Тёмный

மதம்பிடித்து ஆக்ரோஷமான யானை; முதுகில் சிக்கிக்கொண்ட சகோதரிகள் - நடந்தது என்ன? 

BBC News Tamil
Подписаться 2,2 млн
Просмотров 20 тыс.
50% 1

Опубликовано:

 

21 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 38   
@danielli9221
@danielli9221 9 часов назад
அந்த குட்டி பாப்பா பேசுவது புரியவில்லை என்றாலும் அழகாக மழலை மொழி..❤
@vishnuvardhan.s6083
@vishnuvardhan.s6083 10 часов назад
குட்டி தங்கம்... மணி மணியா பேசுது ❤❤ extremely happy kids are safe....
@pmtibrm
@pmtibrm 14 часов назад
பிள்ளைகளின் தைரியத்தை பாராட்ட வேண்டும்
@resaeltelecom8483
@resaeltelecom8483 16 часов назад
அந்த குழந்தைகளின் தைரியத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும்
@kannansundar3042
@kannansundar3042 14 часов назад
Kids have a great story to remember 👍😀
@supramaniyamsuresh2380
@supramaniyamsuresh2380 16 часов назад
She's voice is melting ❤ me
@Shersaa30
@Shersaa30 15 часов назад
Also her expressions and body language.. adorable
@vishnuvardhan.s6083
@vishnuvardhan.s6083 10 часов назад
Same feel.... I ve downloaded this video... Oly for that cute little girl
@sundarsundar3157
@sundarsundar3157 12 часов назад
வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு பண்டிகைக்கு வந்திருக்கார் போல. வந்த இடத்தில் இப்படி ஆகிவிட்டது என்பதில் தந்தை என்ன பாடுபட்டிருப்பார் அதுவும் ஐந்து மணி நேரம்??? யானைக்கு மதம் பிடித்த இ‌ந்த விஷயத்தில் , குழந்தைகள் ம‌ற்று‌ம் அவர்களின் அப்பா என்ன பேசினார்கள் என்பதை உணர்வு பூர்வமாக உடல் மொழியுடன் அவர்களின் மொழியில் பேசுவதை அப்படியே போட்டுள்ளீர்கள். பிரமாதம். தமிழில் ஸப் டைட்டில் போட்டுள்ளீர்கள். அருமை. நல்லது.
@kalyanib1757
@kalyanib1757 14 часов назад
கடவுள்தான் காப்பாற்றினார். குழந்தைகள் எவ்வாறு இறுக பிடித்துக்கொண்டு இருந்தனர் என்று ஆச்சர்யமாக இருக்கிறது. கரணம் தப்பினால் மரணம்தான். என்ன இருந்தாலும் அது காட்டு விலங்கு.. இனி இது போன்ற நிகழ்ச்சிகளில் கையில் மயக்க ஊசியோடு விலங்கு டாக்டர்களும் வர வேண்டும்
@vijayvijaybabu7817
@vijayvijaybabu7817 2 часа назад
அன்பு என்றும் காக்கும்
@sivakumarn.1483
@sivakumarn.1483 9 минут назад
Great save god to this children 💗
@asathtvi
@asathtvi 15 часов назад
இறைவன் அருள் இருந்தால் எந்த ஆபத்தையும்,பாதுகாப்பான்
@Aaranan09
@Aaranan09 14 часов назад
😂😂😂😂😂😂😂
@perambu3441
@perambu3441 16 часов назад
தமிழக கவர்னர் ரவியை தமிழ் மட்டுமே அறிந்த மதம் பிடித்த யானைமீது அமர வைக்க வேண்டும்.
@suseeselvam8284
@suseeselvam8284 16 часов назад
😂
@Misc_useful
@Misc_useful 11 часов назад
Never harm the elephants. Elephants are only meant to be in forests
@endtimeministry_bahrain
@endtimeministry_bahrain 14 часов назад
God bless you kids
@kknaksh3896
@kknaksh3896 16 часов назад
Brave girls❤
@Rajesh-u8rajesh
@Rajesh-u8rajesh 3 часа назад
பீகார் காரன் எங்கபோனாலும் பக்கெட் எடுத்து போறனுங்க யானை மேலும் பக்கெட்😅😅
@venkateswaran6823
@venkateswaran6823 13 часов назад
OMG God bless you 🙏 great God 💘
@balajigiri9208
@balajigiri9208 3 часа назад
You should voice translate to Tamil, instead of subtitles
@appavi3959
@appavi3959 11 часов назад
At present, there are four elephants at the rescue centre in the eastern state, he added. All of them were brought from Karnataka in 2018 by the forest department. The forests of Bihar don't have any elephants right now, according to a senior official of the state's department of environment, forest and climate change.
@Lavanya-zv4ej
@Lavanya-zv4ej 10 часов назад
First don't use wild animals for human fun. Free them
@JENICOOKINGCHANNEL-e4x
@JENICOOKINGCHANNEL-e4x 15 часов назад
தமிழில் டப் செய்து வீடியோ போடவும் !
@Arasuselvan-t2u
@Arasuselvan-t2u 12 часов назад
Leave the poor elephant alone !!!!
@yaayee2886
@yaayee2886 3 часа назад
Ingge thaan.. Manushan um pitchai edukkraan, yaanai yum pitchai edukkuthu
@VadvelVadvel
@VadvelVadvel 15 часов назад
Oc la 🐘 travel la 😊
@gardening5164
@gardening5164 15 часов назад
Why risky ?
@farmarson
@farmarson 14 часов назад
Hindi language not able to understand 🙄
@lak02021978
@lak02021978 15 часов назад
Dont impose the language, we have easily dub to tamil with kids voice using technology, since your channel claims it specific for Tamil. give respect to that. Dont behave like indian politicians
@JENICOOKINGCHANNEL-e4x
@JENICOOKINGCHANNEL-e4x 15 часов назад
correct
Далее
How to get skins for FREE? #standoff #skins #coins
00:34