ரொம்ப நன்றி சார் நான் இப்பதான் ஆர்டர் எடுத்து சமைச்சு தரேன் ஆனா எனக்கு 50 பேருக்கு 100 பேருக்கு சமைக்க அளவு தெரியாது இந்த வீடியோ எனக்கு ரொம்ப உதவியா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி இதேபோல் வத்தக்குழம்பு ரசம் அளவு சொன்னா உதவியாய் இருக்கும்
பெருங்காயத்தூள் மாசலாதூள் சேர்த்து அரைத்து வைக்க வேண்டுமா மற்றும் கொதி வந்தவுடன் எப்பொழுது பெருங்காயத்தூள் சேர்க்க வேண்டும் சொல்லுங்கள் அண்ணா நான் ஒரு bachlor உங்கள் விடியோவை பார்த்தான் சமைக்கிறேன் அண்ணா நன்றி
பெருங்காயத்தூள் கடைசியாக சாம்பார் கொதித்து இருக்கும்போது போட்டு இறக்கவும். இல்லையென்றால் இறக்கி வைத்து பிறகு கூட சேர்த்திருக்கலாம். ஆனால் பெருங்காயத்தூள் சேர்த்து அதிகமாக கொதிக்கக் கூடாது.
Neeka soiluvathu aillam okay nailla eruku eruthalum konjam ethu atha paru sapedalam andru soinna konjam innum nailla erukum. Small function seiya use full la erukum
1 கிலோ துவரம் பருப்பு 40 to 50 நபர் சாப்பிடலாம். நீங்க வீட்ல செய்யும் போது. நபர் செய்யறீங்கன்னா. துவரம் பருப்பு 1/4 kg பரங்கிக்காய் 50 கிராம் சின்ன வெங்காயம் 50 g முருங்கைக்காய் 50 g வெங்காயம் 1/4 kg தக்காளி 150 g புளி 50 g குழம்பு மிளகாய் தூள் 75 g சக்தி சாம்பார் பொடி 25 கிராம் அரச்ச சாம்பார் பொடி 50 கிராம் எண்ணெய் 1/4 லிட்டர் பூண்டு சாந்து 100 கிராம் குண்டு மிளகாய் 15 g கடுகு 1 டீஸ்பூன் பச்சமிளகாய் 50 g நெய் 25 g மல்லி 1/2 கைப்பிடி
அரைக்க சாம்பார் பொடி அளவு 1. மல்லி 50 g 2. மிளகு 10 g 3. சீரகம் 7 g 4. வெந்தியம் 4 கிராம் 5. குண்டு உளுந்து 40 g 6. கள்ள பருப்பு 30 g 7. குண்டு மிளகாய் 10 g 8. கருவேப்பிலை 1/4 கை 9. நெய் 50 ml 10.மஞ்சத்தூள் 5 g #இவை அனைத்தும் நம் வீடியோவில் காண்பிக்கின்ற மாதிரி நீங்க வறுத்து நன்கு ஆற வைத்து அரைத்து ஒரு டப்பாவில் வைத்துக் கொள்ளுங்கள். #5 நபர்களுக்கு 2 டீஸ்பூன் சேர்த்துக்கலாம் உங்களுக்கு மசாலா அதிகமா வேணும்னாலும் 3 டீஸ்பூன் சேர்த்துக்கலாம் 🤝👍போதுமா நன்றி 🙏
Ethu Anaku romba useful la erukum nanum carterin seiya romba pidikum seithal Anaku use full la erukum veg and nonveg ku use full la erukum appidi soinna aruthorum kum useful la erukum again tq
50 to 70 நபற்கு 4 கிலோ அரிசி 1 கிலோ உளுந்து வெந்தியம் 30 கிராம். முக்கியம் அரிசி அரைக்கும் போது நொய் விட்டு அரைக்கணும். அதைவிட முக்கியம் நீங்க இட்லி ஊத்துற துணி நல்லா இருக்கணும். நாங்க மீனாட்சி காடா துணி தான் வாங்கி இட்லி வேக வைப்போம்.
சக்தி மசாலா நம்மள திரும்பி கூட பார்க்கமாட்டாங்க அவங்கள நான் என் விளம்பர படுத்துனும் நெறய மசாலா இருக்கு அதுல சக்தி மசாலா நல்லா இருக்கும் அவுளோ தான் நன்றி 🙏
இந்த வீடியோவுல காமிக்கிற அந்த.கள்ள பருப்பு மிளகு சீரகம் வெந்தயம் வெள்ளை உளுந்து மல்லி இந்த அளவு சொல்லி இருக்க இல்ல அந்த அளவு மட்டும் வறுத்து 3/4 பாகம் சேர்த்து டேஸ்ட் பார்த்துட்டு தேவை என்றால் மீண்டும் சேர்த்துக்கலாம்.
அந்த வீடியோல நாங்க இரவு டிபன். காலை டிபன் சாம்பாருக்கும் மதியம் சாப்பாடு சாம்பாருக்கும் சேர்த்து மொத்தமா வறுத்து அரைச்சு வச்சிக்கிட்டோம் அதுல தேவையானதை மட்டும் சேர்த்துக்கிட்டோம் அதனால சாம்பார் பொடி உங்களுக்கு வீடியோவில் அதிகமா தெரியலாம் ok pro
80 நபர் சாப்பிடலாம்.15 லிட்டர் தண்ணீர். எங்கள் சேனல் வீடியோ ல சாப்பாடு சாம்பார் போட்டு இருக்கும் அந்த வீடியோவில் சரியான தண்ணீர் அளவு சொல்லி இருக்கும். 🤝👍நன்றி
என்ன இருந்தாலும் வேலூர் பழைய பேலஸ் கஃபே சாம்பாருக்கு ஈடு இணை இல்லை. தற்போது அந்த கஃபேவும் இல்லை அந்த வகையில் சாம்பார் எந்த ஹோட்டலிலும் (வேலூர்ரிலேயே உள்ள ஹோட்டல் களீலும்) இல்லவே இல்லை.
சின்ன குட்டி story....? ரெகுலரா வெளியில் போய் வேலை செய்பவர்கள் தினமும் ஹோட்டலில் சாப்பிடுவார்கள் ஒரு பிரியாணின்னு வச்சுக்கோங்க ஹோட்டல்ல கண்டிப்பா அஜினோ மேட்டோ போடாம செய்ய மாட்டாங்க அவங்க அதே சாப்பிட்டு பழகிட்டாங்க நம்ம வீட்ல ஒரு பிரியாணி செஞ்சு அஜினோ மேட்டோ போடாம அவங்களுக்கு குடுத்தா ஏதோ ஒரு டேஸ்ட் குறையுதுன்னு சொல்லுவாங்க இத நான் உணர்ந்து இருக்கிறேன். உங்களுக்கு புரிஞ்சா சரி இல்லையென்றால் விட்டுவிடுங்கள் 🤝👍நன்றி
@@kuttybiryanistore1990 அதனால் தான் வெளியே எதுவும் சாப்பிடுவது இல்லை... போட்ட மிளகாய் ல இன்னும் இரண்டு கைப்பிடி மிளகாய் அதிகப்படியா சேர்த்தாலே போதுமே... சுவை நன்ளாக இருக்குமே.. வேற என்ன சுவை வறுத்து அரைத்த பொடியை ஸிட அதிகமாக இருக்கும் கடைப்பொடியில்... அவ்வளவு சாம்பாருக்கு.. 50 கிராம் மிளகாய் எப்படி போதுமாக இருக்கும்?? மண்ணு மாதிரி தான் இருக்கும்...
@@kuttybiryanistore1990 யோவ்.. அதனால் தான் எங்கேயும் சாப்பிட முடியவில்லை... எவனையும் நம்ப முடியலை... ரசத்தில் கூட அஜினமோட்டோ போட்டா தான் சுவையாக இருக்கும் னு போடறானுங்க... காசையும் கொடுத்து கடிநாயை விலைக்கு வாங்க வேண்டுமா?? அடுத்து எண்ணெய்... கண்ட கழிசடையை தான் ஊத்தறானுங்க... இப்போது இன்னும் கொடுமை... இப்படி வெளியே தான் சாப்பிட முடியலை னு சொந்தக்கார வீடுகளுக்கு போனா... அங்கேயும் இந்த மாதிரி தான் பண்றானுங்க.... பச்சை தண்ணீர் குடித்துவிட்டு வரவேண்டும்... நம்பி சாப்பிட்டா... கதை அதோகதி தான்
உங்கள் மரியாதைக்கு ரொம்ப நன்றி 🙏மனிதர்கள் கெட்ட நாக்கு வைத்து கொண்டு ருசி பத்தலை டேஸ்டு பத்தலை சொல்கிறார்கள் அவர்கள் தான் மாற வேண்டும். உங்கள் வாழ்க்கைக்கு ஒரு டிப்ஸ் நீங்கள் உங்கள் கையால் சமைத்து சாப்பிடுங்கள்.வாழ்க வளமுடன்.....முக்கியம் சொந்தக்காரர்களை நம்பாதீர்கள்.
@@kalavathya5246 ஸ்போக்கன் தமிழ் தான் எழுத்திலும் அதே மாதிரி போட்டுறக்காங்க யாராவது சொல்லும் போது அடுத்த முறை சரியாக போடுவாங்க நான் அவங்கள தப்பால்லாம் சொல்லலை