Тёмный

மண்ணுக்கும் முன்பு தோன்றிய தமிழன்! - ஆய்வும் ஆதாரங்களும் | What before keezhadi? | Payitru 

PAYITRU Padaippagam
Подписаться 226 тыс.
Просмотров 182 тыс.
50% 1

#keezhadi #tamizhi #tamil
எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்:
• பயிற்று படைப்பகம் - ஒர...
பயிற்று படைப்பகத்திற்கு உறுப்பினராக கை கொடுக்க: / @payitrupadaippagam
முகநூலில் இணைந்திருக்க: / payitru
மின்னஞ்சல்: payitru2012@gmail.com
ஆயுத தேசம் நூலை வாங்க: books.vikatan....
நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் காணொலிகளைப் பார்ப்பவர்கள் இதனைக் கட்டாயம் படிக்கவும். எங்களது காணொலிகள் அனைத்தும் வரலாறு மற்றும் நாணயவியல் குறித்த விழிப்புணர்வுக்காகவே உருவாக்கப்படுகின்றன. நாணயங்களின் விற்பனையை ஊக்குவிக்க அல்ல. இங்குள்ள தகவல்கள் பதிவு செய்யப்பட்ட நாணய ஏல நிறுவனங்கள், நாணய சந்தைகள் மற்றும் இணையம் இவற்றின் விற்பனைத் தகவல்களில் இருந்து பெறப்பட்டவை. விலைகள் போன்றவற்றில் சற்று வேறுபாடுகள் இருக்கக் கூடும், மன்னிக்கவும்.
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்பது சட்டப்படி தவறு, செல்லாது என அறிவிக்கப்பட்ட நாணயங்கள் அல்லது பணத்தாள்களை விற்கலாம் - இதையும் மனதில் கொள்ளவும். நாணய சந்தைகள் கூடும் கண்காட்சிகள் குறித்த விவரங்களையும் நாங்களே கூறுவோம். நாணயங்களைப் பற்றி முழுதும் அறிந்த பின்னரே வாங்கவும். போலி நாணயங்களையும், பொய்யான மதிப்பீடுகளையும் நீங்களே அடையாளம் காணும் திறனை அடையும்வரை நாணயங்களை வாங்க வேண்டாம். நாணயங்கள் நமது வரலாற்றின் ஒரு அங்கம், அவற்றைப் பாதுகாப்போம். நமது வரலாறு குறித்த அறிவைப் பெருக்கிக் கொள்வோம்.

Опубликовано:

 

6 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
நான் எழுதிய நூல்கள் குறித்து நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்காகவே இந்தப் பதிவு. நான் எழுதிய நூல்கள் பற்றிய சிறுகுறிப்புகள்: 1. விளம்பர வேட்டை: விளம்பரங்கள் எப்படித் தோன்றி வளர்ந்தன? அவை எப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன? - என்பதை வரலாறும் உளவியலும் கலந்து சொல்லும் நூல் இதுவாகும். வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் இதை வாங்கவும். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, விலை ரூ.300 2. ஆயுத தேசம்: கி.மு.2500ல் கொங்கு நாட்டில் இருந்து இரும்பு உளிகள் எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு ஏற்றுமதியானது முதல், கி.பி.1799ல் கொங்கில் இருந்து பெற்ற தொழில் நுட்பங்களால் திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட்டுகளையும், பிற குறிப்புகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி நாசாவை உருவாக்கியது வரையிலான வரலாற்றைக் கூறும் ஆய்வு நூல். விகடன் பதிப்பகம், விலை ரூ.120. 3. பணத்தின் பயணம்: பண்டமாற்று முதல் பிட்காயின்கள் வரையிலான பணத்தின் பயணத்தை வரலாறு, அரசியல் பின்புலங்களோடு விளக்கும் முதல் தமிழ் நூல். கடந்த ஆண்டு வெளியாகி, 2000 பிரதிகள் விற்ற பெருமைக்கு உரியது. விகடன் பதிப்பகம், விலை: ரூ.265. 4. பல்லவர் வரலாறு: பல்லவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? பல்லவர்களின் வழியினர் இன்னும் உள்ளார்களா? - என விளக்கிய ஒரே நூல். 2017ல் வெளியாகி முழுதும் விற்றுத் தீர்ந்தது. விகடன் பதிப்பகம், விலை: ரூ.145. 5. வரலாற்றில் சில திருத்தங்கள்: தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது. எழிலினி பதிப்பகம் (எமரால்டு வெளியீடு), விலை ரூ. 170. 6. தலைவர் வாழ்க: 2010ஆம் ஆண்டில் 8 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய அரசியல் கவிதைகளின் தொகுப்பு. பெரியார், அண்ணா, காமராஜர் - உள்ளிட்ட 10 தலைவர்களைப் பற்றிய கவிதைகள் உரிய வரலாற்றுத் தரவுகளுடன் தரப்பட்டு உள்ளன. தொகுப்பாசிரியர்கள்: இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி தமிழனாய் தமிழனுக்காக பதிப்பகம், விலை: ரூ.50 7. அநீதி அகதி அமைதி: ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலமான 2008ல், 10 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய ஈழம் குறித்த உதிரக் கவிதைகளின் தொகுப்பு. இறுதிப் போர்க்காலத்தின் போது கவிதைகளில் எழுந்த ஒரே உரத்த குரல் என்ற பெருமை இதற்கு உண்டு. இதில் இடம்பெற்ற எனது கவிதை பின்னர் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர்கள்: இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி நேர் நிறை பதிப்பகம், விலை: ரூ.45. நூல்கள் எங்கு கிடைக்கும்?: இவற்றில் தலைவர் வாழ்க, அநீதி அகதி அமைதி - ஆகிய நூல்கள் என்னிடம் உள்ளன. தேவையென்றால் அனுப்பி வைக்கிறேன். பல்லவர் வரலாறு, பணத்தின் பயணம் - ஆகிய இரண்டு நூல்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. பல்லவர் வரலாறு நூல் மின்னூலாகக் கிடைக்கின்றது (விலை ரூ.84), இணைப்பு: store.vikatan.com/checkout_login.php இந்த நூல்களின் இரண்டாம் பதிப்பு வெளியாகும் போது கட்டாயம் கூறுகிறேன். ’வரலாற்றில் சில திருத்தங்கள்’ நூலை இணையத்தில் நேரடியாக பதிப்பகத்திடம் வாங்க இணைப்பு: www.emeraldpublishers.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/?fbclid=IwAR2Itj43AIjZFUCIAU3dsgT5IagElGRiXMrziOpvJMkb9ceenoLorxcfGow ஆயுத தேசம் நூலை இணையத்தில் வாங்க இணைப்பு: books.vikatan.com/index.php?bid=2495 விளம்பரவேட்டை நூலை இணையத்தில் வாங்க இணைப்பு: discoverybookpalace.com/vilambara%20vettai அனைத்து முக்கிய புத்தகக் கண்காட்சிகளிலும் எனது நூல்கள் கிடைக்கும். நன்றி!.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 4 года назад
பின்/டேக் பண்ணுங்க!
@user-yu7by9kf7f
@user-yu7by9kf7f 3 года назад
பொய்யகல எந்நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம் வையகம் போர்த்த வயங்கு ஒளிநீர் கையகல..., கல்தோன்றி மண்தோன்றா காலத்தே......
@user-yu7by9kf7f
@user-yu7by9kf7f 3 года назад
இங்கு கல் என்பது மலை. மண் என்பது தரை.
@user-yu7by9kf7f
@user-yu7by9kf7f 3 года назад
கிரேத யுகம் என்பது கிரியாகிய மலையுகத்தை குறிக்கிறது.
@jayarajjraj6762
@jayarajjraj6762 3 года назад
ஐயா வணக்கம் நான் தங்களுடைய ஆயுத தேசம் பணத்தின் பயணம் ஆகிய நூல்களை படித்திருக்கிறேன் துல்லியமான துல்லியமான ஆதாரங்களோடு உள்ளது தங்களது முயற்சிக்கு இதயப் பூர்வமான நன்றிகள்
@teaem8872
@teaem8872 4 года назад
தம்பி நீ சிறுவனாக இருந்தாலும் நல்ல விசயங்களை பேச முன்வந்ததே பெரிய விசயம் நடிகர்கள் சினிமா கள்ளத் தொடர்பு போன்ற விசயங்களை பேசி மக்களை முட்டாளாக்கும் வேலையைச் செய்யாமல் நல்ல விசயத்தை முன் வைத்ததுக்கு வாழ்த்துகள்
@devidevi1135
@devidevi1135 3 года назад
I.love.me.tamil
@jalan.j9960
@jalan.j9960 3 года назад
@@devidevi1135 இதையாவது தமிழில் சொல்லலாமே?
@arasumani5969
@arasumani5969 3 года назад
உண்மை
@sivsivanandan748
@sivsivanandan748 3 года назад
ஆமாம் தமிழர் என்று சொல்லுவோம். தலைநிமிர்ந்து நிற்போம்.
@cjk9211
@cjk9211 2 года назад
இவரைப்போய் சிறுவன் என்கிறீரே நியாயமா. எவ்வளவுபெரிய ஆராய்ச்சி யாளர். இவரைப்போய்....குசும்பு??
@manickavasagamr8568
@manickavasagamr8568 4 года назад
தமிழ் நிலத்தின் ஓர் அரசமரமாக.ஆல மரமாக வளர்ந்து இருப்பீர்ராக.
@seetharajendram955
@seetharajendram955 4 года назад
உங்கள்காநொலிமுமுவதும்பரர்த்தேன்நன்றாகஇருந்ததுஉங்கள்ஆராட்சிதொடர வேண்டும்அத்துடன்தூங்குமூஞ்சித்தமிழ்இனம்விழித்தெழவேண்டும்அதுதான் எனதுஅவா.
@elumalaielumalai4636
@elumalaielumalai4636 4 года назад
@@seetharajendram955 லிண்டல் தமிழர்களுக்காக பிறந்த அவதாரம் ஏனென்றால் இந்த சேனலை பார்த்து தமிழைப் பற்றி தமிழ் பெருமையைப் பற்றி தமிழ் மக்களைப் பற்றி தெரியவில்லை என்றார் என்னை போல் உள்ளவர்களுக்கு தமிழ் மூத்த குடி என்பது மட்டும்தான் தெரியும் ஆனால் இவ்வளவு பெருமை வாய்ந்த தமிழ் மக்கள் தமிழ் இனம் என்பது தெரியாது உங்கள் ஆராய்ச்சி ஆலமரம் போல் விடுதி ஒன்றில் பரவ வேண்டும் இன்னும் தமிழர்களைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால் அவர்கள் இந்த உலகம் தோன்றுவதற்கு முதலிலேயே தோற்று விட்டார்கள் போல் தோன்றுகிறது அப்படிதானே ஆராய்ச்சியில் வரும் ஏதோ ஒரு வடிவத்தில் நம்மை அழிப்பதற்கு தான் அனைவரும் திட்டமிடுகிறார்கள் ஆனால் தமிழ் தமிழ்நாடு தமிழ் மக்கள் எங்கும் பரவி இருக்கிறார்கள் அவர்களை அழிக்க முடியாது வெட்டப்பட்ட தலையும் மரம் தமிழ் இதை நன்கு அறிவார்கள் அனைவரும் அதனால் தமிழை அழிப்பதில் என்பது நடக்காத கதை இன்னும் நன்கு தெரிந்து கொள்ள உங்கள் ஆராய்ச்சி பணிகள் தொடரட்டும் எனது வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்
@madhavanc8668
@madhavanc8668 3 года назад
@@seetharajendram955 LMAO my i
@MightyKingg
@MightyKingg 3 года назад
உண்மை. என் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். 😎
@nithyakalyanimohandoss6965
@nithyakalyanimohandoss6965 4 года назад
என்ன ஒரு தமிழ் பற்று !.உங்கள் பணி தொடரட்டும். சகோதரா நீர் நீடூழி வாழ , உங்கள் பணி சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துகள்.
@premathayalan5635
@premathayalan5635 Год назад
😊.
@kannaiahg32
@kannaiahg32 3 года назад
✋இறைவனின் பரிபூரண அருள் மன்னர் மன்னனுக்கு உண்டு✋👏👏👏👏👏
@murugesangunasekaran1226
@murugesangunasekaran1226 4 года назад
ஆராய்ச்சி செய்து ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியமைக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள்.
@ondiappanpalamudhirselvan4344
@ondiappanpalamudhirselvan4344 3 года назад
ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரூன்றி, தமிழ் போல் நீடூழி வாழ்க மக்களே....🤝👏🙏👍🍊🍒🍓🍈🍐🍍🍇
@sivam.s7104
@sivam.s7104 2 года назад
அருகு போல் அருகு போல் முளைத்து ஆலம் போல் விழுது மூங்கில் போல் வளர்ந்து வாழை போல் வாழை யடி வாழையாக வாழ்வாயாக
@ramanathananbu
@ramanathananbu 4 года назад
தம்பி மன்னர் மன்னன் அவர்களுக்கு பாராட்டுக்கள். உங்களின் வரலாற்று தேடல்கள் மேலும் மேலும் தொடர வளர வாழ்த்துக்கள். திருக்குறளின் மேல் உள்ள ஆர்வத்தினை வளர்த்து திருக்குறளில் இருந்தும் புதையல்களை வெளிக்கொண்டு வந்து பெருமையினை சேர்க்கவும். நன்றி.
@kadampavam-7896
@kadampavam-7896 4 года назад
பெயர் மன்னர் மன்னன்
@Dhamu2915
@Dhamu2915 3 года назад
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே உலகம் முழுவதும் நீர் சூழ்ந்திருந்தது என்றும் பின்பு நிலங்கள் வந்தது என்றும் ஆய்ந்து அறிந்திருந்துள்ளனர் எம் முன்னோர் என்றென்னும் பொழுதே மெய் சிலிர்க்கிறது. அண்ணா நீங்கள் மேலும் பல வரலாற்று விழியங்கள் வெளியிட வேண்டும்.
@thabthan6528
@thabthan6528 Год назад
ஆயிரம் வருடங்களுக்கு முன்பு தஞ்சை கோயில் கட்ட ப்பட்ட விட்டது . தண்ணீர் சூழ்ந்தது 8000 வருடங்களுக்கு முன்பு.
@kadersathar4690
@kadersathar4690 3 года назад
மிகமிக நன்று, ஐயா. தங்களின் உரையை கேட்ககேட்க அமிர்தம் உண்பது போல் இருக்கின்றது! வாழ்க தமிழ்!
@CSK33366
@CSK33366 2 года назад
சிறப்பு ஐயா
@m.ranjithkumar1188
@m.ranjithkumar1188 4 года назад
அண்ணா உங்க ஆய்வு உண்மை நிறைந்து இருக்கிறது 👍👍👍 உண்மை என்பது உணர்வு இந்த காணொளி அதனை உணர்த்துகிறது...
@ko6946
@ko6946 4 года назад
"கல் தோன்றி மண் தோன்றா" காலத்தைச் சிலர் கிண்டல் செய்யும் போது என் மனதில் தோன்றியது இது..... "முறைப் படுத்திய கல்வியும் வேளாண்மையும் தோன்றா காலத்தே" பாடலுடன் மிகச் சிறந்த விளக்கம் கொடுத்துள்ளீர்கள்! மிக்க நன்றி! உங்கள் பதிவுகள் சிறந்த தமிழ் தொண்டு!!! மனமார்ந்த நன்றிகள்!!!! வாழ்த்துகள்!!! தொடருங்கள்!!!!
@msundaramoorthy406
@msundaramoorthy406 4 года назад
வணக்கம் தம்பி ..நீங்கள் செய்வது செயற்கரிய செயல்..எனது வாழ்த்துகள் ..
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 4 года назад
எப்பொழுதும் தங்களுக்கு முடிந்தவரை துணை இருப்போம்
@swathiniraju4731
@swathiniraju4731 4 года назад
உங்கள் உழைப்பு ஒருநாளும் வீனாகாது.. உங்கள் பணி அலப்பரியது..நாம் தமிழர்
@shobanaraji
@shobanaraji 4 года назад
மிகமிக சரியான பதிவு சரியான நேரத்தில். ஒவ்வொரு தமிழனும் கேட்க வேண்டிய பதிவு. வாழ்த்துக்கள்.
@harirajendran1000
@harirajendran1000 3 года назад
நீங்கள் எத்தனையோ ஆங்கில ஆய்வாளர்களை எடுத்துக்காட்டியது போல் வெளிநாட்டு ஆய்வாளர்களும் எதிர்காலத்தில் உங்கள் பெயரை உச்சரிக்கும் வண்ணம் தலை சிறந்த ஆய்வாளராக வர வாழ்த்துகின்றேன். உங்கள் ஆய்வுகளை பிற மொழிகளிலும் எழுதுங்கள்.
@PandidhuraiPandidhurai
@PandidhuraiPandidhurai 4 года назад
வணக்கம் தோழா தங்களின் தமிழ் சேவைக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நாம் தமிழ் தாய் விழித்தெழு தொடங்கி விட்ட்டாள் ஆகையால் தமிழ் விரோதிகளை கண்டு அஞ்சவேண்டாம் தங்களுக்கு உருதுனையாக தமிழம் நானும் இருப்போம் தங்களின் இந்த பனி சிறந்து இயங்க எமது வாழ்த்துக்கள்
@swift14727
@swift14727 4 года назад
தமிழுக்கும் தமிழ் மண்ணுக்கும் உங்கள சேவை அளப்பரியது ....வாழ்த்துக்கள் நண்பா...
@arumugamm6040
@arumugamm6040 4 года назад
தமிழ் மொழி மற்றும் அதன் தொண்மைகளின் சிறப்புக்களை தோண்டி எடுத்து நீங்கள் படைத்தளிக்கும் ஆவணங்கள் தமிழ் இனம் மீண்டும் தலை நிமிர்ந்து நிற்க வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை. மேலும் உங்கள் பணி சிறக்க உறுதுணையாக நிற்போம். பாராட்டுக்கள். வாழ்க நலமுடன். வாழ்க வளமுடன். நாம் தமிழர். கர்நாடகாவில் இருந்து மு. ஆறுமுகம்.
@anbalagananbalagan8988
@anbalagananbalagan8988 4 года назад
உங்கள் ஆய்வுகள் தொடரட்டும் தமிழன் விழிப்புணர்வு அடையட்டும் நன்றி
@gowrishankar8768
@gowrishankar8768 2 года назад
நான் தமிழன் என்பதை எனக்கு மட்டுமல்ல அனைத்து தமிழ் மக்களுக்கும் உணர்த்திய உங்களுக்கு மிக்க நன்றி 🙏
@dmaran3718
@dmaran3718 4 года назад
அய்யா உங்கள் ஆராய்ச்சி மிகவும் அற்புதமானது .உம்மை வணங்குகிறோம். வாழ்த்துகிறோம்.
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
மிக்க நன்றி அய்யா..!
@vravikumar1966
@vravikumar1966 4 года назад
ரொம்ப பிரமிப்பா இருக்கு உறவே..சொல்ல வார்த்தையே வரவில்லை மிக்க நன்றி
@vairavelmathayan9678
@vairavelmathayan9678 4 года назад
நல்ல பதிவு.. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்....
@duraikannu9654
@duraikannu9654 4 года назад
மன்னர் மன்னன் தம்பிக்கு வாழ்த்துக்கள்
@seetharajendram955
@seetharajendram955 4 года назад
உலகம்ஆயிரம்சொல்லட்டுமேஉனக்குநீதான்நீதிபதிஎன்றுஒருசினிமாப்பாடல் உண்டுஎப்போஒருநாள்கண்விழிக்கும்உலகம்அப்பொமுதுநீங்கள்போற்றப்படுவீர்கள் மனச்சோர்வுமனிதமுன்னேற்றத்தின்எதிரிஅத்துடன்சிலர்இப்படிக்கூறக்கார ணம்உங்கள்முன்னேற்றத்தைதடைசெய்வதற்குகையால்ஆகாதவர்கள்எடுக்கும் கடசிஆயுதம்மற்றவரகளைக்கேலிசெய்வதுஇதைநீங்கள்புரிந்துகொண்டால்சரி.
@kumarjagadeesan8136
@kumarjagadeesan8136 4 года назад
ஐயா இவ்வளவு சிறப்பு வாய்ந்த ஒரு இனம் எப்படி வீழ்த்த பட்டு இருக்கும் என்று நீங்கள் ஆராய்ந்து இச் தமிழ் சமூகத்திற்கு தெரிவிப்பதின் மூலம் தமிழர்கள் தாங்கள் தங்களின் இழந்த பெருமையை மீட்டு எடுக்க உதவி செய்ய வேண்டும்.நீங்கள் நீலகண்ட சாஸ்திரியார் போல வரலாற்று நுலாசியராக திகழ வாழ்த்துகள்.
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
மிக்க நன்றி ஐயா...
@msivaraman8082
@msivaraman8082 3 года назад
தங்களது ஆய்வு வியக்க வைக்கிறது, சிறு வயதில் பெரிய சாதனைகளை செய்துள்ளீர்கள் வாழ்த்துகள் தம்பி
@thirumalaik2838
@thirumalaik2838 4 года назад
ஆரிய,திராவிட மாயையை தமிழா் மீட்டு வரும் காலம் இது.
@pkm534
@pkm534 4 года назад
என் பெயரும் மன்னர் மன்னன் தான் உங்கள் தமிழ் பணிக்கு எனது வாழ்த்துக்கள்
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
மிக்க நன்றி!
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 года назад
அற்புதமான காணொளி முழுவதையும் பார்த்தேன் மிக்க மகிழ்ச்சி... உங்கள் உதாரணங்கள் அனைத்தும் அற்புதமாக உள்ளது. எளிய நடையில் தெளிவான உரை ஒரு சந்தேகம்: Qutbinar Delhi இல் உள்ள இரும்பு தூணுக்கும் தமிழர்களுக்கும் சம்பந்தம் உண்டா????
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
அசோகரின் இரும்புத் தூணுக்கும் தமிழகத்திற்கும் கட்டாயம் தொடர்பு உள்ளது.
@cjk9211
@cjk9211 2 года назад
டினோசர் காலத்தில் தமிழர் கள் எப்படி வாழ்ந்தார்கள் என்பதற்கு ஒருகாணொலி போடுங்கள் ஐயா
@PradeepKumarKM
@PradeepKumarKM 3 года назад
தமிழர்களின் ஆதரவு உங்களுக்கு என்றும் உண்டு.
@Sivakumar-zh6xk
@Sivakumar-zh6xk 3 года назад
தம்பி மன்னர் மன்னா உங்களுக்கு சான்றுகள் அனைத்தும் பிரமிப்பூட்டுகிறது வாழ்க உனது தமிழ் தொண்டு நாங்கள் என்றும் உங்களுக்கு பக்கபலமாக இருப்போம்
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 4 года назад
உங்களுடைய வரலாற்று ஆய்வுகள் தொடர வாழத்துகள்....
@jamest1812
@jamest1812 10 месяцев назад
பாராட்ட வார்த்தைகள் இல்லை தோழரே..... பண்டை தமிழர் வரலாறு முழுமையாக கண்முன்னே தோன்றுகிறது.... தமிழ் இருக்கும் வரை, தமிழன் இருக்கும் வரை உங்கள் உழைப்பும், தியாகமும் போற்றப்படும்.... வாழ்க...
@rasathiperianan268
@rasathiperianan268 3 года назад
மிகவும் அருமையான பதிவு,நன்றி எனது ஆதரவு என்றும் உண்டு,என் குடும்பத்தினருடன் பகிர்ந்துக் கொண்டேன், அன்புடன் மலேசிய தமிழ் உறவு....
@emalathithan
@emalathithan 4 года назад
மிகச்சிறப்பு. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போகின்ற இந்த காணொலிக்கான தகவல்களை திரட்ட, முயற்சியும், ஆய்வும், உங்களுக்கான ஆண்டுகளையே விழுங்கிருக்கும். பராட்டுகள்! நன்றியும் வாழ்த்துகளும்!
@5wh-truthalonewins485
@5wh-truthalonewins485 4 года назад
திரு. மன்னர் மன்னன் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும். அருமையான விளக்கம். தமிழர் அனைவரும் தெறிந்துக்கொள்ள வேண்டிய விடயங்கள். நான் தாங்கள் எழுதிய புத்தகண்களை வாங்கவேண்டும். எங்கு வாங்கலாம்?
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
நான் எழுதிய நூல்கள் குறித்து நண்பர்கள் சிலர் கேட்கிறார்கள் அவர்களுக்காகவே இந்தப் பதிவு. நான் எழுதிய நூல்கள் பற்றிய சிறுகுறிப்புகள்: 1. விளம்பர வேட்டை: விளம்பரங்கள் எப்படித் தோன்றி வளர்ந்தன? அவை எப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன? - என்பதை வரலாறும் உளவியலும் கலந்து சொல்லும் நூல் இதுவாகும். வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் இதை வாங்கவும். டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, விலை ரூ.300 2. ஆயுத தேசம்: கி.மு.2500ல் கொங்கு நாட்டில் இருந்து இரும்பு உளிகள் எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு ஏற்றுமதியானது முதல், கி.பி.1799ல் கொங்கில் இருந்து பெற்ற தொழில் நுட்பங்களால் திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட்டுகளையும், பிற குறிப்புகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி நாசாவை உருவாக்கியது வரையிலான வரலாற்றைக் கூறும் ஆய்வு நூல். விகடன் பதிப்பகம், விலை ரூ.120. 3. பணத்தின் பயணம்: பண்டமாற்று முதல் பிட்காயின்கள் வரையிலான பணத்தின் பயணத்தை வரலாறு, அரசியல் பின்புலங்களோடு விளக்கும் முதல் தமிழ் நூல். கடந்த ஆண்டு வெளியாகி, 2000 பிரதிகள் விற்ற பெருமைக்கு உரியது. விகடன் பதிப்பகம், விலை: ரூ.265. 4. பல்லவர் வரலாறு: பல்லவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? பல்லவர்களின் வழியினர் இன்னும் உள்ளார்களா? - என விளக்கிய ஒரே நூல். 2017ல் வெளியாகி முழுதும் விற்றுத் தீர்ந்தது. விகடன் பதிப்பகம், விலை: ரூ.145. 5. வரலாற்றில் சில திருத்தங்கள்: தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது. எழிலினி பதிப்பகம் (எமரால்டு வெளியீடு), விலை ரூ. 170. 6. தலைவர் வாழ்க: 2010ஆம் ஆண்டில் 8 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய அரசியல் கவிதைகளின் தொகுப்பு. பெரியார், அண்ணா, காமராஜர் - உள்ளிட்ட 10 தலைவர்களைப் பற்றிய கவிதைகள் உரிய வரலாற்றுத் தரவுகளுடன் தரப்பட்டு உள்ளன. தொகுப்பாசிரியர்கள்: இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி தமிழனாய் தமிழனுக்காக பதிப்பகம், விலை: ரூ.50 7. அநீதி அகதி அமைதி: ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலமான 2008ல், 10 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய ஈழம் குறித்த உதிரக் கவிதைகளின் தொகுப்பு. இறுதிப் போர்க்காலத்தின் போது கவிதைகளில் எழுந்த ஒரே உரத்த குரல் என்ற பெருமை இதற்கு உண்டு. இதில் இடம்பெற்ற எனது கவிதை பின்னர் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர்கள்: இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி நேர் நிறை பதிப்பகம், விலை: ரூ.45. நூல்கள் எங்கு கிடைக்கும்?: இவற்றில் தலைவர் வாழ்க, அநீதி அகதி அமைதி - ஆகிய நூல்கள் என்னிடம் உள்ளன. தேயையென்றால் அனுப்பி வைக்கிறேன். பல்லவர் வரலாறு, பணத்தின் பயணம் - ஆகிய இரண்டு நூல்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன. பல்லவர் வரலாறு நூல் மின்னூலாகக் கிடைக்கின்றது (விலை ரூ.84), இணைப்பு: store.vikatan.com/checkout_login.php இந்த நூல்களின் இரண்டாம் பதிப்பு வெளியாகும் போது கட்டாயம் கூறுகிறேன். ’வரலாற்றில் சில திருத்தங்கள்’ நூலை இணையத்தில் நேரடியாக பதிப்பகத்திடம் வாங்க இணைப்பு: www.emeraldpublishers.com/%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D/?fbclid=IwAR2Itj43AIjZFUCIAU3dsgT5IagElGRiXMrziOpvJMkb9ceenoLorxcfGow ஆயுத தேசம் நூலை இணையத்தில் வாங்க இணைப்பு: books.vikatan.com/index.php?bid=2495 விளம்பரவேட்டை நூலை இணையத்தில் வாங்க இணைப்பு: discoverybookpalace.com/vilambara%20vettai அனைத்து முக்கிய புத்தகக் கண்காட்சிகளிலும் எனது நூல்கள் கிடைக்கும். நன்றி!.
@GMOHN24
@GMOHN24 4 года назад
100% true , Lot of villages contains kal are the villages with hill and stones. its true . How tamils have named and also the tamil language has the words with natural meaning, Tamil is the greatest language in the world. But we missed to take this language as a pride language to the world.
@thangarajamraja23
@thangarajamraja23 4 года назад
Anna neengal sonnathu uonmay
@saikarthikeyan5313
@saikarthikeyan5313 3 года назад
Nambimkai ya Kai vidatheenga Unga pasangalai business la periya aalu aaga sollunga lyk Elon musk madhiri oru private kappal thayarippu company mari start pani TN la only Tamilians ku vela kudukra company ya amaika solunga Ipdi nama nxt gen Tamil history terinju and Tamil inam patru kondu periya business man and woman ah aananga na ...Nama kitta nerunga vey mudiyadhu Ettadha uyarathhuku poganum Nama adutha thalamurai...
@rajendranramalingam2448
@rajendranramalingam2448 3 года назад
I love these guy, what are amazing Tamil civilization is,o my God.,.,
@darklight9799
@darklight9799 3 года назад
உலகெங்கும் பரவி வாழும் தாய் தமிழ் உறவுகள் அனைவருக்கும் ... 🙏🏿 நாம் தமிழர் ...🔥
@JV-zq3dh
@JV-zq3dh 2 года назад
உன்னை பெறுவதற்கு , உன் தாய் எத்தனை தவம் செய்தாளோ , உன் தாயின் தவம் எங்கள் தமிழை வாழவைக்கிறது 🙏🙏🙏🙏🙏
@chinnaiah.G
@chinnaiah.G 4 года назад
மிகவும் சிறந்த தமிழ் வரலாறு அன்பரே! மிக்க நன்றி!
@ttk2thiru
@ttk2thiru 3 года назад
மிகச் சிறப்பான மிக மிக நுட்பமான ஆதாரப்பூர்வமான வரலாற்று மீட்பு ஆய்வு காணொளி. காணொளி என்பதை விட மனதிற் நெருக்கமான ஒரு கருத்தரங்கு விளக்க விரிவுரை கண்ட நிறைவு. வாழ்த்துக்கள். ஆனாலும் இறுதியில் உங்களின் வலியையும் வேதனையும் உணர முடிந்தது. உண்மை என்றும் வென்றே தீரும் காலம் கடந்தாலும். வெல்லும் உங்கள் தமிழ் "பற்றும்" "பயிற்றும்"
@sbssivaguru
@sbssivaguru 4 года назад
'கல்தோன்றி மண் தோன்றா காலத்தே '- தமிழ் என்றும் அழியாது.
@essakiammalmarippan4584
@essakiammalmarippan4584 3 года назад
மிகச் சிறப்பான ஆய்வுக் காணொளி. வாழ்த்துகள்... வருங்காலத்தில் நம்பிக்கையளிக்ககூடிய சிறந்த வரலாற்று ஆய்வாளராக மிளீர்வீர்கள்.... தமிழரும் தமிழும் உங்களுக்கு துணை நிற்கும். நன்றி
@muthujothi8684
@muthujothi8684 4 года назад
அருமை ஐயா. வாழ்க உங்கள் ஆய்வு. நான் தங்கள் ஆய்விற்கு முழுத்துணை நிற்பேன். வாழ்க நீடூழி
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 4 года назад
தமிழர்களின் தொன்மையான வரலாற்றை மிகத் தெளிவாக கிடைத்தற்கறிய. வெளீநாட்டினர் ஆவுகள் துனைகொண்டு சிறப்பாக உறைத்தீர்கள். மிக்க நன்றி! மேன் மேலும் தமிழரின் பண்டைய சிறப்புகளை ஆய்வுகளாக வெளியிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
@vetriligamvetrilingamnadar7171
@vetriligamvetrilingamnadar7171 4 года назад
அருமையான பதிவு தம்பி. வாழ்க உனது தொண்டு. ஒரு வரியை வைத்து மிக ஆழமாக ஆய்வு செய்து உள்ளாய். இரும்புக்கு ரிக் வேதத்தில் கொடுத்து உள்ளது போல் தான் பல பொருட்களுக்கு பெயர் உள்ளது. உதாரணமாக மிளகுக்கு ---காலா மிர்ச்சி (கருப்பு மிளகாய்) வத்தலுக்கு--- லால் மிர்ச்சி (சிகப்பு மிளகாய்) மிளாகாய்க்கு--- ஹரா மிர்ச்சி (பச்சை மிளகாய்). இரும்பு மட்டும் தமிழர்களின் கண்டிப்புகள் அல்ல மனிதர்கள் சாகாமல் பல யுகங்கள் வாழ வழி கண்டுபிடித்தது தமிழன். "" மலர் மிசைஏகிணான் மாண்டி சேர்ந்தார் நிலமீசை நீடு வாழ்வார்""'
@balac2464
@balac2464 3 года назад
End of the vedio made me very sad. Truthful n Faithful Lacs of Tamils, always behind you Support you brother. Hats off to you . Bow down my head. God n Govtmt help you in Time.
@mathiarasu1970
@mathiarasu1970 4 года назад
மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்! "முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்குதுயர் உறுத்துப் பாலை என்பதோர் படிவம் கொள்ளும்" - சிலப்பதிகாரம்
@arunaag1206
@arunaag1206 3 года назад
நான் என் மாணவர்களுக்கு செய்யுள் பகுதி நடத்தும் போது அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டார்கள் என்றவரிகளில் வரும் அடி என்பது செய்யுளின் அடிகளைக் குறிக்கும் எனக்கூறி செய்யுளின் அடிகளனைப் படித்து ப் பெறும் கல்வி அறிவு வாழ்வில் உதவுவது போல கூடப்பிறந்தவர்கள் கூட உதவுவதில்லை என விளக்கம் அளிப்பேன்.அதைக்கேட்டு இப்படி கூட விளக்கம் அளிக்க முடியுமா?என வியப்பார்கள்.அதை விட பல மடங்கு வியப்பும் மகிழ்ச்சி யும் அளித்தது தங்களின் தங்கப்(இரும்பு) பதிவு. நன்றி
@khokabhuiya9804
@khokabhuiya9804 2 года назад
என்ன ஒரு அருமையான தெள்ளத்தெளிவான விளக்கங்கள். உண்மையிலேயே உங்களைக் கண்டு நான் வியந்து போகிறேன், மன்னர் மன்னன். உங்கள் மூலமாக நான், ஒரு தமிழனாக உவகை அடைகிறேன். இனிதே தொடர்க. வாழ்த்துகள்!!!
@veeram504
@veeram504 3 года назад
உங்கள் தமிழ் பற்றுக்கும், உங்கள் படைப்புகள் ஒவ்வொன்டிற்கும் நீங்கள் செய்யும் தியாகதிற்கும் சொல்ல வார்த்தைகள் இல்லை. கோடி நன்றிகள் பல 🙏🙏🙏 பல்லாண்டு உங்கள் படைப்புகள் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...! 🙏🙏🙏
@paramankumaresan2678
@paramankumaresan2678 3 года назад
ஒருமணி நேரம் சென்றதே தெரியவில்லை.... நல்ல தமிழ், நல்ல தெளிவான விளக்கம். நன்றி நண்பரே.!
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 года назад
நன்றி.
@zenithmouli9082
@zenithmouli9082 4 года назад
அருமை... சகோதரரே... உங்களுடைய இந்த ஆய்வுகள் மேலும் வளர...மலர... வாழ்த்துக்கள்....நன்றி மகிழ்ச்சி...
@tchatinfo8972
@tchatinfo8972 4 года назад
. ஐயா அற்புதமான நிகழ்படம். ஆர்வமுள்ள பாமர தமிழரும் உணரும்படி தகவல்களை தொகுத்துள்ளீர்கள். இலக்கியம், வரலாறு, தொல்பொருள் அறிவிபல் அனைத்தையும் ஆழமாக ஆறாபய்ந்துள்ளீர். தங்கள் கடின உழைப்பும், குடும்ப ஒத்துழைப்பும் பாராட்டிற்குரிபது. திருக்குறள், புறவெண்பாமாலை விளக்கம் அருமை..தமிழர் அறியவேண்டிய தகவல்கள் இதில் உ ண்டு, ஆவணபடுத்துங்கள். நன்றி.
@abdulnazeer24
@abdulnazeer24 2 года назад
வாளோடு என்பதற்க்கு அன்றே கல்வி கேள்வி களில் புகழோடு இருந்தது என கொள்ளலாமா தம்பி
@chellappann5747
@chellappann5747 4 года назад
மிக நல்ல ஆய்வு மிக்க நன்றி
@GaneshKumar-hl4pm
@GaneshKumar-hl4pm 3 года назад
தமிழகத்துக்கு இந்த புகழ் உண்டு ஆனா கம்மாளர்தானே இந்த ஆயுதங்களை செய்தது🇨🇬🇨🇬
@AnbuRaasu
@AnbuRaasu 3 года назад
💕 வாழ்க உங்கள் தமிழ்த்தொண்டு, தமிழ்போல் நீங்களும்..
@mahalingamm826
@mahalingamm826 3 года назад
தோன்றுவது என்பது 'உருவாவது' என்ற பொருள்பட உணர்ந்து பேசுபவர்கள் அவ்வாறு பேசியிருக்கக்கூடும்.தோன்றுவது வெளியே தெரிய வந்தது என்ற பொருள்பட வந்தது.அருமை தம்பி.
@pragaspathys9207
@pragaspathys9207 4 года назад
ஃ. ஆயுத எழுத்து என்று பெயர்.அவ்வெழுத்தால் எழுதப்படும் முக்கியமான சொல் எஃகு.இதிலிருந்தது தமிழர்கள் தங்கள் கண்டு பிடிப்பான இரும்புக்கு முக்கியத்துவம் கொடுக்கவே சிறப்பெழுத்தான ஃ க்கை உருவாக்கினார்கள் என எண்ணத்தோன்றுகின்றது.
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
இருக்கலாம்...
@babus2871
@babus2871 3 года назад
உங்கள் தமிழ் பற்றுக்கு நன்றி
@rajana6655
@rajana6655 3 года назад
Excellent Narrative , Best wishes God bless you
@certknox7673
@certknox7673 3 года назад
தோழா, உங்கள் பெற்றோருக்கு என் மரியாதை .. நான் எவ்வளவு பெருமைப்படுகிறேன் என்று சொல்லுங்கள் குறள் ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் உன் நற்பணி தொடர என் வாழ்த்துக்கள்
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 3 года назад
மிக்க நன்றி!.
@ramakrishnangovindasamy2892
@ramakrishnangovindasamy2892 4 года назад
உங்களுக்கு உடம்பெல்லாம் மூளை ஐயா.பாராட்டுக்கள்.
@shrither123
@shrither123 2 года назад
Awesome expression of our history and iron...congratulations
@kanagarajkanagaraj9341
@kanagarajkanagaraj9341 2 года назад
நிச்சயமாக பாரதியார் சொன்னது இன்று தான் தெரிந்தது இவ்வளவு காலமும் மெல்ல தமிழ் இனிசாகும் என்று தான் நினைத்தேன் நன்றி தமிழர்கள் அல்லாத நபர்கள் இப்படி கட்டிய கதைகளை உடைத்து இன்று வெளிப்படுத்தியது பயனுள்ளதாக இருக்கும்
@shantharaam3753
@shantharaam3753 3 года назад
You are exactly correct. Please, continue your work. It is very precious.
@balaji276
@balaji276 3 года назад
பல்லாண்டு வாழ்க நீங்களும் உங்கள் ஆய்வும். நிச்சயம் எங்கள் ஆதரவு உங்களுக்கு இருக்கும்...
@user-vs3jv1sl8s
@user-vs3jv1sl8s 4 года назад
தோழர், மலைகளில் வாழ்ந்தவர்கள், விவசாய குடிகளாக மாற்றம் பெரும் முன்பே, எஃகு வாளை கண்டுபிடித்தவர்கள் என, பொருள் கொள்ளலாம், அல்லவா.
@arulmaryirudayam5936
@arulmaryirudayam5936 4 года назад
அருமை👍🏻👍🏻... எப்படி இவ்வளவு நாள் நான் உங்கள் கானொலிகளை பார்க்கவில்லை? நல்ல பேரறிவு உங்களுக்கு... தமிழும் நீங்களும் வாழ்க பல்லாண்டு🙏🏻🙏🏻🙏🏻
@dominicsavioraja3580
@dominicsavioraja3580 4 года назад
உங்கள் தமிழ் தொண்டு தொடர வாழ்த்துக்கள்
@MK-xf5gy
@MK-xf5gy 2 года назад
அந்த """வாளோடு "" என்ற. Key word ஐ இந்த அளவுக்கு இரும்பு ஏஃகு வாள் உளி எகிப்து பிரமீடு ///இடையிடையே சிரியா என்று எங்கெல்லாமோ connection கொடுத்து விட்டீர்கள். You are great.
@suriyas2241
@suriyas2241 3 года назад
பிரமிடு விளக்கம் அருமை நண்பா.....(பெரிய இடுகாடு) பெரும் ஈடு என்பதே பிரமிடு என்றானது......உண்மை
@user-bh7sr8cm6u
@user-bh7sr8cm6u 2 года назад
மிக சிறப்பாக எடுத்து விளங்கப்படுத்தியுள்ளீர். உமது கடிண உழைப்புக்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள். தமிழ் மக்களின் பெருமையை எடுத்து காட்டியமைக்கு மிகவும் நன்றி.🙏🏽🙏🏽
@ramkumar-te1zy
@ramkumar-te1zy 4 года назад
அருமையான பதிவு நண்பா..தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்👏💙♥️
@arasuarasu6833
@arasuarasu6833 4 года назад
பாரம்பரியம் காப்போம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க மேன் மேலும் என்றும் இறையருள் துணையுடன் நம் முன்னோர்கள் வழியில் பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி நண்பரே
@Kammalar-Media
@Kammalar-Media 3 года назад
சிறப்பு அண்ணா.... கொல்லர்கள் பற்றி இன்னும் பல காணொளிகள் பதிவிடவும்..நன்றி
@SureshBabu-hz4xs
@SureshBabu-hz4xs 2 года назад
மகிழ்ச்சி உங்கள் காணோளிகளால் தமிழன் என்ற முறையில் மண நிறைவும் , தைரியமும் பெறுகிறேன் . உங்கள் நற்பணி தொடர வாழ்த்துக்கள். (மேலும் நாம் மண்ணை தோண்டும் போதோ வேறு எப்படியோ ஒரு கல்வெட்டோ, நாணையமோ தமிழனுக்கு பெறுமை சேர்க்கும் ஒரு பொருள் தமிழர்கள் கையில் கிடைத்தால் அதை முதலில் யாரிடம் தெரிவிப்பது அதன் பெறுமை மறைக்கபடாமல் காப்பாற்றுவது எப்படி போன்ற கானோளியையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன் நன்றி)
@wealthcumhealthsolutions639
@wealthcumhealthsolutions639 3 года назад
You are Doing Great Dedication to தமிழ்... தமிழ் உள்ள வரை.. நீங்கள் இருப்பீர்கள்...
@chinnaiah.G
@chinnaiah.G 3 года назад
மிகவும் சிறந்த பதிவு!! திரு மன்னர் மன்னன் அவர்களே! வாழ்த்துக்கள்!!
@muruganmurugan-hq5rg
@muruganmurugan-hq5rg 4 года назад
மன்னா நீங்கள் மா மன்னன் மிக்க மகிழ்ச்சி
@manimohanvasuki2892
@manimohanvasuki2892 2 года назад
நன்றி சகோதரரே நன்றி. நீங்களும், உங்கள் ஆய்வும் காப்பாற்றப்பட வேண்டியது. நிறைய உங்களிடம் பேசவேண்டும் இப்போது நீங்கள் பேசுவது அறிவுக்கு சுகமாய் இருக்கிறது. தமிழருக்கு பெருமை சேர்க்கும் உங்கள் காணொளிகளின் ரசிகன் நான். நான் ஒரு படைப்பாளி/ என்ற முறையில் பெருமைப்படுகிறேன். சந்திப்போம். -வாசுகி மணிமோகன்
@anandkaruppiah9599
@anandkaruppiah9599 4 года назад
எகிப்து நாகரீகம் முழுமையான தமிழர் நாகரீகம் என்றும் சொல்லப் படுவது பற்றி....
@JaiKumar-yu2sj
@JaiKumar-yu2sj 3 года назад
அருமையான விளக்கம் கவிக்கோ அப்துல் ரகுமான் இதே விளக்கத்தை தந்தார் நோவாவின் கப்பல் அது தமிழர்கள் தான்
@swathiniraju4731
@swathiniraju4731 4 года назад
அயோ நீங்கள் புத்தகம் எழுதியிருக்கிறீர்களா😣உங்களை இந்த தமிழ் சமூகம் கொண்டாடும் காலம் வெகு தொலைவில் இல்லை தோழர்
@wowvlog777
@wowvlog777 3 года назад
சரியாக சொன்னீங்க நண்பா
@nagendrans4489
@nagendrans4489 2 года назад
உங்களால் தான் நாங்களும் 3000ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தது போல் உணர்கிறோம் ❤️❤️❤️ வாழ்த்துக்கள்
@MightyKingg
@MightyKingg 3 года назад
சகோ உங்களைப் பார்ப்பதும் பின்பற்றுவதும் பற்றி பெருமைப்படுகிறேன். தமிழ் மொழியும வரலாறு, பாரம்பரியமும் வளர வேண்டும்.
@ganesannrs5443
@ganesannrs5443 4 года назад
அருமையான பதிவு வாழ்க தமிழர்கள் வாழ்க தமிழ் ஆய்வாளர்கள்
@anbarasigunasekarans6305
@anbarasigunasekarans6305 3 года назад
என்ன ஒரு அளப்பரிய உழைப்பு! தம்பி ஒரு தமிழனாக உன்னை வாழ்த்துகிறேன்! தமிழ் மண்ணை வணங்குகிறேன்!
@Thamizh_vaazhga
@Thamizh_vaazhga 4 года назад
உங்களுக்கான தமிழுக்கான சேவை இன்னும் தொடர வேண்டுகிறேன்...இதை அனைவருக்கும் பகிர திட்டமிட்டுள்ளேன்!!
@PAYITRUPadaippagam
@PAYITRUPadaippagam 4 года назад
மிக்க நன்றி!
@msk4001
@msk4001 4 года назад
பாலைய(பாலை நலம்) போய்விட்டது என்று பேச்சி வழக்கு இன்று " பாலாய் போய்விட்டது" என்று மருவிட்டது. வெட்டி என்ற தவறான புரிதலுக்கு விளக்கம் கிடைத்துவிட்டது. அருமையான பதிவு. தமிழ் தொண்டுக்கு நன்றி.
@mutukan1104
@mutukan1104 2 года назад
பாலாய் அல்ல பாழாய் தான் சரி. அதுக்கும் இதற்குப் சம்பந்தம் இல்லை.
@balac2464
@balac2464 3 года назад
Great Great Great Mannathi Manna, Nandri Nandri Nandri .you are the. 21st Century Tamil Sangath Thalaivar. Sivan, Murugan, Mannar Mannar.
@AbdulKader-ne8dt
@AbdulKader-ne8dt Год назад
தமிழ் மொழியும், தமிழ் இனமும் அழிவிலிருந்து காக்க வந்த மன்னர் மன்னர் நீடுழி வாழ்க.
@elumalaiperumal4132
@elumalaiperumal4132 4 года назад
தெளிவான நேர்த்தியான குழப்பமில்லா விளக்கங்கள்...பாராட்டுக்கள் தோழர்..
@Therinchuko
@Therinchuko 4 года назад
மிக்க நன்று. வாள் - இரும்புக்கு முன் கல்லாலான வாளும், யானை போன்ற விலங்குகளின் எலும்பாலான வாள்களும் இருந்திருக்கும்.
@KarthiKeyan-mu1zx
@KarthiKeyan-mu1zx 4 года назад
மிகச் சிறந்த ஆய்வுகள்
@sundarrajthanuskodi9860
@sundarrajthanuskodi9860 4 года назад
Appreciably good work. Dindigul once upon a time was found with more rocks only
@user-bs1gl9fm6t
@user-bs1gl9fm6t 4 года назад
சிறப்பான முயற்சி. உங்கள் ஆய்வுரைக்கு தமிழ்வணக்கம்
@thamizhanaram3134
@thamizhanaram3134 4 года назад
மிக அருமை, தங்கள் பணிகள் தொடர எனது வாழ்த்துக்கள்.
@paintersiva6036
@paintersiva6036 4 года назад
எல்லாத்துக்கும் தமிழன் தான் முன்னோடி
@ismailbahamed1738
@ismailbahamed1738 4 года назад
i request u to bring all ur videos in MALAYALAM,HINDI,URDU,ENGLISH,FRENCH,ARABIC,CHINESE ETC, LET THE WHOLE WORLD KNOW ABOUT THESE GREATEST THAMIZH SAMUDHAYAM
Далее
Butch REACT to Creative way to fix damaged tile!
00:46
Cute kitty gadget 💛💕
00:23
Просмотров 14 млн