Тёмный
No video :(

மண் வளத்தை இயற்கை முறையில் மேம்படுத்தும் இயற்கை உரத் தொழில்நுட்பம் | How to improve soil fertility 

Sirkali TV
Подписаться 919 тыс.
Просмотров 34 тыс.
50% 1

நில வளத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகள் |
இந்த முறையில் நீரை சேமித்தால் கடும் வறட்சியான நேரத்தில் கூட தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும் | கடும் கோடையிலும் குறையாத நிலத்தடி நீர் மட்டம் | எங்கள் 44 ஏக்கருக்கான நீர் மேலாண்மை | ஆரோ ஆர்ச்சர்டு பண்ணை | Umramanan from AuroOrchard • கடும் கோடையிலும் குறைய...
விதைத்த அனைத்து விதைகளும் முளைக்க வைக்கும் தந்திரம் | பண்ணையில் தரமான நாற்று உற்பத்தி | தரமான நாற்றுக்கள் உற்பத்தி செய்ய நிழல்வலை குடில் அமைத்து குழித்தட்டு நாற்றங்கால் மூலம் நாற்றுகளை உற்பத்தி செய்யலாம் | Tricks to germinate all the seeds sown faster on land | Better Results in seed germination | விதை எல்லாமே முளைத்து வளர - விதை போடுவதற்கு முன் இந்த வீடியோ பாருங்க | seed germination tips • நிழல்வலை குடில் அமைத்த...
Recycling farm waste to organic compost in 90 days பண்ணைக் கழிவுகளை மக்க வைக்கும் எளிய தொழில்நுட்பம் • Recycling farm waste t...
வீட்டில் உள்ள 2 பொருட்களை வைத்து பேரூட்டச்சத்துக்கள் நிறைந்த நுண்ணுயிர் கலவை | மண்ணை வளமாக்கும் மேம்படுத்தப்பட்ட 🦠🧫 நுண்ணுயிர்களின் கலவை தயாரிக்கும் முறை மற்றும் அதன் பயன்பாடுகள் | BIOFERTILIZERS RESTORES SOIL NUTRIENTS, ORGANIC MATTER | IMO ( Indigenous Microorganisms ) Preparation & Advantages | Natural Fertilizers • மண்ணை வளமாக்கும் மேம்ப...
🥭 மாமரங்கள் கவாத்து செய்யும் முறை | What is the best time to prune mango trees? | Auroville auro orchard • மாமரங்கள் கவாத்து செய்...
ஆரோவில் இயற்கை வழி வேளாண்மை நேரடி கள பயிற்சி 2021
தற்சார்பான நஞ்சில்லா உணவு தேடி இயற்கை வேளாண்மையின் வழிகாட்டுதல் தேடி வந்த நண்பர்களுக்காக ஆரோவில் SLI (Sustainable Livelihood Institute | நீடித்த வாழுமைக்கான நிறுவனம்) யுடன் இணைந்து விருட்சம் விவசாய அமைப்பு தனது நெடிய பயணத்தின் ஒர் பகுதியாக நஞ்சில்லா உணவு உற்பத்திக்கான பயிற்சிகளை தற்சார்பு வேளாண் அடிப்படை பயிற்சியாக கடந்த வாரம் வெற்றிகரமாக நடத்தியது.
இந்நிகழ்வுக்கு வாய்ப்பினை ஏற்படுத்தி உறுதுணையாக இருந்து, நிகழ்வினை முழுமையாக ஒருங்கிணைத்து தந்த அருமை நண்பர், திரு. ராஜ கணேஷ் அவர்களுக்கு ..
பண்ணை வடிவமைப்பை நேரடி களப்பயிற்சி அளித்ததோடு சந்தேகங்களை தெளிவு படுத்திய சோர்பனந்தல் சேகருக்கும்
சீர்காழி டிவி தனது மனமார்ந்த வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவிக்கின்றது...
for training pls contact
SLI Raja ganesh 9787854557
Sustainable Livelihood Institute seed fest 2018 | நீடித்த வாழுமைக்கான நிறுவனம் வழங்கும் விதைத் திருவிழா 2018 • Sustainable Livelihood...
Join this channel to get access to perks:
/ @sirkalitv
இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி RU-vid channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
Subscribe to our RU-vid Channel for updates on useful Videos.
youtube: / sirkalitv
facebook: / sirkalitv

Опубликовано:

 

1 апр 2021

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@venaist
@venaist 3 года назад
more than his knowledge, his saintly way of explaining is another level. You could just sit and hear him all day long.
@raghumaich3824
@raghumaich3824 3 года назад
மிக்க நன்றி சகோ. தெளிவான பேச்சில் அனுபவம் தெரிகிறது.
@MultiEB1991
@MultiEB1991 3 года назад
2:20 when he said soil sud be alive i got really happy. I search in our home dust bin to scavenge kitchen waste. I transfer them to our backyard.. i did this regularly. My aim is to make my compost attract earthworms. Earthworm castings is better than normal composting... another good thing happened. When i turned over the compost pile, i found lots of termites! ( sources say termites come only when thr r lots of woods. But my compost had literally zero woods). I am happy..i expected earthworms. But god gave me termites.. still it serves the purpose.. i am happy for wht i hav. thank u god 🙏🏽....
@rainbow7x11
@rainbow7x11 4 месяца назад
அடுத்த நம்மாழ்வார் ஆக முயற்சியா? இன்னும் நிறைய தூரம் செல்ல வேண்டும்.
@vijayalakshmivenugopal9447
@vijayalakshmivenugopal9447 3 года назад
Thank you sir
@ahmedjalal409
@ahmedjalal409 3 года назад
நல்லது.. தயவுசெய்து ஆங்கிலம் கலக்காமல் பேசுங்கள். நன்றி.
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
சகோ இந்த வீடியோ தமிழ் மக்களுக்காக மட்டும் உருவாக்கப்பட்டது அல்ல எல்லோரும் பார்த்து பயன்பெற வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது
@sambandamkalyanasundaram130
@sambandamkalyanasundaram130 2 года назад
The viewers are agl litetated people.This is for them alone.
@ramkumarkumar3900
@ramkumarkumar3900 3 года назад
Supper see
@prabakaran719
@prabakaran719 3 года назад
இந்த தகவலை எங்க இந்த எடுக்குறீங்க எப்படி தெரிஞ்சுகிறது ஐயா
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
அனுபவமே சிறந்த ஆசான்
@rainbow7x11
@rainbow7x11 4 месяца назад
நம்மாழ்வார் Video போட்டு நம்மாழ்வார் T.Shirt ( 200 ரூபாய் மதிப்பு - விலை 2400) விற்க்கும் வியாபாரி
@balamurugan001
@balamurugan001 2 года назад
வானம் பார்த்த பூமி என்றால் என்ன செய்வது
@S2SEditz
@S2SEditz 3 года назад
En veetuthottathil manil vellaiyaha poonjai mathiri irukku athu ennathu. Athai eppadi sari seivathu
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
புகைப்படம் அனுப்ப இயலுமா
@vidhathahindividhyalaya6215
@vidhathahindividhyalaya6215 3 года назад
thambi en jaadila nan chedi valarthen adu thideernu sethu pochi appuram ethu vachchalum sethu podu appuram viday pottalum varamattenguthu romba kavalaya irukkupa edachum remedy solluppa plz
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
ஒரு செடி வளர்வதற்கு ஐம்பூதங்களின் பங்கு மிகவும் முக்கியம் இவை அனைத்தும் சரியாக இருந்தால் மட்டுமே அவை வளரும்
@atom300491
@atom300491 3 года назад
Should mulch be of dry substance or can be put peels of vegetables and other waste vegetables??
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
dried peels of vegetables
@atom300491
@atom300491 3 года назад
@@SirkaliTV thank u sir
@priyangashanmugam1203
@priyangashanmugam1203 3 года назад
Sir enga vettu thottathil chedi vaikka asaiyaga irukerathu Enna chedi vaikalam eppadi therindhu kolvathu please reply pannunga ayya
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
உங்கள் இடம் தண்ணீர் புற சூழ்நிலைகளுக்கு ஏற்ப செடிகளை தேர்ந்தெடுக்க வேண்டும்
@priyangashanmugam1203
@priyangashanmugam1203 3 года назад
@@SirkaliTV thanks for reply sir
@a-starindustries7097
@a-starindustries7097 3 года назад
Parthenium chedi mudakka payan paduthalama sir
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
அதில் விதை வருவதற்கு முன் பயன்படுத்தலாம்
@prabakaran719
@prabakaran719 3 года назад
அதான்யா எப்படி ஐயா தெரிஞ்சுகிறது கேட்டாங்க
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
தாங்கள் கற்றுக் கொள்ள வேண்டுமா
@prabakaran719
@prabakaran719 3 года назад
ஆமாம் அய்யா
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
9787854557
@mathankumarsrinivasan148
@mathankumarsrinivasan148 3 года назад
Mudaku yepady pandarathu sir
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
காய்ந்த இலை சருகு, கரும்புச்சக்கை இவைகளை கொண்டு மூடாக்கு அமைக்கலாம்
@animals9062
@animals9062 2 года назад
Muutak naa enna bro
@SirkaliTV
@SirkaliTV 2 года назад
மரத்தைச் சுற்றி இலை சருகுகளை வைத்து மண் தெரியாமல் மூடுவதுதான் மூடாக்கு
@MultiEB1991
@MultiEB1991 3 года назад
Ennapa. Athukulla video over aaiduchu!
@SirkaliTV
@SirkaliTV 3 года назад
பகுதிகளாக பிரித்து பதிவு செய்துள்ளோம் ஐயா
@MultiEB1991
@MultiEB1991 3 года назад
@@SirkaliTVநன்றி. sir naa solla vanthathu, i liked the video.. seekram mudinja feeling 😀.
Далее