்டும் !!! 😂😂😅😅
@shankarjobe8265
@shankarjobe8265 8 месяцев назад
Jj மரணம் மர்மம்
@franklinsajin6961
@franklinsajin6961 8 месяцев назад
தி.மு.க- வும் ஆ.தி.மு.க-வும் இரண்டு ஒன்று மக்கள் தயவு செய்து புரிந்து கொண்டு வேறு தலைவனைத் தேர்ந்தெடுக்கவும்
@siva.rravi.n6420
@siva.rravi.n6420 7 месяцев назад
Tamilan prasanna super super
@அமுதும்அருளும்
Admk நபர் பேசும் போது தராசு சியாம் சிரித்து கொண்டே இருப்பது..... இங்கே நடுநிலை சந்தி சிரிக்கிறது.....
@arumainathan6954
@arumainathan6954 8 месяцев назад
தராசு உடைந்து ரொம்ப நாளாச்சி , அதுக்காக திருட்டுத் திமுகவிடம் போயாச்சி , பயங்கரமான டெக்னிக் கேடி அவர் !!! 😂😂😅😅
@tamilselvan-po9vw
@tamilselvan-po9vw 8 месяцев назад
கூலிக்கு மாரடிக்கும் கல்யாண சுந்தரம்
@vspdonmaniavms1972
@vspdonmaniavms1972 8 месяцев назад
Ni edhukuda maradikura
@t.shivaji8174
@t.shivaji8174 8 месяцев назад
கருணா..... வரிசையில் கல்யாணசுந்தரம்..
@SelvamSelvam-fo7yo
@SelvamSelvam-fo7yo 8 месяцев назад
கல்யாணசுந்தரம் சார்.. சாதி பாசத்துல காச வாங்கிகிட்டு பேசறீங்க னு நல்லா தெரியுது.....😅😅
@harinivas3380
@harinivas3380 8 месяцев назад
Prasanna oru Rs 200 uruttu, Kalayanasundaram ADMK thondar.
@t.rajendrant.rajendran
@t.rajendrant.rajendran 8 месяцев назад
கல்யாணத்த சுந்தரம் பேசியது உண்மைதான்😊
@thangavelkumarasamy8721
@thangavelkumarasamy8721 8 месяцев назад
காய்ச்சிய பொய்
@kannanesther4962
@kannanesther4962 8 месяцев назад
பீறாடு விடுரான் கல்யாணம்
@anbu8519
@anbu8519 8 месяцев назад
சொரியாளர் அம்மாவாசை செல்வன் வாழ்க..!
@dhanasekarana4065
@dhanasekarana4065 8 месяцев назад
திமுக இளைஞரணி மாநாடு கோட்டர் கோழி பிரியாணி உதயநிதி பேசும்போது சீட்டு விளையாடியது கேவலமாகி விட்டது கேவலமான தொண்டர் உள்ள கட்சி திமுக😁
@MurugarajGovardhanan
@MurugarajGovardhanan 8 месяцев назад
மனிப்பூர் பிரச்சனை. மன்னாங் கட்டி பிரச்சனை. அயோத்தி பிரச்சனை. அன்டா பிரச்சனை என்று நடந்து முடிந்து நாளாகி போனதை பேசாமல் மக்களுக்கு நாங்கள் இதை செய்வோம் அதை செய்வோம் என்று பேசினால் நாடு விளங்கும் இது மக்கள் கையில் உள்ளது
@nagarajan.knagaraj.k2332
@nagarajan.knagaraj.k2332 8 месяцев назад
உண்மை
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 8 месяцев назад
நெறியாளர்...எந்த கட்சி .. உனக்கு என்ன தெரியும்..
@madeshmadeshstm3967
@madeshmadeshstm3967 8 месяцев назад
திமுக
@mohamedarif3574
@mohamedarif3574 8 месяцев назад
வர வர தற்குறி பயலா மாறிவிட்டான் கலிசடைசுந்தரம்
@madeshmadeshstm3967
@madeshmadeshstm3967 8 месяцев назад
பிரசன்னாவைத்தான சொல்ற
@MathiMathi-dz3rm
@MathiMathi-dz3rm 8 месяцев назад
​@@madeshmadeshstm3967உங்க எடப்பாடி எப்படி தவல்ந்து முதல்வர் ஆனார்னு இந்த உலகமே அறியும்
@arumainathan6954
@arumainathan6954 8 месяцев назад
உமிழன் பிச்சன்னா வை இப்படி எல்லாம் திட்டக் கூடாது !!! 😂😂😅😅
@vishalsp9424
@vishalsp9424 8 месяцев назад
Kalyanam potta nai😂😂
@vetrivel5246
@vetrivel5246 8 месяцев назад
transulation😂😂
@arumainathan6954
@arumainathan6954 8 месяцев назад
விஷாலும் உமிழன் பிச்சன்னாவும் ரெட்டை நாயா ??? 😂😂😅😅
@venkataperumalrangaswamy8227
@venkataperumalrangaswamy8227 8 месяцев назад
இந்த மாதிரி விவாத மேடைகளின் சொறியாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும் !!!!
@msv28-12
@msv28-12 8 месяцев назад
songata erumal !!!
@reyal786
@reyal786 8 месяцев назад
Kalyanam🫢🦍🦍🦍thau
@mysweetloneliness726
@mysweetloneliness726 8 месяцев назад
தோழர் பிரசன்னா 🖤❤
@Thiruharini
@Thiruharini 8 месяцев назад
Annamalai NT- terrorist katchi - SupprtingvLTTE Horrible
@ManiEra-c4g
@ManiEra-c4g 7 месяцев назад
பிரசண்ணா சூப்புர்
@dinoselva9300
@dinoselva9300 8 месяцев назад
ஊடகம் முட்டுகொடுப்பதில் 6:35 முதன்மை பங்கு paid நபர் கார்த்திகைசெல்வன்.
@kumaran.m4426
@kumaran.m4426 8 месяцев назад
நடுநிலை ஊடகங்கள் இல்லாத வரை நாடு நாசமா போகுது
@leninsamy3856
@leninsamy3856 8 месяцев назад
பிரசனா புடுங்கி மாதிரி பேசுவான்...முட்டாபய..கிறுக்கன்...கோட்டி... கல்யாண் எப்பவும் சிறப்புத் தான்...
@jebamalairaja7477
@jebamalairaja7477 8 месяцев назад
பிரசன்னா அவர்களே ,வீட்டில் கக்கூஸ் அடைப்பு ஏற்பட்டால்,அடைப்பு எடுக்க முதலமைச்சர், வரவேண்டுமா.
@t.senthilkumar5153
@t.senthilkumar5153 8 месяцев назад
அருமை பிரசன்னாவின் கேள்விகள் நெத்தியடி
@vasanth164
@vasanth164 8 месяцев назад
Tamil prassanna well said 🔥🔥🔥🔥👌👌👌
@dwarakanathps8849
@dwarakanathps8849 8 месяцев назад
Inna well said u thambi bjp ya congress maarum thaan unga DMK katchi bjp kuda kootani vachi kulavana podhu thamizhan prasanna Inna pudingikittu irundharnu sollu...
@vasanth164
@vasanth164 8 месяцев назад
@@dwarakanathps8849 dmk bjp kooda kootani vechappa dmk avanga kolgai ku bjp yethira yethachum sattam kondu vantha naanga kootani la irunthu velila vanthuruvom nu sollitu thaan kootani vechanga unga nonnan thaan yarudanum kootani vekka maatom nu sollitu 2014 lok sabha election ku Mumbai la 7 thoguthila bjp candidates ku pracharam senjane ithu yentha list la varum appo kalyanam sundaram yara oombitu irunthan🤣🤣
@socialviews5868
@socialviews5868 8 месяцев назад
DMK Congress alliance win 👍👍
@karthikeyan.v83
@karthikeyan.v83 8 месяцев назад
கார்த்திகை செல்வனிடம் ஒரு ஜால்ரா இருந்தால் நன்றாக இருக்கும். திமுக காரன் கூட இவ்வளவு ஜால்ரா போடமாட்டான்.
@gskfinancialservices7449
@gskfinancialservices7449 8 месяцев назад
வெள்ளை குடை
@t.rajendrant.rajendran2646
@t.rajendrant.rajendran2646 8 месяцев назад
டேய் பிரசன்னா எங்க வீட்ல கக்கூஸ் அடைச்சுருக்கு வார்டு மெம்பர்,கவுன்சிலர், மேயர்,சட்டமன்ற உறுப்பினர்,அமைச்சர், அல்லது முதலமைச்சர் இதில யாரையாவது அனுப்புடா. 😂😂😂😂
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 8 месяцев назад
Hai DMK Sangigal. Adangungal sll public watching. Stop nansence talking DMK thirudargal koottam
@nallathai_pagirvom2024
@nallathai_pagirvom2024 8 месяцев назад
பெண்கள் பற்றி பேசும் போது தமிழன் பிரசன்னா அவர்கள் நகைக்கிறார். என்ன ஒரு பெண்ணுரிமை ???
@sathiamoorthi7089
@sathiamoorthi7089 8 месяцев назад
பேராசிரியர் கல்யாண சுந்தரத்திற்காக இதை பார்த்தேன். நாம் தமிழரின் வளர்ப்பு அவர் பேச்சில் பளிச்சிடுகிறது. எங்கு இருந்தாலும் சரியானதை பேசுவார்🙏.
@arumainathan6954
@arumainathan6954 8 месяцев назад
கல்நெஞ்சர் செத்தப் பிறகு பிச்சன்னா அப்பா அப்பா என்று ஏன் அழுதார் ? கொரணாநிதி இவரின் தந்தையா ??? 😂😂😅😅
@ShahulHameed-e7o
@ShahulHameed-e7o 8 месяцев назад
Prasanna,varumpothe,mathu,arunthi,vittu,than,varuvan,pola
@stalinabi2260
@stalinabi2260 8 месяцев назад
கல்யாணசுந்தரம் 👌💯
@sportsmaniashorts2880
@sportsmaniashorts2880 8 месяцев назад
Dmk supporters 4 per including reporter admk 1 ennada nyayam ithellam
@yuvarajb9944
@yuvarajb9944 8 месяцев назад
கா.செல்வம் நல்ல கேடுகெட்ட தீம்க சொம்பு ஆகிட்டான் கருமாந்திரம்...
@muthusamymuthusamy6153
@muthusamymuthusamy6153 8 месяцев назад
கல்யாணசுந்தரம் நாளை எந்த கட்சிக்கு போவாய். நீயெல்லாம். மாணவர்களுக்கு அறம் போதிக்க என்ன தகுதியில்லாத வன்.
@jamesgnanaprakasam6503
@jamesgnanaprakasam6503 8 месяцев назад
யோவ் கல்யாணசுந்தரம் ஒரே கட்சியில் இருந்திருந்தால் இப்படி வாய் உலராமல் பேசி இருக்கிறல்லாம்
@priyamarachakkuoil9382
@priyamarachakkuoil9382 8 месяцев назад
தம்பி பிரசண்ணாவுக்கு வாழ்த்துக்கள்...
@1006prem
@1006prem 8 месяцев назад
இன்ப நிதிக்கு குண்டி கழுவ எதுக்கு வாழ்த்துக்கள்😂😂😂😂
@MR-zv6fg
@MR-zv6fg 8 месяцев назад
தமிழன் பீரசன்னா ஆந்திரா சுடலைக்காக ஏன் கூவனும்.
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 8 месяцев назад
நெறியாளர் கல்யாண சுந்தரத்திடம் அதிமுக கூட்டணி பற்றிய கேள்விக்கு. ஏன் தி்முக பத்து ஆண்டுகள் கூட்டணி வைக்கவில்லையா. கம்யூனிச கட்சி கூட கூட்டணி வைத்தது ஏன்?ஆக. அதிமுக தாங்க மாஸ்.
@duraisamydurai6268
@duraisamydurai6268 7 месяцев назад
அதிமுக கல்யாண சுந்தரம் அவர்களின் விடியாத கும்பலுக்கு சரியான சம்பவம் போல இந்த அசிங்கம் தேவையா பிரசன்னா வுக்கு
@user-ni9fm2pt5m
@user-ni9fm2pt5m 8 месяцев назад
Manipur kolaiku mattum illai Ukraine, Israle-Palasthine kolaikum AIADMK thaan karanam. Evargalin sadhuryathaalthan makkal kappatraputtullanar edhuthan janayagam, samadhuvam, samooga neethi.
@niramalavaishu1757
@niramalavaishu1757 8 месяцев назад
Prasanna worst
@PK-mx5io
@PK-mx5io 8 месяцев назад
Dai indha DMK karana serupa kalati adikanum... Varuvala da... Vote keka... Appo iruku unglakku...
@balasubramanian2625
@balasubramanian2625 8 месяцев назад
Respected sri kalyanasundaram sir news 18 please boycott 🙏
@jeevarajjeeva357
@jeevarajjeeva357 7 месяцев назад
Dai kalyanana suntharam un nelami ippadi pochi pathiya... NTK la irukkum pothu un voice ippadiya iruthu... Veram ... Peasum potthu anvam .. nan veeran yannu...
@gunaa6155
@gunaa6155 8 месяцев назад
முக்கி முக்கி மூச்சுவிடாம பேசினா மக்கள் நம்பிவிடுவாங்க நெனச்சிட்டு பேசுறான் அதிமுக காக்றான்
@muthusamythanavel1091
@muthusamythanavel1091 8 месяцев назад
You all DMK Sangigal thirittu kumbal. Stop nansence talking
@antonyvivek3
@antonyvivek3 8 месяцев назад
பிரசன்னா ஒரு 200₹ கொத்தடிமை
@pathamkrk1859
@pathamkrk1859 8 месяцев назад
கார்த்திகை செல்வன்......... பல்லஉபடஆமல் செய்டா.......
@vishnunallasivam1487
@vishnunallasivam1487 8 месяцев назад
Bp vandha pannikutty mr prasana....edhachum thaliva peasu😂
@ArunchunaikathanArun
@ArunchunaikathanArun 8 месяцев назад
எலே நீங்க தான்"ஸ்லீப்பர்"செல்லா?????😮😮😮😮
@bairosekhan7424
@bairosekhan7424 7 месяцев назад
Naam tamilar katchi le iruthathai rendu perum marathutanga 😂😂.....
@jaganathanp4151
@jaganathanp4151 8 месяцев назад
Prasanna is totally unfit to attend any debat. He is only shouting fellow. Nee entha party eppavenalum katchi maruvai oru pachonthi. Pl see ur videios against dmk
@mdmdpoomalai
@mdmdpoomalai 8 месяцев назад
Tmk, Azhivathai,?Yaralum,thadukka mudiyadhu.
@sheriffka8911
@sheriffka8911 8 месяцев назад
🎉பாவம் திரு கல்யாணசுந்தரம் இந்தியா கூட்டணியில் பல்வேறு முரண் உள்ளதை ஏற்கனவே அறிவித்துள்ளார்கள் நன்றாக சமாளிக்கிறார்
@abdulnazar4596
@abdulnazar4596 Месяц назад
வாழ்த்துக்கள் பிரசன்னா
@segarmv6871
@segarmv6871 8 месяцев назад
Kalyanasundaram Tamil romba arumai. Big fan since his Naam tamilar days.
@mohammednasar9814
@mohammednasar9814 8 месяцев назад
எடுபுடி பக்கிரிசாமி வெற்றி பெற்றால் யாருக்கு ஆதரவு அளிப்பார் ?
@kalimuthuseenivasan2222
@kalimuthuseenivasan2222 8 месяцев назад
Keralala cpm yaruku atharavu alikum
@IbrahimAli-vf9lx
@IbrahimAli-vf9lx 8 месяцев назад
அதிமுக பாஜக கள்ளக்கூட்டணி
@deenanifdeen4711
@deenanifdeen4711 8 месяцев назад
Dmk.admk.irandum.tamil.ina..orimai.anaitum.ponadu
@KaruppuSamy-yk3lq
@KaruppuSamy-yk3lq 8 месяцев назад
அனைத்து மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிர்த்து நின்று போராடிய கட்சி நாம் தமிழர் கட்சி என்பதை இங்கு வாதிடபவர்கள் புரிந்து கொண்டு பேசவேண்டும்
@esakkiammalv4852
@esakkiammalv4852 8 месяцев назад
பிரசன்னா அவன் ஒரு தேவையற்ற பிரச்சனை .!
Далее
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29
11 ming dollarlik uzum
00:43
Просмотров 920 тыс.
ХОККЕЙНАЯ КЛЮШКА ИЗ БУДУЩЕГО?
00:29