Тёмный
No video :(

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அரிசி புட்டு | Arisi Puttu Recipe | CDK 1015 | Chef Deena's Kitchen 

Chef Deena’s Kitchen
Подписаться 2,6 млн
Просмотров 385 тыс.
50% 1

Recipes from TN Food Tour
Kanchipuram Idly : • காஞ்சிபுரம் கோவில் இட்...
Meenatchi Amman Kovil Puliyotharai : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Madurai Original Jigarthanda : • Original Jigarthanda L...
Madurai Bun Parotta : • மதுரை பன் பரோட்டா|Madu...
Srirangam Kovil Vada & Athirasam : • ஸ்ரீரங்கம் கோவில் வடை,...
Chettinad Ennai Kathirikkai : • செட்டிநாடு எண்ணெய் கத்...
Karaikudi Kalla Veetu Aviyal : • இட்லி தோசைக்கு ஏத்த செ...
Thanjavur Kalyana Veetu Sambar : • தஞ்சாவூர் கல்யாண வீட்ட...
Trichy Kai Murukku : • 76 வயசுலயும் தொழிலை உத...
Kumbakonam Thiruvayaru Ashoka Halwa : • 80 வருட பாரம்பரிய, திர...
Manaparai Murukku : • ஒரு நாளைக்கு 10,000 மு...
Meenatchi Amman Kovil Sakkaraipongal : • மதுரை மீனாட்சி அம்மன் ...
Kovil Puttu
Raw Rice - 1 Padi (750g)
Jaggery - 1 Padi (750g)
Cashew Nuts - 200g
Coconut - 1 Whole No.
Turmeric Powder - A Pinch
Cardamom - As Required
Ghee - 250g
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English RU-vid Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #madurairecipes #templerecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
Website:
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Опубликовано:

 

28 авг 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 277   
@HaseeNArT
@HaseeNArT Год назад
நினைத்தாலே நாக்கில் உமிழ்நீரை வரவழைக்கும் சக்தி படைத்த உங்கள் சமையல்.....
@chandradhandapani
@chandradhandapani Год назад
பித்தளை பாத்திரம் ஒவ்வொன்றும் தங்கம் போல் ஜொலிக்கிறது....
@sudharam5174
@sudharam5174 Год назад
Chef மதுரையில் அதிக நாள் தங்கி எல்லா வகையான சமையலையும் போட கேட்டு கொள்கிறேன்.மதுரை விட்டு நீங்கள் திருநெல் வேலி போனது வருத்தமாக இருந்தது.ஏன் என்றால் மதுரையில் நிறைய வகை உண்டு.
@pranithascorner8042
@pranithascorner8042 Год назад
அருமை..... திரு. கிருஷ்ணன் அவர்களே... எவ்வளவு மெனக்கெடல்.... மிக்க நன்றி 🙏🙏
@SureshS-sn5vx
@SureshS-sn5vx Год назад
புட்டு செஞ்சிருக்கோம் வீட்டில் இந்த புட்டு வித்தியாசமான டிஷ் நாளைக்கு கன்டிப்பா பிள்ளைகளுக்கு செய்து கொடுப்பேன் இதை செய்து காமித்த சாமிக்கும் அண்ணணுக்கும் நன்றி 🙏
@sarrveshsk8101
@sarrveshsk8101 Год назад
ஓம் நமசிவாய . எங்கள் சிவனே பரம்பொருள்.. தென்னாட்டுடைய சிவனே போற்றி.. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி 🙏
@hamsinimuralidharan3860
@hamsinimuralidharan3860 Год назад
Finally someone thinks of Emperuman when they see the Puttu. Thx Thiruchittamabalam.
@sudhasriram7014
@sudhasriram7014 Год назад
இனிய வணக்கம் அண்ணா மதுரை மீனாட்சி அம்மன் புட்டு பிரசாதம் மிகவும் மிகவும் மிகவும் அருமை அருமை கிருஷ்ணன் ஐயா அவர்கள் நன்றிகள்
@Pamkrishna9
@Pamkrishna9 Год назад
Wow… never have seen or had this kind of puttu… amazing recipe, am going to try for sure. Thank you Krishnan sir and Dheena for finding Mr. Krishnan.
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 Год назад
அரி புட்டு அருமை ஐயர் செய்த கத்தரிக்காய் சாதம் செய்தோம் அருமையா இருந்தது தீனா சார் உங்களுக்கும் சுவாமிக்கும் நன்றிகள் சார் 🙏🏻🙏🏻🙏🏻
@rajeswarinatarajan5295
@rajeswarinatarajan5295 Год назад
நாங்களும் அய்யர் தான். நவராத்திரியில் வெள்ளிக்கிழமை அன்று அம்மனுக்கு இதே முறையில் செய்து தான் படைப்போம்
@banumathi5898
@banumathi5898 2 месяца назад
தம்பி அப்படியே வாங்கி சென்னைக்கு வாங்கிட்டு வாங்க. நிறையப் பேர் வாங்கவோம். சூப்பர் ரெசிபி ப்ளஸ் ஈசனின் திருவிளையாடல் கதையையும் கேட்டது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கு.
@raviprakash1956
@raviprakash1956 Год назад
Rare prasadam receipe. Thanks to Chef Deena and Thiru Krishnan Sir.
@nagarjun.g4621
@nagarjun.g4621 Год назад
சூப்பர் சார் நான் புதுவிதமான புட்டு ரெசிபி பார்த்து ரசிச்சோம் சார் எங்களுக்காக முறுக்கு அதாவது தேன்குழல் அது கொஞ்சம் அவருடைய ஸ்டைல்ல செய்ய சொல்லுங்க சார் அந்த வீடியோ போடுங்க சார்
@CreamyHomeSalem
@CreamyHomeSalem Год назад
Ayya paeru sollunga sir... how clearly he explains without any hesitation... just like u.. Avarukkum oru Vanakkam and nandri sollanum... very divine story he said.. superb.. surely will try it in home... Thank u so much ....
@shanmugamg8376
@shanmugamg8376 Год назад
மிக நன்றி அருமை சகோதரர் அவர்களுக்கும் ஐய்யர் அவர்களுகும் வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை ஓம் சாந்தி..சாந்தி..சாந்தி 🌹👌
@sivananthakumarn5263
@sivananthakumarn5263 Год назад
Krishnan sir and your combo is unbeatable....pls do more recipes with Krishnan sir... thank you bro
@Vweezy1996
@Vweezy1996 11 месяцев назад
Hi my mother used to make this puttu. This is very laborious work. Very tasty puttu. She used to store this puttu in a air tight vessel for at least 4 days without refrigeration. I watched her making this puttu and helped her also to sieve this flour
@hariprasath735
@hariprasath735 Год назад
நவராத்திரிக்கு இதே போல பிராமணர்கள் வீட்டில் செய்வோம்
@sriannamalayanadiyavan
@sriannamalayanadiyavan Год назад
சிவாயநம!!!எம் பெருமான் ஈசனுக்கு பிடித்த நெய் புட்டு.... Receipe.... சூப்பர் னா..
@saahityashometreatz1408
@saahityashometreatz1408 Год назад
Thanks a lot, Dheena Sir! It is commonly prepared in our homes for many occasions including Navaratri. Very common in Iyer and Iyengar families
@manoramasitaraman9656
@manoramasitaraman9656 Год назад
Nangal navarathriyil ambalukku seyvom
@jayamani.n1878
@jayamani.n1878 Год назад
சார் இந்த புட்டு எங்க அம்மா (கிராமத்தில்) 40ஆண்டுகளாக அருமையாக செய்து தருவார் . என் குழந்தைகள் உள்பட அனைவரும் விரும்பி சாப்பிடுவோம்
@amarnathkrishnamurthy7099
@amarnathkrishnamurthy7099 Год назад
ரொம்ப நாளாக கேட்க நினைத்தது. மிகவும் நன்றி.❤️🙏
@shanmugasunders3206
@shanmugasunders3206 7 месяцев назад
I told my Marumagal to follow instructions. I followed you and I made mutton Gravey. It has come very good. It is super taste.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 11 месяцев назад
Great work romba ths chef Pithalaipathiram jolikuthu.iyavuku Mika periya nandri
@isabellaisaac1080
@isabellaisaac1080 Год назад
I tried and was very tasty and soft.thanks to Dheena and Krishna sir
@gopalarao99
@gopalarao99 Год назад
Amazing technique and explanation by both. Looks yummy 😋
@gunasundarymuniandy3608
@gunasundarymuniandy3608 2 месяца назад
Excellent recipes Chef Dheena n Mr Krishnan. Tq so much. ❤
@thirurajagopal1063
@thirurajagopal1063 Год назад
Chef Deena is an excellent Chef. Very polite always👍👍👍Brings beautiful recipes always🙏
@priyankapriyanka7099
@priyankapriyanka7099 Год назад
Deena sir you r really very great sir...ungalooda travel experience la neega neraya terichi irupanga...atha engalukum share panninga great job sir....
@mokshithkamal6450
@mokshithkamal6450 Год назад
This puttu is made when a girl attains puberty & distributed to all the near & dear on the third day of her puberty attainment by a particular community of people and one of the most auspicious prasadams during Navaratri. This is totally divine in taste.
@mercyprakash952
@mercyprakash952 Год назад
Which community ?
@rajeshwarij2158
@rajeshwarij2158 Год назад
ஒரு புதுமையான ரெசிபி நாவில் எச்சில் ஊறுகிறது சூப்பர்
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 Год назад
Thanks anna Madurai neivedhyathai ellarukkum kanpithathurkku 🙏
@lathasridhar1527
@lathasridhar1527 2 месяца назад
👌👌👌...நாங்க புட்டு 100℅ same methodல தான் செய்வோம்👍
@soorajpallathpv8949
@soorajpallathpv8949 Год назад
Dear chef anna, wonder ful recipies. Ek se badkar ek. We want thiruppathi, pazhani, srirangam and rameswaram temple recipies also. May God bless you anna
@prithathayapran5252
@prithathayapran5252 Год назад
Namaskaram Krishnan Mama Mikka Arumai , thanks a lot Chef Dheena I’m ever so grateful to you for bringing these traditional treasures to our home, my greetings from California, a humble request, kindly continue with such great videos, much appreciated!kindly request Krishnan swamy to show us how they make Thayir Annan for prasadam thanks again
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Год назад
Thanks a lot! Certainly Convey my regards to your family! Happy Pongal
@vijiraman931
@vijiraman931 Год назад
Very happy sir ,puttu special preparation , thanks to Dheena sir,as dedicated cooking teacher krishnan sir lot of thank you sir
@vidhya6687
@vidhya6687 Год назад
Sami pesame nan maduraileye vandu settilayde poren unga kai pakuvam rusikirathukkne😊😊🙏🙏nandri nandri ungal irruvarukum
@geethasriram4761
@geethasriram4761 Год назад
Thanks to Krishnan sir and you for showing such a wonderful recipe awesome 👍👍
@tprajalakshmi4169
@tprajalakshmi4169 Год назад
Thambi krishnan sir recipies tharuvatharkku thanks
@vimalasusai318
@vimalasusai318 Год назад
Want more recipes from krishnan sir. Want madhuparkam. Watching and waiting eagerly from England. Love krishnan sir.
@maduneshavijayraviy5352
@maduneshavijayraviy5352 Год назад
SUPER Dheena sir. Kovil prasadam arumayana pathivu
@muthuselvammurugesan3217
@muthuselvammurugesan3217 Год назад
புட்டு திருவிழாக்கு புட்டு சாப்பிடவே போவோம் 😍
@sankarin3116
@sankarin3116 Год назад
ஆம் 👌👍✅
@shanmugasunders3206
@shanmugasunders3206 7 месяцев назад
Tasty puttu made by Rice Maavu, Ghee,Jaggary, Coconut, Cashew very nice.and softy . I will also try.
@niranjanas9008
@niranjanas9008 Год назад
பொங்கல் புளியோதரை சாதம் இரண்டும் டிரை பண்ணேன் அண்ணா அருமையா இருந்தது ..
@santhimohanasundaram35
@santhimohanasundaram35 Год назад
Looking nice texture 👌It’s new one ☝️ definitely I will try to do 👍 Thanks 🙏 Chef Deena Sir to giving such a good and new one for us and same as Mr. Krishnan Sir also Thanks 🙏 very much. 👌👍👏❤️😀🙏
@ambikaiindrarajah2986
@ambikaiindrarajah2986 Год назад
Very good Demo for all who make Meenakshi Amman Puttu,I will try making this.Thanks very much. Small comment please! Anything made in the Temple or at home for the Poosai must not be tasted before the படையல், this is our system here in Ceylon. Mr.Dheena if you will correct this word,I 'll be the happiest in this world.பலகாரம் is not பணியாரம்.Many in their Demo say this.
@rajees4133
@rajees4133 Год назад
Arissi puttu arumai chef deena bro Tq for sharing kovil receipe bro🙏🙏
@Kokila_senthil
@Kokila_senthil Месяц назад
தினம் மிக அருமை உங்களுடைய பணிகள் நல்ல தொடரட்டும் ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்களோட பதிவு பாக்கணும் உனக்கு
@rajipraveena1104
@rajipraveena1104 Год назад
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவால் மொத்துண்டு புண்சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய் . என்ற மணிவாசகரின் திருவாசக சிந்தனையை இப்புட்டமுதம் நினைவு படுத்தியது. சிவாயநம. வழக்கம் போல் இருவரும் சேர்ந்து சிவ மணம் கமழ் செய்து காட்டினீர்கள். சிவாயநம...
@abirami.r2867
@abirami.r2867 Год назад
Vanakkam Deena Sir, we tried Madurai koil puliyodarai receipe, it came out well, thank u sir
@kalpanak432
@kalpanak432 Год назад
Krishna Swami arumaiyaka sollithararu super 😊😊
@sasikumaren8731
@sasikumaren8731 Год назад
வெல்லம் போட்டு பிட்டு மிகவும் அருமை ஐயா
@ishwaryak1668
@ishwaryak1668 Год назад
Thankyou sir tradional puttu prasadam taste vera level
@rajalakshmir7649
@rajalakshmir7649 Год назад
My favourite. Thank u sir
@anitapadmanaban2709
@anitapadmanaban2709 Год назад
So lovingly he cooks, and so understanding you are , thank you Deena👍👍
@ananthithangaraju9776
@ananthithangaraju9776 Год назад
சுவாமி பிரசாதம் சூப்பர்
@subha3070
@subha3070 Год назад
Hi sir... Enakku pidiche puttu... Rombe superr sir.. i will try .. subhabaskaran frm malaysia
@prabhug8480
@prabhug8480 Год назад
Please try azhagar koil dosa recipe please uncle 👍
@jvsaranya
@jvsaranya Год назад
Super chef.. thanks for sharing..
@yasodhar3038
@yasodhar3038 Год назад
Hiii chef deena good mrg realy sema ha irukum parkum podu yummy ha iruku romba 🙏🙏🙏🙏🙏🙏
@kusumalatha529
@kusumalatha529 Год назад
Thanks for introducing such a devine recipe to all
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 Год назад
நன்றி நன்றி. மிகவும் நன்றி. அருமை. உங்கள் அனைவருக்கும் நன்றி.
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish Год назад
Krishnan sir has good list of recepies for prasadam
@user-mf3mx7zk8e
@user-mf3mx7zk8e 9 месяцев назад
Wow... Pramadham❤🌹🙏
@Meena-bc4wn
@Meena-bc4wn Год назад
Sattrum thalakanam illamal iru Jambavaangal🔥👏💥
@VigneshKitchen
@VigneshKitchen Год назад
Puttu pramadham. Padham Pakkuvam ellame superb... Besh
@maithreyiekv9973
@maithreyiekv9973 Год назад
செய்முறை விளக்கம் அருமையாக சொன்னார். நன்றி அன்னாருக்கு நமஸ்காரம் கூட இருந்து விளக்கியதற்கு தீனா விற்கு நன்றி
@mathumithaars82
@mathumithaars82 Год назад
Krishnan mamavuku romba thanks, enga ooru ......
@nramesh826
@nramesh826 Год назад
ஐயர்கள் செய்யும் கோயில் பிரசாதம் அருமையான சுவையாக இருக்கும் ஆனால் அண்ணா உங்களுக்கு கிடைத்தது மாதிரி குறைவாக இருக்கும் பொது இதை எப்படி செய்வார் இன்னும் சிறிது அம்மாகிட்ட கிடைக்குமா மறுமுறை வரிசையில் செல்லாமாஎன்று தோன்றும் அனால் இன்று செய்முறை எங்கள் தொலைபேசியில் நன்றி அண்ணா சுவாமிகள் அவர்களுக்கும் நன்றி
@thilagasundarithilagasunda6319
Thank you sir
@mariemunusamy3156
@mariemunusamy3156 Год назад
As q no
@nramesh826
@nramesh826 Год назад
@@thilagasundarithilagasunda6319 நன்றி
@sakunthalaramaraj2961
@sakunthalaramaraj2961 Год назад
qqqq
@anushakogileeswarananusha3039
Super sir
@cinematimes9593
@cinematimes9593 Год назад
Excellent sir thank you for your madurai special valuable videos sir
@WomensDreamWorld
@WomensDreamWorld Год назад
One of the famous street food in Madurai😋
@ramramaswami4656
@ramramaswami4656 Год назад
Please give the measurement on the side of the screen so that we can note it down you are doing a very good job keep it up God bless you
@manikandasaathanaar7975
@manikandasaathanaar7975 Год назад
மிகவும் அருமை
@rajammalr2084
@rajammalr2084 Год назад
Thank you for your madurai special super super
@lalithabalakrishnan1081
@lalithabalakrishnan1081 Год назад
Superb. Thanks Deena sir and Krishna sir.🙏
@charusankar9325
@charusankar9325 Год назад
Awesome Puttu recipe. Thank you Chef Deena, for bringing this specialty to us, via Sri Krishnan, who has made it excellently.
@saishamomlifestyle4828
@saishamomlifestyle4828 Год назад
Thank you chef for puutu recipes Srirangam appam murrukku sambara dosa recipe is also famous.if you get chance please upload that recipe too . Without you we can't get kovil prasadham recipes.
@pdamarnath3942
@pdamarnath3942 Год назад
This recipe is totally new and out of the world.
@viswaasslokasandmantras5926
Very nice...we do it on every navratri friday and also when puttu thiruvizha happens at madurai.
@shreya-en7fy
@shreya-en7fy Год назад
Thanks a lot for sharing puttu recipe to you and Krishnan sir❤ will definitely try at home
@sridevi6820
@sridevi6820 Год назад
Very super Thank you
@sudharaman8758
@sudharaman8758 Год назад
This is the traditional way of doing puttu for Thaayar prasaad am in all Vishnu temple ..Even in Thiruchanur temple this prasaadam is famous for Alarmel mangai thayar ...this procedure only we follow ..this is not new to people who make puttu in traditional way ...parthasarathy temple ,srivilli puttur they make this puttu on panguni uthram day ,which is very auspicious day on which they perform kalyanam for perumaal thayaar n this prasaad is prepared in all temples ...very delicious ,simple ,cost less ,nutritive dish
@vpat_patv
@vpat_patv Год назад
Very traditional recipe 😀👍. Looks like we can make puttu into Laddu also by making it into shape of a ball.
@yogalakshmi7916
@yogalakshmi7916 Год назад
😊👌💐🤝அனைத்தும் அருமை...
@srilekhagetamaneni3168
@srilekhagetamaneni3168 Год назад
Awesome puttu 😍 Thanks for this recipe to u both 😊
@shantiarumugam410
@shantiarumugam410 Год назад
Looks delicious
@jayabharathiramachandran6378
My mother in law doing like that always very nice thanks for Deena sir and Krishna sir thanks
@sankarin3116
@sankarin3116 Год назад
yes my mother also do it at Madurai
@saffrondominic4585
@saffrondominic4585 Год назад
Thank you for sharing this video - My Attamma does puttu this way and looks like this, but I didn't know this takes so much work😇🙃😋
@venkataramanis3542
@venkataramanis3542 Год назад
Thanks for this recipe..
@t.aishwarya2443
@t.aishwarya2443 Год назад
Thanks Deena bro .. Very useful video
@vijiram4057
@vijiram4057 8 месяцев назад
Arumai
@kumarmohan6915
@kumarmohan6915 Год назад
My favourite , thank you ceff and swamy
@chellabalan8058
@chellabalan8058 Год назад
I tried sambar sadam it's really awesome 👏👏
@anuradhas1723
@anuradhas1723 Год назад
wonderful marvellous traditional puttu
@ctsarojav6454
@ctsarojav6454 Год назад
அருமை நன்றி
@shanthiayyappan9964
@shanthiayyappan9964 Год назад
மிக்க நன்றி அண்ணா
@sbharathi5846
@sbharathi5846 Год назад
Wow wonderful sir amazing sir 🙏🏼❤❤❤😀😁😁
@vijithasanakrisha5531
@vijithasanakrisha5531 Год назад
Thank you so much Deena sir
@jagathaka2560
@jagathaka2560 Год назад
Theenavuku nandrigal pala
@nooralsheikh8688
@nooralsheikh8688 Год назад
Salamoalaikum thanks a lot sir for sharing testy healthy recipes sukran Allah aap sabhi ki hifazat kare sukran
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 Год назад
அரசி பட்டு அருமை
@vijayakannan3054
@vijayakannan3054 Год назад
Super Puttu Prasadham.🙏🙏👌
Далее
Bilasizmi?
00:12
Просмотров 280 тыс.
SIGMA ENVY IS UNTOUCHABLE 🔥 #insideout2
00:10
Просмотров 3,8 млн