Тёмный
No video :(

400 ரூபாய் பிரிட்ஜ் dr karthikeyan clay pot in pot refrigerator மண்பானை 

Doctor Karthikeyan
Подписаться 2,1 млн
Просмотров 422 тыс.
50% 1

#drkarthikeyantamil #doctorkarthikeyan #pot #claypot #fruitstorage #foodpreservation #naturalcooling #healthbenefits #health #மண்பானை
இந்த வீடியோவில் 400 ரூபாயில் ப்ரிட்ஜ் எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
How to make clay pot in pot refrigerator?
How to store fruits in clay pot?
What are the advantage disadvantages of storing vegetables in clay pot?
Storing fruits in a clay pot can have both advantages and disadvantages, depending on the type of fruit and the condition of the clay pot. Here are some things to consider:
Advantages:
1. Breathability: Clay pots are porous, which allows air to circulate around the fruit. This can help prevent moisture buildup and keep the fruit fresher for longer.
2. Cool temperature: Clay pots can keep the fruits at a cool temperature due to their natural cooling properties. This can help slow down the ripening process, preserving the fruits' freshness for a longer time.
3. Natural preservation: Some fruits, such as apples and pears, release ethylene gas as they ripen, which can cause other fruits nearby to ripen faster. Clay pots can absorb some of this gas, helping to slow down the ripening process and prevent overripening.
Disadvantages:
1. Fragility: Clay pots can be fragile and can break easily if not handled properly. If a clay pot breaks, it can contaminate the fruits with shards of clay, which can be harmful if ingested.
2. Porosity: While the breathability of clay pots can be an advantage, it can also be a disadvantage if the pot is not properly cleaned. Bacteria and other microorganisms can grow inside the pot, which can contaminate the fruit.
3. Size limitations: Clay pots come in different sizes, and if you have a large amount of fruit, you may need to use multiple pots, which can take up more space and may not be as convenient as using a refrigerator or other storage containers.
Overall, storing fruits in a clay pot can be beneficial if the pot is in good condition and properly maintained. However, it's essential to regularly clean the pot and check for any cracks or damage to prevent contamination and breakage.
Cooking with clay pots has been a traditional method for centuries, and it is still popular today due to its many health benefits. Here are some potential health benefits of cooking with clay pots:
1. Retains Nutrients: Clay pots are porous, and they retain moisture and heat. This means that the food cooked in them retains more nutrients, including vitamins and minerals.
2. Lowers Fat: Clay pots require very little oil or fat for cooking, which can help reduce the overall fat content of your meals.
3. Enhances Flavor: Cooking in a clay pot can enhance the natural flavors of your food, making it taste better without the need for added seasoning or artificial flavors.
4. Alkaline properties: Clay pots have alkaline properties, which means they can help balance the pH level in your body, reducing acidity and promoting overall health.
5. No Chemicals: Clay pots are made from natural materials and do not contain any chemicals, making them a safer and healthier option for cooking compared to non-stick or aluminum cookware.
It's important to note that while clay pots offer several potential health benefits, they also require special care and maintenance to ensure they last long and don't break. Also, it's always recommended to consult with a healthcare professional before making any significant changes to your diet or lifestyle.

Опубликовано:

 

23 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 234   
@kdhanalakshmi153
@kdhanalakshmi153 Год назад
அருமையான யோசனை வாழ்த்துக்கள் தம்பி40ஆண்டுகள் முன்னாடி மோர் பானையில் தான் வைத்தனர், வசதி படைத்த வர்கள்செம்பு வெண்கல பாத்திரம் வைத்திருந்தனர் காலம் மாறி விட்டன இயற்கையான பழமையான வாழ்க்கை அந்த மகிழ்ச்சி இப்போ இல்லை தங்களுக்கும் குடும்ப த்தினருக்கும்மனமார்ந்த வாழ்த்துக்கள் ✋️வாழ்க நலமுடன்.
@MurugesapandianJeganathan
@MurugesapandianJeganathan Год назад
1992 இல் இந்த மண் குளிர் சாதனம் மானாமதுரையில் இருந்தது.நன்றி ஐயா.வணக்கம். 9:03
@SureshKumar-yn5dk
@SureshKumar-yn5dk Год назад
அருமையான பதிவு. மின் பிரிட்ஜை காட்டி்லும் உங்கள் மண்தொட்டி பிரிட்ஜ் ஏழைகளுக்கு ஒரு வரப்பிரசாதம் தான்.🍉☘️🙏
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Год назад
வணக்கம் டாக்டர்.இதை விட கொஞ்சம் பெரிய அகலமான தொட்டி வாங்கிக்கொண்டால் கொஞ்சம் அதிக அளவு பொருள்கள் (பால், தயிர், இட்லி மாவு, கொஞ்சம் காய்கள் பாதுகாக்கப் போதுமானது. 🙏👍🌹
@padmasridhar1482
@padmasridhar1482 Год назад
அருமை டாக்டர். பாரம்பரிய வாழ்க்கை முறை எவ்வளவு உன்னதமானது என உணர வைச்சிட்டீங்க . நன்றி 🙏
@rajams.r4487
@rajams.r4487 Год назад
Sir, actually even some 30 to 35 yrs before in tirunelveli we used this manpanai fridge even though we had refridgerators at home. My mom bought from palai market. It's very healthy as you said. Thank you for your post.
@srinivasanr318
@srinivasanr318 Год назад
அருமை அருமை சார் கரண்ட்டு செலவு வை மிச்சம்படுத்தி இன்னும் கொஞ்சம் பழங்கள் வாங்கி சாப்பிடாலம் நீங்கள் சொல்லுவதுபோல் ஆரோக்கியமானது நன்றி Dr
@jrkamlu9861
@jrkamlu9861 Год назад
@ithayarasapirasha877
@ithayarasapirasha877 Год назад
அருமை அருமை இயற்கையான முறையில் குளிரூட்டி வாழ்த்துகள் அண்ணா.....
@udayakumarudayakumar8646
@udayakumarudayakumar8646 Год назад
Dr.very nice explanation about fridge without current expenses. I don't have fridge so far. Now iam going to try this ideas. Thanks.
@mayilaifood9080
@mayilaifood9080 Год назад
இந்த பானையில் கொஞ்சம் வெட்டி வேர் போடும் போது தண்ணீர் சுவை அருமையாக இருக்கும்,
@kavi0505
@kavi0505 Год назад
Good idea! But if we want complete adaptation to this technology, I think we can build permanently using bricks, a 2 wall rectangular construction on ground (just like olden water tanks). Then we will get more space to keep fruits, vegetables, leaves, curd, milk, dosa batter. 4 ft X 2 ft X 3 ft height construction will be sufficient.
@AbiraTimes
@AbiraTimes Год назад
வணக்கம் சார், உங்களின் அனைத்து பதிவுகளும் அருமை
@classicuppi
@classicuppi Год назад
Back in 60’s as part of cottage industry initiative, it was available in the shape of pumpkin with a handle. Much simpler and easier, no sand, just a cup of water. No chance of sand getting into food etc. We kept in our kitchen. My father called it Janata Fridge.
@sarojini763
@sarojini763 Год назад
இயற்கை fridge யோசனை அருமை. ஆரோக்கியமானது
@muthuc6669
@muthuc6669 Год назад
மண் குளிரியின் வெப்ப அளவை பதிவு செய்திருந்தால் மேலும் சிறப்பாக இருந்திருக்கும்.
@geetharavi2529
@geetharavi2529 Год назад
Wow Super Dr Sir This 400 Rupees Fridge video will reach Million Views bcz This fridge is poor People's also It's This fridge is of Infinite Value Dr Sir
@subhulakshmi890
@subhulakshmi890 Год назад
Super and happy to see the video Dr.Sir.💐👌🙏 Vaazha Valamudan ! Very useful idea for ever.!
@jrkamlu9861
@jrkamlu9861 Год назад
அருமையான எளிமையான செலவில்லாத குளிர்சாதன பெட்டி செம👌💪🌹🌹🌷🌹👋🙏
@sasirekha4786
@sasirekha4786 Год назад
Thanks DR. for all ur useful videos God bless u n ur family
@selvakumar792
@selvakumar792 Год назад
இந்த காணொளி தந்த மருத்துவர் அய்யா அவர்களுக்கு நன்றி
@padmadevithirumal244
@padmadevithirumal244 Год назад
இந்தத் தத்துவத்தை அடிப்படையாக வைத்து குஜராத்தில் மண்ணால் செய்யப் பட்ட Refrigerator விற்பனை செய்யப் பட்டதாகப் படித்துள்ளேன்.சில வருடங்களுக்கு முன் படித்துள்ளேன்
@jeyasudhasudha4559
@jeyasudhasudha4559 Год назад
S நானும் படித்திருக்கிறேன் பசுமை விகடனில்
@thangarathinamjayaraj6896
@thangarathinamjayaraj6896 Год назад
டாக்டர் உங்களுக்கு எங்கள் நன்றி சூப்பர் God Bless You
@ShaanSaran_GS149
@ShaanSaran_GS149 Год назад
Always I'm very proud of you Honorable Sir ji.. 🌹🌹🌹🌹🙏🙏🙏✨✨✨✨✨✨✨✨
@shanthir7433
@shanthir7433 Год назад
அருமை ஆரோக்கியமான குளிர் சாதனம் அனைவராலும் பயன்படுத்தக்கூடிய து👍👍👍👍👍👍👍
@vnprabaakaran
@vnprabaakaran 27 дней назад
மிகவும் அருமை dr. எளிய செய்முறை. விலை குறைவாக alternate method. விலை அதிகமாக விற்று பிழைக்கும் mud shop ( ஆர்கானிக் கடை என்ற பெயரில் )வியாபாரிகளுக்கு ஆப்பு 😅😊
@sundarinaganathan3805
@sundarinaganathan3805 Год назад
Super Dr, vegetables, fruits lam tottikul vaithu 24 hours kazhithu eppadi iruku endrum oru video podunga sir
@poonguzhalisubramaiyankuzh4081
Sir neenga Ella velailayum romba effort pottu panringa neenga ean rasavatham aanmigam nu athukulla varakudathu ungala mathiri person entha ulagathuku avasiyam sir
@Ananthakrishnan
@Ananthakrishnan Год назад
Thanks a well, Sir. It's a great idea and environment friendly.
@Pradeepkumar1960
@Pradeepkumar1960 Год назад
Ok தான்...கொஞ்சம் அசந்தால் உள்ளே பாம்பு போய் படுத்துvகொள்ளும். கை விடும் போது கவனம்...வெளிச்சம் தேவை. தரையில் விட கிட்சென் டாப் மேல் வைப்பது பாதுகாப்பு
@sathiyanarayanantb1192
@sathiyanarayanantb1192 Год назад
Well done ,Dr .Sir., Very useful video, for this summer season. Thank you very much.
@vijayashree9218
@vijayashree9218 Год назад
Wow super Dr.mitticool north india idea same concept but this options looks easy Dr looks simple and easy
@umapillai6245
@umapillai6245 Год назад
This type of fridge is available at Manamadurai , Sivaganga dist. Very effective. Tq for your effort Dr
@sundararajann6007
@sundararajann6007 Год назад
40 years ago I have seen one such item in manamadurai.
@sampangiraja1727
@sampangiraja1727 Год назад
Sir,Any address contact number available? Thanks if you have share
@sathasivamsathasivam3
@sathasivamsathasivam3 Год назад
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் ‌தமிழில் பதிவு செய்தால் நல்லது
@susandare3031
@susandare3031 Год назад
Thank u Doc. Very useful. Some of my neighbours are v.poor. Don't have a fridge, I can tell them. 😊
@thavaselvyvelauthapillai8104
youtube ஐ திறந்தாலே ஒரே doctors தான்.
@saradaravichandran4421
@saradaravichandran4421 Год назад
Good evening sir. I am using this mud pot fridge for the past 3 years.
@chandrashekharnaidu7021
@chandrashekharnaidu7021 Год назад
சூப்பர் டிப்ஸ் சார், என்னைப்போன்ற ஏழைகளுக்கு மிகவும் பயனுள்ளது வெறும் 400/ ரூபாயில் குளிர் சாதன பெட்டி, அத்தோடு அந்த 400/ ருபாயையும் அப்படியே அனுப்பி வைத்தீர்களானால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@leelaelangovan2544
@leelaelangovan2544 Год назад
Good advice🙏 sir unga kallam kabsdam illatha pechiii rompa pudichirukku sir valga valamudan sir
@srivatsangunasekaran1251
@srivatsangunasekaran1251 Год назад
Dr veraleval Vazhga vajyagam vazhgavavalamudan nalamudan sirappudan Thankyou very much
@Karthik-ks3dc
@Karthik-ks3dc Год назад
It is called zero energy storage system.. for me it was thought in college for effective storage of harvested vegetables for farmers
@sarojini763
@sarojini763 Год назад
அருமையான பதிவுங்க டாக்டர். நன்றி நன்றி. ஊரெல்லாம் கடையெல்லாம் போய் வந்த மகிழ்ச்சி கொசுறு
@kohkalm8742
@kohkalm8742 Год назад
Vannakkam Doctor, super good Idea. You are strong. Thanks to all person. And thanks you Doctor for your support. Valga valamudan
@leychasai5437
@leychasai5437 5 месяцев назад
Very good info with guidance video, TQ for your kindness sharing Dr..
@lifeisagame4017
@lifeisagame4017 Год назад
வாட்டர் பாட்டிலில் ஷூ சாக்ஸ் உறை போட்டு பாட்டிலில் தண்ணீர் ஊற்றி வைக்கவும். சாக்ஸ் மீது தண்ணீர் ஊற்றவும். இரண்டு மணி கழித்து பாருங்கள். ஜில் ஜில் நீர்
@latharajesh7523
@latharajesh7523 Год назад
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் டாக்டர்
@lindaniroshanjeanpaul3110
@lindaniroshanjeanpaul3110 Год назад
Arumaiyana yosanai ondrai koduthulleerkal ,tq sir😊
@rkstatuscreator2345
@rkstatuscreator2345 Год назад
அருமை நல்ல யோசனை வழங்கிய அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்
@nirmalajayakumar3592
@nirmalajayakumar3592 Год назад
உங்களைப் பார்த்தாலே ஒரு உற்சாகம் டாக்ட்டர்
@neelameswari593
@neelameswari593 Год назад
மிக்க சிறப்பு சார் நானும் எங்க வீட்டில் இப்படித்தான் பண்றேன்
@Bhairavachannel2219
@Bhairavachannel2219 Год назад
நான் சாதாரண பாணையில் தான் காய்களை வைக்கிறேன்.ஒரு வாரத்திற்கு காய்கள் நன்றாக இருக்கிறது.உருளைகிழங்கு 20 நாள் ஆனாலும் நன்றாக இருக்கிறது.
@none2251
@none2251 Год назад
Excellent , Dr. When I visit India next time, I will make a fridge of this kind
@user-zq1li7cq6w
@user-zq1li7cq6w Год назад
அருமை அருமை ஐயா.... Fan க்கு மாற்றாக அல்லது உதவியா எதாவது யோசனை இருந்தா பதிவிடுங்கள் வெயில் கொடுமை தாங்க முடியல..
@kosaladevi3159
@kosaladevi3159 Год назад
Very useful video sir my kids loved this idea they want to make it n a square shape model to keep ice cream an lemon juice they r asking it will be healthy know 😊😊it's an threshold to retain our tradition..
@logeshwarikrishnanlogeshwa8975
Super sir excellent. Super idea video adduka ungaluku help panna allarum TQ .
@richapadma
@richapadma Год назад
In those days in Khadi shops we used to get pot fridge. I haven't verified now. Nice idea.
@kaverignanasambandham7039
@kaverignanasambandham7039 Год назад
Good morning Doctor. Nice idea. Vazhthukkal🎉
@kabalikarthidharshini7349
@kabalikarthidharshini7349 Год назад
I Like Your Speech And Smile Sir Usefull Informations Tq Sir... Innum Video Pannuga I Support Sir
@mohandoss1769
@mohandoss1769 Год назад
உண்மையிலேயே சூப்பர்
@parandamana5300
@parandamana5300 Год назад
First like Second wch the video Third practice at home. Fourth tq u Sir.
@devasena8685
@devasena8685 Год назад
சில வருடங்களுக்கு முன் இது போல் ரெடிமேட் பானை கிடைத்தது சார்
@martinasjc1
@martinasjc1 Год назад
Karthik sir. It can be used to keep insulin for those cannot afford fridge
@whatever_you_need
@whatever_you_need Год назад
Na Regulara seira vela ethu super Dr.
@parthibanparthiban8244
@parthibanparthiban8244 Год назад
Sir super cute and are some mulai katiya Thaniyam side effects illama yappadi sapidradhu🙏🙏🙏 please sollunga sir
@tamilselvipartheepan7515
@tamilselvipartheepan7515 Год назад
Super sir you have taught us a good idea thank you I will try it
@BharaniKumar-op3ho
@BharaniKumar-op3ho Год назад
இந்த getup ல Umpire Venkataraghavan மாதிரியே இருக்கீங்க 😀
@udaiyardurairaj182
@udaiyardurairaj182 Год назад
மிகவும் பயனுள்ள தகவல் நன்றி
@anushan1191
@anushan1191 Год назад
Simple Dr .I like you so much.
@umasrinivasan5125
@umasrinivasan5125 Год назад
Doctor in 70's already Kadhi and Village lndustries in Kuralagam (Kadhi Craft) introduced Janata Fridge made by clay from Manamadurai clay unit. Just information தான்
@shema8352
@shema8352 Год назад
செம ஐடியா சார் 👍👍
@srime6086
@srime6086 Год назад
🙏 It is called as "Janatha fridge"
@dhakshanamurthys2102
@dhakshanamurthys2102 Год назад
அருமை. நன்றி.
@pravinpr1221
@pravinpr1221 Год назад
Super ....👍👍 But ....🍺 beer vessa cooling aakuma ..........🖐🏻
@krohith7191
@krohith7191 Год назад
Sir ungakitta thermameter irukum la temperature measurement panni katunga sir
@user-jy7ue3tv9m
@user-jy7ue3tv9m 10 месяцев назад
Very valuable vedio
@sagayaselvi5243
@sagayaselvi5243 Год назад
Super sir water ஊத்தலாம்
@siva4000
@siva4000 Год назад
சிறப்பான பதிவு டாக்டர் சார்
@metturkandasamymeenakumari469
1988 பிரிட்ஜ் மண் பானையில் கிடைத்தது. நான் பயன் படுத்தி இருந்தேன். அந்த பானை ஈரோடு பிரப் ரோட்டில் வாங்கினேன் அடியில் பிளாஸ்டிக் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வைத்தால் இன்னும் பலன் தரும்
@manivadivelan
@manivadivelan Год назад
மெய்யாலுமே சூப்பர் சார்
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 Год назад
1ஆளுக்கு தான் இது உபயோகமாகும் சார் 5அல்லது 6பேர் இருக்கும் குடும்பத்திற்கு செட்டாகாது தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தம்பி
@sahayarani9246
@sahayarani9246 Год назад
தேவைக்கு கூடுதல் மண் பானை வைத்து கொள்ள வேண்டும்
@dhanamjesusd9507
@dhanamjesusd9507 Год назад
@@sahayarani9246 உங்கள் வீட்டில் உபயோகிக்கிறீர்களா சகோதரி
@veeramanirasu3494
@veeramanirasu3494 Год назад
அருமையான பதிவு டாக்டர் சார்
@rdhivagarrdhivagar9300
@rdhivagarrdhivagar9300 Год назад
2 நிமிடங்களில் முடிக்க வேண்டிய வீடியோ 😅😅😅
@sujathak8732
@sujathak8732 Год назад
Sir, nice idea. when to refill water?
@padmasmruthika1350
@padmasmruthika1350 Год назад
Super idea sir. 😀😀👍🏻 Thank you 😊
@gunasundari1338
@gunasundari1338 Год назад
Excellent sir
@subashinirj
@subashinirj Год назад
You can give the design n make the potters do like fridge right?
@sriramans5388
@sriramans5388 Год назад
Super bro. God bless u sir.
@priyaassai5847
@priyaassai5847 Год назад
Super sir very useful video for this season
@punithafromcoimbatore1166
@punithafromcoimbatore1166 Год назад
Yes,very nice tour 😇😇
@ramyabhaskharan1078
@ramyabhaskharan1078 Год назад
Super Thank you sir
@vinothkumar-nu9hm
@vinothkumar-nu9hm Год назад
வணக்கம் sir வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் sir
@anpuramani6532
@anpuramani6532 Год назад
Very nice thank you so much
@valliponnappan172
@valliponnappan172 Год назад
Doctor sir superb. As a doctor of modern medicine sir you demonstrated the traditional method of storing fruits vegetables curd batter etc. Great sir. Excellent. We Thank you and your kids for this wonderful video.
@mukesh.__.2008
@mukesh.__.2008 Год назад
Useful video. Thank you sir.
@padmanabanvenugopal1985
@padmanabanvenugopal1985 Год назад
Hats off to u Dr.
@pumamaheshwari6698
@pumamaheshwari6698 Год назад
Thanks DR
@jeffyr8454
@jeffyr8454 Год назад
😃😃😃😃😃so cute. 👌👌👌👌👍👍👍👏👏👏Thank you doctor. 🙏🙏
@rudrav3354
@rudrav3354 Год назад
Good idea Dr 🙏 which place you are
@Nobody-ko6sj
@Nobody-ko6sj Год назад
வாழ்க வளமுடன் மருத்துவர் ஐயா.
@vanya.R
@vanya.R Год назад
🙏🙏🙏👉📽️🤵👈👉🥳🥳🥳🥳🥳🥳🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 அருமை அருமை அருமை
@dharunja
@dharunja Год назад
Dr.. Dislexia pathi solunga... How to recovered
@VasuVasu-gf7tv
@VasuVasu-gf7tv Год назад
Excellent idea sir, super
@suganyaparanth7852
@suganyaparanth7852 Год назад
Nallathane iruntharu......
Далее
OBLADAET - BARMAN
03:06
Просмотров 222 тыс.
МЕГА МЕЛКОВЫЙ СЕКРЕТ
00:46
Просмотров 621 тыс.
Mannpaani Fridge @ First Time In Chennai
11:38
Просмотров 21 тыс.