Тёмный

மதத்தை பற்றி புட்டு புட்டு வைத்த குட்டி சீமான். - Stalin Bharathi | Hindu | Tamil 

Aagayam Tamil
Подписаться 999 тыс.
Просмотров 814 тыс.
50% 1

மதத்தை பற்றி புட்டு புட்டு வைத்த குட்டி சீமான். - Stalin Bharathi | Hindu | Tamil
#hindu#tamil #thiruvalluvar #tamillanguage #hindi #nijanthaninterview #stalinbharathy #hindureligion #muslim #islam #christian #caste #valluvar #tamil #stalin #russia #russialeaderstalin #tamilnadu #lenin #nijanthaninterview #aagayamcinemas #aagayamtamil
Do Subscribe for Our New Channel:
/ @aagayamcinemas
Do Watch:
Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
Crime Selvaraj Interviews: • Crime Story
Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
Follow us for more updates:
twitter: bit.ly/3v5ulSD
facebook: bit.ly/3J3ef4a
Instagram: bit.ly/3YI3hGI

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 992   
@VijayaLakshmi-td6sj
@VijayaLakshmi-td6sj 8 месяцев назад
மிகவும் அருமையான குரல்வளம்.தெளிவான உச்சரிப்பு.எப்பொழுதும் சிறப்பாய் வாழ இறைவனின்திருவருள்உடனிருக்கவாழ்த்துகிறேன்.❤❤❤
@Benjaminravi2023
@Benjaminravi2023 8 месяцев назад
தேசத்தின் நண்மைக்கு ஒற்றுமைக்கு குரல் கொடுக்கும் உனக்கு வாழ்த்துக்கள். உனது பெற்றோருக்கு வணக்கம்.
@singaraveluneelavathi5500
@singaraveluneelavathi5500 6 месяцев назад
வாழ்க வளமுடன் இறைவா இந்த குழந்தை யை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் உலகை ஆளும் சக்தி கொடு
@sangarkamala4418
@sangarkamala4418 Год назад
தம்பி என்ன ஓர் அறிவு,ஒரு தெளிவு நல்ல விளக்கம் திடமான பார்வை வாழ்த்துகள் தம்பி,வாழ்க வளமுடன்!!
@marimuthuk3000
@marimuthuk3000 11 месяцев назад
உண்மைகளை வெளிக்கொணரும் விதம் அருமை,அய்யா சிறு வயது,பெரு அறிவு,பகுத்தறிவு.சிறப்பு.
@gunab7931
@gunab7931 Год назад
தம்பி ஸ்டாலின் பாரதி மிகவும் சரியான பதில் கலையும் மிகவும் உண்மையாகவும் பேசுவது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது மூத்த பத்திரிக்கையாளர் நிஜந்தன் மிகவும் சிறப்பான கேள்வி வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள்
@Sumithra-h7s
@Sumithra-h7s 6 месяцев назад
Excellent 👌👌👌👌👌👍👍👍👍
@shivakumu5988
@shivakumu5988 8 месяцев назад
கேள்வி கேட்பவருக்கு என் வாழ்த்துக்கள்👌ஐயா உங்கள் முகத்தை பார்த்துக் கொண்டே இருக்கலாம் அந்த சிறுவனை? நீங்கள் கேள்வி கேட்பது அழகாக உள்ளது.
@chitrachitra634
@chitrachitra634 8 месяцев назад
இந்த வயதில் உன் பேச்சு வியப்பாக இருக்கிறது. வாழ்த்துக்கள் டா செல்லம்.
@sagayaraj8034
@sagayaraj8034 Год назад
புலி பாய்ச்சல் சிறப்பு தமிழனின் தன்னிகரில்லா பொக்கிஷம் இந்த தம்பி உன் அறிவும் ஆயுளும் வளம்பெற வாழ்த்துக்கள்
@Jayantan846
@Jayantan846 Год назад
😂😂😂😂
@suriyakalaponnusamy2662
@suriyakalaponnusamy2662 10 месяцев назад
சிறப்போ சிறப்பு வாழ்க வளர்க மிகச்சிறப்பாக. எல்லா குழந்தைகளும் உங்கள் சிந்தனை கொண்டு வழர்க்கபட வேண்டும் மிகவும பெருமையாக உள்ளது. பெற்றோர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.
@nachiappannachiappan6912
@nachiappannachiappan6912 9 месяцев назад
அரசியல்வாதிகள் தம்பிபோன்றலறைவளரவிடமாட்டார்கள் அவர்கள்பிழைப்புகெட்டுவிடும் 19:40
@vincyanes
@vincyanes 7 месяцев назад
Vazhthukkal chellame
@ஜீவாநாம்தமிழர்மேலச்செல்வனூர்
தம்பி நீ மேன்மேலும் வளர வாழ்த்துகள்🎉🎊
@hbrbabu7353
@hbrbabu7353 Год назад
மதநெறி மதவெறியாக கூடாது சிறப்பு தம்பி வாழ்க வாழ்க
@att_android_tech_tamil
@att_android_tech_tamil Год назад
தம்பிக்கு வாழ்த்துக்கள். உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@prabakarlord1950
@prabakarlord1950 Год назад
நெறியாளர் நலமாக உள்ளீர்களா? அந்தக் காலத்தில் சிறப்பான செய்தி வாசிப்பாளர். சிறப்பான நெறியாளர். வாழ்த்துக்கள். தம்பியின் தமிழ் ஆர்வத்திர்க்கும் வாழ்த்துக்கள்.
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 9 месяцев назад
முற்போக்கு கொள்கைக்கு வாழ்த்துக்கள்
@raghujaya3931
@raghujaya3931 Год назад
தம்பி வயது க்கு மீறிய ஞானம். அருமை. நீ படித்து பக்குவபட இன்னும் நிறைய படி. கற்றது கை மண் அளவு.கல்லாதது உலக அளவு. ஞாபக சக்தி யை.மேன் மேலும் வலுவடைய செய். வாழ்த்துக்கள்.
@nawzar1
@nawzar1 8 месяцев назад
நீ நல்லா வரனும்... நியாயத்தை நிலை நாட்டனும். வாழ்த்துக்கள் ❤️ இலங்கையிலிருந்து...
@vasanthagopalanmahesh
@vasanthagopalanmahesh 8 месяцев назад
Nee enna Nalla family la perantha payapulaiya?
@johnstanly5619
@johnstanly5619 6 месяцев назад
​@@nawzar1ppppppppppppppppppp
@MrMuthalvan
@MrMuthalvan Год назад
மிக அருமை ஸ்டாலின் பாரதி.பெயருக்குத் தகுந்தபடி சிறப்பான சிந்தனை. இளைய தலைமுறை இவரைப் போல் தேடுதல் சிந்தனையை பெருக்க வேண்டும்.
@selvamathi2455
@selvamathi2455 Год назад
சற்றும் யோசிக்காமல் மூச்சு விடாமல் கருத்துக்களை அள்ளி வீசிய தம்பி மேலும் வளர வாழ்த்துக்கள் நன்றி
@thilakavathitirunavukarasu4129
Xzxzx9x9xx99xxxx9xxxxxxxxxxxxzzxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxzxxx
@preacherandrewnickelson672
@preacherandrewnickelson672 8 месяцев назад
இந்த சிறுவனின் அறிவு புத்தி ஞானம் ஆகச்சிறந்து..எதிர்காலம் இவருடையது..நான் இவரின் வார்த்தையை ரசிக்கிறேன்..ருசிக்கிறேன்.. வாழ்த்துகிறேன்..
@LokieeN
@LokieeN 11 месяцев назад
சாதிக்கும்,மதத்திற்கும் அப்பாற்பட்டவன் தான் தமிழன் ❤ தமிழன் டா 🔥🫂
@mahimainathan8831
@mahimainathan8831 9 месяцев назад
Thamila🎉
@muniyandik2459
@muniyandik2459 Год назад
வளர்க வாழ்க வாழ்த்துக்கள் நன்றி
@subramanian4321
@subramanian4321 Год назад
அறிவுச் செல்வனிடம் நட்புடன் கேள்வி கேட்ட அன்பு நெறியாளர் !! ஞான சம்பந்தர் இப்படித்தான் இருந்திருப்பார்!
@Balaji-cz1od
@Balaji-cz1od 11 месяцев назад
ஆகச்சிறந்த கருத்து ஐயா 🙏🙏🙏
@aranga.giridharan5531
@aranga.giridharan5531 Месяц назад
❤ உயர்ந்த பல கருத்துக்களை உள்வாங்கிப் பேசும் தம்பி ஸ்டாலின் பாரதிக்கு எனது மனம் நிறைந்த வாழ்த்துகளும் , மகிழ்ச்சி கலந்த அன்பு வணக்கமும் தம்பி ❤ நீ திருவருட் பிரகாச வள்ளலார் தோற்றுவித்த சுத்த சன்மார்க்கத்தைப் பின்பற்றி எல்லாம் வல்ல அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் திருக் கருணையால் மரணமிலாப் பெருவாழ்வை அடைய முயற்சித்தால் மிகுந்த மகிழ்ச்சி யடைவேன் தம்பி வாழ்க உனது வளர்தமிழ்ப் பற்று ! வாழ்க உனது அரசியல் தொண்டு !
@JOANSCOASTALDELICACIES
@JOANSCOASTALDELICACIES 9 месяцев назад
Beautiful speach, diplomatic but very strong information,Hats off Stalin Bharathi
@soundarapandisoundarapandi2161
தம்பி பேசிய விதம் அருமை
@vijeshvijesh1905
@vijeshvijesh1905 6 месяцев назад
அருமையான எதிர்காலம் உனக்கு இருக்கு தம்பி வாழ்த்துக்கள் .
@soundarp9212
@soundarp9212 Год назад
வாழ்க வளமுடன் நலமுடன் அருமையான பதிவு நன்றி ஸ்டாலின் பாரதியின் விளக்கம் பிரமிக்கவைத்தது சூப்பர்
@natarajankannan5908
@natarajankannan5908 Год назад
இனி வரும் காலங்களில் இது போன்ற நல்ல சிந்தனைமிக்க சிறார்கள் வர வேண்டும். அரசியல்அவலங்கள் அநாகரிங்கள் அழிவதற்கு வழி வகுக்கும். அழகிய பெயரைக் கொண்ட இந்த அற்புத சிறுவர் வளர வாழ்த்துக்கள். ஈன்ற தாய் தந்தையருக்கு வணக்கங்கள்.
@sellapandi2627
@sellapandi2627 Год назад
🙏🙏🙏🙏🙏👍👍👍
@anbusanmuganathan5122
@anbusanmuganathan5122 10 месяцев назад
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது!என்பதை பிள்ளையின் பேச்சு காட்டுகிறது! மூர்த்தி சிறிதாலும் கீர்த்தி பெறிது
@sakthi7347
@sakthi7347 Год назад
இந்த குட்டி புலியின் பாய்ச்சல் அதிவேக பாய்ச்சலாக இருக்கிறது 😂😂😂👌👌👍👍💪💪💪
@sellapandi2627
@sellapandi2627 Год назад
👍👍👍👍👍
@ilyasbuhary1161
@ilyasbuhary1161 Год назад
இது வும் 🦁 சிங்கம் தான் ❤
@ArchmageLevel
@ArchmageLevel Месяц назад
கொட்ட பத்திரம் 😂
@sudhaprabhu8971
@sudhaprabhu8971 Год назад
சிறப்பு 💐💐💐
@sridharm6640
@sridharm6640 Год назад
மதம், ஜாதி எதுவும் கிடையாது இதை மனி தர்கள் தான் உருவாக்கியது. வாழ்க வளமுடன் தம்பி,,💐🌄
@MohanRaj-me2my
@MohanRaj-me2my Год назад
என் தம்பியின் மகனே.... வாழனும் நூறாண்டு ...ஆற்றல் அறிவோடு...அதிகார திமிரோடு.❤❤❤❤❤
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Год назад
ஆகச் சிறந்த காணொளி தம்பி அவர்களுக்கும் நெறியாளர் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள் நான் கருப்பையா சித்தர் நாம் தமிழர் மனித மதம் என்று சிறப்பாக கூறினீர்கள் தம்பி அவர்களுக்கு புரட்சி வாழ்த்துக்கள் மனிதர்களும் பறவை உண்டு விலங்கு கொண்டு கள்ளுண்டு மரமுண்டு மனிதர்கள் நீர் வாழும் ஜாதி கொண்டு வானவரும் மனிதராய் மனிதர்களில் யாரும் யாருக்கும் சொந்தமில்லை ஒவ்வொருவரும் ஒரு கோட்பாட்டோடு தான் பிறக்கிறார்கள் அதுதான் தம்பி கூறியது சரியான நான் கருப்பையா சித்தர் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@kayalvilijayaram8729
@kayalvilijayaram8729 Год назад
God bless this boy... proud to be only a human...
@நாற்பதும்நமதேபேரவைஒற்றுமைநோக்
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@newTamilsongs.
@newTamilsongs. 8 месяцев назад
இவரின் தமிழ் வாழ்க வளமுடன் ❤❤❤❤
@samkian3574
@samkian3574 8 месяцев назад
சரி போடு தம்பி உன்னுடைய பேச்சு 200 ஆண்டு கால வயது பேச்சு இதை சீமானுக்கு ஒரு பளார் பதில் சிறப்பு உங்கள் அறிவு திறன் இன்னும் வளரட்டும் உங்களை பெற்ற தாய் தந்தைக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்.
@kasn811
@kasn811 Год назад
Stalin Bharathi very good presence n presentation. Nijanthan sir, punnagai maraamal kelvi kettadarkku nanri
@vigneshjagan370
@vigneshjagan370 6 месяцев назад
அருமையான பேச்சு சிறப்பாக இருந்தது👍
@__ROHITH__official__007
@__ROHITH__official__007 Год назад
தம்பி வாழ்த்துக்கள். தம்பிக்கும் அரசியல் சாயம் வேண்டாம் தம்பி நல்ல அறிவாளியாக உள்ளார் வாழ்க வளமுடன்
@vijayfair6394
@vijayfair6394 Год назад
அருமையான வரலாற்று பேச்சு
@Kgdigitaltrichy
@Kgdigitaltrichy Год назад
அருமை, வாழ்த்த வார்தை இல்லை, இன்னும் நிறைய பேட்டிகள் கேட்க ஆவலாக உள்ளோம், புரட்சி செய்ய ரஷ்யா ஸ்டாலின் இந்தியா பாரதி ஒன்று இணைத்து... மறுமலர்ச்சி செய்ய போகும் தமிழா.. நிடோடி வாழ்க வெல்க உன் குரல், அரசியல் நாகரிகம் கற்று கொடுத்த சாதி மதம் ஒழிக்க துணிந்தவன் ஜெய் பீம் Dr. BR. அம்பேத்கர், இதியாவில் அதிகம் படித்து மேதை இறந்து விட்டார், இனி நம்மிடம் இல்லை என்று நினைத்த போது இதோ இங்கு இருக்கிறேன் என்று குரல் ஏழுப்பியா பாரதி, ஸ்டாலின், அம்பேத்கர் போன்றவர்கள் ஆன்மா இன்னும் வாழ்ந்து கொண்டு இருக்கிறது உன்னால். நன்றி
@Vinoth-p7k
@Vinoth-p7k Год назад
ஆச்சரியமாக இருக்கு👍 வாழ்த்துக்கள் டா தங்கம் ❤
@Kwt-gj8re
@Kwt-gj8re Год назад
தம்பி நீஙக 100' வருஸம் நலமாக வாழவேண்டும். தமிழனை உன் அரிவாள் திருத்தி எடுக்கனும் ❤❤❤
@dhilldeepan4185
@dhilldeepan4185 9 месяцев назад
தமிழன் டா 🔥🔥
@subavallisuba084
@subavallisuba084 Год назад
யாரு தம்பி நீங்க நல்லா வளருனும் வாழ்த்துகள்
@ABHlSHEK
@ABHlSHEK 8 месяцев назад
ivanoda latest interview paaru vijaya kaari thuppuran
@VinothVinoth-nc2wj
@VinothVinoth-nc2wj 7 месяцев назад
😂😂😂 correct ​@@ABHlSHEK
@Sigapusembarathi
@Sigapusembarathi 7 месяцев назад
சூப்பர்டா தம்பி நான் உன்னோட நீ பேசறது எல்லாமே அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சூப்பர்
@devarrajn9966
@devarrajn9966 Год назад
தம்பியின் பேச்சு பிரமாதம்.வாழ்க வளர்க.
@guruchandran262004
@guruchandran262004 11 месяцев назад
klllp
@neethirajan1111
@neethirajan1111 Год назад
Arumayana Pathivu. Thambiku valthukkal. Nerrlyalar nijanthan avarkalukkum valthukkal.
@abdulhackeem214
@abdulhackeem214 11 месяцев назад
தம்பி மிக தைரியமாக பேசுகிறீர். வாழ்த்துகள்
@ramasubbureddy7300
@ramasubbureddy7300 Год назад
மிக அருமையான பதிவு.குட்டி தம்பியை ஸ்டாலின்பாரதி என்றே அழைப்போம்.அவர் பெயரில் குட்டி சீமான் என்ற அடைமொழி வேண்டாமே. தங்களின் பேட்டி மிக அருமை.குட்டி தம்பி ஸ்டாலின் பாரதியின் பதில்கள் அபாரம்.
@Thamilan_Senthamiliniyan
@Thamilan_Senthamiliniyan Год назад
குட்டி சீமான்
@sangilimurugan5954
@sangilimurugan5954 4 месяца назад
அருமை தம்பி.... நெறையா தெரிஞ்சுக்க வேண்டிய விசியம்... ரொம்ப ரொம்ப 👍நன்றி தம்பி... ♥️♥️♥️♥️👌👌👌👌👌
@mathivananr8198
@mathivananr8198 Год назад
ஸ்டாலின் பாரதிக்கும் அவரது பெற்றோருக்கும் வாழ்த்துக்கள்.
@mukundmukund7884
@mukundmukund7884 Год назад
Thambiku IAS adigariyaga varuvadai vida thernda arsiyalvadiyaga varuvadarkana anaithu thagudigalum rombave irukiradu I wish him all success ✌
@yoursstardistributor831
@yoursstardistributor831 Год назад
தம்பி பேசுவது தமிழ் பேசும் தமிழ் தேசியம் அருமை. அல்லுகட்டாய் தூக்கி வாருங்கள் நாம் தமிழர் மழலையர் பாசறை இக்கு. நீதாண்டா வருங்கால பாரதி 🎉💪💪💪💪💪💪💪
@SampathKumar-py3oh
@SampathKumar-py3oh Год назад
Great Explanation Stalin Bharati! You will do greater heights!! Very True
@erumbunanbargal3130
@erumbunanbargal3130 Год назад
தம்பியின் பதில்களும் திரு. நிஜந்தனின் கேள்விகளும் அருமை தன் முன்னே இருப்பது ஒரு சிறுவன்தானே என நினைக்காமல் தம்பிக்கு மரியாதை அளித்து பேசும் திரு. நிஜந்தன் மூத்த ஊடகவியலாளர் என்பதற்கு மிக சிறந்த உதாரணம்... தம்பி ஸ்டாலின் பாரதி நாளைய சமூகத்தின் நம்பிக்கையாய் தெரிகிறார் 🙏💐
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Год назад
ஜாதி.மதம்.இல்லை.எனகூரும்தம்பி.உன்நெத்தியில்பூசி.இருக்கும்.வீபூதி.எதைகாண்கிறது
@gopalakrishnan2114
@gopalakrishnan2114 Год назад
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@Vedhasharma-wt4zh
@Vedhasharma-wt4zh Год назад
​@@ramamoorthyr9850எவ்வளவுதான் பேணி வளர்த்தாலும் இந்த உடம்பானது ஒரு நாள் என் நெற்றியில் உள்ள சாம்பலாக மாறும் என்பதைக் காட்டுகிறது
@narayananjayaram1676
@narayananjayaram1676 Год назад
​@@ramamoorthyr9850❤
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 Год назад
நீரில் லா நெற்றிபால் என ஒளவையார் கூறியுள்ளார்
@mani2.0shelen20
@mani2.0shelen20 Год назад
உங்கள் பதில் எனக்கு மனஅமைதி ஐ கொடுக்கிறது தம்பி நான் மனிதனை கட்டுப்படுத்தும் திட்டங்களில் இருந்து விடுதலை அடைந்து விட்டேன் நான் ஒரு மனிதனை புதியதாக பிறந்து விட்டேன் உங்கள் உங்கள் அறிவு எனக்கு மன உளைச்சல் மருந்து உங்கள் பதில் நல்ல மனிதனை உருவாக்கும்
@aramquotes2000
@aramquotes2000 Год назад
நீ வாழ்வாய் நீ நநன்றாக வருவாய் என. வாழ்த்துகிறேன்
@iamsonofgod6991
@iamsonofgod6991 Год назад
தெளிவான பேச்சு,தெளிவான பார்வை, அன்பு என்னும் ஆதிக்கமே, கடவுள். அனைவரும் கடவுள் குழந்தைகளே...
@ChristopherSithambaram-hc3lg
I am amazed with this guy’s knowledge and wisdom. Super 👍👍👍
@johnsusee9467
@johnsusee9467 Год назад
15 வயது, 51 வயதாக பேசி கொண்டு இருக்கும் தம்பிக்கு வாழ்த்து.
@danayokaguruji6419
@danayokaguruji6419 Год назад
மிகவும் அருமை தம்பி வளமுடன் வாழ்க
@karukaruppaiya8225
@karukaruppaiya8225 Год назад
கருணை பொங்கும் உள்ளம் அது கடவுள் வாழும் இல்லம் கருணை மனதில் வாழுகின்றார் கருணை உள்ளவன் மனதில் கடவுள் வாழுகின்றார் அவன் தான் கருணை இல்லாதவன் கடவுளை தேடி கருணை மனதில் வாழுகின்றார் தினம் கருணை இல்லாதவர் தேடி அலைகின்றார் நான் கருப்பையா சித்தர் மிக மிக அருமையான ஆரோக்கியமான பதிவு இருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் இருவரும் ஆயில் ஆரோக்கியத்தோடு எல்லா நலமும் வளமும் பெற்று வாழ வேண்டும் என்று வாழ்த்தும் கருப்பையா சித்தர் மனதார வாழ்த்துகிறேன் நன்றி வணக்கம் நாம் தமிழர்
@k.r.kajamohideenkrk8008
@k.r.kajamohideenkrk8008 Год назад
தம்பி இனவெறி மொழிவெறி ஜாதிவெறி அரசியல் சாத்தான் வாதிகள் முகத்தில் விழிக்காதே ❤நீ நம்நாட்டில் சரித்திரம் படைப்பவன் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் KRK TRICHY
@ravanantamiltiger8812
@ravanantamiltiger8812 Год назад
மத வெறிய கானோ
@SivaSiva-yz3fe
@SivaSiva-yz3fe Год назад
​@@ravanantamiltiger8812Super எனக்கும் தொனியது😁
@Senthil_Murugan.I
@Senthil_Murugan.I Год назад
​@@ravanantamiltiger8812ஐயா யாருனு தெரியலையா... ஊப்பிக்களை உறிந்து வாழும் ஓரிறை மதவதாதி😊
@RanjithKumar-ni7st
@RanjithKumar-ni7st Год назад
தம்பி எந்த ஊரைச் சார்ந்தவர் மிகவும் அருமையாகவும் விளக்கமாகவும் விளக்குகிறார் எம் அருமை தம்பிக்கு வாழ்த்துக்கள்
@savithridhavamani3807
@savithridhavamani3807 Год назад
அருமை, அருமை அருமையான பேச்சு ,வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@Soman.m
@Soman.m Год назад
2000 வருடத்துக்கு முன் ஏது மதம்.. ஓவ்வொறு காலகட்டத்திலும் ஓவ்வொரு குருமார்கள் ஞானிகள் உருவாகி மக்களுக்கு வாழ்வியலை கற்று கொடுத்தார்கள்..புத்தர் எங்குமே தனி மதத்தை உலுவாக்கவில்லை..அவர் சனாதன வாழ்வியலில் பிறந்து அதில் தான் உயிர் துறந்தார்.. சனாதானத்தில் எல்லோருடைய எண்ணம் போல கடவுளை வணங்க முடியும்.. மேலும் சனாதானம் இந்தமண்ணில் தோன்றிய எந்த வாழ்வியலையும் அழிகவோ ஒழிகவோ இல்லை....காட்டு வாசிகளாக இருந்தவர்கள் அனுசரிச்ச வாழ்வியவையும் அழிகல..அதே நேரம் கிராமம் பட்டனம் ஆகிய வாழ்வியலையும் அழிகவில்லை..
@muthuramanrajeswari2629
@muthuramanrajeswari2629 3 месяца назад
அருமையான பதிவு தம்பி உன்னைப்போல் ஒருவன் இந்த நாட்டுக்கு நிச்சயம் 🎉 தேவை....
@mahendranm9365
@mahendranm9365 Год назад
Arumaida thambi. Mathaverikkum, sathiverikkum saattaiyadi. Great, you are talking about " Humanism ". Hats off to you and your parents.
@abdulrasak8161
@abdulrasak8161 5 месяцев назад
மிக நன்று. பேசும்போது குறிஞ்சி நிலத்தை மருதம் என்று சொல்லிவிட்டீர்கள். பரவாயில்லை.
@rajakumar7468
@rajakumar7468 Год назад
தம்பி வாழ்த்துகள். நீ தமிழ் நாட்டின் அடையாளமாவாய்.......
@saravanansundari9734
@saravanansundari9734 Год назад
அருமை அருமை யான பதிவு வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@srinivasansrinivasan-ik5yx
@srinivasansrinivasan-ik5yx Год назад
அருமை 👏👏👏👏💥
@dixonpilasiyan8396
@dixonpilasiyan8396 Год назад
நீதான் தம்பிகடவுள்
@rawf-ul-bayanvideosintamil7800
@rawf-ul-bayanvideosintamil7800 9 месяцев назад
Martha mraithadhu maamadha yaanai marathilmaraindhadhu maamadha yaanai.
@Varu-cx2og
@Varu-cx2og Год назад
ஆஹா என்ன ஒரு அறிவு . தமிழர்களின் சோத்து தம்பிக்கு வாழ்த்துக்கள்
@RajaGopal-n1p
@RajaGopal-n1p 8 месяцев назад
சிறந்த பேச்சு. வாழ்த்துக்கள்
@devaraj8868
@devaraj8868 10 месяцев назад
பாரதியார்‌இப்போழுது‌ இருந்திருந்தால்‌ தம்பிக்கு ‌ஒரு கம்பிர கவிதை எழுதி இருப்பார் ஆச்சரியமாக!!!
@n4naga
@n4naga 10 месяцев назад
அன்பே சிவம். வாழ்க வளமுடன்
@iravilchandiran7822
@iravilchandiran7822 Год назад
ஸ்டாலின் என்ற பெயர் உனக்குத்தான் தம்பி சரியாக பொருத்தமாக உள்ளது...
@thuglakh
@thuglakh Год назад
துண்டு சீட்டு இல்லாம பேசற தம்பிய போய்😢😢
@RaviChandran-cl6is
@RaviChandran-cl6is Год назад
சூப்பர். தம்பி. வாழ்த்துக்கள். மதமற்றமணிதநாய். வாழும். மாறும். உண்மை. இதுவே. உலக. நன்மைக்கு. உகந்தது.
@SurendranS-gw3wj
@SurendranS-gw3wj Год назад
14:26 மாற்றி கூறிவிட்டார்... வயலும் வயல் சார்ந்த இடமும் மருத நிலம்... இளம் வயதில் ஆழ்ந்த புரிதல் வாழ்த்துக்கள் தம்பி...
@chinnathambia649
@chinnathambia649 9 месяцев назад
தம்பி மதத்தால் சாதியால் சீரழியும் சமுதாயத்தை உன் பேச்சின் மூலம் சரி செய்யலாம்.
@selvarajcatherine8557
@selvarajcatherine8557 Год назад
, மிக சிறப்பாக உள்ளது. சிறுவனின் அறிவு ஆற்றலை வியக்க வைத்துள்ளது. பாராட்டுக்கள். இவனின் ஞானம் மோடி போன்ற தலைவர்களுக்கு இல்லை என்பதை பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது.
@sacisaki1361
@sacisaki1361 Год назад
என் மனம் பெருமை கொள்கிறு தம்பியின் பேச்சைக்கெ
@skrishnan3827
@skrishnan3827 8 месяцев назад
மிக சிறப்பு தம்பி
@veeraveera6843
@veeraveera6843 Год назад
Great tamilan great talking brother flow Anna seeman great leader great tamilan Anna seeman next CM Tamil Nadu
@Ganesan-qr4ib
@Ganesan-qr4ib Год назад
தம்பி வாழ்க வளர்க தயவு கூர்ந்து அரசியல் சாக்கடைக்குசென்றுவிடாதே பேச்சில் தெளிவு பதில் கூறும் பக்குவம் வாழ்க வளமுடன்
@punniyamoorthy4263
@punniyamoorthy4263 8 месяцев назад
சாக்கடையை சுத்தம் செய்வது யார்???
@muthalaganp9009
@muthalaganp9009 9 месяцев назад
மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமாகும். வயலும் வயல் சார்ந்த இடமும் தான் மருதநிலமாகும். நல்லா பேசுறீங்க அருமை. வாழ்க தமிழ்போல்.
@jayabalans9591
@jayabalans9591 9 месяцев назад
நீங்கள் கூறிய நிலவகைதான் உண்மை
@mrmsthefamilysalonwithspa7441
❤ தலைவணங்குற தம்பி 🙏🙏🙏🙏🙏
@gabrielnaidu8630
@gabrielnaidu8630 10 месяцев назад
❤சூப்பர் தம்பி❤ அருமையாக பேசுகிறாய் வாழ்க❤
@sekarsekar127
@sekarsekar127 Год назад
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் தம்பி 💐💐💐❤❤❤👌👌👌👍💪💪💪
@tenkasidawacenter7441
@tenkasidawacenter7441 11 месяцев назад
வரலாற்றை சரியாக புறிந்து கொள்ளாமல் பேசுகிறான் இந்த சிறுவன் தமிழர்களின் வரலாறு என்பது பல ஆயிரம் ஆண்டுகள் முன்பு முதல் மனித சமுகமே தமிழன்தான் முழுமையான வரலாற்றை தெறிந்து பேச வேண்டும்... பல தமிழ் அறிஞர்கள் அதிகபட்சமாக இரண்டு ஆயிரம் வருட வரலாற்றை மட்டுமே பேசுகிறார்கள் ..தமிழனின் வரலாறு தொன்மையானது ... மதம் பிடித்தால் மனிதம் அழிந்து விடும் ...அறிவோடு ஆய்வோடு சிந்தித்து செயல் பட வேண்டும் ..தம்பி இன்னும் தெளிவான உண்மை வரலாற்றை படிக்க வேண்டும்
@murugaveludharmasivam7835
@murugaveludharmasivam7835 Год назад
Arumai thambi ❤❤❤
@kajavasuvasu8872
@kajavasuvasu8872 10 месяцев назад
தம்பி வாழ்க வளமுடன் வாழ்க தமிழ்
@arockiasamypeter3199
@arockiasamypeter3199 Год назад
அருமை அருமை அருமை தம்பி.... வாழ்க தமிழ்... வளர்க தமிழ் சமூகம் ❤❤
@RahimRahim-fg8jh
@RahimRahim-fg8jh 9 месяцев назад
இருவருக்கும்.❤மனமார்ந்தவாழ்த்துக்கள்.❤.
@ambigaspencer
@ambigaspencer Год назад
அறிவான பேச்சு ஆழமான‌அறிவு வாழ்க வளமுடன்
@vallarasanmaruthappa625
@vallarasanmaruthappa625 Год назад
தெளிவான சிந்தனை. வாழ்க வளமுடன் வளர்க. மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும். குறிஞ்சி மலை மலை சார்ந்த நிலம். முல்லை காடு காடு சார்ந்த நிலம். நெய்தல் கடலும் கடல் சார்ந்த பகுதி. பாலை பாலைவனம் அல்லது பாழான உபயோகமற்ற நிலங்கள். தம்பியின் எதிர்கால பேச்சுக்கு உதவும்.
@kunashekars.n6406
@kunashekars.n6406 Год назад
தம்பி உங்கள் பதிவு அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@shiekabdullah7393
@shiekabdullah7393 11 месяцев назад
தம்பியை பெற்ற தாய், தந்தை இவருக்கு சோறு மட்டுமே ஊட்டி வளர்க்கவில்லை, தமிழையும், மனிதாபிமானத்தையும், வரலாறு, நல்ல கொள்கைகளையும்,நல் அறிவு,மரியாதை இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் அப்படி வளர்த்திருக்கிறார்கள்👏👏👏👏தம்பி நீ நிச்சயமாக IAS ஆகவேண்டும், நம் தமிழ் நாட்டு மக்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்💐💐💐💐💐💐💐💐வாழ்த்துக்கள்.
@thiruvalluvar5731
@thiruvalluvar5731 Год назад
தம்பியின் உண்மையான வயது என்ன இவ்வளவு அருமையா தெளிவாகப் பேசுகிறார்
@pmurugesan1736
@pmurugesan1736 Год назад
14 to 15 குள் இளம் புலி
@vairavanmeenakshisundaram4804
@vairavanmeenakshisundaram4804 10 месяцев назад
9th st means 14 yrs
@AngappanS-xf6tw
@AngappanS-xf6tw Год назад
nanri.thambi
@வி.பன்னிர்செல்வம்
சிறப்பு தம்பி வாழ்த்துக்கள்❤❤❤❤
Далее
Watching This On Loop ♾️
00:32
Просмотров 10 млн
Борщ в стиле высокой кухни!
00:57
Watching This On Loop ♾️
00:32
Просмотров 10 млн