Тёмный

மண்சட்டி எது சிறந்தது கருப்ப்பா? சிகப்பா? Black or Red Which Mud pot is best? How to buy clay pots 

Tube Info
Подписаться 12 тыс.
Просмотров 450 тыс.
50% 1

Which mud pot is best to buy, Black? or Red?, How to by a mud pot, What kind of sound does a mud post produce, How to buy mud pot with sound testing.
Earthen Cookwares

Опубликовано:

 

27 сен 2020

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 174   
@mcra8918
@mcra8918 Год назад
@7.23 சிகப்பு கருப்பு இரண்டுமே சிறந்தது... நிறம் மட்டுமே மாற்றம்... தரம்.. சுவை இரண்டுமே இரண்டிலும் ஒன்று தான்... கருப்பு மண் பாண்டங்கள் இரண்டு முறை சூளை சென்று வருவதால் அதற்கு அதிக வேலை செய்ய வேண்டும் என்பதால் சிகப்பை விட கருப்பு மண் பாண்டங்களின் விலை அதிகம்.❤❤❤
@Seershvika
@Seershvika 3 месяца назад
நன்றி
@chopsticks1234
@chopsticks1234 2 года назад
ரொம்பவே முக்கியமான விஷயங்கள் அண்ணா.. Please இதே மாதிரி healthy cooking and living videos போடுங்க அண்ணா.
@jayaveerapandian
@jayaveerapandian 3 года назад
அருமையான பதிவு.அவரிடம் அதிகம் தகவலை வாங்கி எளிதாக புரியும்படி விளக்கியுள்ளீர்கள்.மிகவும் உபயோகமானது. பேட்டி காணும் முறை அருமை சகோ வாழ்க வளமுடன் மிக்க நன்றி🙏
@jahirhussain6097
@jahirhussain6097 2 года назад
Migavum arumayana padhivu , thanks bro
@gloryn6482
@gloryn6482 2 года назад
Super pathivu Thank you.
@sridharvarada4939
@sridharvarada4939 2 года назад
Thanks brother for your Perfect & helpful videos,👌👍👏
@jyothichandani7218
@jyothichandani7218 3 года назад
his smile is very contagious :)
@kalaiselvi1039
@kalaiselvi1039 2 года назад
அருமையான தகவல். நன்றி🙏🏼 லெங்வேச் தான் சவரா(sour) இருக்கு🤓
@malinisivapalan7727
@malinisivapalan7727 Год назад
This clay pots are very good, also you can cook even gas cooker. So much healthier this clay. I'm using every day more than 7years. Most of the pots clay. I living in Canada.
@AshaSathyaNarayanan
@AshaSathyaNarayanan 2 года назад
Very very useful info. Thank you
@kirupaarul9657
@kirupaarul9657 2 года назад
Very help full tips thankyou
@chitrasubramani3732
@chitrasubramani3732 2 года назад
நல்ல தகவலை க் கொடுத்ததற்கு நன்றி .
@shobhaprakash4872
@shobhaprakash4872 2 года назад
Very informative video. Best wishes.
@swrnalatharamesh8498
@swrnalatharamesh8498 2 года назад
We have be careful as redoxide is missed Igor the shine of the color
@mahimaheswari2079
@mahimaheswari2079 2 года назад
நன்றி ஐயா
@express3327
@express3327 2 года назад
வியாபாரியின் தெளிவானபேச்சு அருமை
@s.babunaar6845
@s.babunaar6845 2 года назад
Thanks bro, got answers to all my questions. Good work
@umamaheswari8847
@umamaheswari8847 2 года назад
4444444444444444444444444444444444
@kannithaiemil822
@kannithaiemil822 2 года назад
Very useful video...brother
@pavithra4923
@pavithra4923 3 года назад
Gas la DHA samaalikkum bodhu problem varadhula Anna.
@udayakumar-rd1sh
@udayakumar-rd1sh 2 года назад
நல்ல பதிவு வாழ்த்துக்கள் 👍
@yaarathu7496
@yaarathu7496 2 года назад
Super thank you
@rx100z
@rx100z Год назад
ஆரம்பத்தில் அண்ணன் சிரிப்பு அருமை 😁😁😁சிரிக்கிறாரா? கேலியாக பார்க்கிரறா? என்று தெரியவில்லை😂😂😂
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Год назад
🙏மண் பாத்திரம் சமைத்த உணவு சீக்கிரம் கெட்டுப்போகாது. கருப்பு மண் பாத்திரம் சீக்கிரம் உடையாது. நீண்ட நாட்கள் உழைக்கும். குடிநீர் பயன் பாட்டுக்கு சிவப்பு மண் பானை பயன் படுத்தலாம். 🙏
@AbhijayasKitchen
@AbhijayasKitchen 3 года назад
What is the mic you are using brother...please provide buying link
@srinivasang7223
@srinivasang7223 2 года назад
I need flower pot made out of clay. Is it available .
@sbalu711
@sbalu711 2 года назад
நல்ல தகவல்
@Gandhi-yd1tt
@Gandhi-yd1tt Год назад
Thank to you bro
@goodhealthforever1541
@goodhealthforever1541 Год назад
Plz reply am from Bangalore if I cook dal today can I use next day without reheating
@sujamohan7562
@sujamohan7562 2 года назад
Karuppo sigappo ethu athigam ulaikumo athu than siranthathu
@p.ramasamyperumal6829
@p.ramasamyperumal6829 2 года назад
சிகப்புமல்ல கருப்புமல்ல மாமியார் மருமகள் சண்டையில் உடையாமல் இருக்கும் மண்பாண்டமே சிறந்தது ஆகும்..
@ranipriya9354
@ranipriya9354 2 года назад
Sandaiyila mandaiya udaikkum Mann paandamae Best.
@thamaraiselvi1256
@thamaraiselvi1256 Год назад
செம்ம காமெடி
@AswinMartinHOPE-AMHOPE
@AswinMartinHOPE-AMHOPE 3 года назад
Superb Bro 👍
@kozhunji
@kozhunji 2 года назад
பயனுள்ள தகவல்
@kalpanam6013
@kalpanam6013 2 года назад
tirunelveliyil ambasamuthiram nearest karukurichi ennum ooril mud wares tharikirargal. ayhaiyum kodungal thambi
@BabuBabu-oc6ql
@BabuBabu-oc6ql 2 года назад
Super camara men u r very lucky
@priyamuni1133
@priyamuni1133 Год назад
Romba super interview
@shobanaviswa9739
@shobanaviswa9739 2 года назад
Wonderful video bro....
@vinishroy403
@vinishroy403 Год назад
மறுபடியும் இதெல்லாம் வரணும்.....😊
@vanumathi7995
@vanumathi7995 Год назад
Thanks for this video bro good information do more like this
@vijayasamundeeswaris4611
@vijayasamundeeswaris4611 3 года назад
Good explanation bro
@priyamuni1133
@priyamuni1133 Год назад
Very informative anna
@vidyarajeev2882
@vidyarajeev2882 11 месяцев назад
How to season clay pot before cooking
@sonichanmathew1004
@sonichanmathew1004 3 года назад
Nice
@my_garden.secrets
@my_garden.secrets 3 года назад
Interesting...nice video .💐🌺
@gghealthysamayal5200
@gghealthysamayal5200 3 года назад
Super 👍
@shanthijames3256
@shanthijames3256 3 года назад
Good super massage
@ranipriya9354
@ranipriya9354 2 года назад
Message
@angelamary799
@angelamary799 2 года назад
..athigama venthalthan angangu karuppu varum.
@binduchopra4835
@binduchopra4835 2 года назад
Iwant to buy lunch box for children's how to buy
@vijidharshani4493
@vijidharshani4493 3 года назад
Super
@gopinathanparasurama2963
@gopinathanparasurama2963 2 года назад
இவர் தொடர்பு கொள்ள எண்ணை அனுப்புங்கள்
@Deivasigamani-mj7cn
@Deivasigamani-mj7cn 3 года назад
Address please sir
@gunaseeli7732
@gunaseeli7732 2 года назад
super 👌
@skinfo360view9
@skinfo360view9 6 месяцев назад
Evanka number thanka shop enka iruku. Ethu ethucum unka video la podala. Description la podunka
@JM-gh4co
@JM-gh4co 2 года назад
Old life good life
@chitraiyer5595
@chitraiyer5595 2 года назад
How to buy
@mubarimubi2278
@mubarimubi2278 2 года назад
Online irukaa
@kumaravelk6478
@kumaravelk6478 3 года назад
இன்னும் எத்தனைவகை பார்த்திரங்கள் உள்ளது என வீடியோ பதிவிடுங்கள். மேலும் அதற்கேற்ற கண்ணாடிமூடிகள் எங்கு கிடைக்கும். நன்றி
@vaani01000
@vaani01000 Год назад
செம்மண் தா செம்மையான கருப்பு சிவப்பு எந்த கலர் வேணும் னா கலர் பண்ணிக்க மத்தவங்க மேக்கப் போடுற மாதிரி
@mdrihan2900
@mdrihan2900 Год назад
I want. Thisproiduct. Price
@MK-by6pm
@MK-by6pm Год назад
Thank you
@MrsNisha
@MrsNisha 2 года назад
Wash pannumpodhu light ah crack aagiduchu..mud rice pot la. Top la 2 lines. Use pannalama
@saffrondominic4585
@saffrondominic4585 3 года назад
very nice
@rajendrakuppusamy7147
@rajendrakuppusamy7147 2 года назад
அருமை ! தேவையான பதிவு !!
@naveenraj1421
@naveenraj1421 Год назад
Contact number sir
@npr.chettiyarammasamayal6456
@npr.chettiyarammasamayal6456 2 года назад
Nice info
@TheFun1979
@TheFun1979 2 года назад
Ennada.... youtube channel nadathare... contact details ... address kudukamaatiya
@rukkurangan3078
@rukkurangan3078 Год назад
We want immediate reply?
@lathasivakumar7656
@lathasivakumar7656 Год назад
Don't use chemical to clean use sambal if you have feciilty to clean otherwise use kadalai mavu n turmeric salt mix ...
@MK-by6pm
@MK-by6pm Год назад
Super
@macrosmiles1497
@macrosmiles1497 Год назад
Wow Sema useful info
@hemalathasekaran8803
@hemalathasekaran8803 Год назад
Pls avoid background music's pls pls...can't concentrate completely
@urakkasolvomulugukku5660
@urakkasolvomulugukku5660 3 года назад
Wow nice mge
@balasam71
@balasam71 6 месяцев назад
காதில் வைத்தால் நல்ல பானையில் காற்று vibration கேட்கும்
@teejeyem6375
@teejeyem6375 Год назад
Munpaandathhil vaikka koodaatha porul ethuvum illai..manithanae mannuthaan..
@srsrsrsrsr4412
@srsrsrsrsr4412 2 года назад
🤔vijay Sethu pathi voice varutheyyyyy.....!!!!
@jeffreys8199
@jeffreys8199 2 года назад
Ro tha best
@paulthangam.2564
@paulthangam.2564 Год назад
எப்படித்தான் பார்த்துப் பார்த்து வாங்கினாலும் நான்கு மாதங்களுக்குள் அடியில் கீறல் வந்து விடுகிறது.
@thambiduraidurai9778
@thambiduraidurai9778 5 месяцев назад
கருப்பு சட்டி உண்மையா? நான் வாங்கி உபயோகித்தேன் கெமிக்கல் வாடை வருது மேலும் சட்டியின் அடிப்பாகம் சிகப்பாக மாறியுள்ளது😩😍
@vproopashree5962
@vproopashree5962 Год назад
2.27 3.46 4.30 Different sounds👍
@philipjk6
@philipjk6 Год назад
உங்கள் பதிவில் பின்னணி இசை தவிர்க்க வேண்டும் நன்றி
@pasupathychinnathambi5471
@pasupathychinnathambi5471 Год назад
பட்டி மன்றம்..வைங்களேன்.." இந்த யூடிப் காரணிகளை.. தயவுசெய்து.. உற்பத்தியாளர்கள்.. தவிரவும்..
@vidhyarajendran2263
@vidhyarajendran2263 9 месяцев назад
Karuppu thaan 3 times heat ed.
@kalyanibalakrishnan7647
@kalyanibalakrishnan7647 2 года назад
Mukkiam, glass n mud utensils while using need tobe emotionless!
@rosilypoulose9086
@rosilypoulose9086 5 месяцев назад
Clay pots induction stove il vaikkamudiyuma.
@jeganathank9241
@jeganathank9241 4 месяца назад
முடியாது
@valarmathimanivel6206
@valarmathimanivel6206 2 года назад
Red colour very good body healthy
@yashoperumal2706
@yashoperumal2706 2 года назад
Sir I bought lamps for Diwali it’s exported abroad but the lamps are leaking the oil bottom why. I am very disappointed . Is it normal or why they make like this. Especially when we buy for Diwali and karthigai festivals . Please tell me.
@kavi0505
@kavi0505 2 года назад
Before 1st use, soak the lamps in rice kanji. Then it ll never leak
@aishuaishu5950
@aishuaishu5950 2 года назад
Verysuper
@harini2805
@harini2805 Год назад
மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது . முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.
@rameshselvaraj3406
@rameshselvaraj3406 3 года назад
Mad is block karisal
@jayamjayam9040
@jayamjayam9040 Год назад
Karuppu
@josephadriansebastin1849
@josephadriansebastin1849 2 года назад
Dei, petti kodukaravara vittutu pinnadi irukira akka va ennda focus panarae?
@eee-yi6bz
@eee-yi6bz Год назад
Vijay sethupathi voice madiri iruke unga voice
@revathysundramoorthy3811
@revathysundramoorthy3811 2 года назад
👌👌👌👌🙏🙏🙏🙏🌹
@komalit7303
@komalit7303 2 года назад
Which one is beat red or black
@user-gb1ks9jv6j
@user-gb1ks9jv6j 8 месяцев назад
He said there s no difference in quality.. as black pots needs extra work, there are costlier than red.. no other differences.. both are same
@jasmineflower9411
@jasmineflower9411 3 года назад
please explain in english how black colour is given to the pots and whether any chemical is used. Black or brown is more hardy/ better.
@sukiakka
@sukiakka 3 года назад
No chemicals. He said they apply black soil as coating and bake for the 2nd time with woods and rice husk, leaves etc. Bcoz it involves double labour, the cost is high for black pots. He also said both red and black have same hardiness.
@MrBaburao85
@MrBaburao85 2 года назад
@@sukiakka From where I can buy these pots online and how to identify the authentic.
@SaranyaLalitha
@SaranyaLalitha 7 месяцев назад
No black soil used. just backing/ heating two times. it is strong tgan red pot
@kavitham8557
@kavitham8557 2 года назад
Water vacha Cooling ya vara mateguthu sir vangi 3 years finish validity eruka sir
@harini2805
@harini2805 Год назад
மண்பாண்டங்கள் உபயோகிக்கும் சில தினங்களில் நுண்இடைவெளிகள் அடைத்துக்கொள்ளும். நுண்ணங்கிகளும் உருவாகிவிடும். நுண்துளைகள் அடைப்பை நீக்க வேண்டும். அதன்வழியாகவே உணவின் ஒவ்வாமை வெளியேற்றப்படும். கண்டிப்பாக தொடர்ந்து உபயோகிக்கும் போது சாம்பல் பூசி உமியையோ, வைக்கோலினையோ மேலும் கீழும் போட்டு எரிக்க வேண்டும். இது பதினைந்து தினங்களுக்கு ஒரு முறை செய்ய வேண்டும். நுண்துளைகள் திறந்துகொள்ளும். இல்லாவிட்டால் மண்பாண்டங்களில் கிடைக்கும் நன்மைகளை பெற முடியாது. நுண்துளைவழியாகவே நீரும் குளிர்ச்சியடையும். சாம்பல் பூசி சுடுவதால் பானைகள் கருத்துவிடாது . முற்காலத்தில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமை பாத்திரங்களை சுட்டு உபயோகிப்பார்கள்.
@travelwithviji4455
@travelwithviji4455 3 года назад
Address please
@divyajanaibharathi4318
@divyajanaibharathi4318 3 года назад
Antha aala konjam pesa vidura neeye pesikite irukkura
@TubeInfo
@TubeInfo 3 года назад
Thk you sister, will take you feedback
@lovableharry
@lovableharry 3 года назад
exactly me too comment sameeeeeeeeeeee
@Velayutham-wf2xs
@Velayutham-wf2xs 11 месяцев назад
Ki
@punniyakotti9585
@punniyakotti9585 4 месяца назад
மண் சட்டியில் மீன் குழம்பு வைத்தால் ரொம்ப சுவையாக இருக்கும் வீட்டுல சொன்னால் கேஸ் அதிகமா செலவாகும் சொல்றாங்க
@r.gayathrir3709
@r.gayathrir3709 8 дней назад
No
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 2 года назад
கருப்பு சட்டியை பழக்க தேவையில்லை சிவப்பு சட்டிகளை பழக்க வேண்டும்.
@kavi0505
@kavi0505 2 года назад
I also heard that black pot gives more cool water compared to red. I m using black pot and water is super cool. Black is more strong they say.
@divyaas2689
@divyaas2689 2 года назад
@@kavi0505 how to wash..using wat?
@user-gb1ks9jv6j
@user-gb1ks9jv6j 8 месяцев назад
​@@divyaas2689in one reply here, i found u can use sambal(ash) else turmeric powder mixed with salt
@lovableharry
@lovableharry 3 года назад
Dai avara pesa vidu daaaa... neyaeee pesi kitu irukaaa... he trying to explain you not at all allowing him to speak.. u telling answer instead of him
@sagayaraj3282
@sagayaraj3282 2 года назад
புதுச்சேரியில் கடை எங்கே உள்ளது
@sujascreation4403
@sujascreation4403 2 года назад
Murunganpaakam
@jyothidurai803
@jyothidurai803 2 года назад
@@sujascreation4403 name sareya sollunga please
@sujascreation4403
@sujascreation4403 2 года назад
@@jyothidurai803 முருங்கம்பாக்கம் ஏரியாவில் உள்ளது
@sujascreation4403
@sujascreation4403 2 года назад
@@jyothidurai803 பாண்டிச்சேரி
@thilagavathy9639
@thilagavathy9639 2 года назад
@@sujascreation4403 முருகம்பாக்கம் போய் தெரு தெருவாக தேட வேண்டுமா?சரியான முழு விலாசம் கொடுத்தால் என்ன?
@sivapandianreffreference
@sivapandianreffreference 6 месяцев назад
only business thinking
@ayushsharma8495
@ayushsharma8495 3 года назад
Which is better red or black Anyone tell plz
@jamunavijay383
@jamunavijay383 3 года назад
Both have same qualities.
@ayushsharma8495
@ayushsharma8495 3 года назад
@@jamunavijay383 do u understood what he said in video Can u explain?
@TubeInfo
@TubeInfo 3 года назад
@@ayushsharma8495 Both black and Red or Same, To achieve black color they burn it once again, means red pot is burned in the furnace for 1 time, and black is burned for 2 times, But quality vice both or same, because it has double work the black cost is high.
@rithiskumar5932
@rithiskumar5932 2 года назад
Black is good. Naan black than use panren
@Suniana085
@Suniana085 2 года назад
Can anyone translate the summary in English?
@SaranyaLalitha
@SaranyaLalitha 7 месяцев назад
Mud pots in good condition, that is, without any cracks or holes produce good sound while tapping on them. Red and black pots are same in healthwise. Black pot is made by baking two times. don't use any cleaning soap for washing pot , just use smooth scrubber inside only. No expiry date for using pots. Any food can be cooked in it. Any thing can be stored in it. I just give some points from this video.. with love from Tamilnadu( தமிழ்நாடு) , India ❤
@vaasukisuki9945
@vaasukisuki9945 19 дней назад
Super translation​@@SaranyaLalitha
@mahivenky262
@mahivenky262 2 года назад
கடைசில கறுப்பு பாண்டம் நல்லதா, சிவப்பு பாண்டம் நல்லதானு சொல்லல
Далее
SECRET OF THOUGHTS PART-2 | HEALER BASKAR | TAMIL
46:42